ஜோதிட பரிகாரங்கள் பலன் தருமா? Vedic Speaker Dushyanth Sridhar பதில்கள் - Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 261

  • @prabhasrikanth
    @prabhasrikanth ปีที่แล้ว +10

    அருமை உணர்வால் மட்டுமே உணர கூடியது சனாதனம்

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா ปีที่แล้ว +33

    மிகவும் அற்புதமாக கூறினார்...ஐயா அவர்கள்....யாரேனும் ஒருவர் ஒரு தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் ...வள்ளலார் இராமலிங்க அடிகள் பற்றி ஒரு படம் கூட எடுக்கவில்லை.....உண்மை...

    • @ramjosyula8965
      @ramjosyula8965 ปีที่แล้ว +1

      th-cam.com/video/-XjESEybjTY/w-d-xo.html
      Arutperunjothi is a Tamil language Indian Biographical film of Ramalinga Swamigal (popularly known as Vallalar) directed by A. T. Krishnaswamy starring Master Sridhar, A. P. Nagarajan, K. A. Thangavelu, M. Saroja, Devaki, T. S. Balaiah. Music by T. R. Pappa, playback singers are Sirkazhi Govindarajan, S. Janaki, T. V. Rathnam, Produced by T.S. Balachandran. All the lyrics of the songs(soundtrack) are composed by Ramalinga Swamigal. Jothi is also a tamil Biographical film of Ramalinga Swamigal released in the year 1939, but it was a lost film.Film

    • @அபிராமி.ரா
      @அபிராமி.ரா ปีที่แล้ว +4

      @@ramjosyula8965 மிகவும் நன்றி அற்புதம்...தற்போது உள்ள புதிய தலைமுறை தமிழ் இயக்குனர்கள்...புதுப்பொலிவுடன் இளைய தலைமுறைக்கு அருட்பெருஞ்ஜோதி திருஅருட்பிரகாச வள்ளலார் பற்றி திரைப்படம் எடுக்க முன்வந்தால் ...மிகவும் நன்றாக இருக்கும்...பட்ஜெட் செலவு குறைவாகவே இருக்கும்....

    • @Nandhakumar-xk2zc
      @Nandhakumar-xk2zc ปีที่แล้ว

      ஐயா வள்ளல் பெருமானார் படம் இருக்கிறது பழைய படம்

    • @BhagyaLakshmi-pe4lp
      @BhagyaLakshmi-pe4lp ปีที่แล้ว

      Superb interview

  • @KSBInfo
    @KSBInfo ปีที่แล้ว +67

    மிகவும் அருமை ஐயா பல நாட்களாக என்னுள் இருந்த கேள்வி. ஒருவன் பெரும் பாவியாக இருக்கிறான். மனிதத் தன்மையே இல்லாமல் இருக்கிறான். அவன் தற்போது செல்வச் செழிப்போடு நிம்மதியாக வாழ்கிறான். அவன் செய்த தவறுக்கான தண்டனையை இந்த ஜென்மத்தில் பெற்றால் தான் மற்றவர்கள் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்று என்று எண்ணி தர்ம வழியில் செல்வர். ஆனால் அவன் நிம்மதியாக வாழ்வதை பார்த்து நாமம் தவறு செய்தாள் நிம்மதியாக வாழலாம் என்று உதாரணம் ஆகிவிடாதா ஐயா. நன்மைகள் மட்டுமே செய்பவன் துன்பம் மட்டுமே அனுபவிக்கிறான். இது என்ன நியாயம் என்று இந்த அடியவளுக்கு புரியவில்லை ஐயா.தயவுசெய்து விளக்கவும். 🙏

    • @kumarankumaran3093
      @kumarankumaran3093 ปีที่แล้ว

      Kkkkkkkkkkkkk

    • @laxmisubrahmanyam8438
      @laxmisubrahmanyam8438 ปีที่แล้ว +1

      I enjoyed the rhythm and melody in her interaction ThanQ Sudhaji

    • @revathisuresh2028
      @revathisuresh2028 ปีที่แล้ว +2

      Same question.

