உண்மையான பெண்ணியம் பேசும் இறைவி❤. உங்கள் பேச்சுக்கள் உயிர் வாழும் என்று என்றும்.🎉 ஒவ்வொரு சொல்லிலும் ஆன்மா உள்ளது.Every words have the soul such a beautiful thoughts. 😊
பெண்ணின் பெருமையையும் தேவைகளையும் மிக மிக அழகாக பேசிய தங்களின் பேச்சாற்றல் இனிமையாக இருக்கிறது மேடம். பெண்ணாவள், தங்கையாக, அக்காவாக, அம்மாவாக, பாட்டியாக, குடும்ப தலைவியாக, செவிலியாக, ஆசிரியராக, அமைச்சராக, முதல்வராக, பிரதமராக, வக்கீலாக, இன்ஷியர்களாக மாறி வரும் இக்காலத்தில் பெண்குலத்தை கேவலப்படுத்தி வாழ்கிறவர்கள் வாழ்ந்துக்கொண்டுயிருக்கிறார். யாதுமானவளாக விளங்கும் அன்னை ஆதிபாரசக்தியாக அனைத்து பெண்களும் இணைந்து ஒற்றுமையாக அரசாட்சி செய்தால் பெண்களுக்குரிய அனைத்து உரிமைகளும் பெற்று அனைவரும் யாதுமானவளாக மாறுவோம்.
நம் வாழ்வில், நாம், ஒவ்வொரு நாட்களையும் எதிர்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்வதற்கு, - எந்த இடத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும் - எந்த இடத்தில் கடந்து செல்ல வேண்டும் - எந்த இடத்தில் நின்று போராடி ஜெயிக்க வேண்டும், என்பதை, அறிந்து செயல்பட்டால், வெற்றி நிச்சயம்..
Very good message help to protect our innocent children ma,you are spreading truth to parents ma, My hearty wishes to you,as retired biology teacher ma🙏😇
உண்மையான பெண்ணியம் பேசும் இறைவி❤. உங்கள் பேச்சுக்கள் உயிர் வாழும் என்று என்றும்.🎉 ஒவ்வொரு சொல்லிலும் ஆன்மா உள்ளது.Every words have the soul such a beautiful thoughts. 😊
பெண்ணின் பெருமையையும் தேவைகளையும் மிக மிக அழகாக பேசிய தங்களின் பேச்சாற்றல் இனிமையாக இருக்கிறது மேடம். பெண்ணாவள், தங்கையாக, அக்காவாக, அம்மாவாக, பாட்டியாக, குடும்ப தலைவியாக, செவிலியாக, ஆசிரியராக, அமைச்சராக, முதல்வராக, பிரதமராக, வக்கீலாக, இன்ஷியர்களாக மாறி வரும் இக்காலத்தில் பெண்குலத்தை கேவலப்படுத்தி வாழ்கிறவர்கள் வாழ்ந்துக்கொண்டுயிருக்கிறார். யாதுமானவளாக விளங்கும் அன்னை ஆதிபாரசக்தியாக அனைத்து பெண்களும் இணைந்து ஒற்றுமையாக அரசாட்சி செய்தால் பெண்களுக்குரிய அனைத்து உரிமைகளும் பெற்று அனைவரும் யாதுமானவளாக மாறுவோம்.
உண்மை மேடம். நானும் இந்த சூழ்நிலையில் இருந்திருக்கிறேன். வெட்கப்பட்டு நின்ற காலம் நினைவுக்கு வருகிறது
Thank you Amma. Very good your speech.
"சோதனையை
வெல்வதுதான் சாதனை"
நம் வாழ்வில், நாம், ஒவ்வொரு நாட்களையும் எதிர்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்வதற்கு,
- எந்த இடத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும்
- எந்த இடத்தில் கடந்து செல்ல வேண்டும்
- எந்த இடத்தில் நின்று போராடி ஜெயிக்க வேண்டும், என்பதை,
அறிந்து செயல்பட்டால், வெற்றி நிச்சயம்..
Very good message help to protect our innocent children ma,you are spreading truth to parents ma, My hearty wishes to you,as retired biology teacher ma🙏😇
Mikkananri amma வணக்கம் வணக்கம்
சொல்லுதல் ஆர்க்கும் எளிது அரியவாம்
சொலலிய வண்ணம் செயல்