ความคิดเห็น •

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 3 หลายเดือนก่อน +4

    கள்ளக்குறிச்சி ஊரில் உள்ள கல்வராயன் மலை உள்ள நடு காட்டில் அல்லது நடு காட்டுக்குள் ஒரு நாள் இரவு மற்றும் மறு நாள் காலை வரை பயணம் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா அல்லது Kovai outdoors Theam சூப்பர் அண்ணா மற்றும் சப்பாத்தி வெங்காய தக்காளி மசாலா மீன் வறுவல் அல்லது மீன் பொரித்தல் சிக்கன் மசாலா கறி சமையல் வீடியோ சூப்பர் அண்ணா இரவில் கூடரங்களில் அண்ணா நீங்க அல்லது டீம் தூங்குவது அல்லது தூங்கும் போது காட்டு எருமை மாடு அல்லது காட்டு மாடு Sound சத்தம் கேட்குது அண்ணா காலையில் மலை பாறை நீர் விழிச்சி அருவி கொஞ்சமா கொட்டுது அண்ணா ஆனா இயற்கையான நடு காடுகள் 2 குளங்கள் அல்லது இரண்டு குளங்களும் பார்க்கவே ரொம்ப அற்புதமா ஆச்சிரியமா ரொம்ப அழகா இருக்கு அண்ணா வெற லெவல் வீடியோ அண்ணா அல்லது டீம் ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌞🌞🌞👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏இந்த வீடியோ வெற்றி பெற என்னுடைய சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 😊😊😊இப்படிக்கு ஜ. ஹரிஹரசுதன் அண்ணா 😊😊😊

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน +1

      நன்றிங்க சகோ

  • @MarinaBoys
    @MarinaBoys 3 หลายเดือนก่อน +3

    Night time ல வெளிய வாங்க .. அப்பதான் பாக்குற எங்களுக்கு ஜாலியா இருக்கும்

  • @Spartan_Ray
    @Spartan_Ray 3 วันที่ผ่านมา

    Great experience. Thanks for sharing. Just a couple of comments. Your tunnel tent looks awesome. However, the location chosen for tent is not appropriate at all. It is best to avoid installing the tent near the bushes (due to risks from reptiles) and in the midst of lean, sliding trees. I could hear the sound of a deer tapping its feet from 20:03, peacock/peahen at 20:56 and common treepie bird (Vaal kaakkai) from 21:41. Kalvaraayan hills has a lot of poisonous plants and trees. Please wear a full sleeve & full pants to avoid any skin contact. And the way you guys do not care about eye protection when sliding around thorny bushes is very risky. Please consider getting a safety eye wear. It shouldn't cost more than 300 INR.

  • @rjgaming5945
    @rjgaming5945 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர் 🙏🏻

  • @sriramanr3786
    @sriramanr3786 4 หลายเดือนก่อน +14

    இயற்கையோடு இயையும்போது "புலால் உண்ணாமையை" ஒழுங்கு கொண்டால், தாய்மடியில் தலைவைத்து விடியும்வரை தூங்கலாம்......

    • @pudinachutney1790
      @pudinachutney1790 4 หลายเดือนก่อน +3

      Dai paarthasaarathy kaatla thair saathamada kedaikum

    • @user-bj6yz8kg5e
      @user-bj6yz8kg5e 4 หลายเดือนก่อน +2

      மாமா வந்தோமா .வீடியோ பார்த்தோமா. லைக் போட்டோமா. என்று இருக்கனும்.அடுத்தவர் மலத்துவாரத்தை எல்லாம் நோண்டி முகர்ந்து பார்க்க கூடாது. அவரவர் உணவு அவரவர் உரிமை .

