பல் எடுப்பதற்கு முன் இதை பாருங்கள்/வேர் சிகிச்சை/𝐕𝐞𝐫 𝐬𝐢𝐠𝐢𝐜𝐡𝐚𝐢 𝐢𝐧 𝐭𝐚𝐦𝐢𝐥/𝐑𝐨𝐨𝐭 𝐜𝐚𝐧𝐚𝐥 𝐭𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐢𝐧 𝐭𝐚𝐦𝐢𝐥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • 🆅🅴🆁 🆂🅸🅶🅸🅲🅷🅰🅸/வேர் சிகிச்சை என்றால் என்ன?? root canal treatment in tamil
    தீராத வழி கொண்ட பற்களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பல் சொத்தை பற்களின் வேர் நரம்பு வரை சென்றிருந்தால், சாதாரண முறையில் அதை அடைக்க இயலாது.. வேர் சிகிச்சை(Root canal Treatment) செய்து கொண்டு உங்கள் பற்களை பாதுகாக்கலாம்..
    பல் வேர் சிகிச்சை செலவு , பல் எடுக்கும் செலவை விட அதிகமாக இருந்தாலும், பல் கட்டும் செலவை ஒப்பிட்டு பார்த்தால், வேர் சிகிச்சை செலவு தான் கம்மியாக இருக்கும்.
    Some 🆄🆂🅴🅵🆄🅻 🅳🅴🅽🆃🅰🅻 🅿🆁🅾🅳🆄🅲🆃🆂 to Improve your oral care
    www.magizhchid...
    Lets connect
    www.magizhchid...
    / drmuthukumarr
    / @magizhchidental9084
    / drmuthukumarrajaraman
    / muthukumar-rajaraman-4...
    Address: Magizhchi tooth care and implant center.
    Unit II: 120, Vakkil new street(North marret street), Opposite IDBI
    bank, Near Levi's showroom, Madurai-625001.
    Timing: 5pm - 9pm.
    Unit I: No 1, Akhil towers, Old Natham Road( P&T nagar road),
    Near Balamandiram school, Opposite Andhra bank, Madurai
    - 625014.
    Timing: 9am- 8pm
    ##Watch Later##
    3 நாட்களில் அழகிய புன்னகை- • 3 நாட்களில் நிரந்தர பல...
    பல் கிளிப் சிகிச்சை- • சிறந்த பல் கிளிப் சிகி...
    இம்ப்ளாண்ட் சிகிச்சை- • Fixed பல் கட்டும் முறை...
    Wisdom teeth pain in tamil- • ஞானப்பல் வலி குறைய/202...
    All On 4 இம்பிளாண்ட் சிகிச்சை- • Fixed ஆக முழு பல் செட்...
    குழந்தைகளுக்கு பல் கிளிப் சிகிச்சை எந்த வயது சரியானது- • குழந்தைகளுக்கு பல் கிள...
    அனைத்து பற்கள் இழந்தவரா??Missing Teeth Replacement options in Tamil- • Full செட் பல் கட்டுவது...
    பல் சுத்தம் செய்வது எப்படி (ஸ்கேலிங்)- • பல் சுத்தம்(𝐬𝐜𝐚𝐥𝐢𝐧𝐠) ச...
    BONELESS பல் இம்ப்ளாண்ட் சிகிச்சை/Zygomatic Implant in Tamil- • எலும்பு தேய்ந்தாலும் ம...
    பல் தொப்பி வகைகள்- • பல் தொப்பி வகைகள்/𝐃𝐞𝐧𝐭...
    இம்பிளாண்ட் சிகிச்சை செலவு என்ன- • fixed பல் இம்பிளாண்ட் ...
    Kurattai varamal irukka- • குறட்டை வராமல் இருக்க/...
    why remove teeth before braces in tamil- • கிளிப் சிகிச்சைக்கு பல...
    பல் எடுத்தால் என்ன விளைவுகள் உண்டாகும்- • பல் எடுத்தால் என்ன விள...
    பல் எடுக்காமல் கிளிப் சிகிச்சை- • பல் எடுக்காமல் கிளிப் ...
    உடையாத பல் அடைப்புகள்- • உடையாத பல் அடைப்புகள்/...
    பல் கிளிப் சுத்தம் செய்வது எப்படி- • பல் கிளிப் அணிந்தவர்கள...
    கர்ப காலத்தில் பல் மருத்துவ சிகிச்சை- • கர்ப காலத்தில் பல் மற...
    ரத்தம் சிந்தாமல் பல் சிகிச்சை/Laser dental treatment- • ரத்தம் சிந்தாமல் பல் ச...
    Basal இம்பிளாண்ட் சிகிச்சை- • Fixed ஆக முழு பல் செட்...
    புதிய முறை பல் கிளிப் சிகிச்சை- • பல் சீரமைக்கும் screw/...
    சரியான முறையில் பல் துலக்குவது எப்படி- • சரியான முறையில் பல் து...
    பல் வலி குணமாக/Teeth pain relief in Tamil- • பல் வலி குணமாக மருத்து...
    Root canal treatment in tamil!!!
    Root canal treatment is a very simple procedure to eradicate caries and decay from the pulpal tissues of the root canal of the teeth. This can be referred to as simply a 'Sothai pal treatment in tamil'. Even though there are various videos emphasising pal vali maruthuvam in tamil, this root canal treatment video in tamil shows you the most definite treatment option other than removing your teeth. Dental treatment in tamil language needs to be explained elaborately to remove some of the misconceptions regarding dental treatment.
    There are various misguided treatment procedures and so called home remedy for dental problems and solutions in tamil.
    Dental problems and treatment in tamil language has ver sigichai or root canal treatment as the foremost problem which needs to be addressed.
    #tamildentist #bestdentist #magizhchidental
    #rootcanaltreatmentintamil #bestdentist #versigichai

