Krishaang Mind Blowing Mimicry Singing Performance in Super Singer Junior 8 Grand Finale

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025
  • Song:- Kadavul Amaithuvaitha Medai
    Singer:- Krishaang
    Krishaang Super Singer Junior 8 Grand Finale 2nd Performance.
    Krishaang Grand Finale Performance
    Krishaang Super Singer Junior 8
    Super Singer Krishaang Performance
    Krishaang Performance Super Singer
    Krishaang Finale Performance
    ‪@Cinemaworldentertainments‬
    #krishaang #supersingerjuniorseason8 #supersinger #tamiloldsongs #mimicry #supersingerfinal

ความคิดเห็น • 566

  • @madhithyaa
    @madhithyaa 2 ปีที่แล้ว +130

    நீ உண்மையில் ஓர் விகடகவியப்பா! கண்கள் கலங்கியது உன்திரமையை கண்டு.
    ஊருக்கு ஓர் கலைஞனாய்; உன் பெற்றோருக்கு நல்ல மகனாய்; வாழ்க வளமோடு!! வாழ்க பல்லாண்டு!!!

  • @stanlyjohn6590
    @stanlyjohn6590 2 ปีที่แล้ว +158

    கண்கள் கலங்கியது கண்ணா...., தனித்துவ திறமைக்கு இறைவன் அமைத்துவைத்த மேடை....., வாழ்க பல்லாண்டு....., இசை புகழ் இமயம் தொடட்டும்....,🙏🙏🙏

  • @hlakwt1349
    @hlakwt1349 2 ปีที่แล้ว +64

    உங்கள் திறமையை எப்படி பாராட்டுவது..கண்கள் கலங்கி விட்டது...வாழ்த்துக்கள் தங்கமே.....நான் உங்களின் ரசிகை இலங்கை

  • @karunas538
    @karunas538 2 ปีที่แล้ว +251

    இந்த இளம் வயதில் இந்த மிமிக்கிரி பாடலை தேர்வு செய்து பாடிய விதம்அருமை , குரல் வளம் இனிமை ! முக பாவனை தன்மை!!
    வாழ்த்துக்கள் என்றும் நலமுடன்!!💐💐💐
    ஜெய் ஹிந்த்!! 🇮🇳

    • @sowdhaviswanathan1723
      @sowdhaviswanathan1723 2 ปีที่แล้ว +2

      Super

    • @sulbihabeevialhamthulilah4537
      @sulbihabeevialhamthulilah4537 2 ปีที่แล้ว +3

      சூப்பர்டா. கண்ணா உன்இசை. வளர்ந்தோங்கிட நல்வாழ்த்துக்கள். நீஎங்கேடா. இருக்கிறாய். கண்ணா. வாழ்க. வளமுடன்

    • @muthusamyjambulingam4510
      @muthusamyjambulingam4510 2 ปีที่แล้ว +1

      Congrets

    • @kirubalakshmi8679
      @kirubalakshmi8679 2 ปีที่แล้ว +1

      @@muthusamyjambulingam4510 09(klo

    • @user-gd8le1ko1j
      @user-gd8le1ko1j ปีที่แล้ว +1

      Miha arumaida chellam❤❤miha kadinamana song asatheetinga

  • @ezhilkandaswamy2005
    @ezhilkandaswamy2005 2 ปีที่แล้ว +31

    அருமை. இந்த குழந்தைகளின் திறமை, அசர வைக்கிறது. மிகவும் சிரமமான, சிறப்பான முயற்சி. பெரிய அனுபவம் உள்ளவர்களே தனியாக செய்ய முடியாத பாடல், ஒரு தவறில்லாமல் பாடியுள்ள இந்த குழந்தைக்கு தெய்வம் ஆசி வழங்கும். நீண்ட ஆயுளும்,ஆரோக்யமும், கிடைக்க எங்கள் பிரார்த்தனைகள். வாழ்க வளர்க.

