#Degree

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • • #Bhavam #பாவகம் #எப்பட...
    Bhavagam பாவகம்

ความคิดเห็น • 78

  • @SgovindRaj-n4q
    @SgovindRaj-n4q 8 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஜோதிட மேதை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி நீங்கள் பல நுணுக்கமான விசயங்களை சொல்லும் விதம் திறன் பார்த்து வியந்து விட்டேன் பாராட்டுக்கள் இந்த லக்ன புள்ளியின் டிகிரி ஜாதகத்தில் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டுமா பத்து டிகிரிக்குள் நானகைந்து கிரகம் இருந்தால் பலன் தருமா? உங்கள்விரிவான பதிலை எதிர்பார்த்து காத்த்திருக்கும் ஜோதிட அன்பன் நன்றி வணக்கம்

  • @simmamskcreature221
    @simmamskcreature221 10 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் ராசியும் லக்னம் ஒன்றாக அமையப் பெற்றவர்களுக்கு யோக ஜாதகமே சிம்மம் கந்தசாமி

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 10 หลายเดือนก่อน +5

    அருமையான முயற்சி மற்றும் ஆராய்ச்சிகள். வாழ்க வளமுடனும் நலமுடனும் என வாழ்த்தும் B. பவித்ரகுமார்.

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik 10 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்..வாழ்க அஸ்ட்ரோ பரத்...அருமை !!

  • @poomanimuthusamy7039
    @poomanimuthusamy7039 10 หลายเดือนก่อน +1

    Lagnam dhanusu lagnapulli 1.16',ragu,kethu 1.22,guru .22'

  • @veerapandian9527
    @veerapandian9527 2 หลายเดือนก่อน

    Ethaithan nanum Yosithu kondu irrunden. Nandri.

  • @mickeykrish
    @mickeykrish 7 หลายเดือนก่อน +1

    துலாம் லக்னம் 29.25 டிகிரி. லக்னத்தில் குரு ,
    துலாம் லக்னமாக செயல்படுமா அல்லது விருச்சிக லக்னமாக செயல்படுமா ?
    எனக்கு இப்பொழுது குரு மஹா தசை நடைபெறுகிறது.

  • @Shankar-i8g
    @Shankar-i8g 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமை 🎉

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960 8 หลายเดือนก่อน

    எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்துவிட்டது தங்களின் அருமையான விளக்கம். நன்றி

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq 10 หลายเดือนก่อน

    Super, 🙏🙏🙏 extremely super sir, vazga valamudan and nalamudan needuzhi vazhga

  • @ravindranatha8172
    @ravindranatha8172 10 หลายเดือนก่อน +2

    திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மூன்று விதமான பிறந்தநாள் மற்றும் மூன்று விதமான ஜாதகம் இணையத்தில் உலாவி கொண்டு உள்ளது... எது உண்மையாக இருக்கும்..??

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt 7 หลายเดือนก่อน

    மிகாஅற்புதபதவு

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 10 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள்

  • @Kavitha-qx8ry
    @Kavitha-qx8ry 10 หลายเดือนก่อน +2

    என் ஜாதகம் உதாரணமாக வைத்து செல்லுங்கள் pl

  • @KrishnaMoorthi-oi3fh
    @KrishnaMoorthi-oi3fh 25 วันที่ผ่านมา

    Meena lagnam risapathil Dani ragakoottu palan

  • @nandhakumar7513
    @nandhakumar7513 2 หลายเดือนก่อน

    Vera level sir🎉

  • @veerapandian9527
    @veerapandian9527 2 หลายเดือนก่อน

    Super. ❤

  • @thangaselvan1537
    @thangaselvan1537 หลายเดือนก่อน

    KP astrology படிக்க வேண்டும் நீங்கள்

  • @samsuryam7012
    @samsuryam7012 10 หลายเดือนก่อน +1

    Methunum rasi punarpusam yathauthu sluga sir

  • @malarvannan1700
    @malarvannan1700 8 หลายเดือนก่อน

    Super

  • @vasukisrikandhasami5431
    @vasukisrikandhasami5431 11 วันที่ผ่านมา

    Sir neenga kooriyathu sura nool vithi ennum bookil ullathu ennidam ullathu(en thathavidam irunthu petratju)

  • @KrishMoorthy-y2n
    @KrishMoorthy-y2n 8 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏🙏

  • @sankaranbabu3372
    @sankaranbabu3372 10 หลายเดือนก่อน +1

    Pm Narendra modi became prime minister during his 7 1/2 sani period. Please tell us the reasons?

