நா கோழி, ஆடு, மாடு, நாய்கள் வளர்க்க வேண்டும். இனி எந்த வேலைக்கும் செல்ல விரும்பவில்லை. இது என் ஒரு வருட சிந்தனைகள் ஆக உள்ளது நான் இருப்பதை வைத்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்க உள்ளேன் அதற்கான வேலையை இந்த ஒரு மாதத்தில் முடிக்க உள்ளேன்
இடம் இருக்கு. 3000 sqft ஷெட் இருக்கு. நிழல் மரங்கள் இருக்கு. தூய நீர் இருக்கு. முதலீடு இருக்கு. ஆனால், கோழி பாத்துக்க அனுபவம் வாய்ந்த பொறுப்பான நபர் இல்லை. இடம்: பாண்டிச்சேரி. விருப்பம் இருந்தால் இங்கே பதிவிடுங்கள்.
பிராய்லர் கோழி யின் தீமைகள் பற்றி சேனலில் எடுத்து சொல்லி விட்டு நாட்டு கோழியின் நன்மைகள் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எம் தங்கவேல் திண்டுக்கல்
நீங்கள் ஏன் சிறுவிடை கோழி பண்ணையாளரிடம் மட்டுமே நேர்காணல் செய்றிங்க. பெறுவிடை கோழி பண்ணையை பற்றி வீடியோ போடுங்க அதுவும் நல்ல தொழில் தானே அது பயனுள்ளதாக இருக்கும். அதோடு நீங்கள் எந்த பண்ணைக்கு போனாலும் தூய நாட்டுக்கோழி தான் என்பதை உறுதியுடன் சொன்னால் நல்லது. பதில் தர வேண்டும் என்ற நோக்கில் கேக்குறேன்.
பெரு விடை கோழி பண்ணை தெரிந்தால் சொல்லுங்கள் சார் கண்டிப்பாக பதிவிடுகிறேன். நமது சேனலில் வரும் அனைத்து பண்ணையாளர்களும் சிறந்த முறையில் பண்ணை அமைத்து நல்ல தரமான பொருளை தான் விற்பனை செய்கிறார்கள் சார். யூடியூப் ரூல்ஸ் படி disclaimer போட வேண்டி உள்ளது சார்.
நீங்கள் பல பகுதிகளில் வீடியோ எடுத்து போடுகிறீர்கள் உங்களுக்கு அந்த ஏரியா பகுதியில் பெறுவிடை கோழி பண்ணை இருப்பதை பற்றி தெரியும் அதை நீங்கள் வீடியோ எடுத்து போட்டால் நான் தெரிந்து கொள்ளலாம் என்று தான் உங்களிடம் கேட்கிறேன்.
சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி...
அண்ணன் சீமான் சொல்லும் தற்சார்பு பொருளாதாரம் 👏👏💪
th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html
நா கோழி, ஆடு, மாடு, நாய்கள் வளர்க்க வேண்டும். இனி எந்த வேலைக்கும் செல்ல விரும்பவில்லை. இது என் ஒரு வருட சிந்தனைகள் ஆக உள்ளது நான் இருப்பதை வைத்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்க உள்ளேன் அதற்கான வேலையை இந்த ஒரு மாதத்தில் முடிக்க உள்ளேன்
வாழ்த்துகள் சகோ
Start pannitingala bro?
மிக நல்ல மனிதராக இருக்கிறார் பேச்சு தன்மையாக இருக்கிறது
நல்ல தகவல் உழைப்பு மட்டுமே ஒரு அருமையான வாழ்வை அளிக்கும் வாழ்த்துக்கள் சகோ👍👍👍 💪💪💪💪
th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html
😢 5:16 ee 5:19
😢 5:16 eee 5:19
😢 5:16 eeee 5:19
😢 5:16 aaeeeeeeee রিিবিিবিিবিিবি e😮 5:19
அனுபவம் சிறந்த ஆசான்
வாழ்த்துக்கள்🙏💙😇💯❤அண்ணா இன்னும் வளரனும் நீங்க உங்களமாதிரி நிறைய பேரு வரணும்
மிக யதார்த்தமான மனிதர்...வாழ்த்துக்கள்...
th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html
உங்கள் கோழி வளர்ப்பு தொழில் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வளமுடன் வாழ்க...
வாழ்த்துக்கள்...
