ஐயா என் ஊரில் இருக்கும் ஆலயம் பல நூறுவருடங்களாக பூட்டி இருந்தது பூசை கிடையாது மக்கள் யாரும் அந்த எல்லைக்கு செல்வதில்லை கோயில் பின்புறம் தான் செல்வார்கள் தெய்வம் அந்த எல்லையை விட்டு வெளியே சென்று விட்டது நான் தினமும் பூட்டிய கதவின் முன்பு நின்று அழுது மண்டியிட்டு வணங்கி வருவேன் அதன் பிறகுதான் அந்த தெய்வம் அங்கு குடி வந்தது இதுவே தெய்வ அருள் வந்து சொல்லியது அதன்பிறகு மக்கள் சிலர் வரதொடங்கினார்கள் அதன் பிறகுதான் பூசை நடக்கிறது நன்றி வணக்கம்
அய்யா வணக்கம் தங்கள் கானோலி யை இப்போதுதான் பார்த்தேன் அருமையான தகவல் ...எனக்கு ஒரு குழப்பத்திற்க்கு உங்க மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்...ஐய்யா என் குலதெய்வம் ..பெண் தெய்வம் அத்தெய்வத்துற்க்கு காவலாக கருப்பணன் ஐயாவும் முனி ஐயாவும் இருக்கின்றார்கள்....... எனக்கு சமிபகாலமாக அருள் வருகிறது.ஆனால் வருவது எந்த தெய்வம் என்று தெரியவிலலை.அருள் வந்தால் அழுகை வருகிறது....மூன்றில் அது ஒரு தெய்வமா அல்லது நான் தினமும் குழதெய்வத்தோடு சேர்த்து வனங்கும் முருகபெருமான் அல்லது காளி யா என்று குழப்பமாக.உள்ளது ...எனக்கு வரும் அருள் எந்த தெய்வத்துடையது தீர்வு கூறவும்
எனக்கு 29 வயது ஆகிறது ஐயா. இது வரை என் குல தெய்வ வழிபாடு செய்தும் எங்கள் முன் எங்கள் குல தெய்வம் வந்தது இல்லை எவ்வளவு அழைத்தும் வராமல் நிர்கிறார் ஐயா. இதற்கு மேல் என்ன செய்து எப்படி எங்கள் மீசை காரனை அடி பாடி சந்தோஷப்படுத்த வர வைக்க வழி செய்வது. உங்களின் வார்த்தையை தெய்வ வாக்காக எடுக்கிறேன்.... நன்றி 🙏💚
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்த எங்க ஊருல கருப்பசாமி கோவில்ல ஒருத்தர் சாமி ஆடுனரு அதா பாத்து நானும் இந்த மாதிரி எனக்கும் சாமி வரணும்னு நெனச்சா குலதெய்வ கருப்பான நெனச்சா இப்போ எந்த கோவில் போகமுடியல டிராம் செட் பம்பை சவுண்ட் கேட்ட அவ்வளவுதான்
ஐயா என் தெய்வம் இருக்கும் இடம் தெரியும் ,நான் பூஜை செய்றேன் ,ஆனா சாமி யாருக்கும் வர மாட்டிது குலதெய்வத்தை எப்படி நம் உடம்பில் வர வைப்பது ? ,என் கோவிலுக்கு போகும்போதெல்லாம் ஒரு கவலை தெய்வத்துக்கு கோவில் இல்லையே என்று ,ஆனால் என் கூடவே இருக்கிறேன் அப்படி சாமி பாக்கும் போதெல்லாம் சொல்கிறார்கள் ,சாமியை உடலில் இறக்கி பேச வைக்க முடியுமா ? என் கோவிலில் திருவிழா நடத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன ,கோவிலில் ஒரு தவறான பலி நடந்ததால் கோவிலை பூட்டி இடித்து விட்டன ,ஆனால் புடிமண்ணை எடுத்து இன்னொரு கோவிலில் இருக்கு அங்கதான் சாமி இருக்குனு சொல்லுது ,ரொம்ப வருத்தம் எனக்கு
Bro I'm Sri Lanka manidhan udanbula Sami varuma nalla drink panraga and cheken and fish ellme sapuduraga innum 5, 6 grill s vachchikiraga but eppadi Sami varum bro but I'm no drinking and vegetarian I'm Sri ramar backthan Sri Rama jeyam
