ஐயா வணக்கம். இந்நிகழ்ச்சியை செல்போனில் பார்த்துகொண்டு இருந்தபோது அந்த புணித அம்மையார் தன் கையை நெஞ்சில் வைத்தபோது என் உடல் முழுதும் இறைசக்தி அதிர்வு ஏற்பட்டது. இந்நிகழ்ச்சி முடியும்போது தான் எனக்கு சாந்தம் சாதாரண நிலை ஏற்பட்டது.நன்றிகள் ஐயா. ஐயா நான் கார்ஓட்டுநராக பணிசெய்கிறேன். எங்கள் முண்ணோரும் சிவசக்தி அடியார்கள். (தாய்தந்தை வழிகள்) 2013 ல் இருந்து பல அதிசய தெய்வ நிகழ்வுகள்,சமூகத்தின் முக்கிய எதிர்கால நிகழ்வுகள், இயற்கை அண்ணையின் கருனையால் பல மாற்ற நிகழ்வுகள், இவை அனைத்தும் நடந்தது உண்மை. ஆனாலும் சகஜவாழ்க்கையில் பல தடுமாற்றங்களும் நடந்தது. ஐயா தாங்கள் இதற்கு முன்பு பதிவிட்ட நிகழ்வில் சோமாலியா நாட்டின் பஞ்சத்தால் பல யானைகளை கொல்லும் நிலைக்கு அரசாங்கம் இருக்கிறது என்றுரீகள். நானும் வேதனைப்பட்டேன். அந்நாட்டில் சென்று பூமித்தாயை இயற்கை அண்ணையை வேண்டி இறைவனிடத்தில் மழைவேண்டி பாராயணம் படித்து கருனை காட்டவேண்டினால் இறைவன் மழை தருவார் என்று உறுதியாக நம்புகிறேன். 2015 ல் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அப்போது சித்தநிலையில் அதிகம் நாட்டம் இருந்தேன்.அப்போது அர்த்தநாரீஸ்வரரின் விம்மீஸ்வரர் பதிபுத்தகத்தில் ஐய்யன் மாணிக்கவாசகர் பாடிய மழைவேண்டல் பாராயணம் குறித்து விடியற்காலையில் சற்றுதொலைவில் உள்ள கடற்கரையில் பாராயணம் படித்தேன்.பூமித்தாய் போதும் என்று எனக்கு உணர்த்தியது.ஆறு நாட்கள் பிறகு பெருமழை இறைவன் அருளினால் கிடைத்தது. இதை அதிகபட்சம் எவரும் நம்பமாட்டார்கள் சொன்னாலும் பைத்தியக்காரன் என்று என்னை சொல்லுவார்கள். காரணம் என் எய்மை குடும்ப சூழ்நிலையும் எனது சாதாரண தோற்றமும். ஐயா எங்கள் சொந்தஊர் திருவக்கரை(வக்ரகாளியம்மன் கோவில்). காளித்தாயின் கொலுசு சத்தம் ஓசையை எனது பக்கத்திலேயே உணர்ந்தேன்.இறைவனின் சிவலிங்கத்ல் ஜோதிரூபமாக ஒளிதரிசனம் இறைவன் அருளால் கண்டேன். ஐயா எனது வாழ்க்கையில் பலவேதனையான சோதனையும் கண்டேன்.எனக்கு நல்வழியில் ஊக்குவிக்க உதவ எவரும் இல்லாத நிலையில் ஒருபக்கம் வீட்டிலும் எனக்குஎதிரான சூழ்நிலை. விரக்தியின் காரணமாக நானே என்னை சகஜநிலைக்கு மாற்றிகொண்டேன். இருந்தாலும் ஏதோ ஒரு தெய்வசக்தி என்னை ஆட்கொண்டே இருக்கிறது. ஐயா எனது தந்தையார் அவர்கள் 06:7:2022 புதன் அன்று இயற்கை எய்தினார். அப்போது என்னிடம் சரிவர ஆண்ராய்டு போன் இல்லை. பிறகு ஒருநாள் மொபைல் கிடைத்த அன்று உங்களின் நிகழ்ச்சியை பார்த்தபோது தங்களின் தந்தையார் ஐயா அவர்களும் இறைவடி சேர்ந்தார் என்று அறிந்தேன். ஐயா தங்களின் உதவியை வேண்டுகிறேன்.முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் மறைவை இறைவன் எனக்கு உணர்த்தினார். அம்மையாரின் ஆத்மா சாந்தி அடைந்து இறைவன் திருவடி சேரவேண்டும் விரும்புகிறேன். கடைசி ஆட்சியில் அவர்கள் திருந்தி வாழ்ந்தார்கள்.பசியின்போது அம்மா உணவகத்தில் சாப்பிட்ட நன்றிக்கு அவ்வம்மையாருக்கு நான் உதவளேண்டும். தாங்கள் உதவவேண்டும்.சில நாட்களுக்கு முன்பு அந்த அம்மையாரின் நிலை எங்குள்ளது என்று விரும்பினேன்.மறுநாளே தலைமைசெயலகத்தில் சிறிது விரிசல் நடந்ததாக அறிந்தேன்.அம்மையாரின் வேதனையை உணர்ந்தேன்.04:12:2024 நினைவு நாள் மழைபெய்தது அந்த அம்மையாருக்காக. 05:12:2016 இறப்பு அல்ல. அனைத்தும் உண்மை. அனுபவம்பட்டதை எழுதினேன். எழுதாததும் பல. தங்களின் உதவிவேண்டும். பதிலுக்காக காத்திருக்கிறேன். சரிஎன்றால் வாட்ஸ்அப்பில் வருகிறேன் ஐயா.
