Nambikaiku Uriyavare - நம்பிக்கைக்கு உரியவரே :: Fr S J Berchmans :: Christian Lyrical Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 115

  • @Kalaivijayvijay
    @Kalaivijayvijay 7 หลายเดือนก่อน +33

    என் நம்பிக்கை இயேசுதான்

  • @jasmilanvaratharajah6603
    @jasmilanvaratharajah6603 2 วันที่ผ่านมา

    தேவ பிரசன்னம் நிரம்பிய அழகான பாடல்

  • @chitrarasan.21kgm
    @chitrarasan.21kgm 4 หลายเดือนก่อน +13

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @MatheshMathesh-ee9xn
    @MatheshMathesh-ee9xn 2 วันที่ผ่านมา

    நம்பிக்கைக்கு உரியவரே நம்பிவந்தேன் உம்சமுகம்

  • @rajant495
    @rajant495 7 วันที่ผ่านมา

    En nambikaikuriyavar lord jesus❤❤❤

  • @sathyasherine6511
    @sathyasherine6511 24 วันที่ผ่านมา +2

    Nandri Yesu Raja🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Laila.MLaila
    @Laila.MLaila 20 วันที่ผ่านมา +2

    Kodi sosthiram yesasppa amen family nimathiga prayar pannuka appa heart problem thambi Jayakumar ga prayar pannuga yesasppa amen🙏🙏❤❤

  • @aruldoss2411
    @aruldoss2411 3 หลายเดือนก่อน +8

    தலைமுறைகளாக கேட்கக் கூடிய பாட்டு.

  • @rajant495
    @rajant495 7 วันที่ผ่านมา

    Praise the lord..❤ kodanakodi sosthrangal❤❤

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 3 หลายเดือนก่อน +6

    Amen உம்மை நம்புகின்ற மனிதர்களை
    உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் (2)
    உள்ளமெல்லாம் மகிழுதையா
    உம் வசனம் நம்புவதால் (2)
    பாதைக்கு தீபம்…

  • @VaralakshmiVaralakshmi-qy2zu
    @VaralakshmiVaralakshmi-qy2zu 4 หลายเดือนก่อน +13

    கர்த்தாவே நீரே என் நம்பிக்கை என் கோட்டையும் அரண மா நம்பி வந்தேன் சமூகம் என் குடும்பத்தை இரட்சிப்பு உள்ள குடும்பமாக அழைத்து செல்ல கிருபை பாராட்டுங்க ஒவ்வொருநாளும் எழுந்திருக்கும் போதும் அந்த நாள் முழுதும் தூங்கும் போது நானும் எங்க வீட்டாரும் என்றால் உன்னை நம்பி இருக்கிறேன் குடும்பத்தில் வழி நடத்துங்க ஆமென் அல்லேலூயா

  • @RameshSaraswathi-oy7er
    @RameshSaraswathi-oy7er 25 วันที่ผ่านมา +2

    Amen Appa love you Jesus ❤❤❤❤🛐🛐🛐🛐

  • @blessye621
    @blessye621 หลายเดือนก่อน +5

    Engal nambikai yesu oruvar mattum❤❤

  • @ThenmozhiKumaresan
    @ThenmozhiKumaresan 6 หลายเดือนก่อน +12

    அவரே எல்லாம் அவருக்காகவே எல்லாம் 🔥🔥🔥✝️✝️🛐

  • @bhuvanaswaminathan4786
    @bhuvanaswaminathan4786 หลายเดือนก่อน +2

    En ullathil visarangal perugugayil ummudaiya arudhalgal ennai thetrugiradhu

  • @roopavathyjoshua6155
    @roopavathyjoshua6155 7 หลายเดือนก่อน +39

    Entha pdalai kattavudan manathil thavanudaya prasanam varukinrathu nalla padal😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤👍👍👍👍👍👍👍😇😇😇😇😇😇😇😇😇