Enga oorula enga kulatheivam chinna karupu samy ku ippo than kovil katti kumpapisekam vachom athuku kumpam mela thanni kondu poga poosari yarum illa enga pangali ellarum senthu saamy alaichom appo en mela vanthu erangunaru chinna karupu ana avaroda varalaru kettathuku samy pathil sollala athunala nanga ellarum senthu enga pattan vagaiyarala samy aduna enga periyapa va kondu poga sonnom athuku aprm na antha kovil ku pogala ana kumpapisekam night na samy ya thittunen annaiku night en mela erangi pogavey illa appo samy sonnathu enakana odambu ivan than ivan kitta irunthu pogamatten nu solluchu yen 🤔
ஐயா வணக்கம் நான் சிவகங்கை ல இருந்து பேசுறேன். எனக்கு திருமண நாள் அன்று முதல் முறை சமி வந்தது, அதற்கு அடுத்து பல முறை வந்தது. ஒரு நாள் ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து சாமி கும்பிடும் போது வாய் திறந்து பெயர் சொல்லுச்சு, ஆனால் மக்கள் எல்லாரும் இவன் திமிருக்கு சொல்லுறனு சொன்னானாங்க. அதற்கு அப்புறம் அடிக்கடி சாமி வருது. ஆனால் வாய் திருந்து பேசமாட்டிங்குது... என்ன செய்வது ஐயா ...... விடை தெரியாமல் இருக்கிறேன்... உதவி செய்யுங்கள் ஐயா..,
Bro anaku karuppasamy varum Friday varuthu work time la varuthu kuri solluthu work pakkura atathula varathu ellarum thiduranka please enna panrathu sollunka bro
மூன்று நாட்கள் முன்பு குலதெய்வம் வாகனம் வெள்ளை குதிரை என் வீட்டை சுற்றி சுற்றி வந்தது போல் கனவு தெரிந்து அதுக்கு என்ன அர்த்தம்.குல தெய்வத்தை பற்றி மனதில் நினைக்கவில்லை அந்த கனவு தீடிர் வந்தது.
என் குலதெய்வம் அய்யனார்..ஆனால் சொந்த பந்தம் யார் யார் என்று தெரியவில்லை..நான் சிவராத்திரி அன்று பிறந்தவன் நான் என்ன சொன்னாலும் பழிக்கும் குறிப்பாக சாபம் விட்டால் நடக்கிறது ..ஆனால் எனக்கு சாமி ஆட்டம் எதுவும் வந்தது இல்லை....
அண்ணா நான் சுடலைவேசம் தசரவுக்கு போட்ட ன் அனால் எனக்கு குலதேவம் தெரியலை அதனால் என் மேல் சாமிவரவில்லை நான் ஏன் குலதேவத்தை அறியவேண்டும் அதற்க்கு என்ன செய்வது அண்ணா இதற்க்கு கண்டிப்பாக Replay பன்னுக்க pls இல்லயேன்றல் ஒர் வீடியோ போடிக்க அண்ணா pls Reply பன்னுக்க நான் என் குலதேவத்தை தெரித்துக்கோல்ல வேண்டும்
ஐயா என் ஊரில் இருக்கும் ஆலயம் பல நூறுவருடங்களாக பூட்டி இருந்தது பூசை கிடையாது மக்கள் யாரும் அந்த எல்லைக்கு செல்வதில்லை கோயில் பின்புறம் தான் செல்வார்கள் தெய்வம் அந்த எல்லையை விட்டு வெளியே சென்று விட்டது நான் தினமும் பூட்டிய கதவின் முன்பு நின்று அழுது மண்டியிட்டு வணங்கி வருவேன் அதன் பிறகுதான் அந்த தெய்வம் அங்கு குடி வந்தது இதுவே தெய்வ அருள் வந்து சொல்லியது அதன்பிறகு மக்கள் சிலர் வரதொடங்கினார்கள் அதன் பிறகுதான் பூசை நடக்கிறது நன்றி வணக்கம்
Entha oor
hi
