Single Women-ஆ இருந்து ஒரு கலக்கு கலக்குனாங்க Ms.Jayalalitha | Premalatha Vijayakanth Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Single Women-ஆ இருந்து ஒரு கலக்கு கலக்குனாங்க Ms.Jayalalitha | Premalatha Vijayakanth Exclusive
    #avalglitz #premalathavijayakanth #captainvijayakanth #jayalalitha #mgr #happybirthday #vijayakanth #dmdk #premalatha #vijayaprabhakaran #fansmeet #kalamaster #nadigarsangam #rajinikanth #kamal #admk #dmk #stalin #ops #eps
    -------------------------------------------------------------------------
    Description link of Lalitha Jewellery Lalithaa Jewellery Mart (P) Ltd. Phone: 90999 99916
    ------------------------------------------------------------------------
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    TH-cam : bit.ly/avalglitz
    Website : www.avalglitz....
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
  • บันเทิง

ความคิดเห็น • 134

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys ปีที่แล้ว +58

    அழகான அறிவான தைரியமான உண்மையான பேச்சு. வாழ்த்துக்கள். திருமதி விஜய்காந்த

  • @neelaseenuvasan2309
    @neelaseenuvasan2309 5 หลายเดือนก่อน +3

    கேப்டன் அப்பாவிற்கு சரியான வாழ்க்கை துணை நீங்கள் தான் அம்மா

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +7

    அருமை அம்மா உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள். கேப்டனுக்கு ஏற்ற துணை நீங்கள். உங்க தன்னைம்பிக்கை பேச்சு அருமை.. வாழ்த்துக்கள் 💐👍🏻

  • @jayraj3195
    @jayraj3195 ปีที่แล้ว +14

    நான் மிகவும் சோரவாக இருந்தேன். இந்த நிகழ்ச்சி பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

  • @Sankar-zi8lu
    @Sankar-zi8lu ปีที่แล้ว +11

    வருங்கால முதல்வர் கேப்டன்அண்ணியர்🇧🇪🇧🇪🇧🇪👍

  • @MariammalMohan-cp5rl
    @MariammalMohan-cp5rl ปีที่แล้ว +7

    ,உங்களை வாழ்த்த வயதில்லை ஆனால் வாழ்க வலமுடன் அண்ணன் அந்நிய பார்க்க வேண்டும் ஆசை நடக்குமா தெரியவில்லை

  • @vimalas5479
    @vimalas5479 ปีที่แล้ว +12

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தைரியத்தை அப்படியே தென்னாட்டு ஜான்சிராணி அண்ணியார் முகத்தில் பார்க்கிறேன்...

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 ปีที่แล้ว +19

    சூப்பர் அண்ணி மிக அற்புதமான பேச்சு

  • @viji-lb7un
    @viji-lb7un ปีที่แล้ว +19

    Super😮 super,,அழகாக,நிதானமாக,பொறுமையாக இதை பார்க்கும் அனைவருக்கும் புரியும் படியாக பேசியதற்கு மிக,மிக நன்றி..அனைத்து நலன்களுடன் கேப்டனும், நீங்களும் நீடூழி வாழ்கவும்❤❤mrs. Jk

  • @varietiesoffood554
    @varietiesoffood554 ปีที่แล้ว +7

    ஒவ்வொரு பதிலும் பிரமாதம். I've usefully spent last 22 mins

  • @SajiSabi-h2w
    @SajiSabi-h2w ปีที่แล้ว +13

    Ivangalta neraiya interview edunga super speech

    • @kart777
      @kart777 ปีที่แล้ว

      37fdo394hoooao😂2
      F2nenoo9999d23

  • @sakthivelnannai6012
    @sakthivelnannai6012 ปีที่แล้ว +15

    👌👌 அருமையான பேட்டி அண்ணியார் 👌👌👌

  • @rihansufiya3822
    @rihansufiya3822 ปีที่แล้ว +31

    Super mam enaku energy ya iruku unga speech ❤ super ma

  • @ushanandhini5606
    @ushanandhini5606 ปีที่แล้ว +8

    CA students pathe சொன்னது நிங்க மட்டும் தான் thanks 🙏 mam

  • @MiraclesofVarahi
    @MiraclesofVarahi ปีที่แล้ว +6

    அருமையான நேர்காணல்

  • @kalanithi07
    @kalanithi07 ปีที่แล้ว +22

    Super speech ma'am
    Hat's off ma'am.
    Keep rocking

  • @chandrutimes2131
    @chandrutimes2131 ปีที่แล้ว +19

    உங்கள் பேச்சு மிக சிறப்பாக உள்ளது, உங்களை தலை தாழ்ந்து வணங்குகிறேன்,🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +1