    • @perumalm3584
      @perumalm3584 5 หลายเดือนก่อน +6

      😊

    • @perumalm3584
      @perumalm3584 5 หลายเดือนก่อน +3

      😊😊

    • @sridhar7101
      @sridhar7101 2 หลายเดือนก่อน

      Aamn

  • @shobanashobana2118
    @shobanashobana2118 หลายเดือนก่อน +2

    Ungala padumbodhu thuthikum bodhu evlo samadhanam sandhosam pa❤❤

  • @ManiMani-rs1ge
    @ManiMani-rs1ge หลายเดือนก่อน +2

    சங்கீதம்71:5 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @devaanbu1548
    @devaanbu1548 14 วันที่ผ่านมา +1

    Amen 🙏 😊 🤴 Amen 🙏 😊 🤴 Amen 🙏 😊 🤴 isaiah 62 2 fully isaiah 55.11 fully psalm 27.10 fully psalm 128fully Pslam 103fully abah abah abah anbu anbu anbu anrmu deva jabez devendran anbalgan

  • @singbirds93
    @singbirds93 8 หลายเดือนก่อน +10

    Amen Jesus is only confidence god

  • @selvamd5789
    @selvamd5789 หลายเดือนก่อน +1

    ஆமென்

  • @MylaiLab-e2s
    @MylaiLab-e2s 5 หลายเดือนก่อน +6

    Praise the Lord, very nice song and also this song is very useful for all churches, god bless you and your family, all musicians. All glory to God

  • @RajendranThamil-y3t
    @RajendranThamil-y3t 5 หลายเดือนก่อน +10

    என் நம்பிக்கை அவரேதான்.அவர் வார்த்தைகள் எனக்கு வெளிச்சமாகும்.இந்த உலகத்தில் கைதியாக இருந்த என்னை மீட்டவறும் அவர் தான்.அல்லேலுயா

  • @RadhikaGlory-z3m
    @RadhikaGlory-z3m หลายเดือนก่อน +1

    Very nice songs

  • @Vaddawan-Siva
    @Vaddawan-Siva 5 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் ஆமென் அல்லேலூயா

  • @rameshnakomi2906
    @rameshnakomi2906 2 หลายเดือนก่อน +3

    என் நம்பிக்கையானவர் ❤

  • @VvetgaaRaathia
    @VvetgaaRaathia หลายเดือนก่อน +1

    VERY GOOD SONG

  • @SarathiSowrirajan
    @SarathiSowrirajan 6 วันที่ผ่านมา

    Wow super ❤❤❤❤❤❤❤

  • @peteramenamenamen87
    @peteramenamenamen87 3 หลายเดือนก่อน +3

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @VelaRaichel-vm1hx
    @VelaRaichel-vm1hx 2 หลายเดือนก่อน +3

    நான் நம்பும் தெய்வம்இயேசப்பா ஆமென்❤

  • @JesusChrist-lk4vl
    @JesusChrist-lk4vl 3 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤ very nice 👌 golry to jesus 🙏 😢

  • @margareta6719
    @margareta6719 6 หลายเดือนก่อน +5

    En nambikaiku uriya ore theivam en esu

  • @jhonnaxjhon3472
    @jhonnaxjhon3472 หลายเดือนก่อน +1

    Jesus Christ only hope for me

  • @paulseenu4668
    @paulseenu4668 4 หลายเดือนก่อน +4

    ஆமென் ❤❤❤❤🎉🎉🎉

  • @ptirzah7293
    @ptirzah7293 5 หลายเดือนก่อน +4

    Very Very Nice song glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 หลายเดือนก่อน +2

    Amen praise the lord 🙌💖🙏

  • @Evangeline-ow7vi
    @Evangeline-ow7vi 6 หลายเดือนก่อน +3

    Manathai. Pelapaduthum padal Amen.

