இந்தியில் என்ன இருக்கிறது நாங்கள் கற்க?- அன்றே கேட்ட அண்ணா | TNAgainstHindiImposition

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #தமிழ் #பேரறிஞர்_அண்ணா #TNAgainstHindiImposition #StopHindiImposition #DMK
    இந்தியில் என்ன இருக்கிறது நாங்கள் கற்க?- அன்றே கேட்ட பேரறிஞர் அண்ணா.
    இந்தி திணிப்பிற்கு எதிரான பேரறிஞர் அண்ணாவின் விளக்க உரை
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....

ความคิดเห็น • 188

  • @vijayalakshmikumaran7380
    @vijayalakshmikumaran7380 3 ปีที่แล้ว +14

    கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது....என்ன ஒரு தெளிவு...

  • @manirk6946
    @manirk6946 3 ปีที่แล้ว +25

    மாடியிலிருந்து (வடக்கேயிருந்து) கொட்டப்படும் குப்பையை மலராக ஏற்றுக்கொள்ள முடியாது, அவனவன் தாய் மொழி அவனவனுக்கு உயர்வு தான், எதையும் திணிக்காதீர்கள், ஒற்றுமையை கெடுக்காதீர்கள், இந்தியை திணிக்காதீர்கள், தமிழ் வாழ்க, அறிஞர் அண்ணாவின் சிறப்பான உரை👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍

  • @jamesphiliph8919
    @jamesphiliph8919 3 ปีที่แล้ว +32

    அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் கட்சிவெட்கப்பட வேண்டும்.

  • @balakrishnan-vr9iy
    @balakrishnan-vr9iy 3 ปีที่แล้ว +3

    கருத்துச்செறிவுமிக்கஅவரது உரை..... அவர் பேரறிஞர்...... நம் பெருமை...... வாழ்க.... வளர்க அவர் புகழ்.....

  • @sumakrishnan4998
    @sumakrishnan4998 5 ปีที่แล้ว +15

    Valga Anna, Valga Kalaingar,Valga Tamil.

  • @AjithVlogger
    @AjithVlogger 5 ปีที่แล้ว +29

    சிறப்பான உரை...

  • @maryisaac817
    @maryisaac817 5 ปีที่แล้ว +17

    Mr Anna durai said very clearly about the 2 language education program is the best for the positive future and thanks for the kalaigner TV for the video view that about Anna voice and brilliant message to the TN public.

    • @mbat5303
      @mbat5303 5 ปีที่แล้ว +1

      Mary Isaac whenever I see anna thurai it comes to my mind that how cunningly he hid his own race and language and became the leader of another race. Such a brilliant fellow. I have the right to say this because I put vote for dmk all these years thinking that Anna, karunanithi all belonged to tamil race and they would do good to my society. They have to be answerable to God even though they escaped from the punishment in this world.

    • @Kabadieshwaran
      @Kabadieshwaran 5 ปีที่แล้ว +2

      @@mbat5303
      Nothing but Nonsense Sir,
      You really need to grow up.
      Unfortunate lt is.

  • @maniu2790
    @maniu2790 2 ปีที่แล้ว +3

    Great speech Sir

  • @SureshSuresh-zd6nl
    @SureshSuresh-zd6nl 4 ปีที่แล้ว +6

    Great speech

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா அறிஞர் அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இதை நாம் தமிழர் கட்சியினர் நிச்சயமாக இந்த உணர்வுகளை ஏற்று தமிழை தமிழர்கள் எந்தி செல்வோம்.

  • @kpbabu5126
    @kpbabu5126 3 ปีที่แล้ว +4

    மெய்சிலிர்க்க வைக்கும் எடுத்துக்காட்டுகளுடனான பேச்சு

  • @angelvijilal2868
    @angelvijilal2868 5 ปีที่แล้ว +59

    இந்தி வேண்டாம். தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும்.

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 3 ปีที่แล้ว +4

    Excellent orator. Sokkavaikkum sollazhagan. Sorpor mannan. Thamil nadu kanda thavaputhalnan. Thamil nadu kandavan thamil mozhi unnal enrum valarum
    ..vazhga aringar Anna pukal.

