RN Ravi உள்ளிட்ட 6 ஆளுநரை விடுவிக்க பரிசீலனை? | தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • #mkstalin #rnravi #maharashtra #aap
    Special offers on Digital Subscriptions
    1 year -- bit.ly/3COCDlz
    2 years -- bit.ly/3zmWVSn
    Lifetime -- bit.ly/3TAGwRI
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    Chapters:
    00:00 | - Intro
    00:32 | Is the Tamil Thai Vazhthu disrespectful in the Hindi month celebrations?
    01:24 | “The Union Government must immediately withdraw Governor Ravi” - Chief Minister M.K. Stalin.
    01:50 | The Chief Minister's allegations are false - R.N. Ravi.
    04:35 | Controversy over Tamil Thai Vazhthu at the Governor's Palace... EPS condemns.
    07:12 | Tamil Thai Vazhthu controversy... L. Murugan criticizes the Chief Minister.
    08:50 | Is the Central Government considering the release of Governor R.N. Ravi and others?
    11:10 | Good news for Tamil Nadu government employees!
    11:55 | Basic facilities for 5 million devotees in Tiruvannamalai.
    12:11 | Commissioner Arun explains to the Human Rights Commission.
    13:31 | Delivery worker stuck in a swamp on Google Maps!
    14:11 | 182% tax collection, a level not seen in 10 years?
    15:44 | Retired employees to be re-employed - Indian Railways' new plan to tackle staff shortages.
    16:40 | Has America declared an Indian intelligence officer as a wanted criminal?
    17:17 | Aam Aadmi Party supports the India coalition in Maharashtra & Jharkhand?
    17:50 | Modi's trip to Russia... why?
    18:50 | When will the Ukraine war end? - Putin's response.
    19:12 | Did 1,500 North Korean soldiers go to support Russia in the fight against Ukraine?
    19:40 | Was a drone sent to kill Netanyahu?
    20:16 | எவன் பார்த்த வேலைடா?
    20:36 | Today's Tweets
    21:06 | Today's Awards
    =====================
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Video Credits:
    ###
    Reporter :
    Host : Cibi Chackravarthy
    Host : varun
    Camera : Sathish Kumar
    Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor : Abimanyu
    Graphics:
    Video Coordinator :
    Video Producer: Cibi Chackravarthy N
    Executive Producer:
    Thumbnail Artist: Prem DAvinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile....
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

ความคิดเห็น • 138

  • @sebastianbenedict4255
    @sebastianbenedict4255 3 ชั่วโมงที่ผ่านมา +36

    தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் ❤❤

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 ชั่วโมงที่ผ่านมา +4

      தமிழர் நல் திருநாடு இல்லையா

    • @Devil23197
      @Devil23197 29 นาทีที่ผ่านมา

      @@logicalbrain4338bro இவங்க உண்மை பேசமாட்டாங்க

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902 2 ชั่วโมงที่ผ่านมา +5

    இங்கு யாரும் தமிழ்நாடு பிரிந்து செல்ல வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை.சும்மா ஆளுநர் படம் காட்டக் கூடாது. அதே மாதிரி இங்கு யாரும் எந்த மொழியையும் எதிர்க்க வில்லை. ஹிந்தி மொழி யை மட்டும் தூக்கி பிடிப்பதை தான் எதிர்க்கிறோம்.

  • @saravananmegii946
    @saravananmegii946 3 ชั่วโมงที่ผ่านมา +13

    தமிழர் நல் திரு நாடு 🎉🎉🎉

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา +3

    இன்றைய விருதின் தலைப்பு மிகவும் பொருத்தமாக இருந்தது. "நடுவுல கொஞ்சம் ரவியை காணோம்".