அருமையான பதிவு..கோழி பண்ணை அமைக்க எனக்கு ஆர்வம் உண்டு.. தங்கள் பதிவுக்கு நன்றி. கிராமம் வாழ்க வளமுடன்.
th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html
🙏நன்றி🙏நன்றி🙏அனுபவப்பூர்வமான தகவல்அருமையான பதிவு மகிழ்ச்சி🙏
th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html
உண்மையான பேச்சு👌👌👌
இது தான் நம் அண்ணன் சிமான் சொல்லும் அரசியல் நாம் தமிழர்
th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html
th-cam.com/video/dGGucAFF4sU/w-d-xo.html
ஆமா இவ. சொல்லவில்லை என்றால்தெரியாதுபாருங்க
Fraud seeman
Spelling modha crct type pannunga apro arasiyal sollalam😂
Bro... Sontha Mannula Geththa Muthalaliya irukurathe romba perumai👍👍👍 Congrats Bro... Enakku Aadu Kozhi Madu romba pudikkum
Nee ga yantha place
th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html
வாழ்த்துக்கள் சகோ 🙏🔥🔥🔥🔥🌹
வாழ்த்துக்கள் நண்பா
அருமையான பதிவு ❤️
சூப்பர் மகேஷ்
உழைப்பு உயர்வு தரும் ❤❤❤
இதுதான் தற்சார்பு பொருளாதரம் நாம் தமிழர் ஈழம்
Excellent experience bro...we wish u to get best future for both of u...
th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html
Super.. Best of Luck from.. Malaysia 🇲🇾
வாழ்த்துகள்
சிறப்பு சகோ👌
மிகவும் அருமையான பதிவு நன்றி
Good experience🎉🎉🎉
நன்றி அருமையான தகவல்
Nalla thagaval anna
Thanks Super
Good idea
வாழ்த்துக்கள் நண்பா...
இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க அண்ணா
பயனுள்ள தகவல் 👌✌🥰🥰
***Nalla manithar***
Semma na aetharthamana manithan
13:41👍🏻🙏very good information congratulations 😐🙂👍🏻👌
😍😍😍😍😍😍😍😍 Thanks na Tomorrow Anna kitta tha poren nanum jankondam than 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
தற்சார்பு பொருளாதாரம் ஒன்றே வழி
Bro erkar kanakku nilam vaiththiruppavarkal valaththalaam but 10cent,20cent vaiththu valarppathu eppadi enru video podunga please
Intro music sema na 😁🥰
First subscribe bro.
Super bro pakkathu ooruthan
அருமையான பதிவு சகோ💐
வணக்கம் ராஜா எப்படி இருக்கீங்க
Super brother 👌👌👌
Super na
Super bro
Inspiration for upcoming yungesters Brother..
th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html
பாம்பு வருமா Bro 💐💐 super sharing 🌷🌷🌷
Good job
super work👌👌👌🐓🐓🐓
கோழி வளர்ப்பு எனக்கு நஷ்டத்தைத் ஏற்படுத்துகிறது
Call sago
Supper supper supper supper
7:50🙏🤝👌
வணக்கம் ராஜா நான் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா கல்லத்திணறு விலை கிலோ 500
👌👌👌👍👏
👌👌👌anna
Epa nanum apudi than erruken tevanam vaga kuda kasu ella 😔😔
നന്ദി
இடம் இருக்கு. 3000 sqft ஷெட் இருக்கு. நிழல் மரங்கள் இருக்கு. தூய நீர் இருக்கு. முதலீடு இருக்கு. ஆனால், கோழி பாத்துக்க அனுபவம் வாய்ந்த பொறுப்பான நபர் இல்லை. இடம்: பாண்டிச்சேரி. விருப்பம் இருந்தால் இங்கே பதிவிடுங்கள்.
அந்த பொறுப்பான நபர் நீங்கள் தான் பிரதர்.
Apo ne enga sappava pora..
😅😅@@abde1733
In the TN website and in list of country chicken, I don't see any chick by name siruvadai. What's it's exact name?
Methuvadai , exact name 🥺
@@mohans8593 sema
7:20👍🏻👌
நோய் மேலாண்மை தீவன மேலாண்மை கேட்காம விட்டுட்டீங்க ராஜா
அடுத்த வீடியோவில் அண்ணா
Tanks
கடலூர் மாவட்டத்திலுள்ள தூய சிருவிடை எல்லாரும் வசிருகொம் ஆனால் இங்கும் விலை மிக குறைவு தான் கிலோ 220 ,240kku தான் வியாபாரிகள் எடுக்கறாங்க
வடலூர் சந்தைக்கு போங்க அங்கு வியாபாரிகள் 330.350 இது போன்ற விலைக்கு வாங்கிகொள்வார்கள்
Kadalur la enga bro
Sunniya oombunu soli anupidu avnugla
Anna cuddalore district laium rate kami than na...
நாட்டு கோழி எனக்கு தேவைப்படுகிறது இருத்த சொல்லுங்க அண்ணா
சிறுவடை கோழி பற்றி நிறைய தகவல்கள் இந்த பதிவில் அறிந்து கொண்டோம் கோவையில் சிறுவடை கோழிகள் எங்கே கிடைக்கும்?
கேட்டு சொல்கிறேன் சார்
Ambani sir jio... Evalo peru life changer...
