ஏக்கருக்கு 9 லட்சம் மகசூல்!🔴நன்னாரி விவசாயம் 🔴நன்னாரி மூலிகை சாகுபடி🌱Profitable Nannari Cultivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 114

  • @susikumar2199
    @susikumar2199 2 ปีที่แล้ว +3

    இவை மலை வாழ் மக்கள் பயண்டுத்துவர்கள், பெரும்பாலும் ஊறுகாய் செய்வார்கள். உடல் குளிர்ச்சியை கொடுக்கும்.

  • @susikumar2199
    @susikumar2199 2 ปีที่แล้ว +39

    மகாகாளி, மாகாளி வேர், மாஹாலி கிழங்கு இதன் உண்மையான பெயர், பின் சில காலங்களுக்கு பின்பு இதன் பெயர் மலை நன்னாரி என்று விற்கப்படுகிறது. இது நன்னாரி இல்லை

    • @drvivasayam
      @drvivasayam  2 ปีที่แล้ว +2

      அருமை

    • @mathivathanirajendran3886
      @mathivathanirajendran3886 2 ปีที่แล้ว +8

      ஆமங இது நன்னாரி இல்லை

    • @samiyoga8570
      @samiyoga8570 2 ปีที่แล้ว +2

      Correct sir

    • @shijinaniyankunju3500
      @shijinaniyankunju3500 2 ปีที่แล้ว +1

      Exactly that's what I was also thinking. Nannari is like lemon grass & the roots are similar to that of jackfruit tree.This one is mostly used in ayurvedic medicine I have seen these tubers.

    • @padmanathan.n1850
      @padmanathan.n1850 2 ปีที่แล้ว +2

      மாவிளிகிழங்கு,மாகாளிகிழங்கு

  • @krishnakrish4744
    @krishnakrish4744 2 ปีที่แล้ว +2

    Nallah atichu vituringah sir avalo lapam evalo lapamnu ?????
    Agri alinthu varukirathu sir ...

    • @ajitperumal4513
      @ajitperumal4513 2 ปีที่แล้ว

      Yaarum adichi vida maatanga brother

  • @kummaar1
    @kummaar1 2 ปีที่แล้ว +1

    Great thinker and researcher.

  • @endrumkadaval3023
    @endrumkadaval3023 2 ปีที่แล้ว +3

    எந்த முறையில் நடவு செய்ய வேண்டும் clear video va podunga nanba

  • @SaravananSaravanan-ej9wr
    @SaravananSaravanan-ej9wr ปีที่แล้ว

    அண்ணா சூப்பன் அண்ணா எங்களிடம் இயற்கையான உரம் உல்லாது உங்களுக்கு தேவையான கேளுங்க அண்ணா

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 11 หลายเดือนก่อน +3

    மாகாளி கிழங்கு என்றே சொல்லுங்கள்

  • @kamalkani0982
    @kamalkani0982 ปีที่แล้ว +1

    Very nice in video

  • @dmaran3718
    @dmaran3718 ปีที่แล้ว +6

    நன்னாரி என்பது இரண்டு வகை. இது கிழங்கு இனம். ஒன்று சிறு நன்னாரி மற்றொன்று பெரு நன்னாரி. இதன் மாற்றுப்பெயர் மாகாளி கிழங்கு விவசாயி எதுவும் தவறாக சொல்லவில்லை. சரியாக புரிந்து கொள்ளாமல் குற்றம் சொல்ல வேண்டாம். இந்தக் கிழங்கு மருந்து செய்யவும் சர்பத் செய்யவும் பயன்படுகிறது. சிறு நன்னாரி கிடைப்பது இல்லை. அதற்கு மாற்றாக இந்த பெரு நன்னாரி என்கிற மாகாளி கிழங்கு பயன்படுகிறது.

  • @prabum6391
    @prabum6391 ปีที่แล้ว +3

    இது மலை நன்னாரி, மூலிகை செடி சேகரிக்கும் போது இதை கற்று கொண்டேன்

  • @Alakeshwaran-r6i
    @Alakeshwaran-r6i 7 ชั่วโมงที่ผ่านมา

    Itha enga sale panrathu

  • @mufeedkudhus3123
    @mufeedkudhus3123 6 หลายเดือนก่อน +3

    எங்கள் ஊரில் இதன் பெயர் மாவிலங்கிலங்கு.
    இதுதான் நாட்டுக்கு நன்னாரி மலைக்கு மாவிலங் என்று சொல்லுவார்கள்.

