ஐயப்பனை பற்றி பேசக்கூடிய ஒரே யூடுபர் மாயன் மட்டுமே. இது போன்ற ஐயப்பன் சார்ந்த செய்திகளை என் போன்று மாலை அணிந்திருப்பவர்களுக்கு ஒரு வரபிரசாதமாகவே அமைந்திருக்கிறது. ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏
Karthik, thanks for the information. To add to this, Ayyappa Swami is seated in a yoga posture called harivara asanam. A particular yoga posture for meditation and attaining oneness with Almighty
ஐயப்பனுடன் மக்காவை ஒப்பிடும் அளவிற்கு அங்கு இருக்கும் கல்லை தவிர இறைதத்துவ விளக்கம் எதுவும் இல்லை. ஐயப்பன் என்பது உயிரினங்களின் படைப்பு தத்துவமும் இறைவனை அனுபவ பூர்வமாக நமக்குள் ஜோதி வடிவில் இருக்கும் இறைவனை அறிந்து கொள்வதற்கான யோகதத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
The True History of Sri Ayyappa Sri Ayyappa emerged in the 12th Century CE, approximately 800 years ago. The original deity of the Sabarimala temple is Sri Dharma Sastha, whose origins trace back to an unknown period. It is believed that this temple was originally constructed by Rishi Parashuramar. During Sri Ayyappa's time, the temple was demolished by a dacoit named Udhayanan. Later, Sri Ayyappa defeated and killed Udhayanan and rebuilt the temple of Sri Dharma Sastha. Sri Ayyappa subsequently took samadhi near the main shrine at a place called Mani Mandapam (located behind Manja Madha Sanadhi). It was Sri Ayyappa who performed the Prana Prathishtai (installation) of the idol of Sri Dharma Sastha. Sri Ayyappa himself was a devout follower of Dharma Sastha and is also revered as Dharma Sastha. The title "Hariharaputran," which refers to Sri Ayyappa being the son of Shiva and Mohini (an avatar of Vishnu), is a later addition to the narrative. Historically, Sri Ayyappa was a follower of Sri Dharma Sastha, who preached the unification of major religions of that time (Shaiva and Vaishnava), humanity, and yoga. Dharma Sastha is considered the prehistoric form of Thanumalayan or Sthanumalayan, representing the Trinity of Shiva, Vishnu, and Brahma. In other parts of India, he is also referred to as Sri Guru Dattatreya. Because of this emphasis on unification, Dharma Sastha is also called Hariharan. As Sri Ayyappa followed this tradition, he too came to be known as Hariharaputran. Another important reason for this title is that his foster parents, King Rajasekaran (a follower of the Shaiva tradition) and the Queen (a follower of the Vaishnava tradition), represented these two major paths. Growing up under their guidance, Sri Ayyappa became the perfect symbol of unification between these traditions. Thus, Sri Ayyappa belongs to the 12th Century CE, while the original deity of Sabarimala, Sri Dharma Sastha, is from the Puranic period. Forgot to mention that the Yoga Pattam is for the practitioner, not to lose his legs apart while they are in yoga nishta, the posture of the legs makes a particular condition called moola bandha, and this has to be maintained for a reason. To learn more about the history of Sri Ayyappa, Sabarimala, Dharma Sastha, and the rituals associated with the Sri Ayyappa tradition, please reply to this message, and I will get back to you. Swamiye Saranam Ayyappa!
சபரிமலை சீசன் என்று சொல்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் எதிர்க்க வேண்டும்: சமீபகாலமாக பெரும்பாலான நாளிதழ்கள் மற்றும் நியூஸ்களில் சபரிமலை சீசன் என்ற வார்த்தையை பயன்படுத்தி பெரும்பாலான செய்திகள் வருவது மிகவும் வேதனையாக உள்ளது.. சபரிமலை ஒன்னும் சுற்றுலா தலமல்ல பல கோடி ஐயப்பபக்தர்கள் விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் ஆன்மிக ஸ்தலம்.. சபரிமலையில் அங்கு ஐயப்பன் இன்னும் தவம் செய்து கொண்டிருப்பது, ஐயப்பன்தான் எல்லாம் தன் உயிர் நாடி என்று இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு நன்றாகவே தெரியும்..
