'கோபம்... விவேகம்... எது ஜெயிக்கும் இரஞ்சித்?' - RK Selvamani கேள்வி | PA Ranjith | MariSelvaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 127

  • @செந்தமிழ்-ப5ப
    @செந்தமிழ்-ப5ப 3 ปีที่แล้ว +65

    90ஸ் பேமஷான படம்... இன்று பார்த்தாலும் அலுப்பு தட்டாத படம்... இனிமேல் இப்படி ஒரு படம் வரப்போவதில்லை....

  • @rsenthil288
    @rsenthil288 3 ปีที่แล้ว +144

    கேப்டனின் சண்டைகாட்சிகளுக்கு நான் அடிமை (கேப்டன் ரசிகன்)

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 3 ปีที่แล้ว +31

    எங்க ஊரு டூரிங் தியேட்டரில் இடைவேளை அப்போ இந்த படத்தின் டிரைலர் போட்டாங்க பாருங்க.... அப்பவே பிரமிப்பா இருந்துச்சு 👌👌👌👌👌(மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அம்பிகா தியேட்டர் )இப்போ இல்லை 😭😭

  • @markm5355
    @markm5355 3 ปีที่แล้ว +117

    மறக்க முடியாத படம் கேப்டன் பிரபாகரன் யாரும் சொல்லாத கதை 🔥🔥🔥

  • @anburaja2266
    @anburaja2266 3 ปีที่แล้ว +64

    விருத்தாச்சலம் PVG தியேட்டர்ல ரிலிஸ் அன்று காலை காட்சி முதல்ஷோ டிக்கெட் கிடைக்கவில்லை பிறகு சந்தோஷ்குமார் பேலஸில் சின்னதம்பி படம் பார்த்தோம் அதுவும் ரிலிஸ் ஆகி இருந்தது பிறகு மாலை காட்சிதான் கேப்டன் படத்தை காத்திருந்து பார்த்தோம் இரு படங்களும் சக்கை போடு போட்டது...

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 ปีที่แล้ว +66

    நீங்கள் சொல்லும்போதே ,கண்களில் நீர் வர வைக்கும் நட்பு.

  • @பாரிவேந்தன்-ங6ந
    @பாரிவேந்தன்-ங6ந 3 ปีที่แล้ว +45

    கேப்டன் அவர்கள்.
    நல்ல மனிதர்.
    வாழ்க வளமுடன்.

  • @selvarajsesu2128
    @selvarajsesu2128 3 ปีที่แล้ว +68

    கேப்டன் பிரபாகரன் 2 விஜயகாந்த் சார் மகன் நடிக்க வைக்கலாம்

  • @abdulkader2823
    @abdulkader2823 3 ปีที่แล้ว +97

    கேப்டன்...
    வேற லேவல் சூப்பர் ஹிட் படம் கேப்டன் பிரபாகரன் 175 வது நாள்... மேல் ஓடிய படம்..

  • @உங்களின்ஒருவன்-ல9த
    @உங்களின்ஒருவன்-ல9த 3 ปีที่แล้ว +228

    கேப்டன் பிரபாகரன் படத்தை விஜயகாந்த் ரசிகராக இல்லாமல் இருப்பவராக இருந்தாலும் ரசிக்க கூடிய வெறுக்கப்படாத ஒரு திரைப்படம்

    • @smathavan6429
      @smathavan6429 3 ปีที่แล้ว +20

      ஆமா நான் ஒரு ரஜினி ரசிகன் ஆனால் கேப்டன் பிரபாகரன் எனக்கு மிக மிக மிக பிடித்த திரைப்படம்

    • @cutlovesong9742
      @cutlovesong9742 3 ปีที่แล้ว +3

      உண்மை

    • @sagadevansagadevan6768
      @sagadevansagadevan6768 2 ปีที่แล้ว

      @@smathavan6429 plllpolll

    • @sagadevansagadevan6768
      @sagadevansagadevan6768 2 ปีที่แล้ว

      @@smathavan6429 l

  • @j.periyarjothi5723
    @j.periyarjothi5723 3 ปีที่แล้ว +83

    புலன்விசாரனை
    கேப்டன்பிரபாகரன் எனக்குமிகவும்பிடித்த
    படங்கள் காலத்தாள்
    அழியாதகாவியம்
    ஆட்டோசங்கர் வீரப்பன்
    மறைந்தாலும்அவர்களின் பெயர்இப்படம்இருக்கும்வரைஇருக்கும்