அய்யா ஜெயலலிதா அம்மாவுக்காக உதவ வேண்டும் என்கிற உங்கள் எண்ணம் பாராட்டக் கூடாது. நீங்கள் TH-cam comments இல் கேட்பதை விட, நேரடியாக யாணன் அய்யாவின் whatsapp நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள். நிச்சயம் அவர் உங்களுடன் பேசுவார். இன்றைய அவலமான ஆட்சியைப் பார்க்கும் போது அம்மையார் இல்லை என்கிற வருத்தம் பல கோடி மக்களுக்கும் இருக்கிறது. அவர் இருந்தால் இவர்கள் இப்படி ஆட மாட்டார்கள், மக்களும் இவர்களை தொடர்ந்து ஆதரிக்க மாட்டார்கள். எல்லாம் இறைவன் செயல் என நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்ளவேண்டிய நிலை. கலிகாலம்!
உங்களது தெய்வ சக்தியை வெளிப்படையாக கூறிக் கொள்ளாமல் இருங்கள். பணத்தை மட்டும் திருடும் உலகம் என்று நினைத்து விட்டாதீர்கள். ஆன்மீக வாழ்க்கையிலும் கவனம் தேவை.
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏🙏 நேற்று இரவு சர்ப தேவனை பார்க்கிறேன் இன்று ஐயா உங்கள் காணொளி வடிவில் எங்கே பார்க்கிறேன் உங்கள் காணொளிகள் கண்ட பிறகு எனக்கு நடக்கும் அமானுஷ்யங்கள் தெரிந்து கொண்டேன் கொள்கிறேன் மிக்க ஆனந்தம் நன்றிகள் கோடி ஐயா
@@skarthisdiary5013 சொல்வார், இரண்டு முறை சென்றேன், யாணன் அய்யா சேனலில் பார்த்து. ஆனால் எனக்கு திருப்தி இல்லை. அவர் சொல்வது அவருக்கு மட்டுமே புரியும், பெரும்பாலும் முரணாக சொல்வார். சில விஷயங்கள் மட்டும் சரியாக இருக்கும். I would not recommend. He is largely confusing!
Swami ji Namaste🙏 I am from Kanchipuram.I myself had witnessed the behaviour of the person who visited with Mataji to your place. Now the person who posed himself as founder of the Sri Mathangi peedam worked as priest of Sri Chitra guptan Temple Kanchipuram. He very much annoyed and irritated almost all the devotees who visited Sri Chitra guptan temple .His Motive is money only. As your channel is revered by many innocent good people i am writing this as caution note only in good intention that they should not be carried out by these kind of money minded persons who don't care about pure principls of humanity even.
ஐயா வணக்கம்.
இந்நிகழ்ச்சியை செல்போனில் பார்த்துகொண்டு இருந்தபோது அந்த புணித அம்மையார் தன் கையை நெஞ்சில் வைத்தபோது என் உடல் முழுதும் இறைசக்தி அதிர்வு ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சி முடியும்போது தான் எனக்கு சாந்தம் சாதாரண நிலை ஏற்பட்டது.நன்றிகள் ஐயா.
