ஆளுநர் ரவிக்கு ஆப்பு! மாட்டி விட்ட DD தமிழ்! அலறவிட்ட ஸ்டாலின்! RN Ravi Vs MK Stalin | Tharasu Shyam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 215

  • @gunashekarana.k2005
    @gunashekarana.k2005 6 ชั่วโมงที่ผ่านมา +76

    தமிழை தமிழ்நாட்டை மதிக்காதவர்கள் இங்கே இருக்க வேண்டுமா ???

    • @krishnankumaresan5538
      @krishnankumaresan5538 5 ชั่วโมงที่ผ่านมา +5

      Get out Ravi

    • @SakthiVel-m4k
      @SakthiVel-m4k 4 ชั่วโมงที่ผ่านมา

      @@gunashekarana.k2005 மன்னிக்கவும் ஐயா. இது தமிழ்நாடு இல்லை. திராவிட நாடு. தமிழ்நாட்டில் தமிழதாய் வாழ்த்து படலாம். இது திராவிட நாடு இங்கு கலைஞர் எழுதிய திராவிட பாடல் தான் பாட வேண்டும். சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடக்கூடாது

    • @SakthiVel-m4k
      @SakthiVel-m4k 4 ชั่วโมงที่ผ่านมา

      சுந்தரனார் எழுதிய பாடல்கள் தமிழ் திருநாடு என்று தான் வரும் திராவிட திருநாடு என்று வராது கலைஞர் எழுதிய பாடல்கள் தான் திராவிட திருநாள் என்று வரும்

    • @prabus7351
      @prabus7351 16 นาทีที่ผ่านมา

      ​@@SakthiVel-m4kதிராவிட மொழிகளின் தாய் தமிழ், இங்கு திராவிடர்கள் தான் தமிழை வளர்த்தார்கள், திராவிட ஆட்சியில் தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித் தரப்பட்டது, திராவிடர்கள் ஆட்சியில் தான் பேருந்து தோறும் பொது இடங்கள் தோறும் திருக்குறள் எழுதி வைக்கப்பட்டது, திராவிட ஆட்சியில் தான் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 133 அடி உயர சிலை வைக்கப்பட்டது, எனவே திராவிடம் வேறு தமிழ் வேறு என்று கூறாதீர்கள் , திராவிட மொழிகளின் தாய் தமிழ்

    • @prabus7351
      @prabus7351 7 นาทีที่ผ่านมา

      ​@@SakthiVel-m4kசென்னை மாகானத்திற்கு தமிழ்நாடு என பேர் வைத்தது திராவிட ஆட்சியில் தான், சங்கரலிங்கனார் காமராஜர் ஆட்சியில் தமிழ்நாடு பேர் வைக்க கோரி உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார், ஆனால் அதற்கு பின் ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில் தான் அப்பெயர் வைக்க பட்டது, அதனால் புருடா விட்டு திரியாதீர் 😂

  • @kanniappanim917
    @kanniappanim917 6 ชั่วโมงที่ผ่านมา +35

    ஆளுநரின் செயல்களால் பிஜேபி மேலும் அதளபாதாளத்தில் செல்லும் என்று தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே பரவலாகப் பேசப்படுகிறது.

  • @subashappu1560
    @subashappu1560 6 ชั่วโมงที่ผ่านมา +40

    We r with you dear CM , சும்மா கலக்குங்கள் இது திராவிட மண்

    • @SakthiVel-m4k
      @SakthiVel-m4k 5 ชั่วโมงที่ผ่านมา +2

      Yes. இது தமிழ்நாடு இல்லை. திராவிட நாடு. சுந்தரணர் எழுதிய தமிழ் வாழ்த்து இல்லை. Kalynar எழுதிய திராவிட பாடல். இது

  • @venkateshdamodharan5766
    @venkateshdamodharan5766 6 ชั่วโมงที่ผ่านมา +86

    டி டி சேனலில் தமிழ் தாய் வாழ்த்து கவனர் பாடுவதை டிவியில் ஒளிபரப்புகிறார்கள் படுபவர்கள் ஒரு வரியை விட்டு பாடுகிறார்கள் அதை ரவி பார்த்துவிட்டு கள்ள சிரிப்பு சிரித்துக் கொண்டு அவர் பாடுகிறார் இது வேண்டும் என்றே செய்தது

    • @jayaramjeyanthini1288
      @jayaramjeyanthini1288 6 ชั่วโมงที่ผ่านมา +17

      100% உண்மை.

