ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஜெயமோகன் - சிவமயம் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2018
  • ஜெயமோகன் - சிவமயம் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை
    #Jeyamohan
    #Bavacelladurai
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

ความคิดเห็น • 49

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 5 หลายเดือนก่อน

    மனித மனத்தில் உள்ள அழுக்குகள் -உளவியல் ரீதியான பார்வை அருமையான பதிவு

  • @ramankadasal4004
    @ramankadasal4004 3 ปีที่แล้ว +5

    எனக்கு இப்ப சரசு சரசு என்று கேட்கிறது அய்யா இந்த கதையை சொல்லும் போது தங்களை அப்படியே கட்டியனைத்துக்கொள்கறேன்

  • @vijayvee9395
    @vijayvee9395 5 ปีที่แล้ว +7

    சிவ சிவ.!!! ...ஐயே சரசு சரசு வும் கேட்குதுதே 😊☺️

    • @zenith1908
      @zenith1908 4 ปีที่แล้ว

      for me too 😊

  • @arulalanraj8181
    @arulalanraj8181 8 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉❤❤

  • @kamalavalli8999
    @kamalavalli8999 2 ปีที่แล้ว

    ஜெயமோகனின் அற்புதப் படைப்பை,பவா மேலும் சுவையூட்டி வாசகர்களைச் சிந்திக்கச் செய்தமைக்கு நெஞ்சார வாழ்த்துக்கள். நன்றி பவா.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @maniyarasan8249
    @maniyarasan8249 3 ปีที่แล้ว +2

    Arumai sir

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 4 ปีที่แล้ว

    பவா ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் கதைகள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்

  • @ASCraftsFunTamil
    @ASCraftsFunTamil 3 ปีที่แล้ว +1

    Super

  • @svparamasivam9741
    @svparamasivam9741 ปีที่แล้ว

    Siva mayam .vaazhthukkal bava. Jaihindh

  • @muralig2689
    @muralig2689 5 ปีที่แล้ว +5

    Excellent written by Jayamohan & super story telling by Bava Chelldurai

  • @sivaraman5229
    @sivaraman5229 4 ปีที่แล้ว +1

    உணர் தான் சிவன்

  • @number44vlogs35
    @number44vlogs35 2 ปีที่แล้ว

    Jayamohan my favourite writer ❤️

  • @nunthuthumi
    @nunthuthumi 5 ปีที่แล้ว +2

    08.36 To 08.50
    உண்மையான வரிகள்
    சிவா சிவா

  • @syedbuhari2305
    @syedbuhari2305 2 ปีที่แล้ว

    A great logic has been narrated in a lighter way. Gurukkal is an example of modem man

  • @nanbangmani5911
    @nanbangmani5911 5 ปีที่แล้ว +12

    பவா 3 தடவ பார்த்துட்டேன் அருமை சிவ சிவ

  • @nallimohanraj9110
    @nallimohanraj9110 5 ปีที่แล้ว +3

    செம்ம கதை சார்

  • @ganeshs4872
    @ganeshs4872 ปีที่แล้ว

    Super sir

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 5 ปีที่แล้ว +2

    மனக்கழிவுகள் இப்படி வெளிறேறினால் பிரபஞ்ச தில் இவ்வகை ஓசைகளைகேட்க நேர்ந்தால்

  • @IsaiGta
    @IsaiGta 5 ปีที่แล้ว +4

    அருமை

  • @tamiltelevision607
    @tamiltelevision607 4 ปีที่แล้ว

    பூரிப்பின் உச்சம் நன்றி ஐயா

  • @natarajanc4058
    @natarajanc4058 4 ปีที่แล้ว +1

    Excellent message

  • @user-maha5820
    @user-maha5820 4 ปีที่แล้ว

    அருமை ஐயா.... நன்றி

  • @rajeshwariramanakrupey5475
    @rajeshwariramanakrupey5475 4 ปีที่แล้ว +1

    Beautiful story!

  • @thirumalaidurairaj3923
    @thirumalaidurairaj3923 4 ปีที่แล้ว

    அப்பழுக்கற்ற அந்த சாமியிரின் உள் மனதில் சரசு என்ற வாரத்த்தையை உருவேற்றிவிட்டது அந்த குருக்கள்தானே!

  • @jeevarajahnadarajah5326
    @jeevarajahnadarajah5326 4 ปีที่แล้ว

    Bava bava. Bava bava.....

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 ปีที่แล้ว +3

    பேரன்புகள் பவா. 😍 😘

  • @theivavakku
    @theivavakku 5 ปีที่แล้ว

    சரசு சரசு .....சிவ சிவா

  • @nirmalastephen88
    @nirmalastephen88 ปีที่แล้ว

    Your narration has given golden touch to the story...vanthanam Bava Chella Durai sir..cholla padathathin effect ithu thana?

  • @senthilkumar5925
    @senthilkumar5925 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏⚘

  • @hajirabegamnawaabdeen3598
    @hajirabegamnawaabdeen3598 5 ปีที่แล้ว +1

    👌👌

  • @vvignesh7523
    @vvignesh7523 5 ปีที่แล้ว

    👌

  • @sonu20011
    @sonu20011 5 ปีที่แล้ว

    very nice story what is th
    e moral of the story

  • @vinothgandhi8030
    @vinothgandhi8030 5 ปีที่แล้ว

  • @seerancinemaintro2872
    @seerancinemaintro2872 5 ปีที่แล้ว

    How two female parrot make 1000 parrot?

    • @prakashnagarajan1449
      @prakashnagarajan1449 5 ปีที่แล้ว +1

      Kabali Khan oru aan kizhi night Mattum vandhuttu pogum pola. Adhellam edhukku namakku ?

    • @BalakarthikRadhakrishnan
      @BalakarthikRadhakrishnan 5 ปีที่แล้ว +5

      இரண்டு கிளிகள் பெண் குறளில் பேசியது நு தானே சொன்னாரு..... இரண்டு பெண் கிளிகள் என்று சொல்லவில்லையே.

    • @user-gr1ir6pp2i
      @user-gr1ir6pp2i 4 ปีที่แล้ว +3

      உங்க வீட்டில் சிறுதானியங்களோ தண்ணீரோ வைத்து பாருங்க. முதலில் ஒரு பறவையில் ஆரம்பித்து கூட்டம் கூட்டமாக வரும். இந்த கதையை வாசித்து பாருங்க. அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அந்த இரு பறவைகளுக்கு பழம் வைப்பார்கள். அதுவே மெல்ல மெல்ல 1000 பறவைகள் வருகைக்கு காரணமாகும்.

  • @veeramaniperumal9525
    @veeramaniperumal9525 5 ปีที่แล้ว

    சாமியார் எங்க போனாரு

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว

    Worst story,why dont kill the gurukal,he already said sarasu

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 2 ปีที่แล้ว

    நல்ல வே இல்ல கதை