    • @abinayasis4003
      @abinayasis4003 ปีที่แล้ว +6

      ஐயா ஆன்மீக வாழவில் இருப்பதால் பதில் சொல்கரேன். உங்கள் கேள்வி நியாமானதே... ஒருவருனின் புன்னிய கணக்கை அவன் அனுபவக்கும் போது ஞானம் தேவை. ஆனால் பூர்வபுண்ணியம் நல்ல க்ரமா அவனை வசதியா வைத்துள்ளது என்ர அறிவை மறந்து தவறு செய்கறேன் என்றாலும் அவன் செய்த காரியத்துக்கு உண்டான பலனை தந்து தானே ஆக வேண்டும். உதராணம் ஒருவ்ன் உங்களிடத்தில் வேலை செய்கறான். அதன் கூலியை தர தானே வேணும். நீங்கள் கூலியை வைத்து குடித்து விடுவிர்கள் என்று சொல்லி தர மறுத்தால் அவன் வேலயே செய்ய மாட்டான். நிறைய பேர் தன்னுடைய நல்ல பலனை அனுபவிகம் போது கெட்ட காரியம் செய்தாலும் அவன் செய்த நற்கருமா பலன் வந்து சேராதான் செய்யும். அப்போதும் அவன் நற்காருமே எப்போதும் செய்ய அவன் ஆன்மீக சிந்தனை உடையவரை இருந்தால் மட்டுமே சாத்தியம்.

    • @KSBInfo
      @KSBInfo ปีที่แล้ว +5

      மிக்க நன்றி ஐயா 🙏 எல்லாம் இறைவன் செயல் 🙏ஓம் நமசிவாய

  • @rajkrishnan3651
    @rajkrishnan3651 ปีที่แล้ว +9

    Great explanation. Our ancient Tamil wisdom was not made known to the world including in our Bharath -India.
    You nailed it.its our duty to bring our ancient civilization to the world including our ancient wisdom found in tamil language. ஐயா வணக்கம் நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை நம் சித்தாந்தத்தையோ அல்லது வேதத்தையோ அல்லது திருக்குறளோ வள்ளலார பத்தியோ அல்லது 63 நாயன்மார்களை பற்றியோ ஆழ்வார்கள் பற்றியோ பல நூற்றாண்டுக்கு முன்புதான் சிலர் தெலுங்கு மொழியிலும் கன்னட மொழியிலும் மலையாள மொழியிலும் எடுக்கப்பட்டன இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டு உடைய சிந்தனை பொக்கிஷம் இருப்பினும் இவ்வளவு ஞான புத்தகங்கள் சமஸ்கிருதத்திலும் மாற்றப்பட்டு இருக்கிறது அது எங்கிருந்து வந்தது என்று இன்றைக்கு அவர்களால் சொல்ல முடியாது ஆனா நம் தமிழர்கள் தமிழும் படித்து சமஸ்கிருதத்தின் படித்து பல மொழிகளும் படித்தால் இந்த ஞான பூமி தமிழகத்தை சேர்ந்த அத்தனை பெருமையும் உலகம் அறிந்திருக்கும் ஏதோ ஒரு துருஷ்டம் நாம் சித்தாந்தத்தை கொண்டுவர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் பல இன்னல்களில் நாம் மாட்டிக் கொண்டோம் இருப்பினும் நம் செய்ய வேண்டியது மொழி பலம் அறிவு பலம் ஞானம் பலம் இது மட்டும் இருந்தால் உலகம் மீண்டும் தமிழகத்தை நோக்கி அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உலகத்தை வணிகம் செய்தார்கள் மிகப்பெரிய பெரிய பெரிய கோயில்கள் கட்டினார்கள் உலகத்துக்கு சொல்லிக் கொடுத்தார்கள் ஞானத்தை கொடுத்தார்கள் வாழ்வு முறைகள் சொல்லிக் கொடுத்தார்கள் பிறகு அவர் தமிழகத்துக்கே வந்துவிட்டார்கள் சில தடங்கள் மட்டுமே இன்றைக்கு பல தேசத்தில் கண்டு அந்தத் தொடர்பை எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிற சூழ்நிலையும் வந்து கொண்டிருக்கிறது தமிழன் எப்பொழுது தன்மானத்தோடு அவன் உடைய சாஸ்திரங்களும் ஆகமமும் மற்றும் படித்து தெரிந்து இருக்கிறார்களோ அப்பொழுதுதான் உலகத்துக்கு உன்னால இந்த ஆன்மிகத்தை பற்றி எங்கிருந்து முதல் முதலாக வந்தது என்று அவர்களுக்கு ஒரு தேடல் உண்டாகும் இதுதான் நம்மளுடைய கடமையாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 ปีที่แล้ว +9

