மஹாபெரியவா ஒரு யுக புருஷர்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2021
  • Discourse by Sri Indra Soundarrajan for the event "எதை தொலைத்தோம்: எங்கே தொலைத்தோம் தேடுவோம்"

ความคิดเห็น • 69

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 6 วันที่ผ่านมา

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. ஶ்ரீ ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

  • @MahaperiyavaGuruPoojaMiracles
    @MahaperiyavaGuruPoojaMiracles  3 ปีที่แล้ว +8

    From GR Mama
    ஸ்ரீமான் சௌந்தர். இன்றைய உங்கள் பேச்சு என் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது. மஹாபெரியவா ஒரு யுக புருஷர் என்ற தலைப்பை விட்டு சற்றும் அகலாமல் தலைப்பின் எல்லை கோட்டிற்குள்ளயே உங்கள் பேச்சு பயணித்தது மிகவும் அருமை .
    மஹாபெரியவா அற்புதங்கள் கொட்டிக்கிடந்தாலும் அத்தனை அற்புதங்களிலும் மூழ்கி தலைப்புக்கு தேவையான அற்புதங்களை மட்டும் தேர்ந்தேடுத்து அதை ஒரு மாலையாக கோர்த்து வழங்கி இருப்பது உங்களது மஹாபெரியவா பக்தியை உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைத்துள்ளது.
    உங்கள் பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் ஆன்மிகம் என்னும் கடலில் மூழ்கி எடுத்த நல் முத்துக்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. நீங்கள் பேசிய தன்னை அற்புதங்களுமே துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் ஆதரவற்ற ஆத்மாக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
    மஹாபெரியவா என்னும் விடிவெள்ளி எந்த நேரத்திலும் எந்த மனிதருக்கும் அருள் மழை பொழிய தவறியது இல்லை. ஆனால் இதற்கு மஹாபெரியவா என்னும் பிரம்ம ஸ்வரூபத்தை முழுமையாக நம்ப வேண்டும் என்பதை நன்றாகவே எங்களால் உணர முடிந்தது. .
    குறிப்பிட்டு செல்ல வேண்டுமானால் நீங்கள் குறிப்பிட்ட மஹாபெரியவா இஸ்லாமிய சகோதர்கள் பால் கொண்டிருந்த அணுகுமுறையை பற்றி பேசும் பொழுது உங்கள் பேச்சிற்கு ஊடே மசூதியில் இருந்து ஒலித்து கொண்டிருந்த பாங்கு ஒலி நிச்சயம் தற்செயலானது அல்ல. நல்ல ஆத்மாக்களை அங்கீகரிக்கும் ஒரு நற்செயலே என்பதை எங்களால் உணர முடிகிறது.
    எங்கள் ஆத்மா சந்தோஷப்படும் அளவிற்கு உங்கள் பேச்சு இருந்தது. மஹாபெரியவா எல்லையற்ற வானம் என்றால் அந்த வானத்தில் மிளிரும் நக்ஷத்திரங்களில் நீங்களும் ஒன்று என்பது சத்தியம்.
    உங்களது பேச்சின் மூலம் கொரோன என்னும் கொடிய அரக்கனை கூட மறந்து விட்டோம்..
    சரணாலய மஹாபெரியவா உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் மன சாந்தியையும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.

  • @saraswathychari209
    @saraswathychari209 3 ปีที่แล้ว +2

    Jai Sri Ramakrishna. Sri Sri Mahaperiyava saranam. GR mamavukku ananthakoti namaskaram nandri. Arumayana sathsangam koduththaar Sri Indra soundararajan anna. Nandri.

  • @RevathiKarnan
    @RevathiKarnan 3 ปีที่แล้ว +5

    Every time we listen about Mahaperiyava despite the fact sometimes we have heard/know some anecdotes/instances before yet Mahaperiyava's grace makes it as fresh and entertaining each time. Thank you Indira Soundarajan Sir for heart melting speech.Thank you GR mama. Hara hara Shankara Jaya jaya Shankara.Mahaperiyava Saranam🙏🙏🙏

  • @lalithasreeraman6649
    @lalithasreeraman6649 3 ปีที่แล้ว +1

    Yuga purushar thalipil sir pesiyadhu miga miga arumayaga irundadhu

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 ปีที่แล้ว

    மஹா பெரியவா போற்றி

  • @csaraswathy5901
    @csaraswathy5901 3 ปีที่แล้ว +1

    Today only I got to listen to sri. Indira soundarrajan avargal speech on periyava oru yuga purushan.
    As I was listening received the sri rama jaya rama jaya rama likhitha japam book.
    I feel periyava has given our family the opportunity to write japam.
    Thank you and namaskaran GR mama for all the opportunites to given to all of us to participate.
    Maha periyava padame sharanam

  • @venkatasubramanianthiruvad4177
    @venkatasubramanianthiruvad4177 ปีที่แล้ว

    Sri sri Guruvey Saranam

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 4 หลายเดือนก่อน

    Mahaperiyava padame sharanam

  • @jayanthineelakantan136
    @jayanthineelakantan136 3 ปีที่แล้ว +1

    மஹாபெரியவாளை பற்றி இவர்கள் மூலமாக கேட்பதற்கு ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏🙏

  • @pushpavallipushpavalli7883
    @pushpavallipushpavalli7883 3 ปีที่แล้ว +1

    Omsri maha periyava saranam maha periyava pathame saranam periyava pathame Kathi

  • @vt2541
    @vt2541 3 ปีที่แล้ว +1

    Mahaperiyava mahimaye mahimai.

