மேற்கு தொடர்ச்சி மலை lambs rock பள்ளதாக்கில் 5 வீடுகள்|kurumbar tribes|nilgiris
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024
- Kurumbar tribal village, nilgiris.
#westernghats #kurumbar #nilgiris #tribalvillage #tribes #connor #tribal #ooty
மேற்கு தொடர்ச்சி மலையில் குன்னூர் பகுதியில் பகுதியில் அமைந்துள்ள லாம்ப்ஸ் ராக் பள்ளதாக்கில் வாழும் குறும்பர் பழங்குடியின கிராமம் பற்றிய பதிவு.5 வீடுகள் மட்டுமே உள்ள கிராமம் அடர்ந்த வனபகுதியில் அமைந்துள்ளது. தேன் எடுப்பது இந்த மக்களின் மரபு தொழில். வனவிலங்குகள் மத்தியில் இயற்கையோடு ஒன்றி தனிமையான மற்றும் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்கின்றனர்.
சேம்புக்கரை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தொகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம்/குக்கிராமமாகும். இது பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்டது. இது மாவட்ட தலைமையகமான உதகமண்டலத்திலிருந்து கிழக்கு நோக்கி 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. குன்னூரிலிருந்து 7 கி.மீ. மாநிலத் தலைநகர் சென்னையில் இருந்து 486 கி.மீ.
குறும்பர் (Kurumbas அல்லது Kurumbar) என்பவர்கள் இந்திய மாநிலங்களான கருநாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒரு பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் வாழுகின்றனர்.இப்பகுதியில் இவர்களைப்போல் கோத்தர், தோடர், இருளர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் போன்ற பழங்குடி மக்களும் வாழுகிறார்கள். இவர்கள் காட்டில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்துத் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார்கள். இவர்களின் மொழி குறும்பா மொழி, எழுத்துவடிவில் இல்லாமல் பேச்சு வடிவிலேயே உள்ளது. அதனால் குன்னூர் பள்ளி ஆசிரியர்கள் இவர்களுக்காக அகரமுதலி ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
A record of the Krumbar tribal village living in Lambs ராக் valley in the Coonoor region of the Western Ghats.The village has only 5 houses and is located in a dense forest.Honey extraction is the traditional occupation of these people.They live a solitary and peaceful life in harmony with nature among wild animals.
Sembukkarai is a small Village/hamlet in Coonoor Block in The Nilgiris District of Tamil Nadu State, India. It comes under Burliar Panchayath. It is located 21 KM towards East from District head quarters Udhagamandalam. 7 KM from Coonoor. 486 KM from State capital Chennai
Sembukkarai Pin code is 643102 and postal head office is Coonoor RS .
Sembukkarai is surrounded by Kotagiri Block towards North , Karamadai Block towards East , Udhagamandalam Block towards west , The Nilgiris Block towards west .
Coonoor , Udhagamandalam , Coimbatore , Gudalur are the near by Cities to Sembukkarai.
Kurumbas (or) Kurumbar (Tamil: Kurumban, Kurumbar) (Malayalam: Kuruman) (Kannada: Kuruba, Kurubaru) are a designated Scheduled Tribe or an indigenous community in the Indian states of Karnataka, Kerala and Tamil Nadu. The Kurumbar are one of the earliest known inhabitants of the Western Ghats, who are engaged in the collection and gathering of forest produce, mainly wild honey and wax. The members of this community are short, have dark skin, and have protruding foreheads.
Kurumbar are partially Sanskritized to believing in Hinduism. The main deity of the tribe is Lord Shiva under the name of Bhairava. They also worship animals, birds, trees, rock hillocks, and snakes, along with the other Hindu deities.
There are several divisions of Kurumba: Jenu, Betta and Alu. Each of these divisions speaks their own Dravidian language. Jenu Kurubas are primarily found in the northern part of the Nilgiris, in the Mysuru district of Karnataka.
Kurumbar are one of the six ancient tribal groups in Tamil Nadu. According to the Madras Census Report of 1891, the Pallavas were Kurumbas.Hunting and collecting forest produce are the two main means of living for the Kurumbar tribe. However, the restrictions to protect native forest and wildlife have forced them to find work outside the forests.
