நிலம் வைத்திருப்பவரா? | patta name transfer tamil | patta transfer latest news tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 62

  • @sasikumars2182
    @sasikumars2182 4 หลายเดือนก่อน +26

    எங்க தாத்தா சொத்தை எங்க அப்பா இறந்ததும் என் பெரியப்பா இருவரும் சித்தப்பா ஒருவரும் எங்க தாத்தா சொத்துக்களை VAO துணையுடன் பத்திரப்பதிவு செய்துள்ளனர்...! கடந்த அக்டோபர் மாதம் நடந்த பதிவு எனக்கு தெரிய வந்து கடந்த 7 மாதங்களாக லோ லோ என்று அலைகிறேன்... இன்னும் முடிந்த பாடில்லை...
    பத்திர பதிவு துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவரும் பணத்திற்கு விலை போனதால் நான் சிரமத்திற்கு ஆளாகி உள்ளேன்.

    • @RamachandranRamachandran-e9o
      @RamachandranRamachandran-e9o 3 หลายเดือนก่อน +4

      RDO அலுவலகத்தில் முறையீடு( complaint )பண்ணுங்க.

    • @SDocument
      @SDocument 3 หลายเดือนก่อน +4

      உண்மை தான் நாங்களும் இது போல் கஸ்டபடுகெரோம்

    • @nathandeepa824
      @nathandeepa824 2 หลายเดือนก่อน +1

      kaalam atharku etra kooli kodukkum.

    • @AlbinC-r9h
      @AlbinC-r9h 10 วันที่ผ่านมา

      Thavaru seyum Athikarigalai shttu kolla makkaluiku Athikaram kodutha pothum nadu china mathri muniku varuvom.

  • @spandiyansubaiah7445
    @spandiyansubaiah7445 29 วันที่ผ่านมา +3

    பட்டா பத்திரம் ஏதும் கேட்காமல் எப்படி பதிவு இதன் அடிப்படையில் பத்திரம்பதிவுசெய்வார்கள் படிக்காதவர்களுக்கு எப்படி.இன்னும்பதிவுத்துறைபற்றனவிபரம்பாதிபேர்க்குதெறியாது. அதிக ஊழல் செய்வதற்கு வழிவகுத்துள்ளனர்

  • @sivabalansekar5896
    @sivabalansekar5896 4 หลายเดือนก่อน +6

    இதுவரை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் நத்தம் பட்டா ஆன்லைன் அப்டேட் செய்யவில்லை வருவாய்துறை செயல்பாடு அவ்வாறு உள்ளது

    • @ramasamysuresh6730
      @ramasamysuresh6730 3 หลายเดือนก่อน +2

      Deliberately they will delay. For me also, they are delaying my patta updating in nilakkottai. Very worst

  • @GovindaRaju-p6d
    @GovindaRaju-p6d 2 วันที่ผ่านมา

    Details is very exchactly

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 3 หลายเดือนก่อน +4

    It will remain on Paper only.
    What about online update of natham survey numbers made as 0 patta?
    Even instructions go from SRO to Taluk office, they do not issue patta on time.
    Please take the matter to government.

  • @chandranr1221
    @chandranr1221 3 หลายเดือนก่อน +7

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கல்லணை கிராம நத்தம் பட்டா கணினியில் ஏற்றவில்லை

  • @b.l.durailakshmi773
    @b.l.durailakshmi773 4 หลายเดือนก่อน +8

    மதிப்பிற்குரிய ஐய்யா நீங்க சொல்வது சரிதான் கூட்டுப்படாடாவாக இருப்பதை கிழித்து எடுத்து பத்திரப்பதிவுசெய்கின்றார்கள் இதை பதிவுத்துறை சரியாக ஙண்காணித்தால் தழறு நடக்காது பதிவுத்துறை சரியாக இருந்தால் எல்லாம் சாத்தியமே

    • @boselakshmanan7152
      @boselakshmanan7152 4 หลายเดือนก่อน

      😅😅😊 1:00 😊😊 1:01 1:02 1:02

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 4 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் தான் இவ்வளவு கூத்து
      ராயத்துவாரியில் இருந்து பாருங்கள்
      மூலப்பத்திரமே இல்லாமல். சென்னை யிலே. தலையகம்மே இருக்கே. அதை பற்றி தோண்டி துருவி பார்த்த வர் இப்போ கப்சிப்

  • @senthamaraiveera386
    @senthamaraiveera386 28 วันที่ผ่านมา

    What ever may be the case, the concerned officials should approach the land owners and do the needful with out any expectations!