  • @shanmugam3991
    @shanmugam3991 3 ปีที่แล้ว +41

    அண்ணா ஓர் அறிஞர் என்பதில் வியப்பேதும் இல்லை. அவர், ஏன் இந்தி வேண்டாம் என்று சொன்னதிலும் ஏன் ஆங்கிலம் மட்டும் போதும் விளக்கியதிலும் அவருக்கு நிகர் அவரே. இந்த மாபெரும் தலைவர் நீண்ட காலம் ஆட்சி செய்யாமல் சென்றது நமது துரதிர்ஷ்டமே!

  • @anandhananandhan4184
    @anandhananandhan4184 5 ปีที่แล้ว +50

    அறிஞர் அண்ணாவின் அறிவுரையைக் கேள் தமிழக தம்பிளே தங்கைகளே! உணரர்வடைவோம்! !

  • @MrAntonysimon
    @MrAntonysimon 3 ปีที่แล้ว +4

    A classic oratory with superb clarity.

  • @velm9299
    @velm9299 3 ปีที่แล้ว +8

    Very clear in his thoughts / vision !!! That is the reason the whole tamilnadu followed him !!!

  • @a1dhanapal
    @a1dhanapal 3 ปีที่แล้ว +51

    இந்திக்கு பதிலாக ஆங்கிலம் படித்ததால்தான் கணினித்துறையில் நமது பிள்ளைகள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அறிஞர் அண்ணா என்பது உண்மையே.

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 3 ปีที่แล้ว +3

    These golden words of Anna must be played in all Tamil Nadu schools to motivate students to learn and preserve Tamil language.

  • @gemkumar9893
    @gemkumar9893 3 ปีที่แล้ว +19

    இன்று தமிழ் நாட்டில் ஏதோ ஒரு ஊரில் நடந்து கொண்டிக்கும் பொது கூட்டத்தில் நின்று கொண்டு பேரறிஞர் அண்ணா பேசுவது போல் உள்ளது. அந்த அளவிற்கு இன்றைய மத்திய அரசிற்கு சொல்வது போல் இருக்கிறது. அன்றைய திராவிட இயக்கங்கள் எந்தளவுக்கு தொலைநோக்கு பார்வையுடன் இருந்திருக்கிறது என்பதை இன்றைய நாம் தமிழர் என்று சொல்லி கொள்ளும் அடிகுஞ்சுகளை போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @saran851
      @saran851 ปีที่แล้ว

      அவனுக்கு என்ன சொன்னாலும் புரியாது👍

  • @manikandanm5089
    @manikandanm5089 5 ปีที่แล้ว +33

    தமிழ் தாயின் தலைமகன், இக்கால வள்ளுவன் அண்ணா!

  • @subramaniana7761
    @subramaniana7761 5 ปีที่แล้ว +8

    Bring out all speach es of Anna

  • @arivumani4265
    @arivumani4265 3 ปีที่แล้ว +20

    அண்ணா என்றென்றும் போற்றப்படுவார்!!!!!! தமிழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழ் வாழ்க!!!!!!!!

  • @stalinpy2091
    @stalinpy2091 4 ปีที่แล้ว +30

    இதனை போன்ற கருத்துக்களை மிக அதிகமாக வெளியிடுங்கள் அப்போதுதான் கழகத்தின் பெருமையை உணர்த்த முடியும்

    • @vadivelmurugen9258
      @vadivelmurugen9258 3 ปีที่แล้ว

      Bro
      Kalakathin perumai athan thalaivar poruthu tha

  • @DD-cf2sk
    @DD-cf2sk 5 ปีที่แล้ว +54

    அண்ணாவின் கருத்து தெளிவு, அதை எடுத்த சொன்ன அவர் தமிழ் நடை அழகு.
    என்றும் தமிழன் போற்றும் ஒப்பற்ற தலைவன். ❤️

  • @mohamedmubin3450
    @mohamedmubin3450 5 ปีที่แล้ว +11

    Anna speech excellent Tamil I an lost great leader

    • @mbat5303
      @mbat5303 5 ปีที่แล้ว

      Mohamed Mubin yes he is a great leader in hiding his own racial identity and became the leader of another race. He deceived the tamil society through dravidam. What a bad role model.

    • @mahalingam574
      @mahalingam574 3 ปีที่แล้ว +1

      He is a Tamil and mother tongue Tamil.