    • @sriramanr3786
      @sriramanr3786 4 หลายเดือนก่อน +1

      @@user-bj6yz8kg5e என்னை நீ அறியா, உன்னை நான் அறியேன். ஆனால், கருநாக நஞ்சைவிட கொடியது, புறம்பேசுவது, சொல்லில் வன்மத்தை வீசுவது...... உன் பெற்றோர்களைப் பார்த்து கேள்...? ஏன் எனக்கு "பொறாமை" என்ற நோயை கொடுத்தீர்கள் என்று.....? இதற்குமேலும் தமிழ் என்ற அறமொழியில் காணா வன்மத்தை கக்கினால், அது மற்றாரை பாதிக்காது. ஆனால் ,உன் எச்சங்களுக்கு அருளற்ற கற்பாறை முகத்தை கொடுத்துவிடும், புறம் பேசுவதையே வரமாக வற்றல் மரம் தளிர்த்துவிடும், பிறப்பு முற்று பெறும். இதற்கு காரணம் உன் குண மாறுபாடே...... உனக்காக வள்ளுவனிடம் பணிகிறேன் ......

    • @sriramanr3786
      @sriramanr3786 4 หลายเดือนก่อน

      நான் உன்னை நேரில் கண்டதில்லை. ஆனால், அறமற்ற சொல்லில் பேசுகிறாயே.....? இந்த வன்மம் உன் பெற்றோர்கள் உனக்கு கொடுத்த நோய்...... உன் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடாதே மாறாக அன்பை கொடு.@@user-bj6yz8kg5e

    • @esakiraja4466
      @esakiraja4466 4 หลายเดือนก่อน +1

      Sari ramar kaatukkulla 14 varusam irukum pothu thayir sathamum vendaikkai Kari Yuma sapdaru

  • @carolynepereira3668
    @carolynepereira3668 2 หลายเดือนก่อน +1

    Excellent ! Exciting! Enjoyable !
    Mysterious path way ! GREAT & BRAVE both of you are 🎉 Risk yellam ungaluku Rusku maathiri. Hat's off to you both👍. Keep Rocking 😊 Be careful at the same time. Good cooking 😊 God bless you.🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors 2 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @naveens3808
    @naveens3808 4 หลายเดือนก่อน +3

    வாழ்க்கையில் ஒரு நாளாச்சு இப்படி வாழனும் Really super bro 🔥

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 4 หลายเดือนก่อน +1

    Pro food work super very danger forest very very talent summer vacation all forest no water animals crossing you safety first🎉🎉🎉

    • @vivekinvaderz
      @vivekinvaderz 4 หลายเดือนก่อน +1

      கத்தரி பாய் கமண்டல ஏன் இவ்வளவு கட்டிங் என்ன சொல்ல வரிங்க 😂😂

  • @reginamaichel3091
    @reginamaichel3091 4 หลายเดือนก่อน +1

    Supar video and safe tambi

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 4 หลายเดือนก่อน +1

    Super bro very excellent job.and also super friend u both.take care .❤❤

  • @srilabshop
    @srilabshop 4 หลายเดือนก่อน +1

    Was seeing these kind of video only from foreigners, happy to see from here

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 3 หลายเดือนก่อน +1

    Tenet super neenga samaiththa samayal sikan fish varamelakayi super Anna

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      ☺️☺️

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 4 หลายเดือนก่อน +1

    Tremendous trecking outdoors, be careful youngsters.

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      👍🙏❤️

  • @SasiKala-qc6pb
    @SasiKala-qc6pb 3 หลายเดือนก่อน +1

    Ac room la velai seilam unga patippuku anal unga uyira kuta pakkama video poturinga bro super bro 💕💞 million subscribers varanum bro all the best❤❤

  • @chokalingam5960
    @chokalingam5960 4 หลายเดือนก่อน

    Arumai. Super.

  • @SasiKala-qc6pb
    @SasiKala-qc6pb 3 หลายเดือนก่อน +1

    Super 💞 unga video ❤❤ samacha sappatai campku pakkathilai vaikathinga animals varum very careful ❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      ❤️👍🙏

  • @prakashlic7578
    @prakashlic7578 4 หลายเดือนก่อน

    பதிவு அருமை ,நன்றிங்க ❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน +1

      👍❤️🙏🫡

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 4 หลายเดือนก่อน +1

    பயணத்தில் சிறப்பு சேர்ப்பது பயணம் செய்யும் போது 🌹சமையல் செய்து சாப்பிட்டு உறங்குவது, பயணம் செய்வது.

