உடையும் போலி பிம்பம்.. NEETமுடித்து Doctor ஆன Students Interview | TVK Vijay | NTA | Central Govt

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #neetexam #tvkvijay #nta #centralgovernment
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 641

  • @vemadasi
    @vemadasi 3 หลายเดือนก่อน +97

    Congrats Chanakyaa TV.... அருமையான முயற்சி....உண்மையை உடைத்து சொல்ல.....

  • @JK-zc6uz
    @JK-zc6uz 3 หลายเดือนก่อน +236

    இவையெல்லாம் தமிழக அரசுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் கல்லூரிகளுக்கு பணம் வருமானம் குறைவதால்தான் அரசு
    நீட்டினை எதிர்க்கிறது.

  • @gururajan1975
    @gururajan1975 3 หลายเดือนก่อน +106

    நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெளி ஊடகத்தில் கண்டிப்பாக தெரிவிக்கவேண்டும்.

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 3 หลายเดือนก่อน +2

      படித்து முடித்து விட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி பெறுபவர்களுக்கு சாத்தியமில்லை. வெளிமாநிலங்களில் உள்ள தமிழக மாணவர்கள் பேட்டி கொடுக்கலாம்.

  • @RAMASAMYTHIRUPATHI-o5u
    @RAMASAMYTHIRUPATHI-o5u 3 หลายเดือนก่อน +217

    வேண்டும் வேண்டும் நீட் வேண்டும். விஜய் மூடு. நீ தி மு கவின் செம்பு.

    • @sarathikrishnan6963
      @sarathikrishnan6963 3 หลายเดือนก่อน +1

      ஐயர் பொட்டைகள்

    • @ponnirai
      @ponnirai 3 หลายเดือนก่อน +11

      காமாலைக் கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாகத் தெரிவது போல் பொட்டைகள் கண்ணுக்கு ஐயர் சமூகம் பொட்டையாகத் தெரிகிறதோ.

    • @MrRaj54
      @MrRaj54 3 หลายเดือนก่อน +8

      @@sarathikrishnan6963 Ele 200Rs UPS, Poi OC Briyaani (kalla Chaaraayam) kudichittu poi padule

    • @arunraja8770
      @arunraja8770 3 หลายเดือนก่อน

      @@ponnirai vidungal 21m pakka pirappugal ippadithan pesum

    • @arunraja8770
      @arunraja8770 3 หลายเดือนก่อน

      @@MrRaj54 piriyanikkum 200rskum pichai edukkum eenapiravigal ippadithan pesum

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 หลายเดือนก่อน +73

    நீட் தேர்வு கட்டாயம் தேவை வாழ்த்துகள்
    Neet must be in India
    GREAT salute to Modi ji sarkar

  • @NagarajanKs-uq3gy
    @NagarajanKs-uq3gy 3 หลายเดือนก่อน +154

    விஜய் திமுகவில் ஐக்கியம் ஆகி இருக்க வேண்டியதுதானே எதற்கு தனி கட்சி பத்தோடு பதினொன்று அவ்வளவு தான்

  • @muruganfire8436
    @muruganfire8436 3 หลายเดือนก่อน +318

    நீட் மாணவர்களுக்கு கண்டிப்பாக வேண்டும்

    • @sarathikrishnan6963
      @sarathikrishnan6963 3 หลายเดือนก่อน +4

      ஐயர் பொட்டைகளுக்கு

    • @arunraja8770
      @arunraja8770 3 หลายเดือนก่อน +9

      @@sarathikrishnan6963 pesuvathil gavanam thevai nee oru appanukku poranthiruthal un vazhnall mudiyumvarai aiyarai nadamal irukka mudiyuma

    • @gopi1601
      @gopi1601 2 หลายเดือนก่อน

      ​@@sarathikrishnan6963நீ ஒரு காமவெறியன் என்று தெரிகிறது

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 2 หลายเดือนก่อน

      ​@@sarathikrishnan6963you are an ultimate ongole migrated golmalpuram toilet tubukku

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 2 หลายเดือนก่อน

      ​@@sarathikrishnan6963you are an ultimate ongole migrated golmalpuram toilet tubukku

  • @balachandran9076
    @balachandran9076 3 หลายเดือนก่อน +46

    கூத்தாடி அந்த வேலையை மட்டும் பார்த்தால் நல்லது. நீட்டை பற்றி பேச பல அறிஞர்களும் கல்வியாளர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் பேசட்டும்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 หลายเดือนก่อน +37

    Thanks Drs
    Good information for the students of TN.
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @malarvani6505
    @malarvani6505 3 หลายเดือนก่อน +22

    நீட் வைத்து அரசியல் செய்யும் தற்குரி கள் இந்த பதிவு சவுககடி சூப்பர் Chanakya 👏👏👏👏

