ஒரு ஏக்கரில் 2 லட்சம் 🤑 ரூபாய் சம்பாதிக்கலாம்| Corn Silege Harvesting

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2024
  • Silage Harvesting video.In this video, we discuss about how farmers are benefited by providing their corn 🌽 crops for silage making. Farmers can able to earn upto 2 lakhs/annum by silage Harvesting. Silage has local name called "Oorukaai pul". Silage is nothing but fermented product of corn crops. By silage process reduce time and production to the farmers.
    Silage is a type of animal feed that is made by fermenting high-moisture crops in airtight conditions. Silage can be made from crops like corn, sorghum, oats, millet, and grasses. Silage is a good way to preserve the nutrients and quality of the crops for feeding livestock, especially during the dry season.
    #silageharvesting
    #harvestingcorn
    #harvester
    #corn silage
    #deutzfahrtractor
    #farming
    #goatfarming
    #dairyfarm
    #greenfodder
    #silage
    #silage2024
    #silagemaking
    #silagepit
    #silagequality
    #silagefeed
    #silagecorn
    #silageharvest
    #silagefarming
    #silagebalage

ความคิดเห็น • 55

  • @sathishKumar-eg5vx
    @sathishKumar-eg5vx หลายเดือนก่อน +1

    மக்காச்சோளம் தட்டு வந்து சாஞ்சி இருக்குது சாஞ்சி இருந்தா சைலேஜ் வெடிக்கிற எப்படி

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 5 หลายเดือนก่อน +4

    அடுத்த ஈல்டு நல்லா வருமா? மன்னில் உள்ள சத்துகள் முதல் ஈல்டுலயே காலி ஆகிடும் ....

  • @manigandane7476
    @manigandane7476 หลายเดือนก่อน +1

    Thiruvannaamalai side irukengala

  • @mohamedrafi8937
    @mohamedrafi8937 5 หลายเดือนก่อน +26

    25 டன் வரும் சோளதட்டு 120 நாள் விளைந்தால் 35 மூட்டை வரும் போது 35 ×2200=77000

    • @aravindsaravananjothi6137
      @aravindsaravananjothi6137 5 หลายเดือนก่อน +3

      20,000₹ கடன் வரும்..படை புழு தாக்குதல் வந்தா😢

    • @muthukumard2127
      @muthukumard2127 5 หลายเดือนก่อน

      40 மூ

    • @ersathieshskj6226
      @ersathieshskj6226 4 หลายเดือนก่อน

      3 அறுவடைக்கு சேர்த்து 1 வருடத்திற்கு கணக்காக சொல்லறாங்க

    • @duraimurugan2460
      @duraimurugan2460 4 หลายเดือนก่อน +1

      கூலி + சோலம் அரைக்கும் இயந்திர வாடகை

  • @prabakaranp7452
    @prabakaranp7452 5 หลายเดือนก่อน +6

    உங்களிடம் சைலேஜ் வாங்கினால் கிலோ எவ்வளவு

  • @AnandG2U
    @AnandG2U 5 หลายเดือนก่อน +1

    Nice interview

  • @Solamuthaan
    @Solamuthaan 5 หลายเดือนก่อน +3

    சோளப்பயிரின் கதிர் மற்றும் கருத்து பாலையில் பூச்சிகள் அதிகம் தாக்குதல் அதிக மாக உள்ளதே.... அது தான் சிரமமாக... உள்ளது....

  • @gokulraj2244
    @gokulraj2244 5 หลายเดือนก่อน +4

    மக்காச்சோளம் தட்டு மட்டும் (கதிர் விற்பனைக்கு பின்) வாங்க வாய்ப்பு உள்ளதா .

  • @Thanikudutanam
    @Thanikudutanam 5 หลายเดือนก่อน +2

    Farmer ennata vilaivittu kodutalum kurai solli adimatta vilaiku sileage ku virpadai vida... Inm 30 natkal kalital chola tattu moolam nalla labam peralam...

  • @ariaplays8
    @ariaplays8 5 หลายเดือนก่อน +2

    Super 👌👌👌👌 sir

  • @kennadysfarm
    @kennadysfarm 5 หลายเดือนก่อน +2

    Super 👍👍

  • @kaliraj5386
    @kaliraj5386 5 หลายเดือนก่อน +4

    தூத்துக்குடி மாவட்டத்தில் யாரும் இருக்காங்கலா

  • @kaeverything9795
    @kaeverything9795 5 หลายเดือนก่อน +3

    Intha harvester rent ku kedaikuma bro

  • @user-nb5gs8rl1o
    @user-nb5gs8rl1o 4 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்களுடைய போன் நம்பர் சொல்லுங்க எங்க கிட்ட ரெண்டு ஏக்கர் தட்டு இருக்கு

  • @Thanikudutanam
    @Thanikudutanam 5 หลายเดือนก่อน +2

    Rentku 1 ton 2000 10 ton 20000 atukuloan potu vangi emi katti vidalam... 5 varudam kaliyug vandi micham😂😂😂😂😂

  • @selvakumarc645
    @selvakumarc645 5 หลายเดือนก่อน +3

    Oru acre ku athika patcham 40 mootai endralum kooda one lakh than varum eppadi 2 lakh?