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 2 ปีที่แล้ว +237

    இந்த பாட்டு பாடும் போது அழுகையே வந்துருச்சு நூறு வருடம் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் தம்பி 🙏🥰🥰❤❤❤❤

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +67

    நல்ல குரல் வளம். உன் எதிர்காலம் சீரும் சிறப்பாக இருக்கும்.. வாழ்த்துக்கள் குட்டி பையா.. நமது S. P. Balu sir உன் பாடலில் நினைவுக்கு வருகிறார்.. 🙏🙏🙏🙏🙏

  • @SekarSekar-tl3re
    @SekarSekar-tl3re 2 ปีที่แล้ว +120

    தங்கம்..... தங்கம்..... தங்கம்.... ❤️❤️❤️❤️❤️அழுகையே வந்துட்டு.... Spb sir ஆசிர்வாதம் கிடைச்சிட்டு......... நூறு வருஷம் நல்லா இருக்கனும் ❤❤❤

  • @msjss
    @msjss 2 ปีที่แล้ว +59

    நீ பாடும்பொழுது கண்கள் குளமாகிவிட்டது வாழ்த்துக்கள் ̓̓🌹🌹🙏🙏🙏

  • @s.s.livankumar.s9332
    @s.s.livankumar.s9332 2 ปีที่แล้ว +497

    இந்தப் பாடலை தேர்வு செய்வதற்கே ஒரு தைரியம் வேண்டும் spb ஐயாவிற்கு அடுத்து இந்த பாடலை பாடிய பெருமை உன்னை சேரும் வாழ்த்துக்கள்

    • @santoshnarayan2157
      @santoshnarayan2157 2 ปีที่แล้ว +6

      Excellant songs

    • @bonifusfrancis875
      @bonifusfrancis875 2 ปีที่แล้ว +6

      First time nan partha chinna payyenin pattu👌👌 super chellom

    • @rathakumar7281
      @rathakumar7281 2 ปีที่แล้ว +9

      அழகாக பாடினிர்கள் பாராட்டுக்கள் எதிர்காலத்தில் பெரியஅளவிலான பாடகராக வேண்டும்

    • @sanathsuna6085
      @sanathsuna6085 ปีที่แล้ว +1

      @@bonifusfrancis875 w

    • @sanathsuna6085
      @sanathsuna6085 ปีที่แล้ว

      @@s.s.livankumar.s9332 s

  • @elangom.g9928
    @elangom.g9928 2 ปีที่แล้ว +47

    இந்த வயதில் இப்படி ஒரு திறமையா !
    வியக்க வைக்கிறது குரலில் மற்றும் மிமிக்ரியில்.

    • @mr.tamil.2223
      @mr.tamil.2223 2 ปีที่แล้ว

      🥥🍉👌🙏👍🍎

  • @sriramkumar8936
    @sriramkumar8936 2 ปีที่แล้ว +22

    மனகவலைககளை நிணைத்து கண்ணீர்விட வாய்ப்பு கொடுத்துவிட்டாய் நீடூழி வாழ்க . கடவுள் அமைத்து வைக்கும் மேடை எத்தணை பேருக்கு சுகமாக அமைந்தது தெறியல என்னை போன்ற சிலருக்கு சுமையாகத்தான் அமைந்திருக்கிறது. வெளியவும் சொல்ல முடியாமல் மனசுகுள்ளயும் வச்சிக்க முடியாத வாழ்கை. கண்ணீர் வந்து விட்டது உன்னை நிணைத்து நீடூழி வாழ்க

