"இ" என்பதை ஒரு குறியீடாக வைத்திருக்கிறேன். தமிழ் மொழியில் மூன்றாம் எழுத்தாய் அமைந்த இந்த எழுத்து எந்த இடத்திலும் கூர்மையான விளிம்பு (Sharp edges) இல்லாமல் மென்மையாய் முடியக்கூடியது. அதேபோல என்னுடைய கதையாடலும் இருக்க வேண்டும் என்பது ஆசை.

புதுமைப்பித்தன் அவர்களின் இலக்கியம் தான் என் வாழ்வை உயர வைத்தது. நன்றிகள் பல.
மிக்க நன்றி
மகாராஜன் - தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொண்ட ஒரு தேர்ந்த கதைசொல்லி 🌷🌷 வாழ்த்துகள் சகோ 🎊🎉
மிக்க நன்றி சகோதரி. தமிழ் மொழியில் கதை சொல்லுதலை இவ்வளவு பேர் கேட்க முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டி இருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Super
நன்றி
Arumai 🎉
நன்றி சகோதரி
நல்லது 👌
மிக்க நன்றி
அருமை சகோ. நன்றி.
மிக்க நன்றி தோழா
கதையும் உங்கள் முடிவுரையும் அருமை
மிக்க நன்றி
கதை அருமை அத விட நீ விளக்கம் சொன்னது ரொம்ப அருமை வார்த்தைகள் தெளிவாக இருக்கிறது அருமை அருமை நன்றி
கதை ஆரம்பிக்கும்போது இவருதுல்ல அது என்ன
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி.
"இ" என்பதை ஒரு குறியீடாக வைத்திருக்கிறேன். தமிழ் மொழியில் மூன்றாம் எழுத்தாய் அமைந்த இந்த எழுத்து எந்த இடத்திலும் கூர்மையான விளிம்பு (Sharp edges) இல்லாமல் மென்மையாய் முடியக்கூடியது. அதேபோல என்னுடைய கதையாடலும் இருக்க வேண்டும் என்பது ஆசை.
சிறிய கதை.. சிந்தனையைத் தூண்டி விட்டது. 🙏
மிக்க நன்றி சகோதரி
IT'S TRUE factor, you're really great
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி
பல நாட்கள் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு இருக்கன். உங்க கதை கேட்டு கிட்டே இப்ப எல்லாம் தூங்கிறன், ஐயா
Same😂na ivar video va on pani vitutu thungirven
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி. கதை ஏதோ ஒரு விதத்தில் பயன்படுகிறது என்பது மகிழ்வு வருகிறது.
அருமையான கதை விளக்கம் 👌👌
நன்றி
மகா back black screen nice good idea. 😁
மிக்க நன்றி
கி.ரா கதைகள் போடுங்க சார்
வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன் நன்றி
Happy, nice bro
நன்றி சகோதரி
Simple but deep story, narration is good.
உங்கள் பார்வைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
Anna historical novel story sollunga anna…….
வழிகாட்டலுக்கு நன்றி தோழா. சொல்லாமல் இருக்கிறேன்.
Adi eathukkum thirvu ellai anputhan eallavatrirkum thirvu
கதைப்பற்றி உங்கள் பார்வைக்கு நன்றி
@@-storyteller9990 mekka nandri tholarea
Anna udalenum veli ambai kathi soilunga please 🙏🙏🙏🙏🙏
வழிகாட்டுதலுக்கு நன்றி நிச்சயம் சொல்ல முயல்கிறேன்.
Manasu valikudhu..
நன்றி சகோதரி
அதாவது இ வருதுல்ல அது என்ன?