  • @rajkumarm4255
    @rajkumarm4255 3 หลายเดือนก่อน +13

    அழகான விரிவுரை தெளிவான விளக்கம் எந்த அரசியல் வாதியும் தரதா விளக்கம் இந்த பேச்சை கேட்டால் மானவர்கள் தெளிவு பெறுவார்கள் உண்மை பாராட்டுக்கள் தம்பி

    • @ushar8762
      @ushar8762 2 หลายเดือนก่อน

      மீடியாக்கள் எல்லாம் நீட்தேர்வால் எத்தனை பெயர்கள் வந்தார்கள் என்று சொல்வதில்லை மாணவர்களை அரசியியல் தலைவர்களே கெடுக்காதீர்கள் நீங்கள் மருத்துவகல்லூரிகள் வைத்துள்ளதால் நீட் வேண்டாம் என்று சொல்லவேண்டாம் மாணவர்களை நல்லபடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது அதுதான் அரசின் கடமை.இதை செய்யாமல் நீட் வேண்டாம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

  • @manogharnagarajan5210
    @manogharnagarajan5210 3 หลายเดือนก่อน +46

    எவன் எழுதி கொடுத்தாலும் விஜய் பேச ஆரம்பித்தால் சினிமாவும் போய் அரசியலும் போய் கோபாலபுரம் வீதி முட்டுச்சந்தில் நிற்க வேண்டியதுதான்.

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 3 หลายเดือนก่อน +257

    விஜய்க்கு ஆரம்பமே தவறாக உள்ளது

    • @VENKATESH9
      @VENKATESH9 3 หลายเดือนก่อน +8

      So the end will be like Kamal.

    • @palanisamys1001
      @palanisamys1001 2 หลายเดือนก่อน +4

      வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் கட்சிகள் (திமுக,அதிமுக)நீட்டை எதிர்ப்பதால் நாமும் எதிர்த்துத்தான் அரசியல் செய்யவேண்டும் என நினைக்கிறார்களோ?

  • @gakrishnamoorthy487
    @gakrishnamoorthy487 3 หลายเดือนก่อน +172

    சினிமா நடிகர்கள் எம்.ஜி.ஆரைப் போல் முதல்வராக வர ஆசைப்படுகிறார்கள். ஆனால் ஆளும் கட்சியை எதிர்த்து மக்களுடைய நலனுக்காக எம்.ஜி.ஆரைப் போல் போராடாமல் ஆளும் கட்சியை ஆதரிக்கும் நிலைப்பாடு எடுப்பதால்
    நாளடைவில் தோற்று விடுகின்றனர்.

    • @JebarsonJersonJebarsonJe-my8fj
      @JebarsonJersonJebarsonJe-my8fj 3 หลายเดือนก่อน +8

      உண்மை

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 3 หลายเดือนก่อน +8

      💯 percent correct

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 3 หลายเดือนก่อน

      நேரத்துக்குஒரு பேச்சு பேசும் தரத்தினர தவெக அரசியலுககு வந்துமக்களுக்கு என்ன செய்வார்கள்

    • @kumaresanc8739
      @kumaresanc8739 3 หลายเดือนก่อน

      An idiot must stop with cenema

  • @sssjanar551
    @sssjanar551 3 หลายเดือนก่อน +257

    ஜோஸப் விஜய் நீங்கள் நடித்த ஆரம்ப கால படங்கள் நடிப்பு சுமார். பிறகு நீங்கள் தகுதி வளர்த்து கொள்ளவில்லையா.அது போல் தான் படிப்பு தமிழக அரசு பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் தகுதி திருத்தி கொள்ள வேண்டுமே தவிர நன்றாக இருக்கும் தேசிய பாடத்திட்டங்கள் நாம் குறை சொல்லக்கூடாது. தயவுசெய்து மாணவர்கள் வாழ்க்கை விசயத்தில் விளையாட வேண்டாம். தமிழக மாணவர்கள் நன்கு படித்து நீட் தேர்வு எதிர் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

    • @simplestudyshares1003
      @simplestudyshares1003 3 หลายเดือนก่อน +25

      உங்கள் கருத்து நடிகர் விஜய்க்கு சென்று சேர வேண்டும்.

    • @sssjanar551
      @sssjanar551 3 หลายเดือนก่อน +1

      @@simplestudyshares1003 இது என் கருத்து மட்டும் இல்லை. என்னை போன்ற ஏழை பெற்றோர்களின் கருத்து.நீட் தேர்வு வந்த பிறகு தான் உடன்குடி துப்புரவு தொழிலாளர் மகள், தென்காசி டீக்கடை மாஸ்டர் மகன் போன்றோருக்கு மருத்துவ படிப்பு கிடைத்துள்ளது.

