கருப்பு கவுனி அரிசி - யின் 10 மருத்துவ பயன்கள் | Benefits Of Black Rice(Forbidden Rice ) in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • AMAZING HEALTH BENEFITS OF BLACK RICE | TOP 10 HEALTH BENEFITS OF BLACK RICE IN TAMIL | FORBIDDEN RICE BENEFITS IN TAMIL | KARUPPU KAVUNI RICE BENEFITS IN TAMIL \ கருப்பு கவுனி (தடைசெய்யபட்ட அரிசி) - யின் 10 மருத்துவ பயன்கள் | Health Benefits Of Black Rice(Forbidden Rice ) in Tamil | karuppu kavuni
    Thanks for watching...For More Health & Beauty Tips. please subscribe our TH-cam channel. To Subscribe Click Here :- goo.gl/qigEGh
    #blackricebenefits #forbiddenrice #karuppukavuni #blackrice #cureanemia #constipationcurefoods #blackriceforweightloss #ricebenefits #traditionalrice #forbiddenrice #blackricerecipe #kanji #karuppukavunirice #chineseblackrice #highanthocyaninfoods #fiberrichfoods #ironrich #increasehemoglobin #karuppukavuniricebenefits #karuppukavunirice #cooking #traditionalrice #healthtips #tamilhealthtips
    In this video is about Top 10 health benefits of black rice in Tamil language. Its called forbidden Rice also. Black rice is rich in anthocyanin antioxidant ,fiber and iron etc.. Black Rice is one of the traditional rice verity. Now a day most of the people are coming to use this rice. It cure anemia, constipation , reduce bad cholesterol, prevent from cancer, support to digestion, clean the liver naturally, best food for diabetes, very good food for weight loss, prevent from stress, regulate hormones and cure skin problems etc... Black rice has amazing benefits for our human body. So friends kindly eat this rice and live healthy life. kindly watch my video and give your support friends...
    **To create this Video take more than one day, So Please Support Us. Thank you...**
    கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
    *******************************************************************
    கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும்
    கேன்சர் வராமல் தடுக்கும்
    செரிமானம் சீராகும்
    கல்லீரல் சுத்தமாகும்
    சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
    இரத்த சோகை குணமாகும்
    உடல் எடையை குறைக்கும்
    மன அழுத்தத்தை குறைக்கும்
    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
    அலர்ஜியை தடுக்கும்
    கருப்பு கவுனி அரிசி உள்ள சத்துக்கள்
    ****************************************************
    புரதம்
    நார்சத்து
    இரும்பு சத்து
    வைட்டமின் E
    ரிபோப்ளோவின்
    நியாசின்
    லுடீன்
    கால்சியம்
    மெக்னீசியம்
    ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
    அமினோ அமிலங்கள்
    Follow us on:
    **************
    FaceBook- Alagi Health & beauty :- goo.gl/nddAJs
    TH-cam Play List Links
    Health Tips: goo.gl/UTG7fK
    Beauty Tips: goo.gl/UfeqNZ
    Food Awareness: goo.gl/95M9sw
    கருப்பு கவுனி
    கருப்பு கவுனி அரிசி
    கருப்பு கவுனி அரிசி பயன்கள்
    கருப்பு கவுனி அரிசி கஞ்சி
    கருப்பு கவுனி அரிசி மருத்துவ பயன்கள்

ความคิดเห็น • 717

  • @mansuralikhan4549
    @mansuralikhan4549 2 ปีที่แล้ว +1137

    கருப்பு கவுணி அரிசியை விவசாயம் செய்து வருகிறோம்.... ❤️

  • @devasahayam9280
    @devasahayam9280 ปีที่แล้ว +16

    மிகவும் பயனுள்ள தகவல், நன்றி!

  • @keepsmiling-lr2vh
    @keepsmiling-lr2vh 3 ปีที่แล้ว +265

    Past 1 month I am using this rice regularly . Before sugar level 270 above now 130 . It's completely controlled my sugar level. My personal experience. Must use daily

    • @vijayaravikumar9273
      @vijayaravikumar9273 3 ปีที่แล้ว +6

      How you are using?Rice,or kanji.kindly give the reply.

