உண்மையிலும் உண்மை அய்யா.எங்கள் வாழ்வியல் காலம் பலகாலகட்டங்ககளில் மனதாலும் உடலாலும் துன்பவியலான சூழலை கானும் நிலை ஏற்பட்டது.தவம்அறம் மட்டுமே இதன் தெளிவு.பதிவுகள்நீங்கவேண்டுமாயின் சமுதாயகட்டமைப்பில் வாழும் மக்கள் மனதில்உள்ள அழுக்கான எண்ணங்கள் மாற்றவேண்டுமாயின் ஆன்மநேயம் நிறைந்த கல்வியில் உறவுகளில் நல்நம்பிக்கை தரும் நிலையில் உழைப்பில்உயர்ந்தால்மட்டுமே வாழவியலில் உயரமுடியும். என்ற எண்ணவழுவை வளரசெய்யவேண்டும்.அய்யா .
யாணன் ஐயா, மிகவும் பாராட்டுக்குரிய, மக்களுக்கு வேண்டிய அற்புதமான பதிவு, மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை காரணம் 5 குற்றமாக பிரிச்சு, அதற்கு நல்ல தீர்வையும், இந்த மாதிரி பரிகாரத்திற்கு பல ஆயிரம் செலவாகும் அதை தெரிந்து கொள்ள நீங்க அப்படி போற போக்கில் அள்ளி வீசி டிங்க. எமது குரு இறையருள் வாசி சித்தர் கனல் யோகி நாச்சி அவர்கள், இதில் ஒன்று கூட கூட்டினார்கள் அது என்னவென்றால் யாரைப் பற்றியும் அல்லது எந்த ஸ்தாபனத்தை பற்றியும் எந்த அமைப்பைப் பற்றியும் முழுமையாக அறியாமல் இங்கு அப்படி நடந்ததாம் என்று பேசுவது பார்ப்பது கூட மகா பாவம் என்றார்கள். தெரிந்தோ தெரியாமலோ இந்தக் குற்றத்திற்கு நிறைய பேர் பலியாகி கிறோம். உங்களுடைய இந்த பதிவு எல்லோரும் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் அந்த அளவிற்கு மிக முக்கியமான படிப்பினை உள்ள இந்தப் பதிவு. வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை என்றாலும் மிக்க நன்றி ஐயா.🙏💐👏
மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் கோடிக்கொடுத்தாலும் இப்படிப்பட்ட வாழ்வியல் சூட்சமம் நிறைந்த அனுபவ உண்மையை கேட்க முடியாது ஐயா.. மிகவும் நுணுக்கமான பயனுள்ள தகவல்கள் ஐயா... பல கோடி நன்றிகள் ஐயா 🙏💐...
Thank you Yaanan Ayya for always guiding the humanity towards the right path. There is a dharma we have to keep up to be in peace with us and generations to come!
Hari Om Maha Kali 🙏🙏🙏 Really blessed to hear this speech. Eye opener and warning for every human being. Kindly bless me to follow your words during rest of my life atleast 🙏🙏🙏
Greetings Yaanan Swamiji, completely absorbed by this rare speech, human ancestral complex seems very deep, the other point( 5th) is; the real nature of various people, their dark secrets are often veiled, but as you mentioned, once known, or surfaced, one must avoid such ties. Thank you for sharing.
Thank you AIYA. I'm very bless. To listen to yr speech. Your advice i listen every day. With patience. What a mind blowing information. Aiya. Yes aiya telling lies is a sin. I knew my boyfriend whom lies like its normal. N no conscious. But today he suffered with illness.
வணக்கம் ஐயா எந்த ஒரு துறையையும் உதாரணத்துக்கு சொல்லப்போனால் ஒரு கொத்தனார் காலையில் வேலை செஞ்சுட்டு வீடு கட்டிட்டு போறாங்க சாயங்காலமா அவர்கள் சம்பளத்தை வாங்கிட்டு குடிக்கிறாங்க மறுநாள் காலையில் வந்து வேலை பார்க்கிறார்கள் நாங்க சம்பளம் கொடுக்குறோம் இதனால் எங்களுக்கு இல்ல உதாரணத்துக்கு சொல்ல போனா எல்லாருக்குமே ஒரு தோசைமா அமையுமா ஐயா. ஹரி ஓம் மகா காளி❤️💐👍
@@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் எப்படி செய்வார்கள் அவர்களும் திருடர்கள் தான். தமிழ்நாட்டில் பிஜேபி, காங்கிரஸ், திமுக & அதிமுக இல்லாத அரசு வேண்டும். அப்போது வாய்ப்பு உள்ளது.
