"சம்சாரம் அது மின்சாரம் 2 கதை ரெடி... ஆனா தயாரிப்பாளர்..? | விசு வேதனை | பார்ட்- 1 | Visu Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • 33 years of samsaram adhu minsaram movie
    "சம்சாரம் அது மின்சாரம் 2 கதை ரெடி... ஆனா தயாரிப்பாளர்..?" - விசுவின் வேதனை அனுபவங்கள் | பார்ட்- 1
    #HinduTamilThisai | #Visu | #VisuInterview
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    Hindu Tamil Thisai - An Authorised TH-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

ความคิดเห็น • 163

  • @sridevi109
    @sridevi109 5 ปีที่แล้ว +50

    கேட்கவே ஆச்சரியமாக இருந்தது.... ஒரு வீட்டை கட்டி படமெடுத்த விஷயமே இப்பதான் தெரிகிறது .

  • @moorthyguru7854
    @moorthyguru7854 5 ปีที่แล้ว +161

    மீண்டும் உங்கள் படங்களை எதிர்பார்க்கும் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் அய்யா

  • @abdulazeez9514
    @abdulazeez9514 5 ปีที่แล้ว +139

    விசு சார் படத்தில் பாடல்கள் சுமாராகஇருக்கும் என்ற கருத்து அவரே ஒத்துகிட்டாளும் என்னால் ஏற்கமுடியாது எளிமையாக இருந்தாலும் வலிமையானதாக இருக்கும்,பாடலே கதை செல்லும்.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 5 ปีที่แล้ว +3

      Abdul Azeez, very true. Kudumbam oru kadhambam song is a good example.

    • @balajicomputerpress9938
      @balajicomputerpress9938 5 ปีที่แล้ว +3

      Oorai therinjikitten ulagam purinjikkiten kannamma en kannamma arumaiyo arumai

    • @stephen3302
      @stephen3302 4 ปีที่แล้ว

      Thannadakam

  • @yaswanthkumart6874
    @yaswanthkumart6874 5 ปีที่แล้ว +67

    TV la yapo potalum dosai saptute pakthavanga like podunga! ❤️ Cult film ⭐

  • @krishhh6782
    @krishhh6782 4 ปีที่แล้ว +49

    முகம் சுழிக்காத ரசிக்கும் படியான காமடி காட்சிகள் இவர் படங்கள் ல எனக்கு ரொம்ப பிடிக்கும்...

  • @jayanthijayanthi9794
    @jayanthijayanthi9794 4 ปีที่แล้ว +24

    Visu sir உங்க நடிப்பு, படம் எல்லாமே super. நல்லா குடும்ப படமா எடுக்குறீங்க. இப்போ இருக்கற ஜெனெரேஷன் கூட விரும்பி பாப்பாங்க.

  • @gvbarathi
    @gvbarathi 5 ปีที่แล้ว +45

    Still adikadi pakura padam samsaram athu minsaram papen...u r legend sir... love you...

    • @smartjaf7073
      @smartjaf7073 4 ปีที่แล้ว

      My all time favourite movie

  • @koolashok88
    @koolashok88 4 ปีที่แล้ว +5

    32 varshathuku apram enna vena solli irukalaam. "Naan thaan padatha thooki niruthunaen" nu solli irukalaam. Yaarum kekka porathu illa. Yet, he said he owes Saravanan a lot for Samsaram athu minsaram's success. That humbleness will make us to remember you forever sir.

  • @muthaiyan.g8693
    @muthaiyan.g8693 4 ปีที่แล้ว +9

    இவர் கதை வசனம் எழுதி இயக்கியபடம்மட்டும்மல்லாமல் கதை வசனம் மட்டடும் எழுதியபலபடங்கலும்நல்லபடங்கலே

  • @megnaification
    @megnaification 4 ปีที่แล้ว +11

    Ithu visu wa? Antha voice enga ?

