எனக்கு சாமி வருகிறது என் குலதெய்வம் எங்களுக்கு நல்ல செய்கிறது ஆபத்து வரும்போது எங்களை காப்பாற்றி வருகிறது அதனால் நான் 3 வீட்டில் கை நினைப்பது இல்லை இதனால் மற்றவர்கள் கேளி செய்வது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது
என் குலதெய்வம் மாசி பெரியண்ணன் காமாட்சி ஆனால் என் இஷ்ட குல தெய்வம் கருப்பண்ண சுவாமி அவர் மீது பற்று அன்பு பாசம் நேசம் அனைத்தும் உள்ளது குலதெய்வத்தின் மேல் அதிக பாசமும் என் அப்பன் கருப்பன் மீது உள்ளது இஷ்ட குல தெய்வமாக உள்ளார் கருப்பசாமி ஆனால் குலதெய்வம் மாசி பெரியண்ணன் காமாட்சி ஓம் கருப்பசாமி இப்ப கூட பாருங்க யூடியூப் லோகோ கருப்பசுவாமி தான் இருக்கும் என் மொபைல் அனைத்தும் அவர் போட்டோ வைத்திருக்கிறேன் என் மனதில் அவர் கோட்டை கட்டி என் மனதில் குடி கொண்டுள்ளார்
என் மேல் கன்னியம்மா (7வது) வந்து ஆடுவாங்க 🙏அப்ப எலுமிச்சை பழம் கேப்பாங்க 🙏என் கையில் கொடுத்தவுடன் கடித்து உறிந்து விடுவேன் 🙏🔥அம்மா மலை ஏறிய பிறகு தான் எனக்கு பல் கூசும் 😍
muthaaramman devam migaperia sakthi avangala kata mudiuma sir sollunga intha doubta.athai pola intha devam kuri solluma kuri solla use pannuvangala pannamudium sir please clear my doubts
Ayya ye mela karuppa sami vararu, Naa oru ponnungarathala karuppa sami varakudathunu amma,appa yellaru soldranha sami varalama varakudatha sollunga ayya pls
muru ga n muru 3 19 7, intha name ah gap vidama podunga ma in stag ram la, varum ungaluku, athula message pannuga ma, na sollura, eppadi mulusa namma kattupadu la karuppana namma mela vara vekkurathu nu
Nan 10th padikumbothu en mela first time sami vanthuchu athula irunthu adikadi varum after marriage ippo nan mamiyar veetula iruken ippokuda sami varuthu but en mamiyar veetula enna thitturanga enna sami kubudathanu soldranga enaku azugaiya varuthu en meethu sami varumbothu mamiyar veetula enna adaki vakkuranga enaku enna pandrathunu therila pls reply pannunga
muru ga n muru 3 19 7, intha name ah gap vidama podunga ma in stag ram la, varum ungaluku, athula message pannuga ma, na sollura, eppadi mulusa utkara vakkirathu deivatha apdinu
Enaku ennoda gener la ye sami varala but enaku varuthu epati athu recent aa na kovil pojaiku pogum pothu kuri sonnaga apo enaku veeputhi pusunapa vanthuchu
ஐயா நான் பிறந்த ஊரில் முனீஸ்வரர் இருக்கிறது.நான் திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு வந்து விட்டேன்.என் அப்பாவின் தாத்தா பூசாரி.அது குலதெய்வம் கிடையாது.அவர் படைத்தவை சரியில்லாத தால் வேறோரு குடும்பம் பூசாரியாக இருந்தது.சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்தார்.அவருக்கு ஆண் வாரிசு இல்லை.தற்பொழுது எனக்கு அருள் வருகிறது.அவர் இறப்பார் என்பதை நான் தான் கூறினேன்.
