ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

என் உயிர் மூச்சே நீ என்னும் போது உன்னை மறக்கவும் இயலுமோ ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2020
  • நான் உன் மீது பக்தி செய்வதற்கும் உனக்கு கைங்கர்யம் செய்வதற்கும் நான் நினைத்தால் போதுமா? நீ நினைக்க வேண்டாமா? நீ என்னை ஆட்கொண்டால் மட்டுமே எதுவும் சாத்தியம்.

ความคิดเห็น • 86

  • @krishnansubramanian70
    @krishnansubramanian70 3 ปีที่แล้ว +5

    From ordinary cine industry to PRECIOUS SPIRITUALITY. What a transition sir. Maha Periyava has showered His Blessings on you. Awaiting lot of discourses from you. Thank you, SHREE MAHA PERIYAVA SHARANAM

  • @kvkannank1559
    @kvkannank1559 3 ปีที่แล้ว +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகள் சரணம்.G.R..மாமா பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.அனுஷத்தில் அற்புதங்களை நிகழ்த்திய பெரிய வா சம்பாஷனையில் விளக்கம் அளித்த என்னைக் கவர்ந்த எழுத்தாளர் அவருக்கு இந்த நவராத்திரி விழா நாளில் சரணாலயத்தில் மாமாவின் வாயிலாக பெரிய வா அனுகிரகம் செய்த மாமாவிற்கு கோடானு கோடி நமஸ்காரம்.

    • @jothisambathkumaran9004
      @jothisambathkumaran9004 3 ปีที่แล้ว

      pranambeautiful discription about sri indra sowdar rajan by sow vijaya and i heardabout his expiriances h he got the great arul from srisrisri periva by him itself inpodhigai ithink long back hmm ethanai murai kettalum manam urugum avar arul srisrisrijagath guruvin arulto each and every one givesimmence satisfectionto mind with tears intheeyes punar pranam to srgr g

  • @sivagnanamshankaralingam2906
    @sivagnanamshankaralingam2906 2 ปีที่แล้ว +1

    Sri Mahaperiava Padam Sharanam
    Sri GR.Mama Padam Sharanam
    Sri Indra Soundarrajan Avl Padam Sharanam
    Hara Hara Shankara Jaya Jaya Shankara
    🌻🌻🌻🙏🙏🙏

  • @pushpavallipushpavalli7883
    @pushpavallipushpavalli7883 3 ปีที่แล้ว

    Very thanks gr mama hara hara Sankara Jaya Jaya Sankara maha periyava saranam maha periyava pathame thunai maha periyava pathame Kathi sowndarrajan sir very thanks sir🙏🙏🙏💃

  • @vasanthiramaswamy1814
    @vasanthiramaswamy1814 3 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம், ஓம் மஹாபெரியவா பாதமே துணை, ஓம் மஹாபெரியவா பாதமே கதி, ஹர ஹர சங்கர 🙏 🙏 ஜய ஜய சங்கர 🙏 🙏. மஹாபெரியவாளுக்கும் அற்புத ஆசான் GR மாமாவுக்கும் அனந்த கோடி நமஸ்காரம்.

  • @ramasoundar2957
    @ramasoundar2957 3 ปีที่แล้ว +2

    Maha periyava charanam. GR mamavuku Ananda koti namaskaram. Indra Soundarajan avarkalukku nandrigal Kodi .Anushathin anugraham en mootha pennukku niraya vendum. Please pray for her good luck.

  • @sujathakrishnamoorthy8627
    @sujathakrishnamoorthy8627 3 ปีที่แล้ว +6

    ஹரஹர சங்கர ஜயஜயசங்கர. மஹாபெரியவா பாதமேசரணம். மஹாபெரியவா பாதமேதுணை மஹாபெரியவா பாதமே கதி. அற்புத ஆசான் G R மாமாவுக்கு அநந்தகோடி நமஸ்காரங்கள்.