  • @clownkavish007
    @clownkavish007 5 ปีที่แล้ว +23

    I am 26 year old but my favourite movie is samsaram adhu minsaram visu sir we want more from you

  • @1960syoung
    @1960syoung 4 ปีที่แล้ว +10

    சூப்பரா சொன்னாருயா பணம் இருந்தால் மட்டும் முதலாளி ஆக முடியாது தகுதி தராதரம் வேண்டும்

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 5 ปีที่แล้ว +50

    சபாஷ் விசு சார்...we are waiting....
    you are very great...
    அம்மையப்பன் ( விசு சார்)
    கோதாவரி( கமலா காமேஷ்)
    சிதம்பரம்( ரகுவரன்)
    உமா ( லஷ்மி )
    சரோ( இளவரசி )
    பாரதி( ஹாஜா செரிப் )
    கண்ணம்மா ( மனோரமா )
    ஆல்பர்ட்( கிஷ்மு )
    இவங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிறமா மறக்க முடியுமா ..எல்லோரும். போட்டி போட்டு நடிச்சிருப்பாங்க...
    Part 2 ல பெரிய challenge ரகுவரன் மனோரமா கிஷ்மு இவங்களுக்கு ஈடா வேற ஆள் கிடைக்காது..

  • @nagenmoganagen6983
    @nagenmoganagen6983 4 ปีที่แล้ว +6

    விசு.... இறந்தும் வாழ்கிறார்

  • @johngrisham777
    @johngrisham777 5 ปีที่แล้ว +22

    Anchor is asking awesome questions and his tamil is super.

  • @ilankovana.9805
    @ilankovana.9805 4 ปีที่แล้ว +4

    இவர் ஒரு விதத்தில் நமது வாத்தியார்....
    ஆனா ,problem என்னென்னு ,சொன்னா...
    ஒவ்வொரு தயாரிப்பாளர் வீட்டிலும் மின்சாரம் பாய்ந்து கொண்டிதானே இருக்கு..
    ஷாக் அடிக்காம பாதுகாப்பா ,உங்ககிட்ட வருவாங்க, ஐயா.
    ஏதோ..மனசில தோணிச்சி, சொல்லிட்டேன்...

  • @tulips21
    @tulips21 5 ปีที่แล้ว +26

    I love Kannamma character

  • @premkumar7764
    @premkumar7764 4 ปีที่แล้ว +5

    Any one person. after watching 22/3/20

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 4 ปีที่แล้ว +23

    தரமான மனிதர்களால் உருவாக்கிய எந்த விஷயமும் எந்த காலத்திலும் அழியாது.

  • @vivaninternationalhairwigs3558
    @vivaninternationalhairwigs3558 5 ปีที่แล้ว +14

    VISU.SIR 50.VARUDAM ELLA 100.VARUDAM ANNALUM NINGA PADAICHA ANDHA PADAIPUKU ERUKUM MADHEPU MARIYADHAI YANDURUM MARRADHU SIR MASSSS MASSSSS MASSSS MASSSS MOVIE

  • @v.sumathisenthurv.sumathis9188
    @v.sumathisenthurv.sumathis9188 5 ปีที่แล้ว +9

    கதையை மதிக்க நீங்கள்....ரசிக்க நாங்கள்.....இந்த படத்தின் வரவு குடும்பம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டிலும் நல்லதொரு மாற்றம் உருவாக்கும்.....வாழ்த்துக்கள் அம்மையப்ப முதலியார் .

  • @muthukalaig6848
    @muthukalaig6848 4 ปีที่แล้ว +10

    Goundamani sir interview pannuga

  • @shivkalp
    @shivkalp 4 ปีที่แล้ว +6

    KB, Visu and very few set a standard where the "Story line" used to be "Hero" and artists used to be "Pawns". Today its like "Vera Level" "Massu" "Kasu". One shot release the movie in 10 thousand theatres and make the money since the audience anyway going to curse after watching:)

  • @TASAKKUDUMDUM
    @TASAKKUDUMDUM 4 ปีที่แล้ว +5

    RIP Visu sir.. Always remember your films..

  • @KrishnaKumar-dl4lj
    @KrishnaKumar-dl4lj 5 ปีที่แล้ว +6

    ஏன் சார் இந்திலதயரிங்கலே.நீஙகதாண்இந்திகத்துக்கசொண்ணிங்களே‌.