ஐயா எனக்கு இப்போது வயது 55 சிறு வயதில் எனக்கு சாமி வரும் ஆனால் என்னை சரியான முறையில் வருத்த்வில்லை என்னை ஒரு முஸ்லிம் மசூதியில் கூட்டிகொண்டு போய் எனக்கு தாயத்து கட்டி விட்டங்க அதற்கு பிறகு எனக்கு சாமி வராது ஆனால் இ ப்போது சில காலமாக எனக்கு சாமி வருகிறது சில நேரங்களில் உடம்பு எரிச்சலாக இருக்கிறது நான் என்ன மருத்துவம் உண்டோ எல்லாம் பார்த்துவிட்டேன் எரிச்சல் சரியாகவில்லை பில்லி சூனியம் இருக்கா என்றும் பார்த்து விட்டேன் அதற்கும் வைத்தியம் பார்த்து விட்டேன் இன்னும் எனக்கு எரிச்சல் சரியாக வில்லை எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் என் குல தெய்வத்திற்கு எல்லா வருடமும் வூருக்கு போய் அவங்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு வருகிரேன் ஒரு நல்ல வழி சொல்லுங்கள்
Sheela mani gopi, unga mala Sami iruku, antha sami innu mulusa veliya vanthu aada mudiyala, athanala tha ippadi iruku, atha mulusa veliya vara vaiyunga ma
muthal murai sami vanthuchi bro en kuladeivam muppulikarupar enga appa kovilla en deivatha pathi vevaram theriyum varai en magan kuda iru ana ada kudathu solli padipanam katinaru ana 3 weeks before thaan padi pannatha vilakitu vathara ana sami alaika pothu vara matenkuthu
நான் ஒரு பெண் ஆனால் எனக்கு கருப்பசாமி வருது ஆனால் என்னால் கறி சாப்பிட முடியவில்லை எனக்கு கறி சாப்பிட ஆசையா இருக்கு ஆனா நான் சாப்பிட நெனச்ச்சலும் என்னால் சாப்பிட முடியவில்லை ஏன் சொல்லுங்க
கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பிறகு இரண்டு நாட்கள் கழித்து மன அழுத்தம் அதிகமாகி கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை என்னவென்று கூறுங்கள்
எனக்கு முனீஸ்வரர் வறார் எனக்கு இது நாலதான் திருமணம் நடக்குமா இருக்கா வயசு 33 ஆகுது. எங்க அம்மாக்கு 10 வருசமா குழந்தை இல்லாம இருந்ததுனால பாண்டி முனீசுவரர் வேண்டியதுக்கு அப்புறம் தான் பிறந்தேனு சொன்னாங்க சாமி வறது நல்லதா இல்லை இது கற்பனையா சாமி வந்தும் ஏன் எனக்கு நல்லது நடக்காம இருக்கு.
🙏🙏🙏 நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை மிக்க நன்றி அண்ணா
கடவுளின் அருளினை உணரும் அந்த தருணம் நமக்கு கிடைத்த வரம்...
எனக்கு சாமி வருகிறது என் குலதெய்வம் எங்களுக்கு நல்ல செய்கிறது ஆபத்து வரும்போது எங்களை காப்பாற்றி வருகிறது அதனால் நான் 3 வீட்டில் கை நினைப்பது இல்லை இதனால் மற்றவர்கள் கேளி செய்வது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது
3 veedu na enna anna endha endha veedu
தீட்டு படும் அதனால் எங்களையும் சாப்பிட வேண்டாம்.
@@indumathiramamoorthy6305குழந்தை பிறந்த வீடு, மரணம் நிகழ்ந்த வீடு, பெண் பூப்பு அடைந்த வீடு.
🌹🌹🌹🌹🌹🌹🌹: அருமையான ஆலோசனை சொன்னிங்கசகோதரரே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்... உங்கள் அறிவுரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் நல்லா இருக்கனும்...