    • @lakshmikrithik1636
      @lakshmikrithik1636 3 หลายเดือนก่อน +15

      Yes

    • @dissozacolingwood1133
      @dissozacolingwood1133 3 หลายเดือนก่อน +7

      Absolutely true

    • @Maran108
      @Maran108 3 หลายเดือนก่อน +4

      Even now Vijay acting is cringe

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 3 หลายเดือนก่อน +21

    இவர் ஒரு நீட் மூலமாக வந்த டாக்டர். இவர் சொல்லும் அனுபவம் தான் முக்கியம் அரசியல் கலக்காதது. நடிகர் விஜய் க்கு ஏதோ அழுத்தம் இருக்கிறது. இந்த மாணவர்கள் பேசுவது அருமை அருமை.

    • @sundaramsadagopan7795
      @sundaramsadagopan7795 2 หลายเดือนก่อน

      If NEET is scrapped then there is possibility of every MLA, MP, Minister, IAS secretary level officers having their quota which will be sold. Private backdoor entry for money will increase. Poor talented candidates having right aptitude will have no chance of pursuing MBBS course. Candidates who gain entry with huge money will focus on earning that money only from patients for which unnecessary tests will be prescribed from Labs from where monthly covers will be received.

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 3 หลายเดือนก่อน +220

    நீட் தேர்வின் நன்மைகள் சில அரசியல் கொள்ளையர்களாள் மறைக்க படுகின்றது

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 3 หลายเดือนก่อน +121

    தனியார் மருத்துவக்கல்லூரியில்
    விற்பனை குறைய NEET
    காரணமாக இருக்கலாம்....

    • @dhanasekarramu7988
      @dhanasekarramu7988 3 หลายเดือนก่อน +5

      தனியார் மருத்துவமணை கொள்ளைகளும் குறையும்
      நீட்டினால் படித்து வருபவன் அதிகம் செலவும் செய்வதில்லை
      படிப்புச் செலவுக்காக அதிக கடனும் வாங்குவதில்லை அதனால் அவனுக்கு வருமானம் பெரிய மனச்சுமையாக இருக்காது

    • @arunraja8770
      @arunraja8770 3 หลายเดือนก่อน +3

      athuthan unmai kollai adikka neet thadayaga ullathu

    • @gopi1601
      @gopi1601 2 หลายเดือนก่อน

      ஏழை பாதிக்க படுவான் என்று பேசுபவன் எல்லாம் பணக்காரன். நல்ல மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு உதவமாட்டான்

    • @muralidharan3475
      @muralidharan3475 2 หลายเดือนก่อน

      தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணம் எந்தவிதத்திலும் Neetடினால் குறையவில்லை,
      Neet என்பது ஒரு தகுதித் தேர்வு மட்டுமே ,ப்ளஸ் 2 மதிப்பெண் போல,,,

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 3 หลายเดือนก่อน +32

    மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து முடிவுசெய்ய வேண்டிய வாழ்க்கைப்பிரச்சினையில் அரசியல் தற்குறிககளுக்கு இடமில்லை.

    • @mathivanan5611
      @mathivanan5611 2 หลายเดือนก่อน +1

      நீட் தேர்வு பற்றி பேச இவர்க்கு என்ன தகுதி இருக்கிறது

  • @RaviChandran-eb2ft
    @RaviChandran-eb2ft 3 หลายเดือนก่อน +28

    ஒன்றிய அரசு ன்னு சொல்லும் போதே இவன் யாரென்று தெரிந்து விட்டது

    • @ksvaidyanathan3406
      @ksvaidyanathan3406 2 หลายเดือนก่อน +4

      Vijay is a mad fellow. Earlier he opposed DMK. Now he joined DMK like Kamal.

  • @mahalingamjohee1712
    @mahalingamjohee1712 3 หลายเดือนก่อน +185

    தவெகழகத்தில் அறிவுள்ள பிரமுகர்கள் இல்லையா???

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 3 หลายเดือนก่อน +9

      தமிழகத்தில் எவ்வளவு அரிவாளிங்க இருகாங்க னு
      தெரியனும் னா சில கேடுகெட்ட யூட்யூப் சேனல்ல காமென்ட்ஸ் பார்த்தா தெரியும்

    • @rajans2504
      @rajans2504 3 หลายเดือนก่อน +6

      TVKla thalaivarukkay arivu kadaiyaadhu. Apparam yenga

    • @gokulthenmozhi9423
      @gokulthenmozhi9423 3 หลายเดือนก่อน

      Good question. Brain less filmy talks

    • @m.rekharithik2502
      @m.rekharithik2502 3 หลายเดือนก่อน +3

      வாய்ப்பில்லை ராசா

    • @ArumugamSixface-t1j
      @ArumugamSixface-t1j 3 หลายเดือนก่อน +5

      Thalaivanukke illaiye 😂😂

  • @rajarajacholan1979
    @rajarajacholan1979 3 หลายเดือนก่อน +73

    விஜய் செய்வது பழைய கால அரசியல். இந்த உணர்வுகளை தூண்டிவிடுவது வயதான பாட்டி யை கட்டிபிடிப்பது இந்த காலம் முடிந்துவிட்டது. நீட் இல்லை என்றால் ஏழை மாணவர்கள் எப்படி மருத்துவ படிப்பில் சேருவது என்று விஜய் சொல்லட்டும். அரசியல் வருவது உங்கள் உரிமை ஆனால் என்ன செய்ய வருகிறீர்கள் என்று தெளிவுபடுத்த வேண்டும். அதைவிடுத்து நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்பது உங்கள் லட்சியமாக இருந்தால் அதற்கு மக்களை குறைகூற கூடாது. முன்பு போல மக்கள் இல்லை நல்ல தெளிவாக இருக்கிறார்கள்.