    • @iyappanduraisamy8285
      @iyappanduraisamy8285 6 ชั่วโมงที่ผ่านมา

      முளை கோளாறு

    • @rimjhim7816
      @rimjhim7816 6 ชั่วโมงที่ผ่านมา +7

      Intha MaMa kku nalla romba mariyathai seinum
      Enge irunthu vanthano ange anuppamum

    • @kanniappanim917
      @kanniappanim917 6 ชั่วโมงที่ผ่านมา +5

      Not acceptable.

    • @kanniappanim917
      @kanniappanim917 6 ชั่วโมงที่ผ่านมา +6

      Unmaithan.

  • @radhakrishnansundaram
    @radhakrishnansundaram 5 ชั่วโมงที่ผ่านมา +40

    தமிழிசை பெற்றதற்க்கு பாவம்செய்திருக்கவேண்டும் குமரிஅனந்தன்.

    • @MB-ll7pj
      @MB-ll7pj 5 ชั่วโมงที่ผ่านมา

      what sins he has committed

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 6 ชั่วโมงที่ผ่านมา +30

    LAST AND FINAL CALL ARYAN RAVI GET OUT OF தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல்திருநாடு.

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 44 นาทีที่ผ่านมา

      சீமான் அதை தமிழர் நல் திருநாடு என்று மாற்றி பாடுகிறாரே அதைப் பற்றி பேச ஷ்யாமிற்கு துணிவு இருக்கிறதா? அல்லது நெறியாளர் சீமானை கண்டனம் செய்வாரா?
      சீமான் மாற்றியது தவறு என்றால், கருணாநிதி இந்த பாடலை சிதைத்தது அதைவிட பெரிய தவறு.
      விஷமத்தனமானது.
      அயோக்கியத்தனமானது.
      பள்ளி பிள்ளைகளுக்கு தவறான இலக்கிய பாடலை சொல்லித் தரலாமா ? ஷ்யாமின் பதில் என்ன ?
      இவரெல்லாம் மூத்த பத்திரிகையாளர் ?
      வெட்கக்கேடு. காசுக்காக உடலை விற்கும் பெண்ணை விட மோசமானவர்கள்.

  • @antonyraj4999
    @antonyraj4999 6 ชั่วโมงที่ผ่านมา +22

    Super Shyam Sir ❤❤🎉🎉

  • @sadasivam5984
    @sadasivam5984 7 ชั่วโมงที่ผ่านมา +23

    C.M.reply is correct.

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 6 ชั่วโมงที่ผ่านมา +20

    இன்றும் பஞ்சாப்பில் பஞ்சாப் மொழியில் தான் மைல்ஸ்டோனில் எழுதபட்டுள்ளது மற்றும் அலுவல் மொழியும் பஞ்சாபி தான் ஹிந்தி இல்லை ஐயா!

    • @SakthiVel-m4k
      @SakthiVel-m4k 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes. Correct. திராவிட நாட்டில் திராவிட மொழி வேண்டும்.

    • @mothilal6479
      @mothilal6479 4 ชั่วโมงที่ผ่านมา +2

      உண்மை. 25 ஆண்டுகள் பணியில் இருக்கும் காலங்களில் பஞ்சாபிற்கு பருத்தி கொள்முதலுக்காக செல்வது வழக்கம். இதன் காரணமாக பஞ்சாபி மொழி கற்கும் வாய்ப்பும் கிட்டியது.👍

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 6 ชั่วโมงที่ผ่านมา +25

    LAST CALL TO RSS RAVI.." PLEASE, GET OUT OF TAMILNADU " !

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 6 ชั่วโมงที่ผ่านมา +2

      👌👌👌👌👌👌👌👌

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 6 ชั่วโมงที่ผ่านมา +5

      Not please.get out ravi

  • @sundarraj7971
    @sundarraj7971 5 ชั่วโมงที่ผ่านมา +13

    ஆர் என் ரவி உடனே மாற்றப்பட வேண்டும் தமிழ் தமிழ் மொழிக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார்

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 3 ชั่วโมงที่ผ่านมา

      தமிழை வீழ்த்த ஆளுனர் முயற்சிப்பது இருக்கட்டும். இதில் அவருக்கு உடைந்தைய இருந்து அவருடைய எல்லா செயல்களுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களும் சில நம்மவர்கள் தானே.