  • @alicejustine9826
    @alicejustine9826 ชั่วโมงที่ผ่านมา +1

    திராவிடநாடு இல்லை
    பரத கண்டமும் இல்லை
    #திகழ்குமரிக் கண்டமிதில்
    அதிற்சிறந்த #தமிழர்நல்திருநாடு ம்
    இது தான் தமிழ்நாட்டு தமிழ்த்தாய் வாழ்த்து.
    #தமிழ்த்தாய்வாழ்த்து

  • @murugesanvenkatraman9540
    @murugesanvenkatraman9540 ชั่วโมงที่ผ่านมา +4

    ஆளுநர் அவர்களை எப்போது தமிழ்நாட்டிலிருந்து மாற்றப்படுகிறாரோ அன்று தான் தமிழ் மக்களுக்கு தீபாவளி

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐

  • @sahabudeenabdulmajeed5621
    @sahabudeenabdulmajeed5621 ชั่วโมงที่ผ่านมา +2

    Today's show is super o sooooopper good contents 🤝

  • @rajendranprasad4765
    @rajendranprasad4765 3 ชั่วโมงที่ผ่านมา +6

    ஹிந்தி திணிப்பை தான் நாங்கள் எதிர்க்கிறோம். நாங்களாக விரும்பி கற்றுக் கொள்வதில் எந்த எதிர்ப்பும் இல்லை . தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சுக்களையும் முறைகளையும் கேட்டு வளர்ந்த இனம் தமிழினம்.

  • @sampathkm3896
    @sampathkm3896 2 ชั่วโมงที่ผ่านมา +3

    துல்லியமாக தெரிந்ததால் தான் வேண்டும் என்று விட்டு விட்டு பாடி உள்ளார்கள்

  • @BV0019
    @BV0019 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Cibi - Hair style today is ....... sooobarabbu ❤

  • @murumurugan6451
    @murumurugan6451 3 ชั่วโมงที่ผ่านมา +8

    ஆளுநர் என்றைக்குடா முருகா ஒழுங்காக நடந்திருக்கிறான்

  • @valliramanathan6835
    @valliramanathan6835 ชั่วโมงที่ผ่านมา +4

    "தமிழர் நல் திருநாடு" தான். திராவிட நல் திருநாடு இல்லை. மனோன்மணியம் பிள்ளை எழுதிய Original Version னில் தமிழர் நல் திருநாடு என்று தான் வரும்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 15 นาทีที่ผ่านมา

      இதை உங்களில் ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியாது ஏனெனில் நீங்கள் சொல்லும் வரிகள் அதில் இல்லை,

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา +1

    மறுபிறவி வேண்டும் ஆனால் மனிதப்பிறவி வேண்டவே வேண்டாம்!!!

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา +1

    மனிதன் செய்யும் தவறுகளில் மிகவும் மோசமானது... ஒருவரின் சுழ்நிலை தெரியாமல் அவரை தவறாக விமர்சிப்பது!!!

    • @rajendrans5660
      @rajendrans5660 2 ชั่วโมงที่ผ่านมา

      Manithanin thavaru?

  • @PoosiIlangovan
    @PoosiIlangovan 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Hindi and Sanskrit no place in Tamilnadu

  • @விஜயன்
    @விஜயன் 3 ชั่วโมงที่ผ่านมา +9

    திராவிடம் என்று சொன்னால், ஆளுநர், பிஜேபிக்கு என்ன பிரச்சனை இருக்கு?

  • @venkat4690
    @venkat4690 19 นาทีที่ผ่านมา

    ரவிக்கு உண்மையான தமிழ் தாய் வாழ்த்தை எழுதி அனுப்புங்க , " ஆரியம் போல வழக்கொழிந்து " என்ற வரி இருப்பது போல எழுதி அனுப்புங்க.

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Remove R N Ravi snd save TN

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Exit Ravi

  • @ramachandran8630
    @ramachandran8630 ชั่วโมงที่ผ่านมา +2

    திராவிட நல் திருநாடு தமிழ்நாடு..

  • @kmfollower
    @kmfollower ชั่วโมงที่ผ่านมา

    அதிகாரியின் மொழிக்கான பதிலை கண்டுபிடித்த வருண் தீர்க்கதரிசி வருண் வாழ்க

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา

    செய்வினை என்பது... ஒருவர் மற்றவருக்கு செய்யும் வினையின் பலனே...! செய்வினை...