Honest ha oru ans panren bro.. epolam unngai anmigam topic kekura apo enaku avlow good habit thoughts varuthu.. en therila unga channel la good vibe iruku
அந்த ஒரே கடவுள் சிவன் பெருமான் என்பதை ஆதாரப்பூர்வ தத்துவத்துடன் நிரூபித்துக் காட்ட முடியும் நீ கூறும் அந்த ஒரே கடவுள் யார் என்பதை ஆதாரப்பூர்வமான தத்துவத்துடன் நிரூபித்துக் காட்ட முடியுமா? அரபு நாடுகளில் இருப்பது போல் இந்திய நாடுகளில் இருப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் உங்களைப்போல மூடர்கள் இல்லை குருட்டுத்தனமாக நம்புவதற்கு.
ஓம் சுவாமி சரணம் ஐயப்பா. இலங்கையிலிருந்து ஓர் ஐயப்ப அடியேன். உங்கள் சேவை பாராட்டத்தக்கது. குறிப்பாக சமய நிகழ்வுகள், அனுஷ்டானங்களை பற்றிய காணொளிகளுக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள். எனினும் சிறியதோர் வேண்டுகோள். ஐயப்பன் சீசன் என்று கூறுவதை தவிர்க்கவும். ஏனெனில் இது ஒன்றும் சீசன் அல்ல. இது மண்டல மற்றும் ஐயப்ப விரத காலம். எனவே அதே கருத்தில் கொண்டு சீசன் என்ற வார்த்தையை திருத்திக் கொள்ளவும். நன்றி. 🙏 சேவை தொடரட்டும்.🙏
Matham veru analum iraivanai kanum mun viratham, yelimai, kadavul in namam solvathu, suya volukam, Bhakthi,sutham, jabamalai mathiri ruthiracham, yellam votrumaiya. Language mattum different. Kadavul m, vanagum murai um different.
கடவுளின் சக்தியை ஒரு பொம்மைக்குள் தினிக்கமுடியாது இறை சக்தி அண்டம் முழுவதும் பரவி உள்ளது இவ்வுலகத்தின் சுழற்சி போல மக்காவை மையமாக நோக்கி மக்கள் இறைவனை பிரார்த்தனை செய்கிறார்கள்.
அது என்ன மக்காவை நோக்கி மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்? முஸ்லிம்கள் மட்டும்தான் மக்காவை நோக்கி வழிபடுகிறார்கள் அவ்வளவுதான் ஏன் என்று தத்துவ விளக்கம் கேட்டால் ஒன்றும் தெரியாது. சனாதன தர்மம் அப்படி இல்லை . இறைசக்தி அண்டம் முழுவதும் பரவி இருக்கிறது என்கிறீர்கள் மக்காவை மட்டும் நோக்கி பிரார்த்தனை செய்வதாக கூறுவது முட்டாள்த்தனமாக இருக்கிறது. இஸ்லாம் வெறும் நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட மதம் சனாதனம் தத்துவத்தையும் அனுபவத்தைம் அடிப்படையாகக் கொண்டது.
நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் இஸ்லாம் என்ற மதமே இருக்காது. சிலை வைத்து வழிபடுவதில் பல தத்துவங்கள் அடங்கி இருக்கிறது குரானை படிப்பதுபோல் படித்தால் புரியாது அறிவியல் பாடத்து படித்து தத்துவத்தை புரிந்து கொள்ள தேவைப்படும் அறிவைவிட அதிகமான அறிவு தேவை. சனாதன தர்மத்தில் ஒரு குருவிடம் ஒரு சீடன் ஏன் எதற்கு எப்படி என்று கேட்பதுபோல் கேள்வி கணைகளை தொடுத்தால் இஸ்லாமியர்களால் தாக்கு பிடிக்க முடியாமல் ஓடிவிடுவார்கள். அறிவியல் வல்லுனர்கள் கேட்கும் கேட்கும் கேள்விகளை இஸ்லாமியர்களாலோ கிறிஸ்தவர்களாலோ எதிர்கொள்ள முடியாது சனாதர்மம் கேட்கும் கேட்கும் கேள்விகளுக்கு அறிவியல் வல்லுநர்களால் பதில் சொல்ல முடியாது.
