அண்ணா நான் கடந்த 5வருடமாக சுடலை ஆண்டவர் வேடம் அறிந்துள்ளேன் இந்த வருடம் நாங்க வேடம் கட்டி சென்ற போது வேர ஊர் செங்காளி சாமி (முத்துமாலைஅம்மன்) என்னை பார்த்து நீ இந்த வேடம் பாடுவது எனக்கு பிடிக்கவில்லை உன் ஊரில் என் தங்கை இருக்கிறாள் அவள் வேடம் போடு என்று கூறினார் ஆனால் எங்கள் ஊரில் (முப்புடாதி அம்மன்,முத்தாரம்மன் உச்சினி மாகாளிஅம்மன்,பேச்சியம்மாள் உள்ளனர் ,நான் எந்த வேடம் கட்டலாம் என்று கூறுங்கள் (ஆனால் அதற்கு முன் எனக்கு அருள் வரவில்லை அவர் சொன்ன அடுத்த நாள் எனக்கு அருள் வந்தது)
அண்ணா என் பெயர் ராம் குலசையில் சுடுகாட்டு காளி வேஷம் போட்டு வாரேன் எனக்கு சாமி வரவே மாட்டிக்குது அண்ணா நான் அய்யா வழியே சேர்ந்தவன் எனக்கு ஏன் வரமாட்டேங்குது நான் தெரியல சொல்லுங்க
அண்ணா உவரி அருளும் சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில் நடைபெறும் நிகழ்வுகளையும் தினசரியோ வாரம் ஒரு முறையே காணொளிவாயிலாக பதிவிடுங்கள்🙏
Nallathu nadakkaddum 🙏🙏🙏🙏
இந்த அறநிலையத்துறை யின் அராஜகத்தை உடனடியாக முறியடிக்க வேண்டும்.
இந்த திராவிட மாடல் இந்து சமய அறநிலையத் துறை க்கு வசூல் பணம் மட்டுமே குறிக்கோள் அவர்களிடம் நல் விஷயம் எதிர்ப்பார்க்க முடியாது
Good. Anna ❤❤❤❤
Anna Kanyakumari pakathula thAne intha kovil irukku
Hi shiva annan. Nalla irukingala . Nethu enga muttharamman kovil kodaiku kaal nattiyachu. Nanga familya ah kaapu kattiyachu. Kovil koodaiku vaanga annan. Tirunelveli to Tenkasi pora valila iruka aladipatti nallur enga oor. Neenga kandipa varanum annan.
அண்ணா நான் கடந்த 5வருடமாக சுடலை ஆண்டவர் வேடம் அறிந்துள்ளேன் இந்த வருடம் நாங்க வேடம் கட்டி சென்ற போது வேர ஊர் செங்காளி சாமி (முத்துமாலைஅம்மன்) என்னை பார்த்து நீ இந்த வேடம் பாடுவது எனக்கு பிடிக்கவில்லை உன் ஊரில் என் தங்கை இருக்கிறாள் அவள் வேடம் போடு என்று கூறினார் ஆனால் எங்கள் ஊரில் (முப்புடாதி அம்மன்,முத்தாரம்மன் உச்சினி மாகாளிஅம்மன்,பேச்சியம்மாள் உள்ளனர் ,நான் எந்த வேடம் கட்டலாம் என்று கூறுங்கள் (ஆனால் அதற்கு முன் எனக்கு அருள் வரவில்லை அவர் சொன்ன அடுத்த நாள் எனக்கு அருள் வந்தது)
தாயிடம் கேளுங்கள் உங்கள் கனவில் சொல்லுவாள்
❤
I want to talk you sir
Anna karngalium sudukattu Kalium ondru thana Anna..🙏🤔
உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் பல மாத காலங்களாக சுவாமிக்கு அபிஷேகத்திற்கு தண்ணீர் வழங்குவதில்லை
ஏன்னாச்சி?
Namba setu videos konjam upload panunga shiva anna
Okya
@@இனியதமிழ் 🥰
அண்ணா என் பெயர் ராம் குலசையில் சுடுகாட்டு காளி வேஷம் போட்டு வாரேன் எனக்கு சாமி வரவே மாட்டிக்குது அண்ணா நான் அய்யா வழியே சேர்ந்தவன் எனக்கு ஏன் வரமாட்டேங்குது நான் தெரியல சொல்லுங்க
அய்யா கோவில்ல உத்தரவு கேளுங்க
Anna 2year saami varuthu but enaku entha saami arul varuthu nu theriyala
முத்தாரம்மனுக்கு காவல் யார்?
கருப்பசாமி
உருட்டு நல்லா உருட்டு காசா பணமா உருட்டு
Anna na oru shorts ketan illa reply pannuga anna
Enna shorts
Manja Mari vasam pota therila anna
Veera pal vaikalama