    Superb Dushyanth..... how easily you clarified our lingering doubts

  • @jagannathana.n5526
    @jagannathana.n5526 ปีที่แล้ว +3

    மிக மிக அருமயான வாக்குகள். நடுவில் கிளை கதைகளுக்கு செல்வது மிக மிக அருமை. தொடர்ந்து இதுபோன்ற பிரசங்கம் கேட்க ஆவல். வாழ்க வளமுடன் என வாழ்த்த வயதில்லை. ஆகவே. தாங்கள் வாழ்க வளமுடன் என கடவுளை வணங்குகின்றேன் 🙏🏻🙏🏻

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +3

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏🙏

  • @janukanthan8226
    @janukanthan8226 3 หลายเดือนก่อน

    சுவாமி நமஸ்காரம்.. யாருக்காகவும் எதுக்காகவும் உங்க ஸ்டைல மாத்தாதீங்க.. எல்லாருக்கும்மானது உங்க உபன்யாசம்... அருமை மிக நன்றாக உள்ளது தொடரவும்...

  • @chiapet9570
    @chiapet9570 ปีที่แล้ว

    I can keep listening to him to Dushyanth sridar through out the day. What a clarity.thank you.

  • @rajamannargudibalakrishnasarma
    @rajamannargudibalakrishnasarma ปีที่แล้ว

    ரொம்ப complicated சப்ஜெக்ட் ஐ.. இவ்ளோ அழகா explain பண்ணிருக்கேள்

  • @profullab5290
    @profullab5290 ปีที่แล้ว +8

    Thanks for the mind blowing words about practical spirituality.
    North Indians don't encourage anti -Hindu politicians while TAMILNADU Hindus silently SUPORTED the ANTI -HINDU GROUPS FOR MATERIAL WEALTH. So don't compare the NORTH INDIAN HINDUS WITH TAMIL HINDUS OF MODERN INDIA. Pranams GURUJI.

  • @srinivasangopalan240
    @srinivasangopalan240 ปีที่แล้ว +5

    அற்புதமான விளக்கம்.நன்றி!!

  • @vanajaraj7611
    @vanajaraj7611 ปีที่แล้ว +1

    Amazing speech. Brilliant answers . Great. Thanks a lot guruji

  • @DhanaLakshmi-hx6kr
    @DhanaLakshmi-hx6kr ปีที่แล้ว +24

    You are absolutely brilliant Guruji.Your answers for all the tricky questions are out of the world especially about Vallalar.We admire you more & more.Actually we learn a lotttttt from your Upanyasamji.Please do not change your style.You justttt steal our hearts.kodi Kodi pranaams to you Guruji 🙏🙏🙏❤️

  • @lathavenugopal5634
    @lathavenugopal5634 ปีที่แล้ว +3

    Your reply to the question about your reaction to criticism is very impressive true and logical Be undaunted and stick to your self belief and same about lack of effort on our part to showcase our gems to the Northern regions Great going Dushyantji

  • @gayathrisubramaniam9163
    @gayathrisubramaniam9163 ปีที่แล้ว +2

    Very well answered Dushyanth ji 👏🙏

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான அழகான விளக்கம் அளித்தீரகள் நன்றிகள்

  • @swarnalatha9520
    @swarnalatha9520 ปีที่แล้ว

    100% correct view sir. I always admire your speech which are easily understandable. Thanks a lot dushyanth ji.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂🙂⚘⚘

  • @rohankumar.civilranjan1075
    @rohankumar.civilranjan1075 ปีที่แล้ว +7

    I was wondering why only me facing all problems…???!! “Sufferings will wash away your sins”.. this one sentence made me understand..,,,!! Thank you Dushyant Ji… God bless you..!