ஐயா
நான் கார்ஓட்டுநராக பணிசெய்கிறேன்.
எங்கள் முண்ணோரும் சிவசக்தி அடியார்கள். (தாய்தந்தை வழிகள்)
2013 ல் இருந்து பல அதிசய தெய்வ நிகழ்வுகள்,சமூகத்தின் முக்கிய எதிர்கால நிகழ்வுகள், இயற்கை அண்ணையின் கருனையால் பல மாற்ற நிகழ்வுகள், இவை அனைத்தும் நடந்தது உண்மை.
ஆனாலும் சகஜவாழ்க்கையில் பல தடுமாற்றங்களும் நடந்தது.
ஐயா தாங்கள் இதற்கு முன்பு பதிவிட்ட நிகழ்வில் சோமாலியா நாட்டின் பஞ்சத்தால் பல யானைகளை கொல்லும் நிலைக்கு அரசாங்கம் இருக்கிறது என்றுரீகள்.
நானும் வேதனைப்பட்டேன்.
அந்நாட்டில் சென்று பூமித்தாயை இயற்கை அண்ணையை வேண்டி இறைவனிடத்தில் மழைவேண்டி பாராயணம் படித்து கருனை காட்டவேண்டினால் இறைவன் மழை தருவார் என்று உறுதியாக நம்புகிறேன்.
2015 ல் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அப்போது சித்தநிலையில் அதிகம் நாட்டம் இருந்தேன்.அப்போது அர்த்தநாரீஸ்வரரின் விம்மீஸ்வரர் பதிபுத்தகத்தில் ஐய்யன் மாணிக்கவாசகர் பாடிய மழைவேண்டல் பாராயணம் குறித்து விடியற்காலையில் சற்றுதொலைவில் உள்ள கடற்கரையில் பாராயணம் படித்தேன்.பூமித்தாய் போதும் என்று எனக்கு உணர்த்தியது.ஆறு நாட்கள் பிறகு பெருமழை இறைவன் அருளினால் கிடைத்தது.
இதை அதிகபட்சம் எவரும் நம்பமாட்டார்கள் சொன்னாலும் பைத்தியக்காரன் என்று என்னை சொல்லுவார்கள்.
காரணம் என் எய்மை குடும்ப சூழ்நிலையும் எனது சாதாரண தோற்றமும்.
ஐயா எங்கள் சொந்தஊர் திருவக்கரை(வக்ரகாளியம்மன் கோவில்). காளித்தாயின் கொலுசு சத்தம் ஓசையை எனது பக்கத்திலேயே உணர்ந்தேன்.இறைவனின் சிவலிங்கத்ல் ஜோதிரூபமாக ஒளிதரிசனம் இறைவன் அருளால் கண்டேன்.
ஐயா எனது வாழ்க்கையில் பலவேதனையான சோதனையும் கண்டேன்.எனக்கு நல்வழியில் ஊக்குவிக்க உதவ எவரும் இல்லாத நிலையில் ஒருபக்கம் வீட்டிலும் எனக்குஎதிரான சூழ்நிலை.
விரக்தியின் காரணமாக நானே என்னை சகஜநிலைக்கு மாற்றிகொண்டேன். இருந்தாலும் ஏதோ ஒரு தெய்வசக்தி என்னை ஆட்கொண்டே இருக்கிறது.
ஐயா எனது தந்தையார் அவர்கள் 06:7:2022 புதன் அன்று இயற்கை எய்தினார்.
அப்போது என்னிடம் சரிவர ஆண்ராய்டு போன் இல்லை. பிறகு ஒருநாள் மொபைல் கிடைத்த அன்று உங்களின் நிகழ்ச்சியை பார்த்தபோது தங்களின் தந்தையார் ஐயா அவர்களும் இறைவடி சேர்ந்தார் என்று அறிந்தேன்.
ஐயா தங்களின் உதவியை வேண்டுகிறேன்.முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் மறைவை இறைவன் எனக்கு உணர்த்தினார். அம்மையாரின் ஆத்மா சாந்தி அடைந்து இறைவன் திருவடி சேரவேண்டும் விரும்புகிறேன். கடைசி ஆட்சியில் அவர்கள் திருந்தி வாழ்ந்தார்கள்.பசியின்போது
அம்மா உணவகத்தில் சாப்பிட்ட நன்றிக்கு அவ்வம்மையாருக்கு நான் உதவளேண்டும். தாங்கள் உதவவேண்டும்.சில நாட்களுக்கு முன்பு
அந்த அம்மையாரின் நிலை எங்குள்ளது என்று விரும்பினேன்.மறுநாளே தலைமைசெயலகத்தில் சிறிது விரிசல் நடந்ததாக அறிந்தேன்.அம்மையாரின் வேதனையை உணர்ந்தேன்.04:12:2024 நினைவு நாள் மழைபெய்தது அந்த அம்மையாருக்காக. 05:12:2016 இறப்பு அல்ல.