    • @vishvakumar6406
      @vishvakumar6406 3 ปีที่แล้ว +4

      எப்படி சமைப்பது இந்த அரிசியை சொல்லுங்க நண்பா

    • @vijayanambiraghavan3406
      @vijayanambiraghavan3406 3 ปีที่แล้ว +3

      How many times we should take this rice one time or two times

    • @thenpennainaturals3085
      @thenpennainaturals3085 2 ปีที่แล้ว +1

      use for idly purpose

    • @thenpennainaturals3085
      @thenpennainaturals3085 2 ปีที่แล้ว +1

      @@vijayaravikumar9273 use idly, for best result, or kanji

  • @ragunathanc8939
    @ragunathanc8939 2 ปีที่แล้ว +24

    அன்புச் சகோதரரே மிக்க பயனுள்ள தகவலுக்கு கோடானு கோடி நன்றி.நல்வாழ்த்துகள்.

  • @paulineanthi5072
    @paulineanthi5072 ปีที่แล้ว +10

    மிகவும் பயனுள்ள விடயம் தந்துள்ளீர்கள் நன்றி.

  • @sridurgaschool
    @sridurgaschool 2 ปีที่แล้ว +18

    அருமையான தகவல்கள். மிக்க நன்றி சகோதரரே.

  • @HemalathaHemaraj-jh5js
    @HemalathaHemaraj-jh5js ปีที่แล้ว +4

    Use ful vedio sir tq sir nan daily morning and evning intha kanjithan yaduthukuran sir sema enarjeyaga iruku sir

  • @janaki1142
    @janaki1142 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் நன்றி ஐயா

  • @RaniK-c7q
    @RaniK-c7q 7 หลายเดือนก่อน +3

    பயனுள்ள தகவல்

  • @sankarsiva38
    @sankarsiva38 2 ปีที่แล้ว +18

    அருமையான தகவல் ஐயா

  • @chandrachiliyan
    @chandrachiliyan ปีที่แล้ว +2

    Arumayana thakaval ayya nanri

  • @gunasekaran7423
    @gunasekaran7423 ปีที่แล้ว +14

    இது போன்ற அனைத்து அரிசி வகைகள் பற்றியும் பயன் பற்றியும் கூறுங்கள்.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான தகவல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி 👌🏻🙏❤

  • @baranirajan7293
    @baranirajan7293 ปีที่แล้ว +13

    நன்றி. மேலும் இதேபோல் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள சத்துக்கள் என்ன? எந்த நோய்களை குணப்படுத்தும் என்பதையும் தெளிவாக ஒரு வீடியோ போடுங்க bro.

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 2 หลายเดือนก่อน

    அருமை. நன்றி.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 หลายเดือนก่อน

    It has got good health benefits thankyou very much bro

  • @Anitadheeraj
    @Anitadheeraj หลายเดือนก่อน

    Thanks for your information it is very useful

  • @kannansundaram7713
    @kannansundaram7713 2 ปีที่แล้ว +6

    சிறந்த பதிவு

  • @mariyappanmariyappan8893
    @mariyappanmariyappan8893 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அண்ணா சூப்பர்

  • @janaki1142
    @janaki1142 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி அய்யா

  • @sivaanbueee767
    @sivaanbueee767 9 หลายเดือนก่อน +2

    yes I have Used this rice and reduced my fat and BP as well ... really its a god gift

  • @gvjayasri2231
    @gvjayasri2231 ปีที่แล้ว +7

    நன்றாக விளக்கம் தந்தீர் ஐயா மிக்க நன்றி

  • @hemavathi4549
    @hemavathi4549 8 หลายเดือนก่อน +5

    Very useful and informative . thank you

  • @organicthamizha3313
    @organicthamizha3313 3 ปีที่แล้ว +24

    #நம் பாரம்பரிய உணவுகளை நேசிப்போம்

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 2 ปีที่แล้ว +30

    கருப்பு கவுனி அரிசி சாதம் சாப்டுகிட்டே இந்த வீடியோ பார்க்கறேன்....

