ஐந்தே நாட்களில் ரோஜா மீது பிறந்த காதல்| Chai with Chithra | R.K.Selvamani | Part 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2019
  • கலைஞர் நீக்கச் சொன்ன காட்சி | Chai with Chithra | R.K.Selvamani | Part 5
    #Kalaignar #Jayalalitha
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 252

  • @guruzinbox
    @guruzinbox 4 ปีที่แล้ว +38

    ஆர்கே செல்வமணிக்காக, நான் முதலில் லைக் போட்டு விட்டுதான் நேர்காணலை பார்க்கிறேன்.

  • @saran8797
    @saran8797 4 ปีที่แล้ว +41

    அன்றைய காலகட்டத்தில் மிகவும் பரபரப்பான அரசியல் படம் இயக்கிய ஓரே இயக்குனர்....
    செல்வமணி sir. ..

  • @mohamedsheik4816
    @mohamedsheik4816 4 ปีที่แล้ว +31

    நான் இதுவரை எத்தனையோ திரைக் கலைஞர்களின் நேர்காணல் பார்த்திருக்கிறேன்.. ஆனால் ஆர் கே செல்வமணி யின் இந்த நேர்காணல் உண்மையிலேயே மிகவும் அருமையாகவும் விறுவிறுப்புடனும் உள்ளது... புலன்விசாரணை படத்தை அதன் ரிலீஸின்போது பார்த்திருந்தாலும் இப்போது யூட்யூபில் இன்று அதை மீண்டும் பார்த்து ரசித்தேன்...

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 ปีที่แล้ว +29

    செல்வமணியின் யதார்த்தமான பேச்சால் சோர்வு தட்டாமல் விருவிருப்பாக போய் கொண்டிருக்கின்றது, வாழ்த்துக்கள் RK, செல்வமணி சார்.

    • @veerasulo2273
      @veerasulo2273 ปีที่แล้ว

      யு ஆர் வெரி குட் இன்டர்வியூ

  • @abdulsamadhu.j2315
    @abdulsamadhu.j2315 4 ปีที่แล้ว +11

    செல்வ மணி சாரின் புலன்விசாரணை படத்தை டிஜிட்டலில் காண ஆவலாய் இருக்கிறோம்

  • @prksPOWER
    @prksPOWER 4 ปีที่แล้ว +171

    Part 10 வந்தாலும், பார்க்கலாம்....
    Very interesting, genuineness is there in his speech...👏👍

  • @sibichakk3912
    @sibichakk3912 4 ปีที่แล้ว +161

    Selvamani Life story sema interesting poguthu....Aduthu enna...Adhuthu enna...therinjuka romba aavala eruku...one of the finest interview in touring talkies...👏👌😊

    • @mohammedthawfiq8568
      @mohammedthawfiq8568 4 ปีที่แล้ว +3

      Same feeling brother correct a choneenga

    • @asankarmcse
      @asankarmcse 4 ปีที่แล้ว +2

      Yes same thought.. he is really honest

    • @uzhavankathir
      @uzhavankathir 4 ปีที่แล้ว +2

      Periya directors and actors life yellamey Ithey alavu Intrest ah irukum but inga neraya per solrathu Illa bro ivuru Opena solraru Vijayakandh, ravuthar, mamooty, nambiyar nu yalar kittayum thittu vangunatha Opena solraru so Unmaya iruku Intrest ah iruku but yellarum ipudi solanum Illa bro atha dramatic ah iruku

    • @mohammedthawfiq8568
      @mohammedthawfiq8568 4 ปีที่แล้ว

      @@uzhavankathir super bro semma nalla waarthaihal

    • @uzhavankathir
      @uzhavankathir 4 ปีที่แล้ว

      @@mohammedthawfiq8568 😇

  • @anandkumarsoundar
    @anandkumarsoundar 4 ปีที่แล้ว +41

    I never thought RK selvamani is so good at narrating. Good interview.

  • @vjs1730
    @vjs1730 4 ปีที่แล้ว +55

    RKS is very simple, humble and down-to-earth. Really impressed by this man in this interview though I heard of him from his first movie onwards.

