ஆளுநரை காட்டி கொடுத்த வீடியோ! வெளுத்து விட்ட MK Stalin! ராஜ்பவன் கதறல்! RN Ravi | Valavan Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • ஆளுநரை காட்டி கொடுத்த வீடியோ! வெளுத்து விட்ட MK Stalin! ராஜ்பவன் கதறல்! | MK Stalin Vs RN Ravi | Valavan Exclusive
    #tamilkural #valavanexclusive #rnravi #mkstalin #udhayanidhistalin #dmk #bjp #hraja #modi #annamalai #edappadipalanisamy #admk #eps #bjp #tamilisaisoundararajan #ddtamil #hindidiwas2024 #governor #rajbhavan
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 69

  • @rev.paulvictor1561
    @rev.paulvictor1561 ชั่วโมงที่ผ่านมา +9

    எத்தனை முறை அவமானப்பட்டாலும் திருந்தாத இந்த கவர்னர்

  • @thambiapillai6237
    @thambiapillai6237 ชั่วโมงที่ผ่านมา +11

    பா ஜ க வின் நரித்தனம்.நமது நேரத்தை வீணடிப்பதற்கான முயற்சி.

  • @mageshganesan5971
    @mageshganesan5971 36 นาทีที่ผ่านมา +2

    Super Brother...detailed explanation

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu ชั่วโมงที่ผ่านมา +8

    தமிழகத்தில் உள்ள மத்தியரசு பணிகளின் காலி பணியிடங்களை தமிழர்களைமட்டுமே நிரப்பிட முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும்.

  • @thambiapillai6237
    @thambiapillai6237 2 ชั่วโมงที่ผ่านมา +12

    சிறுபிள்ளைத்தனமான பதிலை சொல்கிறார் கவர்னர்.

  • @balachandran7987
    @balachandran7987 2 ชั่วโมงที่ผ่านมา +9

    பழி தூரதர்சன் மேலே போட்டு ஒழிந்து கொண்ட ரவி

  • @thambiduraid450
    @thambiduraid450 2 ชั่วโมงที่ผ่านมา +9

    தூர் தட்சனும் ரம்மி யும் தமிழ் நாட்டை விட்டு தூரபோனும்
    அவமான படுவதும் மன்னிப்பு கேட்பதும் தான் இவர்கள் வாழ்க்கை

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 ชั่วโมงที่ผ่านมา +4

    Go out

  • @johnsonw2306
    @johnsonw2306 ชั่วโมงที่ผ่านมา +5

    வட இந்தியாவில் ஹிந்தி விழா கொண்டாடுவது குறைவு தான்.

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 2 ชั่วโมงที่ผ่านมา +9

    தமிழக முதல்வர் ஆளுநர் விஷயத்தில் வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் இருக்க கூடாது செயலில் செய்து காட்ட வேண்டும்

  • @abdulwahaba9690
    @abdulwahaba9690 2 ชั่วโมงที่ผ่านมา +10

    இவர் ஆளுநர் கிடையாது.இவர் சார்ந்த கட்சியின் உள் நோக்கத்தை இவர் கவர்னராக வந்ததில் இருந்து ஒரே எதிரான ஆளும் கட்சிக்கு எதிராக இவர் செய்யும் செயல்கள் யாவும் தமிழர்களின் மனதை துன்புறுத்தும் செயலாக உள்ளது..

  • @MalligarajKandhaswamy
    @MalligarajKandhaswamy ชั่วโมงที่ผ่านมา +2

    This is the right time for the Deputy CM Shri Udayanidhi Stalin to take this issue .

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆளுநர் மாளிகையில் போகும் மின்சாரம் தண்ணீர் வேலை செய்யும் ஆட்கள் அனைத்து வேலை செய்யும் ஆட்களை திரும்ப பெற வேண்டும் மின்சாரம் தண்ணீர் லயனை கட் செய்ய வேண்டும் எந்த செலவும் செய்ய கூடாது.ஆளுநரை வெளியேற்ற வேண்டும்

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 2 ชั่วโมงที่ผ่านมา +6

    தமிழ் நாட்டில் கங்காணிகள் தயவிவில் தான் ஆளுனர் இதையெல்லாம் செய்கிறார்.

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 2 ชั่วโมงที่ผ่านมา +7

    மூன்று மொழி கொள்கை தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்று ஆளுநர் பேசுகிறார் இவனை ஏன் இங்கே வைத்து கொண்டு இருக்கிறீர்கள்

  • @MalligarajKandhaswamy
    @MalligarajKandhaswamy ชั่วโมงที่ผ่านมา +2

    Why Mr. Stalin is still keeping silent! Cut the water electricity and the securityto the the Governor.
    Go yo Supreme Court as his tenure is already over.

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 ชั่วโมงที่ผ่านมา +3

    Mouttai kattu rummy ravi

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson 14 นาทีที่ผ่านมา

    Excellent excellent excellent brother. Congratulations brother

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 2 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆளுநர் ஒரு தப்பை செய்துவிட்டு அதுக்கு ஒரு விளக்கம் கொடுப்பான் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா இந்த சர்க்கார்

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 2 ชั่วโมงที่ผ่านมา +4

    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும் இந்த ஆளுகின்ற அரசு

    • @sinndoss
      @sinndoss 2 ชั่วโมงที่ผ่านมา

      "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" ன்னு சொன்ன "வெங்காயம் " ராமசாமி நாயக்கருக்கு தமிழ் நாடு முழுவதும் சிலைகள் !! தமிழ்காரனுக்கு சூடு ,சொரணை, தன்மானம் ஓன்றும் இல்லியா !!