  • @samuelraj9204
    @samuelraj9204 5 ชั่วโมงที่ผ่านมา +8

    தெளிவான கருத்துக்கள்.
    அரிய தகவல்கள்.
    நல்ல நேர்காணல். நன்றி.

  • @grandpa8619
    @grandpa8619 ชั่วโมงที่ผ่านมา +1

    அறிவியல் மொழி எது என பார்க்க வேண்டும்.

  • @v.lakshminarayanannarayana6227
    @v.lakshminarayanannarayana6227 4 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதில் & ஒலி/ஒளி பரப்புவதில்
    ஏற்படும் இப்பிரச்சனைகளுக்கு தண்டனை வழங்கும் விதமாக
    மிக கடுமையான சட்டங்களை
    சட்டமன்றத்தில் இயற்றி அரசு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 6 ชั่วโมงที่ผ่านมา +17

    குஜராத்திலும் அலுவல் மொழி குஜராத்தி மட்டுமே.
    அங்கு assesment order எல்லாம் குஜராத்தி மொழியில் மட்டுமே வரும்.

    • @mohamedsheriff4208
      @mohamedsheriff4208 3 ชั่วโมงที่ผ่านมา

      பஞ்சாப்.பிகார் ஒரு மெரழி கொள்கையா நல்லா இருக்கே

  • @stanleyprakash5513
    @stanleyprakash5513 5 ชั่วโมงที่ผ่านมา +10

    இது மாணவர் போராட்டமாகமல் தடுத்தால் நல்லது😊

  • @radhakrishnancricketcoach4275
    @radhakrishnancricketcoach4275 5 ชั่วโมงที่ผ่านมา +22

    ஆளுநர் ரவி வேண்டாமே தமிழ்நாட்டுக்கு

    • @jayia5359
      @jayia5359 41 นาทีที่ผ่านมา

      aalunare vendaam

  • @saravanangopalakrishnan7635
    @saravanangopalakrishnan7635 55 นาทีที่ผ่านมา

    விரிவான தகவலுக்கு நன்றி. ஐய்யா.

  • @devavenugopal8997
    @devavenugopal8997 5 ชั่วโมงที่ผ่านมา +11

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 💥🖤❤️🥳👌👏🤩🔥🙏

  • @lathakumari8071
    @lathakumari8071 7 ชั่วโมงที่ผ่านมา +9

    Very informative and neat interview. Good. This generation people should know the history before supporting the political parties abruptly. Money order not only carried money but also some tearful stories in the small bottom area of the form. Good remembrances.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 6 ชั่วโมงที่ผ่านมา +20

    ஆளுநர் இது போன்று பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.பாஜக தமிழ் நாட்டில் நல்லா வரும். மும் மொழிக் கொள்கை என்று சொல்லும் ஒன்றிய அரசு ஏன் வடநாட்டில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுகிறது.
    ஷியாம் சார் நானும் மூன்று ஆண்டுகள் மோகாவில் ஆசிரியராக பணியாற்றினேன்.

    • @rangavesa2016
      @rangavesa2016 6 ชั่วโมงที่ผ่านมา +3

      No three language formula in any north Indian states.

    • @rangavesa2016
      @rangavesa2016 6 ชั่วโมงที่ผ่านมา +4

      No three language formula in any north Indian states.

    • @rangavesa2016
      @rangavesa2016 6 ชั่วโมงที่ผ่านมา +3

      No three language formula in any north Indian states.

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Only One' language formula

  • @manoharmathi9550
    @manoharmathi9550 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ஐயா வழியில்வந்த எங்க அக்கா நீங்கள் இப்படி ஒரு சங்கி ஆனாது மிகவும் வேதனை

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 7 ชั่วโมงที่ผ่านมา +12

    Wow superb bro Unmai unmai unmai congratulations

  • @panneerselvam4140
    @panneerselvam4140 6 ชั่วโมงที่ผ่านมา +5

    Very good Experss thanks Shyam sir. Get-out from the TamilNadu History. He is not Humanity and Disobedient Formulas. So overrule, Take action immediately against Governor.

