14 km Thiruvanamalai Girivalam , திருவண்ணாமலை கிரிவலம் , Pournami Girivalam (2022)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มิ.ย. 2024
  • 14 km Thiruvanamalai Girivalam , திருவண்ணாமலை கிரிவலம் , Pournami Girivalam (2022)
    #14kmtiruvannamalaigirivalam #திருவண்ணாமலைகிரிவலம் #pournamigirivalam(2022) #tiruvannamalai #girivalam #asthalingam
    Tiruvannamalai - Tiruvannamalai Hill View - Hill Top Nandhi - Nandhi Bagavan - Tamil
    Video link
    • வேண்டுதலை 30 நாட்களில்...
    Aadhi arunachaleswarar temple tour
    Video link
    • Adi annamalai Temple t...
    Idukku pillayar , Nandhi face , Pancha muga dharshan
    • Idukku Pillayar Tiruva...
    00:00 intro
    00:21 About girivalam
    00:40 Where to start girivalam
    02:05 Astha lingam intro
    02:22 Indra lingam
    03:57 Agni lingam
    06:05 Ema lingam
    08:12 Nirudhi lingam
    10:35 Varuna lingam
    12:42 Vayu lingam
    15:00 Gubra lingam
    17:05 Esanya lingam
    18:55 Girivalam finish point
    19:30 Thanks

ความคิดเห็น • 490

  • @kalaik844
    @kalaik844 ปีที่แล้ว +68

    அற்புதம் அருமை .கண்கொள்ளாகாட்சி.தஙகளின் புண்ணியத்தால் எங்களுக்கு கிடைத்தபாக்கியம்

  • @prabakaran2175
    @prabakaran2175 3 หลายเดือนก่อน +43

    நான் இந்த மாதம் முதல் முறையாக அதுவும் தனியாக கிரிவலம் சென்று வந்தேன் நான் காசு பணம் கேட்டு அண்ணாமலையாரை தரிசிக்க செல்லவில்லை என் உடம்பில் இருக்கும் வலிப்பு நோய் குணமாக வேண்டி கடவுளை கானச்சென்றேன் குணமாக நீங்களும் எனக்காக பகவானிடம் பிரார்திக்குமாறு வேண்டுகிறேன் ஓம் நமசிவாய

    • @seelanstudios6505
      @seelanstudios6505 หลายเดือนก่อน

      கவலை வேண்டாம், குணமாகும்

    • @iyarkaivaithiyasalaiparama623
      @iyarkaivaithiyasalaiparama623 หลายเดือนก่อน +1

      ஓம் நமசிவாய குணமாக வாழ்த்துக்கள் ஈசா வைத்திய சாலை பரமக்குடி

    • @sarithasaritha4662
      @sarithasaritha4662 หลายเดือนก่อน

      ஓம் நமச்சிவாயா நல்லதே நடக்கும்🙏🙏🙏

    • @KumarTamal-mg7zw
      @KumarTamal-mg7zw หลายเดือนก่อน

      4:326​@@iyarkaivaithiyasalaiparama623

  • @sivamakeshwaranthaneshwary3457
    @sivamakeshwaranthaneshwary3457 5 หลายเดือนก่อน +11

    நான் இலங்கை வாழ் ஏழை ஆசிரியராக பெண் சிவனை எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு திருவண்ணாமலை வரவேணும் என்று ஆசை ஆனால் பொருளாதூரப் பிரச்சனை கற்பனையில் திருவண்ணாமலை வரும் எனக்கு தங்கள் காணொளி சிவன் அருளாளர் கருதுகிறேன்.நன்றி ஐயா❤

    • @SureshKumar-ek9se
      @SureshKumar-ek9se 5 หลายเดือนก่อน +5

      இருக்கின்ற இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி தரும் தெய்வம் அண்ணாமலையார்.....

  • @rajimohan4772
    @rajimohan4772 ปีที่แล้ว +28

    நேரில் சென்று கிரிவலம் சென்றது போன்ற ஒரு உணர்வை அடைந்தேன். மிக்க நன்றி. ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @karpagams4075
    @karpagams4075 8 หลายเดือนก่อน +11

    கிரிவலம் போகும் போது கூட்ட நெரிசலில் சரியாக இவர்களை பார்க்க முடிவதில்லை ஆனால் அந்த குறை இன்று உங்கள் காணொளி கண்டதில் மறைந்தது. மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼

  • @viswanaathanbhaskaran580
    @viswanaathanbhaskaran580 ปีที่แล้ว +12

    அருள்மிகு உண்ணமுலையம்மை உடனுறை அண்ணாமலையார் திருவடிகளே சரணம்... மிக அற்புதமாக எங்கள் அனைவரையும் கிரி வலம் அழைத்து சென்றமைக்கு கோடானுகோடி நன்றிகள்....