அனைத்தும் உண்மை. அனுபவம்பட்டதை எழுதினேன். எழுதாததும் பல. தங்களின் உதவிவேண்டும். பதிலுக்காக காத்திருக்கிறேன். சரிஎன்றால் வாட்ஸ்அப்பில் வருகிறேன் ஐயா.
அய்யா ஜெயலலிதா அம்மாவுக்காக உதவ வேண்டும் என்கிற உங்கள் எண்ணம் பாராட்டக் கூடாது. நீங்கள் TH-cam comments இல் கேட்பதை விட, நேரடியாக யாணன் அய்யாவின் whatsapp நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள். நிச்சயம் அவர் உங்களுடன் பேசுவார். இன்றைய அவலமான ஆட்சியைப் பார்க்கும் போது அம்மையார் இல்லை என்கிற வருத்தம் பல கோடி மக்களுக்கும் இருக்கிறது. அவர் இருந்தால் இவர்கள் இப்படி ஆட மாட்டார்கள், மக்களும் இவர்களை தொடர்ந்து ஆதரிக்க மாட்டார்கள். எல்லாம் இறைவன் செயல் என நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்ளவேண்டிய நிலை. கலிகாலம்!
உங்களது தெய்வ சக்தியை வெளிப்படையாக கூறிக் கொள்ளாமல் இருங்கள். பணத்தை மட்டும் திருடும் உலகம் என்று நினைத்து விட்டாதீர்கள். ஆன்மீக வாழ்க்கையிலும் கவனம் தேவை.
Ayya Vanakam ...naan ungaludan pesa virupam .en vinappathai sevi saithu thangalin contact number vendukiren.
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏🙏 நேற்று இரவு சர்ப தேவனை பார்க்கிறேன் இன்று ஐயா உங்கள் காணொளி வடிவில் எங்கே பார்க்கிறேன் உங்கள் காணொளிகள் கண்ட பிறகு எனக்கு நடக்கும் அமானுஷ்யங்கள் தெரிந்து கொண்டேன் கொள்கிறேன் மிக்க ஆனந்தம் நன்றிகள் கோடி ஐயா
ஹரி ஓம் மஹா காளி
Hari Om Mahakali
Very happy to see your vedios...
You are so blessed 🙏
Thank you so much Swamy
நன்றி ஐயா🙏🙏🙏🙏
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏🇲🇾🇲🇾🌹🌹🇮🇳🇮🇳🥰🥰
ஓம் ஸ்ரீ விஷ்ணுமாய குட்டிச்சாத்தான் ஸ்வாமினே நமஹ
ஹரி ஓம் மஹாகாளி ❤❤❤
ஹரி ஓம் மகாகாளி
🌹🌹வணங்குகிறேன் அய்யா 🌹🌹🙏🙏
🙏 ஹரி ஓம் மஹா காளி
🙏🙏🙏
ஓம் ஸ்ரீ 390 விஷ்ணுமாய குட்டிச்சாத்தான் ஸ்வாமினே நமஹ
❤ ஓம் சக்தி ஹரி ஓம் மஹா காளி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஹரி ஓம் நமசிவாய 🌹🙏 ஹரி ஓம் மஹா காளி 🌹🙏
Hari om mahakaali🙋♂️🌷🌷👏👏
Arpudam mikka nandri Aiyya Hari Om Mahakali 🙏
நன்றி ஐயா
🙏🙏🙏
Guruve saranam 🙏🙏🙏🚩🚩🚩
ஹரி ஓம் மஹா காளி💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏 💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏💐🦋🦚☀️🔥🙏
ஹரி ஓம் மஹா காளி 🙏🦚 ஓம் சரவணபவ 🦚🙏
ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி
Yannan. Ji. Nagam ma. Asrervadam. Given. To. Ur. Family. House. Really. Ammanishiya. சக்தி. Uu. Got. Ji
Udambu eallam sellerthuvettadhu. Hari om Maha Kali.🙏🙏🙏🙏🔱
Hari om Maha kaali 🌷🌷🌷 🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️👏👏👏🎉🎉
Hari om mahakali
உடம்பு புல்லரித்து ஐயா 🙏
Om namasivaya 🎉🎉🎉🎉
ஹரி ஓம் மகா காளி
Hari om mahakaali
Hari om maja kali🙏🙏🙏
Hi yaanna appa thanks by Revathi
ஹரி ஓம் மாகாளி ❤
திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏🙏🙏
Guruve saranam saranam 🙏🙇
Hariommahakali❤❤
Good video appa
ஓம் நமசிவாய சிவசிவ❤❤
🎉🎉🎉
Hari om maghakali Hari om maghakali Hari om maghakali Hari om magha kali Hari om maghakali 🙏🙏🙏🙏🙏🙏
யாணன் ஐயா வணக்கம்
மாதாஜி மீது நாக தத்தன் வந்து தங்களை தீண்டும் காட்சியை காணும் போது என் உடம்பு சிலிர்த்து விட்டது.
