கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @ramyaramya5261
    @ramyaramya5261 ปีที่แล้ว +4

    Sonna vidham arumai

  • @priyapragathi1333
    @priyapragathi1333 ปีที่แล้ว +6

    Brother you're good story teller.

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar ปีที่แล้ว +2

    Talently narrated.
    பெண்களின் மன ஓட்டங்கள் நுட்பமாக ஆராய்ந்து எழுதப் பட்டுள்ளது.

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோதரி

  • @nirmalayuvaraj899
    @nirmalayuvaraj899 ปีที่แล้ว +1

    Kathyin thervu arumai sonna vitham migavum arumai👌👍

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว +1

    ஆற்றாமை என்ற தலைப்பு மன ஓட்டங்களின் வெளிப்பாடு
    வாசித்த விதம் அருமை
    கதைகளை வாசிப்பதை விட உங்கள் குரலில்
    கேட்பது சுகமாக உள்ளது
    வாழ்க நலமுடன்

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கும் கதை கேட்டமைக்கும் நன்றி

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 ปีที่แล้ว +1

    சிறப்பு 💙

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழா

  • @hemalathab5188
    @hemalathab5188 ปีที่แล้ว +1

    அருமையாக கதையை விவரிக்கிறீர்கள்

  • @KavithaGanesan-w2u
    @KavithaGanesan-w2u ปีที่แล้ว +2

    நீங்கள் விஜய் டிவி தமிழ்ப் பேச்சு நிகழ்ச்சிக்கு போகலாம்

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      நானும் அதில் கலந்து கொள்ள ஆசை கொண்டேன். வேலை காரணமாக வெளிநாட்டில் இருப்பதால் முடியவில்லை. நன்றி.

  • @Aswini_Kavidhai
    @Aswini_Kavidhai ปีที่แล้ว +1

    Advance congratulations bro for 20k subscribrs💐

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว +1

      உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.

  • @bharathi2020
    @bharathi2020 ปีที่แล้ว

    என்ன ஆச்சு சகோ உங்கள் பதிவு ஏதும் வர வில்லை

    • @bharathi2020
      @bharathi2020 ปีที่แล้ว

      Just now received the notification

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      தொடர்ந்து கதைகளை பதிவேற்றிக் கொண்டே இருக்கிறேன் தோழா.

  • @jothidharani2933
    @jothidharani2933 ปีที่แล้ว +1

    பெரியநாயகி உலா -- ந. பிச்சமூர்த்தி, வாகனம் -- அம்பை itha rendu kathaiya sollringala Anna 2&3 dayslla solla mudiyuma. 1 weeklla exam irukku. Pls Anna konjam sollunga

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว +1

      உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி சகோதரி. ஆனால் எனக்கும் கடந்த இரண்டு வாரங்களில் முனைவர் பட்டத்திற்கான தேர்வு இருந்தது. அதனால் என்னால் எந்த கதையும் சொல்ல முடியவில்லை. இனிவரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்.

    • @jothidharani2933
      @jothidharani2933 ปีที่แล้ว +1

      @@-storyteller9990 Tq Anna unga voice nalla irukku. Athan ketten exam mudinchuruchu.