Oru Vanavi Pole HD Song | Ilaiyaraja | Kaatrinile Varum Geetham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 63

  • @ramanujamkoodalnagar98
    @ramanujamkoodalnagar98 3 ปีที่แล้ว +36

    மீண்டும் இலங்கை வானொலியில் இது போன்ற பாடல்களை கேட்க மாட்டோமா என்று மனம் ஏங்குகிறது

    • @keeran9280
      @keeran9280 3 ปีที่แล้ว +3

      எனக்கு தமிழ்நாட்டு வானொலியில் கேட்டால் கூட O.K.

    • @VenkateshVenkatesh-vk3pd
      @VenkateshVenkatesh-vk3pd 3 ปีที่แล้ว +2

      அது ஒரு பொன்னான காலம்,,, இலங்கை தமிழ்செவை, பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் கேட்ட நினைவுகள் 😔😔😔😔😔😔

    • @user-gp1fv8pm8d
      @user-gp1fv8pm8d 2 ปีที่แล้ว

      "

  • @balajirajendran7904
    @balajirajendran7904 11 หลายเดือนก่อน +1

    One of my all time favourite songs of late 70s.Ilayaraja is just amazing...The heroine Kavitha is much younger to Karhtik...Muthuraman's son...But those days these are just acceptable..those were beautiful 70s and 80s time period...
    70களின் பிற்பகுதியில் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று இளையராஜா...நாயகி கவிதா கார்த்திக்கை விட இளையவர்...முத்துராமனின் மகன்....ஆனால் அந்த நாட்களில் இவை ஏற்கத்தக்கவை..அவை அழகான 70கள் மற்றும் 80களின் காலகட்டங்கள்...
    Happened to see this film few weeks ago in TH-cam...Climax was bad...otherwise film is good..
    சில வாரங்களுக்கு முன் யூடியூப்பில் இந்தப் படத்தைப் பார்த்தேன்... கிளைமாக்ஸ் மோசம்... ஆனால் படம் நன்றாக இருக்கிறது.
    R.Balaji
    15.01.2024
    Best regards
    R.Balaji
    15.01.2024

  • @selvarajanmurugeshwari237
    @selvarajanmurugeshwari237 2 ปีที่แล้ว +2

    இலங்கை ஒலிபரப்பு கூட்டு தாவணன் தமிழ் சேவை ஐ லைக் யு

  • @murugank8644
    @murugank8644 2 ปีที่แล้ว +2

    சூப்பர்களின் சூப்பர் பாடல்..எங்கே ஜெயசந்திரன் ஜோடி மீண்டும் வருவீர்களா

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi8346 3 ปีที่แล้ว +5

    Very nice song. I use to listen daily . Great singer Mr Jeyachandran ....pronounced tamil words like Tamil poets . Nice singer.

    • @mohan1771
      @mohan1771 3 ปีที่แล้ว

      💐💐💐💐💐

  • @lydiarani7184
    @lydiarani7184 3 ปีที่แล้ว +4

    Yathanai Murali keatallum pathathu…! Pathivu rly nantrihal 🙏🙏🙏🙏👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌👌🌹🌷🌸😊

  • @sathishk2160
    @sathishk2160 6 ปีที่แล้ว +24

    இது இசைராஜனின் கானம்...

  • @avaraiib4243
    @avaraiib4243 3 ปีที่แล้ว +20

    கேட்கலாம் கிறங்கலாம் மயங்கலாம் மகிழலாம்!

  • @aalvarr8967
    @aalvarr8967 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பாடல் சூப்பர்.

  • @lydiarani7184
    @lydiarani7184 3 ปีที่แล้ว +4

    Ahhhh Then esai….! JEYACHANRAN sir…mind blowing….! Mathura Kuralon…! 👌👌👌👌👏🏻👏🏻👏🏻👍🙏🙏🙏🙏🙏🌹🌷🌸

  • @dhanush2417
    @dhanush2417 ปีที่แล้ว +1

    நான் ரசித்த மிகவும் பிடித்த பாடல்

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam7835 ปีที่แล้ว

    arumayana paadal🌹💐🙏🏼✌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +4

    🌹My one of the favourite song.Jeyachandran,Janeki mom too.I heard this song lot. Mesma raizhing song,music too.😘🥰🙏

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 10 หลายเดือนก่อน

    அது ஒரு பொற்காலம் வானொலியில் அடிக்கடி கேட்பதும் தனி சுகம்

  • @seshaanand1352
    @seshaanand1352 2 ปีที่แล้ว +3

    Raja is the music king, who scored music for grandfather ( muthuraman), son ( Karthik), grandson ( Gowtham Karthik).music across the generations

  • @mandro567
    @mandro567 3 ปีที่แล้ว +5

    என் மன சுமையை குரைத்த பாடல்

    • @mortal4255
      @mortal4255 3 ปีที่แล้ว +1

      குறைத்த.

  • @mothilalbapu348
    @mothilalbapu348 4 ปีที่แล้ว +14

    Raja Sir’s one of the best germs this Song.