  • @suganthinisuganthini6409
    @suganthinisuganthini6409 2 หลายเดือนก่อน +2

    😊Supper song Enakkupidichchirukku😊

  • @rajant495
    @rajant495 7 วันที่ผ่านมา

    Amen alleluah..❤

  • @Rany-uJesus
    @Rany-uJesus 3 หลายเดือนก่อน +2

    Kodi Nandri yesuvae 😂🎚📖🛐

  • @prajaraja9451
    @prajaraja9451 3 หลายเดือนก่อน +3

    What's a lyrics Glory to living God Jesus❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RadhikaGlory-z3m
    @RadhikaGlory-z3m หลายเดือนก่อน +1

    Amen appa I love you

  • @shyamjey467
    @shyamjey467 4 หลายเดือนก่อน +1

    Praise Jesus Christ Maranatha 🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️💙💙💙💙💙🥰🥰🥰🥰🥰

  • @moseskepha381
    @moseskepha381 5 หลายเดือนก่อน +3

    ❤❤OH!! PRAISE GOD 🎉🎉

  • @prabhustephen1147
    @prabhustephen1147 6 หลายเดือนก่อน +7

    ஆமென் அல்லேலூயா...

  • @SHALOMVIJISHAVictor
    @SHALOMVIJISHAVictor 7 หลายเดือนก่อน +5

    Amen 🎉 Thankyou JESUS 🎉

  • @s.edwardantonylourduraj7351
    @s.edwardantonylourduraj7351 3 หลายเดือนก่อน +1

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @RishaanRishaan-bm6gy
    @RishaanRishaan-bm6gy 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ praise the lord

  • @LakshmananValli-lq3gu
    @LakshmananValli-lq3gu หลายเดือนก่อน

    ஆமென் நம்புவேன்

  • @pokeshamjeeva
    @pokeshamjeeva 2 หลายเดือนก่อน +2

    Thank you Daddy

  • @jayapalm2948
    @jayapalm2948 หลายเดือนก่อน +1

    Yesappa 😢😢😢😢😢😢❤

  • @easwaramoorthy4595
    @easwaramoorthy4595 หลายเดือนก่อน +1

    Amen🙏🙏🙏

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf 4 หลายเดือนก่อน +1

    Nice j
    Dr Francis I

  • @mariyappan1929
    @mariyappan1929 4 หลายเดือนก่อน +1

    God bless you paster 🎉🎉🎉

  • @aruldoss2411
    @aruldoss2411 3 หลายเดือนก่อน +1

    இசை சூப்பர்

  • @dng_leionrockeygff5527
    @dng_leionrockeygff5527 2 หลายเดือนก่อน +2

    I like this song

  • @vigneshwaran4038
    @vigneshwaran4038 5 หลายเดือนก่อน +2

    En nambikai...

  • @shanthisureshbabu8664
    @shanthisureshbabu8664 4 หลายเดือนก่อน +1

    Nice....

  • @merlinmerlin675
    @merlinmerlin675 4 หลายเดือนก่อน +1

    One of my favorite song

  • @aruldoss2411
    @aruldoss2411 3 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @SummaorutryOFFICIAL
    @SummaorutryOFFICIAL 24 วันที่ผ่านมา +1

    Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @josephgeorgesdecanaga7352
    @josephgeorgesdecanaga7352 7 หลายเดือนก่อน +4

    Thank you Jesus

    • @RanjithKumar-yh2lq
      @RanjithKumar-yh2lq 2 หลายเดือนก่อน

      One of my favourite song 💖 ❤🎉❤

  • @dannjay2941
    @dannjay2941 6 หลายเดือนก่อน +4

    My friend's favourite song. He's not more now 😭😔

  • @irumalar2770
    @irumalar2770 4 หลายเดือนก่อน +2

    Amen appa😊❤

  • @mani.k7093
    @mani.k7093 4 หลายเดือนก่อน +2

    Amn

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 2 หลายเดือนก่อน +1

    பரலோக ராஜ்யம் பூமியிலும் செய்யும்படி வேண்டுகிறேன் அப்போது இந்த பாடலில் உள்ள அனைத்தும் நாம் பூமி யில் இருக்கும் போது அனுபவிக்கலாம்