    • @kadharbatsha2882
      @kadharbatsha2882 2 ปีที่แล้ว +1

      😀😀😀😀

    • @meenakgmailcom
      @meenakgmailcom 2 ปีที่แล้ว

      ☺️☺️☺️

    • @Raja-hi9if
      @Raja-hi9if 4 หลายเดือนก่อน

      கருப்பு கவுணி அரிசி களி சாப்பிட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @JayaLakshmi-pp4ks
    @JayaLakshmi-pp4ks ปีที่แล้ว +5

    Thanks Anna. Intha maathiri useful a video podunga.

  • @niveyadeepa4591
    @niveyadeepa4591 2 ปีที่แล้ว +4

    Super nandri 🙏nanbare

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @V.buvaneswari-hn3vw
    @V.buvaneswari-hn3vw ปีที่แล้ว +2

    Nan daily use panren super

  • @jenijobi9055
    @jenijobi9055 3 ปีที่แล้ว +7

    Super, useful video epdi evlo ethanai nalaikku evlo shapdanumnu sollunga

    • @sundarmeenu9495
      @sundarmeenu9495 2 ปีที่แล้ว

      Daily morning one glass pl drink

  • @santhoshkumard7779
    @santhoshkumard7779 ปีที่แล้ว +1

    Thanks thambi.

  • @priyam7234
    @priyam7234 2 ปีที่แล้ว +8

    Thanks bro.. Oru doubt.. Enga appa already less weight.. Parkinson's disease ku indha arisi kudukalma.. Kuditha weight innum kammi ayiduma..

  • @williamlesley2549
    @williamlesley2549 2 ปีที่แล้ว +31

    Karuppu thaan yenukku pudicha colouru... karuppu strong 💪

  • @sivanpandi7784
    @sivanpandi7784 3 ปีที่แล้ว +113

    இந்த அரிசியை12 மனி நேரம் ஊற வைக்கவும் பிறகு மன் பானையில் போட்டு 50 நிமிடங்கள் வேக வைத்து சாப்பிட வேண்டும்

    • @ninaivellamneeye2787
      @ninaivellamneeye2787 ปีที่แล้ว +1

      Arisi enga sir kidaikum

    • @sivanpandi7784
      @sivanpandi7784 ปีที่แล้ว

      @@ninaivellamneeye2787super market

    • @SM-yp6gk
      @SM-yp6gk ปีที่แล้ว

      @@sivanpandi7784 sir, cookerla vaithu samaika kudatha

    • @sivanpandi7784
      @sivanpandi7784 ปีที่แล้ว +1

      @@SM-yp6gk No

    • @SM-yp6gk
      @SM-yp6gk ปีที่แล้ว

      @@sivanpandi7784 ok sir, thank you

  • @chandrugr8414
    @chandrugr8414 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு

  • @krithiskn7843
    @krithiskn7843 ปีที่แล้ว +3

    நன்றி

  • @ganapathym3664
    @ganapathym3664 3 ปีที่แล้ว +4

    சிறப்பான தகவல், அருமையான விரிவுரை, படத்தொகுப்பு மிகச் சிறப்பு. வாழ்த்துகள்.

  • @testinginstruments7785
    @testinginstruments7785 2 ปีที่แล้ว +10

    Wonderful advice. I will try.

  • @rajathiruvengadam5709
    @rajathiruvengadam5709 11 หลายเดือนก่อน +1

    Thanks brother 🙏

  • @afraafra7546
    @afraafra7546 2 หลายเดือนก่อน

    Thanks so much ❤

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 ปีที่แล้ว +30

    Arasa kudumbathu arisi ! Athu antha kaalam ! Anaivarum sapidalam ithu intha kaalam ! Sagala sathum iruku ! Sapida thayangurathu ethuku ! Fulla sapdanum ! Nalla vazhanum ! Nandri. Vazhga valamudan : # 💪🌾