அய்யா வணக்கம் தங்கள் கானோலி யை இப்போதுதான் பார்த்தேன் அருமையான தகவல் ...எனக்கு ஒரு குழப்பத்திற்க்கு உங்க மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்...ஐய்யா என் குலதெய்வம் ..பெண் தெய்வம் அத்தெய்வத்துற்க்கு காவலாக கருப்பணன் ஐயாவும் முனி ஐயாவும் இருக்கின்றார்கள்....... எனக்கு சமிபகாலமாக அருள் வருகிறது.ஆனால் வருவது எந்த தெய்வம் என்று தெரியவிலலை.அருள் வந்தால் அழுகை வருகிறது....மூன்றில் அது ஒரு தெய்வமா அல்லது நான் தினமும் குழதெய்வத்தோடு சேர்த்து வனங்கும் முருகபெருமான் அல்லது காளி யா என்று குழப்பமாக.உள்ளது ...எனக்கு வரும் அருள் எந்த தெய்வத்துடையது தீர்வு கூறவும்
நன்றி நன்றி என் மனதில் இருந்த அனைத்து குழப்பங்களுக்கும் உங்கள் ரூபத்தில் எனது குலதெய்வம் எனக்கு தீர்வு அளித்து விட்டது
Unmaithaan bro 🙏🙏🙏🙏
!
ஓம் நமசிவாய 🕉️
ஓம் நமசிவாய 🕉️👍🐎🕉️👍
சரியான பதில் அய்யா
ஐயா மதுரைவீரன் வருவார் நம்பி இருக்கிறேன் என்னையும் என் குலத்தையும் ஏமாத்தமாட்டார் ❤️
Om muniswarar potri om muniswarar potri om muniswarar potri 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு 29 வயது ஆகிறது ஐயா. இது வரை என் குல தெய்வ வழிபாடு செய்தும் எங்கள் முன் எங்கள் குல தெய்வம் வந்தது இல்லை எவ்வளவு அழைத்தும் வராமல் நிர்கிறார் ஐயா. இதற்கு மேல் என்ன செய்து எப்படி எங்கள் மீசை காரனை அடி பாடி சந்தோஷப்படுத்த வர வைக்க வழி செய்வது. உங்களின் வார்த்தையை தெய்வ வாக்காக எடுக்கிறேன்.... நன்றி 🙏💚
YENDHA DHEIVAM YAAA
Ayya enaku karuppan varanum nu ethiri pathu katthukittu iruken..ana vara vatangearu
@@karthimdu379 கறுப்பன் விருப்பப்பட்டால் கட்டாயம் வருவார்
@@madefx2.043ஐயா மதுரை வீரன்
3
சீலைகாரி அம்மன் பற்றி வீடியோ போடுங்க அய்யா
நன்றி அய்யா.
நம் மேல் வரும் தெய்வங்களை அடையாளம் காண்பது எப்படி சொல்லுங்க அண்ணா
எந்த கோவிலுக்கு போகும் போது சாமி வருதோ,எந்த சாமி பெயரு சொல்லும் போது சாமி வருதோ ,நம்ம இஷ்ட தெய்வம் எது தா நம்மகு சா வரும்🙏
@@ammankovilvaasalkolam Sami vanthu adama avaroda alaiku pokum pothu kanneer varuthu utampu adichchutu potta mari iruku yen
Athuku ena pannanu anna
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
பெரிய கருப்பு சாமி பற்றிய தகவல்களை பதிவு செய்யுங்கள் கேட்பதற்கு நண்பரே
எணக்கு சமயபூரத்தூ அம்மன் வர மாடூதூ
குலதெய்வத்தை உடம்பில் வர வைப்பது எப்படி அண்ணா
மனதார நினைச்சா போதும் எனக்கு அப்படி தா வந்துச்சு கருப்பான்
அருமையான பதிவு ஐயா
Sariyaaga sonninga anna Vetrivel muruganukku arogara 🙏🙏🙏
Arogaraaa 🙏🦚
அருமை சூப்பர் மிகவும் தெளிவாக இருந்தது அருமை யான பதிவு வாழ்த்துகள்
தாழையடித்தட்டு இசக்கியம்மன் திருக்கோவில்
Link send panunga anna pls அய்யனார் சுவாமி பற்றிய தகவல்கள். நன்றி அண்ணா
