Netru sri lankawil (kandy) kalaiyil irunthu malai warai oru melliya pani poliwu irunthathu...malaiyil malai..appuram ippo nanraha veyil .....ella climatum mari mari waruthu.... Kandyil mansariwu than payam.....malaihal soolntha nahar kandy....munn peytha alaikkum sila idangalukku red alert kodiththanga.....!
அண்ணா சென்ற நாள்களில் பெய்த மழையில் இருந்து இன்னும் மீளவில்லை இன்னும் இப்படி இருந்தால் இலங்கையில் உள்ள வடகிழக்கு மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
மிக உண்மை சகோதரி!
Thanks
Welcome
உள்ளது
Netru sri lankawil (kandy) kalaiyil irunthu malai warai oru melliya pani poliwu irunthathu...malaiyil malai..appuram ippo nanraha veyil .....ella climatum mari mari waruthu....
Kandyil mansariwu than payam.....malaihal soolntha nahar kandy....munn peytha alaikkum sila idangalukku red alert kodiththanga.....!
நேரடி களத் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே! சிறப்பான செய்தி தொகுப்பு.
Jaffna Patti sollunka
இலஙகைக்குபுயல்ஏற்படுமா
டிசம்பர் 20 அளவில் அடுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது நண்பரே!
@@Francis90..oh god...😰😰
டிசம்பர் 20 மேல் புயல் வாய்ப்பு இருக்கிறது நண்பரே!
Anna makka sollam aruvadai panalam ahh pollachi to gudimangalam side apo panalm
உங்கள் பகுதியில் இந்த வாரம் வெள்ளி, சனி சற்று கனமழை வாய்ப்பு இருக்கும் நண்பரே!
Jaffna srilanka sollunka
புதன் காலையிலிருந்து பெருமழை யாழ்பாணத்தில் பதிவாகும் நண்பரே!
தெளிவான விளக்கம் நான் இலங்கை
நன்றி நண்பரே!