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว +4

    Thankyou.sir. valhavalamutan

  • @baskarbaskar2285
    @baskarbaskar2285 ปีที่แล้ว +3

    Good information thanks bro

  • @pavibhuva9691
    @pavibhuva9691 2 ปีที่แล้ว +6

    Idhu simple process la saptalam rice eh Nalla powder Mari mixer la potu yaduthutu water la Nalla boil panitu kanji Mari saptalam quick ah ready airum

  • @ruthutv6074
    @ruthutv6074 3 ปีที่แล้ว +11

    மிகவும் நன்றாக உள்ளது

  • @educareeducation9383
    @educareeducation9383 ปีที่แล้ว +16

    Superb sir ! Thank you

  • @JothimaniArikrishnan
    @JothimaniArikrishnan 7 หลายเดือนก่อน +1

    Very nice

  • @riyasbanu8532
    @riyasbanu8532 2 ปีที่แล้ว +5

    Very useful thanks

  • @ilavarasiilavarasi4896
    @ilavarasiilavarasi4896 ปีที่แล้ว +7

    ஐந்து பங்கு இட்லி அரிசி ஒரு பங்கு கருப்பு கவுனி அரிசி ஒரு பங்கு உளுந்து போட்டு அரைத்து தோசை அல்லது இட்லியாக ஊற்றி சாப்பிடலாம்

    • @maniraj4859
      @maniraj4859 ปีที่แล้ว

      intha arichi enna red

  • @sagayamarya6367
    @sagayamarya6367 ปีที่แล้ว

    Thank. U. So. Much ,,,,,,,

  • @hakkimhakkim9272
    @hakkimhakkim9272 ปีที่แล้ว +39

    Today semma joke, ராஜாக்கள் மட்டுமே சாப்பிட்டதாம் நிறைய நன்மைகள் நிறைந்தது என்று சொல்லி என் husband da வாங்கிட்டு வர சொன்னேன், அவர் வாங்கிட்டு வந்திட்டு இது ராஜாக்கள் மட்டும் தான் சாப்பிட முடியும் நமக்கு கட்டுப்பிடி ஆகாதுங்கிறாரு 🤣🤣

    • @Selvazzz
      @Selvazzz 11 หลายเดือนก่อน +5

      🤣🤣🤣🤣 Which is true, romba expensive....

  • @Arathisukumaran
    @Arathisukumaran 11 หลายเดือนก่อน

    Very good informeation

  • @malathisuriya5740
    @malathisuriya5740 ปีที่แล้ว

    நன்றி வாழ்கவளமுடன்

  • @venmathivenmathi6816
    @venmathivenmathi6816 ปีที่แล้ว +1

    Thanks to your information

  • @hariharanb07
    @hariharanb07 2 ปีที่แล้ว +1

    Elam okay. Ithai epadi cook panni saapudrathu nu yaarukaavathu therinja sollunga

  • @ravathiapterparithirupathy979
    @ravathiapterparithirupathy979 8 หลายเดือนก่อน

    Can ckd patients use this rice?

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 ปีที่แล้ว +2

    Whether Black Kuvuni Rice & Mappillai Samba Rice are one and the same or not? Please kindly We want Clarifications. Please explain.

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 3 ปีที่แล้ว +16

    Thanks for your useful information...i have started taking kavuni rice 👍👏👏👏

  • @AbdullahAbdullah-dn1rs
    @AbdullahAbdullah-dn1rs 3 ปีที่แล้ว +7

    நல்ல. தகவல்

  • @pushpak7531
    @pushpak7531 9 หลายเดือนก่อน

    Excellent.

  • @aarthykc8888
    @aarthykc8888 2 ปีที่แล้ว +34

    Grind this rice in mixer and add equal amount of ragi power to it..... add water n salt, make Ganchi and eat..... this rice is very good but heat up the body...... adding ragi will equalise it...... have it in morning

    • @edwinjacob9079
      @edwinjacob9079 2 ปีที่แล้ว +4

      Raagi also heat

    • @svijayalakshmi2226
      @svijayalakshmi2226 2 ปีที่แล้ว +2

      Ragi is cooling....Many think it is heat.