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน +1

      ❤️❤️🫡🫡👍👍

  • @askarthi5088
    @askarthi5088 4 หลายเดือนก่อน

    , அருமையான பதிவு நன்றி

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 3 หลายเดือนก่อน +1

    Chicken,fishai vida varamilagai fry romba supera irundadu. Romba sirippa irundadu.

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน +1

      👍🫡❤️

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti 4 หลายเดือนก่อน

    செம்ம நண்பா 👌👌

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      ❤️🙏👍

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 4 หลายเดือนก่อน

    Nice video and ungalin samaiyal very very super brother

  • @user-wn4bv7ls4c
    @user-wn4bv7ls4c 4 หลายเดือนก่อน

    Really super bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      Thank you so much

  • @MrBp2404
    @MrBp2404 4 หลายเดือนก่อน +5

    Kindly take toilet papers and a small hand shovel so u can dig a hole for toilet purposes and cover it with mud after done. I believe you guys are not polluting or contaminating the nature. I live in North America and I camp and backpack a lot in the mountains. I always carry hand shovels and toilet papers to keep everything clean. Before I go to sleep inside tent, I make sure the surrounding is cleaned up, no food left outside, no food bags or plastic bags or anything should be outside, if we leave them then animals will be attracted. Many people have been attacked and killed by bears in America because they left food outside the tent.

    • @vinitamorrison3308
      @vinitamorrison3308 4 หลายเดือนก่อน +1

      Exactly. So many bear attacks in the US. Hiking with raw meat will attract wild animals too Wild animals should not eat human food. Food should be cooked away from the camping site and put in odor proof bags and tied up high and at the end of a branch so bears don't reach it. If animals associate food with people, then the villagers will be attacked. I advised him on this, on their last camping trip. He doesn't seem to take the advice seriously. Bears will tear through the tent for the food. Please be careful.

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน +2

      Sorry, next time i follow

    • @MrBp2404
      @MrBp2404 3 หลายเดือนก่อน

      @@kovaioutdoors thank you, we are saying this for you safety. And also your video will influence more people to camp , so if you follow safety procedure, public who want to camp will also follow safety. Still love your video and exploration 👍

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน +1

      Ok sir sure 👍👍

  • @sabarlalm2051
    @sabarlalm2051 4 หลายเดือนก่อน +1

    Vera level bro👍👍👍

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      Thank you brother ❤️❤️❤️video ungalukku thaan

  • @ravirajput8028
    @ravirajput8028 4 หลายเดือนก่อน

    Good job brother

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      Thank you so much

  • @narmadhalithin
    @narmadhalithin 4 หลายเดือนก่อน +1

    First like❤

  • @narmadhalithin
    @narmadhalithin 4 หลายเดือนก่อน +1

    Tent super❤

  • @yakkobubalu4021
    @yakkobubalu4021 4 หลายเดือนก่อน

    இது எங்க ஏரியா கவியம் ஃபால்ஸ் வீடியோ அருமை

  • @gopinathsrinivasan7984
    @gopinathsrinivasan7984 3 หลายเดือนก่อน +1

    Super❤❤❤

  • @RosecuteFamily
    @RosecuteFamily 4 หลายเดือนก่อน +1

    Tent super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @exelcomputers5694
    @exelcomputers5694 4 หลายเดือนก่อน

    Jolly & Risk video super real video and audio super bro

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 4 หลายเดือนก่อน +1

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saleemkuwait1066
    @saleemkuwait1066 4 หลายเดือนก่อน +1

    கல்வராயன் மலை எங்கு உள்ளது மற்ற படி அருமையான நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      Salem,kallakurichi,villupuram..three district la varum brother.....namma pona kalvarayan hills Kallakurichi district....athur town la irunthu pakkam...