  • @ratnambhawanie5133
    @ratnambhawanie5133 2 ปีที่แล้ว +21

    இந்த பாடலை பாடக்கேட்டு இருக்கேன். (இலங்கை வானொலி நிகழ்ச்சியில் ) ஆனால் சின்னப்பிள்ளையான கண்ணா நீ சங்கதிகளுடன் மிமி கிரியும் செய்து பாடும்போது என்ன ஒரு ரம்மியமாக இருந்தது. நீ ஜெயிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். வெற்றுவிட்டாயடா செல்லக்குட்டி. உன் திறமையும் குரளும் உள் ஆயுளுக்கும் தொடர வேண்டுகிறேன்.
    செல்ல குட்டிக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.👏👏👏👏🎂🌹🌹💞💕🙌🙌🙌💫🎵🎼🎤🎧💐🙏❤️🌟⭐🔥😊🌹🌹🌹🎁🏏🥳

  • @muruganshanthi1117
    @muruganshanthi1117 2 ปีที่แล้ว +84

    உண்மையிலே சிறுவனுக்கு
    கடவுள் அமைத்து வைத்த மேடை
    வாழ்த்துக்கள்.

  • @sambandamoorthi5629
    @sambandamoorthi5629 2 ปีที่แล้ว +22

    அருமை..தீர்க்காயுளுடன் இக்குழந்தை வாழ்ந்து
    இசைத் தொண்டை வளர்க்க
    வாழ்த்துகின்றேன்

  • @karthikaselvi422
    @karthikaselvi422 2 ปีที่แล้ว +100

    நல்ல திறமை ❤️
    நன்றாகப் பாடிய செல்லத்துக்கு வாழ்த்துக்கள் 👍🌷⭐⭐⭐⭐⭐

  • @ratnambhawanie5133
    @ratnambhawanie5133 ปีที่แล้ว +8

    எத்தனை முறையும் கேட்டகலாம். அவ்வளவு இனிமை.! மெஜிக் பண்ணிவிட்டாய். கண்கள் ஈரமாகின்றதே. செல்வமே! நீ இசை உலகு பெற்றெடுத்த இன்ப தேன். பாடல் வரிகள் உனக்கு புரிந்ததோ தெரியவில்லை. ஆனால் என் அருமை. அற்புதம். மொத்த மேடையுமே உன்னால் அழகான தே! ...💐🎈🎈🎊🎊🎊🎊🎊🌹.💐💐💐💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @nasarjamal1719
    @nasarjamal1719 2 ปีที่แล้ว +11

    தம்பி, செல்லம் உனக்கு இறைவன் அருளால் நல்ல எதிர்க் காலம் இருக்குபா .
    நீ நல்ல வருவே பாரு.... 👌👌👌👍👍👍👏👏👏👏👏

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +16

    திறமையான பாடகர்.வாழ்த்துக்கள் செல்லம்.இந்த பாடல் திரு. s.p.b அவர்களுக்கு பின் நீ தான் அருமையாக பாடி உள்ளாய் ,கண்ணா.

  • @christyjoseph8628
    @christyjoseph8628 2 ปีที่แล้ว +35

    அற்புதமான கலைஞன் சதன் அவர்களை நினைவூட்டிய அருமை செல்வத்திற்கு நன்றி

  • @Siva-cq2ei
    @Siva-cq2ei 2 ปีที่แล้ว +130

    இந்தச் செல்வத்தை பெற்ற அப்பா அம்மாவிற்கு முதலில் எங்கள் வாழ்த்துக்கள் சல்லக்குட்டிக்கு என்றும் எங்கள் வீழ்த்துக்கள் உண்டு

    • @Sudalai420
      @Sudalai420 2 ปีที่แล้ว +3

      ஐயா வாழ்த்துக்கள் அது...👍👌💕

    • @rukmanilk117
      @rukmanilk117 2 ปีที่แล้ว

      ஞயயஞ

    • @piraveenpiraveen6084
      @piraveenpiraveen6084 2 ปีที่แล้ว +1

      I love you thambikuddi

    • @naranmona3766
      @naranmona3766 2 ปีที่แล้ว +1

      Wonderful

    • @seethab6595
      @seethab6595 2 ปีที่แล้ว

      7 🔥.