அடுத்த வீடியோ போடுங்க
போடமாட்டோம் 😣
Poultry farm, dairy farm, aquatic farm we supply best quality Feed grade
th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html
I like u
குஞ்சுகளுக்கு முதல் உணவு என்ன கொடுப்பீங்க 🌷🌷
அவருக்கு கால் பண்ணுங்க
Piza
👌👌👌👌👌👌👌👌
Koli athigama muttai vidrathuku enna theeni podla
Call sago
*Never Judge a Book By Its Cover*
👌👌👌👌👌
Bro kozhikunju ku first 3 month enna medicine kudukanu solluga bro please
Call sago
Bro unga number solluga bro please
கோழிக் கலுக்கு நோய்க்கா
ன தீர்வு சொல் லிங்க anna
Thambi kari kadai vai
பிராய்லர் கோழி யின் தீமைகள் பற்றி சேனலில் எடுத்து சொல்லி விட்டு நாட்டு கோழியின் நன்மைகள் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எம் தங்கவேல் திண்டுக்கல்
Saringa sir
அண்ணா நான் 300 ரூபாய் தான் குடுத்து கிட்டு இருக்கன் என்னிடம் சிறுவெடை கோழி இருக்கிறது
Bro eantha oor
@@adhithprabhu569 Nagapattinam
10 பெட்டை கோழிகளுக்கு எத்தனை சேவல்கள் விடலாம் சகோ..
ஒன்று
@@-gramavanam8319 நன்றி
மூன்று கோழிக்கு ஒரு சேவல்
நான் மணப்பாறை, சீறுவெடை கோழி எப்படி கண்டுபிடிப்பது. நான் என்னுடைய சேனலில் வீடியோ பதிவு செய்துள்ளேன் அது சரியான்னு பாத்து சொல்லுங்க சகோ .
சேனல் பெயர் சகோ
@@-gramavanam8319
little tech little health
URL:
th-cam.com/channels/rNTK06mO_S4n5VTL-mPWcw.html
Hi
Sonthama itam irundha ...eallamey seiyyalam...ponga bro😂😂🤭
நீங்கள் ஏன் சிறுவிடை கோழி பண்ணையாளரிடம் மட்டுமே நேர்காணல் செய்றிங்க. பெறுவிடை கோழி பண்ணையை பற்றி வீடியோ போடுங்க அதுவும் நல்ல தொழில் தானே அது பயனுள்ளதாக இருக்கும். அதோடு நீங்கள் எந்த பண்ணைக்கு போனாலும் தூய நாட்டுக்கோழி தான் என்பதை உறுதியுடன் சொன்னால் நல்லது. பதில் தர வேண்டும் என்ற நோக்கில் கேக்குறேன்.
Siruvidai Koli mattumae unmayana maatu koli
பெரு விடை கோழி பண்ணை தெரிந்தால் சொல்லுங்கள் சார் கண்டிப்பாக பதிவிடுகிறேன். நமது சேனலில் வரும் அனைத்து பண்ணையாளர்களும் சிறந்த முறையில் பண்ணை அமைத்து நல்ல தரமான பொருளை தான் விற்பனை செய்கிறார்கள் சார். யூடியூப் ரூல்ஸ் படி disclaimer போட வேண்டி உள்ளது சார்.
நீங்கள் பல பகுதிகளில் வீடியோ எடுத்து போடுகிறீர்கள் உங்களுக்கு அந்த ஏரியா பகுதியில் பெறுவிடை கோழி பண்ணை இருப்பதை பற்றி தெரியும் அதை நீங்கள் வீடியோ எடுத்து போட்டால் நான் தெரிந்து கொள்ளலாம் என்று தான் உங்களிடம் கேட்கிறேன்.
👍👍👌👌👏
Super bro unga pannaya konjam update panunga neenga epo Enna panitu erukinga
Wait sago
🙏🙏🙏
60000 ஆ நானும் இதே பண்ணி
கோடிஸ்வரன் ஆகும்.
அடை எப்படி வைக்கவும்
Ok sago
கோழிக்கு மூடு வந்தா தான் அடையில் அமரும்.....
எனக்கு பத்து சிறுவிடை தாய்கோ ழி தேவை கிடைக்குமா
Call sago
கருங்கோழிகண்களில்தண்ணீராகவருகிறதுகண்களும்வீங்கிவிட்டதுஎன்னசெய்யலாம்சகோ
Call sago
ராஜாஅண்ணாஉங்கல்அனுவோகமும்நீங்கல்தெளிவுரைதேடிஅளையும்பாங்கும்ஒருமுனையில்வருமானமானாலும்மருமுனையில்நீங்கல்செய்யும்தர்மமாகும்இத்தர்ம்தலைகாக்கும்இவ்வன்தேனிமாவட்டம்எரசை.எஸ்.எ.ஸ்.டி
பன்னை போன் நம்பர்
நண்றி
அ௫மை அ௫மை
முட்டை வியாபாரத்திற்க்கு தருவார்களா தொடர்ந்து
கேட்டு பாருங்கள்
அவங்க கோழியை பத்தி பேசுறாங்க நீங்கள் ஏன் அரசியலை அழைக்கிறீர்கள்
நீங்க நாட்டு கோழி ஒரு கிலோ எவளவு ரூபாய்க்கு தருவீர்கள் கடைகளுக்கு.
அவர் குஞ்சுகள் அதிகம் விற்பனை செய்கிறார் சகோ