ஒரு விண்ணப்பம் இரும்பு கதவு மாத்திட்டு பழைய மர கதவு இரும்பு கம்பி கொரத்த மாறி ஜாலி வைத்த கதவு மாட்டுங்க பின்னர் முன்னாடி ஒரு 3 அடி க்கு சுவற்றை சுத்தி கருங்கல் வைத்து bench போல தின்னை அமைப்பு வைங்க கட்டிடத்திற்கு தண்ணீர் படாமல் பாதுகாப்பாகவும் சேமிப்பு கிடங்கு ஆகவும் , கோழி அடைவதற்கும், அமர்வதர்க்கும் வசதியாக இருக்கும்
வீட்டை சுற்றிலும் 2 அடி அகலத்தில் முக்கால் அடி உயரத்தில் சிறு திண்ணை போன்ற அமைப்பை செய்துள்ளோம். போர்டிகோ கதவில் காற்றோட்டம் வெளிச்சம் வேண்டும், வெளியில் இருப்பதை பார்க்கும் விதத்தில், வேண்டும் அளவில் மரக்கதவு கிடைக்கவில்லை. அதனால் அங்கு மட்டும் இரும்பு கதவு போட்டிருக்கோம்.
மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு
அருமை. ❤❤❤🎉🎉🎉
மண்ணோடு கலந்த மண் மனம் மாறாத வீடு... ரொம்ப நல்லா இருக்கு...
நன்றிங்க!
மாடி தா ரொம்ப அருமையா இருக்கு அண்ணா
Super
அருமை
ஒரு விண்ணப்பம் இரும்பு கதவு மாத்திட்டு பழைய மர கதவு இரும்பு கம்பி கொரத்த மாறி ஜாலி வைத்த கதவு மாட்டுங்க
பின்னர் முன்னாடி ஒரு 3 அடி க்கு சுவற்றை சுத்தி கருங்கல் வைத்து bench போல தின்னை அமைப்பு வைங்க
கட்டிடத்திற்கு தண்ணீர் படாமல் பாதுகாப்பாகவும் சேமிப்பு கிடங்கு ஆகவும் , கோழி அடைவதற்கும், அமர்வதர்க்கும் வசதியாக இருக்கும்
வீட்டை சுற்றிலும் 2 அடி அகலத்தில் முக்கால் அடி உயரத்தில் சிறு திண்ணை போன்ற அமைப்பை செய்துள்ளோம்.
போர்டிகோ கதவில் காற்றோட்டம் வெளிச்சம் வேண்டும், வெளியில் இருப்பதை பார்க்கும் விதத்தில், வேண்டும் அளவில் மரக்கதவு கிடைக்கவில்லை. அதனால் அங்கு மட்டும் இரும்பு கதவு போட்டிருக்கோம்.
intha veedu phuthiyathalaimurai TH-cam channel ku photo send pannuga
Anna motha selavu
Excellent.
How many sqft. Cost
Thnx!
Contact me on anbufoodgarden@gmail.com for more information.
Seriously idhupola veedu katti tharamudiuma pls pls. Thiruvarur. Reply pannugga
Contact me - anbufoodgarden@gmail.com
Idhea alavula veanum. Vuggalukku yeavlo vaddhadhu sir rate. Pls reply
Evlo estimate achu bro
வழக்கமாக ஆகும் செலவைப்போல தான். செய்யும் பகுதியை பொருத்து, முறையை பொருத்து குறைவாகவும் செய்ய முடியும்.
வணக்கம் அண்ணே உங்கள் இருப்பிடம் எங்கு உள்ளது
மேட்டுக்கடை, ஈரோடு
Unakku video edukka theryuma
Learning
Super