  • @sos4797
    @sos4797 4 ปีที่แล้ว +15

    வணக்கம் சார். தயவு செய்து கவுண்டமணியை நேர்காணல் செய்து ஒளிபரப்பவும். (Saravanan Malaysia)

  • @Har606
    @Har606 3 ปีที่แล้ว +3

    அடுத்து என்னவாக இருக்கும் என்று பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது Lovely sir

  • @paristilipan6497
    @paristilipan6497 4 ปีที่แล้ว +36

    கேப்டன் பிரபாகரன் பார்த்து வியந்து செல்வமணியைச் சந்திக்க போனேன்...ஆள் சின்னதாக நின்றுகொண்டு இருந்தார். இவரா இப்படிப் பிரமாண்டமான படத்தைக் கொடுத்தார் என்று அதிசயித்தேன் ( ரோஜா )

  • @baskaran2360
    @baskaran2360 4 ปีที่แล้ว +18

    சித்ரா லட்சுமணன், சார், இந்த அளவு சிரித்து பார்த்தது இல்லை (பேட்டி எடுக்கும் போது)

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 4 ปีที่แล้ว +4

    ஜெயகாந்தனின் நல்லதொரு நாவலைப் படிக்கும் சுகானுபவம் கிடைத்தது.பின்னிரவின் நிசப்தத்தில், மனதுக்கு நெருக்கமான நண்பனுடன் களித்த இரவுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது. வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், ஆழ்மனதைத் தொட்ட காதல் உணர்வுகள். சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.உங்களை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

  • @rvlravichandranthiruvarur2612
    @rvlravichandranthiruvarur2612 4 ปีที่แล้ว +4

    தொடரட்டும் சிறப்புடன். அனைத்து பகுதிகளும் அருமையாக உள்ளது. பாராட்டுகள் சித்ரா லட்சுமணன் சார். வாழ்த்துகள் ஆ.கே. செல்வமணி சார்.

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur8264 4 ปีที่แล้ว +3

    கலைஞர் புகழ்க்கு நன்றி சார்

  • @gopinathm5681
    @gopinathm5681 4 ปีที่แล้ว +27

    Chithra Sir, again and again and again best of many, but this one one of unique. Waiting for more . Also came to know about RKS and his life. one of the inspiring cup of TEA with CL

  • @aravinthsubramanian2593
    @aravinthsubramanian2593 4 ปีที่แล้ว +26

    CL sir to I really admire your way of interviewing. Even though you Know a lot you are so calm and letting celebrates talk. Keep up your work and my wishes.

  • @gowthamraj4543
    @gowthamraj4543 4 ปีที่แล้ว +12

    Touring talkies is more lovable than other Cinema channels .

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 4 ปีที่แล้ว +3

    மிக யதார்த்தமான பேட்டி மகிழ்ச்சி அடைகிறேன் சித்ரா சார் உங்களின் மிகச்சிறந்த பதிவிற்கு பாராட்டுக்கள் தொடர்ந்து பல இலக்கிய ரீதியாக உயிரோட்டம் நிரம்பிய உரையாடல் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வேல்முருகன் வேலூர்

  • @UKDhanush
    @UKDhanush 3 ปีที่แล้ว +5

    Watching for 4th time..Selvamani jem of a person. I wish he direct more movies, such a talented person.

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 4 ปีที่แล้ว +11

    Selvamani sir is very honest 🤙🤙. Lengthy and Interesting interview. Good show sir

  • @RAVICHANDRAN-qw9xu
    @RAVICHANDRAN-qw9xu 4 ปีที่แล้ว +35

    You are good human being....
    Wat a man...
    Giving space for woman...

  • @pandians4463
    @pandians4463 4 ปีที่แล้ว +10

    I ve never seen honest and truthfully person like RK sir 👌👌👌👌👌💐💐

  • @Garageboy2840
    @Garageboy2840 4 ปีที่แล้ว +3

    நான் உங்கள் video களை பார்க்க ஆரம்பித்த பிறகு திரு. சித்ரா லட்சுமணன் அவர்களின் பணிவு , பேச்சாற்றல் , கனிவு , அறிவு , நினைவாற்றல் கண்டு வியக்கிறேன். அவரது நல்ல பண்புகளை நானும் கடை பிடிக்க தொடங்கி விட்டேன்.
    Please convey my comment

  • @greatravisankar2626
    @greatravisankar2626 4 ปีที่แล้ว +16

    செல்வமணி சார் எந்தவித பாசாங்கும் இல்லாமல் பேசுகிறார்...அதனால்தான் இத்தனை பாகங்களை பார்க்க முடிகிறது...

  • @TheHjlkj
    @TheHjlkj 4 ปีที่แล้ว +18

    Excellent Interview.. open hearted, bold statements, nice to know how he became celebrity, handled stardom, insults, failure, love life.. hats off!!!

  • @rajantamil2074
    @rajantamil2074 4 ปีที่แล้ว +4

    Rk selvani speech avaru film matriye iruku...4 part 4 film patha effect...genuine and bold speech...cutu.