    • @vijayakumarmarimuthu1558
      @vijayakumarmarimuthu1558 2 หลายเดือนก่อน +1

      ஓட்டு போடும்போது நீங்கள் சொல்லும் தெளிவு இல்லையே.....பிரதர்...

    • @gopi1601
      @gopi1601 2 หลายเดือนก่อน

      ​@@vijayakumarmarimuthu1558உண்மை

  • @comedyt
    @comedyt 3 หลายเดือนก่อน +36

    Well said, Doctors!

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 3 หลายเดือนก่อน +48

    தும்பிஜோசப்விஜய் வீட்டுக்கும் நடிப்பா எவ்வளவுசம்பளம்வாங்குன

  • @latharam1162
    @latharam1162 3 หลายเดือนก่อน +36

    எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு தெரிவிக்க, தமிழ்நாட்டைத்தவிர

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 3 หลายเดือนก่อน +399

    தம்பி விஜய் சினிமாவில் வசனம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பிராக்டிகல்லா பேச வேண்டும். நிதர்சனம் எது என்று தெரியாமல் வாய்க்கு வந்தது பேசி மாணவர்களை குழப்பக் கூடாது. அவர்களின் கனவோடு விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தல் செய்கிறேன்.

    • @Everest2024RG2
      @Everest2024RG2 3 หลายเดือนก่อน +38

      Our fate to hear 😢from uneducated actors

    • @ganesann7477
      @ganesann7477 3 หลายเดือนก่อน +36

      நீட் அவசியம் தேவையானது தான்,👍

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 3 หลายเดือนก่อน +34

      நீங்க வேற.. அவரோட வீட்டுக்காக அவரு போராட்ராரு.

    • @brjorthocentre
      @brjorthocentre 3 หลายเดือนก่อน +29

      தம்பி விஜய் இல்ல.... அங்கிள் விஜய்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 หลายเดือนก่อน +26

      @@brjorthocentre பூமர் விஜய் திராவிட பூமர்களோடு சேர்ந்து பூமராகிட்டாரு

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 3 หลายเดือนก่อน +10

    100 percentage true message Congratulation Doctors

  • @shripiya
    @shripiya 3 หลายเดือนก่อน +7

    Congratulations Dr. Nishanth. You explained very well

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 3 หลายเดือนก่อน +36

    கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் 7:5% இட ஒதுக்கீடு ரத்து செய்ய துடிக்கின்றனர்
    யாருக்கு இப்படி
    தனியார் மருத்துவ கல்லூரிக்கா

  • @ramalingamayyanar7985
    @ramalingamayyanar7985 3 หลายเดือนก่อน +92

    ஒன்றிய அரசுன்னு சொல்லும்போதே தெரியவில்லையா ? இவர் இப்பொழுதும் எழுதிக்கொடுத்த வசனத்தை பிசகாமல் படித்து நடிக்கிறார் என்று ?
    யார் இயக்கத்தில் ?
    என்பதை மக்களே புரிந்துகொள்ளுங்கள்? இதுதான் இவர்களின் சமூக அக்கறை?

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 3 หลายเดือนก่อน

      தேசப்பற்றில்லாதவன் நாட்டைப்பழிப்பான் பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும நனிசிறந்தனவே

  • @vanamalik6669
    @vanamalik6669 3 หลายเดือนก่อน +13

    Excellent content. Both student doctors are brilliant, calm, composed and matter of fact. My blessings to them.

  • @gananathansp3774
    @gananathansp3774 3 หลายเดือนก่อน +5

    100% Correct, thank you 👍❤️

  • @AarthiKarthik
    @AarthiKarthik 3 หลายเดือนก่อน +39

    This is exactly what should be done by pro NEET parties.. publish more success stories and combat the negative campaigning

    • @lakshmikrithik1636
      @lakshmikrithik1636 3 หลายเดือนก่อน +5

      Agreed. Pls publish more success stories like this..

  • @Everest2024RG2
    @Everest2024RG2 3 หลายเดือนก่อน +16

    Great 👌 points by student Drs ❤. 👏

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 3 หลายเดือนก่อน +15

    சோசப்... எங்கேயாவது மெடிக்கல் காலேஜ் வச்சிருப்பான்.. அதான் கூவுறார். பசங்களா... உஷாரா இருங்க.... அவன் கைய கால ஆட்டிட்டு கோடியில சம்பாதிச்சுட்டு போய்ட்டே இருப்பான்... நீ அவன் தான் ரோல்மாடல் னு திரிஞ்சிட்டு இருந்தீனா..நீ சோத்துக்கு ரோல் போட்டுட்டு இருக்கணும்.