    • @KrishnaKumar-dl4lj
      @KrishnaKumar-dl4lj 5 ปีที่แล้ว

      பேக்குப்

    • @hafitv1471
      @hafitv1471 4 ปีที่แล้ว

      ஊருக்குதான் அவன் உபதேசம் சொல்வான் விசு...

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 ปีที่แล้ว +3

    விசு சார் உங்கள் படம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் திரும்ப நீங்கள் படம் எடுக்க வேண்டிய

  • @nandakumarpushpathurai386
    @nandakumarpushpathurai386 5 ปีที่แล้ว +11

    It will be tough to replace visu as an actor. Delhi Ganesh is the only one I think who can do a decent job.

  • @quiet4979
    @quiet4979 4 ปีที่แล้ว +8

    I am glad you did this great interview. They acted so well that even today that movie leaves us in tears 😭. All of them deserve to be interviewed and we need to preserve their interviews/speeches. There are interviews on Surya jyothika love story, Arya love story, Vishal bull shit, rajinikanth acting with nayantara who is as old as his daughter etc... such bullshit is running around and people have lost sense of what they are watching...

  • @jamunaranjith6381
    @jamunaranjith6381 4 ปีที่แล้ว +7

    1000 thadavai padam partherukan

  • @100mksamy
    @100mksamy 4 ปีที่แล้ว +2

    ஒரு படம் எடுத்த டைரக்டர் எல்லாம் சொந்த படம் தயாரிக்கும்போது தாங்கள் ஏன் ஐயா தயாரிப்பாளரை தேடி அலைய வேண்டும்.?
    நினைச்ச தயாரிப்பாளர் கிடைக்கலன்னா என்ன?கிடைச்ச தயாரிப்பாளர வச்சி நினைச்ச கதைய எடுக்க வேண்டியதுதானே.

  • @OdinHardware
    @OdinHardware 5 ปีที่แล้ว +8

    1980's period ! Nothing beats it !

  • @sabarishg8316
    @sabarishg8316 5 ปีที่แล้ว +11

    Brilliant director , no one is there to fill his space nowadays.

  • @karthivenu8511
    @karthivenu8511 4 ปีที่แล้ว +4

    Visu sir padam Ethana thadava pathalum salikathu
    nethu kuda sun TV LA samsaram athu minsaram Padam pathenn

  • @raghua5907
    @raghua5907 7 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர். நல்ல சிந்தனை.. நம்முடைய இயக்குனர் விசு அவர்கள்..

  • @abishak5680
    @abishak5680 3 หลายเดือนก่อน +1

    Happy birthday 🎂 visu sir and we miss you so much sir 😢

  • @Nonecares452
    @Nonecares452 4 ปีที่แล้ว +3

    Resected reporter sir , please allow the celebrities to speak what they have in mind , do not interept unnecessarily

  • @Krishs83847
    @Krishs83847 3 หลายเดือนก่อน +1

    SAM movie is the greatest of all and we miss visu sir

  • @Funky1z
    @Funky1z 2 ปีที่แล้ว +2

    What visu sir said is true statement..those days movie was decided by deserved/efficient directors/writers. They have respect. They are the decision makers.
    Now a days it's just opposite...everything was done for the hero,...in the last 15 years from year 2000, I never saw movie ran continusly one month in the same theatre...

  • @reginaasha865
    @reginaasha865 4 ปีที่แล้ว +5

    Sir I have seen all of your movies more than 10 times with my children

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 4 ปีที่แล้ว +2

    Why can't cheran or samutrakani produce samsaram adhu minsaram part 2, visu is ultimate, he is a legend! That house was built! 😱😱😱 AVM is great!

  • @arokiaraja8573
    @arokiaraja8573 5 ปีที่แล้ว +21

    Sir, your dialogue delivery, reaction, cracking jokes in timing gods gift and ur performane excellent.....

