வாலிக்கு விஸ்வநாதன் தந்த வாய்ப்பு-CINEMAVUKKULLE ORU CINEMA-35

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 41

  • @r.manickavalli8545
    @r.manickavalli8545 4 ปีที่แล้ว +1

    MSV great Legend who helped many people in the industry, I salute him

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 ปีที่แล้ว +2

    M.S.V humble, simple, great humanbeing & the Unique University of Music our M.S.V

  • @kumarjpin
    @kumarjpin 5 ปีที่แล้ว

    புள்ளி விவரங்கள் மிக அருமை. தொகுத்து வழங்குவது அதை விட அருமை. வாழ்த்துக்கள் ஐயா.

  • @r.manickavalli8545
    @r.manickavalli8545 4 ปีที่แล้ว

    I know Janab sulaiman sir son, he is very nice person,proud have a such a good father who helped vaalli sir in needy time, I salute Janab sulaiman sir

  • @joecardoza578
    @joecardoza578 5 ปีที่แล้ว +3

    MSV......great .....he helped several person in the cinema field...

  • @gnsarathbabu
    @gnsarathbabu 5 ปีที่แล้ว +6

    Thanks a lot for sharing information with us.

  • @Viravira0511
    @Viravira0511 5 ปีที่แล้ว +1

    Beautiful presentation and detailed info👍👍👍

  • @LoudOliTech
    @LoudOliTech 5 ปีที่แล้ว +6

    Intro vai kuraithal nalla irukum. Story telling and program vera level

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 5 ปีที่แล้ว +15

    ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளம் என்பதை மாற்றி ஒரு மொத்த படத்திற்கும் இவ்வளவு சம்பளம் என கண்ணதாசன் தன் சம்பள கோட்பாட்டை மாற்றியமைத்த விவகாரத்தில்
    KS கோபாலகிருஷ்ண்னுக்கும்
    கண்ணதாசனுக்கும் பிணக்கு ஏற்பட்டது. அதனால் கற்பகம் படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது.
    வாலி அப்போது
    வெளி உலகிற்கு
    பரிச்சயமில்லாதவர்.
    வாலியை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்ததை அவரது நண்பர்களேற்றுக்
    கொள்ளவில்லை.
    ஆனால் கோபாலகிருஷ்ணன் விடாப்பிடியாக வாலியை ஒப்பந்தம் செய்தார்.
    வாலியும் பாடல்களை எழுதிக்கொடுத்துவிட்டு
    வெளியூர் சென்றுவிட்டார்.
    2மாதமாக சென்னைப்பக்கமே வரவில்லை.
    பிறகு திரும்பி வந்தபோது,
    விஸ்வநாதன் தன்னை தேடிக்கொண்டிருப்பதை தெரிந்து அவரது இல்லம் சென்றார்.
    வாலியை கடுமையாக சாடினார் விஸ்வநாதன்.
    எங்கய்யா போனாய்?
    இங்க இந்த படத்திற்கு பாட்டு எழுதியது யார் என என்னை கேட்டு நச்சரிக்கிறார்கள்.
    என்று அன்பாக கடிந்து கொண்டு சொன்னார்.
    நீ எழுதிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
    உன்னை பலரும் தேடிக்
    கொண்டிருக்கிறார்கள்.
    என சொல்ல சொல்ல வாலிக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது.
    வாலியின் சினிமா வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த பாடல்கள்,
    மன்னவனே அழலாமா....
    அத்தைமடி மெத்தையடி....
    பக்கத்துவீட்டு பருவமச்சான்.....
    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு....

    • @wickisingam5820
      @wickisingam5820 4 ปีที่แล้ว

      அருமை அருமை அவ்வளவு பாடல்களும் அருமை அருமை காலத்தால் அறியாத பாடல்கள் வாழ்த்துக்கள் வாலி

  • @jongayya9831
    @jongayya9831 5 ปีที่แล้ว +4

    Vaali wrote the “Koduthathellam koduthan” song and showed it to Music Director M.B.Srinivas for the movie Paathai Theriyurhu Paar. M.B.S. Rejected the song saying not suitable. Later MSV composed music for the same song in the movie Padagotti.

