அவர்கள் முன்னிறுத்துவதும் பேரனை தான அப்படியிருக்க இது நாடகமே அல்ல.. நாம நல்ல Position ல இருக்கும் போது அதே இடத்துக்கு ஒன்னொருத்தர நிர்வாகம் கொண்டுவந்தா எப்படி React பண்ணுவோமோ அதைத்தான் அன்புமணி அவர்கள் செய்திருக்கிறார்.. அரசியல்ல எத்தனை வருடமா இருக்கறாங்க இவ்ளோ Immature ரா நடந்துக்கமாட்டாங்க.. நாடகம்ன்னு சொல்லி திரிக்கறதுதான் "அரசியல்"
இரண்டாக பிரிந்து ஒன்று அதிமுக மற்றது பஜக உடன் கூட்டணி வைக்கும்.. இதுவரை ஒரு பெட்டி வந்தது இனிமேல் இரண்டு பெட்டி. ஒரே கல்லில் இரண்டு பெட்டி (மாங்காய்).🤣🤣🤣🤣
2024 இல்ல 2444 வந்தாலும் ஆண் பிள்ளை தான் வாரிசு பெண் பிள்ளை வாரிசு இல்லைங்கற மூடத்தனம் மாறாது போல.. முதலில் அன்புமணி வாரிசாக தெரிந்த கண்ணுக்கு இப்போது அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் என்பதால் பெண் பிள்ளையின் மகனை முன்னிறுத்துகிறார் ராமதாஸ்.. அன்புமணி பனையூரில் அலுவலகம் வைத்திருப்பது.. தற்போது அன்புமணியின் அவர்களின் மகள் படம் தொடர்பான விசயத்திற்கு தளபதியை சந்தித்தது.. தனியாக அன்புமணி அவர்கள் கட்சி துவங்க இருப்பது.. இதையெல்லாம் கணிக்கும் போது 2026 தேர்தலுக்கு முன்பாக பல முடிச்சுக்கள் அவிழும் போல.. ஆக மொத்தம் திமுக????? "கோட்டைய விட்டு வீட்டுக்கு போகும் சுடலைமட சாமி"
Anbumani should leave Ramdoss and his Katchi ...Should join together with Vijay for solid and strong katchi ..Anbumani is very knowledgeable and balance man
அன்புமணிக்கு முகுந்தன் மேல் என்ன கோபம்? என்று நெட்டிசன் ஒருவர் விளக்கி உள்ளார் . மாடர்ன் திராவிடன் என்ற பக்கத்தில் இந்த மோதல் பற்றி விளக்கப்பட்டு உள்ளது. அதில், அன்புமணி - ராமதாஸ் இடையே வார்த்தை மோ
முகுந்தன் நல்ல திறமையானவர் பாமக IT wing ஐ திறம்பட செயல்படுத்துப்பவர்...!! அவருக்கு ஐயா.ராமதாஸ் வாய்ப்பு கொடுத்ததில ஒரு தவறும் இல்லை....!!அன்புமணி அவரை போட்டியாக பார்க்கிறார்....!!
I am Muslim... But I support PMK bcaz anbumani is the Great Leader comparing to DMK and ADMK... but Vanniyar vanniyar nu jaadhi matum solrathu enaku pidikkala...
தெளிவான செய்தி சார்🎉🎉🎉 நன்றி🙏💕
குடும்ப அரசியல்னு யாரும் சொல்லிர கூடாதுனு இந்த நாடகம்😂😂
எக்ஸாக்ட்லி
அவர்கள் முன்னிறுத்துவதும் பேரனை தான அப்படியிருக்க இது நாடகமே அல்ல.. நாம நல்ல Position ல இருக்கும் போது அதே இடத்துக்கு ஒன்னொருத்தர நிர்வாகம் கொண்டுவந்தா எப்படி React பண்ணுவோமோ அதைத்தான் அன்புமணி அவர்கள் செய்திருக்கிறார்.. அரசியல்ல எத்தனை வருடமா இருக்கறாங்க இவ்ளோ Immature ரா நடந்துக்கமாட்டாங்க.. நாடகம்ன்னு சொல்லி திரிக்கறதுதான் "அரசியல்"
Sure😂😂😂
வன்னிய சமுதாயத்தையே குத்தகைக்கு எடுத்தது போல் செயல்படும் ஒரே குடும்ப உறுப்பினர்கள்...... பாவம் வன்னியர்கள்....
எது எப்படியோ.. தைலாபுரத்தின் உதவியோடு, அண்ணா பல்கலைகழக விவகாரத்தை வெற்றிகரமா திசைதிருப்பிடிச்சு அறிவாலய வட்டரம்..😏
இரண்டாக பிரிந்து ஒன்று அதிமுக மற்றது பஜக உடன் கூட்டணி வைக்கும்.. இதுவரை ஒரு பெட்டி வந்தது இனிமேல் இரண்டு பெட்டி.
ஒரே கல்லில் இரண்டு பெட்டி (மாங்காய்).🤣🤣🤣🤣
நீயும் நானும்மா கண்ணா நீயும் நானும்மா
காலம் மாறினால் கவுரவம் மாறுமா!