  • @nirupanvijayaratnam5489
    @nirupanvijayaratnam5489 2 ปีที่แล้ว +1

    Legendary

  • @tharanathakula3588
    @tharanathakula3588 3 ปีที่แล้ว +10

    I wish The DMK to Play this speech in every street of Tamil Nadu not only this but all the speeches of ANNA , Kalaigner , et al of DMK of 1950's and till 1970"s to recover the New Image of TN.

  • @manoharan.ramasamy3551
    @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +15

    அறிஞர் அண்ணா பேச்சுக்களை இன்றைய இளைஞர் கள் சென்றடைய வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களிலும் "அண்ணா நூலகம்" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

  • @panneerselvamv2793
    @panneerselvamv2793 3 ปีที่แล้ว +14

    அண்ணா.. அண்ணா...அண்ணா. எங்கள் '.அன்பின், தெய்வம் அண்ணா தமிழ் இருக்கும்வரை அண்ணாவின் பேர் இருக்கும்

  • @manigandan332
    @manigandan332 5 ปีที่แล้ว +23

    Please put Anna speech in daily

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 ปีที่แล้ว +12

    மிகச் சிறப்பான அற்புதமான நம் இன மக்கள் எல்லோரும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும். நன்றி.

  • @schandrasekarshanmugamrsch6108
    @schandrasekarshanmugamrsch6108 5 ปีที่แล้ว +19

    Support dmk

  • @arivuselvan2260
    @arivuselvan2260 3 ปีที่แล้ว +32

    எவ்வளவு ஆராய்ச்சிபூர்வமான சிந்தனை ...பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் அறிவுக்கடல்!உலக மேதை!!

  • @hippopole9657
    @hippopole9657 3 ปีที่แล้ว +15

    Tamil and English is enough for the development of Taminadu because it is a progressive and good link language not only for other parts of India but outside of India .

  • @hippopole9657
    @hippopole9657 3 ปีที่แล้ว +4

    Self Respect is very important .

  • @fuzail3012
    @fuzail3012 5 ปีที่แล้ว +16

    Just lost in his speech... Chanceless!!!

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 5 ปีที่แล้ว +26

    தமிழன் தமிழன் தான் அரியுபூர்வமான அறிவுரை நன்றி அண்ணா துரை அவர்களே

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 5 ปีที่แล้ว +12

    அறிஞர் அவர்களே, அன்று நீங்கள் முதல்வராக இருந்த போது தமிழக உரிமைகளை வென்றெடுத்தீர்கள்!!!!!
    இன்று முதல்வராக எடப்பாடி இருக்கிறார், ஆனால் பதவிக்காகவும் பணத்துக்காகவும் தமிழக உரிமைகளை விற்று கோண்டு இருக்கிறார் எனபது வேதனை?

    • @Viji_nkl
      @Viji_nkl 3 ปีที่แล้ว +2

      அதை விட வேதனை, கட்சியில் அண்ணா பெயரை வைத்து கொண்டு, இந்த இழிவான செயலை செய்வது தான் உச்ச வேதனை அளிக்கிறது

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 3 ปีที่แล้ว

      @@Viji_nkl அண்ணா அவர்களின் பெயரை ஆசானாக வைத்துக கொள்ளவில்லை. குட்டி சாத்தான் போல் வைத்து கொண்டு வித்தைக்காட்டி வாழ்பவர்கள் அதிமுக காரர்கள். இது வரை அண்ணா அவர்களின் நினைவு கூறும் வகையில் திட்டம் தீட்டி நிறைவேற்றப்பட்டது என்றால் கலைஞர் ஐயா அவர்களின் திமுக ஆட்சியில் தான். கலைஞர் ஐயா ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணா அவர்களின் கனவை நினைவாக்கி பெரும் இன்னல்கள் கலைந்து இன்று வரை அண்ணா அவர்கள் மீது அன்பு ஆதரவு நட்பு பாராட்டி அவர் பிடித்த கருப்பு சிவப்பு கொடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் தமிழ் தமிழ் நாட்டில் உள்ள மக்களை பாசமாக அன்பாக ஆதரவாக காப்பாற்றும் பொறுப்பு திட்டம் திமுகவை சார்ந்தது ஆகும் இன்று வரை தொடர்ந்து அண்ணா அவர்களின் கொள்கைப்படி ஆட்சி செய்ய முடியும் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுமைக்கு பரிசு கிடைத்தது. தமிழ் நாடு வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் அண்ணா அவர்களின் கொள்கைப்படி ஆட்சி நடத்தினார் என்பதை அறிந்து உணருங்கள். இன்றும் அண்ணா அவர்களின் இதயத்தை இரவலாக பெற்று அதிமுக அரசு சுமத்திய ஊழல் பழி நிரூபிக்க முடியாத போதும் அதன் தாக்கத்தை எதையும் தாங்கும் இதயம் அண்ணா அவர்களின் இதயத்தை பாதுகாக்கும் பொருட்டு இன்று வரை வாழ்ந்து இறுதியில் அண்ணா அவர்களின் அருகில் ஓய்வறியா சூரியன் அமைதியாக அண்ணாவின் அன்பு தம்பியாக ஓய்வு பெற்று உறங்குகிறார்.