  • @Jayakumar-g1p
    @Jayakumar-g1p 5 หลายเดือนก่อน +2

    Amen

  • @SelvicharlesC
    @SelvicharlesC 4 หลายเดือนก่อน +1

    Amen Amen

  • @VasthiVasthi-h3t
    @VasthiVasthi-h3t 7 หลายเดือนก่อน +2

    Nan namb Ora pattu ❤❤☺️☺️☺️☺️☺️☺️☺️🥰🥰🥰🥰🥰🥰🎈🎈🎈🎈🎈

    • @ShivayaNamaom
      @ShivayaNamaom 6 หลายเดือนก่อน

      தமிழ்நாடு மாநிலத்தில்

    • @ShivayaNamaom
      @ShivayaNamaom 6 หลายเดือนก่อน

      கொண்டு வந்து சேரும் போது சூப்பர்

  • @SuganthiniSuganthi-wd1ez
    @SuganthiniSuganthi-wd1ez 20 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤😊🎉

  • @calistafaucon981
    @calistafaucon981 5 หลายเดือนก่อน +12

    23ம் சங்கீதம் இதை பாடலாக எஸ்பி அருமையாக பாடியுள்ளார். தினமும் படித்து தியானித்து நாம் பயன் அடையலாம்

    • @RayanSurthikaSurthika
      @RayanSurthikaSurthika 4 หลายเดือนก่อน +1

      😊

    • @vijithavijitha3712
      @vijithavijitha3712 3 หลายเดือนก่อน +2

      எஸ் .பி பாடல் படிக்கலாம் அந்த பாடலில் அபிஷேகம் இருக்காது ஆனால் father பாடினால் கடவுளின் வல்லமை வெளிப்படும்.

  • @devaanbu1548
    @devaanbu1548 หลายเดือนก่อน

    Amen 🙏 😎 amen 🙏 😎 amen 🙏 😎

  • @RanjithKumar-yh2lq
    @RanjithKumar-yh2lq 2 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 2 หลายเดือนก่อน +3

    Vera level wow wow woww 💖🦋🌿... Wow wow ❤️☺️☺️🫂

  • @DanielLivingword
    @DanielLivingword 6 หลายเดือนก่อน +38

    நம்பிக்கைக்கு உரியவரே
    நம்பி வந்தேன் உம் சமூகம்
    மாறும் உம் வசனம்
    சொந்த ஆற்றலை நம்பவில்லை
    தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
    வாக்குத்தத்தம் செய்தவரே
    வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே
    பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
    உந்தன் வசனமே
    ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
    உந்தன் அருள்வாக்கு
    உம்மை நம்புகின்ற மனிதர்களை
    உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
    உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
    உம் வசனம் நம்புவதால்
    தீமை அனைத்தையும் விட்டு விலகி
    உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
    எலும்புகள் உரம் பெறும்
    என் உடலும் நலம் பெறும்
    புயலின் நடுவிலே பக்தன் பவுல்
    வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
    கைதியாக கப்பல் ஏறி
    கேப்டனாக செயல்பட்டார்
    வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
    திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
    உம் வலையில் பிடிபட்டார்
    தலைவனாக செயல்பட்டார்
    நம்பிகைக்கு உரியவரே ஆங்கிலத்தில் வரிகள்
    நம்பிக்கு உரியவரே
    நம்பி வந்தேன் உம் சமூகம்
    நம்புகிறேன் உம் வசனம்
    சொந்த ஆட்டலை நம்பவில்லை
    தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
    வாக்குத்தத்தம் செய்தவாரே
    வாழ்கையெல்லாம் வாழ்த்துகிறேன்