  • @venkadeshkumar9267
    @venkadeshkumar9267 3 ปีที่แล้ว +40

    தேசியத்தலைவர் மேதகு திரு வே. பிரபாகரன் அவர்கள் புகழ் வாழ்க

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 3 ปีที่แล้ว +2

      தமிழ் கடவுள் தலைவர் பிரபாகரன் 🔥

  • @sakthivel4975
    @sakthivel4975 2 ปีที่แล้ว +47

    இந்த படத்தை ஆயிரம் தடவை நான் பார்த்தேன் ஜெயா டிவில படம் போடும் போதெல்லாம் சண்டையில் சரியாக போடுவதில்லை புலன்விசாரணை சண்டை காட்சிகள் சரியாக போடுவதில்லை ஜெயா டிவி

    • @sakthivel4975
      @sakthivel4975 ปีที่แล้ว +2

      ❤❤❤

    • @jcakdtsaudiofactory3112
      @jcakdtsaudiofactory3112 9 หลายเดือนก่อน

      You tube la 5 star print iruka parunga

    • @prabinprabin5593
      @prabinprabin5593 2 หลายเดือนก่อน

      Jaya tv la intha padam பழைய காலத்துல VCR ல pakkiramathiri இருக்கும். Print nallave இருக்காது.

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 3 ปีที่แล้ว +43

    தைரியமான மனிதர் விஜயகாந்த் மனிதநேயத்தின் மொத்த உருவம் விஜயகாந்த்

  • @gowthamn6496
    @gowthamn6496 3 ปีที่แล้ว +26

    big fan of Selvamani's story telling!!

  • @sakthifacts
    @sakthifacts 3 ปีที่แล้ว +11

    கேப்டன் பிரபாகரன் அருமையான திரைப்படம்

  • @manibharathi7989
    @manibharathi7989 3 ปีที่แล้ว +44

    Aatama therottama song enga oor பெரியகுளம் la iruka kumbakkarai falls la eduthathu..

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 3 ปีที่แล้ว +18

    None of the public hated Veerappan
    In 80s Veerappan was roaming very freely in the forest Village

  • @poovarasanarasu5183
    @poovarasanarasu5183 2 ปีที่แล้ว +16

    Naa indha padam paathuttatha police aagunum nu oru veri vanthuchu... Apotha 1991 release aachi.. 1994 la pc callfer pannanga .. exam la pass panni ulla poiten.. ipoo inspector ah irukken..

  • @nethajib4219
    @nethajib4219 3 ปีที่แล้ว +61

    இந்தியாவின் மிகப்பெரிய டைரக்டர்
    புலன் விசாரணை
    கேப்டன் பிரபாகரன்
    இந்திய சினிமாவின் டாப் படங்கள்

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว +5

      Biggest
      Hits of
      Maestro ILAYARAJA
      Captain Vijayakhanth
      R K Selvamani
      🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +17

    Vijaykanth. Sir. And. Prashanth. Sir. All. Movie. Super. Hit. Movie.🎬👍🎥🎥🎥🎥👍. 20.8.2021

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 2 ปีที่แล้ว +8

    My favorite ever movie captain prabakaran super excellent powerful movie

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 3 ปีที่แล้ว +12

    Oru thavirkka mudiyaatha directors list la unga per irukum sir. Mukyama captain oda 100 flim mass panninga innaiku varaikum industry la irukkuravangala poramai padura oru director neenga . Vetri sir master piece