Hari Om Mahakaali.
Om sri maha kali thaaye pottri ❤
Hari Om Mahakali
Hari om Maha kaali, Hari om Maha kaali, Hari om Maha kaali,
Hari pm mahakali
Swami ji padam saranam saranam saranam
Jai
Nahadaiihan
Hari OM Mahaakali
Hari om Maha Kali
Hari Om Maha Kaali 🙏🙏🙏
ஹரிஓம்மஹாகாளி
Hari Om Maha Kali 🙏
🙏🙏🙏🕉️🙏🙏🙏
Hariom mahakali hariom mahakali hariom mahakali hariom mahakali hariom mahakali hariom mahakali hariom mahakali hariom mahakali
Hariommahakali
ஓம்
Hari oum mahakali🙏
ஓம் மாக காளி
Hari om maha khali
திருச்சி அருகில் ஒரு நாகதேவதை கோவில் அருள்வாக்கு பலிக்கவில்லை நேர விரையம் பொருள் விரயம் தான்.
புற்றிக்கோயில் மோகன் சாமிகளை பற்றியா சொல்கிறீர்கள்?
@@Raguram...Mohan swamy arulvakku soluvara
@@skarthisdiary5013 சொல்வார், இரண்டு முறை சென்றேன், யாணன் அய்யா சேனலில் பார்த்து. ஆனால் எனக்கு திருப்தி இல்லை. அவர் சொல்வது அவருக்கு மட்டுமே புரியும், பெரும்பாலும் முரணாக சொல்வார். சில விஷயங்கள் மட்டும் சரியாக இருக்கும். I would not recommend. He is largely confusing!
Hariommagakali
Hair Om Maha Kali🙏
Nagagehswaraya nama
Swami ji Namaste🙏
I am from Kanchipuram.I myself had witnessed the behaviour of the person who visited with Mataji to your place. Now the person who posed himself as founder of the Sri Mathangi peedam worked as priest of Sri Chitra guptan Temple Kanchipuram. He very much annoyed and irritated almost all the devotees who visited Sri Chitra guptan temple .His Motive is money only. As your channel is revered by many innocent good people i am writing this as caution note only in good intention that they should not be carried out by these kind of money minded persons who don't care about pure principls of humanity even.
ஹரி ஓம் மஹாகாளி 🙏
G̤ṳr̤ṳ c̤h̤a̤r̤a̤n̤a̤m̤.̤.̤🙏🙏🙏 H̤a̤r̤i̤ o̤m̤ m̤a̤h̤a̤k̤a̤l̤i̤.̤.̤☘️☘️☘️
ஹரி ஓம் மஹா காளி
ஹரி ஓம் மகா காளி
ஹிரி ஓம் மஹா காளி 🙏🙏🙏🙏
🙏Hari om maha kaali🙏
குருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
🙏🙏🙏🙏
ஹரி ஓம் மகாகாளி
ஹரி ஓம் மஹா.காளி
🙏🙏🙏🙏🙏
ஹரி ஓம் மஹா காளி
ஹரி ஓம் மகாகாளி
🙏
ஹரி ஓம் மஹாகாளி
🔱🙏 ஹரி ஓம் மகா காளி
ஹரி ஓம் மகாகாளி
ஹரி ஓம் மஹா காளி