Note ******* Instant document down option government stopped old method running document apply 4 days after coming If you want document copy Needed Document number: Year: Register office: Three important plz fill send what's app
Good info. How to see min voltage record in single phase meter bro? Because most of the time I’m getting low voltage. But the EB for men says it’s good. I need to cross check.
சார் பூர்வீக சொத்து எங்க தாத்தா வோட அம்மா சொத்து அந்த சொத்தை எங்க தாத்தா பெயரில் பாகம் பிரிக்காமல் அவர் பெயரில் பத்திரம் பண்ணாமல் இன்னொருவருக்கு விற்க முடியுமா ஆனால் எங்க தாத்தா விற்றதாக ஈசி ல வருது இப்போது அப்பா எஸ்பி ல கம்ப்ளைண்ட் பண்ணாங்க அவங்க ஆர்டிவோ கோர்ட்டுக்கு போக சொல்லி விட்டார்கள் இப்போது என்ன பண்ணலாம் தயவு செய்து பதில் கூறுங்கள்
Thathavoda appa name la sothu erukkunu therium thathavoda appa name therium.antha village therium .but survey no theriyathu .pathiram tholainthu vittathu.yepdi kandipidippathu???
1965 ல் எனது தாத்தாவும் அவருடைய வாரிசுகளும் பாகப்பிரிவினை ஆவண பத்திரத்தை பதிவு செய்துள்ளனர் ... அதன் தாய் பத்திரம் எடுக்க என்ன வழி? (குறிப்பு : பத்திர பதிவு செய்துகொண்ட பாகப்பிரிவினை ஆவணத்தில், தாய் பத்திரம் சம்மந்தமான எந்த எண்ணும் குறிப்பிடப்படவில்லை)
Register. Office தெரியும். நபர் பெயர் தெரியும் மாவட்டம் தெரியும் Register. செய்த வருடம் தெரியாது சொத்து சர்வே நம்பர் பட்டா நம்பர் தெரியாது கண்டுபிடிக்க. முடியுமா
அந்த சொத்துக்கு எங்க சொசைட்டி அங்க போய் கேட்டா தருவாங்க. அதாவது டிஸ்டிக் போட்டு தாலுகா போட்டு ஆன்லைன்லையே வரும் உங்க கிராமம் என்னன்னு. அங்க போய் கேளுங்க. பட்டா எடுங்க. Sucsess நா எனக்கு reply பண்ணுங்க.
Thatha name la land iruku.. thatha thavaritanga.. apo next legal heirs ku dhane equal rights? Total uh 5 peru irukum.. ippo indha application ku request raise panradhu oruthar name la raise panni meedhi 4 perum witness la sign pota correct uh? Apdi panna land oruthar ku matum sondham nu aiduma ? Please advice.
Enga periya appa ,appa rendu perum sendhu land vangunaga andha land enga periya appa mella ezhuthi vachanga 1987 lla vanganava appo engo family ella parent ella nuu ega periya appa mella ezhuthanaga eppo enga periya amma tharamatraga enna pannallam sir
Sir thatha oda land vachitu thara mattraga appa eranthu poitaga soo antha documents pakkanum athoda copy edukka mudiumah death certificate,reshan card ellam iriku
நீங்கள் சொல்வது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சமே 500 ரூபாய் கேட்கிறார்கள் அதைத் தாண்டி ஈசி எடுப்பதற்கு 700 ரூபாய் அதை தாண்டி அவர்கள் எடுப்பவர்களுக்கு ஒரு 500 ரூபாய் மொத்தம் 1500 ரூபாய் இல்லாமல் உங்களால் ஈசி எடுக்க முடியாது😏😏
Note *******
Instant document down option government stopped old method running document apply 4 days after coming
If you want document copy
Needed
Document number:
Year:
Register office:
Three important plz fill send what's app
Sarvy numbar irukku documants edukka mutiyuma iyya? Reply please.
Check ec
Nice Bro, thank you 🎉
Welcome
User id venuna yenga pooe create pannanu
Survey number iruku but document iruka ilayanu paga mudiyama
Mudiyum
Yepidi?
Ec apply
Good info. How to see min voltage record in single phase meter bro? Because most of the time I’m getting low voltage. But the EB for men says it’s good. I need to cross check.
Innum neraya documents register office layae upload panna ma vechi irukaangaa???...
Ec 1974 iruku old illa documents number illa enna seiya
Sir Survey number and patta number irukku but document yedi yedukka
Sir kojam neenga help pannalama Sir enna payment aakumo sollunga
Sir unga whatsapp number kudunga details send pannren
Mail ku entha msg um varala ....spamlaum check paniten varala sir ..pls reply sir
Varum sir resend
Create pannuna create aguthu but open agala
Ena open aagala mam
Bro document number not available, survey number vachi documents eduka mudyuma year1940-50.
