இது மிக மிக முக்கியமான ஒரு பதிவு. திரும்ப திரும்ப கேட்க வேண்டும். "முட்டைவாய் பயிலும் முழு உயிர் திரள்களை அட்டமே காத்தருள் அருட்பெருஞ்ஜோதி." - என்று வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பாடியிருப்பார். (முட்டையில் பயிலும் ஆன்மாக்களை காப்பற்றியே ஆவேன் என்று அடம் பண்ணி காப்பாற்றி கொண்டு இருக்கிறாராம் ஆண்டவர். ஆன்மாக்களை அவர் படைக்கவில்லை. இருந்தாலும் சிற்றணு பசு வாகி விட்ட இந்த ஆன்மாவிற்கு உதவி செய்தே ஆவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு உதவி கொண்டு உள்ளார். அதனால் தான் அவர் தனிப்பெருங்கருணை கொண்டவர் என்று அழைக்க படுகிறார்.) இறுதியோ இறுதியான முடிவு என்னவெனில் எல்லா ஆன்மாக்களையும் தன்னை போலவே ஆக்கி விட வேண்டும் என்பது தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திட்டமாம் . அப்படி ஆகும் போது ஆணவம் முற்றிலுமாய் அழிக்க பட்டு விடுமாம். (ஆன்மாவிற்கு ஆணவம் இயற்கை என்பார் வள்ளலார். அதை அழிப்பதெல்லாம் சாமனியப்பட்ட காரியம் அல்ல) ஆணவம் போட்ட குட்டிகளை அழிக்கவே இங்க முழி பிதுங்குது !! ஆணவம் போட்ட குட்டி கன்மம். கன்மம் போட்ட குட்டி சுத்த மாயை. மனிதர்கள் அந்த சுத்த மாயைக்குள் சென்று அதை இப்போது அசுத்த மாயை ஆக்கி விட்ட்டார்கள்.
நித்திலன், இப்போதெல்லாம் நான் வேற மொழி படங்கள் பார்ப்பதே இல்லை. காரணம் நிஜத்தில் நடப்பது இவ்வளவு சுவாரசியமாக இருப்பதனால் இந்த மாய உலகத்தில் உள்ள கற்பனை கதைகளில் திருப்தி இல்லை. என்னால் இதை நம்பவே முடியவில்லை.இந்தக் கேள்விகள் அனைத்தையும் நான் கற்பனை செய்து இருக்கிறேன். ஆனால் இப்படி அனைத்து பதில்களோடும் நீங்கள் இந்த புத்தகத்தை விளக்கி இருப்பது வியப்பாக இருக்கிறது. மகிழ்வுடன் வாழ்க 🙏
நம் பிறப்பு நாம் எந்த நிற ஒளியில் இருந்து வருகிறோம் என்று தீர்மானிக்கபடுகிறது, அந்த நிற ஒளியை தேர்ந்தெடுத்ததும் நாம் தான், சிவப்பு-உணவு, உயிர் பயம் சார்ந்தது, ஆரஞ்சு-இனபெருக்கம்,உணர்வு தூண்டல், மஞ்சள்-உழைப்பு, தொழில், பச்சை-அன்பு, கருணை, பொது சேவை, நீலம்-தனி திறமை,கர்ம நீக்கம்,கரு நீலம்-ஞானம்,கருஞ்சிவப்பு-முக்தி கடைநிலை, நன்றி
நம்ம இப்போ இந்த வாழ்க்கையில்ல அனுபவிக்கின்ற கஷ்டம் நம்ம ஆன்ம முன்னேற்றத்திற்க்கு தான் அனுபவிக்கிறோமா இல்லை free will னால அனுபவிக்கிறோமா என்று எப்படி அறிந்திக் கொள்வது..