    • @selvi2495
      @selvi2495 6 หลายเดือนก่อน

      நன்றி 🎉

    • @aishwaryaraj6191
      @aishwaryaraj6191 6 หลายเดือนก่อน +1

      மாறும் வசனம் கிடையாது.
      நம்புகிறேன் உம் வசனம்

    • @mani.k7093
      @mani.k7093 4 หลายเดือนก่อน

      Amen

    • @anifaagnel9897
      @anifaagnel9897 หลายเดือนก่อน

      Thanks for writing

    • @baskaranp4868
      @baskaranp4868 หลายเดือนก่อน

      Good Lyrics Writting Service 🙏

  • @SakthiVel-lv3wl
    @SakthiVel-lv3wl 4 หลายเดือนก่อน +1

    I❤jesus❤❤❤❤❤❤amen❤❤❤

  • @m.premavathyc.munusamy7090
    @m.premavathyc.munusamy7090 4 หลายเดือนก่อน +1

    JESUS

  • @sankar.ilikeverynicesonggs5129
    @sankar.ilikeverynicesonggs5129 15 วันที่ผ่านมา +1

    I ❤❤❤🙏

  • @VasthiVasthi-h3t
    @VasthiVasthi-h3t 7 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤

  • @anandan-starmusic5213
    @anandan-starmusic5213 4 หลายเดือนก่อน +2

    🅰️ Amen Jesus hallelujah ✝️🌹🙏🌹

  • @jegatheesanjaga8752
    @jegatheesanjaga8752 3 หลายเดือนก่อน

    Amen appa please appa

  • @CatheerienBenita-tb9de
    @CatheerienBenita-tb9de 5 หลายเดือนก่อน +2

  • @paulseenu4668
    @paulseenu4668 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👍👍👍 🛐✝️

  • @YBeaula-q8i
    @YBeaula-q8i 5 หลายเดือนก่อน +2

    🎉

  • @varshavarsha685
    @varshavarsha685 7 วันที่ผ่านมา

    Appa

  • @JesuSunil
    @JesuSunil 5 หลายเดือนก่อน +4

    nampikkaikku uriyavarae
    nampi vanthaen um samookam
    nampukiraen um vasanam
    sontha aattalai nampavillai
    thanthai ummaiyae saarnthuvittaen
    vaakkuththaththam seythavarae
    vaalkkaiyellaam vaarththaithaanae
    paathaikkuth theepam paethaikku velichcham
    unthan vasanamae
    aattal mikkathu jeevanullathu
    unthan arulvaakku
    ummai nampukinta manitharkalai
    umathu anpu entum soolnthu kollum
    ullamellaam makiluthaiyyaa
    um vasanam nampuvathaal
    theemai anaiththaiyum vittu vilaki
    umakku anji naan nadanthu konndaal
    elumpukal uram perum
    en udalum nalam perum
    puyalin naduvilae pakthan pavul
    vaarththai vanthathaal thidan konndaar
    kaithiyaaka kappal aeri
    kaepdanaaka seyalpattar
    vaarththai nampiyathaal valaikal veesi
    thiralaay paethuru meenkal pitiththaar
    um valaiyil pitipattar
    thalaivanaaka seyalpattar