  • @praveenk3482
    @praveenk3482 7 หลายเดือนก่อน +4

    இது கூட பஞ்சலிங்கம் தரிசனம் கிடைத்து இருந்தால் நன்றாக இருக்கும். 30 வருடங்களுக்கு பின் தரிசனம் கிடைத்தது🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம

  • @user-yq9zr1fo8h
    @user-yq9zr1fo8h 8 หลายเดือนก่อน +1

    அண்ணாமலையின் அற்புதங்களைத் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி இது போன்ற பல ஆன்மீகத்தில் களை போடவும்

  • @pavalampihaisivaraman4053
    @pavalampihaisivaraman4053 ปีที่แล้ว +10

    அருமை நன்றிகள் ஓம் நமசிவாய வாழ்க

  • @a.d.munisamyduraisamy570
    @a.d.munisamyduraisamy570 ปีที่แล้ว +12

    ஐயா, நான் ஏற்கனவே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு எனது துனைவியாருடன் சென்று வந்துள்ளேன். ஆனால் தாங்களுடைய இந்த காணொலியை காணும் பாக்கியம் கிடைக்க ப்பெற்றது மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது என்பதனை பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏.

    • @a.d.munisamyduraisamy570
      @a.d.munisamyduraisamy570 ปีที่แล้ว +2

      எ. தமுனிசாமி @மணி பிரேமா, குடியாத்தம் வேலூர் மாவட்டம்.

    • @a.d.munisamyduraisamy570
      @a.d.munisamyduraisamy570 ปีที่แล้ว +1

      நே. மு. க. உதவியாளர் (ஓய்வு) வேலூர் வனமண்டலம்.

    • @TiruvannamalaiTraveller
      @TiruvannamalaiTraveller  ปีที่แล้ว

      ஐயா மிக்க நன்றி

  • @jegadhabala5309
    @jegadhabala5309 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான, தெளிவான, அழகான, தேவையான பதிவு. மிக்க நன்றி. 🙏ஓம் நம சிவாய 🙏

  • @karpagampandian7214
    @karpagampandian7214 ปีที่แล้ว +2

    நேரில் கிரிவலம் சென்றது போல் இருந்தது நன்றி ஐயா 🙏

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 2 หลายเดือนก่อน +2

    மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள்.கோடி நன்றி

  • @settuvennila4149
    @settuvennila4149 หลายเดือนก่อน +1

    அன்னாமலை யாருக்கு அரோகரா அற்புதமான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @VDeva-jn3qi
    @VDeva-jn3qi หลายเดือนก่อน +1

    திருவண்ணாமலை கிரிவலத்தை நேரில் பார்த்த அனுபவம் வந்தது நன்றி ஐயா

  • @psampoornam9273
    @psampoornam9273 หลายเดือนก่อน +1

    நீங்கள் போட்ட வீடியோ காட்சிகள் பார்க்ககும் போது நேரில் சென்று கிரிவலம் போனது போல உள்ளது.மிக்க மகிழ்ச்சி

  • @ushasowmiya7889
    @ushasowmiya7889 ปีที่แล้ว +8

    சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா...எந்தை சிவன் நாமம் வாழ்க 🙏🏻

  • @user-pb1hf3cn9k
    @user-pb1hf3cn9k ปีที่แล้ว +1

    அருமை சிறப்பான வழி காட்டு முறை. ஓம் நமசிவாய ஓம்

  • @user-ht3cv4sg2q
    @user-ht3cv4sg2q ปีที่แล้ว +3

    அற்புதம் அற்புதம் ஓம் நமசிவாய

  • @ananthakumarananth3191
    @ananthakumarananth3191 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு ஐயா. கிரிவலம் சுற்றி வந்த பேறு கிடைத்தது. மிக்க நன்றி.

  • @subramaniamk8844
    @subramaniamk8844 ปีที่แล้ว +6

    அண்ணாமலையார்கு அரோகரா உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா...

  • @GopalGopal-th3ri
    @GopalGopal-th3ri ปีที่แล้ว +8

    அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலை அம்மா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jegadhabala5309
    @jegadhabala5309 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான, தெளிவான,தேவையான பதிவு.