    அருமை

  • @usharamesh3108
    @usharamesh3108 ปีที่แล้ว +1

    Excellent women❤madama rherinjuka vaipu kudutha Kala masteruk oru nandri🎉

  • @sornamv1844
    @sornamv1844 ปีที่แล้ว +2

    Super

  • @hrithik-zq3gx
    @hrithik-zq3gx ปีที่แล้ว +13

    Premalatha mam army 💪

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 ปีที่แล้ว +39

    கேப்டனுக்கு பொருத்தமான ஜோடி அண்ணியார் 🦁🌹

  • @nathiramydeen2724
    @nathiramydeen2724 9 หลายเดือนก่อน +1

    Super prema mom 👌

  • @padhmavathycaroumeganesupe4740
    @padhmavathycaroumeganesupe4740 8 หลายเดือนก่อน

    Super akka unmaai love you premalatha

  • @agni433
    @agni433 ปีที่แล้ว +2

    1st seeing mrs vijayakanth madam..talk very bold & extra ordinary talk....she has all the capability in politics...🫰🏼🤩🤩

  • @Zues146
    @Zues146 ปีที่แล้ว +9

    Beautiful speech my Mrs. Vijayakanth. I wish she could give more interviews.

  • @SajiSabi-h2w
    @SajiSabi-h2w ปีที่แล้ว +4

    Super speech mam onga strength LA captain irukkaru

  • @sakthivikasini9288
    @sakthivikasini9288 ปีที่แล้ว +15

    Thank you mam for 👏👏super speech

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 ปีที่แล้ว +2

    Captain sir great

  • @lillylilly6612
    @lillylilly6612 ปีที่แล้ว +2

    Super speech mdm..

  • @lathakumar9088
    @lathakumar9088 ปีที่แล้ว +12

    Lovely answers
    She speaks sensibly

  • @sujatha7601
    @sujatha7601 ปีที่แล้ว +2

    Super speech mam excellent 👏👏👏👍

  • @prashantcheelil6848
    @prashantcheelil6848 ปีที่แล้ว +9

    Excellent speech

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 ปีที่แล้ว +11

    Energetic lady

  • @drawingvideosyt1971
    @drawingvideosyt1971 ปีที่แล้ว +2

    Superb speech mam❤❤❤❤...captain neenda ayyusoda nalla erupaar mam..

  • @csvasan1137
    @csvasan1137 ปีที่แล้ว +5

    Super speech advice, thanks mam

  • @AdaickanMurugesh
    @AdaickanMurugesh ปีที่แล้ว +4

    அருமை❤❤❤

  • @Swathi-c4o
    @Swathi-c4o ปีที่แล้ว +2

    Thelivana vilakam neermayana pathil Vijayagantha sir solluvathu pola iruku ❤ நன்றிகள் பல🙏

  • @nagarajkrishna3166
    @nagarajkrishna3166 ปีที่แล้ว +10

    1st time seeing premalatha’s greatest speech. Keep give your speeches all over.

  • @mahesansingan2927
    @mahesansingan2927 10 หลายเดือนก่อน

    Super Super Vaalthugal

  • @dorisfrancis4414
    @dorisfrancis4414 ปีที่แล้ว +4

    Iron Lady jayalalitha missing her a lot

  • @shobhavincent
    @shobhavincent ปีที่แล้ว +3

    Super super speech mam 👌👌👌👌👍👍🔥🔥❤️❤️❤️❤️

  • @dhiviram
    @dhiviram ปีที่แล้ว +8

    I feel she is far better than kanimozhi.. straight forward speech...

  • @dhanastamilkitchen5488
    @dhanastamilkitchen5488 ปีที่แล้ว +1

    Super speech❤

  • @MyLovableLife9948
    @MyLovableLife9948 ปีที่แล้ว +17

    நான் இவ்வளவு நாளும் பிரேமலதாவை பற்றி மிகவும் தவறாக நினைத்திருந்தேன்.... விஜய்காந்த் தான் உடல்நலம் மோசமானதற்கு அவரின் மனைவி தான் காரணம் போல் என்று இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்....பதவி புகழ் கட்சிக்காக இவர்தான் ஏதோ செய்துவிட்டதாக தோன்றியது... ஆனால் இன்று பிரேமலதாவின் பேட்டியைப் பார்த்தபிறகு 💯 இவர் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வந்து விட்டது.... விஜயகாந்த் மட்டும் நல்ல உடல்நலத்துடன் இருந்திருந்தால் சினிமா உலகம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்... விஷால் மாதிரியான ஆட்களை நடிகர் சங்கத்தில் விட்டிருக்கமாட்டார்.... முதலமைச்சர் ஆகக்கூஞ வந்திருப்பார்....! என்ன ஒரு அருமையான அறிவுப்பூர்வமான பெண்களின் மேல் முற்போக்கு சிந்தனை உள்ள பெண்மணி....! சல்யூட் பிரேமலதா அவர்களே‌..🎉❤❤