சுவீடன் நாடு ஜெனிவாவில் உலகின் மிக பெரிய இயற்பியல் ஆய்வு கூடமான cernல் நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பது தெரியுமா? நடராஜர் தத்துவத்தை எந்த கொம்பனாலும் பொய் என்று நிரூபித்துக் காட்ட முடியாது.
ஐயப்பனை பற்றி பேசக்கூடிய ஒரே யூடுபர் மாயன் மட்டுமே. இது போன்ற ஐயப்பன் சார்ந்த செய்திகளை என் போன்று மாலை அணிந்திருப்பவர்களுக்கு ஒரு வரபிரசாதமாகவே அமைந்திருக்கிறது. ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏
Yanga 😅
Mashallah very good explain
🤲🤲🙏🙏🙏💙💙
ஓம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் சுவாமி சரணம் ஐயப்பா
ஓம் சுவாமி சரணம் ஐயப்பா
OM Swami Saranam Ayappa 🙏🙏🌹
நான் இலங்கை 4 முறை மாலையிட்டு சன்னிதானம் சென்று ஐய்யனை தரிசித்துள்ளேன்
Swamiye saranam iyappa
Super 😊😊😊❤❤❤❤❤❤
Supar.supar
Swamiyay saranam ayyappa..
Muruga saranam... Om Saravana bava
Thanks a lot to the Mayam Studios for the opportunity to share certain facts about our Ayyan Sri Ayyappan, Swamiye Saranam Ayyappa 🙏
நன்றி
Karthik, thanks for the information. To add to this, Ayyappa Swami is seated in a yoga posture called harivara asanam. A particular yoga posture for meditation and attaining oneness with Almighty
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டிகிராமத்தை பற்றி வீடியோ போடுங்க தமிழர் வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும் 😢 கனிம வளங்களை எடுக்க முயற்சிக்கிறார்கள்
Swamiy sharanam❤❤❤❤
Omm
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏❣️
Sami saranam iyyapaa❤
Jai shree ram Swamiye saranam iyyapa
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 Anna 🙏🙏🙏👌🏼
Hi Anna tq for all newss samiye saranam iyyappa ❤
அருமை அண்ணா❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻👌👌👌
Om Swami ya saranam ayyappa
Swamiyhe sarranam ayappa 🙏
Hii
ஐயப்பனுடன் மக்காவை ஒப்பிடும் அளவிற்கு அங்கு இருக்கும் கல்லை தவிர இறைதத்துவ விளக்கம் எதுவும் இல்லை. ஐயப்பன் என்பது உயிரினங்களின் படைப்பு தத்துவமும் இறைவனை அனுபவ பூர்வமாக நமக்குள் ஜோதி வடிவில் இருக்கும் இறைவனை அறிந்து கொள்வதற்கான யோகதத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
The True History of Sri Ayyappa
Sri Ayyappa emerged in the 12th Century CE, approximately 800 years ago. The original deity of the Sabarimala temple is Sri Dharma Sastha, whose origins trace back to an unknown period. It is believed that this temple was originally constructed by Rishi Parashuramar. During Sri Ayyappa's time, the temple was demolished by a dacoit named Udhayanan. Later, Sri Ayyappa defeated and killed Udhayanan and rebuilt the temple of Sri Dharma Sastha. Sri Ayyappa subsequently took samadhi near the main shrine at a place called Mani Mandapam (located behind Manja Madha Sanadhi).
It was Sri Ayyappa who performed the Prana Prathishtai (installation) of the idol of Sri Dharma Sastha. Sri Ayyappa himself was a devout follower of Dharma Sastha and is also revered as Dharma Sastha. The title "Hariharaputran," which refers to Sri Ayyappa being the son of Shiva and Mohini (an avatar of Vishnu), is a later addition to the narrative. Historically, Sri Ayyappa was a follower of Sri Dharma Sastha, who preached the unification of major religions of that time (Shaiva and Vaishnava), humanity, and yoga.