ความคิดเห็น • 471

  • @magizhchidental9084
    @magizhchidental9084  5 ปีที่แล้ว +24

    For enquiries contact: +919095280903, +919940756655
    Address: மகிழ்ச்சி பல் மருத்துவமனை
    கிளை I- No 1, பழைய நத்தம் ரோடு(தபால் தந்தி நகர் ரோடு), பாலமந்திரம் பள்ளி அருகில், மதுரை-625014
    நேரம்-9am-6pm
    கிளை II- 120, வக்கீல் புது தெரு, IDBI பேங்க் எதிரில், சிம்மக்கல், மதுரை-625001
    நேரம்- 5pm-9pm

    • @rajivicky5702
      @rajivicky5702 4 ปีที่แล้ว +3

      பல் கிளிப் அணிய எவ்வளவு பணம் ஆகும்

    • @deviraja172
      @deviraja172 4 ปีที่แล้ว

      Sair ennaku oru katavaie pailu atuthu 3 varuessa achu ipa pailu vaiekka mute u ma ipa vacha avalavu sair sala vaku pless soiluekka sair

    • @nettheatre7847
      @nettheatre7847 4 ปีที่แล้ว

      Definitely I will come to your hospital..
      And try it sir new medical innovation for regrow teeth in stem cell therapy..
      It will change world

    • @revathshriram8603
      @revathshriram8603 4 ปีที่แล้ว +3

      Root canal treatment ku amount evaluvu agum.cap poda evaluvu amount agum

    • @rashafathima7440
      @rashafathima7440 4 ปีที่แล้ว

      Dr 2nd treatmenta layum injection adippanagala?

  • @rajir4439
    @rajir4439 3 ปีที่แล้ว +8

    Sir, நீங்க சொன்ன methods தான்... சாதாரணமாக பல் அடைக்குறவங்களுக்கும் பண்றாங்க.

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj5817 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். நேற்று வேர் சிகிச்சை செய்தென் எதற்கு செய்தார்கள் என்றே புரியவில்லை. நீங்க சொல்லியது நன்றாக புரிந்தது.

  • @rashafathima7440
    @rashafathima7440 4 ปีที่แล้ว +6

    Thanks docter.1st treatment mudinjidu.2nd treatment ku appointment pottu irukken.thanks fr ur information👍

  • @sundaravallimdu
    @sundaravallimdu 3 ปีที่แล้ว +5

    நன்றி டாக்டர்.பாதிக்கப் பட்ட வேரின் தன்மை எப்படி இருந்தாலும் இந்த சிகிச்சை பண்ண முடியுமா?