  • @ldkdinesh
    @ldkdinesh 4 ปีที่แล้ว +6

    Awesome series of interview by R.K Selvamani Sir. Cannot imagine that he was not allowed to watch his first movie preview. He has a good maturity in the way he has handled his life and the way he narrates it as well. Wonderful. Waiting for part 6 ...

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 4 ปีที่แล้ว +3

    First sight of love with his wife expressed by DIrector RKS sir what an innocent expressions. Given full freedom to pursue the carriers to his betrothal fixed lover is another greatness of RKS sir. Both their mutual ness kept the position to Mr. Selvamani as CINE UNION PRESIDENT AND Mrs. Selvamani is serving second time as MLA IN AP and also head of AP govt development body. Greatness and simplicity of RKS sir has given lot of take away messages for the viewers. Director sir, wish to live long life both of them and serve for society.

  • @renukadevi9004
    @renukadevi9004 4 ปีที่แล้ว +2

    Selva mani sir you are great you are a real gentlemen your point of view of life is 100% true 🙏🙏🙏🙏👌👌👌

  • @jayankondank
    @jayankondank 7 หลายเดือนก่อน

    கலைஞர்எதிரிஅந்த அம்மாஎதிரிமிக அருமையாவார்த்தைகள்.

  • @lavanyasunil5862
    @lavanyasunil5862 4 ปีที่แล้ว +7

    Chitra sir..... excellent interviews by RK selvamani.... enjoyed watching, he has an innocence in his smile

  • @suriyahero
    @suriyahero 4 ปีที่แล้ว +9

    I love this all part of interview of open talk with rk selvamani sir really supper sir.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 ปีที่แล้ว +2

    Selvamani sir, unga life oru roller coaster.. Alots of twist and turn.. Very interesting.. You can make movie based on your life it self...

  • @desikloganathan1497
    @desikloganathan1497 4 ปีที่แล้ว +2

    Selvamani Sir all episodes are very interesting, Superb Chithra Sir, you're rocking

  • @theultimatefunhouse2533
    @theultimatefunhouse2533 4 ปีที่แล้ว +3

    One of the best interview in Tamil Cinema great RKS sir

  • @MrThresher7
    @MrThresher7 2 ปีที่แล้ว +1

    The best interview ever! Very inspiring and interesting too. Genuine man RKS. 💎 👌 👍 😍

  • @renukadevi9004
    @renukadevi9004 4 ปีที่แล้ว +4

    Roja mam is very lucky to have husband like you 👍👍

  • @viramarun
    @viramarun 4 ปีที่แล้ว +2

    Rhombo arputhamana interview...mega serial mathiri pothu. But very interesting . Best part Jayalalitha description..

  • @manisenthil3237
    @manisenthil3237 4 ปีที่แล้ว +4

    One of the best interview in touring talkies channel and RK Selva Mani sir speech is wonderful.

  • @pkkraman2011
    @pkkraman2011 3 ปีที่แล้ว +1

    Very very Interesting to watch.... Genuine speech from Selvamani sir 👍👍👍👍 #ThankYouChitraSir🙏

  • @sankaranm6252
    @sankaranm6252 4 ปีที่แล้ว +1

    Chitra Sir, all your interviews with celebrities are normally excellent but the interviews currently going on with the director Mr Selvamani Sir is the BEST . Keep it up sir and I wish RKS Sir all the best and success for his future projects. He is very practical , open-minded and especially i admired the quality of showing his gratitude to all his well wishers who helped him during earlier days of his film industry career.

  • @SelvakumarGuruswamy
    @SelvakumarGuruswamy 4 ปีที่แล้ว +3

    Extraordinary interview .... Those who remember the release of those movies like Pulan visaranai can connect a lot.

  • @shanmugam4607
    @shanmugam4607 3 ปีที่แล้ว

    அருமையான நேர்காணல்

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 4 ปีที่แล้ว +1

    திரு. சித்ரா லட்சுமணன் அவர்களே நீங்கள் எடுத்த பேட்டியிலேயே செல்வமணிதான் பெஸ்ட்....

  • @rajavel6123
    @rajavel6123 4 ปีที่แล้ว +1

    Ultimate interview.. Watching only your channel Chithra sir.. RK selvamani sir real Legend...