  • @AntiSanghies
    @AntiSanghies ชั่วโมงที่ผ่านมา +1

    இனி இந்தியாவில் இரயில் விபத்து இல்லையென்றால் அது தான் முக்கிய செய்தி.... டிஜிட்டல் இந்தியா ஹே.....😂😂

  • @Chennai...
    @Chennai... 2 ชั่วโมงที่ผ่านมา +8

    இது தான் முழுமையான தமிழ் தாய் வாழ்த்து
    நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    "பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்"
    கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
    சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
    “பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்”
    என்ற இரண்டு வரிகள் தரும் பொருள்:
    அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, முடிவில் அவைகளைத் தன்னுள் ஒடுக்கும் ஓர் எல்லையற்ற பரம்பொருளாம் இறைவன்
    எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் எப்போதும் இருந்தபடி நிலைப்பேறாக இருப்பதைப் போல,
    என் தமிழ்த்தாய் என்றும் மாறாத சீரிய இளைமையோடு நிலைத்திருப்பாள் என்பதாகும்.
    இந்த இரண்டு வரிகள் சொல்லும் செய்திகள் மிகமுக்கியமானவைகள்;
    ஒன்று, மனோன்மணியம் சுந்தரனார் இறைக்கொள்கை உடையவர் என்பது;
    இரண்டு, தமிழ்மொழியும் இறைவனைப் போல் என்றும் மாறாத இளமையுடன் இருக்கின்றது என்பது.
    தமிழன்னையின் பெருமை சாற்றும் இந்த இரண்டு வரிகளை ஏன் நீக்கவேண்டும்?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 ชั่วโมงที่ผ่านมา +1

      மாநிலத்திற்கு ஒரு பாடல் தேர்ந்தெடுக்கும் போது மிக நீண்ட பாடலை பாட இயலாத காரணத்தால் தமிழ் அறிஞர்களை கலந்துதான் பாடல் பாடப்பட்டது,அதை Short Version என்பார்கள் எடுத்துக்காட்டாக தேசிய கீதம் இப்படி பாடப்படும் ,
      " ஜன கண மண அதி நாயக ஜெயஹே
      பாரத பாக்யவி தாதா
      ஜெயஹே ஜெயஹே ஜெயஹே, அவ்வளவுதான் மூலப் பாடலுக்கு சமமானது இது,
      பிரச்சனை எதனால் அந்த வரிகள் விடப்பட்டன என்பதுதான்,

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 ชั่วโมงที่ผ่านมา

      அது அல்ல 1819 தமிழர் நல் திருநாடு. அப்படியே இருந்தாலும் தமிழர் நல் திருநாடு யென்று மாற்றுவது தானே சிறந்தது இல்லை என்றால் திராவிட நாடு மாற்றிவிட்டால்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา

    உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள் அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி!!!

  • @rajajan22
    @rajajan22 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ்நாடு Governer content அதிகம் நேரம் பேசுனதை குறைச்சிருக்கலாம்.

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq ชั่วโมงที่ผ่านมา

    GOOD NIGHT 👍

  • @rvkumaran
    @rvkumaran 51 นาทีที่ผ่านมา

    எனது ரீபண்ட் தொகை உடனே வநது விட்டது.

  • @jayanandramaswamy7137
    @jayanandramaswamy7137 3 ชั่วโมงที่ผ่านมา +4

    No hindi

  • @Sathishpradyumn
    @Sathishpradyumn ชั่วโมงที่ผ่านมา

    IT department give interest for refund amount, but we want to pay for that interest amount 😂😂😂😂

  • @krithivasanduraiswamy4746
    @krithivasanduraiswamy4746 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Dravida Nadu should be changed as Tamil thiru Nadu .

  • @bashokvalanmobile676
    @bashokvalanmobile676 2 ชั่วโมงที่ผ่านมา +1

    I paid income tax before time. But I got notice to pay extra money saying that I didn't paid advance tax. So interest was calculated and sent notice . But they can take 444 days.... 😢😢😢

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 ชั่วโมงที่ผ่านมา

    பாவம் அவரே குழம்பி போய்விட்டார்.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 32 นาทีที่ผ่านมา

    Welcome sir salem

  • @AntiSanghies
    @AntiSanghies ชั่วโมงที่ผ่านมา

    ஆர்யன் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் நாளை *போனது தலைவலி* நாளாக இனி வரும் நாட்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும் 😂😂

  • @rameshiss3704
    @rameshiss3704 3 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏம்ப்பா?சிங்கிளாக பாடினால் தவறுதல் ஏற்படும்.ஆனால் கோரஸாக தமிழ்தாய் பாடும் போது எப்டுறா?எப்டுறா??😂😂😂😂

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 3 ชั่วโมงที่ผ่านมา

    முதல் வணக்கம்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา

    இன்று "நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது".