எடுக்க முடியும், முதலில் சர்வே நம்பர் வச்சி வில்லங்க சான்று எடுங்க. அதில் முந்தய ஆவண எண் இருக்கும். அத வச்சி எடுக்கலாம்.
@@SaravanaRMManual Ec la documents number illa katala document no epdi பகுறது
@@hariprakash1309 PR number/முந்தய ஆவண எண் என்று ஒரு box இருக்கும் பாருங்க.
சான்று எண், விண்ணப்ப எண் தான் EC ல் உள்ளது. இதில் ஆவண எண் எது. சொல்லுங்க தோழர் @@SaravanaRM
Pathiram thulanthuvitadhu nakal aduthu vitom ithuve girayam seyalama
FIR register after sale
Is it possible to take with Old survey number also?
Future added
சார் பூர்வீக சொத்து எங்க தாத்தா வோட அம்மா சொத்து அந்த சொத்தை எங்க தாத்தா பெயரில் பாகம் பிரிக்காமல் அவர் பெயரில் பத்திரம் பண்ணாமல் இன்னொருவருக்கு விற்க முடியுமா ஆனால் எங்க தாத்தா விற்றதாக ஈசி ல வருது இப்போது அப்பா எஸ்பி ல கம்ப்ளைண்ட் பண்ணாங்க அவங்க ஆர்டிவோ கோர்ட்டுக்கு போக சொல்லி விட்டார்கள் இப்போது என்ன பண்ணலாம் தயவு செய்து பதில் கூறுங்கள்
வக்கீலை அணுகவும்
Sir certified copy of document (mother document) vechi registration panlam ah... Own land tha but settlement deed la tha vanthuthu but pathiram illa?
Sir yes or no...?
Hi guideline value is missing for my survey no??eppa enna pannanum sir
Kindly reply
Brother i have important question
Actually one person issue court villangam how can I clear he died 5 years back
CAN I APPLY 1989 COPY OF THE DOCUMENT ONLINE
details you have do it
Frends ஆன்லைனில் பத்திரத்தை நகலெடுக்கும் போது அதனுடன் உள்ள வரைபடம் கிடைக்குமா?
athil attached iruntha varum
Howmuch payable sir
Check panni tha solla mudium sir send details
Sf....82/1.document kidaikuma
Maximum how many days it will take to download the documents bro, after payment.
4DAYS
1864 ல் உள்ள பத்திரம் பதிவு செய்வது எப்படி?
Any answers?
I got Document, but its not mine, they uploaded wrong document, how can i get correct document ??
Send email helpdesk
Government purampokku நிலமா மாற்ற பட்ட இடத்திற்கு பத்திரம் எடுக்க முடியுமா?
Patthiram pannanum
Thathavoda appa name la sothu erukkunu therium thathavoda appa name therium.antha village therium .but survey no theriyathu .pathiram tholainthu vittathu.yepdi kandipidippathu???
Answer?
survey number uhm theriyathu sale deed uhn ila super yaa 😂
1965 ல் எனது தாத்தாவும் அவருடைய வாரிசுகளும் பாகப்பிரிவினை ஆவண பத்திரத்தை பதிவு செய்துள்ளனர் ...
அதன் தாய் பத்திரம் எடுக்க என்ன வழி?
(குறிப்பு : பத்திர பதிவு செய்துகொண்ட பாகப்பிரிவினை ஆவணத்தில், தாய் பத்திரம் சம்மந்தமான எந்த எண்ணும் குறிப்பிடப்படவில்லை)
Ec pottu parunga
1965 க்கு EC online ல் கிடைக்குமா அல்லது சம்மந்தப்பட்ட சார்பாதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவேண்டுமா? @@TipsTamilTechTTT
1975 online ec
@@vjc6601சப் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் க்கு நேரில் தான் போகனும் சகோ
super🎉🎉🎉🎉🎉🎉🎉
Thqqq
This equality for girls is lot of problem in the families
Register. Office தெரியும். நபர் பெயர் தெரியும் மாவட்டம் தெரியும் Register. செய்த வருடம் தெரியாது சொத்து சர்வே நம்பர் பட்டா நம்பர் தெரியாது கண்டுபிடிக்க. முடியுமா
Yes
Please give me your contact number
Eppudi
அந்த சொத்துக்கு எங்க சொசைட்டி அங்க போய் கேட்டா தருவாங்க. அதாவது டிஸ்டிக் போட்டு தாலுகா போட்டு ஆன்லைன்லையே வரும் உங்க கிராமம் என்னன்னு. அங்க போய் கேளுங்க. பட்டா எடுங்க. Sucsess நா எனக்கு reply பண்ணுங்க.
Useful video
Thatha name la land iruku.. thatha thavaritanga.. apo next legal heirs ku dhane equal rights? Total uh 5 peru irukum..
ippo indha application ku request raise panradhu oruthar name la raise panni meedhi 4 perum witness la sign pota correct uh? Apdi panna land oruthar ku matum sondham nu aiduma ?