  • @anandhraj2006
    @anandhraj2006 10 หลายเดือนก่อน +1

    ரிஷபம் லக்னம் 24 டிகிரி குரு 22 செவ்வாய் 23 சுக்ரன் 25 சனி 14 சூரியன் 12 சந்திரன் 14 புதன் 12 ராகு 13 கேது 13 டிகிரி அண்ணா

    • @jaichem09
      @jaichem09 10 หลายเดือนก่อน +1

      Degree epdi pakanu ena app

    • @anandhraj2006
      @anandhraj2006 10 หลายเดือนก่อน

      Astro sage bro

    • @maamoolan
      @maamoolan 9 หลายเดือนก่อน

      P😊

    • @maamoolan
      @maamoolan 9 หลายเดือนก่อน

      @@jaichem09😊p😊p😊😊p😊o😊😊l😊l😊😊pppppppppl😊loopopppppppppp

  • @srinathb3817
    @srinathb3817 10 หลายเดือนก่อน

    Ayya pushkara navamsam pattri podungal..... Adhu eppothu kanika vendum...

  • @sowbith_7049
    @sowbith_7049 10 หลายเดือนก่อน

    Sir kadaga lakkanam kadaga rasi anakku lakkanam
    17, ragu 17 ,kedu 17,suriyan 19, santhiran 19,sukkiran 15, sevvai 16, guru 22 degree sir aanal life 0 sir 25:12 25:13

  • @lalithagopalan531
    @lalithagopalan531 9 หลายเดือนก่อน

    Congratulations, Fentastic job, Unbelievable, Hats off to you.

  • @poomanimuthusamy7039
    @poomanimuthusamy7039 10 หลายเดือนก่อน

    0 0:42 0:42

  • @sangeethavelautham1094
    @sangeethavelautham1094 10 หลายเดือนก่อน +2

    லக்னம் உள்ள டிகிரியே ராகு கேதுவும் அதே டிகிரி வாங்கியுள்ளது...இது நல்லதா சார்?

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน

    Degree epdi eruntha nallathu oru vdo podunga sir😊

  • @SanthaVettivel
    @SanthaVettivel 10 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rpusparaful
    @rpusparaful 10 หลายเดือนก่อน

    Wondeful explanations. I really undertand something different today. Please keep up the good work

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 10 หลายเดือนก่อน

    Super sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் 🙏

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน

    Adengappa different vdo😊

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 10 หลายเดือนก่อน

    ❤🥰🙏 ஐயா அருமையான விளக்கம் ஐயா 🥰 மிக்க நன்றி அய்யா 🙏🥰

  • @Kumaran.E
    @Kumaran.E 10 หลายเดือนก่อน

    Raja 05/04/2003 12:22pm Ambasamuthiram yen jadakam vaithu yethachum oru content podunga annan பொருளாதாரம் எப்படி இருக்கும்

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 10 หลายเดือนก่อน

    அருமை சார்
    அருமையான விளக்கம் சார்
    நிச்சயமாக புத்தகம் எழுதுங்கள் சார்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍🙏

  • @samsuryam7012
    @samsuryam7012 10 หลายเดือนก่อน

    Aiyya methunum rasi pathi sluga

  • @Kavitha-qx8ry
    @Kavitha-qx8ry 10 หลายเดือนก่อน

    30.12.1977 time 4.30am நல்ல நேரம் எப்போது வரும் ஐயா வாழ்க்கை யே வெறுப்பு ஆக உள்ளது pl please reply panukga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @latharamanujan3074
    @latharamanujan3074 10 หลายเดือนก่อน