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Very good assesment by Tharasu Shyam .He is having vast knowledge in Indian in particular TN politics.Thanks to Tamil Kural

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 6 ชั่วโมงที่ผ่านมา +6

    NO ONE CAN CALL RSS RAVI AS "GOVERNOR "
    HE IS NO LONGER IN THE POST

  • @dgdhans4910
    @dgdhans4910 6 ชั่วโมงที่ผ่านมา +4

    Very informative chat and interesting to know many facts. Thankyou!!

  • @bhaskaranthisspiritualsong3761
    @bhaskaranthisspiritualsong3761 30 นาทีที่ผ่านมา

    அருமை

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 6 ชั่วโมงที่ผ่านมา +3

    வருடாவருடம் ஒரு மாதம் என்று ஹிந்தி திவஸ் கொண்டாடுவதற்கு பதில் வருடம் முழுவதும் கொண்டாட வேண்டியது தானே.
    இந்த நாட்டில் விழாக்களை தவிர வேறு எதுவும் தெரியாது.

  • @Thyagarajan-y6x
    @Thyagarajan-y6x 6 ชั่วโมงที่ผ่านมา +35

    இந்தி திவஸ் என்றால் இந்திக்கு தெவசம் என்று தானே பொருள்.

  • @aravindtr5641
    @aravindtr5641 7 ชั่วโมงที่ผ่านมา +9

    Vanakkam Sagodharar valavan matrum Thiru SHYAM avargale Arumaiyaana Nerkaanal. Thiru Shyam s views are so informative and purely based on history. He is so well read. We need more Interviews like this. A small suggestion Mr Valavan please avoid interview with so called journalist Mani which will bring down the reputation of this channel. Thank you

  • @jayia5359
    @jayia5359 51 นาทีที่ผ่านมา

    திவசம் செய்யப்பட வேண்டிய மொழி

  • @kasimm6102
    @kasimm6102 3 ชั่วโมงที่ผ่านมา

    Super. ஷியாம்

  • @veerasenan9700
    @veerasenan9700 3 ชั่วโมงที่ผ่านมา

    இரவி போகும் நாளை கொண்டாடுவோம்

  • @Gunasekar470
    @Gunasekar470 7 ชั่วโมงที่ผ่านมา +9

    நான் மணியாடரும் பார்த்தாச்சு.... ஜீ பேவும் பார்த்தாச்சு... அடுத்து என்னவோ

  • @muthurathinam9428
    @muthurathinam9428 6 ชั่วโมงที่ผ่านมา +23

    அய்யனே..
    என்னங்கய்யா இத்தனை நாளா கண் பிரச்சனைக்கு அவதிபட்டீங்க..நல்லா தெரியுதுங்களா..ஆறிடிச்சின்னு நினைச்ச உடனே..நம்ம புண்ணிய தேசத்து வளமான நண்பரு ..வாங்க..வாங்க..ஆரியநா(ரி) வந்திடுச்சு..
    ஆரியமா திராவிடமா..அடுத்த நூறுண்டு பெரிய வெடி..தயார்..
    இனி அடுத்த மாநில தேர்தலுக்கு திமுகஇளைஞர் பட்டாளம் ரெடிதான்..
    தனியா நிக்கிற மச்சான்..பாவம்.. தவெக..பாமக.அதிமுக.தேதிமுகா பாஜாக படுதோல்விதான்..
    ..வரும் தேர்தலுக்கு முன்னாலே படு தோல்வி அடைந்த பிஜெபி..
    ..யாரும் எதிர்ப்பார்க்க முடியாதளவு புகழின் உயரத்திலே போறாறு தளபதியாரு....🎉
    ...சமூகநீதியே எங்கள் திமுக தளபதி..அது
    ..சமூத்துவ திராவிட பூமி..
    ..எதிர்த்து வரும் வலதுஆரியநரி..இனி
    ..ஏறியடிக்கப் போகது தமிழர் இடதுசாரி..
    ..திமுகான்னா கெத்து..தமிழ்மக்களின் சொத்து..🎉

    • @SakthiVel-m4k
      @SakthiVel-m4k 5 ชั่วโมงที่ผ่านมา +2

      மன்னிக்கவும் ஐயா. இது தமிழன் நாடு இல்லை. திராவிட நாடு

    • @ashokenakka9666
      @ashokenakka9666 2 ชั่วโมงที่ผ่านมา

      @@SakthiVel-m4k Then our CM should immediately change the name of our state from Tamilnadu to Dravidanadu

    • @SakthiVel-m4k
      @SakthiVel-m4k 2 ชั่วโมงที่ผ่านมา

      Thank for u command. But its tamil people total change thiavida model. Tamil language unconscious problems. Tamilnadu converted thiravida. Telugu people

  • @vellachamy
    @vellachamy 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆளுநர் ரவிக்கு இது வரை எத்தனை ஆப்பு வைத்துள்ளிர்கள். இது எத்தனாவது ஆப்பு.

