Kavingar Kannadasan | Arthamulla Indhu Madham part - 4 (4/5) | நாத்திகமும் - ஆத்திகமும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.พ. 2021
  • #kavingar #kannadasan #arthamulla_Indhu_Matham
    கவியரசரின் இந்த சொற்பொழிவு ஹிந்து நாகரிகம் - தமிழ் நாகரிகம் இரண்டையும் ஒப்பிட்டு
    ஆஸ்திகஸமாஜத்தில் பேசியது. ஆணும் பெண்ணும் உருவானது, அவர்களது வாழ்கை முறைகள்
    என்று மிகசிறப்பாக அவரது பாணியில் சரளமாக பேசிக்கொண்டு செல்கிறார்.
    நாற்பது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பேசியது இன்றய வாழ்விற்கும் மிகச்சரியாக இருப்பது
    " கவியரசர் காலத்தை வென்றவர் " - என்பது நிஜமாகிறது.
    Listen on your favorite Streaming Platforms :-
    Gaana - bit.ly/351N5pQ
    Amazon Music - amzn.to/35385MS
    Apple Music - apple.co/3o5qKPy
    Spotify - spoti.fi/2WXanZs
    JioSaavn - bit.ly/3pL5Q8V
    Hungama - bit.ly/3o9104W
    Google play store - bit.ly/38pVDsI
    In Association with Divo
    FB : / divomovies
    Twitter : / divomovies
    Insta : / divomovies
    Telegram : t.me/divodigital
  • บันเทิง

ความคิดเห็น • 54

  • @sureshrajan3152
    @sureshrajan3152 23 วันที่ผ่านมา

    கண்ணதாசன் ஒரு ஞானி

  • @mathanmathan3551
    @mathanmathan3551 หลายเดือนก่อน +1

    Best hindu man

  • @umaumawathy4090
    @umaumawathy4090 3 ปีที่แล้ว +5

    வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் வாழ்க வாழ்கவே

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +2

    again my listening this speech again

  • @kuppanme4628
    @kuppanme4628 ปีที่แล้ว +3

    கண்ணதாசன் ஐயா கிரேட்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +5

    Ayya Voice very great voice interested to hear again and again what a soul touching voice

  • @thirunavukkarasuvenkatesan4402
    @thirunavukkarasuvenkatesan4402 3 ปีที่แล้ว +7

    Endha nilayilum enakku maranamillai. Many more Happy returns of the Day. 🙏🙏

  • @sabaridasan436
    @sabaridasan436 3 ปีที่แล้ว +20

    இறைமையும் , வாழ்வையும், அதன் சகலத்தையும் தம் வரிகளில் வரைந்தார், படைத்தார், நிலைத்தார் , நம் கவியரசர்.

    • @murugesank6592
      @murugesank6592 3 ปีที่แล้ว +1

      நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தது யான்செய்த தவம்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +1

    Ayya speak about Bharathiar is exellent I also seen this House of Bharati at Puducherry

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi4886 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌 Jaihind.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +2

    beautiful statement on hindu by kaviarasr

  • @sivashankar2347
    @sivashankar2347 3 ปีที่แล้ว +5

    I thank God for having a golden chance to sit near Kaviarasu Kannadhasan during 1977.
    Endrendrum Vazhum Kaviarasu. 🙏

  • @robindranathrobindranath7191
    @robindranathrobindranath7191 2 ปีที่แล้ว +3

    Great divine Speech .

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว

    Ayya Kaviarasar neenga Threekatharishi hence Mahaperiva given you Thiruneeru you are privleged soul ayya

  • @chandrakumaravel7420
    @chandrakumaravel7420 2 ปีที่แล้ว

    Ayya vaarthai aala vazhukai

  • @pathusaralk2289
    @pathusaralk2289 2 ปีที่แล้ว +2

    True words

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +8

    what a knowledge and reading of Kaviarasar great effort by him my namaskaram to him

    • @balakrishnanramaswamy8922
      @balakrishnanramaswamy8922 11 หลายเดือนก่อน

      Namaskarams to him.Absolute clarity and great delivery by Kavingar Kannadasan.