  • @elisha6034
    @elisha6034 4 ปีที่แล้ว +9

    எனக்கு பல் வலி அடிக்காம ஆயிடுச்சி அதனால் பிரைவேட் ஹாஸ்ப்பிட்டல் போனேன் அங்க டாக்டர் பல்லு ஏடுகுகனும் சொல்லிதாங்க செட்டிங் பல்லு போடா 45000 கேட்டாங்க
    என் கிட்ட அவோலோ பணம் இல்லை
    எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர்
    சென்னை parrys லா ஒரு கௌவர்மென்ட் ஹாஸ்ப்பிட்டல் irnduch அங்க போய் ட்ரீட்மெண்ட் பண்ணேன் அந்த docter (god) சொன்னாங்க பல்லு ஏதும் எடுகா தேவைல
    பல்ல எல்லாத்தியும் செரிபநிதா ங்க
    Good docter
    பிரைவேட் huspitel எல்லாம் பிராட் பசங்க tufffffff
    So யாரும் பிரைவேட் போகாதீங்க ப்ளஸ்
    நன்றி

    • @banu.s5961
      @banu.s5961 4 ปีที่แล้ว +1

      Maduraila dental. Government hospital eruka.

  • @sindhujeeva4122
    @sindhujeeva4122 3 ปีที่แล้ว +6

    Naa next week intha treatment edukka poren so konjam bayamave irunthathu but ippo ninga sonnathula konjam bayathula irunthu relax aagiruken thank you sir

  • @ranifavourite2209
    @ranifavourite2209 2 ปีที่แล้ว +6

    Doctor you have explained very clearly. Keep it up Doctor

  • @serifamanulla908
    @serifamanulla908 3 ปีที่แล้ว +1

    Thangal video"pal valiyinal avathippadum"enakku puthiya nambikkaiyum urchahamum koduthullathu endral mihaiyahathu doctor tnk u so much

  • @hepzivasanthaha9316
    @hepzivasanthaha9316 ปีที่แล้ว +15

    வேர் சிகிச்சைக்கு பிறகு ஒரே வருடத்தில் அதே பல்லில் மீண்டும் சொத்தை.வலி உயிர் போகுது,என்ன செய்வது ஐயா?

    • @rameshkannan2500
      @rameshkannan2500 ปีที่แล้ว +5

      Vali illana Ver sigichai pannama irukarathu best bro .bcoz after ver sigichai pain athigama irukum.tholla

  • @Sweet_Rascal
    @Sweet_Rascal 6 หลายเดือนก่อน +1

    சுருங்க சொல்லி விளங்க வைத்ததற்கு நன்றி !!!

  • @durgaram4563
    @durgaram4563 4 ปีที่แล้ว +4

    Sir 2 times root canal treatment over and also pain is there . please ans sir

  • @althafs5201
    @althafs5201 6 ปีที่แล้ว +3

    Nallaa puriyira maathiri explain panneenge sir super

  • @nettheatre7847
    @nettheatre7847 4 ปีที่แล้ว +5

    Really it was so help to me

  • @hemanathan3034
    @hemanathan3034 3 ปีที่แล้ว +2

    டாக்டர்சார் ஆடும்பல்லை
    வேர்சிகிச்சைமூலம் சரிசெய்ய
    முடியுமா நன்றி

  • @kumudhapriya124
    @kumudhapriya124 4 ปีที่แล้ว +7

    My age is 29 anna my mother in law is in madurai
    Im very depreesed to have a fixed bridge

  • @ahameds6921
    @ahameds6921 5 ปีที่แล้ว +4

    Super doctor 👨‍⚕️ nice explanation

  • @hemakumar2357
    @hemakumar2357 3 ปีที่แล้ว +1

    Thank u so much sir. I had no idea of ths treatment before bit now im very clear with this . Thank u

  • @santhoshs8416
    @santhoshs8416 4 ปีที่แล้ว +3

    Thanks for clear explanation sir

  • @nithyavasudevan4344
    @nithyavasudevan4344 3 ปีที่แล้ว +1

    Sir ரூட் கானல் பண்ணி முடிச்ச அப்பறம் வலி இருக்கு எதுநாளா இப்பதான் treatment முடிஞ்சு one week ஆகுது இப்ப pain இருக்கு please answer me...