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 หลายเดือนก่อน +1

    சிவனின் தரிசனம் கிடைத்தது ஹர ஹர மகாதேவா வாழ்த்துக்கள் ஜீ

  • @vlogswithmani4418
    @vlogswithmani4418 ปีที่แล้ว +4

    அருமை பதிவு ஆணால் கிரி என்றாள் மலை என்று அர்த்தம்
    கிரிஷ்னகிரி நீலகிரி மத்திகிரி வெல்லியங்கிரி மலையிருக்கும் ஊர்களுக்கு கிரி என்ற பெயரில் முடியும்

    • @jayakumar9861
      @jayakumar9861 4 วันที่ผ่านมา

      ஆனால்

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    நான் 2001 முதல் 87 மாதங்கள் தொடர்ந்து கிரிவலம் வந்தேன். மொத்தத்தில் 110 முறைக்கு மேல் வலம் வந்திருக்கிறேன். எனக்கு நல்ல பலன்களை தொடர்ந்து வழங்கினார். என் வாழ்நாளில் இது ஒரு பெரிய பாக்கியம். 🙏🙏🙏

  • @savi3308
    @savi3308 4 หลายเดือนก่อน +1

    வெகுநாளாக திருவண்ணாமலை வந்து கிரிவலம்மிகுந்த ஆசையுடன் சமீபத்தில் தான் கிரிவலம் வந்தோம்சிவனை தரிசிததோம் சிவாயநம வரவேண்டும்

  • @vijayalakshmiragavan
    @vijayalakshmiragavan ปีที่แล้ว +3

    அருமையான பதிவு... ஓம் சிவாய நம...

  • @kalairamalingam3839
    @kalairamalingam3839 11 หลายเดือนก่อน +1

    Thank you so much Sir,your detail message of the lingams is very useful.

  • @shanmugavali2798
    @shanmugavali2798 ปีที่แล้ว +1

    Tq brother romba nalla irunnthu paka om namashivya valkzha

  • @ramanaeswar3225
    @ramanaeswar3225 ปีที่แล้ว +2

    திருவண்ணாமலை சிவனே போற்றி ஓம் நமசிவாய

  • @ganesram1702
    @ganesram1702 ปีที่แล้ว +1

    Instructions abouts girivalam is very clear and informative..thank u so much

  • @revathianbu8819
    @revathianbu8819 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி ஓம்சிவசிவஓம் ஓம் நமசிவாய

  • @annamalait7652
    @annamalait7652 ปีที่แล้ว +1

    அற்புதமாக பதிவுக்கு நன்றி அண்ணாமலை திருப்பூர்

  • @chithramadam8338
    @chithramadam8338 ปีที่แล้ว +1

    நாளைக்கு நானும் போகிறேன் உங்களுடைய வீடியோ எனக்கு பயணம் மேற்கொண்டு இறைவனுடைய அருள் பெற போவதற்காக 🙏🙏நன்றி

  • @valarmathi9391
    @valarmathi9391 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாயா போற்றி

  • @manikandanek9822
    @manikandanek9822 ปีที่แล้ว +1

    அருமையான தகவலுக்கு நன்றிகள் ஓம் நம சிவாய

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி.....

  • @AmbiJC
    @AmbiJC 8 หลายเดือนก่อน +1

    அன்பு சகோதரனே வணக்கம் 🙏
    கிரிவலம் பற்றி மிக முக்கியமான விஷயங்கள் அற்புதமாக சொன்னீங்க.
    குபேரளிங்கம் தரிசித்த பிரகு , ஈசான்ய லிங்கம் செல்லும் வழியில் நெரெய பேரு வழி தடுமாறி right la போயிடுவாங்க. அப்புறம் மீண்டும் பின்புறம் சென்று ஈசான்ய லிங்கம் பார்க்கணும்.
    நாங்களும் அப்படித்தான் முதல் தடவ கிரிவலம் போகும்போது வளி தவரிட்டோம்.
    அந்த விஷயத்தை மிக சிறப்பாக சொன்னதுக்கு நன்றி 🙏

  • @mayilaisuriya402
    @mayilaisuriya402 ปีที่แล้ว +1

    Romba Nandi sir, girivalam parkka vaitthatharkku

  • @rameshroyalramesh1804
    @rameshroyalramesh1804 ปีที่แล้ว +1

    அனைத்து லிங்கங்களை காண்பித்ததற்கு பெற்ற மகள் தென்னாடுடைய சிவனே போற்றி

  • @devikarengarajan9790
    @devikarengarajan9790 หลายเดือนก่อน +1

    அ௫மையான பதிவு நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏

  • @dinothkumar2447
    @dinothkumar2447 ปีที่แล้ว +2

    Om namatsivaya potri om🙏🏻🙏🏻🙏🏻 neril sendru Partha palan kidaithathu migavum sirappu nandri vanakkam🙏🏻