Ayya what's app la yengaloda message neenga padichadhum ok nu oru reply message poda mudiyungla swamy?...neenga padichitinganu yengaluku therinja yenga manasuku oru santhosham kidaikum... please
தயவுசெய்து விடையளிக்கவும் ஐயா ! அரசியல் தலைவர்கள் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளைபடித்துக் கொழுத்தபின்பு, மக்களுக்கு நன்மை செய்கிறோம் பேர்வழி என்ற பெயரில் அவர்கள் இலவசமாகக் கொடுக்கும் பொருட்களை, பணத்தை, ஆதாயத்தைப் பெறுவதும் பஞ்ச மகா பாவங்களில் ஒன்றுதானே ஐயா ! தயவுசெய்து பதில் சொல்லவும் !
தங்களின் பேசும் ஸ்டைல்
உண்மையில் மிக மிக அருமை
உண்மையிலும் உண்மை அய்யா.எங்கள் வாழ்வியல் காலம் பலகாலகட்டங்ககளில் மனதாலும் உடலாலும் துன்பவியலான சூழலை கானும் நிலை ஏற்பட்டது.தவம்அறம் மட்டுமே இதன் தெளிவு.பதிவுகள்நீங்கவேண்டுமாயின் சமுதாயகட்டமைப்பில்
வாழும் மக்கள் மனதில்உள்ள அழுக்கான எண்ணங்கள் மாற்றவேண்டுமாயின் ஆன்மநேயம் நிறைந்த கல்வியில் உறவுகளில் நல்நம்பிக்கை தரும் நிலையில் உழைப்பில்உயர்ந்தால்மட்டுமே
வாழவியலில் உயரமுடியும். என்ற எண்ணவழுவை வளரசெய்யவேண்டும்.அய்யா .
அற்புதமான மனிதரின் அதி உன்னத உரை ! இதை கேட்பதற்கும் நிச்சயம் கொடுப்பினை வேண்டும். கோடி நன்றிகள்.
யாணன் ஐயா, மிகவும் பாராட்டுக்குரிய, மக்களுக்கு வேண்டிய அற்புதமான பதிவு, மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை காரணம் 5 குற்றமாக பிரிச்சு, அதற்கு நல்ல தீர்வையும், இந்த மாதிரி பரிகாரத்திற்கு பல ஆயிரம் செலவாகும் அதை தெரிந்து கொள்ள நீங்க அப்படி போற போக்கில் அள்ளி வீசி டிங்க. எமது குரு இறையருள் வாசி சித்தர் கனல் யோகி நாச்சி அவர்கள், இதில் ஒன்று கூட கூட்டினார்கள் அது என்னவென்றால் யாரைப் பற்றியும் அல்லது எந்த ஸ்தாபனத்தை பற்றியும் எந்த அமைப்பைப் பற்றியும் முழுமையாக அறியாமல் இங்கு அப்படி நடந்ததாம் என்று பேசுவது பார்ப்பது கூட மகா பாவம் என்றார்கள். தெரிந்தோ தெரியாமலோ இந்தக் குற்றத்திற்கு நிறைய பேர் பலியாகி கிறோம். உங்களுடைய இந்த பதிவு எல்லோரும் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் அந்த அளவிற்கு மிக முக்கியமான படிப்பினை உள்ள இந்தப் பதிவு. வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை என்றாலும் மிக்க நன்றி ஐயா.🙏💐👏
மன்னிக்கவும். நல்லவங்க, தவறு செய்யாதவங்க, பொய் சொல்லாதவங்கல தவிர எல்லோரும் நல்லா இருக்காங்க அய்யா.
காலத்திற்க்கு ஏற்ற மிக அருமையான பதிவு எல்லாம் வல்ல பரமாத்மா தங்களுக்கு மிக நிண்ட ஆயுளை கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்
மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன்
கோடிக்கொடுத்தாலும் இப்படிப்பட்ட வாழ்வியல் சூட்சமம் நிறைந்த அனுபவ உண்மையை கேட்க முடியாது ஐயா.. மிகவும் நுணுக்கமான பயனுள்ள தகவல்கள் ஐயா... பல கோடி நன்றிகள் ஐயா 🙏💐...
அருமை ஐயா. Perfect explanation. You are spot on! My humble namaskarams to you.
ஐயா கழுகாசலத் தேவர் அவர்களின் வாட்ஸ்அப் நெ கொடுத்து யாணண்ஐயா போல ஆலோசனைகளை தரலாமே
Thank you Yaanan Ayya for always guiding the humanity towards the right path. There is a dharma we have to keep up to be in peace with us and generations to come!