Never....
அறிவாலயத்திற்கு என்று ஒரு ஆற்றல் இருப்பது மறுக்க முடியாது!ஆனால் இது போல அற்ப செயலில் இறங்க வாய்ப்பில்லை!
2024 இல்ல 2444 வந்தாலும் ஆண் பிள்ளை தான் வாரிசு பெண் பிள்ளை வாரிசு இல்லைங்கற மூடத்தனம் மாறாது போல.. முதலில் அன்புமணி வாரிசாக தெரிந்த கண்ணுக்கு இப்போது அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் என்பதால் பெண் பிள்ளையின் மகனை முன்னிறுத்துகிறார் ராமதாஸ்..
அன்புமணி பனையூரில் அலுவலகம் வைத்திருப்பது..
தற்போது அன்புமணியின் அவர்களின் மகள் படம் தொடர்பான விசயத்திற்கு தளபதியை சந்தித்தது..
தனியாக அன்புமணி அவர்கள் கட்சி துவங்க இருப்பது..
இதையெல்லாம் கணிக்கும் போது 2026 தேர்தலுக்கு முன்பாக பல முடிச்சுக்கள் அவிழும் போல.. ஆக மொத்தம் திமுக?????
"கோட்டைய விட்டு வீட்டுக்கு போகும் சுடலைமட சாமி"
முகுந்தன் நல்ல மனிதர்
எது எப்படியோ அண்ணா பல்கலைக்கழகம் பிரச்சனையை திசை திருப்பி ஆச்சு😂
Anbumani should leave Ramdoss and his Katchi ...Should join together with Vijay for solid and strong katchi ..Anbumani is very knowledgeable and balance man
நிருவுனர் அப்பாதலைவர் மகன் மனைவி அக்காமகன் இன்னொரு அக்காமகன்.
நாடகமாக. இருக்கலாம்
எங்கள வச்சு காமடி கீமடி பன்ன லயே.
அன்புமணிக்கு முகுந்தன் மேல் என்ன கோபம்? என்று நெட்டிசன் ஒருவர் விளக்கி உள்ளார் . மாடர்ன் திராவிடன் என்ற பக்கத்தில் இந்த மோதல் பற்றி விளக்கப்பட்டு உள்ளது. அதில்,
அன்புமணி - ராமதாஸ் இடையே வார்த்தை மோ
கருணா நிதி குடும்பத்திற்கு கொஞ்சமும் சலித்தவர் இல்லை போல் இந்த குடும்பம் .
ஸ்டாலினை மரியாதை இல்லாமல் பேசியவன் எவனும் உருப்படியாக இருந்ததில்லை
முன்னாள் MLA கணேஷ்குமார் அவர்களை நியமிக்கலாம்
தாத்தா உயில் எழுத போகிறார்
குடும்ப வியாபாரம் எப்படி cm ஆவது
முகுந்தன் நல்ல திறமையானவர் பாமக IT wing ஐ திறம்பட செயல்படுத்துப்பவர்...!! அவருக்கு ஐயா.ராமதாஸ் வாய்ப்பு கொடுத்ததில ஒரு தவறும் இல்லை....!!அன்புமணி அவரை போட்டியாக பார்க்கிறார்....!!
இது ஒரு நாடகம் அது உங்களுக்கும் தெரியும் இது சூட்கேஸ் கட்சி
திமுகவில் நடக்காத பிரச்சினையா
சண்டை என்ற நாடகத்தை ஆ
மரியாதையா நடத்தினால் உங்களை மதிப்போம் இல்லையென்றால் ஊடகங்கள் புறக்கணிப்போம் ஊடகங்கள் காணாமல் போகும் நிலை வெகு தூரம் இல்லை
அவர் மனைவி என்னவாம்
I am Muslim... But I support PMK bcaz anbumani is the Great Leader comparing to DMK and ADMK... but Vanniyar vanniyar nu jaadhi matum solrathu enaku pidikkala...
ஏண்டா இந்த கட்சி எல்லாம் செய்துள்ள போடுறீங்க இது ஒரு கட்சியே கிடையாது இது ஒரு வீட்டு கட்சி கூட்டு கட்சி இவனெல்லாம் ஒரு ஆளு
Iduvum kudumba katchi 😂😂😂
பெட்டியெல்லாம் க்ளீன் செய்து வைங்கப்பா
இது உங்களுக்குள் நடக்கும் மோதல் அல்ல....
நம் ஜாதிகுள் நடக்கும் மோதல்.
முதலில் இருவரும் ஒன்று சேருங்கள்
Ada loosu
டிராமா...ஜி.கே..மணி ஏமாளி
Ithellam. drama
ட்ராமா 😊அப்பான் மகன்
kudumba araisyal ya suitcase manie
But Jaathi katchi ya irukalam
Enda Engala Emathe Avanga kudumpam mattum than valaruthanu entha seitheya neenga sollathenha Adhu oru pradu katche athu anna
மரியாதையா நடத்தினால் உங்களை மதிப்போம் இல்லையென்றால் ஊடகங்கள் புறக்கணிப்போம் ஊடகங்கள் காணாமல் போகும் நிலை வெகு தூரம் இல்லை