  • @indiraa4310
    @indiraa4310 3 ปีที่แล้ว +1

    Maha periyava sharanam 🙏🙏🙏🙏🙏

  • @happyworld408
    @happyworld408 3 ปีที่แล้ว

    🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
    🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺🌺🙏🏼SRI CHANDRASEKHARA
    GURU BHAGWAN CHARANAM🙏🏼🌺
    🌼🙏🏼🌸🙏🏼🌺🙏🏼🌼🙏🏼🌸🙏🏼🌺🙏🏼🌼

  • @sureshdoraiswamy3716
    @sureshdoraiswamy3716 3 ปีที่แล้ว

    Enjoyed each n every word of the speech about Maha Periava by Sri Indra Sowndarrajan, Very soulful.
    Thanks a lot, namaskaram to Sri Soundarrajan and Sri GR mama.
    Maha Periava Sharanam.

  • @lalithasreeraman6649
    @lalithasreeraman6649 3 ปีที่แล้ว

    Maha periyava charanam

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 3 ปีที่แล้ว

    Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏
    Om Sri Saranalaya Guruvukku Ananthakodi Namaskaram 🙏🙏🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 7 หลายเดือนก่อน

    Thank you sir

  • @thankaraj5186
    @thankaraj5186 ปีที่แล้ว

    HARA.. HARA..SANKARA...JAYA...HARA... SANKARA... SRIGURUVAYURAPPAN...ANBUKKUM... ANUKKIRAKATHTHUKKUM... MAHAPERIYAVAA...MULAM...pALA...ASEERVATHIPPAAR...KIDAITHTHATHU...INNUM...KIDYTHTHUKKONDE...IRUKKA...VENDUM...ELLORUM... NALAMUDAN...VALAVENDUM...GURUVE... THIRUVADI...SARANAM.......

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 3 ปีที่แล้ว

    Hara Hara Shankara Jaya Jaya Shankara. Maha Periyava Sharanam. G R Mama Pathame Anantha Koti Namaskaram. 🙏

  • @sivagnanamshankaralingam2906
    @sivagnanamshankaralingam2906 3 ปีที่แล้ว

    Sri Mahaperiava Padame Sharanam
    Sri G.R.Mama Padame Sharanam
    Sri Indira Soundarrajan Padame Sharanam
    Jaya Jaya Shankara Hara Hara Shankara
    🌺🌺🌺🙏🙏🙏

  • @lalithasreeraman6649
    @lalithasreeraman6649 3 ปีที่แล้ว

    Thanks to G.R. Mama

  • @revathysridhar8786
    @revathysridhar8786 6 หลายเดือนก่อน

    Jaya jaya sankara

  • @kalidasn6321
    @kalidasn6321 3 ปีที่แล้ว

    Super. Arumai Maha periyava Saranam. N. Kalidas Chidambaram

  • @balaravi7399
    @balaravi7399 3 ปีที่แล้ว

    Om Sri Maha Periyava Sharanam 🙏🙏🙏

  • @savithiriradhakrishnan199
    @savithiriradhakrishnan199 3 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ... மஹா பெரியவா போற்றி.....🙏🙏🙏🙏

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா போற்றி

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 ปีที่แล้ว

    குருவின் திருவடிகள் சரணம்!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 3 ปีที่แล้ว

    om sri mahaperiyva padhame saranam

  • @indrat6128
    @indrat6128 3 ปีที่แล้ว

    Aum sri maha pariyava saranam 🙏🙏🙏

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 3 ปีที่แล้ว

    Excellent explanation and thank you Sir👍👏👏🙏🙏🙏🙏

  • @chitrasundaram2087
    @chitrasundaram2087 3 ปีที่แล้ว

    Namaskaram. இனிமையான உரை. அனுபவத்துக் கேட்டு இன்புற்றோம்

    • @dll9366
      @dll9366 3 ปีที่แล้ว

      கேட்க கேட்க திகட்டாத பேரிண்பம் பெரியவா மகிமை திருவடி சரணம் சரணம் சரணம் சரணம்

  • @kavithas6403
    @kavithas6403 3 ปีที่แล้ว

    Mahaperiyava saranam 🙏

  • @bhamaradhakrishnan835
    @bhamaradhakrishnan835 3 ปีที่แล้ว

    அருமை. ஹரஹர சங்கர ஜெய ஜெய ஜெய .மகாபெரியவா பாதமே சரணம்🙏🙏

    • @bhamaradhakrishnan835
      @bhamaradhakrishnan835 3 ปีที่แล้ว

      ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏

  • @indiraraghavan9187
    @indiraraghavan9187 3 ปีที่แล้ว

    Mahaperiyava Sharanam 🙏

  • @Genie2176
    @Genie2176 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻

  • @jayanthiramesh6470
    @jayanthiramesh6470 3 ปีที่แล้ว

    Om Maha periyava Sharanam

  • @krishnansubramanian70
    @krishnansubramanian70 3 ปีที่แล้ว

    OM SHREE MAHA PERIYAVA SHARANAM

  • @vimalaadhi5861
    @vimalaadhi5861 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @premakumari8420
    @premakumari8420 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Gayathri-Raghu
    @Gayathri-Raghu 3 ปีที่แล้ว +1

    41:10 முதல் 43:10 வரை மிகவும் முக்கியமான விஷத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார். நமஸ்காரம்.

  • @kodhailinux4794
    @kodhailinux4794 3 ปีที่แล้ว

    Hara Hara shankara jaya jaya shankara 🙏🙏🙏

  • @kandhansrikanth3386
    @kandhansrikanth3386 3 ปีที่แล้ว

    Hara hara magadewa 🙏🌺🙏🌺🙏

  • @mangalama.b.4958
    @mangalama.b.4958 3 ปีที่แล้ว

    Mahaperiyava saranam

  • @padmasuresh9758
    @padmasuresh9758 3 ปีที่แล้ว

    JAYA JAYA SHANKARA
    HARA HARA SHANKARA
    MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM 🙏🙏🙏

  • @lalithayegnanarayanan7831
    @lalithayegnanarayanan7831 3 ปีที่แล้ว

    Jaya jaya sankara Hara Hara sankara

  • @hemamaliniramasubramaniam5522
    @hemamaliniramasubramaniam5522 3 ปีที่แล้ว

    Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏

  • @pushpavallipushpavalli7883
    @pushpavallipushpavalli7883 3 ปีที่แล้ว

    Gr mama avarkalin pathangalukku anantha Kodi nasharam

  • @usharaja1912
    @usharaja1912 3 ปีที่แล้ว

    Mahaperiyava padame charanam

  • @laxmanvalliappan6038
    @laxmanvalliappan6038 3 ปีที่แล้ว

    Maha Periyava Thiruvadi Saranam. Lakshmi Laxman

  • @radhakannan1457
    @radhakannan1457 3 ปีที่แล้ว

    மஹா பெரியாவா பாதமே கதி

  • @sgomathimeenakshi7300
    @sgomathimeenakshi7300 3 ปีที่แล้ว

    Solla varthai illai arumai
    Hara hara sankar Jaya jaya sankar 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @srimathibabu5170
    @srimathibabu5170 3 ปีที่แล้ว

    Hara hara shankara Jaya Jaya shankara

    • @malaanarayanan209
      @malaanarayanan209 3 ปีที่แล้ว

      நமஸ்காரம் GR Mama. இந்த கொரோனா தொற்று உலகையே அச்சுறுதிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அதனின் கொடுமையை மறக்கச் செய்யும் விதமாக தாங்கள் அமைத்துக் கொடுத்துள்ள அன்றாட நிகழ்வுகள். தினமும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம். அனந்த கோடி நமஸ்காரங்கள் மாமா.திரு.சௌந்தர் ராஜன் அண்ணா சொன்னது போல் அவருக்கு மஹா பெரியவாளைப்பற்றி எங்கேயும், எப்பொழுதும்,பேச பிடிக்கும் என்கிறார்.எங்களுக்கு மஹா பெரியவாளைப்பற்றி இவர் பேசுவதைக் கேட்கப் பிடிக்கும்.அவர் காட்டிய பாதையில் எவ்வளவு முடியுமோ அதை கடை பிடிக்க முயலுவோம்.அது தான் நாம் அவருக்கு செய்யும் சேவை,பக்தி. இன்னும் நிறைய நிகழ்வுகளை தங்களின் சொற்பொழிவில் கேட்க ஆவலாக உள்ளோம். மஹா பெரியவா சரணம்.

  • @lalithayegnanarayanan7831
    @lalithayegnanarayanan7831 3 ปีที่แล้ว

    Excellent

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 3 ปีที่แล้ว

    Om Maha Periyava Saranam 🕉🕉🕉🔔🔔🔔🙏🙏🙏🙏🙏

  • @chandradas791
    @chandradas791 3 ปีที่แล้ว

    குருவே சரணம்.நன்றி திரு G. R. மாமா.நன்றி இந்திரா சவுதர்ராஜன்

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 3 ปีที่แล้ว

    om sri mahaperiyva padhame saranam

  • @ushaaramamurthy2061
    @ushaaramamurthy2061 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 3 ปีที่แล้ว

    om sri mahaperiyva padhame saranam