    • @mumtajrazeed2561
      @mumtajrazeed2561 2 ปีที่แล้ว +1

      Ragi heat kambu cool

    • @subhamv984
      @subhamv984 2 ปีที่แล้ว

      @@mumtajrazeed2561 yes u are corrt

    • @bhavanig13
      @bhavanig13 2 ปีที่แล้ว

      Thanks for the information. Will follow as u said

  • @DhanishyaDharma
    @DhanishyaDharma 7 หลายเดือนก่อน +1

    Super

  • @phoenixsurrv
    @phoenixsurrv 3 ปีที่แล้ว +24

    Black is always ultimate

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz ปีที่แล้ว +4

    அண்ணா எனக்கு அல்சர் இருக்கு இந்த அரிசியை சாப்பிடலாமா

  • @marycelciya9247
    @marycelciya9247 2 ปีที่แล้ว +7

    கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசி சாப்பிடலாமா

    • @iyarkaimatrumpaarambariyav2718
      @iyarkaimatrumpaarambariyav2718 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக சாப்பிடலாம் இருவரும் சாப்பிடுங்கள் பலன் கிடைக்கும்.

  • @spcodpi323
    @spcodpi323 11 หลายเดือนก่อน

    Good information

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 ปีที่แล้ว +1

    நான் கூட பத்து நாட்களாக சாப்பிடுகிறேன் ஒரு மாணவி சிபாரிசு செய்தாள். நல்ல பலன் தெரிகிறது.

  • @sabeena9400
    @sabeena9400 11 หลายเดือนก่อน +1

    Anna ithu kudithal hit aaghuma

  • @dharanisundar5185
    @dharanisundar5185 10 หลายเดือนก่อน +2

    Good information bro... Thank you 🙏

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 2 ปีที่แล้ว +2

    Thank you brother super video ❤❤👌

    • @ShahulHameed-xo5fh
      @ShahulHameed-xo5fh ปีที่แล้ว +1

      Super vedio👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @anidhamajeen255
    @anidhamajeen255 3 ปีที่แล้ว +6

    ஆம் உண்மையான தகவல்.
    Thanks a lot.

  • @hhswithk-pop3609
    @hhswithk-pop3609 ปีที่แล้ว +1

    நன்றி நம்ம நாட்டில் இது இல்லை நாம் எங்கே போய் வாங்க லாம்?(இலங்கை)

  • @deepamuthuraja8687
    @deepamuthuraja8687 หลายเดือนก่อน

    Ethana naal sapdanum yappadi sapudanum sollunga

  • @purnimapurnima2437
    @purnimapurnima2437 2 ปีที่แล้ว +1

    Gud information sir I will try 💝💚

  • @Arathisukumaran
    @Arathisukumaran 11 หลายเดือนก่อน

    Good

  • @rabiyakaja7749
    @rabiyakaja7749 2 ปีที่แล้ว +1

    Good tips brother 👌🏻👏🏻👍🏻🌹🥰

  • @praveenn6744
    @praveenn6744 3 ปีที่แล้ว +12

    Zinc rich foods video podunga bro

  • @gangakarthicgangakarthic5937
    @gangakarthicgangakarthic5937 3 ปีที่แล้ว +6

    Eagerly waiting to do this. Looking rich...

  • @maryanancia8278
    @maryanancia8278 2 ปีที่แล้ว +1

    Cholesterol less aga tablet edukravanga sapidalama br....