    • @murugank5943
      @murugank5943 3 ปีที่แล้ว

      Hara hara sankara jayajaya sankara maha periyava thiruvdi saranam

  • @parvathammuthukumaran5552
    @parvathammuthukumaran5552 3 ปีที่แล้ว +2

    மஹா பெரியவா சரணம்🙏🙏 GR mama ku அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏🙌

  • @savithamuralidhar3127
    @savithamuralidhar3127 3 ปีที่แล้ว +2

    Namaskaram. So blessed to have Sri. Indra Soundarrajan to give his Divine Discourse on this auspicious occasion of Anusham and Navarathri celebrations. Humble Pranams to our revered and beloved Guru GR Mama. Guruve Saranam Guru Padhame Saranam. Mahaperiyava Saranam

    • @vijayab151
      @vijayab151 3 ปีที่แล้ว

      Vijayatmb@gmail.com and

  • @chitrasundaram2087
    @chitrasundaram2087 3 ปีที่แล้ว +2

    பூ செடியிலிருந்து விழுவது போல் நாம் மறைவதும், பாட்டிக்கு கிடைக்கப்பெற்ற கங்கா ஸ்நாநமும் கேட்க ஆசிர்வதிக்கப்பட்டோம்

  • @chandrabhanun6988
    @chandrabhanun6988 3 ปีที่แล้ว

    Om Namashvaya Thunay
    Kamshe Maha Pariyaval Thunay
    🚩🚩🚩🚩🚩🚩🐄🐄🐄🐄🐄🐄🔱🔱🔱🔱🔱🔱🕎🕎🕎🕎🕎🕎🕉🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏

  • @UMS9695
    @UMS9695 3 ปีที่แล้ว +1

    Enjoyed this presentation thoroughly!! Many thanks to Shri Indra Soundararajan and Smt. Vijaya Venkateshan.
    Many thanks to GR mama
    Mahaperiyava Paadamey Sharanam

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 3 ปีที่แล้ว +2

    Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏
    Om Sri Saranalaya Guruvukku ananthakodi namaskaram🙏🙏🙏

  • @RevathiKarnan
    @RevathiKarnan 3 ปีที่แล้ว +2

    Very Beautiful introduction from Vijaya Venkateshan maam. Heart touching speech by Indira soudaurajan sir. All programs are great. It is indeed a Navratri delight and prasadam from Mahaperiyava. Thank you GR mama. Hara hara Shankara. Jaya Jaya Shankara.Mahaperiyava Saranam🙏🙏🙏

  • @ezhil2395
    @ezhil2395 3 ปีที่แล้ว

    Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi Saranalaya Guruvae Sharanam Guru Padhamae Sharanam Arpudha Aasan GR Mama Thiruvadihaluku Anantha Kodi Namaskarangal

  • @rajeswaril6753
    @rajeswaril6753 3 ปีที่แล้ว +3

    Mahaperiyava Saranam🙏Guru GRMama saranam🙏Blessed to hear Sri. Indira Soundrarajan on Anusham

  • @ragasagathish1851
    @ragasagathish1851 3 ปีที่แล้ว +3

    பெரியவா சரணம் சரணம் சரணம் 🙏 🙏 🙏
    உங்கள் சொற்பொழிவுகள் மூலமாக எனக்குள் நிறைந்துள்ள பெரியவாவை மீண்டும் என் ஆன்மா முழுவதும் நிரப்பியது உங்கள் காஞ்சியின் கருணைக்கடல்.நன்றி.
    பெரியவா பாதம் சரணம் சரணம் சரணம் 🙏 🙏 🙏

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 3 ปีที่แล้ว +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara. Maha Periyava Sharanam. G R Mama Pathame Anantha Koti Namaskaram.