  • @Rajesh-mm6qw
    @Rajesh-mm6qw 7 วันที่ผ่านมา

    ❤😢😢

  • @reginajohn6341
    @reginajohn6341 6 หลายเดือนก่อน +3

    Thank u brother but துதிகளில் பயப்படதக்கவரே என்ரு உள்ளது

  • @bosconayakama3168
    @bosconayakama3168 4 หลายเดือนก่อน

    🖐️🖐️👋👋🙏🙏

  • @paulseenu4668
    @paulseenu4668 4 หลายเดือนก่อน

    ✝️🛐

  • @KowsalyaKowsalya-nd6sj
    @KowsalyaKowsalya-nd6sj 9 หลายเดือนก่อน +2

    😢

  • @MariyaJayaDominicsavio
    @MariyaJayaDominicsavio 5 หลายเดือนก่อน +5

    Aser.vatheyum.🎉appa🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐💐💐🚗

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq 2 หลายเดือนก่อน

    nampikkaikku uriyavarae
    nampi vanthaen um samookam
    nampukiraen um vasanam
    sontha aattalai nampavillai
    thanthai ummaiyae saarnthuvittaen
    vaakkuththaththam seythavarae
    vaalkkaiyellaam vaarththaithaanae
    paathaikkuth theepam paethaikku velichcham
    unthan vasanamae
    aattal mikkathu jeevanullathu
    unthan arulvaakku
    ummai nampukinta manitharkalai
    umathu anpu entum soolnthu kollum
    ullamellaam makiluthaiyyaa
    um vasanam nampuvathaal
    theemai anaiththaiyum vittu vilaki
    umakku anji naan nadanthu konndaal
    elumpukal uram perum
    en udalum nalam perum
    puyalin naduvilae pakthan pavul
    vaarththai vanthathaal thidan konndaar
    kaithiyaaka kappal aeri
    kaepdanaaka seyalpattar
    vaarththai nampiyathaal valaikal veesi
    thiralaay paethuru meenkal pitiththaar
    um valaiyil pitipattar
    thalaivanaaka seyalpattar

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 3 หลายเดือนก่อน +2

    Amen Amen Amen

  • @RanjithKumar-yh2lq
    @RanjithKumar-yh2lq 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @manuvelgdr2219
    @manuvelgdr2219 4 หลายเดือนก่อน +7

    நம்பிக்கைக்கு உரியவரே
    நம்பி வந்தேன் உம் சமூகம்
    நம்புகிறேன் உம் வசனம்
    சொந்த ஆற்றலை நம்பவில்லை
    தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
    வாக்குத்தத்தம் செய்தவரே
    வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே
    பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
    உந்தன் வசனமே
    ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
    உந்தன் அருள்வாக்கு
    உம்மை நம்புகின்ற மனிதர்களை
    உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
    உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
    உம் வசனம் நம்புவதால்
    தீமை அனைத்தையும் விட்டு விலகி
    உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
    எலும்புகள் உரம் பெறும்
    என் உடலும் நலம் பெறும்
    புயலின் நடுவிலே பக்தன் பவுல்
    வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
    கைதியாக கப்பல் ஏறி
    கேப்டனாக செயல்பட்டார்
    வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
    திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
    உம் வலையில் பிடிபட்டார்
    தலைவனாக செயல்பட்டார்

  • @Jayakumar-g1p
    @Jayakumar-g1p 5 หลายเดือนก่อน +1

    Amen

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 2 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen

  • @kauhsanthosh8008
    @kauhsanthosh8008 3 หลายเดือนก่อน +7

    நம்பிக்கைக்கு உரியவரே
    நம்பி வந்தேன் உம் சமூகம்
    நம்புகிறேன் உம் வசனம்
    சொந்த ஆற்றலை நம்பவில்லை
    தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
    வாக்குத்தத்தம் செய்தவரே
    வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே
    பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
    உந்தன் வசனமே
    ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
    உந்தன் அருள்வாக்கு
    உம்மை நம்புகின்ற மனிதர்களை
    உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
    உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
    உம் வசனம் நம்புவதால்
    தீமை அனைத்தையும் விட்டு விலகி
    உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
    எலும்புகள் உரம் பெறும்
    என் உடலும் நலம் பெறும்
    புயலின் நடுவிலே பக்தன் பவுல்
    வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
    கைதியாக கப்பல் ஏறி
    கேப்டனாக செயல்பட்டார்
    வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
    திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
    உம் வலையில் பிடிபட்டார்
    தலைவனாக செயல்பட்டார்

  • @senthilvelr7386
    @senthilvelr7386 หลายเดือนก่อน

    ❤❤