    • @captainvinoth5355
      @captainvinoth5355 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி நண்பரே ❤❤

    • @tprakasam8361
      @tprakasam8361 8 หลายเดือนก่อน

      ஒரு பெண் முன்னேறக் கூடாது என்ற தீய எண்ணம் கொண்ட விஷமிகள் பரப்புவது தான் அண்ணியார் பற்றிய தவறான தகவல்கள். உண்மையில் அண்ணியார் கேப்டனின் மறு பாதி 🎉

  • @dhanavijay2643
    @dhanavijay2643 ปีที่แล้ว +4

    Super super super super super ma I like vijayakanth sir I love you so much ma and your speach vera level ❤️❤️

  • @vasugevasu6557
    @vasugevasu6557 ปีที่แล้ว +5

    Super 👌👌👌👌❤❤❤

  • @durgadeviravillah160
    @durgadeviravillah160 ปีที่แล้ว +7

    Great motivator and inspirational speech hats off to you Premalatha ma’am from USA👏🏻💐

  • @shamalas422
    @shamalas422 ปีที่แล้ว +5

    Great lady .hats off

  • @killerbeats6724
    @killerbeats6724 ปีที่แล้ว +5

    Super mam

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu.. ปีที่แล้ว

    Super ma

  • @shayeesuresh6548
    @shayeesuresh6548 ปีที่แล้ว +10

    Amma is the iron lady

  • @ramachandrapadmini
    @ramachandrapadmini ปีที่แล้ว +2

    Super mam unga speech boldness erukku madam inspiration madam ningo

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 ปีที่แล้ว +4

    Super👌👌👌

  • @ganesanganesan5126
    @ganesanganesan5126 ปีที่แล้ว +1

    Salute 🎉

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 ปีที่แล้ว +1

    Super premalatha amma .enakku jayalalitha madam appuram bold lady neega

  • @sangeethakalidasan6174
    @sangeethakalidasan6174 ปีที่แล้ว +1

    I love vijayakanth sir very much . I love you mam I like her speech in all interviews. Mam you are very bold caring and supportive person. Vazhga vazhamudan mam

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 9 หลายเดือนก่อน +1

    Nexst cm👍

  • @VijayAjith-mm7jv
    @VijayAjith-mm7jv ปีที่แล้ว +1

    Super mam bold and energetic speech

  • @sankarmaragatham7797
    @sankarmaragatham7797 ปีที่แล้ว +1

    Super mam your speech motivated mam thank you

  • @மணி-ஞ7ச
    @மணி-ஞ7ச ปีที่แล้ว +17

    Premalatha and her sister Hemalatha studied in Auxilium College Katpadi, Vellore. Both are my Juniors. Both were good at sports. I still remember the college day group dance by Premalatha for the song 'Ding dong, sing a song' Pink and black colour costume. She was the tallest of all the dancers of the group.

    • @luxshym271
      @luxshym271 ปีที่แล้ว +1

      How old she is

    • @மணி-ஞ7ச
      @மணி-ஞ7ச ปีที่แล้ว +1

      @@luxshym271 in 1985 she was in second year BA

    • @kgayathry2318
      @kgayathry2318 ปีที่แล้ว

      Interesting to know 😊

  • @latestsongs5234
    @latestsongs5234 ปีที่แล้ว +2

    Amma unga speech very level motivation. I love captain always 🥰

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 ปีที่แล้ว +11

    Missing Jayalalitha the most ☹️🥺😢 now without her, AIADMK is very weak after OPS and EPS split

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy ปีที่แล้ว

    mam your speech is mass and class madam🙏

  • @mauriceragupathy4356
    @mauriceragupathy4356 ปีที่แล้ว +3

    Your our next jayalalitha. You can became a great leader. Please vote for her.

