super but oru sedi vangum pothu ithellam ready ah vangi vachu iruka mudiyathe ena seivathu...? namma Nursesy poi vangira mathri iruntha neenga solrathu OK.., but vehicle LA eduthu varavanga kita vangum pothu ena seivathu...?
Sir please tell me what to do to my rose plants%. When i bought and replanted it was good and gave many flowers . After trimming its very sick like leaves are yellow , small, leaves are curly. It doesn’t look healthy And it’s in big 75 lit plastic drum
@@SUDAGARKRISHNAN தம்பி ஒரு வார்த்தையில் பதில் சொல்றீங்க....பரவால்ல அத உடனே சொன்னதற்க்கு நன்றி.....அந்த மண்ண செடி வளர்க்க பயன்படுத்தலாமான்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்....
தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள். இந்த பதிவு மூலம் ரோஜா செடி வளர்ப்பு பற்றி மிக தெளிவாக தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி நண்பரே. 👍👍🙏🙏
நன்றி ஐயா உடல் நலமும் மன பலமும பெற்று வாழ்க வளமுடன்
அருமையான பதிவு. நன்றி
Super annna nanga vandhu 🌹Rose ku man kalavai vandhu cocopeat home 🏠 sand semman egg thol nanga munadiye rose chedi vanchutom 4- 4-2021
This is the best combination.
Super speech.Thelivaga irunthathu.
Super Anna thanks for the ur information sir
2 rose narsari la vangunom 1 rose kanchu poochu anna antha rose 🌹 ku liquid fertilizer solluinga anna
Charcoal powder podalama sambal ku pathila
Sr i am n apartment i need readymade potting mix which is best one of flowers and vegatables plants please reply
நன்றி!
Thank you sir
Thank you Anna...
Thanks anna
நன்றி அண்ணனா
Super anna.nice tips
super
என் ரோஸ் செடி நட்டுவெச்சு 10டேஸ் ஆகுது,leaves எல்லாம் பழுத்து காஞ்சி கொட்டிடுச்சு,new தளிர் வந்தது,அதுவும் இப்போ கருகுது,என்ன பன்றது
Bonemeal thayaripu podunga bro
Tnks sir
Super na 🥰
Very nice vedio but red soil not available, any substitute.
பரவாயில்லை மரத்திற்கு கீழ் இருக்கும் மண் போதும்
Bone meal na kozhi kalivunu oru video la sonnanga but neenga yelumbu thugalgalnu solreenga yethu correctanathunu sollunga.
Sir sonnathu tha rite apdina yelumbu thugalgal tha
Nice
சோற்று கற்றாளை ஜெல்லில் தண்ணீரை சேர்க்கனுமா அளவு சொல்லுங்க அண்ணா
One leaf one litre water
thelivanavilakkam sir supp sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Psudomonos Enna colour l irukkum Nan vankiyathil black l ullathu.
Sir ennaku tips useful
Super
super but oru sedi vangum pothu ithellam ready ah vangi vachu iruka mudiyathe ena seivathu...? namma Nursesy poi vangira mathri iruntha neenga solrathu OK.., but vehicle LA eduthu varavanga kita vangum pothu ena seivathu...?
வாங்கி 3to5நாட்கள் கழித்து நடலாம்
Sir elumpu podi nengale ready pannatha
Intha kalavai Rose chedikku mattum than Podanuma? Illavittal ella chedikkum podalama?
மல்லிகை சாமந்தி தவிர எல்லா
ரோஸ் செடி பதியம் போட்டால் துளிர் வந்து பின் கருகி விடுகிறது. கருகாமல் இருக்க என்ன செய்வது?
Bag la vaicha enna size vaikalam bro
Hi அண்ணா
Semmannukku badhilaga sengkal podi panni use pannalama sir
வேண்டாம்
Super 😘
Thank you sir,but antha water can la hole potanuma
ஆம்
Thank you sir
Sir yan1year Nattu rose sedi mokku il Poochi arithu viduthu.1kilaiku 1mokku than varuthu.poo nalla pooka Yanna seiyanum.pls sollunka..
பூச்சிக்கு பெருங்காயத்தூள் கரைசல் தெளிக்கவும் பூக்கள் பூப்பதற்க்கு கொதிக்க வைத்த சாண் கரைசல் தெளிக்கவும்
Super sir alovera dry panni podala ma illa pachaiya potta nallatha sir
பச்சையாக
@@SUDAGARKRISHNAN Ok sir tq
Canukku holes poda vendama?
ஆம்
Sir please tell me what to do to my rose plants%. When i bought and replanted it was good and gave many flowers . After trimming its very sick like leaves are yellow , small, leaves are curly. It doesn’t look healthy
And it’s in big 75 lit plastic drum
How Many months ago did you buy the plant ?? and what kind of rose is it ???