  • @tveeranna6811
    @tveeranna6811 7 ปีที่แล้ว +2

    I have done RTC .But so much bleeding happens from teeth. please tell me what's is problem?sir

  • @histyledesigners3095
    @histyledesigners3095 4 ปีที่แล้ว

    Super doctor. But naan pal valinu doctor ta pal pidinga sonappo avar pal ku entha treatment pannunganum solala. Pal pidungitanga. Appo enaku 20 vayasu than. Athukapram kooda 2 pal pidingiten. But avar entha oru suggestion um solavey illa. Ippo romba kashtama iruku

  • @Manikandan-gb5us
    @Manikandan-gb5us 6 ปีที่แล้ว +4

    good explanation sir

  • @Gowtham55532
    @Gowtham55532 4 ปีที่แล้ว +1

    Thankyou for your explanation docter

  • @DivyaDivya-gc7qu
    @DivyaDivya-gc7qu 2 ปีที่แล้ว +1

    Thank you best information

  • @kalaimathisathiyamoorthy9226
    @kalaimathisathiyamoorthy9226 2 ปีที่แล้ว +1

    Yes, It's very useful doctor

  • @murugananthampalanivel5026
    @murugananthampalanivel5026 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. பல்லுபோனால் சொல்லும் போய்விடும்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 ปีที่แล้ว +2

    Very nice and good explanation 👍 Thanks, Dr.

  • @srinethra284
    @srinethra284 11 หลายเดือนก่อน

    Already i did root canal before 2 years...
    Tomorrow again root canal.

  • @mibanbu4247
    @mibanbu4247 5 ปีที่แล้ว +7

    This root treatment can cause mouth odor

    • @thirupathy6910
      @thirupathy6910 3 ปีที่แล้ว

      புரியல!தமிழில் எழுதுங்க,

  • @sharmilasharmila3619
    @sharmilasharmila3619 3 ปีที่แล้ว +1

    Super doctor great explanation 😍

  • @SivapriyaPriyasivakumar
    @SivapriyaPriyasivakumar 3 ปีที่แล้ว +2

    Hi sir..If there any causes or side effects will happen during or after treatment of RCT?

  • @ushaasha6006
    @ushaasha6006 5 ปีที่แล้ว +2

    Tamila explanation super

  • @skyvizhi9877
    @skyvizhi9877 3 ปีที่แล้ว +1

    Excellent explanation...

  • @sharikasampathkumar8997
    @sharikasampathkumar8997 5 ปีที่แล้ว +2

    Super explanation sir

  • @kumudhapriya124
    @kumudhapriya124 4 ปีที่แล้ว +2

    Anna i have an accident so i missed my central incisor doctor says fixed bridge is gud for u
    He put root canal on my lateral incisor and put zirconia crown on canine to canine
    After one month my left canine got pain so i consult the Dr. He said canine have infection but no problem we put root canal to bottom of the cap nu
    Is it safe anna

  • @kanchanaelangovan1960
    @kanchanaelangovan1960 6 ปีที่แล้ว

    Very useful sir. One more doubt, i am ataching the teeth want to clean are not

  • @harshana7221
    @harshana7221 3 ปีที่แล้ว +1

    சார் இந்த வேர் சிகிச்சை முறை பண்ண பின்னாடி மறுபடியும் அது பிடுங்கிடும் சொல்றாங்க உண்மையா. நானும் வேர் சிகிச்சை பண்ணிருக்கே அதான் கேக்குறேன். தயவு செய்து பதில் அளிக்கவும்

  • @Rajkumardtnj
    @Rajkumardtnj 3 หลายเดือนก่อน

    Very very Good Information...Thank you sir

  • @Devi-pc6kk
    @Devi-pc6kk 4 ปีที่แล้ว +1

    Sir ver sikichaiku high cast evlonu sollunga oru teeth ku and cap podavum solluinga

  • @rabiyathulbasariya6103
    @rabiyathulbasariya6103 2 ปีที่แล้ว +1

    Sir my son aged 3 1/5 yrs . Avanuku pal sotthai agitu pallu vallichu erula katti illa punnu Mari iruku sir ethuku Enna seiyalam .pls reply me sir

  • @NAGALAKSHMI-yz9nl
    @NAGALAKSHMI-yz9nl 4 ปีที่แล้ว +3

    Sir enaku oru teeth maddum aduthu enna treat pannalam sir evalavu cost akum my age is 27