  • @tigerpass4216
    @tigerpass4216 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Very great analysis from a highly rated journalist.Superb video.

  • @devavenugopal8997
    @devavenugopal8997 5 ชั่วโมงที่ผ่านมา +4

    •இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 8வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன,அதில் ஒன்று இந்தி அவ்ளவுவே!
    •இந்திக்கு மட்டும் விழா ஒரு கேடான😡பின் எதற்காக தென்னிந்திய மாநிலங்களின் வரி?•வட இந்தியா/இந்தி பேசும் மாநிலங்களின் நிதியை வைத்தே ஆட்சி நடத்த வேண்டியது தானே?🤬
    #திராவிடநல்திருநாடு

  • @johnsonw2306
    @johnsonw2306 3 ชั่วโมงที่ผ่านมา

    இது தமிழ் நாட்டின் இறையாண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

  • @krishnang4810
    @krishnang4810 2 ชั่วโมงที่ผ่านมา

    திரு.ஸ்யாம் சார் அவர்கள் பஞ்சாபில் மைல் கற்கள் பஞ்சாபில் இருந்தது என்று என்பது உண்மை நான் இரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்றவன் 1983 இல் வராணசிக்கு சென்று அங்கு ஓட்டலில் உணவு கேட்ட போது அவர்களுக்கு இந்தி. புரியவில்லை அவர்கள் மாநில மொழியில் தான் பேசுவார்கள்.

  • @chellakanir2806
    @chellakanir2806 5 ชั่วโมงที่ผ่านมา +2

    திராவிட ம் பதில் தமிழ்

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 5 ชั่วโมงที่ผ่านมา +2

    மழையால நம்மள மறந்துட்டாங்களோ மக்கள் அதனால இதைகிளப்பிவிடுகிறாரா ஆளுநர்.

  • @gowrisankarc5943
    @gowrisankarc5943 2 ชั่วโมงที่ผ่านมา

    தெளிவான விளக்கம் நன்றிகள் ஐயா.

  • @jagadeeswaranappusamy3140
    @jagadeeswaranappusamy3140 2 ชั่วโมงที่ผ่านมา

    தமிழை, தமிழனை, தமிழ்நாட்டை மதிக்காதவனுக்கு எங்கள் காசில் சோறு போடலாமா?

  • @francisirudayaraj8407
    @francisirudayaraj8407 2 ชั่วโมงที่ผ่านมา

    இந்தி தினம் தேவையில்லை இந்தி தெவசம் தேவை😮😮

  • @HvenugopalMcdermott
    @HvenugopalMcdermott 5 ชั่วโมงที่ผ่านมา +2

    All tamil loving people should keep the song that portion as ringtone for a week

  • @mrbalamurugadasnaidu6543
    @mrbalamurugadasnaidu6543 2 ชั่วโมงที่ผ่านมา

    எல்லோரும் தமிழ்தாய் வாழ்த்தை ring tone ஆக வையுங்கள்.தமிழ்நாடு அரசு இதற்கு technical ஆக இலவசமாக உதவவேண்டும்.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Always excellent explanation given by senior journalist and best person shyam sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 6 ชั่วโมงที่ผ่านมา +2

    தரவுகலாடன பதிவு🎉🎉🎉🎉🎉🎉

  • @veerakumarVeerakumar-n8y
    @veerakumarVeerakumar-n8y ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் அய்யா

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Get out of திராவிட நல்திருநாடு

  • @syuvarajj2999
    @syuvarajj2999 นาทีที่ผ่านมา

    👏👏👏

  • @pandianssp6244
    @pandianssp6244 3 ชั่วโมงที่ผ่านมา

    இன்றும் குஜராத்தில் இந்தி இல்லை.. அனைத்து அரசு அலுவலகங்களிலும் குஜராத்தி தான் அலுவல் மொழி.. அரசு கட்டிடங்கள் பெயரும் குஜராத்தியில் தான் இருக்கும்..

