இப்படியான மழையால் மக்களுக்கு அபாயகரமானது இந்த நாள் இனிய நாளாகட்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வணங்குகிறேன் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்த நாள் இனி ய நாளாகட்டும் ஐயனே பாற்கடல் அரங்கா நாராயணாயனை வணங்கி வேண்டுகிறேன் நன்றி இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் நன்றி ஐயனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️
இப்படியான மழையால் மக்களுக்கு அபாயகரமானது இந்த நாள் இனிய நாளாகட்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வணங்குகிறேன் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்த நாள் இனி ய நாளாகட்டும் ஐயனே பாற்கடல் அரங்கா நாராயணாயனை வணங்கி வேண்டுகிறேன் நன்றி இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் நன்றி ஐயனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️
நன்றி யாழ்ப்பாண ம் நல்ல மழை
நன்றி சகோ தரா உங்கள் சேவைக்கு
நான் மன்னார் இலங்கை
நன்றி சகோதரி!
Nanri 🙏🙏🙏 jaffna kadum malai
நன்றி யாழப்பானம் சாவகச்சேரியில் காலை 06 மணி தொடக்கம் கன மழை பெய்கிறது.
Ampara district la vail over heat
Tomorrow you will get heavy rain bro
புதன் இரவு முதல் 🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿
இது யாழ்ப்பாணம்.காலை 6மணி நல்ல மழை .இன்றுதான் உங்கள் சேனல் பார்த்தேன்.ந்ன்றி.
Very advance information 🙏
Thanks coimbatore rain
Thanjavur kumbakonam
சிவகங்கை மாவட்டத்தில் நல்லிரவில் அவ்வப்போது விட்டு விட்டு கணமழை பெய்தது
Negka madduththaan Sri Lanka news podureegka ungkala nenaikka mikka makilchi❤❤❤ ethemaathiri neegka vedio podugka naagka support panram ❤❤
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி! நிச்சயம் தொடர்ந்து இலங்கை தகவலையும் பதிவிடுகிறேன்!
கொடிகாமம் எங்கு உள்ளது? யாழில் தானே.ஏன்இந்த கேள்வி?
கொடிகாமம் மழையா
Sir please srilanka batticaloa wathear report please update
Srlilanka❤mannarnorain❤
காலை வணக்கம் அண்ணா
காலை வணக்கம் தங்கை!
வணக்கம் யாழ்ப்பாணம் கடும் மழை
நேரடி களத் தகவலுக்கு நன்றி நண்பரே! பாதுகாப்பாக இருங்கள்.
Anna Pollachi to gudimangalam nalla malai anna
கிளிநொச்சில கனமழை ஆபத்து இருக்குமா
டிசம்பர் 17 பெருமழை எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளது நண்பரே!
We received heavy rain at Devanurpudur(20km southwest of Udumalpet) yesterday
தமிழக வட கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு இல்லை. இதே நிலை தொடருமா அல்லது மறுபடியும் மழைப்பொழிவு ஏற்படுமா?
டிசம்பர் 15 முதல் அடுத்த மழை சுற்று வடமாவட்டங்களில் வெளுத்து வாங்கும் நண்பரே!
கிளிநொச்சி
Nuwera eliya. Malaise paiyuma
நாளை மதியம் நல்ல மழை வாய்ப்பு உள்ளது நண்பரே!
கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி குளம் நிரம்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளன வா அண்ணா
நிச்சயம் வாய்ப்புகள் உள்ளன நண்பா!