  • @vichu650
    @vichu650 4 หลายเดือนก่อน +1

    Super bro 🔥🔥

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 3 หลายเดือนก่อน +1

    Please put Varamanakuntha forest near Krishnagiri region

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      Ok brother...plan pannlam

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh 4 หลายเดือนก่อน

    அருமை அருமை சகோ 🎉❤😂

  • @musicwinder_yt
    @musicwinder_yt 4 หลายเดือนก่อน

    Nice place 😊

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน +1

      Thanks for visiting

  • @MithunD98
    @MithunD98 4 หลายเดือนก่อน

    Super Anna 🎉🎉🎉

  • @sendilrajanvijayasekaran1668
    @sendilrajanvijayasekaran1668 4 หลายเดือนก่อน

    Semma

  • @jagadishv.k8256
    @jagadishv.k8256 4 หลายเดือนก่อน

    WOW! BROTHER YOU HAVE SHOWN US A HIDDEN WATER FALLS. THRILLED TO HEAR THE NIGHT TIME SOUND OF FOREST. KINDLY HAVE THE LOCAL PEOPLE SUPPORT FOR YOUR SAFETY AND SECURITY. BE SAFE AND HAPPY EXPLORING.

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @lovelykumar285
    @lovelykumar285 4 หลายเดือนก่อน

    👍

  • @vivekanan9049
    @vivekanan9049 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 4 หลายเดือนก่อน

    ஐயா, இதுபோன்ற வனத்தில் தங்கும்போது தற்காப்புக்காக குறைந்தது 4 அடி நீளம் ஒரு அங்குலம் விட்டமுள்ள கம்பு கையில் இருக்க வேண்டும். யானை, கரடி தவிர மற்ற எல்லா வனவிலங்குகளும் கையில் தடி இருந்தால் பக்கத்தில் வராது. சிங்கம் முதற்கொண்டு.

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 4 หลายเดือนก่อน +1

    🌹🌹

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      ❤️❤️

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      Ennanga eppome ore comment 😝

  • @chokalingam5960
    @chokalingam5960 4 หลายเดือนก่อน

    Ar

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 4 หลายเดือนก่อน

    மகன்களே நல்லதாப்பாஇருக்கு ஆனால் நீங்க டென்டுக்குள்ளே பேசுகிறதை பார்த்தால் ரொம்ப திகிலா இருக்குது. ஆண்டவர் உங்களை பாதுகாக்கிறார்.நன்றி

  • @samundeeswari5887
    @samundeeswari5887 4 หลายเดือนก่อน

    👌👌👌👍👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @KathirMathi-bu6mf
    @KathirMathi-bu6mf 4 หลายเดือนก่อน +1

    Ni8 trip video poduga bro..

  • @NovasArk-wz3xn
    @NovasArk-wz3xn 4 หลายเดือนก่อน +1

    Kattukulla yellam erukkum

  • @gopaljahathis7093
    @gopaljahathis7093 4 หลายเดือนก่อน +1

    Super Video, Well done For You & Siva Dot Com💪

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      Thank you 🙌

  • @azardheen7337
    @azardheen7337 4 หลายเดือนก่อน

    Safety first bro.... video super❤❤

  • @RidingStormofficial
    @RidingStormofficial 4 หลายเดือนก่อน

    இந்த அருவி பக்கத்தில்தான் என் go pro adaptor mic miss panniten bro 😢

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน +1

      😨4500 out ah bro👀...video edukratha vida gadjets miss pannama veetuku varathu thaa bro periya task

    • @RidingStormofficial
      @RidingStormofficial 3 หลายเดือนก่อน +1

      @@kovaioutdoors aama bro. 👍

  • @Vasantha874
    @Vasantha874 4 หลายเดือนก่อน +2

    No non veg while traveling, trekking etc.please.

  • @thamilanpu7760
    @thamilanpu7760 4 หลายเดือนก่อน

    Bison என்பது அமெரிக்காவில் உள்ளது... இது ஆங்கிலத்தில் Gur என்றும் காட்டுமாடு என்று தமிழிலும் அழைக்கப்படும்

  • @kanakavalli161
    @kanakavalli161 4 หลายเดือนก่อน +1

    எண்ணெய் கவர்காட்டில் எறிய வேண்டாம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors 3 หลายเดือนก่อน

      Illainga...ellame eduthutu vanthutom

  • @mr__prakashmr__prakash1416
    @mr__prakashmr__prakash1416 4 หลายเดือนก่อน

    ❤🫶❤️