Sembukkarai village connoor,sembukkarai village nilgiris,kurumbar tribal village,kurumbas tribal village,kurumbas tribes nilgiris,western ghats tribes,western ghats tribal village,kurumbas tribes connoor,dangerous tribal village in western ghats,unseen tribal village in nilgiris,western ghats unseen tribal village,tribal village in tamil,ooty tribes,ooty tribal village,tribal house,tribal cultures,kurumbas,kurumbar,tribes of india,ancient tribes in western ghats,ancient tribes in nilgiris,dangerous tribes.
எத்தனையோ பழங்குடியினரை பார்த்திருக்கிறேன் youtube ல ஆனால் இப்படி அருமையாக பேசி நான் பார்த்ததில்லை இவரின் பேச்சு அருமை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் உங்கள் சேனலுக்கும் வாழ்த்துக்கள் நன்றி
👍❤️
சூப்பர்பிரோ❤❤❤
என்றும் வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ப்ரோ🎉
❤️
அருமையான பதிவு
தங்கள் அன்புக்கு நன்றி தோழர்
❤️
Berliyar is a a village near mettupalayam,but it comes under the nilgiri district, where, you will get forest based fruits, 😀 very good vedio 😮
Congratulations 🎊 👏
Bro. Fantastic ride in X.PULSE. WONDERFUL & MEMORABLE VLOG. Congratulations.
🤝
உங்களோட வீடியோ பார்குறதுக்கே பெருமையா இருக்கு…நல்லா பண்றீங்க..உங்களோட அர்பணிப்பு அளப்பறியது
நன்றிங்க சகோ
Super place my village❤🎉
❤️
சூப்பர் அருமை
❤️
கள்ளமில்லாத மனிதர் வாழும் இடத்தை தெரியபடுத்தி மனித மிருங்கள் உள்ளே நுழைய வா....
❤️❤️❤️
Yes, இது போன்ற இடங்களை பதுகாக்க வேண்டும் அதை விடுத்து வர்த்தக நோக்கமாக மாற்றுவது தவரானது.
நல்ல மனிதர்
👍
Another beautiful video,
❤️❤️
கண்ணுக்கு தெரிந்த வரலாறு கொஞ்சம் தெரியாம ஏவுவவோ இருக்கு இந்த உலகில் 🙏🙏
❤️
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
❤️
Video ellam super Anna 🎉🎉🎉
Thanks
Kuradi malai opposite periyanayakapalayam vlog poduga bro
Ok brother...try pannren....
Very nice location 👍
Thanks 👍
🎉🎉🎉
Super super 💯
Welcome to kovai outdoor hills video very beautiful your work all please very super🎉🎉🎉❤
Thank you so much
Super 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐
Thank you so much
The word OFF ROAD is wrong but RUFTUF ROAD is correct words.
Super
Thanks
Super anna❤❤❤❤
❤️
மனிதன் கலாச்சாரம் பண்பாடு சாதி மதம் பெண்கள் மீது திணிப்பது தான் அவர்கள் தான் முதலில். எல்லாம் அவர்களை வைத்து விளையாடுவோம்.
❤️👍
Video super brother
Thank you so much
Mettur dame history podunga sir
👍
Anna Uppar Bhavani Poii Video Podunga Pls Anna
👍
Arumai ❤😊
😍
Super bro
❤️
🎉
Nice video 😊
Thanks 😊
Super videos bro ❤
Thank you so much 🙂
Bike mind voice :enaya sarya use panravan nee mattm thaaan
😅
Super video na ❤
👍
❤❤❤🙏🙏🙏🇲🇾
❤️
💚💚💚💚💚💚💚💚
❤️❤️
ஏன் அண்ணா இப்ப எல்லாம் உங்க வீடியோஸ் வரமாட்டிகிது
Work brother
Super Anna 🎉🎉🎉
❤️
Super 🫶🤝
❤️
இவர் கல்லமில்லாதவர்கள் என்று சொல்ல முடியாது நம்மை விட எவன் பணம் தருகின்றர் அவரை முழுமையாக நம்பி உதவி செய்ய வருபவர்களை உதாசீனம் பண்ணுவார்கள்
😰
மனிதன்'என்றாலே'பசையுள்ளபக்கமே'ஒட்டுவான்
hi
Hi
😂😂😂😂😂ntk❤❤❤❤❤❤❤❤
👍
எப்படி நண்பா ட்ராவல் பண்றதுக்குலாம் காசு சேர்த்து வெக்குறீங்க... நான் எல்லாம் வீட்டுல இருக்குற கடன் அடைக்குறதுக்கு ரொம்ப கஷ்டபடுறன்... நீங்க எப்படி நண்பா... சேர்த்து வெக்குறீங்க... ஏதாவது சொந்தமா தொழில் செயிரிங்களா 🤔🤔🤔
Bro....he earns by posting videos in TH-cam.....it's like his work for earning.....not enjoying...😊😊😊
@@yuvarajbasi அப்போ கூட இவர்க்கு அவ்ளோ ஒன்னும் பெருசா விவ்ஸ் போகலையே... அந்த அளவுக்கு காசு வராதே ப்ரோ...