    • @Dhanascreation
      @Dhanascreation 3 หลายเดือนก่อน

      Contact number please

  • @Dhanascreation
    @Dhanascreation 3 หลายเดือนก่อน +3

    விவசாயின் கைபேசி எண் தாருங்கள் மகாளிகிழங்கு அறுவடை நேரம் வந்துவிட்டது, description ல் கைபேசி எண் இல்லை😢

    • @drvivasayam
      @drvivasayam  3 หลายเดือนก่อน

      ⭐விவசாயி திரு முனுசாமி த/பெ மாரியப்பன், கரியம்பட்டி கிராமம், சத்தியநாதபுரம் அஞ்சல், பென்னாகரம் வட்டம்
      தர்மபுரி மாவட்டம்
      Contact Number: ☎️9626886561
      WhatsApp: ☎️9789742968(Arumugam)

    • @drvivasayam
      @drvivasayam  3 หลายเดือนก่อน

      Already in Description

  • @annamalaiannamalai3089
    @annamalaiannamalai3089 2 ปีที่แล้ว +2

    Nice...

  • @rajeshpalani6807
    @rajeshpalani6807 3 หลายเดือนก่อน +1

    Correct

  • @susikumar2199
    @susikumar2199 2 ปีที่แล้ว +4

    இதன் தாவரவியல் பெயர் டெகாலிபுஸ் ஹெமல்டனி: நன்னரியின் தாவரவியல் பெயர் ஹீமிட்ஸ்மிஸ் இண்டிகஸ்

  • @worldtrendz5067
    @worldtrendz5067 2 ปีที่แล้ว +3

    Idhu endha alavikiu unmai.. marketing epdi?

  • @thangaduraim3589
    @thangaduraim3589 2 ปีที่แล้ว +1

    நன்னாரிமாா்கெட்ரேட்செல்லவில்லைமற்றும்ஆலோசனைக்குசெல்சுவிட்ச்ஆப்செய்துவாட்ஸ்செய்திசொல்லவேண்டாம்என்று அறிவுறுப்படுகிறது

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว +1

    Ethu ஊறுகாய் போட நல்லா இருக்கும்.

  • @vinithcarmel1433
    @vinithcarmel1433 2 ปีที่แล้ว +2

    How this will be sold

  • @SagarSagar-id2wo
    @SagarSagar-id2wo 2 ปีที่แล้ว +2

    Nannari seeds avlebal

    • @sridhar977
      @sridhar977 2 ปีที่แล้ว

      Price per kg

  • @mewedward
    @mewedward 2 ปีที่แล้ว +3

    JCB ku hr ku 800 rs , oru ahker ku kanaku Pannu ga pa

    • @CETO_Fish
      @CETO_Fish 2 ปีที่แล้ว +1

      Jcb ku hr ku 1100 totay rate at 1350 rpm

    • @mewedward
      @mewedward 2 ปีที่แล้ว

      @@CETO_Fish varumanam calculate Pannu ga , Kaya vaika

  • @marimuththuyoganayagi7260
    @marimuththuyoganayagi7260 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோதரரே நான் இலங்கை. இது நன்னாரி இல்லை சகோதரரே

    • @ajitperumal4513
      @ajitperumal4513 2 ปีที่แล้ว

      Hlo Lankan brother

    • @ajitperumal4513
      @ajitperumal4513 2 ปีที่แล้ว

      This is nannari scientific name Hemidesmus indicus

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா இந்த வேரை எங்கே விற்பது.

    • @drvivasayam
      @drvivasayam  2 ปีที่แล้ว

      See our Second Video...Its given Business details

  • @raajrevathi8970
    @raajrevathi8970 2 ปีที่แล้ว +3

    எங்க விக்கிறது sir.

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 2 ปีที่แล้ว +3

    சொல்லுவது.ஒன்று.காட்டுவது.ஒன்று.யாரை.காதுகுத்துரிங்க..நன்னாரிசெடியைபார்த்திரிக்கியா..

  • @mewedward
    @mewedward 2 ปีที่แล้ว +8

    9 lak la summa ahdichu Veda thega

  • @prabin8136
    @prabin8136 ปีที่แล้ว

    Enga export panranga

  • @venkatakumar1679
    @venkatakumar1679 2 ปีที่แล้ว +2

    இது நன்னாரி இல்லை.
    தவறான தகவல். நன்னாரி இலையில் வெள்ளை கோடுகள் இருக்கும். இது மாகாளி செடி.

    • @ajitperumal4513
      @ajitperumal4513 2 ปีที่แล้ว

      This is original nannari scientific name Hemidesmus indicus

  • @anniefenny8579
    @anniefenny8579 2 ปีที่แล้ว +3

    இது நன்னாரி இல்லை.நன்னாரி கொடி வகை.

  • @mathivathanirajendran3886
    @mathivathanirajendran3886 2 ปีที่แล้ว +3

    இதை ஊறுகாய் போடலாம்.. நன்னாரி இல்லை.மாகாளி‌கிழங்கு.