  • @வில்லூரான்
    @வில்லூரான் 2 ปีที่แล้ว +4

    இந்த வயசில இத்தனை திறமைகளா? வியப்பாக உள்ளது தம்பி.
    அபார திறமை.
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 ปีที่แล้ว +15

    இசை அருமை குழந்தைக்கு வாழ்த்துக்கள் மேன்மேலும் வளரனும்

  • @concefernando7584
    @concefernando7584 2 ปีที่แล้ว +16

    Bringing up the different voices is really very very great no words to say God bless this little son fine

  • @senguttuvansivagurunathan2942
    @senguttuvansivagurunathan2942 2 ปีที่แล้ว +21

    Really a God gifted child .
    Excellent singing.
    Sounds more than original.

  • @deepthik2360
    @deepthik2360 2 ปีที่แล้ว +23

    Wow 🤩 fantastic song selection. In this age it is very difficult to sing in the stage. But krishang did a great job 👍 . Nice rendition krishang all the best da. God bless you da... 😍😍😍

  • @sivar453
    @sivar453 2 ปีที่แล้ว +5

    தம்பி மிக அருமையாக பாடி இருக்கீங்க அம்புட்டு அழகா இருக்கு மியூசிக் எல்லாம் அம்புட்டு அருமையா மியூசிக் போடுறீங்க பரவால்ல உங்களை உருவாக்கின கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன் ஏன்னா அம்புட்டு அறிவா உங்கள படச்சிருக்காரு அறிவு எல்லாருக்கும் கிடைத்திடாதே அறிவை விரும்புகிறவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் அது உங்களுக்கு கிடைச்சிருக்கு தம்பி

  • @raviprasad8042
    @raviprasad8042 2 ปีที่แล้ว +6

    Super thangam, i use to hear this song daily which u have sung, such a beautiful voice my dear ur a replica of SPB sir, long live my dear . One day u will be a super singer, this world will appreciate u, stay healthy let almighty will bless u .

  • @muhammadsuhail7044
    @muhammadsuhail7044 2 ปีที่แล้ว +31

    World class performance.
    The one and only our Kutty SPB Sir 💯❤️❤️❤️.

  • @ambigavadivel8972
    @ambigavadivel8972 2 ปีที่แล้ว +2

    Super Super Song dear fantastic my Dear.God Bless You❤❤❤❤❤❤

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk ปีที่แล้ว +1

    இந்த மாதிரி பாடலை கேட்க இறைவனே வந்து மக்கள் முன் தோன்றி ஆனந்தம் கொள்ள செய்து இருக்கிறார். வளமுடன் வாழ்க

  • @bhaskarji9200
    @bhaskarji9200 ปีที่แล้ว +4

    இந்த பாடலை யாரும் எளிதாக பாடிவிட முடியாது...அருமை அருமை..

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 2 ปีที่แล้ว +6

    Intha performance ellam spb sir paakama poitaare nu tha feeling ah irukku.............

  • @masinagudi0567
    @masinagudi0567 ปีที่แล้ว +7

    🔥🔥🔥 வாய்ப்பு இல்லை,உன் வயதிற்கும் இந்த பாடலுக்கு 👌👌👌👌அப்பா வார்த்தை இல்லை 💪💪💪💪

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 2 ปีที่แล้ว +7

    Beautiful ,nice singing. God bless him always for singing. Good parents

  • @nachinarkinianinian7478
    @nachinarkinianinian7478 2 ปีที่แล้ว +21

    A great performance. May the Almighty BLESS him.

  • @mariyam4033
    @mariyam4033 2 ปีที่แล้ว +5

    No, words.கண்ணில் கண்ணீர் தான் God bless you.❤️

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 ปีที่แล้ว +56

    கேட்கும் போது மன கவலை பறந்து போகும் பாடல்..!