    • @sachinshanmu7546
      @sachinshanmu7546 5 หลายเดือนก่อน

      Oru varudathil 4 time pannalamnu solranga 50000 1time profit

  • @sivayanamaom
    @sivayanamaom 2 หลายเดือนก่อน

    கடைசியாக கூறிய தம்பி ஒன்றே முக்கால் ஏக்கருக்கு 23 டன் வந்தது, 2250 ரூபாய் 1 டன்னுக்கு என்றார், 23 *2250=51,750.00 வருகிறது, ஆனால் நீங்கள் title ல் 1 ஏக்கருக்கு 50 ஆயிரம் கூறியுள்ளீர்கள், மீதமுள்ள முக்கால் ஏக்கர் கணக்கில் வரவில்லையே

  • @senthilkumar-lr2rb
    @senthilkumar-lr2rb 5 หลายเดือนก่อน +2

    அந்த விவசாயி நம்பர் கொடுங்க

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on 5 หลายเดือนก่อน +4

    Super sir super💐🙏👍❤🎉🎉🎉 good👍💐 very nice👍

    • @Solamuthaan
      @Solamuthaan 5 หลายเดือนก่อน

      Rs. 8 /1 kg

  • @kannanmanivel8673
    @kannanmanivel8673 5 หลายเดือนก่อน +4

    Eppadi 2.5 latcham varum, enna pithalatam, ivar solvadhu mutrilum poi

  • @mskathiravan
    @mskathiravan 4 หลายเดือนก่อน +1

    Omalur,semmandapattiya?

  • @mashaknadar9584
    @mashaknadar9584 5 หลายเดือนก่อน +2

    திருநெல்வேலி மாவட்டம் யாரும் இருக்காங்களா அண்ணா

    • @jamesjohu1017
      @jamesjohu1017 5 หลายเดือนก่อน

      👋erukkan bro

  • @vpadayachi3923
    @vpadayachi3923 หลายเดือนก่อน

    போன் நம்பர் விலாசம் கொடுங்கள்

  • @hariharanhari8356
    @hariharanhari8356 3 หลายเดือนก่อน

    engalta three yerkkar irukku bro

  • @ArunKumar-bj5lb
    @ArunKumar-bj5lb 5 หลายเดือนก่อน +2

    Bro enaku oru 4 ton cut pannathu venum bro kedakuma krishnagiri district

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  5 หลายเดือนก่อน

      Kedaikum

    • @psabari1324
      @psabari1324 5 หลายเดือนก่อน

      Krishnagiri enga bro naanum vaanganum transport share pannikalam

    • @ArunKumar-bj5lb
      @ArunKumar-bj5lb 5 หลายเดือนก่อน

      @@psabari1324 mathur bro nenga entha ooru

    • @user-xz9kr5it1o
      @user-xz9kr5it1o 25 วันที่ผ่านมา

      Villege name

  • @RaviKumar-sr8jj
    @RaviKumar-sr8jj 5 หลายเดือนก่อน +1

    போன் நாம்பர் தேவை

  • @chandrakumar5659
    @chandrakumar5659 5 หลายเดือนก่อน +1

    முடியவே முடியாது இது பொய்

  • @ArunKumar-bj5lb
    @ArunKumar-bj5lb 3 หลายเดือนก่อน +1

    Number kano

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  3 หลายเดือนก่อน

      Watch full video brother Number at end

  • @jayaprakashjhv7159
    @jayaprakashjhv7159 22 วันที่ผ่านมา

    Ivaroda contact number.?

  • @selvakumarc645
    @selvakumarc645 5 หลายเดือนก่อน +3

    Poi

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  5 หลายเดือนก่อน +1

      Brother Video VA sariyaga paarunga, makka solam nalla velancha 20ton per acre within 80 days = 2500 × 20= 50000. 1 varusathukku 4 pogum villaiviththaal 2,00000 kedaikum.

  • @hariharanhari8356
    @hariharanhari8356 3 หลายเดือนก่อน

    Bro phone number

  • @divan27311
    @divan27311 5 หลายเดือนก่อน +2

    mobile number

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  5 หลายเดือนก่อน

      Mobile number available at the end

  • @selvakumarc645
    @selvakumarc645 5 หลายเดือนก่อน +2

    Oru acre ku athika patcham 40 mootai endralum kooda one lakh than varum eppadi 2 lakh?

    • @ersathieshskj6226
      @ersathieshskj6226 4 หลายเดือนก่อน

      3 time cultivation in a year