  • @PorselviM-c9r
    @PorselviM-c9r 5 หลายเดือนก่อน

    Thai pal kuduguravanga saptalama sir

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว

    Arumai.supev

  • @sambathkumar3227
    @sambathkumar3227 3 ปีที่แล้ว +26

    சுத்தம் செய்து விட்டு 125கிராம் அரிசியை மிக்ஸி ல் மாவு போல் அரைத்து விட்டு ஒரு லிட்டர்தண்ணிரில்கலந்து தேவைக்கு உப்பு கலந்துவிட்டு அடுப்பில் வைத்து பத்து நிமிடம்கலக்கி கொண்டு இருக்கவேண்டும்கூழ்பதத்திற்குவந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு முன்றுபேர்சாப்பிடலாம்வேர்கடலைசட்டினி எனக்கு சர்க்கரையின் அளவு குறைவது தெரிகிறது

  • @vijiinnthekitchen2119
    @vijiinnthekitchen2119 2 ปีที่แล้ว +16

    Without protein foods podunga kidney patient ku usefula iruku

  • @redrose9311
    @redrose9311 2 ปีที่แล้ว

    Ipdi ellam vilampara paduthi nenka kaasu sampathikurinka gud idea

  • @foodlovers008
    @foodlovers008 3 ปีที่แล้ว +19

    நல்லா உடல் எடை குறையுது.
    அனைவரும் பயன்படுத்தவும்

  • @amuthakumarkumar544
    @amuthakumarkumar544 2 ปีที่แล้ว +4

    Sugar patient kanji seithu sappida koodathunu solrangalea bro athu unmaiyaa🤔

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว +1

    Thankyou.sir

  • @parasuraman5030
    @parasuraman5030 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்கள் தந்ததற்கு நன்றி இந்த அரிசியை சமைத்து சமைத்து சாப்பிடலாமா அல்லது ஊறவைத்து சாப்பிடலாமா சொல்லுங்கள் 🙏

    • @காளிதாஸ்-ம5ல
      @காளிதாஸ்-ம5ல 3 ปีที่แล้ว

      இரவு ஊற வைத்து விட்டு காலையில் கஞ்சி வைத்து குடிக்கலாம், பொதுவாக அனைத்து அரிசிகளையுமே குறைந்தபட்சம் 2 மணிநேரம் ஊற வைத்து சமையல் செய்தால் நன்றாக இருக்கும்.

  • @AbdullahAbdullah-dn1rs
    @AbdullahAbdullah-dn1rs 3 ปีที่แล้ว +8

    ரொம்ப. நல்ல பலன் கிடைக்கும்

  • @Deepasteatime2021
    @Deepasteatime2021 3 ปีที่แล้ว +7

    Useful information 👍🏻👍🏻

  • @jackiebrucemanibheemjackie6363
    @jackiebrucemanibheemjackie6363 2 ปีที่แล้ว +2

    Super very nice

  • @riyashine3478
    @riyashine3478 3 ปีที่แล้ว +4

    Type1 Sugar patients sapta weight gain akuma sollunga pls

    • @arunachalamelumathur5702
      @arunachalamelumathur5702 2 ปีที่แล้ว +1

      Yes,கஞ்சியாக வைத்து சாப்பிடவும்.TH-cam பார்க்க

    • @iyarkaimatrumpaarambariyav2718
      @iyarkaimatrumpaarambariyav2718 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக சாப்பிடலாம் சர்க்கரை சீராக இருக்கும்.உடல் எடை சராசரியாக இருக்கும்.

  • @surviveking1247
    @surviveking1247 3 ปีที่แล้ว +5

    தலை முடி நல்லா வளர முடி உதிர்தலை தடுக்க ஒரு வீடியோ போடுங்க 🤔

  • @aliyasadik6105
    @aliyasadik6105 11 หลายเดือนก่อน

    Indha recipe yr 4 yr babys ku taralama

  • @ekavitha-ik5xg
    @ekavitha-ik5xg 3 ปีที่แล้ว +6

    Superb explanation

  • @gnanadesikan2589
    @gnanadesikan2589 2 ปีที่แล้ว +4

    My mother had haemoglobin 8
    Age 65 agudu
    Idu kuduta hb increase aguma...

  • @rajisathish7282
    @rajisathish7282 ปีที่แล้ว +1

    Children's sapitalama sir below 10 yrs

  • @sreejas5372
    @sreejas5372 3 ปีที่แล้ว +3

    Thank you for the info

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 5 หลายเดือนก่อน

    Super👌

  • @latha3109
    @latha3109 3 ปีที่แล้ว +2

    Usefull tips Thanks paa