Dharma Sastha is considered the prehistoric form of Thanumalayan or Sthanumalayan, representing the Trinity of Shiva, Vishnu, and Brahma. In other parts of India, he is also referred to as Sri Guru Dattatreya. Because of this emphasis on unification, Dharma Sastha is also called Hariharan. As Sri Ayyappa followed this tradition, he too came to be known as Hariharaputran. Another important reason for this title is that his foster parents, King Rajasekaran (a follower of the Shaiva tradition) and the Queen (a follower of the Vaishnava tradition), represented these two major paths. Growing up under their guidance, Sri Ayyappa became the perfect symbol of unification between these traditions.
Thus, Sri Ayyappa belongs to the 12th Century CE, while the original deity of Sabarimala, Sri Dharma Sastha, is from the Puranic period.
Forgot to mention that the Yoga Pattam is for the practitioner, not to lose his legs apart while they are in yoga nishta, the posture of the legs makes a particular condition called moola bandha, and this has to be maintained for a reason.
To learn more about the history of Sri Ayyappa, Sabarimala, Dharma Sastha, and the rituals associated with the Sri Ayyappa tradition, please reply to this message, and I will get back to you.
Swamiye Saranam Ayyappa!
Very very thank you 🙏🙏🙏
கார்த்திக் சார் வணக்கம்.
இப்பதிவுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
மாலை போட்டுக்கொண்டு பார்ப்பவர்கள் ------------->>>>
Happy Sunday wishes to Maayam Studios 🍀🍁👍
Mecca valge❤
சபரிமலை சீசன் என்று சொல்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் எதிர்க்க வேண்டும்:
சமீபகாலமாக பெரும்பாலான நாளிதழ்கள் மற்றும் நியூஸ்களில் சபரிமலை சீசன் என்ற வார்த்தையை பயன்படுத்தி பெரும்பாலான செய்திகள் வருவது மிகவும் வேதனையாக உள்ளது..
சபரிமலை ஒன்னும் சுற்றுலா தலமல்ல பல கோடி ஐயப்பபக்தர்கள் விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் ஆன்மிக ஸ்தலம்..
சபரிமலையில் அங்கு ஐயப்பன் இன்னும் தவம் செய்து கொண்டிருப்பது, ஐயப்பன்தான் எல்லாம் தன் உயிர் நாடி என்று இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு நன்றாகவே தெரியும்..
Nanum ivarkal solluvathai eathirkiren. Eannakum athu pidikkavillai
Super video sir ❤❤❤❤❤❤❤❤
Honest ha oru ans panren bro.. epolam unngai anmigam topic kekura apo enaku avlow good habit thoughts varuthu.. en therila unga channel la good vibe iruku
🙏🙏🙏♥️♥️♥️
First like
Swamy a saranam iyyappa
👏👍💖🙏
Bro first coment pin panu🎉
18 ம் வருடம் மாலை போடும் போது தென்னை மரம் கொண்டு போக காரணம் சொல்லுங்க சகோதர 🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏
Coconut development
One god is true ☝️
அந்த ஒரே கடவுள் சிவன் பெருமான் என்பதை ஆதாரப்பூர்வ தத்துவத்துடன் நிரூபித்துக் காட்ட முடியும் நீ கூறும் அந்த ஒரே கடவுள் யார் என்பதை ஆதாரப்பூர்வமான தத்துவத்துடன் நிரூபித்துக் காட்ட முடியுமா? அரபு நாடுகளில் இருப்பது போல் இந்திய நாடுகளில் இருப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் உங்களைப்போல மூடர்கள் இல்லை குருட்டுத்தனமாக நம்புவதற்கு.
10:22 athu astiram illa. Vastiram
Thalaipukkum neenga solvatharkum enna sambantham?
சிறப்பாக பேசினீர்கள் ஆனால் தலைப்புக்கும் உங்கள் பேச்சிற்கும் சம்பந்தமில்லாதது போல் உள்ளது
Karuppa ayappa
Nice one sir..iyyappan videos link podunga sir...