ஆனா இங்கே நரக வேதனை மட்டுமே இப்ப வரை அனுபவித்து கொண்டிருக்கிறேன் எப்போது சாவு வரும் என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன் வாழ்க்கையில் அவ்வளவு துயரம்😭 ஏன் இந்த பிறப்பு எடுத்தேன் என்று தெரியவில்லை😢
நாம் எவற்றை அனுபவித்து அதன் மூலம் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக நாம் தான் கேட்டு வாங்கி வந்த சூழ்நிலைகள் அவை... அவற்றை ஏற்று கொண்டு அதிலிருந்து கற்று கொள்ள வேண்டியவற்றை கற்று கொள்ளுங்கள் அந்த விரும்ப தகாத சூழ்நிலை உங்களை விட்டு விலகி விடும், தப்பித்து ஓட நினைத்தால் உங்களை விடாது ... தியானம் செய்யுங்கள் தெளிவு கிடைக்கும் நண்பா
Raaman Kum raavanan Kum enna difference...self introspection....pls do that...raamar kept self assessing...if u r going thru something pls learn from it...life is beautiful if u surrender to the divine... vaazhga valamudan...also 1+1 is .... 2....will u learn that again and again...if daily u r facing issues u r not learning about them,their cause and how to solve...from now start analysing every problem and write a solution...if one solution doesn't work...write another...find 100 ways to solve it ..in the process u will mature and understand that beauty of ur life...all the best❤❤
You do have a lot of patience to say the things in different ways to make us understand. May God give you health may many more interested people benefit from your videos.
நாம வந்த இடத்திற்கே மீண்டும் போவதில்லை அனைத்து அனுபவங்களையும் பெற்று பூர்ணாத்மாவாக மாறி நாம் பிற ஆத்மாக்களை உற்பத்தி செய்கின்ற வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவோம்... 23:10
3:37 - Urras - The Rich and the elites gets a special treatment all the time. முட்டைவாய் பயிலும் முழு உயிர் திரள்களுக்கு (சிற்றணு பசு வாகி விட்ட இந்த ஆன்மாவிற்கு) Special Treatment கொடுக்கிறார் போலும் ஆண்டவர். (தனி பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி).
Super, Mr.Nithilan. Yoga vasihta jnanam is purnam with you. All the destiny, journey of souls,... Vishayam, is somewhat, the replica of our, maya, easwara,, maya prthibimba chaitanyam, pitru lokam, devataikal, swargam,,14, world... So, long as you give importance to this prapancham, this enquiry will never come to an end. Tat tvam asi, puriya, advaita jnanam getting stronger..... One has to understand , temptation produced by Maya to be overcome by jiva with the help of easwara jnanam within us. Your service really simple and great for seekers of liberation. But one should be clear of sastra jnanam, not simply emotional, because for them it is not possible to understand.🙏👍
Gene transcription la wrong basepair vaadha mismatch repair system role play panra maari irukku when you said about those expert who correct the vibration 😅😊
Hello nithilan thambi.i am renuka from delhi.i really interesting in all your videos. I have read one deep meaning spiritual book.you can read and interesting spiritual book if you find good.the book name is THE FAKIR and it's continuous series also.THE FAKIR shows you not only how to live but also how to die. Please you can read thambi
9:40 Bulging from the Source it might be our Creator don't want to leave us and giving all kinds of warnings, then we leave and go to towel-drying by Nursery Mothers before going to Elementary School, (OR) Bulging is when the soul develops its Chittam, Manam, Buddhi, Agangaram before leaving the Source...😯
1.சிவனின் நெற்றிக்கண் சுடர் - முருகனின் பிறப்பு - கார்த்திகை பெண்கள் -😮 .... 2.அண்ணா " the soul anime movie" விமர்சனம் போடுங்க அதிலும் குறிப்பாக இதே போல தான் கதையம்சம் கொண்டு இருக்கிறது... உதாரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது.... எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா ❤❤
@@heynanba3607 நண்பா அது ஒரு "disnep pixer animation movie "SOUL 2020" அண்ணன் சொன்ன பெரும்பாலும் நிகழ்வுகள் அந்த கதையும் ஒத்துப்போகும்.... நல்ல திரைப்படம் பாருங்கள்... நன்றி நண்பரே 🙏🏼
இது மிக மிக முக்கியமான ஒரு பதிவு. திரும்ப திரும்ப கேட்க வேண்டும்.