  • @senthilkumar8822
    @senthilkumar8822 4 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா... அந்த ஒரு குறிப்பிட்ட வரி தவறுதலாக விடுபட்டிருந்தது என்று தூர்தர்ஷன் அதிகாரிகள் சொல்கிறார்களே ஐயா.... உண்மை நிலை என்ன ஐயா...... ????

  • @radartrichy9998
    @radartrichy9998 2 ชั่วโมงที่ผ่านมา

    என்னது இந்தி திவஸ் ஆ. ஒருவேளை திவசமா இருக்குமோ...........

  • @rangavesa2016
    @rangavesa2016 6 ชั่วโมงที่ผ่านมา +4

    Why the governor sir did not learn Tamil even after spending 5 years staying in Tamil Nadu?.

    • @MuthuKumar-mj2tu
      @MuthuKumar-mj2tu 5 ชั่วโมงที่ผ่านมา

      @@rangavesa2016 not only he every north guys never want south Indian language, sir in bangalore there are so many govt offices, Psus central govt offices banks there particularly 1 percent north guys only speak all are in high post like CMDs , Directors etc etc etc.

    • @rangavesa2016
      @rangavesa2016 2 ชั่วโมงที่ผ่านมา

      @@MuthuKumar-mj2tu 100 % correct. They have to read the constiuent assembly discussion on these aspects. They think UP alone is India. South Indians must insist that every one working non hindi speaking states should learn local language. Otberwise they will destroy all the regional languages. People from north did know that India is composed of 500 kingdoms. Because of British we got a big country lile this though the British came here for their benefit.

  • @soundararajan22
    @soundararajan22 3 ชั่วโมงที่ผ่านมา

    மணியார்டர் படிவம் தமிழில் வர தமிழிசையின் தந்தை திரு குமரி அனந்தன் என்பதை அறிவாரா தமிழிசை?

  • @deivasigamani508
    @deivasigamani508 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Governor term was over July 2024 itself, was he given extension? Why CM too on silent 🤫 mode ???

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 4 ชั่วโมงที่ผ่านมา

      ஆளுநருக்கு பதவிகால முடிவு கிடையாது, ஜனாதிபதியின் விருப்பப்படி தொடர்வார்.

  • @etabrikkumar274
    @etabrikkumar274 5 ชั่วโมงที่ผ่านมา +2

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @shiva196720
    @shiva196720 4 ชั่วโมงที่ผ่านมา

    யார் பொறுப்பு. ஆளுநரின் வாய்மொழி உத்தரவா அல்லது ஒன்றியத்தின் தூண்டுதலா.. ஏற்புடையதல்ல மன்னிக்க முடியாது. தண்டிக்க வேண்டும்.

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 3 ชั่วโมงที่ผ่านมา

    தானாக வலையில் சிக்கிக்கொண்டது பெருச்சானி😂😂😂

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 3 นาทีที่ผ่านมา

    Very wonderful and unknown information of History. Hindi Language appears to be non spoken language of any State in India. At the same time except Tamilnadu all other States in India has accepted Hindi. So, time being only Three language policy can survive, I feel. Thank you.

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 6 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 4 ชั่วโมงที่ผ่านมา

    தமிழை மறக்கச்செய்து இந்தியை தமிழ்நாட்டில் புகுத்த நிலைநிறுத்த அத்தனை முயற்சிகளையும் வெறித்தனமாய் செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைக்கு சீவி சிங்காரித்து அழகு பார்ப்பதில் தவறில்லை...ஆனால் நம் குழந்தைக்கு விஷம் கொடுக்க முயல்வதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா...?