  • @90.s_Kids
    @90.s_Kids 5 ปีที่แล้ว +7

    Brilliant director

  • @rajsai6949
    @rajsai6949 4 ปีที่แล้ว +4

    Sir unghala pathi pesave varthai ellai great

  • @balasurya7323
    @balasurya7323 4 ปีที่แล้ว +3

    Vanakam sir samsaram athu misaram padam riles ana varusham na porenthen sir atha mathiri family padam la ipo Illa sir ungaga padam onnu vedama na pathu iruken sir Ella mesuper epo athu mathiri family ila sir

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist 6 หลายเดือนก่อน

    விசுவின் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்த அவர் படத்தில் வரும் *உமா* என்ற கதாபாத்திரத்தின் நாயகி அவர் மனைவி அல்ல. 1974 ல மூன்று வயது சிறுமியாகிய உமா என்ற ஹேமாவதி நான்தான்..
    அவருக்குத் திருமணம் ஆவதற்கு முன்னரே நான்தான் அவருக்குத் திருப்புமுனை.
    இதே சம்சாரம் அது மின்சாரத்திற்கு தயாரிப்பாளர் இல்லை பணமும் இல்லை என்று என்னிடம் கேட்டு வந்தபோது... நான் சொன்னது AVM Brothers கிட்ட கேளுங்க.. வசந்தம் சொன்னான்னு சொல்லுங்க என்றேன்.. விசுவுக்கோ ஆச்சரியம். யாரு அந்த வசந்தம் என்றதும் நான்தான் வசந்தம் என்றேன்.. விசுவின் சட்டைப்பையில் இருந்தே நான் பணம் எடுத்து அவர் கையிலேயே வைத்து ஆசிர்வதித்து அவரது சட்டைப் பையிலேயே நான் வைத்தேன்...
    AVM Saravanan குகன் இவர்களை அணுகி விஷயத்தைச் சொன்னதும்
    அவர்களும் உடனேயே ஏற்பாடு செய்தனர்...
    படம் முடிந்து வெற்றி அடைந்த்தும் விசு என்னை நன்றியோடு பார்க்க வந்திருந்தார்... நான்தான் இல்லை. நடிகர் விஜய்காந்தோடு ஊரைச்சுற்றப் போயிருந்தேன்.
    அடுத்தடுத்து தொடர்ந்து. வெற்றிகள் அடைந்த்து இந்த உமாவால்தான்..
    உமா (ஹேமாவதி)

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +4

    #SamasaramAthuMinasaram - #Kanamama - #Manoramma characters one of the Beautiful Home 🏠🏠#Visu story Beautiful characters dialogue Vera Level👍👍👍👍

  • @arunaaruna1776
    @arunaaruna1776 5 ปีที่แล้ว +3

    Excellent director,manal kayiru,kudumpam or u kathampam

  • @VigneshVignesh-lc2jh
    @VigneshVignesh-lc2jh 5 ปีที่แล้ว +5

    Super movie

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 ปีที่แล้ว +2

    Rip 😟😟

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 4 ปีที่แล้ว +2

    Tamil LA first remix ah introduce panninavare vishu than

  • @sivaraman5528
    @sivaraman5528 4 ปีที่แล้ว +6

    விசு என்றால் விறுவிருப்பு சுறுசுருப்பு உங்கள் பேட்டி அருமை .

  • @radhasankaran1160
    @radhasankaran1160 5 ปีที่แล้ว +6

    Super visu sir

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 ปีที่แล้ว +1

    விசு ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கண்ணீர் அஞ்சலி

  • @eashwarank42
    @eashwarank42 5 ปีที่แล้ว +3

    VISU sir is a LEGENDARY Directer and Acter.

  • @sakthichan3191
    @sakthichan3191 4 ปีที่แล้ว +1

    Ammayappa mudaliar fans like here👇

  • @sriramvlogs7432
    @sriramvlogs7432 4 ปีที่แล้ว +2

    My favourite director

  • @vimalabalan
    @vimalabalan 4 ปีที่แล้ว +2

    Music director pathi correct ta sonnar

  • @gomathiravichandran3970
    @gomathiravichandran3970 4 ปีที่แล้ว +1

    Oru movie kooda miss panla pa..unga direction la😀

  • @arokiaraja8573
    @arokiaraja8573 5 ปีที่แล้ว +13

    You r legend sir... Love to watch ur movies

  • @anu4814
    @anu4814 5 ปีที่แล้ว +4

    I would like to meet Mr.Visu....