  • @yugathisnarayanasamy1553
    @yugathisnarayanasamy1553 ปีที่แล้ว

    RESPECT TO YOU JI..WATCHING FROM PERAMBALUR, TAMILNADU

  • @jayalakshmi3246
    @jayalakshmi3246 ปีที่แล้ว +1

    Very true. Vazhga valamudan. Dhushyanth.

  • @saradhapichai6275
    @saradhapichai6275 ปีที่แล้ว +2

    What a clarity.

  • @bhavnakulkarni5930
    @bhavnakulkarni5930 2 หลายเดือนก่อน

    Whatever you’re talking Dudhyant ji is fabulous. Don’t worry about what ppl feels. You be what you’re.

  • @vijay133k
    @vijay133k ปีที่แล้ว

    Karma reflecting on just born baby ... Wow God is Great 👏👏👏

  • @selvaraniraveendran5443
    @selvaraniraveendran5443 ปีที่แล้ว

    We are lucky to hear your speech, wonderful🎉

  • @svidya3803
    @svidya3803 ปีที่แล้ว +2

    So we'll explained . Understandable and clear speech Sir

  • @61sukanya
    @61sukanya ปีที่แล้ว +5

    I wish this interview continue for some more time.

  • @Pranithalifetv2889
    @Pranithalifetv2889 ปีที่แล้ว +1

    மீகவும் சரியான பதில் ஏன் சாய் பாபாவிற்கு கூட்டம் வருது நம் தமிழ்நாடு வணங்குற கடவுளுக்கு கூட்டம் வரவில்லை மிக்க சரியான பதில்

  • @JayaRhyner
    @JayaRhyner ปีที่แล้ว

    Your style is great.please keep it.All our children needs.Our humble namaskarams

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 ปีที่แล้ว +1

    Very well approaching on our traditional from south to North.God Bless u

  • @sarasvathy3470
    @sarasvathy3470 ปีที่แล้ว

    All romba arumai. .ellorum purinthukolla.jooooooooooooooooooooooooooooooooopoooor. vazhthukkal. All the best

  • @Sanjay_Anu-Cuties
    @Sanjay_Anu-Cuties ปีที่แล้ว

    Very true what you says 200℅Correct . Amazing speech and great sir. Thank you so much for your videos

  • @revathysathyamurthy5115
    @revathysathyamurthy5115 ปีที่แล้ว

    Super super Dushyant Sridhar ji

  • @Shankar-uq8pz
    @Shankar-uq8pz ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பு.

  • @vij8426
    @vij8426 ปีที่แล้ว +5

    Superb Swami. No need to change dushyanth ji style. It’s perfect

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 ปีที่แล้ว +3

    Well said about astrology😊👌👌Fantastic message u said Dhusyanth

  • @rajvenkatram29
    @rajvenkatram29 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @m.harish9c606
    @m.harish9c606 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏

  • @malathyramesh7596
    @malathyramesh7596 ปีที่แล้ว

    Fantastic hats off to you God bless you

  • @jeyak6045
    @jeyak6045 ปีที่แล้ว +1

    Megavum nandri

  • @krishnak4627
    @krishnak4627 ปีที่แล้ว

    Excellent speech Dushyant ji

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 6 หลายเดือนก่อน

    Two Legends are Good Questions and Good Answers

  • @sudham5069
    @sudham5069 ปีที่แล้ว +3

    Divine answers. 🙏🙏🙏

  • @indirasambamurthy7943
    @indirasambamurthy7943 ปีที่แล้ว

    Pramadhama explain pannittel. Thank you 🙏🏻

  • @e.r.k1578
    @e.r.k1578 ปีที่แล้ว +3

    Well said dhusyanth ji about learning second language and translating granthams

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 ปีที่แล้ว

      Prayers blessings and knowledge has no religion language.thats why our Tamil people say katradu kaimann alavu

    • @notthatnotthat5859
      @notthatnotthat5859 ปีที่แล้ว

      @@jeyasudhaprabhakar4365 but you need proper structure and grammar to preserve revelation of God or words of great saints, otherwise wrong meaning can be made.