  • @kkavi-pw5re
    @kkavi-pw5re 6 ปีที่แล้ว +2

    Thanks sir Ana payama erukku valikuma

    • @muthukumarr2475
      @muthukumarr2475 6 ปีที่แล้ว +1

      k. kavi ... Not a painful procedure if not infected too much... Will be done only under anesthesia local

  • @revathirrevathir
    @revathirrevathir 5 ปีที่แล้ว +1

    tq for tha information tq so mach

  • @MuthuKumar-vp7fk
    @MuthuKumar-vp7fk 5 ปีที่แล้ว +1

    நன்றி Dr, naan கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வேர் சிகிச்சை செய்தேன்(வலது புறம் மேலே உள்ள கடவா பல் மற்றும் இடது புறம் கீழே உள்ள கடாவா பல்)இப்போது மேலே அருகில் உள்ள பல் பூசியகி வலி உள்ளது.அதை அடைத்து விட்டேன் இரண்டையுமே but அதிலிருந்து பயங்கரமாக வலி உள்ளது என்ன பண்ணுவது என்று தெரியவில்லை

    • @petchipetchi9628
      @petchipetchi9628 4 ปีที่แล้ว

      Sir RTC Done before 2 days but gums over pain that side.May will come any complication sir?

  • @subwaysurfergodplayers5984
    @subwaysurfergodplayers5984 4 ปีที่แล้ว +2

    Thank you doctor. Good explanation

  • @priyapriya5852
    @priyapriya5852 3 ปีที่แล้ว

    good explain sir very useful sir Tq

  • @selvievangelin8311
    @selvievangelin8311 6 ปีที่แล้ว +5

    pain irukuma

  • @manividhya1875
    @manividhya1875 6 ปีที่แล้ว +1

    Super sir. Enaku teeth gap eruku. Gap fill pana evolo cost agum

    • @magizhchidental9084
      @magizhchidental9084  6 ปีที่แล้ว

      Vidhya Ammu .. Need to see your teeth first... Gap enga irukku... Edhunala gap.. Have to check

    • @manividhya1875
      @manividhya1875 6 ปีที่แล้ว

      Magizhchi tooth care and implant center .ok thank you

  • @varunrishidev3347
    @varunrishidev3347 5 ปีที่แล้ว +2

    Shorty good explanation Dr. 👼👌

  • @balasubramanianessaky2457
    @balasubramanianessaky2457 4 ปีที่แล้ว

    Angilam kalakamal pesiyamaiku Nandri....

  • @nanthini.dx-c4037
    @nanthini.dx-c4037 2 ปีที่แล้ว +1

    dr. athu ku evalonu Rs.solluinga

  • @santhakumari7607
    @santhakumari7607 3 ปีที่แล้ว

    I am coimbatore doctor so vera hospital suggestion panni thara mudiuma

  • @ranjithrk5426
    @ranjithrk5426 5 ปีที่แล้ว +1

    Sir, impaction pal remove paniruken antha weekam evlo days irukum dr..

  • @ushadhatsha1516
    @ushadhatsha1516 4 ปีที่แล้ว

    Super.thank you sir.

  • @mathivan9501
    @mathivan9501 2 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்

  • @budsblooms428
    @budsblooms428 4 ปีที่แล้ว +18

    இந்த வேர் சிகிச்சை அடுத்தடுத்து ‌பிரச்சனைகளைக் கொடுக்கிறது.

  • @elizabethp5077
    @elizabethp5077 ปีที่แล้ว +1

    How much it costs for filling

  • @vishnu1495
    @vishnu1495 6 ปีที่แล้ว +2

    sir enaku front la gap iruku but front la irukura rendu pallukum root canal panniruku cap fitting onnu mattum th a ithuku solution ahh Vera ethachum solution iruka sir

  • @thavaraj175
    @thavaraj175 2 ปีที่แล้ว

    Hello sir நான் வேர் சிகிச்சை பண்ண வேண்டும் பணம் எவ்வளவு செலவாகும்? 2 பல்

  • @jeevanantham9060
    @jeevanantham9060 4 ปีที่แล้ว +1

    Super doctor

  • @navyanavya8351
    @navyanavya8351 5 ปีที่แล้ว +2

    Thanks Dr

  • @nancy.v7787
    @nancy.v7787 3 ปีที่แล้ว

    Thanks doctor👨‍⚕

  • @SachinSachin-iy4yl
    @SachinSachin-iy4yl 6 ปีที่แล้ว +2

    Supper sir

  • @smartcookingtn3187
    @smartcookingtn3187 3 ปีที่แล้ว

    Super சர்......