ஓம் சுவாமி சரணம் ஐயப்பா. இலங்கையிலிருந்து ஓர் ஐயப்ப அடியேன். உங்கள் சேவை பாராட்டத்தக்கது. குறிப்பாக சமய நிகழ்வுகள், அனுஷ்டானங்களை பற்றிய காணொளிகளுக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள். எனினும் சிறியதோர் வேண்டுகோள். ஐயப்பன் சீசன் என்று கூறுவதை தவிர்க்கவும். ஏனெனில் இது ஒன்றும் சீசன் அல்ல. இது மண்டல மற்றும் ஐயப்ப விரத காலம். எனவே அதே கருத்தில் கொண்டு சீசன் என்ற வார்த்தையை திருத்திக் கொள்ளவும். நன்றி. 🙏 சேவை தொடரட்டும்.🙏
உண்மை 💐👌🙏
❤
Thengai uruttum karanam?
Bro oreshnik related ah detail ah video podunga bro and mention my name please for asking this sethupathi my name
Ayyan....🙏🙏🙏🙏🙏........anna....unga video yellam pathuruven......pathuthan....naraiya message therijikuren......ana inaiku periya problm ma pora isaivani yaa pathi pesavey matrigaley......??????????????????...🙏🙏🙏🙏AYYAAAPAAA🙏🙏🙏🙏🙏
சிவலிங்கம் தான் ஐயப்பன் சிலை மறு வடிவம். நன்றாக பாருங்கள்.
புரிந்தவனுக்கு இறைவன் புரியாதவருக்கு கல்
திருச்சிற்றம்பலம் 🔥
Captan prabaharan pathi vedio podu bro
ரெண்டும் hindu temple than 1400 yrs munnadi ,, Ethan uttrumai😊
டைட்டிலை வைத்து வீவ்சை அதிகரிக்கும் புத்தி
Im not hindu, but who is Aiyyapan ? Can anyone explain. Tq
Mayan sir velaiku pokama kasu TH-cam sambathikirathu eppadi nu oru video podunka.
En tha topic pota kasu pakkalam nu tips kodunka plz
To know about Ayyappan history read boothanaha uphkiya
நல்ல தகவல்,
ஆனா மக்காவை ஏன் குறிப்பிட்டீர்கள் என்று புரியவில்லை... இன்னும் அதிகமான ஒப்பிடல் எதிர்பார்த்தேன்..❤❤
Hi
I love anna ungala meet panna change kodunga
Hi anna na ungala varusam kanaka follow pandran but ungala yeppadi meet pandrathu nu theriyala
Reply panu bro
Solu bro
இசைவனி வீடியோ போடுக
why? why this controversy title and speech becoz of earnings ?
நெய் அபிசேகம் பத்தி நீங்கள் மரந்துட்டிங்கள் anna
18 padhi
மேலூர்
Matham veru analum iraivanai kanum mun viratham, yelimai, kadavul in namam solvathu, suya volukam, Bhakthi,sutham, jabamalai mathiri ruthiracham, yellam votrumaiya. Language mattum different. Kadavul m, vanagum murai um different.
Vaaver is not real story.
Yen friend shathis orthan erukkan avan nenga solura pola saivan bro
That is not vasthiram .that is yoga pattai. That is not related with rajasekara mannan .
😐
சாமியே சரணம் ஐயப்பா அண்ணா நீங்க அய்யப்பன் பற்றி கூறிய அனைத்தும் அருமை
மண்டலம் மற்றும் மகரம் காலம் என்று சொல்லுக்கள் சீசன் என்று கூற வேண்டாம்
Bro ayyapan temple bathroom speciality knjm sari illa
Itha sabarimala sanidanam sabaila irukavagala officiall hh solli irukaga indu madam eppa vanthuchinu theryala athuku piragu tha Islamic vathathu apa ayyyappan iruntha kalam yaruku theryathu apdina vabar epdi intha vazhipatu varuvaru
First indian freedom fighter paathi sollunga.
Yarru nu solla nu with record s
Sawmy saranam.... Ayya sila vishyangal thappaana katti kadhaigal... Neengalum adhai follow panradhum illama... Parappaadheenga... Idhu oru request as a viewer....
Kallum mannum thondriya kaalathil... Vaazhndha emperumaan dharma saastha......
Palli vaasal 😂 .... Vaavar anumadhi... Please stop it
Ayappan mandala viradham..... Punniyamaanadhu....