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்த எங்க ஊருல கருப்பசாமி கோவில்ல ஒருத்தர் சாமி ஆடுனரு அதா பாத்து நானும் இந்த மாதிரி எனக்கும் சாமி வரணும்னு நெனச்சா குலதெய்வ கருப்பான நெனச்சா இப்போ எந்த கோவில் போகமுடியல டிராம் செட் பம்பை சவுண்ட் கேட்ட அவ்வளவுதான்
மனதார நினைச்சா போதும் தான வரும்
Periyanayagi angalaparmeshwari jai kali Amman peruka nanri 🙏🙏🔱🌿🙏
நன்றி அய்யா
Papathi Amman kathai sollu ga 🙏🙏🙏
ஐயா என் தெய்வம் இருக்கும் இடம் தெரியும் ,நான் பூஜை செய்றேன் ,ஆனா சாமி யாருக்கும் வர மாட்டிது குலதெய்வத்தை
எப்படி நம் உடம்பில் வர வைப்பது ? ,என் கோவிலுக்கு போகும்போதெல்லாம் ஒரு கவலை தெய்வத்துக்கு கோவில் இல்லையே என்று ,ஆனால் என் கூடவே இருக்கிறேன் அப்படி சாமி பாக்கும் போதெல்லாம் சொல்கிறார்கள் ,சாமியை உடலில் இறக்கி பேச வைக்க முடியுமா ? என் கோவிலில் திருவிழா நடத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன ,கோவிலில் ஒரு தவறான பலி நடந்ததால் கோவிலை பூட்டி இடித்து விட்டன ,ஆனால் புடிமண்ணை எடுத்து இன்னொரு கோவிலில் இருக்கு அங்கதான் சாமி இருக்குனு சொல்லுது ,ரொம்ப வருத்தம் எனக்கு
தாழையடித்தட்டு இசக்கியம்மன் திருக்கோவில்
ஐயா என் குலதெய்வம் எனக்கு தெரியும் என் என் உடம்பில் வந்து அருள்வாக்கு சொல்ல வேண்டும் வரவேண்டும் என்ன செய்வது இதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லவும்
Bro I'm Sri Lanka manidhan udanbula Sami varuma nalla drink panraga and cheken and fish ellme sapuduraga innum 5, 6 grill s vachchikiraga but eppadi Sami varum bro but I'm no drinking and vegetarian I'm Sri ramar backthan Sri Rama jeyam
அய்யா எனக்கு வந்தது இல்ல ஆனா நான் வணங்குற தெய்வத்த நினைச்சா எனக்கு உடம்பு சிலிற்குது ஏன்
வணக்கம் சகோதரர் 🙏🏻🙏🏻
சாமி வணக்கம் நான் மாந்திரிகம் படிக்கனும் எனக்கு உதவி செய்யுங்க தயவு செய்து
Ayya Vanakamm
Kula Sami Eduthan
Enndru eppadi terindukollvadu
Daivseydu Sollavum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enga kuladeivam angalamman....enaku saami vara vekkanum epdnga sollunga
Muraiyaga sami alaithu mudi meethu irukum padi seithal angalamman ungaludan epothum thunai irupal
Muraiyaga viratham irunthu vendikolungal pambai udukai vaithu ungal mudi meethu irukum padi seithal nichyam sami varum brother
ஐயா நமஸ்காரம் என் மே
ஐய்யா எனது குலதெய்வம் தெரியாது கண்டு பிடித்து தருவீர்கள நான் இலங்கை
புதுசா சாமி வர வைப்பது எப்படி video போடுங்க
Me too Sir..
புதுசா சாமி வர என்ன செய்யணும்
Yes sir, tell me
Yes, upload pls
தாழையடித்தட்டு இசக்கியம்மன் திருக்கோவில்
Bangaliye banchayatha ierukkangale sir nanga eanna seirathu sir konjam sollunga sir
Correct 💯
Miga miga arumaiyana pathivu.