  • @proletarianmedia399
    @proletarianmedia399 3 ปีที่แล้ว +15

    வீரப்பன் பெண்களை பொம்மையாக பயன்படுத்தியவர் அல்ல

  • @dmusic5806
    @dmusic5806 3 ปีที่แล้ว +31

    மிக அற்புதமான பேட்டி

  • @mindrelaxentertainment4711
    @mindrelaxentertainment4711 3 ปีที่แล้ว +36

    23:42 thumbnail topic about pa.ranjith ,Mari selvaraj , vetrimaran

  • @pulisekar3901
    @pulisekar3901 3 ปีที่แล้ว +30

    கேப்டன் பிரபாகரன் படம் 💪

  • @raghuperumal10
    @raghuperumal10 3 ปีที่แล้ว +26

    Ilayaraja bgm mass ah irukum captain prabhakaran la❤️❤️

  • @muralirajam.p3616
    @muralirajam.p3616 3 ปีที่แล้ว +9

    புலன் விசாரணை.கேப்டன்பிரபாகரன் படங்களில் இளையராஜாவின் பின்னணி இசை பற்றி செல்வமணி கூறவேண்டும் மறந்து விட்டார் படங்கள் ஜெயிக்க இசை வேண்டும்.

  • @gva3919
    @gva3919 3 ปีที่แล้ว +57

    கேப்டன் பிரபாகரன் - 2 படத்தில் திரு.விஜயகாந்த் அவர்களின் இளைய மகனை நடிக்க வைக்கலாம்.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 3 ปีที่แล้ว +1

      😁😁😁😁😁😁

    • @varghesev.j.9233
      @varghesev.j.9233 3 ปีที่แล้ว

      Yes it will come out

    • @subbumohan6490
      @subbumohan6490 3 ปีที่แล้ว +1

      வேணாம் ப்ரோ

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว +1

      Nichayam seiyalam
      Nalla than irukkum
      But original effect varaadhu
      Captain Vijayakhanth sir avargal
      Masssss ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍🙏🙏🙏

    • @ayyappanganesan395
      @ayyappanganesan395 9 หลายเดือนก่อน

      Captain prabakaran re release pannalam

  • @aathimalu8709
    @aathimalu8709 3 ปีที่แล้ว +13

    Vijaykanth sir re entry pannanum

  • @ramakrishnanp9845
    @ramakrishnanp9845 3 ปีที่แล้ว +15

    One & only vijayakanth

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 9 หลายเดือนก่อน +3

    கேப்டன் பிரகாரன் படம் செம்ம மாஸ் 🔥🔥🔥🔥

  • @RamKumar-jl2rv
    @RamKumar-jl2rv 9 หลายเดือนก่อน +3

    Rip விஜயகாந்த் சார் மிஸ் யூ 😢

  • @appuvignesh6477
    @appuvignesh6477 3 ปีที่แล้ว +5

    Super man Vijaykanth is always good man

  • @மாவீரன்கர்ணன்-ண3வ
    @மாவீரன்கர்ணன்-ண3வ 3 ปีที่แล้ว +12

    ஆட்டமா தேரோட்டமா என்ன மாரி song தெரியுமா அது புடிக்கிலயா.....

    • @massdigitalrpm1460
      @massdigitalrpm1460 3 ปีที่แล้ว +3

      Pettiya sariya parunga pudikalanu sonnathuku apuram vantha song than ipo nenga ketkara song

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 ปีที่แล้ว +1

      🌹 வெறித்தனமான பாட்டு. 🔥🔥🔥👌👍🤗😍😎🙏

  • @arunkumar-nv8iv
    @arunkumar-nv8iv 3 ปีที่แล้ว +10

    கேப்டன் 👌👌👌👌

  • @itzmearafat8272
    @itzmearafat8272 9 หลายเดือนก่อน +2

    Nethu Kooda Mulu Padam Paathaen.....Thalaivana Romba Miss Panraen😢...

  • @rajeshwarip7502
    @rajeshwarip7502 3 ปีที่แล้ว +11

    Inraiya kalakattathirkerpa 5.1 Dolby version I'll meentum intha padam realise seiyavendum

    • @vijayaraj6459
      @vijayaraj6459 3 ปีที่แล้ว +3

      Yes i want re-release dolby version

  • @proletarianmedia399
    @proletarianmedia399 3 ปีที่แล้ว +20

    வீரப்பன் கெட்டவர் அல்ல

  • @mayuri7923
    @mayuri7923 9 หลายเดือนก่อน

    Kopam.. Vivekam.. Explained super.. 👍

  • @alagur6709
    @alagur6709 3 ปีที่แล้ว +4

    Selvamani sirrukku thirumppa patam Panna God bless you

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 3 ปีที่แล้ว +11

    Ena BGM EPPPPPPAAAAAAA 100 thu padam yaarukum ipdi amaiyala

  • @apkumarjothidarathna2632
    @apkumarjothidarathna2632 3 ปีที่แล้ว +12

    அண்ணே நான் உங்களுடைய உதவியாளர் குமார் உங்கள பத்தி ஓரளவுக்கு நன்றாக தெரியும் கேஜிஎப் கதாநாயகன் மிகச் சரியான தேர்வாக இருக்கும் நான் நினைக்கிறேன் நன்றி