  • @sankaransangeethass6445
    @sankaransangeethass6445 3 หลายเดือนก่อน +39

    Vijay Next Kamal

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 3 หลายเดือนก่อน +21

    Well said. I wish NEET had been available when I was in high school. I think it provides a great opportunity for meritorious students to get into medical college. Instead of opposing NEET, we should focus on improving the quality of the state syllabus to help students compete effectively.

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 3 หลายเดือนก่อน +5

    மக்களிடம், treatment க்கு, NEET doctor ஐ அனுகும் முறை மட்டுமே இந்த பிரச்சினை தீர வழி🙏

  • @benjaminronald562
    @benjaminronald562 3 หลายเดือนก่อน +26

    Great explanation... Jai hind 🇮🇳

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 3 หลายเดือนก่อน +7

    தம்பி... Well said.. Super..

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 3 หลายเดือนก่อน +42

    நான் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்ற முறையில் இந்த டாக்டர் தம்பிகளின் அனைத்து கருத்துக்களும் எனது கருத்துக்களுடன் ஒத்து போவதால் முழுமையாக ஏற்று எனது பாராட்டுக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகத் தெளிவாக பயன்படுத்தி என்னை விட சிறப்பாக நீட் தேர்வின் அவசியத்தை தெளிவு படுத்தியுள்ளனர்.
    குறிப்பு : எனது மகள் 2017 , +2 batch. 2018 இல் நீட் எழுதி, இந்த ஆண்டு (2024 இல் ) MBBS முடித்துள்ளார். நீட் மட்டும் இல்லை என்றால் என் மகள் +2 இல் 197.5 cutoff எடுத்ததால் டாக்டராக ஆகி இருக்க வாய்ப்பே இல்லை .

    • @ksubramanianksubramanian7424
      @ksubramanianksubramanian7424 2 หลายเดือนก่อน

      தம்பி
      நீங்கள் சிறந்த மருத்துவராக வாழ்த்துக்கள் ‌.உங்கள் கருத்து பொருளாதார ரீதியில் பின்தங்கிய நமது மாநில பிள்ளைகள்+2 வில்600/600 பெற்றிருந்தாலும் உங்கள் கருத்துப்படியே 7 வாய்ப்புகள் வரை காத்திருந்து சீட் பெற பொருளாதார பிண்ணனி இல்லாதவர்களுக்கு மருத்துவ கல்வி எட்டாக்கனியே.+2வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற திறமை குறைந்த மாணவர்கள் பணம் இருந்து நல்ல பயிற்சி மையத்தில் சேர்ந்து7முயல்வுகள் தேவையில்லை குறைந்தது மூன்று முயற்சி கோளில் +2வில் அதிக மதிப்பெண் பெற்று கோச்சிங் செல்ல வசதியற்றவனை பின் தள்ளி பணத்தால் பள்ளிகல்வியில் திறன் குறைந்த மாணவர்கள் பலர் மருத்துவர்கள் ஆகிறார்கள்.மருத்துவராகி உயிர்காக்கும் நீங்கள் மனசாட்சியின் குரலாய் பேசுங்கள் மக்களை மீடியாக்கள் அரசியல் வாதிகள் திசை திருப்பலாம்.நீங்கள் யாருடைய ஊதுகுழலாகவும் இருக்காதீர்கள்..

    • @srijaisaitex7729
      @srijaisaitex7729 2 หลายเดือนก่อน

      Yes correct neet need

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 3 หลายเดือนก่อน +15

    I welcome Nisanth explanation about NEET. அரசு பள்ளி,கிராம
    புற மாணவர்கள் தற்போது தான் கணிசமான அளவில்
    NEET ஆல் மருத்துவம் பயின்று வருகின்றனர். போலி
    பிம்பங்களை நம்பவேண்டாம்.
    Dear students Trust your own skill and try to get Success in NEET Exam. All the best!

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu 3 หลายเดือนก่อน +11

    Much Appreciation to Doctors of NEET pattern, explaning in detail of the benefits of NEET and general Psychology of students favouring NEET .👌👍

  • @venkat3832
    @venkat3832 3 หลายเดือนก่อน +84

    எழுதி வைத்து பேசும் இந்த நடிகர் விஜய். இவனும் திமுகவின் காலில் விழும் அடுத்த கமல்ஹாசன் இவன்.

  • @s.nswamy7993
    @s.nswamy7993 3 หลายเดือนก่อน +11

    "எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிகரமாக பேசுவதுதான் தமிழக நடிகர்கள். அவர்களை நம்பினால் நட்டாற்றில் இறங்குவது போலத்தான். அறிவுக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் என்பதை இதற்கு முன்னால் பல நடிகர்கள் முன் உதாரணமாக இருந்துள்ளார்கள்.