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 4 ปีที่แล้ว +1

    சித்ரா சார், பெரிய வித்தைக்காரர் நீங்கள்! இன்னும் கேட்கக் காத்திருக்க வைத்திருக்கும் 170 நிமிட ( சரிதானா? ) பேட்டி ! அபாரம் . நன்றி பல 👌💐💐💐🌹🌹🌹

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur8264 4 ปีที่แล้ว

    கலைஞர் பற்றிய பேச்சி சூப்பர் சார்

  • @nellaisomu4005
    @nellaisomu4005 4 ปีที่แล้ว +1

    Nice interesting flash back by Director Selvamami ❤️ touching

  • @saravanankrishnan4099
    @saravanankrishnan4099 4 ปีที่แล้ว +3

    Excellent interview; RK sir genuine person and frankly his speaking makes more interesting to watch... continues the episodes

  • @shakilahamedahamed1997
    @shakilahamedahamed1997 4 ปีที่แล้ว

    சுவாரஸ்யமான எல்லாம் பகுதிகளிலும் அருமையாக இருந்தது நன்றி சித்ராசார்

  • @mnfsksssubscribe4937
    @mnfsksssubscribe4937 4 ปีที่แล้ว +20

    R.K.செல்வமணி வணக்கம் நீங்க jj அவர்களின் வாழ்க்கை படம் எடுங்க வாழ்த்துக்கள் நன்றி

    • @raghuchandiran5434
      @raghuchandiran5434 4 ปีที่แล้ว

      சரத்குமார், லிசாரே நடித்த படத்தில் சில காட்சிகளை வைத்திருப்பார். படத்தின் பெயர் நினைவில்லை.

  • @mkasmart007
    @mkasmart007 4 ปีที่แล้ว +26

    depression clear
    love this interview

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 4 ปีที่แล้ว +1

    One of the best interviews I had ever seen in youtube . Aduthu Enna aduthu enanu interesting ah podhu . Selvamani's way of narrating his life incidents is very straight forward and interesting . Innum ethana parts vandhalum pathutey irukalam Pola

  • @asankarmcse
    @asankarmcse 4 ปีที่แล้ว +10

    RKS is genuine to his heart.. same as his film .. his interview is interesting..
    He is replica of some of my thoughts about women

  • @sathishdev1427
    @sathishdev1427 4 ปีที่แล้ว +33

    சார் கேப்டன் பிரபாகரன் படத்தை டிஜிட்டலாக மறுபடியும் ரிலீஸ் செய்யவும்

    • @ramlansix4876
      @ramlansix4876 3 ปีที่แล้ว +1

      லூசுப்பயலே

  • @mathik1000
    @mathik1000 4 ปีที่แล้ว +5

    Natural Interview sir.You done good Job Sir☝️👍

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 4 ปีที่แล้ว +2

    Very nice interview Selva Mani super man

  • @dhanamjayam1980
    @dhanamjayam1980 4 ปีที่แล้ว +5

    Really interesting interview about madam amma

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc 6 หลายเดือนก่อน

    மனிதத்தின் மாண்பு கலைஞர் அய்யா

  • @vijaysundaram6449
    @vijaysundaram6449 4 ปีที่แล้ว +1

    Respect on selvamani sir n chitra sir has increased like anything...selvamani sir is an example on how to analyse life n politics..chitra sir Ur the best interviewer I have seen..it's resemble rabi bernad

  • @Mywishmyworld
    @Mywishmyworld 4 ปีที่แล้ว +1

    R.K.Selvamani Sir your interview shows you are a really a very good human by heart .You have a good character

  • @muraliv4183
    @muraliv4183 4 ปีที่แล้ว +1

    Great selvamani sir for share challenging life 👍

  • @cbharathan1976
    @cbharathan1976 4 ปีที่แล้ว +6

    This is one the most best interesting interviews ever.. keeps us waiting eagerly for the forthcoming parts..

  • @srikhanthmohan4560
    @srikhanthmohan4560 4 ปีที่แล้ว +2

    Interesting interview..! So good and very addicting to hear RK Selvamani speech

  • @varadharajanjkbiomed5836
    @varadharajanjkbiomed5836 3 ปีที่แล้ว

    What a mass interview by RKS himseld.Roller coaster ride with thrilling . every thing is truth

  • @AudioBull_Chennai
    @AudioBull_Chennai 4 ปีที่แล้ว +2

    He's a great director by the way he nattates his own stories very interestingly..I don't know why I'm keep searching and watching this series..
    How many instalts he faced to became a big director..

  • @hariharapiriyajayaraj6906
    @hariharapiriyajayaraj6906 4 ปีที่แล้ว +2

    It’s awesome interview really loved it

  • @jayaramankrishnan6180
    @jayaramankrishnan6180 3 ปีที่แล้ว

    Chai with Chithra programme is superb.
    Chithra voice modulation is superb.I found naturalness in Him.