  • @shivadakshna5084
    @shivadakshna5084 3 ปีที่แล้ว +5

    Fantastic captain film

  • @looserman9579
    @looserman9579 3 ปีที่แล้ว +3

    என் 💙 தலைவன்டா‌💛 வீரப்பன் ❤️

  • @kdasimkdasim8470
    @kdasimkdasim8470 2 ปีที่แล้ว +4

    100th Movie mega Hit kudutha ore nadigar Vijaykanth thaan . Antha perumai RK and Ilayarajava ye yaarum.
    Mansoor Sarath Nadippin Vuchakattam

  • @jdmurthyj581
    @jdmurthyj581 3 ปีที่แล้ว +11

    R.K செல்வமணி சார் STR க்கு செம action story பன்னுங்க சார்... Simbu fans

  • @prabhur1381
    @prabhur1381 3 ปีที่แล้ว +8

    King verapan 🐾🐾🐾

  • @AyyanarLost
    @AyyanarLost 3 ปีที่แล้ว +17

    அடிச்சா திருப்பி அடிப்போம்..அடி வாங்கிட்டு அமைதியா போனா அடுத்து எங்களோட வாரிசுகள் எங்களை கேவலமா நினைப்பாங்க.. எங்களோட முன்னோர்கள் அமைதியா போனதால எங்களுக்கு அவங்க மேல கோபம் இருக்கு..நாங்க பட்ட கஷ்டம் எங்க வாரிசுகளுக்கு வர கூடாது..கோபப்பட்டு திருப்பி அடிச்சா தான் எங்களை வாழ விடுவீங்கன்னா நாங்க கோபப்படுவோம்..அதை வன்முறைன்னு சொல்லுவீங்கன்னா உங்களை விட கேவலமானவன் எவனும் இல்ல..

  • @SakthiVel-co8dc
    @SakthiVel-co8dc 3 ปีที่แล้ว +11

    Shamugapaidan moive panuga sir

  • @ManiKandan-jw6ol
    @ManiKandan-jw6ol 3 ปีที่แล้ว +1

    Super movie

  • @javeedjaveed2547
    @javeedjaveed2547 9 หลายเดือนก่อน

    நான் சின்ன வயதில் பார்த்து பயந்த படம் கேப்டன் பிரபாகரன்

  • @NagammalS-d7s
    @NagammalS-d7s 10 หลายเดือนก่อน +1

    கேப்டன் பிரபாகரன் படம் விஜயகாந்த் படங்களில் ஒரு தனி ஸ்டைல்

  • @fvtnp
    @fvtnp 3 ปีที่แล้ว +4

    Captain Prabhakaran la first arai mani neram vijayakanth entry kidaiyaadhu. Idhuvaraiyilum endha herovum seiyadha kaariyaam

    • @deepaprabha4920
      @deepaprabha4920 3 ปีที่แล้ว

      Satharana matter illa bro.

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 2 ปีที่แล้ว

      Captaina summava..... Very very sad to see his latest picture.. 😭😭😭 ..Hope he will recover soon.

  • @Cinema-gh7xx
    @Cinema-gh7xx 3 ปีที่แล้ว +23

    Dei onga advice onnum venandaaa.....engalukku theriyum. Jai Pa.Ra.💥💥💥💥

  • @appuvignesh6477
    @appuvignesh6477 3 ปีที่แล้ว +1

    🥰👍👍😎

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 3 ปีที่แล้ว +2

    True said words abt few directors...fact

  • @SivaKumar-sv5sr
    @SivaKumar-sv5sr 3 ปีที่แล้ว +3

    Captain rasikarkalin nan verithanamana rasikan nan

  • @kumarankaundar443
    @kumarankaundar443 3 ปีที่แล้ว +4

    கேப்டன்.பிரபாகரன்.ஒருகோடிதடவபாத்துருப்ப.ஒருதடஅலுக்கவில்லை😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @amudhanpalanivel5157
    @amudhanpalanivel5157 3 ปีที่แล้ว +2

    1979 ஆம் ஆண்டு வெளிவந்த ரோசாப்பூ ரவிக்கைகாரி நடிகர் சிவக்குமார் அவர்களுக்கு நூறாவது படம், அந்தப்படம் மாபெரும் வெற்றிப்படம் என்றே நினைக்கின்றேன்.