  • @devis1317
    @devis1317 ปีที่แล้ว +1

    Good inspiration for youngsters mam ...wt a experience speech

  • @l.adaikalasundari1333
    @l.adaikalasundari1333 ปีที่แล้ว +1

    I salute your speech madam

  • @Malar-tl3iy
    @Malar-tl3iy ปีที่แล้ว +5

    What a wonderful women, superb motivation speech

  • @kumakuma6237
    @kumakuma6237 ปีที่แล้ว

    Premalatha amma thaan tamilnaduku seriya erupangae dmdk thaan vote 🗳 ♥ ❤ 👌

  • @vimalaraju5370
    @vimalaraju5370 ปีที่แล้ว +2

    Great interview. Positive mam.❤

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 ปีที่แล้ว +4

    Super lady

  • @ManickamS-xh5qo
    @ManickamS-xh5qo ปีที่แล้ว +1

    எனக்கு தங்கச்சி இரண்டு அக்கா உங்கழைசகோதரிஉடன்பிறந்தவவர்கள்தான்சகோதர்களா

  • @katze007
    @katze007 ปีที่แล้ว +7

    She’s a great motivator and should be given an opportunity to speak more often to youngsters and students 🙏🏽🇮🇳♥️She is a promising candidate for our future and should be elected. Tamil Nadu’s future is very bleak under the governance of Stalin!

  • @saberunnisa2736
    @saberunnisa2736 8 หลายเดือนก่อน

    Hats off madam

  • @syedbasha2244
    @syedbasha2244 ปีที่แล้ว +1

    Wow super mam what a excellent speech

  • @davidkuzhandhai3479
    @davidkuzhandhai3479 ปีที่แล้ว

    God bless you ❤

  • @padhmavathycaroumeganesupe4740
    @padhmavathycaroumeganesupe4740 8 หลายเดือนก่อน

    ❤❤ super 💯 hi akka super 👍

  • @gowthami8447
    @gowthami8447 ปีที่แล้ว +1

    Sema speech❤❤❤❤❤

  • @priyanishanthumadeva3914
    @priyanishanthumadeva3914 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @krishnaraju3925
    @krishnaraju3925 ปีที่แล้ว +3

    Engal. Aaniyar.captanugu.ketidha.manikam❤

  • @umact556
    @umact556 ปีที่แล้ว

    She is great

  • @pavithrag3403
    @pavithrag3403 ปีที่แล้ว

    Very inspirational speech

  • @priyadevasena1588
    @priyadevasena1588 ปีที่แล้ว +1

    Good women and bold lady

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 ปีที่แล้ว

    Neengalum oru Great women

  • @arull9716
    @arull9716 7 หลายเดือนก่อน

    Suppar

  • @umact556
    @umact556 ปีที่แล้ว

    Well done ma'am ❤

  • @amuthaeaswaran3646
    @amuthaeaswaran3646 ปีที่แล้ว

    Vijayakanth sir nalla irukonum

  • @shanthi.sshanthi.s728
    @shanthi.sshanthi.s728 ปีที่แล้ว

    Super anniyar

  • @durai2442
    @durai2442 ปีที่แล้ว +9

    கேப்டன் 💯✔

  • @anandraj5984
    @anandraj5984 ปีที่แล้ว +1

    Super speach.neet ah purinchi kama intha DMK soldrathu kettutu intha makkal aadura aatam thangala

  • @robinsongeorge6785
    @robinsongeorge6785 ปีที่แล้ว +3

    Madam, it was Captain who dared questioned Jayalalithaa...The lion vijaykanth.
    Even karunanidhi or Stalin couldn't do that.

  • @manikrish5166
    @manikrish5166 ปีที่แล้ว +2

    Anniyaar always rocks

  • @rajianbu8385
    @rajianbu8385 ปีที่แล้ว

    2:42 👌👍🙏

  • @CaptainBraba
    @CaptainBraba 11 หลายเดือนก่อน

    Amma super 🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏karakkudi DMDK

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 ปีที่แล้ว

    🙏👏💗

  • @yogabai4625
    @yogabai4625 ปีที่แล้ว +1

    Unmayava sema arivana arivurai indreya thalamuraiku

  • @opticsoptics3629
    @opticsoptics3629 ปีที่แล้ว

    🙏

  • @ravic1991
    @ravic1991 ปีที่แล้ว

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மக்களுக்காக சேவை எவ்வளவோ செய்தார் அவரைப் போல் தமிழ்நாட்டுக்கு ரொம்ப அவசியம் வேண்டும் எவ்வளவோ பெரிய பெரிய haspatel patiga உங்களுக்கு தெரிஞ்ச எங்கயாச்சும் நாட்டு வைத்தியம் paruga எனக்குத் தெரிஞ்ச விருதுநகரில் கண்டிப்பாக நல்ல இடம் இருக்கு கேப்டன் மாதிரி தமிழ்நாட்டுக்கு வேண்டும் pls

  • @karshinisankar5619
    @karshinisankar5619 ปีที่แล้ว

    ❤❤❤

  • @lathab3007
    @lathab3007 ปีที่แล้ว

    She was not a single woman.
    MGR A great legend s support🎉
    Shashikala the best gove
    rness... Were the two strong supporters who made her dreams come true.
    In one's life moral support is very much necessary for achieving anything 💐