நன்றி அய்யா முனீஸ்வரர் துனை
ரொம்ப. சரியானது. சாமி
நேர்மை உண்மை. முக்கியம். சாமி
@@umaravi3139 unmi
மிக சிறப்பு எதார்த்தமான பதில் மிக எளிமையான விளக்கம்
Vanakkam aaiya miga arumaiyana padhivu mikka nandri
Romba nandri ayya enkum Samy varum madapurakali Amman Ana neenga sonna madhri nanum moondru veetu sapadum sapuduven atanala enna vittu samy poiduma ayya
என் குலதெய்வம் மாசி பெரியண்ணன் காமாட்சி ஆனால் என் இஷ்ட குல தெய்வம் கருப்பண்ண சுவாமி அவர் மீது பற்று அன்பு பாசம் நேசம் அனைத்தும் உள்ளது குலதெய்வத்தின் மேல் அதிக பாசமும் என் அப்பன் கருப்பன் மீது உள்ளது இஷ்ட குல தெய்வமாக உள்ளார் கருப்பசாமி ஆனால் குலதெய்வம் மாசி பெரியண்ணன் காமாட்சி ஓம் கருப்பசாமி இப்ப கூட பாருங்க யூடியூப் லோகோ கருப்பசுவாமி தான் இருக்கும் என் மொபைல் அனைத்தும் அவர் போட்டோ வைத்திருக்கிறேன் என் மனதில் அவர் கோட்டை கட்டி என் மனதில் குடி கொண்டுள்ளார்
எனது குலதெய்வமும் மாசி பெரியண்ணன், அன்னக் காமாட்சி மற்றும் முத்துக்கருப்பன் சாமி
@@BTSARMY-hc7rw 👍👍❤🤍
நன்றி ஐயா. தெளிவான விளக்கம்.
Unga mela arul irangi varuma ma, Yanaku varum ma
சாமிக்கு மிஞ்சின சக்தி ஏதும் கிடையாது
Miga sirappaga koorineergal, namba mela irukura namba deivathai first namba nambanum, namba manasu suthama irukanum, appo dhan namba mela vara deivathoda vaakku palikkum🙏namba evlo unmaiya irukomo andha manasa parthu oru deivam ila 10 deivam namba moodi meedhu irangi, namba kalam kakkum, namaku thunaiya irukkum...
Sathiyamana unmai amma🙏, unga mela yaruma vara
சூப்பர் நல்ல முறையில் இந்த பதிவு சொண்ணீங்க நன்றி🙏🔥⚔️⛓️⚔️
Ayya enakku bakthi padalgal Amman padalgal ketkum poduthu Veda Amal adikkadi Kota vigal vainthu kondai irukkum Maiya Eid ethanol ayya
Chinna vayadhelerundu Kovil Poojai appo alugai 😭varudhu kali veadam varum pothum thavara🤔. ??? Vali sollungal😢🙏🙏🙏
En melaum.... Amman varum. Kaathavarayan varum. But entha viruthamim irukka matten. Normal oh romba saami kumbiduven. Na eppo nonvage sapdum pothu tha arul varuthu...
Vempuli Amman thunai🔥🔥🙏🙏🙏
Ennoda koodave palagi enna velayavittu nippattitan avana Sami palivanganum sir plees sollunga 🥹🥹😩😔😩😓😓
நன்றி ஐயா வீடியோ போட்டதற்கு
Enakku 33 vayadhu akiradhu enakku dhyrunju enga amma varkkamo appa varkamo sami atinadhu ella ana anakku sami varudhu dhayavu panni sollunga sir🙏🙏🙏🙏🙏
Anna smmien arul udalil saripathi irukumbothu kudumba prachanigalil avargali thakeyathil sami arul kurinthu vathu sami arul kedaika enna seiya vendum solunga anna
இருப்பிடத்தை மாற்றிகோ அப்படினு அம்மா சொல்லுது ....... யாரையும் நம்பாத நான் இருக்கேன் அப்படினு அம்மன் சொல்லுது ....... காளியம்மா 🙏🕉️🙏🥰🦜🦚🕉️💞📿🥰
ஆயில்யம், பஞ்சமி நாட்களில் நாக தேவதை kannbula varuthu vanthu yangaiyavathu kootitu pohura maathiri irrukku naanum naaha தேவதை yaa maarhira maathiri akka thankachchi peasurathu maathiri kannabula peasurom . 16 teen age la irrunthu intha kannabu வந்து kittu irrukku ippo Eannaku 32 age aahuthu.nagarukku பால் அபிஷேகம் yallam panrom irrunthaalum kannabu vanthu kittu irrukku
Muneshwaraya thonai 🙏🕉️
Aanaithu unmai 🙏🙏🙏
Om sakthi ❤️🙏🔥🔱
என் மேல் கன்னியம்மா (7வது) வந்து ஆடுவாங்க 🙏அப்ப எலுமிச்சை பழம் கேப்பாங்க 🙏என் கையில் கொடுத்தவுடன் கடித்து உறிந்து விடுவேன் 🙏🔥அம்மா மலை ஏறிய பிறகு தான் எனக்கு பல் கூசும் 😍
Enakku irulappasamy varum naanum elumichchai kettu appadiyellam saapiduven but enakku already pal vali irukku