  • @shahulhameed6693
    @shahulhameed6693 6 ปีที่แล้ว +1

    Thank you doctor

  • @dhivyamirudhu
    @dhivyamirudhu 6 ปีที่แล้ว +2

    Really useful sir...and u explained so good..

  • @subashsumisubashsumi7865
    @subashsumisubashsumi7865 5 ปีที่แล้ว +1

    super doctor

  • @ramachandran6505
    @ramachandran6505 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌👌👌👌👌நன்றி 👌👌👌👌

  • @nagaranip81
    @nagaranip81 3 ปีที่แล้ว

    Sir எனக்கு மூன்று பற்கள் அடுத்து அடுத்து ஆடி விழுந்து விட்டது எழுறு பலம் இல்ல நான் என்ன செய்யவேண்டும்

  • @ashogans3501
    @ashogans3501 6 ปีที่แล้ว +2

    Sir enaku teeth santhu santha iruku any problems varuma sir

    • @muthukumarr2475
      @muthukumarr2475 6 ปีที่แล้ว

      Ashogan S ... Chinna vayasula irunthe santhugal irunthal... Problems ethuvum mostly irukkadhu... But... Neengal valarum pothu santhugal undagiulana endral... It is due to some problem... Should be checked

  • @Mahamahendra2000
    @Mahamahendra2000 4 ปีที่แล้ว +1

    Yendha stage la #Pallu pudunguvanga ???

  • @ShanthiSahana-k8c
    @ShanthiSahana-k8c 5 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @saranyas8281
    @saranyas8281 5 ปีที่แล้ว +1

    sir today tha pal adayithen piraku vikam vanthu vitathu ena seyalam?

  • @jeevanantham9060
    @jeevanantham9060 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว

    Superb info sir..tq

  • @kannama-nb7fp
    @kannama-nb7fp 3 ปีที่แล้ว

    Root canal treatment ku apram next process update panuga sir

  • @veluk45
    @veluk45 3 ปีที่แล้ว

    Tooth painkku tablet name sollunga sir

  • @mychennelmylife948
    @mychennelmylife948 2 ปีที่แล้ว

    Doctor enakku pal adachutten but pal valikku enna karam doctor.., suda ethachu patta valikku sir

  • @Hegdejayaraj
    @Hegdejayaraj 3 ปีที่แล้ว

    Sir front kizha pal shaking (ஆடுது) aagudhu..idharku versigichai panalama sirr? Plss sir solunga

  • @selvarajesh2135
    @selvarajesh2135 ปีที่แล้ว

    Sir naa teethuku treatment bonem, avanka வேர் சிகிச்சை pannonka,ippo enakku pain illa,but ippo call panni nonka unkaluku injection clean tho first pannom, Inimel tho பல் அடைக்கனும் nu solronka sir, ippadi tho pannuvonklo sir,innum process neriya irukinu solronka,pls reply me sir

  • @naseermohammed1541
    @naseermohammed1541 6 ปีที่แล้ว +1

    சார் ஈறுகள் தேய்மானம் அடைந்துள்ளது, அதற்கு என்ன செய்வது.

    • @magizhchidental9084
      @magizhchidental9084  6 ปีที่แล้ว

      naseer mohammed .... Gum problem mostly caused by poor oral hygiene and deposits.... Get a dental check up done and if needed get a scaling(teeth cleaning) done

  • @tharunpranav4614
    @tharunpranav4614 2 ปีที่แล้ว

    Sir enakku root canal treatment failure agiduchi then andha palla eduthutten but gums infection start agiduchi chinla pimples varudhu enna Panna cure agum please explain pannunga

  • @Lillyedits21
    @Lillyedits21 ปีที่แล้ว

    Sir enaku wisdom teeth eeru ulla valanthu irku adha remove panni dhan aaganuma

  • @uniqueone7099
    @uniqueone7099 2 ปีที่แล้ว

    Doctor nan root canel treatment eduthukkitan but enakku koncham vali irukku. Saptalum konchama valikku. Enna kaaranama irukkum.