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 3 ปีที่แล้ว +9

    அன்பின் முக்கியத்துவம் குறித்த கவியரசு கருத்து அற்புதம்.அன்புள்ள இடத்தில் குறைகள் குறைகளாக தெரியாது என்பது நூறு சதவீதம் உண்மை.முடிவில் அனைவரும் பிணங்கள் என்று பெயரிட்டு சாம்பல் ஆகும் வரை அன்பை பெறாமல் இருந்தாலும்.செலுத்தாமல் இருக்க இயலாது.அருமையான தத்துவங்களை‌ போதிக்கும் இந்து மதம் என்ற கவியரசு பேச்சு அற்புதம்.

    • @indianmetagraphymetagraphy4274
      @indianmetagraphymetagraphy4274 2 ปีที่แล้ว +2

      கடவுளின் நல் கருத்துக்கள் நமக்கு வாரி வழங்கிய பகலவன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 11 หลายเดือนก่อน +2

    தூணிலும் துரும்பிலும் இருந்து நம்மை செயலாக்கிக்கொண்டிருக்கிறார் இறைவன் என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறார்🙏🙏🙏👏👏🙏🤘🤟.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว

    good statement by ayya on nathigam great

  • @umayalnarayanan3530
    @umayalnarayanan3530 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @subramanimani3145
    @subramanimani3145 ปีที่แล้ว +1

    Great ayyya!

  • @udayaud1568
    @udayaud1568 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👍👍

  • @vishwamithran8853
    @vishwamithran8853 3 ปีที่แล้ว +4

    Arumai Thank you for sharing

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว

    vara solludi kannani is excellent

  • @durairajdurairaj.n5682
    @durairajdurairaj.n5682 2 ปีที่แล้ว +1

    🙏🎉🌷

  • @hajamuhaidheen9357
    @hajamuhaidheen9357 3 ปีที่แล้ว +2

    💪🤲🤲🤲🤲🤲

  • @gobinath4536
    @gobinath4536 11 หลายเดือนก่อน

    ❤📿🕉🙏

  • @sandy_offcl_333
    @sandy_offcl_333 3 ปีที่แล้ว +9

    All kannadasan speechs upload panuga .❤️

  • @durairajdurairaj.n5682
    @durairajdurairaj.n5682 3 ปีที่แล้ว +1

    💯👌👌🌹🌷🌷

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @krishnanrussia5575
    @krishnanrussia5575 ปีที่แล้ว

    I am kasiabba kottrama

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว

    Nathikan Yokiamanavan Illai hence Kaviarasar Kannadasan went to athikkam

  • @ravidev6281
    @ravidev6281 2 ปีที่แล้ว

    Periyaray. Than. Thalaywan. Solkerar.....unmaiyel. Periyar. Enpawar..dupakur .enpathu. Thaan. Thalaywan. Solwathu...

  • @krishnanrussia5575
    @krishnanrussia5575 ปีที่แล้ว

    What is kottram

  • @ramanathangunasekaran6112
    @ramanathangunasekaran6112 3 ปีที่แล้ว

    8

  • @chidambaramn7327
    @chidambaramn7327 2 ปีที่แล้ว

    தற்போது பாடிய எப்போ எடுக்கிறாங்கன்னு கேட்கிறாங்க.

  • @muruganm4912
    @muruganm4912 3 ปีที่แล้ว

    .

  • @RadhaKrishnan-en1qt
    @RadhaKrishnan-en1qt 3 ปีที่แล้ว

    Rks

  • @jayaprabu98
    @jayaprabu98 2 ปีที่แล้ว

    q

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว

    🙏

  • @ramanathangunasekaran6112
    @ramanathangunasekaran6112 3 ปีที่แล้ว

    8

  • @ramanathangunasekaran6112
    @ramanathangunasekaran6112 3 ปีที่แล้ว

    8

  • @ramanathangunasekaran6112
    @ramanathangunasekaran6112 3 ปีที่แล้ว

    8

  • @ramanathangunasekaran6112
    @ramanathangunasekaran6112 3 ปีที่แล้ว

    8