Appo enakkum varanum..nanum ethukkum asa padama irupen
நல்ல ஆசீர்வாதம்.தெள்ளத்தெளிவு
Enakku angalamman samy varum anal enakku romba kastama erukku enna karanam puriyavilai
அருமையான பதிவு🙏
அய்யா குலதெய்வம் வேறாகவும் நமது உடலுக்கு வரும் தெய்வம் வெராகவும் இருந்தால்
வாய்ப்பு உள்ளதா காரணம்
Sir nan Sami aaduven but veettula ammanukku kulirchi pannurappa arul varum seythi sollu en sir e🙏
அருமையான பதிவு சகோதரா
Saami pesum vitham eppadi athan purulum thaangkoo Annaa
🙏Unmai
muthaaramman devam migaperia sakthi avangala kata mudiuma sir sollunga intha doubta.athai pola intha devam kuri solluma kuri solla use pannuvangala pannamudium sir please clear my doubts
Ayya ye mela karuppa sami vararu, Naa oru ponnungarathala karuppa sami varakudathunu amma,appa yellaru soldranha sami varalama varakudatha sollunga ayya pls
Dharalama varalam ma, enaku karuppasamy than varuvaru, avaru irukathu nala namakku yentha oru keadum illa
Aduthu Nega avara unga mela vara solli, en mela rmba aakroshama aada vena nu solli vakku vangikonga ma
muru ga n muru 3 19 7, intha name ah gap vidama podunga ma in stag ram la, varum ungaluku, athula message pannuga ma, na sollura, eppadi mulusa namma kattupadu la karuppana namma mela vara vekkurathu nu
Peripa methu varuma sami thambi palan methu varuma pls bro
100% true
Nan 10th padikumbothu en mela first time sami vanthuchu athula irunthu adikadi varum after marriage ippo nan mamiyar veetula iruken ippokuda sami varuthu but en mamiyar veetula enna thitturanga enna sami kubudathanu soldranga enaku azugaiya varuthu en meethu sami varumbothu mamiyar veetula enna adaki vakkuranga enaku enna pandrathunu therila pls reply pannunga
Ninga bathil solla.vendam ma, idharuku unga deivame bathil sollum, karuppan thunai irupar🙏 unga mela ena deivam ma irangi varuthu
Enaku sami varum anna kula deviam samy varum but enka family la yarukum varatu anna yen
Unga kula deivam peru ena ma
Ipo nilaiya iruka ma, unga mela sami
Super. 👌👌🙏🙏🙏
எனக்கு எல்லாம் அம்மன் சிவனும் வராங்க தெய்வம் வந்து னே இருக்கு ...... எனக்கு செய்வினை ஏவல் எல்லாம் செய்கிறாங்க .....atha romba feeling ha iruku....😥😥
Thank you sir useful message for this vedio
Brother enaku sami varuthu but entha sami varuthunu enakku theriyala naan eppadi therinjikirathu 🙏🙏🙏🙏🙏
ஓம் சுவாமியே சரணம்
நமக்கு சாமி வந்துள்ளது என்று எப்படி தெரிந்துகொள்வது ஐயா🙏
muru ga n muru 3 19 7, intha name ah gap vidama podunga ma in stag ram la, varum ungaluku, athula message pannuga ma, na sollura, eppadi mulusa utkara vakkirathu deivatha apdinu
Nan En Veetlae thaniya room Katti En kula deivatthai kumputurai aana enakku Rombha kastathai anupavikkiran enakku kuladeivatthula pechiamman erankuthu oor deivatthula mariamman erankuthu enna pantrathu nu theriyalae eppati kumputurathu yaravathu solla mutiyuma pls
Samy karupparayan thunai 🙏🙏🙏🙏🙏
Ungaluku karuparayan varuvara, enaku avaru tha varuvaru en mela athan ketan
Enaku ennoda gener la ye sami varala but enaku varuthu epati athu recent aa na kovil pojaiku pogum pothu kuri sonnaga apo enaku veeputhi pusunapa vanthuchu