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 5 ปีที่แล้ว +3

    அன்று
    விட்ட பகுதியை
    தொடர்ந்தமைக்கு நன்றி.

  • @nbvellore
    @nbvellore 2 ปีที่แล้ว

    you are a cinema expert you are a cinema scientist

  • @dineshdinas1722
    @dineshdinas1722 5 ปีที่แล้ว +4

    வாலியின் "நானும் இந்த நூற்றாண்டும்"
    புத்தகத்தை படித்தால் வாலி பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்

  • @jacobvijayan16
    @jacobvijayan16 5 ปีที่แล้ว +1

    Beautiful sir , thanks

  • @deenadayalan8183
    @deenadayalan8183 5 ปีที่แล้ว +1

    Great information sir

  • @gopalsmart4671
    @gopalsmart4671 4 ปีที่แล้ว

    Thiru M S V sir was a legend who help to improve some poets in Tamil movie. Ya, he recegnise real tallent which is it matter for meter or meter for matter?. Few retrospect his great honour. He was melody king with great man kind. Gopal, guitarist. Cbe-641014.

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 ปีที่แล้ว

    Rangarajan ayya great poet

  • @anburaja6345
    @anburaja6345 5 ปีที่แล้ว

    Nice sir

  • @sivakumara7973
    @sivakumara7973 5 ปีที่แล้ว +3

    நீங்க கதை சொல்லும் விதம் ரொம்ப அருமையாவும் நேர்த்தியாவும் இருக்கு! நீங்க ஏன் கன்னதாசன் போன்ரோரின் சுயசரிதையை இதே போல் முழுவதும் சொல்லக்கூடாது ?

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว +4

    I could understand the pain of persistent effort without knowing the fact that effort never fails.
    It may take time. If we persist success is the only happy ending to persistence & it's pain .

  • @riyasdheen6266
    @riyasdheen6266 5 ปีที่แล้ว +3

    அன்று இரவு முழவதும் வாலி பிறகு யார் வாய்ப்பு கொத்தாது என்ற சந்தேகம் இன்று தீர்ந்தாது மிக்க நன்றி

  • @chidambaramn7327
    @chidambaramn7327 2 ปีที่แล้ว

    Brahmins always encouraging Brahmins.

  • @SubbumaniMani
    @SubbumaniMani 5 ปีที่แล้ว

    super msg aiyaa

  • @RRem-kx1go
    @RRem-kx1go 5 ปีที่แล้ว +1

    Sadly Vaali never honoured PbS in any stage but always praised Tms. Good hearted PBS

  • @R.Balu3029
    @R.Balu3029 5 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍

  • @jongayya9831
    @jongayya9831 5 ปีที่แล้ว +3

    MSV had asked Vaali whether he was Brahmin, when they first met according to Vaali himself. Vaali was reluctant to answer, then someone else answered the question on behalf of Vaali.

  • @antcoolg
    @antcoolg 5 ปีที่แล้ว

    Super

  • @tamilselvan497
    @tamilselvan497 5 ปีที่แล้ว +2

    Sir please upload daily 3 or 4 videos

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 ปีที่แล้ว +1

    😀

  • @pisaasukutty
    @pisaasukutty 5 ปีที่แล้ว +1

    என்ன சார் வீடியோவை இப்படி முடிச்சிருக்கீங்க.. ஹா ஹா ஹா

  • @AbdulRahman-fd8hw
    @AbdulRahman-fd8hw 5 ปีที่แล้ว

    ennai vilai azhake unnai vilaikku vaanga varuven
    vilai uyirentralum tharuven
    appa enna oru karpanai

  • @mA-fd3vu
    @mA-fd3vu 5 ปีที่แล้ว

    Malayaluthu karan MSV, tamil kavingnaar paatai approve pannuraan