Season kidayaadhu.....dhayavu seidhu.....Thiruthikollungal.... Nanbare
Palli vaasal poganumnu ayyapanum sollale munnorgalum sollale.... Thiruvancore devasvom board created this story to avoid vandalism of ayyapan temple again....
Ayappan still lives in Punniyam poongavanam.... Aadhlaal unmaiyaana seidhiyai parappungal....
Ayappan pugazh parappuvom.... Swamy saranam ayappa🙏
naa enga amma kaila tha mala potuva sami
Samy elam ok vapar matum ethula mudiyathu samy varalar fula therijukonga samy
Nee alla sami esssu sami ayyapa Sami yella sami onu solluva...yethavathu oru thulukan solla solu kadavul oru var avaru allanu puligitu thiriyivan
கடவுளின் சக்தியை ஒரு பொம்மைக்குள் தினிக்கமுடியாது இறை சக்தி அண்டம் முழுவதும் பரவி உள்ளது இவ்வுலகத்தின் சுழற்சி போல மக்காவை மையமாக நோக்கி மக்கள் இறைவனை பிரார்த்தனை செய்கிறார்கள்.
சுற்றி வரவும் காற்று இருக்கு ஆன
சைக்கிள் டயரில் மட்டும் ஏன் காற்றை
அடைத்து வைக்கிறோம்🤔🤔
அது என்ன மக்காவை நோக்கி மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்? முஸ்லிம்கள் மட்டும்தான் மக்காவை நோக்கி வழிபடுகிறார்கள் அவ்வளவுதான் ஏன் என்று தத்துவ விளக்கம் கேட்டால் ஒன்றும் தெரியாது. சனாதன தர்மம் அப்படி இல்லை . இறைசக்தி அண்டம் முழுவதும் பரவி இருக்கிறது என்கிறீர்கள் மக்காவை மட்டும் நோக்கி பிரார்த்தனை செய்வதாக கூறுவது முட்டாள்த்தனமாக இருக்கிறது. இஸ்லாம் வெறும் நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட மதம் சனாதனம் தத்துவத்தையும் அனுபவத்தைம் அடிப்படையாகக் கொண்டது.
நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் இஸ்லாம் என்ற மதமே இருக்காது. சிலை வைத்து வழிபடுவதில் பல தத்துவங்கள் அடங்கி இருக்கிறது குரானை படிப்பதுபோல் படித்தால் புரியாது அறிவியல் பாடத்து படித்து தத்துவத்தை புரிந்து கொள்ள தேவைப்படும் அறிவைவிட அதிகமான அறிவு தேவை. சனாதன தர்மத்தில் ஒரு குருவிடம் ஒரு சீடன் ஏன் எதற்கு எப்படி என்று கேட்பதுபோல் கேள்வி கணைகளை தொடுத்தால் இஸ்லாமியர்களால் தாக்கு பிடிக்க முடியாமல் ஓடிவிடுவார்கள். அறிவியல் வல்லுனர்கள் கேட்கும் கேட்கும் கேள்விகளை இஸ்லாமியர்களாலோ கிறிஸ்தவர்களாலோ எதிர்கொள்ள முடியாது சனாதர்மம் கேட்கும் கேட்கும் கேள்விகளுக்கு அறிவியல் வல்லுநர்களால் பதில் சொல்ல முடியாது.
சுவீடன் நாடு ஜெனிவாவில் உலகின் மிக பெரிய இயற்பியல் ஆய்வு கூடமான cernல் நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பது தெரியுமா? நடராஜர் தத்துவத்தை எந்த கொம்பனாலும் பொய் என்று நிரூபித்துக் காட்ட முடியாது.
அப்போ எங்கள் ஐயப்பன் ஒரு பொம்மை என்று நீ எப்படி மறைமுகமாக சொல்கிறாய்🤬.
Thumbnail and video has no matching ideas. Guess it's just for views.
Hmmm that mosque is not much old compare to ayyapa temple.... don't bring this islm topic here...😅 n the thumbnail 👎👎👎
Poi solla kudathu .neeraya vadhanai tharuvaru.mannippum kakka vaippru.
Bro, samandhame illaama indha topic la MECCA va yen kondu vandinga? This is not fair. Unga thumbnail 👎👎 👎👎