"முட்டைவாய் பயிலும் முழு உயிர் திரள்களை
அட்டமே காத்தருள் அருட்பெருஞ்ஜோதி." - என்று வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பாடியிருப்பார். (முட்டையில் பயிலும் ஆன்மாக்களை காப்பற்றியே ஆவேன் என்று அடம் பண்ணி காப்பாற்றி கொண்டு இருக்கிறாராம் ஆண்டவர். ஆன்மாக்களை அவர் படைக்கவில்லை. இருந்தாலும் சிற்றணு பசு வாகி விட்ட இந்த ஆன்மாவிற்கு உதவி செய்தே ஆவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு உதவி கொண்டு உள்ளார். அதனால் தான் அவர் தனிப்பெருங்கருணை கொண்டவர் என்று அழைக்க படுகிறார்.)
இறுதியோ இறுதியான முடிவு என்னவெனில் எல்லா ஆன்மாக்களையும் தன்னை போலவே ஆக்கி விட வேண்டும் என்பது தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திட்டமாம் . அப்படி ஆகும் போது ஆணவம் முற்றிலுமாய் அழிக்க பட்டு விடுமாம். (ஆன்மாவிற்கு ஆணவம் இயற்கை என்பார் வள்ளலார். அதை அழிப்பதெல்லாம் சாமனியப்பட்ட காரியம் அல்ல) ஆணவம் போட்ட குட்டிகளை அழிக்கவே இங்க முழி பிதுங்குது !!
ஆணவம் போட்ட குட்டி கன்மம். கன்மம் போட்ட குட்டி சுத்த மாயை. மனிதர்கள் அந்த சுத்த மாயைக்குள் சென்று அதை இப்போது அசுத்த மாயை ஆக்கி விட்ட்டார்கள்.
உங்கள் பதிவுகள் பார்க்கும் முன்பு வரை சாவு என்றால் பயம் இருந்தது இப்போது எல்லாம் அந்த அனுபவத்திற்காக காத்திருக்கும் மனநிலை வந்துவிட்டது
Correct
வணக்கம் நித்திலன். ♥️ மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி
நித்திலன், இப்போதெல்லாம் நான் வேற மொழி படங்கள் பார்ப்பதே இல்லை. காரணம் நிஜத்தில் நடப்பது இவ்வளவு சுவாரசியமாக இருப்பதனால் இந்த மாய உலகத்தில் உள்ள கற்பனை கதைகளில் திருப்தி இல்லை.
என்னால் இதை நம்பவே முடியவில்லை.இந்தக் கேள்விகள் அனைத்தையும் நான் கற்பனை செய்து இருக்கிறேன். ஆனால் இப்படி அனைத்து பதில்களோடும் நீங்கள் இந்த புத்தகத்தை விளக்கி இருப்பது வியப்பாக இருக்கிறது.
மகிழ்வுடன் வாழ்க 🙏
ஆத்மாவை தீவிரமாக பலபடுத்தி கொண்டால்...!!! மீண்டும் பிறவா நிலை சாத்தியமாகிடும் போலயே.........🙏
நம் பிறப்பு நாம் எந்த நிற ஒளியில் இருந்து வருகிறோம் என்று தீர்மானிக்கபடுகிறது, அந்த நிற ஒளியை தேர்ந்தெடுத்ததும் நாம் தான், சிவப்பு-உணவு, உயிர் பயம் சார்ந்தது, ஆரஞ்சு-இனபெருக்கம்,உணர்வு தூண்டல், மஞ்சள்-உழைப்பு, தொழில், பச்சை-அன்பு, கருணை, பொது சேவை, நீலம்-தனி திறமை,கர்ம நீக்கம்,கரு நீலம்-ஞானம்,கருஞ்சிவப்பு-முக்தி கடைநிலை, நன்றி
சதாசிவ பிரம்மேந்திரர் ன் கைவல்ய நவநீதம் பற்றி ஒரு பதிவு போடுங்க அருமையான எளிமையாக புரியக்கூடிய ஞானபதிவு
நம்ம இப்போ இந்த வாழ்க்கையில்ல அனுபவிக்கின்ற கஷ்டம் நம்ம ஆன்ம முன்னேற்றத்திற்க்கு தான் அனுபவிக்கிறோமா இல்லை free will னால அனுபவிக்கிறோமா என்று எப்படி அறிந்திக் கொள்வது..