🌹🌹🙏வணங்குகிறேன் அய்யா 🙏🌹🌹
ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
ஞானம் அய்யாவுக்கு காலை வணக்கம் மிக மிக அருமை மிக அற்புதமான ஒளிப்பதிவு அறிவு மகா காளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hari Om Maha Kali 🙏🙏🙏 Really blessed to hear this speech. Eye opener and warning for every human being. Kindly bless me to follow your words during rest of my life atleast 🙏🙏🙏
🙏 வணக்கம் ஐயா, பஞ்சமா பாதகங்களை தெளிவாக கூறினீர்கள், மிக்க நன்றி ஐயா ஹரி ஓம் மாகாளி.
Good VEMARSANAM Thanks GKM SITHANI
ஜயா. இரு கரம் கூப்பி பணிவுடன் வணங்கி மகிழ்கிறேன். நன்றி🙏
Greetings Yaanan Swamiji, completely absorbed by this rare speech, human ancestral complex seems very deep, the other point( 5th) is; the real nature of various people, their dark secrets are often veiled, but as you mentioned, once known, or surfaced, one must avoid such ties. Thank you for sharing.
Thanks!
சாய்ராம் குருவே சரணம் ஹரி ஓம் மஹா காளி தொப்பிஅம்மா திருவடிகள் போற்றி போற்றி குருப்யோ நமஹ நற்பவி நற்பவி நற்பவி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Nantri ayya, ungal oorai yengal valvirku Vali katti, thangal naangalum valum kalathil kidaitha pokkisham ,ungal Pani sirakkattum 🙏
Vanakkam Ayya en magalukku 28 agavai aagiradu nalla kudumbatil vaazhkai kidaikka aasi vazhangungal ayya vaazhga valamudan
ஐயாவின் ஞானம் மிகப் பெரிது.நன்றி ஐயா.
ஹரி ஓம் மஹா காளி ❤️🌹🇲🇾🇲🇾❤️❤️🇮🇳🇮🇳🌹🌹
ஐந்தாவது விளக்கம்.... அருமையிலும் அருமை....
ஹரி ஓம் மஹாகாளி
ஐயா
தெளிவான விளக்கம் நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
Nandrigal pala iyya Thanks a lot 🙏 for the special message iyya 🙏
HARI OM MAHAA KAALI.
VANAKAM AYYA.🙏🙏🙏🙏🙏
Vanakkam iyya. Unbelievable speech on sins. Impressive clarity in your talk.
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
ஹரி ஓம் மஹா காளி. நல்ல தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.🙏
வணங்குகிறேன் ஐயா, நன்றி.
ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு
Thank you AIYA. I'm very bless. To listen to yr speech. Your advice i listen every day. With patience. What a mind blowing information. Aiya. Yes aiya telling lies is a sin. I knew my boyfriend whom lies like its normal. N no conscious. But today he suffered with illness.
வணக்கம் ஐயா எந்த ஒரு துறையையும் உதாரணத்துக்கு சொல்லப்போனால் ஒரு கொத்தனார் காலையில் வேலை செஞ்சுட்டு வீடு கட்டிட்டு போறாங்க சாயங்காலமா அவர்கள் சம்பளத்தை வாங்கிட்டு குடிக்கிறாங்க மறுநாள் காலையில் வந்து வேலை பார்க்கிறார்கள் நாங்க சம்பளம் கொடுக்குறோம் இதனால் எங்களுக்கு இல்ல உதாரணத்துக்கு சொல்ல போனா எல்லாருக்குமே ஒரு தோசைமா அமையுமா ஐயா. ஹரி ஓம் மகா காளி❤️💐👍
ஐயா
மது ஆலைகள் அனைத்தும், இப்போது ஆட்சி செய்பவர்கள் மற்றும் ஏற்கெனவே ஆட்சி செய்தவர்கள் நடத்துகின்றனர்.
என்ன செய்வது? ஆட்சி மாற்றம் தேவை.
Bjp vantha tasmac close pannuduvangal?
@@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் எப்படி செய்வார்கள் அவர்களும் திருடர்கள் தான்.
தமிழ்நாட்டில் பிஜேபி, காங்கிரஸ், திமுக & அதிமுக இல்லாத அரசு வேண்டும். அப்போது வாய்ப்பு உள்ளது.
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
அன்பே சிவம்.அறிவே குரு. நம் சற்குருவே சிவம்.