  • @sudhaaks1122
    @sudhaaks1122 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி நன்றி

  • @balamurugant8570
    @balamurugant8570 ปีที่แล้ว +2

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @muralimurugan8282
    @muralimurugan8282 ปีที่แล้ว +2

    Very useful🙏 om namachivaya

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய

  • @dhanalakshmi.v1167
    @dhanalakshmi.v1167 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu 🙏🙏

  • @SheelaDevi-jn6in
    @SheelaDevi-jn6in ปีที่แล้ว +1

    அண்ணா மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @LalithaMurugesh-ke4qi
    @LalithaMurugesh-ke4qi 16 วันที่ผ่านมา +1

    Thiruvannamalai poganum nu aasai but poga mudiyala but ippo poittu vandha feel agudhu unga video parthuttu romba nantri🙏

  • @senthilarumugam4949
    @senthilarumugam4949 ปีที่แล้ว +1

    அற்புதம் நன்றி

  • @karkumardevolsongsg3678
    @karkumardevolsongsg3678 10 หลายเดือนก่อน +1

    Very nice excellent details God bless you with all happiness and prosperity thanks om namah shivaya om namah shivaya

  • @user-iq5uo6dy5i
    @user-iq5uo6dy5i 10 หลายเดือนก่อน +1

    Superb information kotere nivu thumba dhanyavadhagalu nimge 🙏 lots of love om namah appa🙏❤️

  • @sangeethageetha881
    @sangeethageetha881 ปีที่แล้ว +1

    கிரிவலம் நான் போனது இல்ல உங்க வீடியோ பார்த்தபோ போன மாதிரி இருக்கு நன்றி

  • @jagadeesanparanthaman1313
    @jagadeesanparanthaman1313 8 หลายเดือนก่อน +1

    Good, explanation about girivalam, om namashivaaya
    .

  • @shru_hi
    @shru_hi 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @kasturithivagar4442
    @kasturithivagar4442 ปีที่แล้ว +3

    Touching my heart.

  • @clnprabhu7210
    @clnprabhu7210 15 วันที่ผ่านมา

    Dhanyosmi...thanks

  • @tamilselvij5582
    @tamilselvij5582 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் அற்புதமானப்பதிவு

  • @rmrajesh9196
    @rmrajesh9196 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு....

  • @vnkalavnk5398
    @vnkalavnk5398 ปีที่แล้ว +1

    Very informative, Vaalha valamudan

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 ปีที่แล้ว +5

    Om SI VA YA Na MA🙏🙏🙏
    Easwaran's blessings you have already received.So you have given this video the heart-full happiness, to all the devotees of Lord Sivaa.
    Thanks 🙏🙏🙏 a lot 🙏🙏🙏

  • @saravanakumarp183
    @saravanakumarp183 6 หลายเดือนก่อน +1

    Arumayaana padhivu mikka nandri ayyaa.. Om namasivaiah💐💐💐

  • @sri_sk4743
    @sri_sk4743 หลายเดือนก่อน +1

    Romba romba nandringa sir... ❤🎉

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய🌏

  • @MonishaS-yn1bn
    @MonishaS-yn1bn 3 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா அற்புதமான கணகொள்ளாகாட்சி கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @dineshp3732
    @dineshp3732 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா முதன் முதலில் இன்றைக்கு தான் பார்க்க முடிந்தது மீண்டும் ஒருமுறை நன்றி ஐயா உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝

    • @TiruvannamalaiTraveller
      @TiruvannamalaiTraveller  ปีที่แล้ว

      🙏 மிகுந்த மகிழ்ச்சி நன்றி

  • @vijayalakshmiragavan
    @vijayalakshmiragavan ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க..