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 5 ปีที่แล้ว +17

    அய்யா. என்றும் பொருந்தும் உங்கள் கருத்து நன்றி.

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 3 ปีที่แล้ว +8

    ஐயா ....அண்ணாவின் பேச்சுகளை தொடர்ந்து வெளியிடுங்கள்...நம்மக்களுக்கு மறதி அதிகம்.

    • @saran851
      @saran851 ปีที่แล้ว

      உண்மை

  • @premamalini6157
    @premamalini6157 3 ปีที่แล้ว +10

    இன்றைய மாணவர்கள் கேட்டு விழித்துக் கொள்ள வழிவகுக்க வேண்டும்

  • @whynotnaveen
    @whynotnaveen 3 ปีที่แล้ว +11

    பேரறிஞர் பெருந்தகை ....

  • @madavanpalmani2765
    @madavanpalmani2765 5 ปีที่แล้ว +11

    Support Dmk

  • @vijayanand6479
    @vijayanand6479 5 ปีที่แล้ว +17

    அற்புத உரை அண்ணா!

  • @thulkarunaithulkarunai1357
    @thulkarunaithulkarunai1357 5 ปีที่แล้ว +13

    Tamil only national language.

  • @raghavn9398
    @raghavn9398 3 ปีที่แล้ว +25

    அண்ணாவின் பிரதிபலிப்பு கலைஞர்!!!

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 ปีที่แล้ว +6

    அண்ணாவின் அரசியல் பேச்சுக்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.நன்றி

  • @charlesa5612
    @charlesa5612 5 ปีที่แล้ว +37

    அண்ணாவின் பெயரில் கட்சி பெயரை வைத்துக்கொண்டு நாட்டை அடமானம் வைக்கும் அடிமைகளுக்கு சமர்ப்பணம்.

    • @mohankc9361
      @mohankc9361 3 ปีที่แล้ว +3

      சீமான் ! மேடைப் பேச்சு எப்படி பேச வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்?

    • @mohaideenyaseen1467
      @mohaideenyaseen1467 3 ปีที่แล้ว +1

      Yes

    • @mohaideenyaseen1467
      @mohaideenyaseen1467 3 ปีที่แล้ว +1

      O

    • @chewstan
      @chewstan 3 ปีที่แล้ว

      திமுக உட்பட. அதிமுக, திமுக இரண்டும் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள். பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்.

    • @michaelraj6584
      @michaelraj6584 3 ปีที่แล้ว +4

      @@chewstan பிஜேபி.மலத்தை விட கேவலமானது அருவருப்பானது அது என்றும் தமிழ் நாட்டில் கால் ஊன்ய முடியாது

  • @Agasthiyar
    @Agasthiyar 3 ปีที่แล้ว +12

    இதுதான் இலங்கையிலும் நடந்த கடந்த கால அரசியல்

  • @vvijayanand5227
    @vvijayanand5227 3 ปีที่แล้ว +5

    அரசியல் சட்டம் மாறவேண்டும்.பிரதமர் பதவிக்கு வர இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு உரிமை உண்டு.ஆனால் வடக்கில் மட்டுமே பிரதமராக வருகிறார்.வடக்கு வளற்கிறது. தெற்கு தேய்கிறது என்பர். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து பிரதமர் பதவிக்கு சுழற்சி முறையில் பதவிக்கு வர வேண்டும்.இந்தியாவில் உள்ள முதல்வர்கள் ஒன்று சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 ปีที่แล้ว +11

    Peraringer Anna Avargal

  • @mahendranbalusamy1635
    @mahendranbalusamy1635 3 ปีที่แล้ว +2

    காலத்தால்அழிக்கமுடியாதசொற்பொழிவு

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 5 ปีที่แล้ว +12

    Anna tamil nadu

  • @simsonselvaraj6364
    @simsonselvaraj6364 3 ปีที่แล้ว +8

    Doctor kalaignar karunanithi valka God bless you sir

  • @mathuraivalanm5113
    @mathuraivalanm5113 3 ปีที่แล้ว +8

    ANNA the GREAT.