    • @sriranjanimurali7353
      @sriranjanimurali7353 3 ปีที่แล้ว +1

      Gems not germs

    • @mothilalbapu348
      @mothilalbapu348 3 ปีที่แล้ว +1

      @@sriranjanimurali7353 thanks for correction. But I meant for right thing

  • @harichandrant4791
    @harichandrant4791 4 ปีที่แล้ว +13

    2020 March 31 ill intha patta ketkuren
    My age 46 salippe illa

  • @shanthisharini1694
    @shanthisharini1694 4 ปีที่แล้ว +11

    Ilayarajavuku nigar avuruthaan

  • @vekneswariganasundram399
    @vekneswariganasundram399 ปีที่แล้ว

    Nice beautiful song....meaning full words....remain me of my teenage years

  • @rainfall1682
    @rainfall1682 3 ปีที่แล้ว +10

    Jeyachandran sir voice is mesmerizing

  • @kumaravelus7942
    @kumaravelus7942 3 ปีที่แล้ว +6

    ராக தேவனின் ஓர் தாலாட்டு

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว +7

    அழகான தாலாட்டு

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 3 ปีที่แล้ว +2

    Lovely Song to hear this Voice.

  • @krishnana6639
    @krishnana6639 3 ปีที่แล้ว +3

    இந்த பாடலுக்கு இணையே இல்லை

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 ปีที่แล้ว

    கடைசியில் வரும் ஹம்மிங். மிகவும் பிரமாதம்.

  • @selvamgopal5237
    @selvamgopal5237 2 ปีที่แล้ว

    Supper song My Favorite Song Jeyachendran Beautiful VOICE

  • @ajikumar6985
    @ajikumar6985 4 ปีที่แล้ว +10

    Movie:Kaatrinilae varum Geetham(1978).....singers:p.jayachandran,s.janaki.....Music:Ilayaraja.......Actors:Muthuraman,Kavitha

  • @ganagurusamynarayanan9678
    @ganagurusamynarayanan9678 2 ปีที่แล้ว +1

    புல்லாங்குழல் கொடுத்தது இளையராஜாவிற்கே.

  • @murugesant8191
    @murugesant8191 3 ปีที่แล้ว +1

    Music matching with nature and Raja sir taking us to another world

  • @kalimurhu6224
    @kalimurhu6224 3 ปีที่แล้ว +2

    விவரிக்க வார்த்தைகள் இல்லை

  • @perumalpillai7908
    @perumalpillai7908 3 ปีที่แล้ว +4

    This film success for only songs

  • @vallamthamil
    @vallamthamil 3 ปีที่แล้ว +1

    its 2021 july 28 .excellent

  • @sadhasivamn9347
    @sadhasivamn9347 2 ปีที่แล้ว

    நல்ல பாட்டு.நல்ல
    இசை

  • @nilacheesheela464
    @nilacheesheela464 ปีที่แล้ว

    Super 💗 song

  • @francisxavier4685
    @francisxavier4685 4 ปีที่แล้ว +4

    Sema song

  • @kannank5067
    @kannank5067 3 ปีที่แล้ว

    காமத்தை காட்டாற்று வேகத்தில் தூண்டும் பாடல்.

  • @yogaraviravi8430
    @yogaraviravi8430 7 ปีที่แล้ว +6

    nice i like

  • @kasirajan5845
    @kasirajan5845 3 ปีที่แล้ว

    ஒரு வாணவில் போலே என் வாழவில் நீ வந்தாய்

  • @saravanaduraihemalatha962
    @saravanaduraihemalatha962 3 ปีที่แล้ว +2

    Super

  • @maruthavananv2590
    @maruthavananv2590 2 ปีที่แล้ว

    Superb

  • @smani8843
    @smani8843 3 ปีที่แล้ว +4

    Arumai
    🌈🌈🌈🌈🌈🥰💐💖🌷

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms 3 ปีที่แล้ว

    P jayachandran and Janaki voice pramadham muthuraman is Kadhal Mannan SKR

  • @EbrahimSaudi
    @EbrahimSaudi 4 ปีที่แล้ว +3

    Nice song nice meaning nice sine nice acting

  • @subramaniank2455
    @subramaniank2455 4 ปีที่แล้ว +2

    Super Giri. I think S.N. Surender and Janaki amma voice

    • @aejazahmed8022
      @aejazahmed8022 3 ปีที่แล้ว +1

      No no bro p jayachandiran janaki

  • @grumapathi7778
    @grumapathi7778 3 ปีที่แล้ว +1

    🙂😊🤗🌼🌺👌

  • @lotus5295
    @lotus5295 3 ปีที่แล้ว +1

    இது ஒரு மகா தண்ட அறுவையான பாடல்.

    • @krishnana6639
      @krishnana6639 3 ปีที่แล้ว

      டேய் ஏன்டா

    • @Rajathiraja40
      @Rajathiraja40 3 ปีที่แล้ว

      Thothiram aandavare thothiram
      Mandaila irukka kondaya maraingada

    • @kasirajan5845
      @kasirajan5845 3 ปีที่แล้ว

      அட ரசன கெட்ட மண்னாங்கட்டி யா நீ

    • @logeshdharmar6171
      @logeshdharmar6171 2 ปีที่แล้ว

      Dai translate Panni paarungada

    • @vijayanpattabi5852
      @vijayanpattabi5852 16 วันที่ผ่านมา

      ரசிக சிகாமணி