  • @savithrirao58
    @savithrirao58 3 ปีที่แล้ว

    Namaskaram to Mahaperiava. Namaskaram to Sri. Indra Soundrarajan Sir. Great to hear the experiences of MahaPeriava. Jaya Jaya Sankara Hara Hara Sankara.

  • @gomathisadasivam9074
    @gomathisadasivam9074 3 ปีที่แล้ว +1

    Mahaperiyava pathame sharanam. Hara hara sankara jaya Jaya sankara. Namaskaram to G R Mama.

  • @srinivasannarasimhan2454
    @srinivasannarasimhan2454 3 ปีที่แล้ว

    Hara Hara Shankara Jaya Jaya Shankara

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 2 ปีที่แล้ว

    ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர

  • @ravichandrangopal5315
    @ravichandrangopal5315 3 ปีที่แล้ว +3

    Periyava saranam.

  • @pqr2027
    @pqr2027 3 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bentleealessandro2078
      @bentleealessandro2078 3 ปีที่แล้ว

      sorry to be so offtopic but does anybody know a trick to log back into an Instagram account?
      I somehow lost my login password. I appreciate any tips you can give me

    • @mauricecasen7302
      @mauricecasen7302 3 ปีที่แล้ว

      @Bentlee Alessandro instablaster :)

  • @prabhasuriyan152
    @prabhasuriyan152 3 ปีที่แล้ว

    Hara hara sankara jaya jaya sankara🙏🙏🙏🙏🙏🙏

  • @ramilavasan4903
    @ramilavasan4903 3 ปีที่แล้ว +1

    As you dig deeper and deeper, Happiness alone matters on the mind . One can listen any number of times about Periyava. Information on Navratri Puja was interesting. Jaya Jaya Sankara 🌷 Hara Hara Sankara 🌷 MahaPeriyava Padame Sharanam 🌺 Kanchi Kamakoti Sharanam. GR mama Padangalukku Ananta koti Namaskaram 🌺

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 2 ปีที่แล้ว

    ஓம்ஸ்ரீமகாபெரியவாதுனை

  • @Kavish_Makeup_Artistry
    @Kavish_Makeup_Artistry 3 ปีที่แล้ว +2

    Sri mahaperiyava paadame saranam 🙏🙏🙏

  • @cubewithsivasg1166
    @cubewithsivasg1166 3 ปีที่แล้ว

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா போற்றி மகா பெரியவா சரணம் மகா பெரிய பாதமே துணை மகாபெரியவா பாதமே துணை பெரிவா பாதமே கதி பெரியவா பாதமே துணை மகா பெரியவா பாதமே கதி மஹா பெரியவா சரணம்

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 3 ปีที่แล้ว +1

    Hara Hara Sankara, Jaya Jaya Sankara,Periyava Sharanam.🙏🙏🙏🙏.

  • @shnnu3612
    @shnnu3612 3 ปีที่แล้ว

    Maha periyava sharanum

  • @ramachandransubramanian4392
    @ramachandransubramanian4392 3 ปีที่แล้ว +5

    ஆட்கொண்ட வள்ளல்,மஹா பெரியவா பாதமே கதி 🙏🙏

    • @sudhagopalan6551
      @sudhagopalan6551 3 ปีที่แล้ว

      I regularly watch Anushathin an u Graham. Very very happy to hear ur discourase on this auspicious navaratri day. .we are all blessed. Hara Hara Shankara Jaya Jaya Shankara mahaperiyava charanam

  • @vimalaraju5370
    @vimalaraju5370 3 ปีที่แล้ว

    நவராத்திரி விழா அற்புதம். வணக்கம். நல் வாழ்த்துக்கள்.