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 ชั่วโมงที่ผ่านมา

    இன்றைக்கு புதிய தலைமுறை முன்களப்பணியாளர்களை கௌரவித்து புகைப்படம் எடுத்துள்ளது. இதுவும் போட்ட ஷுட்டா? அண்ணாமலை முழங்கால் அளவு படகுவிட்டது போட்டா ஷுட்டா ? தமிழக முதல்வர் நடு இரவில் சேரிலும் சகதியிலும் நடந்து நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு தூய்மை பணியாளர்களுடன் தேனீர் அருந்திய போது புகைப்படம் எடுத்தது போட்டா ஷுட்டா? துணைமுதல்வர் உதயநிதி அவர்கள் தனக்கு பாதுகாப்பாக வந்த காவலர் சேற்றில் வழுக்கி விழப்போகும்போது உதயநிதி அவர்கள் தாங்கிபிடித்தபோது எடுத்த புகைப்படமும் போட்டா ஷுட்டா? விகடன் அடியாட்கள் பதில் கொடுப்பார்களா?

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Ravi means kuppai

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉

  • @murugananthamp8115
    @murugananthamp8115 44 วินาทีที่ผ่านมา

    சிபி - நீங்கள் போட்டுருக்கும் சட்டை இலங்கையில் வாங்கியதா 😊

  • @alicejustine9826
    @alicejustine9826 55 นาทีที่ผ่านมา

    ஆளுநரும் திமுக ஸ்டாலினும் போடும் நாடகம் தமிழ்த்தாய் வாழ்த்து

  • @alicejustine9826
    @alicejustine9826 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ்த்தாய் வாழ்த்தில் தமிழர்நல் திருநாடு என்று மாற்ற வேண்டும் திராவிட. மாற்றப்படவேண்டும்.

  • @Kannan-r9m
    @Kannan-r9m 2 ชั่วโมงที่ผ่านมา

    இவ்வளவு நாளா imperfect show விககன் வழங்கும் என நினைத்தது தப்பா ramraj cotton shirt and veshtiy க்குத்தான் அந்த உரிமையா

  • @Pushparaju-c3s
    @Pushparaju-c3s 44 นาทีที่ผ่านมา

    My EPF pension for the past ten years is the same amount of Rs. 2402/-. But the cost of consumables and medicines are increasing. Even one rupee has not increased.

  • @kmfollower
    @kmfollower ชั่วโมงที่ผ่านมา

    என்ன சிபி புது சட்டை புது பேக் ரவுண்ட் கலகுரிங்க சிபி

  • @MurthiMurthi-v1c
    @MurthiMurthi-v1c 2 ชั่วโมงที่ผ่านมา

    ரவுடிகளுக்கு புரியும் மொழியில் சொன்னால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்

  • @krithivasanduraiswamy4746
    @krithivasanduraiswamy4746 3 ชั่วโมงที่ผ่านมา

    Former CM mr.. Karunanidhi edited the Tamil Thai vazthu so many times during his period from the Original song.

  • @arulraj6727
    @arulraj6727 2 ชั่วโมงที่ผ่านมา

    இப்ப தான் மக்கள் மத்தியில் இவர்கள் யார் என்று தெரிகிறது

  • @jeevanandamp1712
    @jeevanandamp1712 ชั่วโมงที่ผ่านมา

    தெக்கணமும் அதில் சிறந்த தமிழர் நல் திருநாடு....
    கலைஞரால் புகுத்தப்பட்டதே திராவிட என்ற சொல் மனோன்மணியம் சுந்தரனார் வரிகள் இதுவல்ல இன்று நாம் திராவிட நாடாகவும் இல்லை நாம் தமிழரே தமிழர் நல் திருநாடே