  • @Periyasamy-m5g
    @Periyasamy-m5g 4 หลายเดือนก่อน +8

    சார் பலம் வாய்ந்தவர்களுக்கு
    எந்த Copy யூம் தேவையில்லை
    அவர்களுக்கு ok ok ok

  • @mariyamg2814
    @mariyamg2814 4 หลายเดือนก่อน +4

    Video podunga
    Plan approval na enna
    Yarellam apply pannanum
    Plan approval enna benifit
    Apply pannum pothu enna document venum
    Village kku amount evvalavu
    City kku amount evvalavu
    Entha value la amount pay pannanum enga amount pay pannanum please upload this video

  • @SpMahilingam
    @SpMahilingam 4 หลายเดือนก่อน +56

    அய்யா நீங்க எத்தனை புதுபுது உத்தரவு போட்டாலும்...,,,பத்திர பதிவு அலுவளத்தில் நேர்மை இருந்தால் மோசடி பதிவுக்கு வேலை இல்லை,.,,..

    • @dassdass1538
      @dassdass1538 3 หลายเดือนก่อน +1

      😅😮😅

    • @KUMANANDV
      @KUMANANDV 3 หลายเดือนก่อน

      0:00 0:00

    • @RaviRavi-r8t
      @RaviRavi-r8t 2 หลายเดือนก่อน

      என்y

    • @lathab3007
      @lathab3007 2 หลายเดือนก่อน

      Factuu.... Factuuu😂😂

  • @mkarthika9828
    @mkarthika9828 4 หลายเดือนก่อน +2

    Thank u very much sir

  • @nataraajanramasamy5514
    @nataraajanramasamy5514 4 หลายเดือนก่อน +9

    என்னதான் நீங்கள் ஆடப் போட்டாலும் வருவாய்த் துறையினர் வருவாய்த் துறையினர்

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 28 วันที่ผ่านมา

      Moore income daily

  • @seethaa8987
    @seethaa8987 13 วันที่ผ่านมา

    Enga pattavil veru yaroda peyaraiyo serthirukkanga six months over.no action .

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 4 หลายเดือนก่อน +7

    கிராம அலுவலர் அடங்கல், ஏ ரிஜிஸ்டர் தரமாட்டாங்கள சார்?

    • @drgvenkatesh3874
      @drgvenkatesh3874 3 หลายเดือนก่อน

      ஆன்லைனில் ஏ ரிஜிஸ்டர் மற்றும் அடங்கல் எடுக்கலாம்

  • @GSD84
    @GSD84 4 หลายเดือนก่อน +6

    நத்தம் கைபிரதியில் பட்டா விவரங்கள் முழுமையாக online பதிவு செய்யப்பட்ட வில்லை என்ன செய்வது

  • @nandhinienterprises4452
    @nandhinienterprises4452 4 หลายเดือนก่อน +2

    Your case village office transferes to other party that s why he will not give .you have complied RDO or police

  • @narasimhanas4555
    @narasimhanas4555 3 หลายเดือนก่อน +1

    Revenue department is set at right and corruption and dishonesty is eliminated it is not possible to ensure genuines of the documents.

  • @Sasi-f6v
    @Sasi-f6v 4 หลายเดือนก่อน +3

    Thirudan unga.register. revenue. Department. Ivanunga. Money. Illama.velai. parkamatanua.nandraga. ulla.nilathil. iru.karungalikalal.en.nilam.paripogirathu😢😢😢😢😂😂😂😅😮😢😊