  • @nanmaransarathi8554
    @nanmaransarathi8554 3 ปีที่แล้ว +2

    mari selvarajkum ranjithkum kovam varakoodathunu solla varingala sir...

  • @jagenjagen5856
    @jagenjagen5856 3 ปีที่แล้ว +2

    I like.. Chembarathi.. Movie

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว

      The Reason Behind the Biggest Success of
      RKS movies and Chembaruthi is MAESTRO ILAYARAJA
      All Songs
      Biggest hits
      Till date evergreen
      Lifetime evergreen songs.
      Captain Prabhakaran
      Pulan visaranai
      Makkal Aatchi
      All
      Musically and Bgm are hit films...
      &
      flop with
      Good Tracks of Maestro ILAYARAJA is
      KANMANI & Adhiradipadai

    • @jagenjagen5856
      @jagenjagen5856 3 ปีที่แล้ว

      @@manzoorsgripwrap1978 no comments.

  • @jdmurthyj581
    @jdmurthyj581 3 ปีที่แล้ว +8

    ஆர்கே செல்வமணி சார் சிம்புவ வச்சி செம ஆக்சன் படம் எடுங்க சார்... தில்லான போலிசா சிம்புவ பார்க்கனும்.... சிம்பு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கிறோம்

  • @loganathanv5889
    @loganathanv5889 9 หลายเดือนก่อน

    இவர் வீரப்பன் மரணம் நிகழும் விதத்தை முன்பே எப்படி கணித்தார்?

  • @narayanasamypitchaimuthu6624
    @narayanasamypitchaimuthu6624 3 ปีที่แล้ว +2

    R K Selvamani is goundar

  • @samygeminisamygemini81
    @samygeminisamygemini81 3 ปีที่แล้ว +1

    தமிழனா திரம அதிகம்

  • @helanachilluk7101
    @helanachilluk7101 2 ปีที่แล้ว

    Puspha same.

  • @hassankoyahassankoya4445
    @hassankoyahassankoya4445 ปีที่แล้ว +1

    கேப்டன் பசங்கள வச்சு படம் பண்ணுங்க சார்

  • @கேப்டன்ஆடியோ
    @கேப்டன்ஆடியோ 2 ปีที่แล้ว

    CAPTAIN,AUDIOS, VIRUTHACHALAM, CUDDALORE,

  • @MKAS-pm7iv
    @MKAS-pm7iv 3 ปีที่แล้ว +1

    Naan director agananum yarn pannum

  • @appdipodu
    @appdipodu 3 ปีที่แล้ว +3

    வீரப்பன பார்த்ததா கதை விடுறான்.

  • @chozan1788
    @chozan1788 9 หลายเดือนก่อน

    சரி...சார்....நீங்க ஏன் கேப்டன் பிரபாகரன் கேரக்டர் ர விவேகமா வடிவமைக்கல...கேப்டன் ஏன் கோபபட்டு கிளம்பி போனாரு?? போலிஸ் ஸ்டேன் ல ஏன் விவேகமா இல்லாமா வீரம் காட்டினாரு??😮

  • @அ.செல்வராசன்
    @அ.செல்வராசன் 3 ปีที่แล้ว +2

    Tamilanuku tamilan against so sad telunkan partha velaya ithu.

  • @mokanmokan9471
    @mokanmokan9471 3 ปีที่แล้ว +20

    வியஜகாந்த் இடத்துக்கு இப்போது SURYA தான் சரியானவர்

  • @richardbilla2845
    @richardbilla2845 3 ปีที่แล้ว +1

    சண்டை செய்யனும் கோபம்
    #பா.ரஞ்சித்

  • @nikilselva7327
    @nikilselva7327 3 ปีที่แล้ว +2

    கேப்டன்