Anna super tips .thank you Anna.roja chedi nursery la eruntha vangitu vanthu athula Erika semman ah water la vachu karaichutu ver thottila erukathu Pola vaikama?Ella antha semmanoda thotila vaikama?
சார் உங்க வாட்சாப் நம்பர் அனுப்புங்க சார் என் கிட்ட இருக்கும் ரோஜா செடி போட்டோ எடுத்து அனுப்புரேன் நீங்கள் சொன்னா எல்லாம் செய்து பார்த்துட்டேன் வாரலா😥😥
Ithey tipcs sa malligai chedikku ootralamma
Super tip Sir. Thank you Sir.
Make it short an sweet
Hai sir how are you super tips sir
Super tips I will try and thanks 🙂
மிக அருமை 🌹🇲🇫
பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
Thanks
Nowadays you are giving titles to your videos. Superb. It will reach people very much
ரொம்ப நன்றிங்க! உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்!!
Good recipe sudhahar
Nice bro super tips
Nandri nice tips
Nice thanks. Sir
Thanks anna
Super
Thank
Super
Thankyou so much
Anna super tips .thank you Anna.roja chedi nursery la eruntha vangitu vanthu athula Erika semman ah water la vachu karaichutu ver thottila erukathu Pola vaikama?Ella antha semmanoda thotila vaikama?
Mattu Sanam,vepampunnaku etha mannula add panni chedi vaikalama nu erukem athu Pola seilama
செய்யலாம்
How to grow mint plant, please share the link
th-cam.com/video/H3icJ6YjPSA/w-d-xo.html
My parijatham plant are grows well but not flowering pls give some tips and new leaf of plant are light yellowish green how to do
மண் புழு உரம் போடவும்
@@SUDAGARKRISHNAN thank u sir
Hi suthagar ennoda Roja kainthu poi vitathu athai thulir ka enna saiyarathu please sollunga
நிழலில் வைக்கவும் சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து தெளித்து விடவும் வேருக்கு ஊற்றி வரவும்
Super sir
Thank you bro
Supper Anna.sama...
Rose ku Mattum tha etha tips ah Ella Ellam flowers plants kum etha method use pannalaam koncham solluga sir pls
எல்லா பூ செடிகளுக்கும்
Anna rese plant sun light la vekalama soluga anna enga home la vadeduchi anna soluga ple
மதியம் நேரம் வெயில் மட்டும் படாதவாறு பார்த்து கொள்ளவும்
Sir engal veetil peerkai kotiy ulla potil man kurainthulathu man kalavy potil podalama plz rpy
போடலாம்
Sir vadikattna kanji,arisi oora vecha thanni etha daily uthalama sir
ஊற்றலாம் தண்ணீர் அதிகம் சேர்த்து ஊற்றவும்
Sir... Naan 3 rose cheddi vaginen... 1 poyachruchu... 2 leaves lam dry acchu... so I removed leaves... adda yeppidi nalla valara vaykallam sir...
சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து தெளித்து விடவும் வேருக்கு ஊற்றி வரவும்
@@SUDAGARKRISHNAN thank u sir
Lily chedi valarkiratha pathi video podunga bro
th-cam.com/video/xvgjkzvo8P8/w-d-xo.html
Arali chadi nanthiyavattam chadi valara tips solunga
கடலைப் புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்
super
Itha weekly once seiynum ma
மாதம் இருமுறை
Mottu kayamal irukka enna seivathu sir.poo karugi vitugirathu enna uram kotukalam
மண்புழு உரம் போடவும் சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து மொட்டு பூக்கள் மேல் இலைகள் மேல் தெளிக்கவும்
Pulicha buttermilk'la perungayam add panni poda sonninga oru video'la ippo en doubt enna'na pulicha buttermilk'la perungayam podanuma illa vendama pls thelivu pannunga bro
போடனும்
@@SUDAGARKRISHNAN Thanks bro
Waste ana milk rose plant ku use panalama anna
மோராக்கி தண்ணீரில் கலந்து தெளித்து விடவும்
Malligai chedi entha monthula
cut pannanum sollunga please
இப்பவே கட் செய்யுங்கள்
th-cam.com/video/Zsplh9UkPFI/w-d-xo.html
சார் உங்க வாட்சாப் நம்பர் அனுப்புங்க சார் என் கிட்ட இருக்கும் ரோஜா செடி போட்டோ எடுத்து அனுப்புரேன் நீங்கள் சொன்னா எல்லாம் செய்து பார்த்துட்டேன் வாரலா😥😥
Roses want to be big what is the solution?
th-cam.com/video/yEG70LvR-ak/w-d-xo.html
@@SUDAGARKRISHNAN thanks
Sir மண் கலவை எப்படி ரெடி பண்ணுவது எனக்கு அந்த லிங்கை ஷேர் பண்ணுங்கள்
th-cam.com/video/R815wYmje3Y/w-d-xo.html
சந்தோஷம்
Poo perusa pooka enna seivathu sir reply pannunga
th-cam.com/video/yEG70LvR-ak/w-d-xo.html
என்னுடைய தக்காளி வெண்டை மட்டும் கத்திரி செடியில் அஸ்வினி பூச்சிகள் நிறைய உள்ளன அதற்கு பல மருந்துகள் தெளித்தும் ஒன்றும் பயனில்லை என்ன செய்வது
Ithellam marama? Nanga ivlo nal chedinula ninaichom
சாம்பல் போடவும்
@@dhoni54 இப்பொழுது சரி
என்னுடைய செடியில் இலை எல்லாம் கொட்டி காம்பு தான் இருக்கு என்ன பண்ணலாம்
சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து ஊற்றி வரவும் முடிந்தால் எப்சம் சால்ட் போடவும்
சுடு கொட்டை பற்றி கூறுங்கள்
சுடு கொட்டை என்றால்?
@@SUDAGARKRISHNAN கல்யாண்முருங்கை விதை
Super....என் ரோஸ் செடியில் தண்டுஇலை மஞ்சள் கலரில் இருக்குது. என்ன செய்வது சார்
th-cam.com/video/2zoGJBubSR8/w-d-xo.html
Thanks sir.try
.
rose chediya evlo neram veyilla vaikalam..uchi veyil la vaikalama
உச்சி வெயில் வைக்க கூடாது குறைந்தது 4 மணி நேரம் வரை வெயில் வேண்டும்
SUDAGAR KRISHNAN thnx bro rmba veyilla vachadhala tha karugi pochi ipa ena panradhu
சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கரைத்து ஊற்றலாம் தெளிக்கவும்
SUDAGAR KRISHNAN thnx for ur rply bro
Very useful information. Thank you Sir.
Thank you bro