  • @VellaiswamyVelu-zc4yc
    @VellaiswamyVelu-zc4yc หลายเดือนก่อน +1

    ஐயா நீங்க சொல்வது போல் எதுவும் அவ்வளவு ஈசியாக ஒன்றுமே செய்ய முடியாது தாத்தா பெயரில் பட்டா உள்ளது சிறுவயதிலேயே எனது முன்னோர்கள் அனைவருமே இறந்து விட்டார்கள் நானும் 10 ஆண்டுகளாக போகாத இடமில்லை v o ஆர் ஐ தாசில்தார் மாவட்ட ஆட்சியாளர் யாரும் யாரும் பொறுப்பேற்க மறுக்கிறார்கள் ஆட்சியாளர் தாசில்தாரை காட்டுகிறார் தாசில்தார் V o கை காட்டுகிறார் அடுத்தது ஆர் ஐ காட்டுகிறார்கள் ஆர் ஐ இறப்பு சான்றிதழ் கேட்கிறார் 68 69 ஆண்டுகளில் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ் எங்கிருந்து பெறுவது உங்களுக்கு கமெண்ட் வேண்டும் என்பதற்காக லைக் வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு பொய்யை சொல்ல வேண்டாம்

  • @MrMahendran16
    @MrMahendran16 3 หลายเดือนก่อน

    I am getting Purchased Land Error while updating ISD request , how to update if i get 2.135 acres out of 4.27 acres and if i choose measurement as Acre/Cent how to update my purchased land area details in the IST request in which format i should update 2 / 135 or 2 - 135 . please let me know how to update to avoid purchased land error

  • @kenthirapathik3611
    @kenthirapathik3611 4 หลายเดือนก่อน +5

    இந்த GO கிடைக்குமா

  • @chandranr1221
    @chandranr1221 3 หลายเดือนก่อน +1

    சார் உங்கள் அலுவலக முகவரி வேண்டும்

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 3 หลายเดือนก่อน

    நத்தத்திற்கு எடுக்கலாம்? சார்?

  • @ramachandranv7772
    @ramachandranv7772 3 หลายเดือนก่อน

    ரியல் எஸ்டேட் தரகர் தொடர்பு உள்ளவரை பத்திரப்பதிவு பிளாட் மதிப்பு விளம்பரம் மதிப்பு பத்திர மதிப்பு அரசு வருவாயை ????

  • @kaliyamurthia3801
    @kaliyamurthia3801 3 หลายเดือนก่อน +4

    திருவண்ணாமலை வட்டம் நத்தம் பட்டா ஆன்லைனில் ஏற்றப் படவில்லை

  • @maheshkumara814
    @maheshkumara814 4 หลายเดือนก่อน

    Brother in 2 update in the first point itself L0 device will be stopped.. Only L1 device is permitted... They have given.... Kindly reply me...

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @aarunkumar1262
    @aarunkumar1262 4 หลายเดือนก่อน

    Data entry panum pothu சர்வே எண் வர வில்லை

  • @hameedsha-rj4ct
    @hameedsha-rj4ct หลายเดือนก่อน

    பணம் பத்தும் செய்யும் urgent க்கு😂😂😂

  • @selvas6943
    @selvas6943 4 หลายเดือนก่อน

    Go kodunga ella na rigester panna mattinguranga

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 4 หลายเดือนก่อน

    சார் எந்த reply பண்ணமாட்டுறீங்கள் சார்?

  • @KARTHIKEYANPANNEERSELVAM-h2m
    @KARTHIKEYANPANNEERSELVAM-h2m 4 หลายเดือนก่อน

    👍🏻

  • @pkmari8994
    @pkmari8994 16 วันที่ผ่านมา

    Pdf share bro

  • @mkarthika9828
    @mkarthika9828 4 หลายเดือนก่อน +1

    Kuttu Pattanalum Thani patta teyva iladhana sir

  • @Satheesh154
    @Satheesh154 4 หลายเดือนก่อน

    Bro, How To Online Apply Of PMAY

  • @ManiMani-ep6fj
    @ManiMani-ep6fj 4 หลายเดือนก่อน

    Go kudunga sir

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 28 วันที่ผ่านมา

      Kuduthu kuduthu kai sivandadu

  • @ChandarChandar-th3wq
    @ChandarChandar-th3wq 3 หลายเดือนก่อน

    நல்வழ்நலசைதிகள்வரவர்கொகிரண்ணன்றிவனகம்நல்வழ்தியூடுப்னிருவகரகொஞரவற்களுகுணன்றிவனகம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ArunMurgukan
    @ArunMurgukan 3 หลายเดือนก่อน

    812

  • @JamalAbdulnazer
    @JamalAbdulnazer 3 หลายเดือนก่อน

    வென் நிலங்களுக்கு வருட வருடம் வரி வசூலிக்க வேண்டும்

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 4 หลายเดือนก่อน +1

    VALA VALA KOLA KOLA