  • @sjmisc77
    @sjmisc77 ชั่วโมงที่ผ่านมา

    கவர்னர் விழா ஒருங்கிணைப்பாளர்கள் விட்ட வரிகளை விடுங்க, பல வருடங்களாக தமிழக (திராவிட) அரசுகள் ஏன் பல வரிகளை தவிர்த்து வருகின்றன? நாம் கேட்பது ஒன்றும் முழு தமிழ்த் தாய் வாழ்த்து அல்லவே!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 ชั่วโมงที่ผ่านมา

    தோல்விக்கு பின் தான் அரசியல்வாதிகளுக்கு புத்தி வருகிறது

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இல்லம் தேடி கல்வி! இல்லம் தேடி மருத்துவம்! இப்போது சென்னையில் "இல்லம் தேடி வெள்ளம்".

  • @balajijayasingh3307
    @balajijayasingh3307 31 นาทีที่ผ่านมา

    தனது கட்சி காரர்களுக்கு ஆளுனர் பதவி கொடுத்து மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக வழங்கி வீணடிப்பது ஊழல் இல்லையா

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn ชั่วโมงที่ผ่านมา

    Rowdies languages 🎉

  • @rajagopal8884
    @rajagopal8884 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super duper ravi no sense

  • @christopherharrison6663
    @christopherharrison6663 ชั่วโมงที่ผ่านมา

    For the past few days Varun doing branding for Ramraj cotton.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา

    சென்னையில் நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา

    அரைநாள் மழைக்கே... இவ்வளவு அக்கப்போரு!!!

  • @ramachandran8630
    @ramachandran8630 ชั่วโมงที่ผ่านมา +1

    உடனே அவரை தூக்குங்க

  • @Cholan6898
    @Cholan6898 14 นาทีที่ผ่านมา

    In countries like UAE, you don't have to pay personal taxes at all..
    Better buy houses there and rent it out where you'll get 7% to 11% and even higher and you get your return on investment significantly faster than in India.

  • @RaghupatirajanRaghupati
    @RaghupatirajanRaghupati 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அதிமுக காலத்தில் அனுமதி கொடுக்காத ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு திமுக அனுமதி கொடுக்கும் போது தெரியவில்லையா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 ชั่วโมงที่ผ่านมา +2

      அனுமதி மறுக்கப்பட்டதால் நீதிமன்ற உத்தரவின்படி கொடுக்கப்பட்டது என்பது தெரியாதா? அதிமுக காலத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு மறுக்கப்பட்டதா? தரவுகள் இருந்தால் தர கேட்டுக்கொள்கிறேன்

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 ชั่วโมงที่ผ่านมา

      திமுக அனுமதி கொடுக்கவில்லை . RSS நீதிமன்றம் அனுமதி பெற்றார்கள்.

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 ชั่วโมงที่ผ่านมา

    மதுக்கடை முதலில் ஒழியட்டும் D A ஏத்தி நாங்கள் என்ன பன்றது

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา

    உலகில் எந்த நாட்டுடனும் போரிடாத நாடு "சுவிட்சர்லாந்து".

  • @sheiks6005
    @sheiks6005 28 นาทีที่ผ่านมา

    Mr.vijay no speak.

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 2 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் தாய் வாழ்த்து தப்பா பாடியவர்கள் மீது கேஸ் போட முடியுமா?

  • @ramans5938
    @ramans5938 3 ชั่วโมงที่ผ่านมา

    Can you sing tamil Thai valthu along with ministers and give the meanings of the song

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 5 นาทีที่ผ่านมา

      இதை நீங்கள் தமிழில் பதிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 2 ชั่วโมงที่ผ่านมา

    I congratulate edappadi

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 นาทีที่ผ่านมา

      இப்படித்தான் இருக்க வேண்டும் தொடர்ந்து,

  • @Manikandan_Fireman
    @Manikandan_Fireman ชั่วโมงที่ผ่านมา

    BRICKS+ மாநாடு

  • @lingavicky5
    @lingavicky5 2 ชั่วโมงที่ผ่านมา

    மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் உண்மையான வரி எது? #commentshow

  • @padmanathana9877
    @padmanathana9877 ชั่วโมงที่ผ่านมา

    Nammalai mathikkatha manilathil eruppathu usitham ellai yendru kuda yenni erupparo atharkku yettrar pola nigalvu yellam nadakkirathu avarukku sathagamaga Tamil makkalin anbu yeppoluthum avarukku erukkum sir

  • @ramaeeesparks
    @ramaeeesparks 38 นาทีที่ผ่านมา

    Munnadi la imperfect show ku wait pannitu irupaen. In past few months skip pannitu poga than thonuthu. Very much one sided and false news la spread panna arambichiteenga. Not a responsible media anymore.