  • @sundaraperumal1988
    @sundaraperumal1988 3 ปีที่แล้ว +1

    இந்திரா செளந்தரராஜன் நாவல் கள் நிறைய படித்திருக்கிறேன்
    சொல்ல ப்போனால் அதன்பிறகு
    நமது மதத்தில் பிடிப்பு அதிகமானது
    ஒருவரால் இவ்வளவு தூரம்
    நம்புமாறு எழுத முடியுமா
    அல்லது இவரே சித்தரா
    என்ற சந்தேகம் இன்று வரை
    உள்ளது
    சைவமதம் கோட்பாடு
    ஒருவனுடைய கர்மவிதிப்படிதான்
    அவனுடைய வாழ்வு நடக்கிறது
    முடிகிறது என்பது தெளிவாக
    கூறுகிறது
    இந்த ஜென்மத்தில் சிவபெருமானுடைய
    கால்களை பற்றினால் கூட
    கணக்கு படி அவன் அனுபவித்தே
    தீரவேண்டும் என்று ஆணித்தரமாக
    கூறுகிறது தெய்வங்களை வணங்கி னால் மனதைரியம்
    கூடலாம் ஆனால் தாங்கள்
    இப்போது மஹாபெரியவாபற்றி
    கூறுவது வியப்பாக உள்ளது
    அவர் மனிதபிறவிதானேகாஞ்சி
    மட வாரிசு ஜெயந்திரேர் பண்ணிய
    காரியங்கள் கர்மாபடிதானே
    ஆக இறைவனனை வணங்குவது
    நன்றி கூறத்தான்
    துன்ப ம் நீங்க அல்ல கர்மவினை தான் முடிவெடுக்கிறது நீங்கள்
    உங்கள் நாவல்களில் இதை
    மிகதெளிவாக விளக்கியுள்ளீர்கள்
    அதுகூட என்னுடைய முடிவுக்கு
    ஒரு காரணம்

  • @kumar1780
    @kumar1780 3 ปีที่แล้ว

    நமஸ்காரம். G.R.மாமாவின் முழு பெயர் தெரிவிக்கும்படி அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

  • @chandrar3821
    @chandrar3821 3 ปีที่แล้ว +1

    Hara Hara Shankara jaya jaya Shankara Maha periyava saranam 🙏🙏🙏

  • @indiraramana9501
    @indiraramana9501 3 ปีที่แล้ว +2

    Hara hara shankara 🙏🙏🙏🙏🙏

  • @knatarajan8450
    @knatarajan8450 2 ปีที่แล้ว

    Mahaperiava Charanambujam sarvam prapadhye.

  • @kjwater9
    @kjwater9 3 ปีที่แล้ว +1

    Maha periyava saranam gr mama namaskaram thankyou

  • @Ragavi1006
    @Ragavi1006 3 ปีที่แล้ว +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏 Sri Mahaperiyavaa Sharanam 🙏

  • @kavithas6403
    @kavithas6403 3 ปีที่แล้ว

    Intro Veena music excellent...🙏
    Mahaperiyava saranam 🙏
    Namashkaram Mama 🙏

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 3 ปีที่แล้ว +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 3 ปีที่แล้ว +1

    Hara hara sankara jaya jaya sankara

  • @saradhambalnagarajan6230
    @saradhambalnagarajan6230 3 ปีที่แล้ว

    Hara Hara Sankara Jaya Jaya Sankara GR Mama ku அனந்தகோடி நமஸ்காரங்கள்

  • @jayanthiramesh6470
    @jayanthiramesh6470 3 ปีที่แล้ว +1

    Ommaha periyava thunai

  • @srimathibabu5170
    @srimathibabu5170 3 ปีที่แล้ว +1

    Hara hara Shankara Jaya Jaya shankara

  • @revathysridhar8786
    @revathysridhar8786 8 หลายเดือนก่อน

    Thank you sir

  • @laxmanvalliappan6038
    @laxmanvalliappan6038 3 ปีที่แล้ว +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Lakshmi Laxman