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 3 หลายเดือนก่อน +9

    More DRs should come forward to bring the truth about NEET before public.
    Hat's of you Dr.

  • @kamatchichandrasekaran779
    @kamatchichandrasekaran779 3 หลายเดือนก่อน +4

    நல்ல முயற்சி. இவர்கள் பேசுவது தான் சரி. அரசு பள்ளியில் வந்தவர்கள் பேசினால் சிறப்பாக இருக்கும். பட் டத்துக்காக படிக்காமல் சேவைக்காக படிக்கும் மாணவர்கள் வேண்டும்❤

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 หลายเดือนก่อน +21

    நாங்கெல்லாம் சமச்சீர் கல்விய கொண்டு வந்தவங்கெ. அதுல எப்பிடின்ன, அரசு பாடத்திட்டம் படுகேவலமா இருக்குமா, அதுக்கேத்த மாதிரி தனியார் பள்ளிகளோட பாட திட்டத்தையும் நாங்க கேவலமா ஏறக்கிருவோம். அப்பிடி சமச்சீர் கல்வித்திட்டதுல படிக்க வச்சு நீட்டோட முட்டிக்க முடியாம அத ரத்து செய்ய அரசியல் பண்றோம். இப்ப போதாக்குறைக்கு லியோனிய வச்சு கொத்தடிமை சாசன பாடத்திட்டத்த இயற்றி பின்ரோம்ல.?

  • @sampathkamala7718
    @sampathkamala7718 3 หลายเดือนก่อน +24

    விஜய் அவர்களே உங்க வீடு இடிப்பது நிறுத்திட்டாங்கா ளா?

    • @maharajan6982
      @maharajan6982 3 หลายเดือนก่อน +4

      நிறுத்திருப்பாங்க அதுக்குதான் அவ்வளவு பேச்சு

    • @DEFENCE_000
      @DEFENCE_000 2 หลายเดือนก่อน +3

      Nalla yosikreenga boss neenga.... Vijay oru vethu vettu

    • @RamaaSethuraj
      @RamaaSethuraj 2 หลายเดือนก่อน

      😂😂👌👌👍

    • @ninestar807
      @ninestar807 2 หลายเดือนก่อน

      அடுத்து விஜய் படம் பிரச்னை ஆகாமல் இருக்க

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 3 หลายเดือนก่อน +10

    Chanakya chennal Super congratulations 🎉🎉🎉

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 3 หลายเดือนก่อน +15

    தெளிவானவிளகத்தைமக்களுக்கிதெரியபடுதியதற்க்குநன்றிவாழ்கவளமுடன்

    • @subburks
      @subburks 3 หลายเดือนก่อน +2

      மெடிகல் அட்மிஷன் கொள்ளையை தவிர்க்க ஒரே வழி நீட் மட்டுமே . மாணவர்களே/ பெற்றோர்களே நடிகர்களின் / அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு மயங்கவேண்டாம்

  • @chittuvenkat
    @chittuvenkat 3 หลายเดือนก่อน +8

    Very very true

  • @madrasman8883
    @madrasman8883 3 หลายเดือนก่อน +15

    I dont want any doctor in society who is not qualified. We must create well qualified doctors from all communities through NEET

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 3 หลายเดือนก่อน +11

    Thanks for the eye opening program! Hope it changes the mindset of students & people around! Jai Hind! Jai Shriram!

  • @mallikar9389
    @mallikar9389 3 หลายเดือนก่อน +10

    நீட்.ஏழை.எளிய.மக்களுக்கு.வேண்டும்.தேவை.ந்ட்.தேர்வு.வேண்டும்.உன்மையன.மருத்துவர்.வேண்டும்.என்றல்.நீட்.தேவை.ஜெய்ஹிந்

  • @sd-pw1wr
    @sd-pw1wr 3 หลายเดือนก่อน +5

    Superbly presented facts by the two young doctors.
    I wish them well in their endeavours.

  • @boopathiboopathi8288
    @boopathiboopathi8288 3 หลายเดือนก่อน +14

    விஜய் அவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் நடிகர் ஆகிஇருநதால் கஸ்ட்டம் தெரியும் நேர கதாநாயகன் அதான் நீட் அருமை தெரியலை அவருக்கு

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 2 หลายเดือนก่อน +1

    டாக்டர் தம்பியின் தெளிவான விளக்கம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @SolairajanT
    @SolairajanT 3 หลายเดือนก่อน +8

    Super super super super super super super super super super thank you

  • @kumarkathir1537
    @kumarkathir1537 3 หลายเดือนก่อน +41

    வாழ்த்துகள் தம்பி

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it 3 หลายเดือนก่อน +46

    எச்சை நடிகன் புத்தி கெட்டு செல்ல வேண்டாம்

    • @RAMASAMYTHIRUPATHI-o5u
      @RAMASAMYTHIRUPATHI-o5u 3 หลายเดือนก่อน

      கட்சி ஆரம்பிக்க வருபவன் எல்லாம் திராவிடல் மாடல் மூளையை மண்டையில் வைத்துக் கொண்டு வருகிறான்