Vanakam anna anaku 1year thaen sami varuthu muthala en kanavar kulathaivam 2 murai amman vanthaenka apuram aen amma vitto kulathaivam murugan varaenga naan epavam raento paraium vanakuraen anaku pudikum oruvarukkul eru thaivam varuma solunga anna
Illai anna ammaen varumpothu vaai thuraga mudiyala muruganai alaikum pothu arul vagama varum aai aai satham varum,Sami varum munnadi kottavi vanthukittay irukum, right Kai natokum anna
Unga nambar solunga anna
Namaku entha Samy varuthu nu epdi kandu Pidika mudium,
Samiya koopitu, kekkalam ma, appati ketal teriyum ma
Sir enakkum samy varum anal enna samy varuthunu. Eppudi kandu kolvathu solluga sir reply panuga
ஆதிசக்தி அம்மன் அருளவாக்கு
Enakum rendu amman varanga mathavangaluku solradhula palikkudhu aana naa en marriage pathi kettu iruken nadakum nu solli irukanga innum nadakkala idhuthan enaku konjam varuthama iruku , napalama namba kudathanu, yarune theriathangaluku kuda sari solli iruken solranga but en visayam yennu onnum puriala oru pakkam swami vantha kalyanam nadakkadhunu vera solranga onnum puriala
It's true topic.😊
Ayya super 🙏🙏🙏🙏🙏
Samy adumpthu en sirippu varuthu
Enga vitla yarume samy aadala but enaku mattum than varuthu so nan enna pandrathu
Vara deivatha unga mela nilaiya nippati vechu kumpidunga ma🙏
ஐயா நான் பிறந்த ஊரில் முனீஸ்வரர் இருக்கிறது.நான் திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு வந்து விட்டேன்.என் அப்பாவின் தாத்தா பூசாரி.அது குலதெய்வம் கிடையாது.அவர் படைத்தவை சரியில்லாத தால் வேறோரு குடும்பம் பூசாரியாக இருந்தது.சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்தார்.அவருக்கு ஆண் வாரிசு இல்லை.தற்பொழுது எனக்கு அருள் வருகிறது.அவர் இறப்பார் என்பதை நான் தான் கூறினேன்.
Phone number sent pannunga
Arul varathu nallathuthana
Yeah, I am going to this.Can't go on the car paya, I'm unmute.Nikki ramarey Teri daeya pav Madhuri televi.Are the everything for naan , toya nineteen
ஐயா எனக்கு இப்போது வயது 55
சிறு வயதில் எனக்கு சாமி வரும்
ஆனால் என்னை சரியான முறையில்
வருத்த்வில்லை என்னை ஒரு முஸ்லிம் மசூதியில் கூட்டிகொண்டு
போய் எனக்கு தாயத்து கட்டி விட்டங்க
அதற்கு பிறகு எனக்கு சாமி வராது
ஆனால் இ ப்போது சில காலமாக
எனக்கு சாமி வருகிறது சில நேரங்களில் உடம்பு எரிச்சலாக
இருக்கிறது நான் என்ன மருத்துவம்
உண்டோ எல்லாம் பார்த்துவிட்டேன்
எரிச்சல் சரியாகவில்லை
பில்லி சூனியம் இருக்கா என்றும்
பார்த்து விட்டேன் அதற்கும் வைத்தியம் பார்த்து விட்டேன்
இன்னும் எனக்கு எரிச்சல் சரியாக
வில்லை எனக்கு ஒரு நல்ல வழி
சொல்லுங்கள் என் குல தெய்வத்திற்கு எல்லா வருடமும்
வூருக்கு போய் அவங்களுக்கு
செய்ய வேண்டியதை செய்து
விட்டு வருகிரேன் ஒரு நல்ல வழி
சொல்லுங்கள்
@@அருள்வாக்கு-ல9ர காலை வணக்கம் ஐயா/அம்மா சில சந்தேகங்கள் கேட்க வேண்டி இருக்கு உங்க போன் நம்பர் கொஞ்சம் குடுங்க இல்லாட்டி என் நம்பர் கொடுக்கட்டுமா
Sheela mani gopi, unga mala Sami iruku, antha sami innu mulusa veliya vanthu aada mudiyala, athanala tha ippadi iruku, atha mulusa veliya vara vaiyunga ma
Ungaluku entha sami irukunu paruga antha Samiya kuliravaika athavathu antha koviluku senru niraikudam manjal neer samiku uttrungal powrnami or ammavasaiku mutinthal poojaiku kodunkal
அருமையான பதிவு
Ungalukku sami varuma
Anna Sami varatha irutha emotion nala aluga varuma Sami kumptuta poitale aluga varuthu ila vera yethuvuma solunga anna
Super Brother. Ivlo Alaga yarum solla matangA..