❤❤❤❤❤Thank you Chi. Nithilan🎉🎉
Wow!!! Thank you so much for the explanation Bro❤
Vallalar paththi podunga sagaa kalvi podunga.. Sagama irukka illa..pira uyirkala sagama paththukka.. Eana na asaivam
அருமையா இருக்கு நித்திலன் இந்த பதிவு
After a very long time very interesting topic.. and waiting for yogavashitam
ஆனா இங்கே நரக வேதனை மட்டுமே இப்ப வரை அனுபவித்து கொண்டிருக்கிறேன் எப்போது சாவு வரும் என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன் வாழ்க்கையில் அவ்வளவு துயரம்😭 ஏன் இந்த பிறப்பு எடுத்தேன் என்று தெரியவில்லை😢
Same pinch 😢
நாம் எவற்றை அனுபவித்து அதன் மூலம் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக நாம் தான் கேட்டு வாங்கி வந்த சூழ்நிலைகள் அவை... அவற்றை ஏற்று கொண்டு அதிலிருந்து கற்று கொள்ள வேண்டியவற்றை கற்று கொள்ளுங்கள் அந்த விரும்ப தகாத சூழ்நிலை உங்களை விட்டு விலகி விடும், தப்பித்து ஓட நினைத்தால் உங்களை விடாது ... தியானம் செய்யுங்கள் தெளிவு கிடைக்கும் நண்பா
Raaman Kum raavanan Kum enna difference...self introspection....pls do that...raamar kept self assessing...if u r going thru something pls learn from it...life is beautiful if u surrender to the divine... vaazhga valamudan...also 1+1 is .... 2....will u learn that again and again...if daily u r facing issues u r not learning about them,their cause and how to solve...from now start analysing every problem and write a solution...if one solution doesn't work...write another...find 100 ways to solve it ..in the process u will mature and understand that beauty of ur life...all the best❤❤
Me too
@@heynanba3607True.Face the life.😊
You do have a lot of patience to say the things in different ways to make us understand. May God give you health may many more interested people benefit from your videos.
Thank you & Thank you very much.no words to say.
Nithilan, today's video was very interesting. Got me curious, why are new souls created in the first place?
Nithilan sir your explanation is fabulous.. thank you 🙏
Vanakkam Nithilan
ஆன்மா உருவாக்கி எங்கள கஷ்டப்படுத்துகிறார்கள்.
நாம வந்த இடத்திற்கே மீண்டும் போவதில்லை அனைத்து அனுபவங்களையும் பெற்று பூர்ணாத்மாவாக மாறி நாம் பிற ஆத்மாக்களை உற்பத்தி செய்கின்ற வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவோம்... 23:10
Excellent Nithil..
Thank you
Wow....waiting...
மிகவும் அற்புதமாக இருக்கிறது நித்திலன்.
Super friend 😊😊😊 arputham arputham
Your Awesome,the way you deliver the speech got very much inspired😊❤
I ve listened fully very interesting 🎉
நன்றி
Brother ungalin yedarthamana comedy azhagu,❤ungalin Tamil pechu migavim thelivu.. ungalin English vegamum nalla iruku.. ungal arivu vazhiyaga engaluku arivurai sollum anbuku nandri pala❤ vazhthukal sagodara
Miga sirapu. Mikka nandri nithilan thambi 🙏🙏🙏
Thanks bro❤
வணக்கம் நிதிலன் 🙏
கேட்க, கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. 👌
Getting interesting sir
Magnificent 🙏🏽🙏🏽🙏🏽🏴
Thambi my head is pinning listening . Let it be. Be good humananity
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
3:37 - Urras - The Rich and the elites gets a special treatment all the time. முட்டைவாய் பயிலும் முழு உயிர் திரள்களுக்கு (சிற்றணு பசு வாகி விட்ட இந்த ஆன்மாவிற்கு) Special Treatment கொடுக்கிறார் போலும் ஆண்டவர். (தனி பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி).
Super, Mr.Nithilan.
Yoga vasihta jnanam is purnam with you.
All the destiny, journey of souls,... Vishayam, is somewhat, the replica of our, maya, easwara,, maya prthibimba chaitanyam, pitru lokam, devataikal, swargam,,14, world...