    • @anithaanitha3247
      @anithaanitha3247 3 หลายเดือนก่อน +1

      Vijay is decent student
      Some educted using bad words

  • @Swami_ji_96
    @Swami_ji_96 3 หลายเดือนก่อน +26

    நீட் தான் ஏழைகள் மருத்துவராக்கும் ஆயுதம்❤

  • @durgarbe3249
    @durgarbe3249 3 หลายเดือนก่อน +11

    Annamala's brothers... Super expalanation.. Good brothers... This s the proof for neet

  • @kannanvenkataraman5206
    @kannanvenkataraman5206 3 หลายเดือนก่อน +6

    1) விஜய் நீட் எழுதி டாக்டர் ஆகட்டும். 2) அரசு எல்லா மருத்துவக் கல்லூரியையும் நாட்டுடைமை ஆக்கட்டும். ஏழை மாணவருக்கு மட்டும்தான் மருத்துவ சீட்

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 2 หลายเดือนก่อน +1

    நன்றி "சாணக்யா"😊

  • @mangala1952
    @mangala1952 2 หลายเดือนก่อน +1

    மிக அழகான ஆணித்தரமான அறிவுபூர்வமான நிதர்சனமான
    கருத்துக்களை களத்தில் பங்கேர்ப்பவர்களைவிட யாரும் தர இயலாது. அப்படி நடந்தால் அது நாடகம்

  • @alamari7882
    @alamari7882 3 หลายเดือนก่อน +2

    தோல்வியை சகித்துக் கொள்ள முடியாதவர்கள்,எப்படி பெரிய படிப்பை படிக்க முடியும்?
    மருத்துவ சேவை செய்யப் போகிறோம் என்னும் இருந்தால் மிகவும் திடமான மனோபலம் இருக்க வேண்டும்.
    டாக்டர் ஆன இவர்கள் இருவரும் அத்தகைய திட சித்தமுடையவர்கள் என்று அவர்களது உரையிலிருந்தே தெரிகிறது. வாழ்த்துகள்.

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 3 หลายเดือนก่อน +14

    மாணவர்களுக்கு நல்ல தகவல் இருந்தால் சொல்லுங்கள் இல்லையேல் அமைதி காக்கவேண்டும்
    நீங்கள் படத்தில் நடிப்பது போல ரியல் இல்லை

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 2 หลายเดือนก่อน +1

    அரசியல் என்பது சினிமா அல்ல.விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @GSumathi
    @GSumathi 2 หลายเดือนก่อน

    அருமை தம்பிகளா. நீட் தொடர்பான இன்றைய நிலைக்கு மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கியுள்ளீர்கள். தம்பிகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @BoopathyRajan-ob9uh
    @BoopathyRajan-ob9uh 3 หลายเดือนก่อน +21

    Yes iam also government aided school student iam also get good mark

  • @shirleypremila2834
    @shirleypremila2834 3 หลายเดือนก่อน +13

    சூப்பர் 6.7.2024 வாழ்த்துக்கள்

  • @akhp9861
    @akhp9861 3 หลายเดือนก่อน +8

    We want neet exam

  • @venkatachalamthiagarajan2404
    @venkatachalamthiagarajan2404 3 หลายเดือนก่อน +9

    NEET தேர்வை பற்றிய புரிதல் இல்லாத உளரல்.

  • @essakiessaki8375
    @essakiessaki8375 3 หลายเดือนก่อน +7

    நீட் நல்லது ஆனால் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் தான் எழுதனும்

  • @kumarasamys8532
    @kumarasamys8532 3 หลายเดือนก่อน +12

    நீங்க சினிமா தொழிலை போய் பாருங்க.

  • @mahalingammahalingam9290
    @mahalingammahalingam9290 3 หลายเดือนก่อน +34

    வேன்டும் வேன்டும் நீட் வேன்டும்

  • @rangolikolambydhana717
    @rangolikolambydhana717 3 หลายเดือนก่อน +12

    Vijay next kamal

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 2 หลายเดือนก่อน +1

    தமிழக அரசின் கல்வியின் பாடத்திட்டத்தின் தரத்தின் உயர்த்த வேண்டுமேயொழிய போட்டித் தேர்வுகளே வேண்டாம் என சொல்வது சரியில்லை...மதிப்பெண்கள் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் கற்றுத்தரும் முறையையே சரிப்படுத்த வேண்டும்....கற்றுத் தருபவரின் தரத்தை உயர்த்த வேண்டும்...❤