  • @Kavish_Makeup_Artistry
    @Kavish_Makeup_Artistry 3 ปีที่แล้ว +1

    Sri sivan sar paadame saranam 🙏🙏🙏

  • @rajalakshmimargabandu7808
    @rajalakshmimargabandu7808 3 ปีที่แล้ว +2

    Hara Hara Sankara please bless my son Srinivasan to get early marriage . thanks

  • @somasundaram8273
    @somasundaram8273 3 ปีที่แล้ว +2

    Mahaperiava charanam

  • @shnnu3612
    @shnnu3612 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @coimbatorethangavelujanard6737
    @coimbatorethangavelujanard6737 3 ปีที่แล้ว

    Hara hara sankara jaya jaya sankara maha periyava saranam

  • @prabhasuriyan152
    @prabhasuriyan152 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @supriyashanmugam1936
    @supriyashanmugam1936 3 ปีที่แล้ว

    Hara Hara Shankara 🙏🙏 Jaya Jaya Shankara 🙏🙏

  • @nandi542
    @nandi542 3 ปีที่แล้ว

    Namasivayam. Hara hara sankara jaya jaya Sankara

  • @sangeethageetha9917
    @sangeethageetha9917 3 ปีที่แล้ว

    Hara Hara Sankara Jeya Jeya Sankara....

  • @sundarrajan8141
    @sundarrajan8141 3 ปีที่แล้ว +1

    Mahaperiyava Saranam

  • @shashigopal9655
    @shashigopal9655 3 ปีที่แล้ว

    Jaya jaya Shankara Hara hara Shankara🙏🙏

  • @vasanthagopu4076
    @vasanthagopu4076 3 ปีที่แล้ว +1

    Maha Periava Thiruvadi Saranam

  • @shnnu3612
    @shnnu3612 3 ปีที่แล้ว

    Gr maam iam saraswathi singaraju iam doing gurupooja 1 week Thursday

  • @njayanthi3470
    @njayanthi3470 3 ปีที่แล้ว

    Shankara👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @thamaraichelvi7025
    @thamaraichelvi7025 3 ปีที่แล้ว +1

    Maha periyava padame saranam

  • @maheshsankaranarayanan2244
    @maheshsankaranarayanan2244 3 ปีที่แล้ว

    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @latharavigopal8773
    @latharavigopal8773 3 ปีที่แล้ว +2

    Sir your comparison of flower which falls by itself to people's wish to die is extremely real

  • @malinikomala9841
    @malinikomala9841 3 ปีที่แล้ว

    Hara Hara sankara Jaya Jaya Shankara .

  • @natrajanselladurai4885
    @natrajanselladurai4885 3 ปีที่แล้ว

    Sree maha periyava padhame saranam..

  • @usharaja1912
    @usharaja1912 3 ปีที่แล้ว +1

    Mahaperiyava padame charanam

  • @chandrasaranga4735
    @chandrasaranga4735 3 ปีที่แล้ว

    Mahaperiyava thiruvadigale sharanam 🙏🙏

  • @mala.s118
    @mala.s118 3 ปีที่แล้ว

    Mahaperiyava pathname sharanam.

  • @vimalaarul9572
    @vimalaarul9572 3 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺

  • @savithrirao58
    @savithrirao58 3 ปีที่แล้ว

    Namaskaram to Sri.G R Mama.

  • @pgramkumar235
    @pgramkumar235 3 ปีที่แล้ว

    Maha Perivaa Karunai Kadal

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 3 ปีที่แล้ว

    appa...

  • @jayasrisriraman3101
    @jayasrisriraman3101 3 ปีที่แล้ว +1

    Maha periava saranam

  • @geethaanandkumar7075
    @geethaanandkumar7075 3 ปีที่แล้ว

    Or

  • @vickyrs3571
    @vickyrs3571 3 ปีที่แล้ว

    Hara hara sankara jaya jaya sankara kanchi maha periyava saranam

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 3 ปีที่แล้ว

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam

  • @bhanuramesh9736
    @bhanuramesh9736 3 ปีที่แล้ว

    🙏🙏🙏