  • @murugesanpaulchamy1454
    @murugesanpaulchamy1454 3 ชั่วโมงที่ผ่านมา

    நற்செய்தி

  • @Mubarakmubarak-kc1rz
    @Mubarakmubarak-kc1rz 3 ชั่วโมงที่ผ่านมา

    Hi

  • @vijeshk.c8300
    @vijeshk.c8300 2 ชั่วโมงที่ผ่านมา

    எந்த நாட்டில் மக்களிடம் வரி வசூல் செய்யாத நாடு இருக்க? #TheCommentShow

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 2 ชั่วโมงที่ผ่านมา +1

    R N Ravi is a slave of feku raja But our Dravida model boss cannot demand hhis removal So Stalin will only give altham or valiurthal as usual

  • @thiruvenkadamramadoss6740
    @thiruvenkadamramadoss6740 50 นาทีที่ผ่านมา

    கவர்னரின் கூட்டங்களில் rss காரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்களா. ஜிங் ஜிங் தருபவர்கள் தான் கலந்து கொள்வார்களா. ச்சீ கேவலம்😮

  • @padmanathana9877
    @padmanathana9877 ชั่วโมงที่ผ่านมา

    Yellorukkum DA kodukirathu Tamil Nadu arasu aanal Tnstc retired tholilalaikku 9 varudamaga DA kodukka villaiye yen avargalum entha nattukku eravu pagalaga ulaithavargal thane sir athuvum kuraivana sambalathil yentha palanum ellamal sir

  • @ZakirrUsen
    @ZakirrUsen ชั่วโมงที่ผ่านมา

    எங்கும் விளம்பரம் எதிலும் விளம்பரம் காசுக்காக விளம்பரம் செய்கிறீர்கள் உங்க கம்பெனிக்கு தான் கடுமையான வருமானம் இருக்க அப்புறம் எதுக்கு விளம்பரம் வேற மொத்தத்தில மக்கள் எல்லாம் கேனையனாக இருக்கீங்க எல்லாம் youtube காரர்களும் சேர்ந்து

  • @ramachandran4257
    @ramachandran4257 2 ชั่วโมงที่ผ่านมา

    முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியில் தேசிய கீதம் பாடப்படும்

  • @mgrajendra
    @mgrajendra ชั่วโมงที่ผ่านมา

    ITR refund paid promptly by Finance Department after modi government. Earlier it was delayed till March and April. Now it has been paid within week to max 2 month. I have personally saw many got refund soon in 2-3 week with interest. Only clarification and mismatch issue has been put on hold and all queries and defects resolved online without visiting IT office. I really appreciate modi government in income tax department process improvement. Know properly before speaking anything offence or misinformation. This is why all indians against TN media as TN media circulate most false info against Rest of india.

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 ชั่วโมงที่ผ่านมา

    திராவிட திருநாடு எங்கேயோ வேறுயாரும் கூவலியே

  • @AntiSanghies
    @AntiSanghies ชั่วโมงที่ผ่านมา

    No sence.... Nonsense Ravi....😂

  • @sbkcs
    @sbkcs 3 ชั่วโมงที่ผ่านมา

    30

  • @ggsrinivas570
    @ggsrinivas570 ชั่วโมงที่ผ่านมา

    Simon BJP B Team leave it but what happened our TVK Vijay???
    Who's L.Murugan he can't be win a election he don't have any moral rights