வணக்கம் அண்ணா 🙏🙏🙏🕉️🕉️🕉️
Enga oorula enga kulatheivam chinna karupu samy ku ippo than kovil katti kumpapisekam vachom athuku kumpam mela thanni kondu poga poosari yarum illa enga pangali ellarum senthu saamy alaichom appo en mela vanthu erangunaru chinna karupu ana avaroda varalaru kettathuku samy pathil sollala athunala nanga ellarum senthu enga pattan vagaiyarala samy aduna enga periyapa va kondu poga sonnom athuku aprm na antha kovil ku pogala ana kumpapisekam night na samy ya thittunen annaiku night en mela erangi pogavey illa appo samy sonnathu enakana odambu ivan than ivan kitta irunthu pogamatten nu solluchu yen 🤔
Arum varum manthiram
Iyya nengal solluvatù unmai keatkkumpotha mai silirkkrathu iyya
Ayya பல வீடியோ லா nan ungakita ketum nenga pathil pesa matringa nantri
உங்களின் கேள்வி என்ன
எப்படி அழைத்தாலும் வராது ஏன் என்றால் குலதெய்வம் ஒன்று அப்படி ஏதும் இல்லை.
நம்பினோற்கு தெய்வம்
Dai
Thank you bro 🙏
அண்ணா தெய்வத்திடம் பேசுவது
எப்படி சொல்லுங்க
My pleasure
@@அறிவோம் iyya samy namma mela mulumaiya varathuku enna seiya vendum sollunga iyya
21 தெய்வங்களைப் பற்றி வீடியோ பதிவிடுங்கள் சாமி..
தாழையடித்தட்டு இசக்கியம்மன் திருக்கோவில்
தாழையடித்தட்டு இசக்கியம்மன் திருக்கோவில்
1:23
அய்யனார் சுவாமி சைவம் பற்றிய விவரங்கள் வீடியோ link podunga anna pls
th-cam.com/video/I_OHjLW25MY/w-d-xo.html
@@அறிவோம் நன்றி அண்ணா🙏🙏🙏
ஐயா வணக்கம்
நான் சிவகங்கை ல இருந்து பேசுறேன்.
எனக்கு திருமண நாள் அன்று முதல் முறை சமி வந்தது,
அதற்கு அடுத்து பல முறை வந்தது.
ஒரு நாள் ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து சாமி கும்பிடும் போது வாய் திறந்து பெயர் சொல்லுச்சு,
ஆனால் மக்கள் எல்லாரும் இவன் திமிருக்கு சொல்லுறனு சொன்னானாங்க.
அதற்கு அப்புறம் அடிக்கடி சாமி வருது.
ஆனால் வாய் திருந்து பேசமாட்டிங்குது...
என்ன செய்வது ஐயா ......
விடை தெரியாமல் இருக்கிறேன்...
உதவி செய்யுங்கள் ஐயா..,
நாவு எழுதவும்
Ungaluku ena Sami vanthuchu ma
எனக்கு சாமி வருது என்ன சாமிணு வாய்திறந்து சொல்லமட்டுது
Vaai la thiruneer poda solunga Ilana lemon vaai la vaika solunga
தாழையடித்தட்டு இசக்கியம்மன் திருக்கோவில்
நானும் சாமி ஆடுவேன். ஆனால் வாக்கு சொன்னால் பழிக்கமாட்டேங்குது என்ன செய்ய வேண்டும்😢😢😢
தெய்வத்திடம் முறையிடுங்கள்
உங்கள் நம்பர் வேண்டும் குருவே
Bro anaku karuppasamy varum Friday varuthu work time la varuthu kuri solluthu work pakkura atathula varathu ellarum thiduranka please enna panrathu sollunka bro
Control panugama sami varuvathu therinthal varamal irukum padi veru velaigal seiyavum elumpichai palam kaiyil vaithu kollungal
❤❤❤❤❤💛❤
🙏🙏🙏💐🌷🍋🍋
Enaku sami varuthu ana ela edathulaium varuthu athumari varama iruka enna panum soluga avaga pera soli azhachamatum antha amma vanthu adanum matha entha edathulaium vara kudathu
Samiya vara solli sathiyam vangunga ka
Sami ta neenga vendikonga ella edathilayum arul varakudathu nu..