  • @SathakilavanSathakilavan
    @SathakilavanSathakilavan 3 หลายเดือนก่อน +3

    நிஜம் வேற.சினிமாவேற.என்பதைஎப்போதுபுரியப்போகிறதோதெரியவில்லை

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 2 หลายเดือนก่อน

    நிறையஅனுபவமும் திறமையான அரசியல் சூட்சமும் அறிந்த திரு வைகோ முன்பு ஈழ பிரச்சனை திமுகவிற்கு எதிராக கடுமையாக விமசித்தார் பின்பு உண்மைநிலை அறிந்து திமுகவை அரவணத்து செல்கிறார் யானைக்கே அடி சருக்கி விட்டது ......விஜய் இனிமேல் அறித்து புரிந்து நல்லவிதமாக அறிவுபூர்வமாக சிந்திப்பார் வாழ்க விஜய் வாழ்க வைகோ

  • @s.nswamy7993
    @s.nswamy7993 3 หลายเดือนก่อน +6

    பணத்திற்காக ஈமு கோழி வாங்கத் தூண்டிய நடிகர்களையும் பார்த்துள்ளோம். லிமிகால் சாப்பிட்டால் குள்ளமணி உயரமணியாக முடியும் என்ற நடிகர்களையும் பார்த்துள்ளோம். அதற்குள்ள மதிப்பு எவ்வளவு என்பது தெரியாத அரிவாளிகள் அவர்கள் பின்னால். அறிவாளிகள் அவர்களைப் புறக்காணிப்பார்கள். நீங்கள் அரிவாளியாவதும், அறிவாளியாவதும் உங்கள் கையில். நடிகர்கள் கையிலில்லை.

  • @harisjeyaraj
    @harisjeyaraj 3 หลายเดือนก่อน +9

    super

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 2 หลายเดือนก่อน +2

    போட்டித் தேர்வு வேண்டாம், படிக்க வேண்டாம் என்று கூறினால், இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும். என்ன ஒரு புத்திசாலித்தனம்!

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 2 หลายเดือนก่อน +2

    வயதாகிவிட்டதால் சினிமா வாய்ப்பு குறைகிறது. எனவே செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள இப்போது அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. வேறு ஒன்றும் இல்லை.

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 3 หลายเดือนก่อน +11

    Vijay political failure at initial stage

  • @aruna5824
    @aruna5824 3 หลายเดือนก่อน +15

    Kuthadi naikku enna theriyum padipai pathi

  • @bragadasubbarathinam8621
    @bragadasubbarathinam8621 3 หลายเดือนก่อน +1

    மாணவர்களை ஊக்கப்படுத்த ஆவண செய்யுங்கள்

  • @tamaraisankartamaraisankar4465
    @tamaraisankartamaraisankar4465 2 หลายเดือนก่อน +3

    உங்கள் தனிப்பட்ட லாபத்துக்காக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்...

  • @HariharanKabiswer
    @HariharanKabiswer 3 หลายเดือนก่อน +13

    Joseph vijay nadirhtha merisal padam ennachchi 😊😊😊😊😅😅

  • @vivekanandan8486
    @vivekanandan8486 3 หลายเดือนก่อน +3

    Fine

  • @SUBHAV-ez1mb
    @SUBHAV-ez1mb 2 หลายเดือนก่อน

    Excellent analysis. Superb

  • @bjpkalimuthu9431
    @bjpkalimuthu9431 2 หลายเดือนก่อน +3

    ஒன்றிய அரசு வந்ததுக்கு அப்பறம் என்றால் என்ன அர்த்தம் கதை வசனம் சரியில்லை

  • @krishnanc8304
    @krishnanc8304 2 หลายเดือนก่อน +3

    அரசாங்கமே உணவு, தங்குமிடம் கொடுத்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கலாம்.

  • @krishnanaravalai6190
    @krishnanaravalai6190 3 หลายเดือนก่อน +1

    முதல் கோணல் முற்றிலும் கோணல்.பரிசளிப்பு விழா தவெக விற்கு மூடுவிழா ஆக்கிவிட்டார் மிஸ்டர் ஜோசப்விஜய்.

  • @jebakani9245
    @jebakani9245 2 หลายเดือนก่อน +2

    கூத்தாடியால் 1967 ல் வந்த கேடு தமிழ்நாட்டில் என்று முடியும்.

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 2 หลายเดือนก่อน

    பாடங்களை படிக்காமல் நீட் சென்டரில் வினாக்களுக்கு விடை எழுதுவது எந்தவிதத்தில் நியாயம்.நீட தேவையில்லை.

  • @rgpt-vx6sw
    @rgpt-vx6sw 3 หลายเดือนก่อน +5

    நீட் வேண்டும் ஜோசப்பு விஜய் நீ வேண்டாம்

  • @Srk6284
    @Srk6284 2 หลายเดือนก่อน

    Thanks a lot bro

  • @rajeshkanna557
    @rajeshkanna557 3 หลายเดือนก่อน +1

    Most of the students who went for Vijay's function are very talented. They are in all kind of sections ( religion, caste, rich or poor) Definitely they want Neet.