  • @sundarlal1032
    @sundarlal1032 2 ปีที่แล้ว +3

    Mind blowing brother super singing, God blessed you and your family members brother.

  • @tharuclm3959
    @tharuclm3959 2 ปีที่แล้ว +3

    Super da thambi, 👍

  • @francisporgia7167
    @francisporgia7167 ปีที่แล้ว +2

    Super. I am taken up by his performance. Congrats. God bless you more and more.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 2 ปีที่แล้ว +7

    கிரேட்டஸ்ட் MSV அவர்களின் அற்புத பாடலை பாடி அசத்திய பட்டு பையன், சூப்பர்

  • @soofi2631
    @soofi2631 2 ปีที่แล้ว +23

    Excellent Singing Each Words pronunciation clear this boy will travel long way sure god bless.

  • @ismailmd7658
    @ismailmd7658 2 ปีที่แล้ว +1

    Ennayum ala vacchitta thambi...ne nall irukanum...needodi vaalanum..god bless you..

  • @jessiehepzibah4183
    @jessiehepzibah4183 2 ปีที่แล้ว +2

    Ayyo vera level thangam. Enna talent raja unnaku. God bless you for ever

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 2 ปีที่แล้ว +5

    என்னவென்று சொல்வது!!!!! அபார முயற்சி, மிக சிறப்பு வாழ்த்துகள் 🌹🙏

  • @annaduraiganesan2231
    @annaduraiganesan2231 2 ปีที่แล้ว +1

    Om namashivaya shiva gunasumbava shiva thandavaya namashivaya nama om vanakam very good 👍 👌 sir

  • @portiaramiah9840
    @portiaramiah9840 2 ปีที่แล้ว +18

    Ohhh!! What a sweet guy with an excellent voice!! Hugs & lots of love from SriLanka 🙏❤️🙏❤️❤️🙏

  • @Healthyfoods100
    @Healthyfoods100 2 ปีที่แล้ว +3

    Spb. sir சாகவில்லை உன் வடிவில் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்.செல்லம் நீங்க நூறு ஆண்டுகள் வாழ்வேண்டும்

  • @jaifajahirafaruq815
    @jaifajahirafaruq815 2 ปีที่แล้ว +1

    En sellakutiku valthukkal kanna.vaalga pallandu ma

  • @jeyarajsaruniya2019
    @jeyarajsaruniya2019 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகள் மகன்

  • @chandadevianish9754
    @chandadevianish9754 9 หลายเดือนก่อน

    Super da thangam my favorite neeum nega vum tha verrryyyyyyyyyyyyy nice talented singers innum mela mela poganum thambi

  • @mathiazhagan1747
    @mathiazhagan1747 2 ปีที่แล้ว +6

    இறைவன் அருளால் பெரிய அளவில் உயரவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @sharmishiba8869
    @sharmishiba8869 2 ปีที่แล้ว +1

    Wonderfull very very God bless you cute child

  • @ranjaniranjani8023
    @ranjaniranjani8023 2 ปีที่แล้ว +1

    Romba super chelam god blessing love u boy

  • @ambrosearun7011
    @ambrosearun7011 2 ปีที่แล้ว +7

    Superb Kishang, Awesome 👌 👏 👏👏

  • @ramansaroja5175
    @ramansaroja5175 2 ปีที่แล้ว +23

    Awesome, performance chellam. Very cute dance movements in between. Honey, silky, soulful, magne, mesmerizing voice little spb sir