  • @ssmarasamy
    @ssmarasamy 5 ปีที่แล้ว +3

    Like for.vishu

  • @90274249
    @90274249 4 ปีที่แล้ว +3

    All of his movies were gems

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว +3

    We are waiting for your part 2

  • @MrThilalangadi
    @MrThilalangadi 5 ปีที่แล้ว +1

    Family subject, Family audience ku kondu poi sertha perumai Visu sir padangal dhan, less fights, romances, loves, but good family oriented message.

  • @velusubramani4022
    @velusubramani4022 4 ปีที่แล้ว +2

    So many middle class people miss visu kind of movie s

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 ปีที่แล้ว +1

    A great insight into the making of the movie!!! Clarity, focus, and clear planning and great collaboration with the producers and such a humble man!!!
    Awesome!!! Rip to this legend!!!

  • @cbeshyam07
    @cbeshyam07 4 ปีที่แล้ว +1

    Music is not based on highly paid actors, then how come Mohan and Ramarajan had so many musical hits

  • @lp6844
    @lp6844 4 ปีที่แล้ว

    பேச்சை கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு சார்........ ஆமாம் சார் உங்க climaxa தான் உங்க unique காமிக்கும்......... 🙏வரவு நல்ல உறவு ஓட climax அந்த ஒரு வரில தான் sir........ 🙏Legend sir nega..... 🙏🤩

  • @selvakumarselvakumar1592
    @selvakumarselvakumar1592 4 ปีที่แล้ว +1

    Valtha VAYATHU ellai ARUMAIYANA VILAKKANGAL nandri AYYA 💐💐💐💐

  • @viji-lh2dm
    @viji-lh2dm 5 ปีที่แล้ว +2

    sir Nalla padam parthu rammpo mall atchu

  • @vijiraja7830
    @vijiraja7830 5 ปีที่แล้ว +3

    Great visu sir🙏🙏

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 9 หลายเดือนก่อน

    Visu air in abimani naan.avar படங்கள் அனைத்தும் நான் பார்ப்பேன்,முக்கியமாக சம்சாரம் அது மின்சாரம் .

  • @kannan6773
    @kannan6773 5 ปีที่แล้ว +3

    Great anchor
    Decent filmmaking the forte of Visu

  • @sunanthar7637
    @sunanthar7637 5 ปีที่แล้ว +1

    Super speech sir, I hands up to u only sir, unga movies ellam parthu iruken sir, eppavum unga movies parpen sir Sema ungala pola Vera yarum vara mudiyaathu sir

  • @sp.parthasarathisarathi1785
    @sp.parthasarathisarathi1785 5 ปีที่แล้ว +2

    Sir niga samsaram athu minsaram 2 Naga pakkanum

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 4 ปีที่แล้ว +3

    நானும் அப்போது நினைத்தேன் பழைய படம் மாதிரி எல்லோரும் திருந்தி ஒண்ணா வாழ்கிற மாதிரி சுபம் போடக்கூடாதா என்று நினைத்தேன். ஆனால் அவர் சொன்னதை அந்த சின்ன வயதிலேயே, இரண்டொரு நாளில் அனுபவமாக உணர்ந்தேன். ஏனென்றால் உறவுகள், பந்தங்கள் எல்லாம், என்ன தான் சண்டை போட்டாலும், சாகிற வரைக்கும் விடமுடியாது. விடவும் கூடாது நாம் மனிதம் உள்ள மனிதர்களால். ஒவ்வொருவருக்கும் தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்ற உணர்வு ஏற்படும். ஒவ்வொரு உறவுக்கும் நாமே ஒரு கோடு போட்டு பழகினால் தான் , தூரத்தில் இருந்து நான் நல்லா இருக்கேன், நீங்கள் நல்லா இருக்கிங்களா? என்று நாடகமா நடிக்கணும் என்று எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள் இந்த வேகமான காலத்தில்.
    என் செய்வது எல்லாம் காலத்தின் கோலம்.