  • @keerthikeerthana1719
    @keerthikeerthana1719 ปีที่แล้ว +2

    அண்ணாமலையாரே..உண்ணாமலையம்மா போற்றி🙏

  • @gokilagokila2156
    @gokilagokila2156 5 หลายเดือนก่อน +1

    திருவண்ணாமலை சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய

  • @user-zk3wg1ye9u
    @user-zk3wg1ye9u ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @GaneshKumar-gg6ze
    @GaneshKumar-gg6ze ปีที่แล้ว +1

    வணக்கம் தங்களுக்கு மிகவும் நன்றி உங்கள் செயல் பாரட்டகூடியது... வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்👍🌼🍎🍏🍍

  • @rao.g.n.1857
    @rao.g.n.1857 10 หลายเดือนก่อน +1

    VERY NICELY EXPLAINED GOD BLESS YOU

  • @anandhakumar1825
    @anandhakumar1825 5 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @user-dy4jn5rz7l
    @user-dy4jn5rz7l ปีที่แล้ว +4

    திருவண்ணாமலை 💞

  • @vinothravi6965
    @vinothravi6965 ปีที่แล้ว +2

    Ungal video migavum arumai girivalam ponadhu pol uladhu. Nandri👍

  • @devidevi-km6ri
    @devidevi-km6ri 11 หลายเดือนก่อน +3

    Super my heart filled in something untold

  • @sathiyababu8423
    @sathiyababu8423 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏🙏🌹🌹

  • @murugasamy6127
    @murugasamy6127 ปีที่แล้ว +7

    எனக்கு சாமி சம்பிரதாயம் எல்லாம் பிடிக்காது இருந்தபோதிலும் நாகராஜ் சுவாமிகள் துறவறம் மேற்கொண்டு அங்கே வந்தார் அதன் பிறகு திருவண்ணாமலையில் திரும்பிப் பார்க்கிறேன் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்

  • @jppriyajppriya6327
    @jppriyajppriya6327 11 หลายเดือนก่อน +1

    OM Na Ma Sivaya. Very nice Journey ThankQ For U R U Tube Video

  • @teekaramanraj
    @teekaramanraj 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @govindgovind7178
    @govindgovind7178 ปีที่แล้ว +3

    மிக அருமை

  • @viknesgane1897
    @viknesgane1897 ปีที่แล้ว +1

    Nandri 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌 daily nan girivalam porenn.

  • @seelanstudios6505
    @seelanstudios6505 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கமான காணொளி

  • @kumards8149
    @kumards8149 ปีที่แล้ว +1

    Thank you🌹🌹🙏🙏

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 9 หลายเดือนก่อน +1

    Ammazzing video bro, thank u, godbless u, appreciate all your efforts bro.

  • @yogeshprasanna3985
    @yogeshprasanna3985 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @geethailaiyarajageethailai944
    @geethailaiyarajageethailai944 10 หลายเดือนก่อน +1

    நன்றி சார் உங்களால் அஷ்ட லிங்கத்தையும் வணங்கி விட்டோம்🙏🏻

  • @ProblemSolvingInQA-Testing
    @ProblemSolvingInQA-Testing หลายเดือนก่อน +1

    thank you for a clear description...🙏🙏

  • @SelvamSelvam-kr1kv
    @SelvamSelvam-kr1kv ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp ปีที่แล้ว +1

    Thambi super naan indha madam dhaan mudhal miraiya girivslam vandhen super nandri thambi🙏🙏🙏🙏🙏

  • @nandukutty6149
    @nandukutty6149 ปีที่แล้ว +1

    நன்றி

  • @tharaveeran3145
    @tharaveeran3145 ปีที่แล้ว +1

    Thanking You Bro

  • @ramakrishnankl
    @ramakrishnankl ปีที่แล้ว +3

    Om Namasivaya Nanrikal Iya 🙏💐🙇‍♂️

  • @allinone6015
    @allinone6015 ปีที่แล้ว +2

    அருமை நண்பரே... வாழ்க வளமுடன்

  • @revathiarumugam5912
    @revathiarumugam5912 7 หลายเดือนก่อน +1

    ஸஹீஹ் நன்றி. அண்ணா. நாங்கள். இந்த மாதம். கிரிவலம். செல்ல. இருக்கோம். உங்கள். பதிவு. ஆனந்த. கண்ணீர். வந்தது. நன்றி. அண்ணா. சிவாயநம🙏🙏

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 2 หลายเดือนก่อน +1

    Thank you very much for the clear explanation🙏🙏

  • @vanjik7547
    @vanjik7547 11 หลายเดือนก่อน +2

    அருமை❤

  • @ethirajanvaradhan1211
    @ethirajanvaradhan1211 ปีที่แล้ว

    Very nice. Thank You.

  • @kalikali5549
    @kalikali5549 8 หลายเดือนก่อน +2

    தென்னாற்டுடிய சிவனே போற்றி போற்றி