Please advice.
PAATI IRUKANGALA
OR THAAANA KIRAYAM PANNUNGA
@@TipsTamilTechTTT paati irukanga.. and legal heir la paati and 4 pasanga name iruku..
Enga periya appa ,appa rendu perum sendhu land vangunaga andha land enga periya appa mella ezhuthi vachanga 1987 lla vanganava appo engo family ella parent ella nuu ega periya appa mella ezhuthanaga eppo enga periya amma tharamatraga enna pannallam sir
Fir
Sir thatha oda land vachitu thara mattraga appa eranthu poitaga soo antha documents pakkanum athoda copy edukka mudiumah death certificate,reshan card ellam iriku
Case podunga
OTP வரவில்லையே.
1900 munadi iruka pathiram download pana mudiyuma
No
Bro , ipo andha option iruka bro, na open panni pathapa andha option katala
Ena option bro
1980 Pathiram Nagal edukanunga bro
Deed document option varla bro
1967 pati land register ayruku online la xerox documents eduka mudiyuma .. unga phone num kudunga
ஆன்லைன் ல பழைய பத்திர நகல் வராத காரணம்
certificate copy option varlinga sir.. pls reply sir
Ena issues
5 பேருக்கு பாகம் உள்ள பத்திரத்தை ஒருத்தர் வச்சிக்கிட்டு தர மாட்டேங்குறாங்க வேற pathiram edukka vazhi erukka sir fees tharom sir
Case podunga
Case padama eduka mudiyatha sir
Same to my family
Send ur number. Kandippa yedukkalam
Na help panren bro edukalam fees lam venam enakum same problem
எல்லாம் சரி பத்திரம் Download பன்னவே இல்ல. y..?
Hmm yellamey video la sollida mudiuma security purpose bro
I want one ec can apply for me
பட்டா வில் பெயர் உள்ளது ஆனால் பத்திரம் இல்லை என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் ஐயா
பத்திரம் பண்ணவும்
@@TipsTamilTechTTT சார் பட்டா , A register வச்சு பத்திரம் செய்வது எப்படி?
Good morning 😮
Very good morning
Still from 1975 to 2022 only updated
1960பதிவு இல்லை நீங்க1865முதல்போடறீங்க நாங்கபோட்டு பார்த்தோம் வரவில்லை.
Unga area update aagirukathu sir
@@TipsTamilTechTTT தர்மபுரி மாவட்டம்
உயில் எடுக்க முடியுமா
உயில் வராது
@@TipsTamilTechTTT எப்படி பெறுவது
நீங்கள் சொல்வது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சமே 500 ரூபாய் கேட்கிறார்கள் அதைத் தாண்டி ஈசி எடுப்பதற்கு 700 ரூபாய் அதை தாண்டி அவர்கள் எடுப்பவர்களுக்கு ஒரு 500 ரூபாய் மொத்தம் 1500 ரூபாய் இல்லாமல் உங்களால் ஈசி எடுக்க முடியாது😏😏
Nengaley online apply pannunga
@TipsTamilTechTTT ஆணியே புடுங்க முடியாது,
செய்ததை சொல்லுங்கள் செய்ய முடிந்ததை சொல்லுங்கள் தேவையில்லாமல் மக்களை குழப்பத்தில் உள்ளக்காதீர்கள்
Sir ippa intha option irukka..?
13/06/24
And....
Salem,
Aravakurichi,
District la patta 1975 la irunthu than parka mudiyuthu..!😢
Update aagum wait
😂 0:57 எந்த ஏரியா அப்டேட் ?
தலைப்பு மாற்றம் செய்யுங்கள் அய்யா
Document number therila ippo document download panna ethavathu vaippu irukka sir
Survey num vechi ec pottu parunga
@@TipsTamilTechTTTபட்டா எண் அல்லது சர்வே எண் வைத்து எடுக்க முடியுமா அண்ணா பத்திரம் எண் இல்லை
சர்வே number வச்சு ec போட்டு பாருங்க அதுல பத்திர எண் மற்றும் year இருக்கும் அதை வச்சு பத்திர நகல் எடுக்கலாம்
@@cfviswam பார்த்துடேன் வரவில்லை
@@idiot24 year
ஆவண எண் எப்படி கிடைக்கும்.
Document la irukum
பதிவு தேதி ஆண்டு தெரியவில்லை என்றால் எப்படி நகல் எடுக்க முடியும்
விபரமாக சொல்லுங்கள் சார்
Ec pottu பார்க்கவும்
❤
payment evlo bro
What's app
Oru documentum sarillai Nan unluky
Ungaluku vanthucha bro
Bro how to contact for u
What bro needed
Mobile number kudunga brother
Unga phone number send pannunga bro