  • @sureshkarthick-vh5ho
    @sureshkarthick-vh5ho 4 ชั่วโมงที่ผ่านมา

    தமிழர்கள் பற்றி தெளிவு படுத்தவேண்டும் அதுதமிழர்கள், மற்றும் தமிழக அரசும் தெளிவு படுத்தவேண்டும் நம்மயார் என்று காட்டவேண்டும் 😂

  • @சுந்தர்லிங்கம்-ழ7த
    @சுந்தர்லிங்கம்-ழ7த 5 ชั่วโมงที่ผ่านมา

    ஷியாம்
    வீடியோவை பார்க்கும் நபர்கள்
    சியாம் பேசிய பழைய வீடியோகள் அனைத்தையும்
    ஒரு நிமிடம் பார்க்க வேண்டும் ஏனென்றால் சியாம் சொன்னது இதுவரை எதுவும் நடந்தது இல்லை
    இது 100% உண்மை
    👌

  • @murugesanrengasami
    @murugesanrengasami 7 ชั่วโมงที่ผ่านมา +5

    D.D.CHANNELAIMODAVUM

  • @KamalSofya
    @KamalSofya 6 ชั่วโมงที่ผ่านมา +3

    சாவர்க்கார் போல் மன்னிப்பு கேப்பாங்க பெரியார் போல் நிமிர்ந்து நிற்போம்

  • @rajendranrs2091
    @rajendranrs2091 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Pl.recored tamilthaivalthu to be used in t n

  • @angamuthutr3313
    @angamuthutr3313 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Governor post respectable post butspeaking janathanam Vallalar Dharavidam opposition are good for the existing governor best fot bjp victory

  • @austindavid2276
    @austindavid2276 4 ชั่วโมงที่ผ่านมา +1

    இவங்க சர்ச்சை பேச்சை ஒவ்வொரு முறையும் பேசி தமிழ்நாட்டில் அரசு மற்றும் காவல்துறை உட்பட அனைவரின் கவனத்தையும் திருப்பி தமிழ்நாட்டிற்குள் ஏதோ ஒன்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கொண்டு போகிறார்களோ எனும் சந்தேகம் எழுகிறது. ஆகையால் இது மாதிரியான சர்ச்சைப் பேச்சை அவர்கள் பேசி அனைவர் கவனத்தையும் திருப்பும் வேளையில் காவல்துறையினரும் அரசும் மக்களும் விழிப்புடனிருந்து, ஏர்போர்ட், ரயில் நிலையம், துறைமுகங்கள், பஸ் ஸ்டான்ட் போன்ற இங்களில் சோதனைகளை மேற்கொண்டால் நலமாயிருக்கும். தவறு இருப்பின் பொறுத்தருளவும். நன்றி!

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 4 ชั่วโมงที่ผ่านมา

      வாய்ப்பு பலமாக உள்ளது

  • @manik9698
    @manik9698 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள்சேனலின்பெயரைதிராவிடக்குரல்என்றுமாற்றிவைத்துக்கொள்ளுங்கள்

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Story teller

  • @brunocorera2250
    @brunocorera2250 2 ชั่วโมงที่ผ่านมา

    in North India only in UP, MP,Bihar and Chatisgarh 75percent of the people speak hindhi,there their local native language is slowly killed.

  • @jayia5359
    @jayia5359 43 นาทีที่ผ่านมา

    Should be subtitled in hindi/english and circulated all over India -student bodies first.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 6 ชั่วโมงที่ผ่านมา +1

    RN Ravi hide behind "constitutional post " Governor " " protection and speaks all.. Becuase it is constitutional post ... Protection... Else RN Ravi would be getting lot from common people of Tamil Nadu..

  • @nirmaladr4383
    @nirmaladr4383 4 ชั่วโมงที่ผ่านมา

    Shyam sir, Gm any language develops only it dev like English in science,technology, and in Research.

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 6 ชั่วโมงที่ผ่านมา +4

    Very nice explanation and perfect statement. Governor has to be sacked immediately since he is not able to tolerate our Tamil Language.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Appu us onky Corrupted Party kky onky, Not Met jh agu TN Ni 1 Citizen, I Po S Governor Tr. R. N. RAVI❤