    Romba romba nalla explanation
    So different😊

  • @sundarraj2659
    @sundarraj2659 10 หลายเดือนก่อน

    Super you are very good great analysis & special thinking . 👌👌👌👌👌👌👌👌

  • @jagadeesank325
    @jagadeesank325 10 หลายเดือนก่อน

    En ponuku iruku Anna...
    மேஷம். 4:43:40 லக்கினம்
    சூரியன் 6:6:46 (6house)
    சனி 7:42:55(11houes)
    ராகு 1:57:15(1houes)
    கேது 1:57:157(houes)

    • @astrobarath
      @astrobarath  10 หลายเดือนก่อน

      👌

    • @jagadeesank325
      @jagadeesank325 10 หลายเดือนก่อน

      Thanku Anna

    • @jagadeesank325
      @jagadeesank325 10 หลายเดือนก่อน

      லக்கினதுல. குரு இருக்கின்றது அண்ணா

  • @jagadeesank325
    @jagadeesank325 10 หลายเดือนก่อน

    Super Anna

  • @leelamabi1554
    @leelamabi1554 10 หลายเดือนก่อน

    Good morning Sir🙏🙏🙏🙏🙏

  • @KKUPPURAJ-g2n
    @KKUPPURAJ-g2n 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. 🎉

  • @Na_Hariii
    @Na_Hariii 10 หลายเดือนก่อน

    Sir unga style la neenga jothidam solli thara appo nalla purithu sir, class maari conduct panna nalla erukum sir🙏🙏🙏

  • @padmavathi9466
    @padmavathi9466 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சார் அருமை துல்லியமான பலன்

  • @rameshn4457
    @rameshn4457 10 หลายเดือนก่อน

    வணக்கம் நீங்கள் சொல்வது 360டிகிரி ஜோதிடம்‌ என்றால் ஏ‌ன்‌ வட்டமான அமைப்பு இல்லாமல் சதுரமாக ஏன்

  • @arasanstudioseventsomeshve3176
    @arasanstudioseventsomeshve3176 10 หลายเดือนก่อน

    Must video thanks

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 10 หลายเดือนก่อน

    Enaku ragu kethu matu 5.dehree vodyasam iruku.
    Matha graham ila

  • @AnithaAnithamaran-jp5go
    @AnithaAnithamaran-jp5go 6 หลายเดือนก่อน

    Understand clearly tq sir ❤

  • @AjayShahi99
    @AjayShahi99 10 หลายเดือนก่อน

    Lagna Degree la guru iruku same degree Enna palan 19 degree

  • @marimuthuthiruvarasan5679
    @marimuthuthiruvarasan5679 10 หลายเดือนก่อน

    Fantastic explanation Sir... ❤

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 10 หลายเดือนก่อน

    Super information sir.🎉🎉🎉

  • @rajavijay9613
    @rajavijay9613 10 หลายเดือนก่อน

    Excellent sir❤ 👑👑👑

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 10 หลายเดือนก่อน

    Your excellent sir

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 10 หลายเดือนก่อน

    Make me to believe in astrology

    • @Gnanam3339
      @Gnanam3339 10 หลายเดือนก่อน

      It's possible only if you believe in it🚶

    • @sedhuramanramanan5132
      @sedhuramanramanan5132 6 หลายเดือนก่อน

      😂​@@Gnanam3339

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 10 หลายเดือนก่อน

    திரு. நரேந்திர மோடி.

  • @Jacksonraja-tb5fi
    @Jacksonraja-tb5fi 8 หลายเดือนก่อน

    லக்னம்11டிகிரி

  • @Shankar-i8g
    @Shankar-i8g 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமை 🎉

  • @ranidivine4004
    @ranidivine4004 10 หลายเดือนก่อน

    Super

  • @radhaselvaraj2143
    @radhaselvaraj2143 5 หลายเดือนก่อน

    Super