  • @sathiyaseelanr2563
    @sathiyaseelanr2563 3 ปีที่แล้ว +9

    அண்ணா வாழ்க!!!

  • @hippopole9657
    @hippopole9657 3 ปีที่แล้ว +9

    Anna was a great leader .

  • @MSundirarasu
    @MSundirarasu 5 ปีที่แล้ว +13

    Legendary 👍

  • @g.kirubakaran3525
    @g.kirubakaran3525 3 ปีที่แล้ว +10

    அருமை

  • @mathivananm421
    @mathivananm421 4 ปีที่แล้ว +10

    👍 அருமை அருமை 🙏

  • @sathya6691
    @sathya6691 4 ปีที่แล้ว +9

    தமிழ் வாழ்க

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +8

    Ayya neenga meendum piranthachu, avar peru stalin

    • @dsmmi744
      @dsmmi744 3 ปีที่แล้ว

      Congratulations. Very good comparison.

  • @s.s.muthuvels.muthuvel9200
    @s.s.muthuvels.muthuvel9200 5 ปีที่แล้ว +8

    anna speech super

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 3 ปีที่แล้ว +9

    Classic
    Only Anna can explain in the most perspicacious and perspicuous way. So lucidly put the message across home. Long live Periyar, Anna, Kalaignar.... No one could make it understand the intricacy of language than did Anna elucidate in his inimitable style and with panache.

  • @chithiravanam6760
    @chithiravanam6760 5 ปีที่แล้ว +9

    Hindi, as an link language means we can talk with them, but in what language Hindi people talk with us? Is it one way traffic?

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 3 ปีที่แล้ว +8

    Very great Thalaivar Anna

  • @saleem8019
    @saleem8019 3 ปีที่แล้ว +6

    He is Paerarignar. But unfortunately we Tamilians stand scattered by political parties today ignoring the disrespect shown to our great leaders.

  • @gulamnabiazath9217
    @gulamnabiazath9217 5 ปีที่แล้ว +9

    பேரறிஞர் அண்ணா..💗💗💗

  • @andavar.k6142
    @andavar.k6142 5 ปีที่แล้ว +7

    Super speech

  • @printproces44
    @printproces44 5 ปีที่แล้ว +7

    தமிழக மக்கள் மூன்றாவது மொழியை கற்றால் டில்லி உத்தரப்பிரதேசம் அரியானா மத்திய பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநில மக்கள் மூன்றாவது மொழியை எதை கற்பார்கள்

  • @saranga.
    @saranga. 3 ปีที่แล้ว +4

    தமிழ் வாழ்க வளர்க தமிழ் நாடு

  • @kaliyanvengadatthan3402
    @kaliyanvengadatthan3402 26 วันที่ผ่านมา +2

    If Annadurai was really decent, he should not have pointed out the lack of something of a particular language. For that matter, compared to English almost every other language is abysmally poor. BUT NO ENGLISH SPEAKER HAS MADE A MENTION OF IT. THERE IS NOTHING IN ANY OTHER LANGUAGE THAT HAS NOT BEEN TRANSLATED INTO ENGLISH.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 4 ปีที่แล้ว +7

    Best speach

  • @purusothr27
    @purusothr27 5 ปีที่แล้ว +9

    We are expecting more speeches of Anna durai

  • @rameshcena
    @rameshcena 5 ปีที่แล้ว +9

    Magnificent!

  • @athisayamprakash9748
    @athisayamprakash9748 3 ปีที่แล้ว +4

    எப்பவுமே அண்ணா அண்ணா தான்

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 3 ปีที่แล้ว +6

    Very very great speech , awesome

  • @jaggi7918
    @jaggi7918 2 ปีที่แล้ว +2

    Seeman Dei
    Oru Thalaivan....
    Epadi pesa vendum..
    Katrukol.. Echi..
    ...