  • @dhanashree2260
    @dhanashree2260 ปีที่แล้ว

    Super Master. Excellent speech. Acceptance in life is important

  • @vijaylaxmivenkatraman3531
    @vijaylaxmivenkatraman3531 ปีที่แล้ว

    Prompt reply by Shridharji 🙏

  • @prameelagopal8379
    @prameelagopal8379 ปีที่แล้ว

    Excellent speech

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 ปีที่แล้ว

    Arumai Ayya
    Sarvam kirishna arpanam

  • @rajcb2683
    @rajcb2683 10 หลายเดือนก่อน

    Excellent presentation

  • @umasatish4418
    @umasatish4418 ปีที่แล้ว +1

    Adiyen Swami very clear explanation

  • @vijayasreeraman2613
    @vijayasreeraman2613 ปีที่แล้ว

    Swami Vanakkam,, please don't change your style for ever, keep rocking........... We are enjoying your Dhaya sadhagam and Shree Vishnu sahasranama in various medias daily, more over children in my family and in my village are enjoying you and your and we planned to re record your Upanyaasam in pen drive and to show the children in this summer vvacation

  • @sreekarthi1258
    @sreekarthi1258 ปีที่แล้ว +2

    Waiting for next part

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 ปีที่แล้ว +2

    வள்ளலாரே..கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று சொல்லி உள்ளார் நன்றி

  • @vanathipushpa835
    @vanathipushpa835 ปีที่แล้ว

    Supero super 👌 dushyanth sir

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 ปีที่แล้ว

    திரு. துஷ்யந்த் அவர்களுக்கு வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தங்களிடம் தெளிவுபடுத்தி கொள்ள நினைக்கிறேன். அருட்பெருஞ்ஜோதி திரு.வள்ளலார் சுவாமிகள் எவ்வுயிர்க்கும் தீங்கிழைப்பது நன்றன்று என்று கூறியுள்ளார்.சிலசமயம் அதை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படும்.கிச்சனில் எறும்பு, கரப்பான்பூச்சி போன்ற சிற்றுயிர்களை உணவுப் பண்டங்களில் ஏறாமல் இருக்க , தடுக்கும் விதமாய் பூச்சி மருந்துகளை பயன்படுத்தி கொன்று விடுகிறோம்.மனம் பரிதவிக்கும் போதும் வேறு வழி தெரியாமல் செய்யும் இந்த பாவம் சாபமாய் கர்மாவாக செயல்படுமா? அல்லது இந்த பாவம் எப்படி எடுத்து கொள்ள படும்.முன் ஜென்மத்தில் என்னவாக பிறந்தோம் என தெரியாமல் தற்போது உள்ள போது இந்த கர்மா ,பாவம், புண்ணியம் போன்ற வார்த்தைகளை எப்படி கருத்தில் கொள்வது.ஆதாரம் வேத நூலில் உள்ளது என்றால் அனைவருக்கும் வேதம் ஏன் சென்று சேருவதில்லை.அதுவும் கர்மா வினையா?வள்ளலாரும், சாய்மகானும் கூட மக்களின் மனதில் பதிய அந்தந்த மாநில மக்களின் கர்மவினையால் பிரபலமாக்கபட்டார்கள் என கூறபடலாமா? தயவுகூர்ந்து தங்களின் பதிலில் எனக்கு தெளிவு பிறக்க வேண்டுகிறேன்..வாவ் தமிழா சேனல் interviewer இந்த கேள்வியை அவரிடம் கடத்தி பதில் பெற்றால் மிக மகிழ்ச்சி.நன்றி.

  • @umamaheswari604
    @umamaheswari604 ปีที่แล้ว +1

    True words. Nice interview

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 6 วันที่ผ่านมา

    Great Great Great

  • @diwakarp1335
    @diwakarp1335 ปีที่แล้ว +1

    Great speech

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k ปีที่แล้ว

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💜

  • @61sukanya
    @61sukanya ปีที่แล้ว +1

    How beautifully explained.

  • @narasimhanramasami2627
    @narasimhanramasami2627 ปีที่แล้ว +3

    Wonderful explanation.

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 ปีที่แล้ว

    Excellent explanation.