  • @Nithish947
    @Nithish947 2 ปีที่แล้ว +3

    Evlo Time paarthaalum first time paarkara maari irukku semma 😍

  • @ಮಹೇಶ್ಸೂರ್ಯರತ್ನ
    @ಮಹೇಶ್ಸೂರ್ಯರತ್ನ 2 ปีที่แล้ว +3

    ಸೂಪರ್ ವಾಯ್ಸ್... ಜೂನಿಯರ್ spb sir🔥🔥

  • @priyamanisomasundaram1710
    @priyamanisomasundaram1710 2 ปีที่แล้ว +1

    Wow super da thangam , so cute

  • @pushpavalli5606
    @pushpavalli5606 2 ปีที่แล้ว +2

    Wow.......arumaiyana kural valtthukal chella kutty

  • @manianiani2430
    @manianiani2430 2 ปีที่แล้ว +4

    Mind blowing da thambi

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பாடல் டா கண்ணா நீ select செய்த பாடல். அதிலும் குறிப்பாக உன்னோட குரலில் கேட்க ரொம்ப அழகா அருமையாக இருந்தது டா செல்லம். இந்த song Balu sir க்கு அப்பறம் உனக்கு ரொம்ப அழகா இருக்கு டா தங்கம்.

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade ปีที่แล้ว +13

    If SPB sir was on the floor, it would have been a one in a millinium moment

  • @dr.chandrakumari5269
    @dr.chandrakumari5269 2 ปีที่แล้ว

    Junior Spb
    Arumai d chella kutty
    Noyi. Illamal chirunjeeviya
    Vazanum kutty spb sir
    God bless you

  • @SHM.Fairooz-CEB
    @SHM.Fairooz-CEB 2 ปีที่แล้ว +2

    Really superb da "THAMBI" You are very talented

  • @mathavyj75
    @mathavyj75 2 ปีที่แล้ว +6

    Krishaang kutty super ma god bless you

  • @amayababy9194
    @amayababy9194 2 ปีที่แล้ว +2

    செல்லகுட்டி அருமை பாடல் வாழ்த்துக்கள்.

  • @lakshmidillibabu8329
    @lakshmidillibabu8329 2 ปีที่แล้ว +4

    Kitty SPB. God bless you with good wealth and health Kanna🙌

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 ปีที่แล้ว +2

    VAZTHUKKAL ⚘️⚘️👌👌👌💐💐💐👍👍👍🌹🌹🌹👏👏👏🙏🙏🙏🙏

  • @sakthivel3019
    @sakthivel3019 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அருமை. தம்பி.

  • @shirouzahussain9236
    @shirouzahussain9236 2 ปีที่แล้ว +3

    My god how amazing performance. As i always told i see SPB sir in u..u are unfortune in this.stage to performe front of balu sir
    Good luck son.
    U are really talented

  • @krishnakrishnaleela5342
    @krishnakrishnaleela5342 ปีที่แล้ว

    Next generation spb...valthukal thambi

  • @sasikumarvv9959
    @sasikumarvv9959 2 ปีที่แล้ว +4

    அருமையான தேர்வு பாடல்👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🤝

  • @sajahansadique6085
    @sajahansadique6085 2 ปีที่แล้ว +2

    அடுத்த தலைமுறையின் இளைய SP.B. CONGRATULATION.

  • @sureshrasiah9412
    @sureshrasiah9412 2 ปีที่แล้ว +2

    Kuddy SPB sir krishaang god bless you forever

  • @S.A.U.A
    @S.A.U.A 2 ปีที่แล้ว +3

    Awesome expression clean prouncsation gods gift kutty.god bless u kanna

  • @savarifranca7543
    @savarifranca7543 2 ปีที่แล้ว +7

    Any one of old singers cannt sing like him as he is singing wonderfully! God bless him

  • @meenatchiv9663
    @meenatchiv9663 ปีที่แล้ว

    Krishang momose paya❤❤❤❤❤❤na un verithanamana rasigai da 😍😍👏👏👏👏👏

  • @anthonyleon1446
    @anthonyleon1446 2 ปีที่แล้ว +1

    Very nice thumbi excellent 👍

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว

    மிமிக்ரி அருமையோ அருமை. வாழ்த்துக்கள் செல்லம். வாழ்க வளமுடன்.