    • @venkatesanjaganathan2208
      @venkatesanjaganathan2208 2 ปีที่แล้ว +2

      நன்னாரி எண்பதுஒருவகைகொடிஇலைநடுவில்வெள்ளைகலரில்கோடுஇருக்கும்அதன்வேர்அருமையாணமணம்இருக்கும்இவர்காமிப்பதுநன்னாரிஇல்லை

  • @sridharanrajappa8676
    @sridharanrajappa8676 2 ปีที่แล้ว

    மலை நன்னாரி

    • @ramalingammunusami6789
      @ramalingammunusami6789 2 ปีที่แล้ว

      மாவளிக்கிழங்கு என்றும் கூறுவார்கள்

    • @ramalingammunusami6789
      @ramalingammunusami6789 2 ปีที่แล้ว

      களிமண் பூமியில் விளையுமா? Sir

  • @அகழி
    @அகழி 2 ปีที่แล้ว +4

    இது நன்னாரி இல்லை

  • @marmaulagam6263
    @marmaulagam6263 2 ปีที่แล้ว +3

    இது நன்னாரி இல்லை அது கொடி

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 ปีที่แล้ว

    வணக்கம்.இது நன்னாரி இல்லை.

  • @cbsselvasview3141
    @cbsselvasview3141 2 ปีที่แล้ว +1

    அட போங்கடா இது நன்னாரி இல்யுனு தெரியுது எதோ மகாகாளி கிழங்குனு சொல்றிங்க அதன் பயன் பாட்டை யாரும் சொல்ல மாட்றிங்க

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 2 ปีที่แล้ว +1

    Y this video editing unnecessary it's not nice

    • @drvivasayam
      @drvivasayam  2 ปีที่แล้ว

      Sorry for that Sir.

    • @drvivasayam
      @drvivasayam  2 ปีที่แล้ว

      We will improve our editing capability, if you are giving some valuable suggestions.

  • @elanchezhianm9153
    @elanchezhianm9153 2 ปีที่แล้ว

    Epppa matham mummari ella

  • @vedaviyasadhass82
    @vedaviyasadhass82 2 ปีที่แล้ว

    இது நன்னாரி இல்லீங்கோ நன்னாரி கொடி வகை

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 2 ปีที่แล้ว +5

    ஆடு திருடி அம்சமா வாழ்ந்துருவீங்க..... இதெல்லாம் சும்மா

    • @drvivasayam
      @drvivasayam  2 ปีที่แล้ว +1

      விவசாயியிடம் இருந்து நேரடியாக உண்மையை பதிவிட்டால் தாங்கள் நம்ப மாட்டேன் என்கிறீர்கள்

    • @greenforest3744
      @greenforest3744 2 ปีที่แล้ว

      இவங்க எல்லாம் கிழங்க நல்ல விலைக்கு ஏமாத்தி விற்க வழி தேடுகிறார்கள்..... மக்களே உஷார்

    • @ajitperumal4513
      @ajitperumal4513 2 ปีที่แล้ว

      Unna yemathi enna panna poranga

    • @ajitperumal4513
      @ajitperumal4513 2 ปีที่แล้ว

      Inga irundhu tha world fulla export aagudhu

  • @mchinnus
    @mchinnus 2 ปีที่แล้ว +1

    Pls share his mobile no or field details to vist or get more details.. else no uses of this video.....

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว +4

    இது நன்னாரி அல்ல. நன்னாரி சிறிய கொடி, சிறு சிறு இலைகளா இருக்கும் அதை கிள்ளினால் பால்போல் வரும்.

  • @magudeeswarann2014
    @magudeeswarann2014 2 ปีที่แล้ว +4

    ஒட்டன்சத்திரம் ஏரியால பயிரிடப்படுகிறது

  • @rgrramesh4122
    @rgrramesh4122 ปีที่แล้ว +4

    தவறான முட்டாள் தகவல்.இது நன்னாரி இல்லை...ஒரு வகை கிழங்கு

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 2 ปีที่แล้ว +1

    இது நன்னாரி செடிமாரி தெரியலையே? நன்னாரி கொடி போன்று தான் எங்கள் வேலியில் படர்ந்து இருக்கும் அதன் வேறை நோண்டி முகர்ந்து பார்த்தால் நன்னாரி வாசனை அருமையா இருக்கும். இது எப்படின்னு ஐயா விளக்கினார் என்றால் நல்லாருக்கும்.

  • @horpsmaragul.p8021
    @horpsmaragul.p8021 11 หลายเดือนก่อน +2

    Contact number ???

    • @drvivasayam
      @drvivasayam  11 หลายเดือนก่อน

      Check description

  • @velmurugant207
    @velmurugant207 2 ปีที่แล้ว +2

    இது நானாரி இல்லை

  • @siva12388
    @siva12388 2 ปีที่แล้ว

    இது நன்னாரி இல்லை