  • @katiresanarumugam4260
    @katiresanarumugam4260 ปีที่แล้ว +1

    The Divine look at our attitudes with which we do every action & value them accordingly, not at quantum of our sat karyas. Karmic results are thus decided by our attitudes

  • @ramasubramanianviswanathan8025
    @ramasubramanianviswanathan8025 ปีที่แล้ว +1

    Super explanation ji

  • @GAMEESUN
    @GAMEESUN ปีที่แล้ว +3

    Wonderful explanations given . kudos to DS ji

  • @ஞானத்திறவுகோல்9
    @ஞானத்திறவுகோல்9 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @Cnvisweswar
    @Cnvisweswar ปีที่แล้ว +1

    Namaskarangal to Dushyant ji

  • @mailsoundace
    @mailsoundace ปีที่แล้ว +1

    very good video. I am a follower of Shridhar.

  • @balajim2818
    @balajim2818 ปีที่แล้ว

    ஜெய் ஜி மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றிகள் ஜி வாழ்க வாழ்க வளமுடன் ஜி

  • @azhakammalkumaragurubaran5855
    @azhakammalkumaragurubaran5855 ปีที่แล้ว

    Correct ஐயா

  • @covaigovinth1164
    @covaigovinth1164 ปีที่แล้ว +3

    அருமை 💐💐💐 உங்கள் பேச்சை கேட்டுக் கோன்டிருக்கும் போது உலகமே ஒழிமயமாக தோன்றுகிறது.👌👌👌👌👌

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 ปีที่แล้ว

    Iraivanoda anukulam eppothu kidaikum. Avarathu karunai eppothu kittum

  • @EngineeringGurukulam
    @EngineeringGurukulam ปีที่แล้ว

    I had postulated this formula from my end as an expanded cubic equation sir !

  • @aaiyar2643
    @aaiyar2643 ปีที่แล้ว +3

    Can that regular bell ringing during interviews be stopped please? It’s so annoying! Otherwise a very interesting interview

  • @rajalakshmir7649
    @rajalakshmir7649 ปีที่แล้ว

    Super. Vazhga Valamudan.

  • @ashurockzz1523
    @ashurockzz1523 ปีที่แล้ว

    Dushyanth Sridhar long live healthily

  • @santhir3864
    @santhir3864 ปีที่แล้ว

    Good speech brother God bless you always

  • @BALANBEATS
    @BALANBEATS ปีที่แล้ว

    Clearcut information sir super

  • @j.ponnurangam.3400
    @j.ponnurangam.3400 ปีที่แล้ว

    👉🤔அவரவர் செய்யும் பாவ புண்ணியங்களின் பலன்களை, அவரவரே அனுபவித்தாக வேண்டும். பெற்றோர்கள் செய்யும் பாவங்களின் பலன்கள்,அவர்களது பிள்ளைகளை சேராது. புண்ணியங்கள் வேண்டுமானால் பிள்ளைகளை சேரலாம். 😊

  • @sreekarthi1258
    @sreekarthi1258 ปีที่แล้ว

    excellent interview

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 ปีที่แล้ว +2

    Great

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 ปีที่แล้ว

    Super vemersanam

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 ปีที่แล้ว

    Perfect speech sir

  • @sriranganathar9427
    @sriranganathar9427 ปีที่แล้ว +2

    In few instances karma was changed by sat bakthas. A lady who sri pandarinath said she will not bear child, gave birth to child because of blessings a ardent devotee. I can explain only in person.
    Karma can be changed, deleted or insurted by ones blessings or curse.

  • @selvir3596
    @selvir3596 ปีที่แล้ว

    Om Sai Ram...🙏🙏🙏🙏

  • @vasudevanthoopilvenkatacha8258
    @vasudevanthoopilvenkatacha8258 ปีที่แล้ว

    Superb.