  • @dhanasekarr7958
    @dhanasekarr7958 ชั่วโมงที่ผ่านมา

    Eanind.colaoe.naegala.niegala.kuppanukau.
    Elie.supanukau.parintha.nsiegal

  • @rajendrans5660
    @rajendrans5660 2 ชั่วโมงที่ผ่านมา

    16:17 even otherwise we will vote for BJP!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 10 นาทีที่ผ่านมา

      போடுங்க ராசா போடுங்க

  • @sundarrajan3492
    @sundarrajan3492 ชั่วโมงที่ผ่านมา

    Ayya modi ji friends pathi pesaringa???? Jakirathai don't spk abt freinds

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 2 ชั่วโมงที่ผ่านมา

    இந்தி.படிச்சி.என்ன பண்ணமுடியம் தமிழ் படிச்சவர்கள் உலகநட்டில் மிக மிக்கியபதவிகளில் இருக்கிறார்கள்

    • @sivashankaraardhyaa9842
      @sivashankaraardhyaa9842 ชั่วโมงที่ผ่านมา

      உலக நாட்டில் என்று படிக்கவும்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 นาทีที่ผ่านมา

      உவக நாடுகளில் என்று படிக்கவம்

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 ชั่วโมงที่ผ่านมา

    திருச்சி அகில இந்திய வானொலிக்கு ஒரு மணி நேர நாடகங்கள் விவாத நிகழ்ச்சிகள் மற்றும் வேளான் சிறு குறிப்புகள் என்று நிறைய நீண்ட காலம் முன்பு எழுதி இருக்கிறேன், ஒரு நிகழ்ச்சியில் இடையில் வந்தேமாதரம் என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தேன் அப்போது அங்கே பணியாற்றிய திரு தென்னூர் சுப்ரமணியன் இந்த சொல் வானொலியில் ஒலிபரப்பு துவங்கும்போது பாடும் பாடல் இடையில் வரக்கூடாது என்றார் ஆனால் அந்த இடத்தில் அந்த வசனம் இயல்பாக வருவது மேலும் இடைப்பட்ட நிகழ்ச்சியில் அதை பயன்படுத்தக் கூடாதா என்று உத்தரவு ஏதும் உண்டா என்று கேட்டேன் அதெல்லாம் தெரியாது வரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தார் அந்த சொல்லை நீக்கிய பின்னரே ஒலிப்பதிவு செய்யப்பட்டது,அது போன்ற பிடிவாதக்காரர்கள் போல ஆளுநர், திராவிடம் என்ற சொல்லே அவருக்கு பிடிக்காது,😢

  • @rajaindran1729
    @rajaindran1729 ชั่วโมงที่ผ่านมา

    . Sibi. Sir. Varun. Sir. Seeman. B. J. P. Yin. Adivarudi. Than. Illai. Endral. Seemanku. Thiral. Nithi. Cut. Ayudum😊😊😊😊😊

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo ชั่วโมงที่ผ่านมา

      Kalaignar eppadi bro 1970 pichai I mean trial nithi collect pannaru

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 7 นาทีที่ผ่านมา

      ​​@@lamelizard-wq7yoஅப்ப அதுக்கு இது சரிங்கிறீங்க? ரெண்டு பேரும் ஒண்ணுன்னா அப்புறம் எதுக்குங்க தனி ஆவர்தனம்🎉?

  • @rajagopal8884
    @rajagopal8884 2 ชั่วโมงที่ผ่านมา

    Get out ravi

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 2 ชั่วโมงที่ผ่านมา

    Pedai ozium varai ide nilaithan

    • @rajendrans5660
      @rajendrans5660 2 ชั่วโมงที่ผ่านมา

      It is our fate to have him asCavarunaru

  • @aravindhakshannathan2458
    @aravindhakshannathan2458 2 ชั่วโมงที่ผ่านมา

    How you edit the song at your convenience. This is too much
    This family determines what the people of Tamilnadu . How is this right

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 12 นาทีที่ผ่านมา

      அதான் சீமான் சொல்லிட்டாரே அவர் ஆட்சிக்கு வந்தபின் நீக்கிவிடுவேன் என்று பிறகென்ன ?ஒரு ஆண்டும் சில மாதங்களும்தானே?

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 2 ชั่วโมงที่ผ่านมา

    திராவிடம் வாழ்க..