muthal murai sami vanthuchi bro en kuladeivam muppulikarupar enga appa kovilla en deivatha pathi vevaram theriyum varai en magan kuda iru ana ada kudathu solli padipanam katinaru ana 3 weeks before thaan padi pannatha vilakitu vathara ana sami alaika pothu vara matenkuthu
Super ayya.
நான் என் குலதெய்வ கோவிலுக்கு மாதம் 3 நாட்களாவது சென்று வருவேன் கோவிலுக்கு போய்ட்டு சாமி பாத்தாலே அழுக வருது எதனால்
Super anna ,.🙏🙏🙏🙏🙏🙏
Ennaka kuladevam theriyalai eppadi kandu pudipathu solluga
Oru.. puthu kannadi.. vaangi.. athula manjal kungumam.. vachchu... 5 varam vilakku eththi manasara.. azhuthu vendunga.. Samy ungala vanthu koottittu pokum.. ithu Naa senjen
3 thalai muraikku piraku..
Enga veettukar kulathevam angala parameshwari kovilukku.. kandu piduchchu.. ponom.. 4vathu varame.. samytta irunthu aazhippu vanthuchchu... Oru vayasana periyar mulama... KaNdu puduchchu.. en kulainthikaloda.. ponom.. 🙏💐 romba happy moments 🌺🙏👍
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
When I listen to you I have tears in my eyes thank you
ஓம் நமசிவய
அய்யா நொண்டி வீரனுக்கு எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் சொல்லுங்கள் அய்யா
நான் சொல்லுதேன்
En kulasaami...... 😍🥰but... Avarum oru veeran tha... Aadyra payyan bannurathu sarilla maari enakku thonuthu
எனக்கு குலதெய்வம் வரலையா ஆனா காளி ஆத்தா வாரா
அய்யா எனக்கு சாமி வருது ஆனா , நான் பெண், எனது கணவர் வீட்டு குலதெய்வம், இது உண்மையா, நான் என்ன செய்வது என்று தெரிய வில்லை,
Varadum ma nallathu dhan, muraiyaga vaithu vanangungal
நான் ஒரு பெண் ஆனால் எனக்கு கருப்பசாமி வருது ஆனால் என்னால் கறி சாப்பிட முடியவில்லை எனக்கு கறி சாப்பிட ஆசையா இருக்கு ஆனா நான் சாப்பிட நெனச்ச்சலும் என்னால் சாப்பிட முடியவில்லை ஏன் சொல்லுங்க
ஐயா.எங்ககுழதெய்வம்..தவசிஅம்மன்.தவசிஆன்டி . இதைபத்திசொல்லுங்கையா . சகோதரி.பிரதீபா
இஷ்ட தெய்வம் முருகன் வரார் பேசுறார்
கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பிறகு இரண்டு நாட்கள் கழித்து மன அழுத்தம் அதிகமாகி கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை என்னவென்று கூறுங்கள்
Sami unga Kodak irukku artham
Indirect activities in kovil all Pooja collapsed by his control.