  • @bibarishs3120
    @bibarishs3120 ปีที่แล้ว

    Thank you

  • @a_common_man824
    @a_common_man824 ปีที่แล้ว

    இறைவன் தான் ஏற்படுத்திய automated system for karma வில் தானே interfere ஆக மாட்டார் என்ற கருத்து சொல்லப்படுகிறது. இந்தக் கருத்தின் அடிப்படையில் மேற்கொண்டு சிந்தித்தால் துன்பம் நேரும் பொழுது இறைவனை வேண்டுவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்ற முடிவுக்கு வர வேண்டி உள்ளது. வேண்டுபவர்களுக்கு தாங்கும் சக்தி கொடுக்கப்படுகிறது என்றால் அதுவும் partial என்றாகிவிடும். But தெய்வங்கள் மகான்கள் ஞானியர்கள் மனிதர்களுடைய துன்பத்தை அவர்களுடைய வலிமையால் அருளால் குறைக்கவும் செய்கிறார்கள். So இறை நேரடியாக interfer ஆகவில்லை என்றாலும் மேலே சொன்னவர்கள் மூலமாக indirect ஆக துன்பத்தை குறைக்கிறது நிவர்த்தி செய்கிறது என்று புரிந்து கொள்ளலாமா. But அதுவும் கூட எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் நன்மை ஏற்பட்டு விடுகிறது என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இது புரிந்து கொள்ள முடியாத ஒரு complex system ஆக தெரிகிறது.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 ปีที่แล้ว

    அருமை 👌🙏

  • @subapasupathi4538
    @subapasupathi4538 ปีที่แล้ว

    பாவம்+புண்ணியம்
    வளர்பிறை+தேய்பிறை
    பிறப்புமுதல்+இறப்புவரை
    மனிதஇனம்எல்லாவற்றையும்
    அனுபவைத்துதான்ஆகவேண்டும்
    நடைமுறைவாழ்க்கையில்
    நல்ல💐மனம்💐அமையவேண்டும்
    💐முடியும்+முடியாது=(ௐ)?!💐

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 ปีที่แล้ว

    Excellent sir

  • @sankarikk9286
    @sankarikk9286 ปีที่แล้ว +3

    100 pc true what Dushyam ji says.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว

    Super Excellent Video Thank you 🙏🙏🙏🙏🌹

  • @jayasrisriraman3101
    @jayasrisriraman3101 ปีที่แล้ว

    Very nice interview

  • @TheAmmu80
    @TheAmmu80 ปีที่แล้ว

    I always like Dushyant ji style

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 ปีที่แล้ว +1

    1. பாவம் என்றால் என்ன ?
    புண்ணியம் என்றால் என்ன ?இரண்டில் எது நல்லது ?
    2. ஆன்மா - ஆத்மா இரண்டில் எது சரியான வார்த்தை ?
    3. மனித உடலில் உயிர் எங்கு நிலை பெற்றுள்ளது ?
    4. இறைவனுக்கு மனம் உள்ளதா ?

    • @kannans9532
      @kannans9532 3 หลายเดือนก่อน

      1. பாவம் என்பது அடுத்தவரின் மனதை உடலை பாதிக்கும் வகையில் நாம் செய்யும் செயல்கள்.
      புண்ணியம் என்பது நமக்கு நாம் என்ன செய்து கொள்கிறோமோ அதை பிறர் நிலைமையில் இருந்தும் யோசித்து சரியானவற்றை செய்தல்.
      2. ஆன்மா என்பது பரமாத்மாவை அடையும் நிலையில் உள்ள உயிர் அதற்கு இன்பம் துன்பம் எதுவும் தெரியாது. ஆத்மா என்பது பந்தங்களோடு பின்னிப் பிணைந்த உயிர்.
      3.உயிரானது உடலில் மூலாதாரம் முதல் தொடங்கி மூளை வரை உள்ள பகுதிகளில் ஒரு பாம்பினைப் போல் பின்னிப் பிணைந்து செயல்படும்.
      4. நம் மனதை படைத்த இறைவனுக்கு மனம் கண்டிப்பாக இருக்கும் ஆனால் குறுகிய மனப்பான்மையாக இருக்காது. இன்பத் துன்பம் இருக்காது அனைத்தையும் கடந்த நிலையில் இருக்கும்.

  • @vibes-op6rb
    @vibes-op6rb ปีที่แล้ว

    Well said

  • @geethakannan2640
    @geethakannan2640 ปีที่แล้ว +1

    உண்மை சொல்கிறார்

  • @shanthia3311
    @shanthia3311 ปีที่แล้ว

    Exelent explanation 🙏