  • @hajammainoordeen5483
    @hajammainoordeen5483 ชั่วโมงที่ผ่านมา +1

    பதவி காலம் முடிந்தும் இவரை தொடர வைப்பது இதற்காக மட்டுமே 😡😡😡

  • @JaiShankar-hs9ne
    @JaiShankar-hs9ne ชั่วโมงที่ผ่านมา +2

    Deepavali.enaam.yelumbu.thundai.javvittiyada.RSBBrokrey

  • @MalligarajKandhaswamy
    @MalligarajKandhaswamy ชั่วโมงที่ผ่านมา +1

    DMK shd take up against the over stating Governor!

  • @kanniappanim917
    @kanniappanim917 25 นาทีที่ผ่านมา +1

    TN Governor statement is not justified.

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 2 ชั่วโมงที่ผ่านมา +5

    கடைசியாக இந்த ஆளுநருக்கு இந்த சர்க்கார் ஒரு முடிவு கட்ட வேண்டும்

  • @AnishanvarAnishanvar
    @AnishanvarAnishanvar 27 นาทีที่ผ่านมา +1

    விஜய் எங்கே 📍❓

  • @SakthiVel-m4k
    @SakthiVel-m4k 52 นาทีที่ผ่านมา

    சுந்தரணர் முழு பாடலை பாருங்கள் அதில் திராவிட வார்த்தை இருக்காது

  • @susirose2930
    @susirose2930 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பிகருத்துஅதிரடி

  • @SakthiVel-m4k
    @SakthiVel-m4k 51 นาทีที่ผ่านมา

    Kalynar எழுதிய வார்த்தை. திராவிட வார்த்தை

  • @kanniappanim917
    @kanniappanim917 21 นาทีที่ผ่านมา

    முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் மதிப்புமிகு ப.சிதம்பரம் அவர்களின் காரைக்குடி பேச்சுக்கு கவர்னர் பதிலை தமிழ்நாட்டு மக்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள்.

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 56 นาทีที่ผ่านมา

    என்னைக்கு பூணூல் மாட்டிகிட்டு விழா நடத்த ஆரம்பித்தீர்களோ, அன்னைக்கே இதுபோல் நடக்கும்ன்னு சந்தேகப் பட்டோம். முதலில் பூணூல் சேகரை மாத்துங்க.

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 2 ชั่วโมงที่ผ่านมา +1

    I surprise on the issue of r n r. Can you blame an inhuman for it's immorality.?😮😮😮

  • @RamamoorthyRengasamy-v6e
    @RamamoorthyRengasamy-v6e 51 นาทีที่ผ่านมา

    வளவன் நீ மட்டுமே பேசினால் உன் பேச்சு கேட்கும் அளவுக்கு உள்ளது ஆனால் உமாபதியோடு உரையாடுவது மிகவும் கேவலமாக உள்ளது அரசியல் ஞானம் கிடையாது

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 31 นาทีที่ผ่านมา

    மழைக்கு செர்டிபிஃகேட் குடுத்தவர் பதுங்கி சிங்கமா பாயிவாரு நெனச்ச குள்ளநரியால பாஞ்சிட்டாரு 😂

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 ชั่วโมงที่ผ่านมา

    R.N.Ravi is not atall the Governor. No extension order is there. He is a Dummy. Government need not give respect and also make him to quit Tamilnadu

  • @jeeva-social-view
    @jeeva-social-view 49 นาทีที่ผ่านมา

    Dmk + governor drama

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 54 นาทีที่ผ่านมา

    Hello, துணை முதல்வர் தமிழர்தானே? அவருடைய dress code எப்படி இருக்கின்றதுங்க. இதுதான் அவர் தமிழர் என்பதற்கு அடையாளமா? முட்டு முட்டு என்று உங்க மண்டையை ஏன் முட்டிக்கிறீங்க? திமுக அரசின் செயல்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டுங்க

  • @ravijeyandran9044
    @ravijeyandran9044 ชั่วโมงที่ผ่านมา

    ஆளுநர் தாடி ஆட்டுக்கு

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b ชั่วโมงที่ผ่านมา

    என்ன வளவன், இன்றைக்கு வர வேண்டிய 200 ரூபாய் வந்து விட்டதா!!!

    • @kalyanichokkalingam9723
      @kalyanichokkalingam9723 ชั่วโมงที่ผ่านมา

      உனக்கு RSS யிடம்மிருந்து ₹200 வந்து விட்டதா? நீ உண்மையில் தமிழனா?

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb 43 นาทีที่ผ่านมา +1

    சரி அந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கவர்னரா பாடினார், அதை பாடியவர்கள் தவறு செ ய்தால் கவர்னர் என்ன பண்ணுவார்,

  • @susirose2930
    @susirose2930 ชั่วโมงที่ผ่านมา +1

    கவர்னர் தேவடீயாப்பயலசும்மவிடக்கூடாது