Ena sami varum ma unga mela
@@m.sathiskumar angalaparameshwari.
@@krmkumar na consive ah iruntha Sami enmela varathu Ila konja 1 yr ah
சகோதரரே அருள் வந்து வாய் பேசாமல் அழுதுகொண்டே இருக்கும் போது எப்படி பேச வைப்பது?
Amma sami ku vai kattu iruku ma, vai kattu odaikanum apo dha pesum sami, enaku karuppar ayya varuvaru, unga mela ena deivam iruku ma 🙏
@@sakthikumar8963 தெரியவில்லை சகோதரரே
Entha kovila sami vanthathu?
@@m.sathiskumar முத்துஇருளப்ப பெரியசாமி கோவில் பழனி அருகே
@@shanjurathiams6254 Muraiyaga sami varnithu alaithu kelungal sami vanthathum vayil thiruneer potu pinbu ungal santhegam kelungal nichyam vai pesum ma
மூன்று நாட்கள் முன்பு குலதெய்வம் வாகனம் வெள்ளை குதிரை என் வீட்டை சுற்றி சுற்றி வந்தது போல் கனவு தெரிந்து அதுக்கு என்ன அர்த்தம்.குல தெய்வத்தை பற்றி மனதில் நினைக்கவில்லை அந்த கனவு தீடிர் வந்தது.
Vellai,mangal niram kanavil parpathu nalla neram, nallathu natapatharku arikuri...kuthirai veetai sutri vanthathu ungalai ungal kula theivam kaval kathukondu irukirathu..ulle vara veetai sutham seithu panjakaviyam thelithu ,nallenaiyil agal vilaku yetri vazhipatungal nalla sethi vanthuserum...
ஆயுசு முடியாமல் சாகப்போறவர்களை குலதெய்வம் நம்மை காப்பாற்றும் மேலும் நமக்கு வரும் துன்பத்தில் இருந்து விடுதலை பெற குலதெய்வ வழிபாடு சிறந்தது
Ayyanar ya athu
என் குலதெய்வம் அய்யனார்..ஆனால் சொந்த பந்தம் யார் யார் என்று தெரியவில்லை..நான் சிவராத்திரி அன்று பிறந்தவன் நான் என்ன சொன்னாலும் பழிக்கும் குறிப்பாக சாபம் விட்டால் நடக்கிறது ..ஆனால் எனக்கு சாமி ஆட்டம் எதுவும் வந்தது இல்லை....
Iyya karuppa samy valipadu epdi seiya vendum sollunga aiyya
super
👏👏
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
அண்ணா நான் சுடலைவேசம் தசரவுக்கு போட்ட ன் அனால் எனக்கு குலதேவம் தெரியலை அதனால் என் மேல் சாமிவரவில்லை நான் ஏன் குலதேவத்தை அறியவேண்டும் அதற்க்கு என்ன செய்வது அண்ணா இதற்க்கு கண்டிப்பாக Replay பன்னுக்க pls இல்லயேன்றல் ஒர் வீடியோ போடிக்க அண்ணா pls Reply பன்னுக்க நான் என் குலதேவத்தை தெரித்துக்கோல்ல வேண்டும்
Thasaravuku சாமி உத்தரவு சொல்லாம எதுக்கு சாமி வேஷம் potinga?
அண்ணா நான் நப்பர் அனுப்புனா வரம்மாட்டுக்கு
Anna call Pannunga
👌🙏🙏🙏🙏
💞🌹🙏👌👍
🙏🙏🙏👋
Bsuper
🙏🙏🙏🙏🙏
🙏
Sami vantha nallama
Aiyya unga num... venum
Aiyya please unga number thanga
உங்க நம்பர் அனுப்புங்க
Thanks Anna
yes
சில்லறை
97
எப்படி அழைத்தாலும் வராது
Theivam iruku
எண்ணம் போல்,உங்கள் எண்ணம் எப்படியோ?
அது வரம்யா
Varam thaan irukkumnu ninaithal theivam pesum
hai
Anna unga number pls
🙏🙏🙏🙏🙏
Thanks anna