ஹரி ஓம் மகாகாளி 🙏
ஹரி ஓம் மஹாகாளி 🙏🙏🙏
கர்ம தோஷம், புத்திர தோஷம்... கொடிது கொடிய தோஷம்.😞
Nandri aiya
Thanks 🙏🙏🙏🙏🙏🙏 iiya
Ayya suppar suppar suppar🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
ௐநமசிவாய சத்தியம் சத்தியம் குருதேவரின் சொல் அமிர்தம் சத்தியமே ௐநமசிவாய சிவாயநமௐ
Mikka nandri ayya
Useful information with clear explanation thanks for sharing 🙏
ஹரி ஓம் மகா காளி நன்றி நன்றி ஐயா
Hari Om magakaali 🙏🙏🙏🙏🙏
ஹரி ஓம் மகா காளி நமஹ
Nandri ayya... Senthamarai
ஹிரி ஓம் மகா காளி
Great swamy
God bless you all
Hari Om Mahakali Amma Saranam. Om Sakthi Om.I need blessing to come out from my problems 🙏and I peace of mind and to positive 🙏
Romba Nandri Ayya 🙏🙏🙏
என்னுடைய பிறவி பற்றி தாயாரிடம் கேட்டு முடிந்தால் சொல்லவும்!பணிவுடன்!நன்றி!
Hari Om maha kali
Swamiji padam saranam saranam saranam
🙏 ஓம் நமசிவாய போற்றி ஓம் 🌺🌺🙏🏻 நன்றி ஐயா 🙏🏻🙏🏻
ஹரி ஓம் மகாகாளி 🥥🥥💮💮💮🍑🍑🍑🙏🙏🙏
அய்யா அப்போ வள்ளுவரின் வாக்கு( பொய்) ,ஹரி ஓம் மஹா காளி💯💯💯💯💐,,
நன்றி ஐயா 🙏🙏🙏
Super aa sonnenga🙏
🙏🙏🙏🙏
We r blessed 🙌
ஓம்மாஹகாளி
Vanakkam ayya
Hari om maga kali👍
ஓம் மகா காளி
ஓம் மஹா காளி 🕉️💐🦋🦚☀️🔥🙏
சிவ சிவ 🙏🏻
ஹரி ஓம் மகா காளி👍
Nan tasmac salesman en pavam theervathrku vali thariyavellai
வணக்கம் ஐயா
SIVASIVA.
HARI OOM MAHAA KAALI AMMAA SARANAM.
AYYAA THIRUVADI SARANAM
கோ பூசை பற்றி விளங்குங்கள் ஐயா
Hari om mahakali thiruvadi ye potri om siva Siva om vasi vasi narpavi narpavi
Ayya what's app la yengaloda message neenga padichadhum ok nu oru reply message poda mudiyungla swamy?...neenga padichitinganu yengaluku therinja yenga manasuku oru santhosham kidaikum... please
ஹரி ஓம் மஹிந்த காளி
ஹரி ஓம் மகாகாளி
ஓம் ஓம் ஓம் ...
வணக்கம் அய்யா
Hari Om Maha Kali
Hari om mahakali
Vanakkam aiya
Malaiyappan. Nataraj
Nandi Aya
Hari Om Mahakali
Good 👍
ஹரிஓம்மகாகாளி
🙏🙏🙏🙏🙏
HARI OM MAHA KALI
Hari Om maha kali
🌹🙏🙏🙏🙏🙏🌹
🙏🏻🙏🏻🙏🏻
Display that watsapp no ayya 🙏
🙏
G̤ṳr̤ṳ C̤h̤a̤r̤a̤n̤a̤m̤.̤🙏🙏🙏.̤S̤w̤a̤m̤y̤j̤i̤.̤.̤ A̤r̤ṳm̤a̤y̤a̤n̤a̤ v̤i̤s̤h̤a̤y̤a̤m̤ s̤o̤n̤n̤e̤n̤g̤a̤.̤.̤☘️ m̤i̤k̤k̤a̤ n̤a̤n̤t̤r̤i̤.̤.̤🦜🌷🍀
S
தயவுசெய்து விடையளிக்கவும் ஐயா !
அரசியல் தலைவர்கள் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளைபடித்துக் கொழுத்தபின்பு, மக்களுக்கு நன்மை செய்கிறோம் பேர்வழி என்ற பெயரில் அவர்கள் இலவசமாகக் கொடுக்கும் பொருட்களை, பணத்தை, ஆதாயத்தைப் பெறுவதும் பஞ்ச மகா பாவங்களில் ஒன்றுதானே ஐயா ! தயவுசெய்து பதில் சொல்லவும் !