  • @ganeshcateringservices6741
    @ganeshcateringservices6741 4 ปีที่แล้ว +2

    I like Gowri Kalyanam Padam

  • @lingammari3935
    @lingammari3935 4 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @kurumbar
    @kurumbar ปีที่แล้ว

    Visu ungal kodi rasigargalil nanum oruvan

  • @narrindarchordia9167
    @narrindarchordia9167 5 ปีที่แล้ว +1

    Sir. What was the returns for the 18 lacs budget. It's really surprising

  • @veerapandigopalakrishnan9848
    @veerapandigopalakrishnan9848 5 ปีที่แล้ว +2

    You are vallum sarithiram

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 4 ปีที่แล้ว +1

    I will expect ur film

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super

  • @whatifentertainment6787
    @whatifentertainment6787 5 ปีที่แล้ว +4

    Visu sir....with all respects... Samsaarum II..the relevance in today's times is questionable... Just my opinion.

    • @whatifentertainment6787
      @whatifentertainment6787 5 ปีที่แล้ว

      @jolly 🙂 someone please tell idiots that it doesn't take 20 years to find or comprehend relevance

    • @whatifentertainment6787
      @whatifentertainment6787 5 ปีที่แล้ว

      @jolly coming from someone who can't read this s is great. I didn't say it is irrilevant... I only said it is questionable... please feel free to type obscenities...looks like it is all you can do.

    • @whatifentertainment6787
      @whatifentertainment6787 5 ปีที่แล้ว

      @jolly looks like you only know to read... try understanding for a change...then probably you might comprehend what I meant.

    • @whatifentertainment6787
      @whatifentertainment6787 5 ปีที่แล้ว

      It also seems like I have hurt your dad visu... Say hi for me when you meet him... If he has not disowned someone like you already...😀😃

    • @whatifentertainment6787
      @whatifentertainment6787 5 ปีที่แล้ว

      @jolly knock knock

  • @anantabaskarkannayan7120
    @anantabaskarkannayan7120 2 ปีที่แล้ว

    இனி சமுத்திரகனியை வைத்து

  • @janapriya5252
    @janapriya5252 5 ปีที่แล้ว +2

    Sir super sir please do part 2 with Vijay n Ajith

    • @smartjaf7073
      @smartjaf7073 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

  • @keepcalm2307
    @keepcalm2307 4 ปีที่แล้ว +1

    RIP visu sir,

  • @mohammednabi_01
    @mohammednabi_01 5 ปีที่แล้ว +2

    Visu sir want to meet u in person pls ....

  • @standforjusticealaska2274
    @standforjusticealaska2274 3 ปีที่แล้ว

    Missed all veterans actor and actress like visu sir , kishmu sir , manorama madam , ..why not director direct family story

  • @krishnanl1367
    @krishnanl1367 ปีที่แล้ว

    King of storytelling and making family films...Great Regards for late Visu sir

  • @kannanthiruvengada368
    @kannanthiruvengada368 4 ปีที่แล้ว +1

    5

  • @manjubhargavis5632
    @manjubhargavis5632 4 ปีที่แล้ว +1

    Magizchi. Visu. Sir

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว

    28:30 that's k.b

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว

    28:05 that's k.b

  • @RamKumar-cm2by
    @RamKumar-cm2by 2 ปีที่แล้ว

    Voice different

  • @vijayshahshah5472
    @vijayshahshah5472 5 ปีที่แล้ว +2

    " Eppadi Irundha Naan Ippadi Aayittean ! . "

  • @abdulkadher815
    @abdulkadher815 5 ปีที่แล้ว +1

    Ilayaraaja kuda baniyarhavilai?

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว

    28 :31 that is visu

  • @kannankumarasamy7412
    @kannankumarasamy7412 3 ปีที่แล้ว

    DIAMOND 💎
    WHY INTERVIEW PEOPLE NOT SLIM AND NOT CLEAN

  • @Efilstar0181
    @Efilstar0181 5 ปีที่แล้ว +5

    visu sir kitta varvukettha uravu padam Patri kettu irukkalam