  • @funnyfactory9021
    @funnyfactory9021 4 ปีที่แล้ว

    Sir enaku last kadavai mal pallu romba cross ah irukku Sir idhunala vaila punnu varudhu doctor kitta pona pallu pudunga solranga mal pallu pudunga bayama iruku idhuku vera edhachi solution irukka sir pls sollunga

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 2 ปีที่แล้ว

    சார், எனக்கு 9 வருஷத்துக்கு முன்னாடி விபத்தில் பல்லு உடைந்து வேர் சிகிச்சை செய்து பல்லு ஒட்ட பட்டுள்ளது இப்போது அந்த ஒட்டிய பற்க்கள் தேய்ந்து கருப்பு நிறம் வந்துவிட்டது, மறுபடியும் வேர் சிகிச்சை செய்யணுமா என்பதற்கு பதில் தாருங்கள் ப்ளீஸ்

  • @GSH292
    @GSH292 ปีที่แล้ว

    இன்று நான் வேர் சிகிச்சை மற்றும் பல்லும் வைத்தேன் என்னது உயிர் போய்விடாது 😭😭உண்மையாயே வலிக்கும் பயங்கரம் 😭😢என்னால முடியல சத்தியமா 😢😭😢ROMBA கஷ்டம் 😭😢🙏

    • @Sweetyyy306
      @Sweetyyy306 8 หลายเดือนก่อน

      Ethuku sis root canal panranga. Sothai pal iruntha eduka matangala

  • @meharfathima8176
    @meharfathima8176 3 ปีที่แล้ว

    Yennoda 6 vayasu ponnukku pal sothai irukku 8 pal vara pudungunaa thirumba valarumaa sir... otherwise rootcanal pannunga vazhi thaanga mudiyumaa

  • @Sammuvlogs1997
    @Sammuvlogs1997 2 ปีที่แล้ว

    Hii sir.en paiyanuku 4yrs agudu he has tooth decay.. Pulpectomy panna sonnanga but avan cooperate pannave illa so dentist melayae filling panni vitanga... But pain epo vena varalam pain varum bodhu extract pannanum soltanga.. Pls reply ithuku ena pannanum nu

  • @revathikaruppa1505
    @revathikaruppa1505 2 ปีที่แล้ว

    Hi,sir enakku sotthai pall iruku pidunganumnu sollitanga,enaku oosi pottanga analum vali therinjathu,but pal Eduka Varla aluga mattumtha vanthethu 1week kalichi Vara sollitanga ippo Enakku romba bayama iruku sir pallum valikuthu Enna pandrathu sir

  • @nichukutty8988
    @nichukutty8988 3 ปีที่แล้ว

    Sir small hole erundhuchuunga sir root canal treatment eduthen sir aana pain adhegama 4daus erukkunga sir pain tablet edutha pain ellanga sir aana konja break aanadhum pain adhegama erukkunga sir

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 2 ปีที่แล้ว

    Naa enoda teeth remove panniyachu saveetha dentel collage of hospitalaa remove pannga rote canel pannmattentanga enakku romba feeling aeiruchu kadavapal 🤔🤔🤔🤔🤔

  • @sivasankari8538
    @sivasankari8538 2 ปีที่แล้ว

    Sir 7years boy ku pannalama

  • @sasirekham1379
    @sasirekham1379 2 ปีที่แล้ว

    இதற்கு எவ்வளவு செலவு ஆகும் டாக்டர்

  • @rajkumaradvocate4487
    @rajkumaradvocate4487 2 ปีที่แล้ว

    வேர் சிகிச்சை செஞ்ச அப்ரம் எப்பவும் போல சாப்ட முடியுமா சாப்டும் போது பல் அலுத்தம் வலி இருக்குமா

  • @sindhujeeva4122
    @sindhujeeva4122 3 ปีที่แล้ว +1

    Tq sir

  • @v.nithishv.nithish2500
    @v.nithishv.nithish2500 2 ปีที่แล้ว

    Nice👏👍😊

  • @Usm-nd7uw
    @Usm-nd7uw ปีที่แล้ว

    Super Dr .tns

  • @bencilinjohn5669
    @bencilinjohn5669 5 ปีที่แล้ว

    Sir naan upper INCISORS teeth ah root canal ah maatiruken. Naan defence job Ku try panitu iruken. Teeth maatuna naal medical test la yetum problem varuma. Ple tell me