Samy varum but pesathi sir athukku enna pannanum
Naga Jothi ma, unga ishta deivam enna ma, 70% unga ishta deivam tha mela vanthurupaga
Ishta deivam ena nu sollunga ma nengea
ઓષોબૈ@@muruganmurugan2377 ઘટોઔબડ6ઉણ એો9ઢેી 9ષ9બ
@@muruganmurugan2377 ઉમૂ
🙏🙏🙏🙏🙏🙏
No, not at all. Ketavangalukum saami varum. Ketavargal manadhaara kumbitaalum saami varum. It's fact.
enga.periya.appa.vuku.karuppasamy.vandu.adum.1mani neram.karuppasammy.adum..edu.unmai.eduu.sathiyam.edu.nejam.enga.periyapa.kaiyil.aruval.kalil.salangum.katti.vandu.aaadumedu.mulaka.muluka.muluka.unmai.edu.nejam.edu.sathiyam.
Enna saami varudhunu epdi kandu pudikkiradhu
Antha sami varavu antha samiyoda aayudham kelunga teriyum ma, yanaku karuppu arul varum, avaru vanthapo nanu adhu vachu dhan kandupidichan ma
Thanks lot brother
அன்னா நான் சாமி ஆடுவேன்
ஆனால் நான் தனிமையாக
உணர்கிறேன் இது எதனால் அண்ணா
🙏ஓம் காளி 🔱 ஜெய் காளி 🙏
எனக்கு சின்ன வயசுல இருந்து தனியா இருக்க மாதிரி இருக்கு எந்த ஆசையும் எனக்கு இல்லை ஏன் தெரியவில்லை கனவில் மட்டும் பின்னாடி நடக்கிறது முன்னாடி காட்டுது
தெய்வம் அப்படித்தான் கொண்டு வந்து விடும்
@@அருள்வாக்கு-ல9ர ஆமா
Number
Hlo sar vannaramadan swami penkal meala varuma
Kandipa varum ma 🙏 unga mela irangi nalla padiya varum ma
Enagum samy varum என் குலதெய்வம் ஐயனாரப்பான் ஆனால் எனக்கு காளி வருவாங்க அது இப்படி
Excellend anna
Enaku 12th padikkum pothu saamy vanthuchu aana enaku vamcham Vali valiya saamy varala
Bakiyam seithavargal ma neenga
எனக்கு முனீஸ்வரர் வறார் எனக்கு இது நாலதான் திருமணம் நடக்குமா இருக்கா வயசு 33 ஆகுது.
எங்க அம்மாக்கு 10 வருசமா குழந்தை இல்லாம இருந்ததுனால பாண்டி முனீசுவரர் வேண்டியதுக்கு அப்புறம் தான் பிறந்தேனு சொன்னாங்க சாமி வறது நல்லதா இல்லை இது கற்பனையா சாமி வந்தும் ஏன் எனக்கு நல்லது நடக்காம இருக்கு.
அண்ணா உங்க தொலைபேசி எண் கொடுக்க அண்ணா 🙏
அண்ணா எனக்கு மரியமன் இருக்குதம் அண்ணா அன எனக்கு தெரியால அண்ணா
Sami arul irangi varutha ma unga mela?
கருப்பசாமி பெண்கள் மேல் வந்து ஆடுமா ஆண் தெய்வம் பெண்கள் மீது வந்து ஆடாது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள் உண்மை யா
பெண்கள் மீதும் வருவார்
நன்றி🙏💕
@@pandeeswaripandeeswari3768yanaku karuppu arul varum ma, unga mela yathana varusama varuthu ma sami🙏
Ayya night nerathil yendravathu oru naal yennakku yennavo seigirathu yennakku yethuvum therivathu illai yen husband morning timela solluraga 1monthku munnadi kan vilithu naakku veliye vanthu irukkirathu kadaisi nimidam mattum suya nenaivirkku vanthuvitten. Saami yaarukkavathu aalakkumbothu siriya aalavil odambu silirthuvittu sari aagividukirathu. Saamiyaga irunthal mulumaiyaga yeppothu arul varum
Unga vetula kulatheivam poojai podunga appavarum sami varanum na daily kulikira thanniyil konjam manjal powder konjam pachai karpooram pottu 48 days kulikka vendum aparam parunga sami varum
Ok sir. But yenkitta karuppu sami iruppatha sonnaga atha vittu vilagi sella yenna seivathu yendru kettu kondu irukkirargal.
@@malathiragav8517arul ipo mulusa irangirucha ma
❤