Anyway nalla panraru... Enjoy pannatum❤️❤️🔥🔥
Nalla irungada.,..😊😊😊😊
உங்கள் இருவரின் கமெண்ட் படித்தேன். Yuvarajbasi அவர்ககுக்கு = 4000 வியூஸ் போனால் ஒரு டாலர்(அதிகாரபூர்வமாக கூகிள் கணக்கு )...என்னுடைய வியூஸ் ஒரு வீடியோவிற்கு சராசரியாக 20000 முதல் 30000 கூட போக வில்லை... ஒரு பயண செலவு தனி நபற்கு 3000...நான் போட்ட காசு கூட வராது.... பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது, அதாவது youtube இல் வீடியோ போட்டால் நல்ல வருமானம் என்று... அந்த கணக்கில் தான் நீங்களும் கூறியுள்ளீர்கள்....பழைய வீடியோ வியூஸ் சேர்ந்து ஓடினால் கூட போட்ட காசு வராது நண்பா....
எனக்கு வயது 35.. பல தொழில் செய்து நஷ்டப்பட்டவன்....21 சீட் கோச் வண்டி மூன்று வைத்து travels நிறுவனம் நடத்தி corona கால கட்டத்தில் இரண்டாவது அடி... முதல் அடி 7 seater tavera வைத்து தொழில் செய்தேன், வண்டியை திருடி சென்று விட்டார்கள்..... Corona முடிந்து சிறிய ஹோட்டல் கடை நடத்தினேன்...2nd lockdown சமயம், எனக்கு corona தொற்று ஏற்பட்டு எனது குடும்பத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டு ஓரு மாத காலம் வீட்டில் முடங்கி இருந்தோம்(அப்பொழுது எனக்கு கை குழந்தை 7மாதம் )... அந்த சமயம் எனது ஹோட்டல் கடையில் உள்ள அணைத்து பொருட்களும் திருடு போயின....எனது சொந்த ஊர் கோவை, நான் ஹோட்டல் கடை நடத்தியது ஈரோட்டில்..... இருந்த மிச்ச மீதி பொருட்களை வைத்து சாலை ஓரம் தள்ளு வண்டி கடை நடத்தி எனது குடும்பத்தை காப்பாற்றி வந்தேன்...பின்பு ஒரு கல்லூரி உரிமையாளர் வீட்டில் டிரைவர் ஆக 2 வருட பணி புரிந்த காலகட்டத்தில் 2023/பிப்ரவரி மாதம் youtube channel துவங்கினேன்... ஆரம்பத்தில் நல்ல வியூஸ் போக எனக்குள்ள ஒரு நம்பிக்கை, இதுவரை நாம் செய்த தொழில் அனைத்தும் சரியாக அமையாமல் போன பொழுது youtube எனக்கு கடைசியாக நம்பிக்கை கொடுத்தது.....
இன்று நான் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஒரு நாள் நான் நினைத்த மாதிரி என் வாழ்க்கை மாறும்....ஒரு வீடியோ போடுவதற்கு பல சிக்கல்கள் உள்ளது நண்பா
Sorry bro........Ur life incidents was very sad to hear..........dont worry......your videos are very good .....hard work never fails.....but be cautious with wild animals.........🙌🙌🙌🙌
Anna Upparbhavani Poii Video Podunga Pls Anna
👍
Super bro.
Thank you