So, long as you give importance to this prapancham, this enquiry will never come to an end.
Tat tvam asi, puriya, advaita jnanam getting stronger..... One has to understand , temptation produced by Maya to be overcome by jiva with the help of easwara jnanam within us.
Your service really simple and great for seekers of liberation.
But one should be clear of sastra jnanam, not simply emotional, because for them it is not possible to understand.🙏👍
Thanks
Superb brother, may the supreme bless you and Family Abudently.... You explained it very well....
Thank you guruji ❤
Nandri🎉
😊😊
Very very good Nithilan! I had to go back and forth to understand. Thank you very much
Thank you for the video 🙏
சார் மணிக வேண்டும் இவை அனைத்தும் தவராண தகவல்கள்
Interesting... 💗 please continue 🙏
Vanakkam
Jay Shree ram
It's great to know the presius things that you giving us great really great thankyou Nithilan thanks allot
Awesome
Very interesting brother...
❤❤❤❤❤❤❤❤
Very interesting.
Waiting for yoga vasishtham anna ❤❤❤
Super topic ✨✨
வணக்கம் 🙏
👍👍👍👍🌟🙏
Kekumbothe anbu nammidam pongum unarvu oruvithamana saantham yerpadukirathu nam marabil muppathumukodi thervargal irrukirarkal yendru sollvathundu nichayam avargal than angu nammai 🥰🥰🥰valinadathugirarkal pola
10:40 mins regarding souls characters reminding LOKI series.
Gene transcription la wrong basepair vaadha mismatch repair system role play panra maari irukku when you said about those expert who correct the vibration 😅😊
🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏼
Bro make a vedio on Rama rahasya Upanishads where lord Hanuman give different mantra upadesha.
Hello nithilan thambi.i am renuka from delhi.i really interesting in all your videos. I have read one deep meaning spiritual book.you can read and interesting spiritual book if you find good.the book name is THE FAKIR and it's continuous series also.THE FAKIR shows you not only how to live but also how to die. Please you can read thambi
Hailstorm is ice will fall as rain, it can vsry in size from javvarisi to black pepper or bigger.
🙌🙌🙌
bhavishya malika pathi pesunga brew
வணக்கம் நித்தின் கோயம்புத்துர் நீங்க எங்க உள்ளீர்கள்
❤🎉❤🎉❤❤❤
🎉
I want to meet that 5th stage doctor
Visitahvitha sri bavath ramanujar patri soluga anna
Anna😊
9:40 Bulging from the Source it might be our Creator don't want to leave us and giving all kinds of warnings, then we leave and go to towel-drying by Nursery Mothers before going to Elementary School, (OR) Bulging is when the soul develops its Chittam, Manam, Buddhi, Agangaram before leaving the Source...😯
❤😊😊🙋
Nice bro but one doubt what about disabled persons
🙏🙏🙏
Hi bro ☺️
Brother ur explanations superb how can I conduct u
Naa unga video first time pakra anna
1st level soul 5th level soul solringale athu epdi kandupudipanga
You can see it in our ND Talks Channel under the playlist "Journey of Souls"
Bro sathaan devil pathi soli erukanga laaa
There is nothing like that nga. In the series laye solirukene
Hello nithilan
Why population keep increasing
Brother u speak with departed souls?
Not yet nga
@@NithilanDhandapani ok ji thanks
Ore mattera solli solli bore adikudhu
1.சிவனின் நெற்றிக்கண் சுடர் -
முருகனின் பிறப்பு - கார்த்திகை பெண்கள் -😮
....
2.அண்ணா " the soul anime movie" விமர்சனம் போடுங்க அதிலும் குறிப்பாக இதே போல தான் கதையம்சம் கொண்டு இருக்கிறது...
உதாரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது....
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா ❤❤
What is that movie
@@heynanba3607 நண்பா அது ஒரு "disnep pixer animation movie "SOUL 2020"
அண்ணன் சொன்ன பெரும்பாலும் நிகழ்வுகள் அந்த கதையும் ஒத்துப்போகும்....
நல்ல திரைப்படம் பாருங்கள்...
நன்றி நண்பரே 🙏🏼
Getting interesting sir