Sir I bought 3 months back.its banglore rose. Petals are thick. Yellow, white and dark red
Pot mix pani appidiya water POTUS 5days apidiya vekanuma sir
Yes
Anna base la jally podalaya.... Pot hole valiya mannu karanju pogadha na....
Okay
Rose sediku kadalai pinakku 1kaipidi 1sedikku pothuma...alavu therila... please solunga sir...
ஒரு கைப்பிடி அளவு போதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் எடுத்து அதை தண்ணீரில் கரைத்து வேருக்கு ஊற்றவும்
Veer alukkal noikku enna use pannalam pls anna replay
வேப்பம் புண்ணாக்கு அல்லது சோற்றுக் கற்றாழை ஜெல்
Hi bro na yesterday 3 rose sedi vangkunan athula 1 sedi la 7 leaf full ah iruku athula mela mattu 5 leaf iruku so athu la flower varuma bro
வரும்
வேற்புழு இருந்தது,வேப்ப எண்ணெய், கரைசல் தெளிச்சேன்,இப்ப கொஞ்சம் கம்மி ஆகிறுக்கு
வணக்கம் சார் உயிர் உரங்கள் bone meal திருச்சியில் எங்கு கிடைக்கும் சார் நன்றி
sir en naattu roja chedi kilaiyil sivappu pulli pulli aaga vandhu andha kilai kaaindhu vidukirathu enna seiya veandum
whatsapp number pls sir
SUDAGAR KRISHNAN what's app number plz
Intha kalavai
Sir...ithula sambal poduringala sir...athu ena sambal sir??
இலை தழைகளை எரித்து உபயோகிக்கலாம்
வீடு கட்ட கடக்கால் எடுக்கும் போது கிடைக்கும் மண் செம்மண் போல் இருக்குமே....அது தான் செம்மண்னா அதை செடிகளுக்கு பயன்படுத்தலாமா ப்ளீஸ் ரிப்ளே
செம்மண் தனி
@@SUDAGARKRISHNAN தம்பி ஒரு வார்த்தையில் பதில் சொல்றீங்க....பரவால்ல அத உடனே சொன்னதற்க்கு நன்றி.....அந்த மண்ண செடி வளர்க்க பயன்படுத்தலாமான்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்....
வேண்டாம்
செம்மண்ணுக்கு மாற்றாக வேறு ஏதேனும் மண் பயன்படுத்தலாமா..
Anna Na ethu varaiyum 10 rose plant death ayuduchu IPA two rose vagi vantha ethu ipadi panrathu . Enga orula semanu kedaikala.what I do
suriya priya rqsaooooiiii
நர்சரி கடைகளில் மண் கலவை வாங்கி அதில் ரோஜா செடியை வைக்கவும்
Na thiruvanamalaila vanguna aavoga girivalam anaikuthavaruvaga
Anna Bone meal enga kidaikum soluga.. pls..
Online shopping
@@SUDAGARKRISHNAN thank you...
Im in malaysia. Where can i get all these?? Especially the fertilizers..
Online லில் கிடைக்கும்
SUDAGAR KRISHNAN can share link pls
Amazon flip cart online shoppingல் கிடைக்கும்
சார் ஒரு வாரம் உள்ள இலை சாம்பல் பயனபடுத்தலாமா
மண் விரைவிலேயே இறுக்கமாகி விடுகிறது அதற்கு என்ன " செய்யலாம்
தேங்காய் நார் சேர்க்கவும்
Sir semman Ilama aathu man la valakalama
வேண்டாம்
Enoda rose chedi thalir sikiro vara maategudhu wat can I do
சோற்றுக் கற்றாழை ஜெல் ஸ்பிரே செய்யவும்
கஉரை பேரடலாமா
Sir semman ilana ena pandarathu
மரத்துக்கு கீழே உள்ள மண் எடுத்து கொள்ளவும்
Thank you sir
Not audible. Very low voice
Red soil available ellana enna pannalam
தோட்டத்து சாதா மண் உபயோகிக்கலாம்
வேப்ப இலை பச்சயா பேரடலாமா
வேண்டாம்
Maatu saanam 3 days kaaya vachi aprma plants ku podalama or 1 month nalla kaayanuma anna
மட்க வைத்து போடவும்
Aj9
C
பதில் தர மாட்டேங்குரிங்க
செம்மண் இல்லா விட்டால் என்ன செய்வதுbro
மரத்திற்கு கீழ் உள்ள சாதாரண மண் போதும்
@@SUDAGARKRISHNAN நன்றி bro
Poketil ulla urampathi sollavilaya
So many items. Boring. WHO can afd all these
Psudomonos Enna colour l irukkum
கருப்பு மற்றும் வெள்ளை கலரில் இருக்கும்