Variyar Swamigal - "ஆமையும் ஆன்மாவும்"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • வாரியார் சுவாமிகள் விளக்கும் "ஆமையும் ஆன்மாவும்"
    வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்தெனை நடுக்கம் செய்ய
    தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் ஏறி மடுத்த நீரில்
    திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவிலாதேன்
    இளைத்து நின்று அடுக்கின்றேன் என் செய்வான் தோன்றினேனே (திருநாவுக்கரசர் பாடல்)
    தாய் தடை என்பேன்,
    பின்னர் தாரமே தடை என்பேன் நான்,
    சேய் தடை என்பேன் இந்த சிறு தடை எல்லாம் தீர்ந்து .... (வள்ளலார் பாடல்)

ความคิดเห็น • 156