    • @jayaramankrishnan6180
      @jayaramankrishnan6180 3 ปีที่แล้ว

      Mr Selvam is speaking from his core heart. I found naturalness in Him.

  • @humblysai
    @humblysai 4 ปีที่แล้ว

    What a show... Hats off , part parta vandha kooda , pattaiya kellapudhu

  • @sasirekhadineshkumar2706
    @sasirekhadineshkumar2706 7 หลายเดือนก่อน

    Unga interviews la best I would say, his narrative talent is nice.

  • @kumarann4569
    @kumarann4569 4 ปีที่แล้ว

    லெளிப்படையான பேச்சு ..........அருமை

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 4 ปีที่แล้ว

    அருமையான அனுபவங்கள்

  • @krithikashankar1023
    @krithikashankar1023 4 ปีที่แล้ว +1

    best interview for ever

  • @akash9308
    @akash9308 4 ปีที่แล้ว

    I'm an 20's kid I don't know abt selvamani but this of the most entertaining interview I hav seen till....chai with chitra is best thanks sir u r great...

  • @s.mahalingamselvam8700
    @s.mahalingamselvam8700 4 ปีที่แล้ว +1

    It is an good interview selvamani sir

  • @dharas121
    @dharas121 4 ปีที่แล้ว

    Very frank decent also very jovial man RK selvamani sir great very good interview by you and chitra sir too

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 4 ปีที่แล้ว

    Super interesting interview seen as of now .... Genuine and Frank speech by director Selvamani

  • @yuvarajsura
    @yuvarajsura 4 ปีที่แล้ว

    super best interesting interview

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt 4 ปีที่แล้ว

    Best interview ever!

  • @KasiVGupta
    @KasiVGupta 4 ปีที่แล้ว +3

    Was waiting for this interview... Superb

  • @srini6372
    @srini6372 4 ปีที่แล้ว +2

    Siripazhagan selva mani sir...😍

  • @abuthaheermuhammedbhai8771
    @abuthaheermuhammedbhai8771 4 ปีที่แล้ว

    Host is very cool and giving enough space to guest to explain..also the questions were reasonable and interesting...unlike other shows..I loved it to the core..

  • @vimalabalan
    @vimalabalan 4 ปีที่แล้ว +1

    Superb selva sir honesty sir

  • @EFunJoy
    @EFunJoy 4 ปีที่แล้ว +1

    kalanigar iyya and Amma was great... Tamil Nadu miss two super heros...

  • @trwcbe7150
    @trwcbe7150 4 ปีที่แล้ว

    Great interview sir hats off

  • @ramhpram
    @ramhpram 4 ปีที่แล้ว +1

    Sema entertaining interview...

  • @muruganm3474
    @muruganm3474 4 ปีที่แล้ว

    Very clear explanation abt sasikala mam enaku avarkalai pattri oru thelivu kidathathu

  • @arjunsha9850
    @arjunsha9850 3 ปีที่แล้ว

    அருமையான இயக்குனர் rk செல்வமணி சார்

  • @madman1236
    @madman1236 3 ปีที่แล้ว

    Best interview ever🙏🙏

  • @has4896
    @has4896 7 หลายเดือนก่อน

    SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA DIRECTOR SELVAMANEE SIR🎉😊

  • @anini4u
    @anini4u 4 ปีที่แล้ว +1

    RK Selvamani sir interview is the best by Chitra sir👌

  • @KAUTIONS
    @KAUTIONS 4 ปีที่แล้ว

    very outspoken man and chitralakshman sir is the best host

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 4 ปีที่แล้ว

    அடுத்த பகுதிக்கான. ஹின்ட்ஸெல்லாம் வேற லெவல்

  • @movingforward6776
    @movingforward6776 4 ปีที่แล้ว +1

    I'm yr fan sir Rk Selvamani

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 4 ปีที่แล้ว +1

    all directors must notice selvamani is also an excellent actor, that magical laughs, pls get him to act on character roles, RK Selvamani is a GEM!

  • @kpsvoice2024
    @kpsvoice2024 4 ปีที่แล้ว

    Really very interesting sir...

  • @devacena5150
    @devacena5150 4 ปีที่แล้ว

    Super interview... open ah pesunaru... unmaiya erunthathu👌

  • @hariharanc3815
    @hariharanc3815 4 ปีที่แล้ว +3

    Rks soda biography pakura Mari iruku
    Chithra sir your really great , your way of speach is very good