  • @krishnanm9660
    @krishnanm9660 2 ปีที่แล้ว +4

    மிக அருமையாக படத்தில் உள்ளது போல் பாடியுள்ளார் சூப்பர்

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 2 ปีที่แล้ว +2

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் 12.8.2022
    காலை இன்று தான்
    ராஜா நீ பாடிய இந்தப் பாடலை
    கேட்டேன் அற்புதமான பாடலை நம் விஜய் டிவி இசை கலைஞர்களின்
    அழகான இசையில்
    நீ பாடியது அவ்வளவு அழகு அருமை கடையில்
    சொன்னாயே இன்னாருக்கு இன்னார் என்று
    அது ஒன்றே போதும் தங்கம்
    வருங்கால எங்கள்
    S.P.B சார் நீ தான் ராஜா
    நன்றி வாழ்த்துக்கள் அருள்மொழி சீத்தாராமன்

  • @kavikavi358
    @kavikavi358 2 ปีที่แล้ว +2

    அறிவு நிறைந்த பாடல் தம்பி வாழ்த்துக்கள்

  • @nagarajgokul7446
    @nagarajgokul7446 2 ปีที่แล้ว +1

    Super da Thanga me
    😘😘😘

  • @சத்யாமுத்து
    @சத்யாமுத்து 2 ปีที่แล้ว +2

    அருமை.., 👏👏👏
    வாழ்த்துக்கள் பா.💐

  • @banumathikrishnan
    @banumathikrishnan ปีที่แล้ว +1

    Amazing.God bless you with good health, happiness and long life to make every one happy.

  • @rupapushpa.6472
    @rupapushpa.6472 2 ปีที่แล้ว +1

    Very nice.palaimuruganin Blessing ugalukku eppaum ontu.pezhai eruthal mannikkaom

  • @homaheshwaran5268
    @homaheshwaran5268 8 หลายเดือนก่อน

    தங்க பிள்ளை சூப்பர் . நீ நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.நன்றி

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +1

    அற்புதம் கண்ணா,நீ விரைவில் பேரும் புகழும் பெறுவாய்.

  • @soumyapavithran8449
    @soumyapavithran8449 2 ปีที่แล้ว +5

    Amazing performence, junior SPB SIR
    Love too da kanna ❤️❤️❤️❤️

  • @phoenixdiesaara1290
    @phoenixdiesaara1290 2 ปีที่แล้ว +3

    This talent should be encouraged bring up, SPB's soul is blessing him. ❤️🙏

  • @joysxavier5831
    @joysxavier5831 2 ปีที่แล้ว +4

    World no one no one can do this sach wonderful excellent unbelievable performance god bless you son from Bangalore

  • @goodwinrayen949
    @goodwinrayen949 2 ปีที่แล้ว +4

    சூப்பர் ஸ்டார் நீ தான் தங்கம் 🏆🏆🏆🏆🏆 வாழ்த்துக்கள்

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +1

    இந்த சின்ன வயதில் எவ்வளவு பெரிய திறமை.. 👏👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝👍

  • @ds5104
    @ds5104 2 ปีที่แล้ว +1

    Super god bless you

  • @sharronnesarajah
    @sharronnesarajah 2 ปีที่แล้ว +1

    What a beautiful voice you have boy SSJ02 Krishaang RP Kutty Thambi. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. You are so handsome and skinny and cute and adorable. I will always support you no matter what. Congratulations for reaching the finals. Congratulations for getting 1st place.

  • @piyasenamala3445
    @piyasenamala3445 2 ปีที่แล้ว

    Good luck son ! so wonderful
    Good blasse you

  • @maheshwarankrishanthan3646
    @maheshwarankrishanthan3646 2 ปีที่แล้ว +1

    valthukkal thambi

  • @badhuabibadhuabi1872
    @badhuabibadhuabi1872 2 ปีที่แล้ว +2

    Super awesome little king ❣️👑