    • @rrajkumars
      @rrajkumars 3 ชั่วโมงที่ผ่านมา

      Ariyan ravi ku sombu Tamil nattula irrukkatheenga da. saavunga

  • @ravishankar-x1w
    @ravishankar-x1w 7 ชั่วโมงที่ผ่านมา +1

    I feel Shyam is reading too much between the lines.😂

  • @sakthivelp4019
    @sakthivelp4019 2 ชั่วโมงที่ผ่านมา

    சும்மா உருட்ட வேண்டாம், ஒன்னும் பண்ண முடியாது

  • @haroonrasheed551
    @haroonrasheed551 4 ชั่วโมงที่ผ่านมา

    NO DOUBT RN RAVI INSTRUCTED DD TÀMIL TO OMIT WORD DRAVIDA NADU

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 3 ชั่วโมงที่ผ่านมา

    Adithu viratanum

  • @selvamanimunusamy681
    @selvamanimunusamy681 6 ชั่วโมงที่ผ่านมา +1

    இப்படி sonnaathaan புரியும்

  • @skventhan7215
    @skventhan7215 5 ชั่วโมงที่ผ่านมา +1

    HINDI THAAN OFFICIAL LANGUAGE ENA SOLLI INDEPENDENCE VAANKA VILLAI HINDIYAI EDUDAA ILLAIYENIL COUNTRY THUNDU THUNDAAGA AVADHU NICHAYAM

  • @p.seenichamy214
    @p.seenichamy214 4 ชั่วโมงที่ผ่านมา

    Nee romba nallavanda one or two votes skipped from ......

  • @skventhan7215
    @skventhan7215 5 ชั่วโมงที่ผ่านมา +1

    HINDIYAI KARNAKAVIL SERUPPAL ADITHU THAAR POTTU AZHITHTHANAR

  • @skventhan7215
    @skventhan7215 5 ชั่วโมงที่ผ่านมา +1

    THAMILIZHAI INI NAME MAI HINDI ISAI ENA VAITHTHU KOLLANUM

  • @raghavansrinivasan8801
    @raghavansrinivasan8801 2 ชั่วโมงที่ผ่านมา

    0:43

  • @KarupasamySevanthiyammal
    @KarupasamySevanthiyammal 5 ชั่วโมงที่ผ่านมา

    8:58

  • @skventhan7215
    @skventhan7215 5 ชั่วโมงที่ผ่านมา +1

    HINDIKAARAN ELLAAM MUTTAAL PASANGA

  • @balakrishnan5127
    @balakrishnan5127 6 ชั่วโมงที่ผ่านมา +4

    ஷ்யாம் sir எப்போவுமே தலைப்பு பத்தி மட்டும் பேசாமல் நான் அங்க போனேன் அப்போ அப்பிடி இப்படி என்று அதிகம் சொல்றார். இது தவறு..இதனால் சேனல் மாத்த வேண்டி உள்ளது.பார்க்க பொறக்குது.சரி செய்யுங்கள்

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 6 ชั่วโมงที่ผ่านมา +2

      avaroda experience sollurar. i like that

    • @rmanikandancivil4723
      @rmanikandancivil4723 6 ชั่วโมงที่ผ่านมา +1

      அவருடைய பேச்சை விமர்சிக்க தகுதியான நபரா நீங்க

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Let rss ravi continue,he is burying bjp deep in our soil

  • @RajaKumar-zn2mi
    @RajaKumar-zn2mi 4 ชั่วโมงที่ผ่านมา

    Entha manaketa seyaluku bjp yenn bathil enna

  • @GunasekaranK-d1y
    @GunasekaranK-d1y 5 ชั่วโมงที่ผ่านมา

    இதெல்லாம் யூடிப் சேணல் ஷை

  • @thirumalai8725
    @thirumalai8725 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Intha dialog kettu kettu kaathu tha valikuthu Ithuvarai ku intha governor mela entha nadavadikai yum illa .....TH-cam rs content ku mattumea use aguthu

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 5 ชั่วโมงที่ผ่านมา

    Summa kidakkum sangai appappo oothy vaangi kattikkondu BJP yaiyum valaraama paarthukkolgiraar Honble Governor. He thinks over what could be our next material and to enact that he participates in Govt functions or he himself arranges some meet in Raj Bhavan and let out the controversy. In between time, is used by him to heal the wound and to hatch a next controversy. May be the only Governor who follows the line up without fail, meticulously. Honble CM Stalin is lucky because small small happenings here and there that may go against DMK are obliterated by the controversy generated by Honble Governor.

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 3 ชั่วโมงที่ผ่านมา

    Ai Ravi nanlam Hindi strikla kalanthavanda enga vanthu ne Adura

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 4 ชั่วโมงที่ผ่านมา

    Enna aattam. pottalum raviya thookka maattanunga seyya solrathe avaathane.