  • @manivannanthangavelu8026
    @manivannanthangavelu8026 3 ปีที่แล้ว +4

    anna told on that day about yadhum oore '' but now mr modi telling this and it is not new to us . is modi more genius than our anna . any sangi will know that

  • @rajeshorigen5697
    @rajeshorigen5697 3 ปีที่แล้ว +4

    Saagayile Tamil padithu saaga vendum, en saambalume tamil manandhuu vega vendum

  • @jimyori24
    @jimyori24 3 ปีที่แล้ว +3

    கலைஞர் அவர்களின் வாசிப்பா இது?

  • @stalinpy2091
    @stalinpy2091 4 ปีที่แล้ว +5

    சிறப்பு.

  • @dorairajmichael5360
    @dorairajmichael5360 5 ปีที่แล้ว +5

    If English was encouraged in north India, their outlook and knowledge base would have broadened and India would have risen to the level of USA.
    the sad state of Indian affairs would have been different.

  • @meera5113
    @meera5113 ปีที่แล้ว +1

    நூறாண்டுகள் ஆனாலும் இந்த பேச்சு உயிரோடு இருக்கும் அன்றைய காலகட்டத்திற்கு

  • @ramachandranmuthiah506
    @ramachandranmuthiah506 3 ปีที่แล้ว +3

    A genius man speech which is true till date.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 ปีที่แล้ว +1

    அண்ணா சொல்வதில் ஒரு தவறு இருக்கிறது.
    தாய்மொழி தமிழ், பேசுவதால் மட்டும் வராது.
    எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
    எழுதப் படிக்கத் தெரியாவிட்டால், தமிழ் மெல்ல மெல்ல சாகும்; கண்டிப்பாக சாகும்.
    எழுதப் படிக்கத் தெரியாவிட்டாவ், தமிழ் ஒரு பேச்சு மொழியாக (dialect) ஆகிவிடும்.

  • @vvijayanand5227
    @vvijayanand5227 ปีที่แล้ว +1

    தமிழ் வருடபிறப்பு அன்று
    அண்ணா படம் வைத்திருக்க
    வேண்டும்
    அணைவர்களின் வீட்டில்
    அறிஞர் அண்ணா
    திருவள்ளுவர் சிலை
    வைத்துக் கொள்வதே நன்றி
    செலுத்துவதே

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 ปีที่แล้ว +4

    arumaiyana azhagana speak

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 ปีที่แล้ว +1

    அறிவு மணம் வீசும் அண்ணாவின் உரை தமிழர்களின் சிந்தனை கோடுகள்.

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 3 ปีที่แล้ว +3

    Excellent speech.

  • @SasiKumar-kh8wk
    @SasiKumar-kh8wk ปีที่แล้ว +2

    Anna, the Great!

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 ปีที่แล้ว +3

    That is why we Love Anna, Kalaignar , Thalapathi and DMK forever ♥️👍

  • @vsravivsravi8124
    @vsravivsravi8124 ปีที่แล้ว +1

    Thaimohzhi. Tamil. Erukka
    Hindi. Ethrukku

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 3 ปีที่แล้ว +2

    Lack of propagation on importance of social justice proposed by periyar and Anna and implementation of Social Justice by Kalaignar while he was in power and Importance of Tamil and Opposing Hindi and Sanskrit. This three factors will keep Dravidian ideology live for next hundred years. DMK senior leaders are lagging behind to propagate the same. At least at this stage, please take up tamil people.

  • @veluchamy7343
    @veluchamy7343 ปีที่แล้ว +1

    தமிழ் ஹிந்தி ஆங்கிலம் . ........

  • @sarojadinesh410
    @sarojadinesh410 2 ปีที่แล้ว +1

    Super excited anna avarkal

  • @swamynathan4745
    @swamynathan4745 11 หลายเดือนก่อน +1

    Hinde pugundu konde erukeradu endru varai

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 3 ปีที่แล้ว +2

    Hindiku nalla serupadi.

  • @SuryakolanjiSurya-jb5rn
    @SuryakolanjiSurya-jb5rn 8 หลายเดือนก่อน +1

    அண்ணாக்கு நிகர் அண்ணதான்