தென்மேற்கு பாதிப்பை முற்றிலும் சரிசெய்ய உதவும் சிட்டுக்குருவியும் வாலை வழிபாடும்! AndalPChockalingam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 77

  • @sundararajann7319
    @sundararajann7319 3 ปีที่แล้ว +16

    வாழ்க வளமுடன்!
    எனது வீட்டிற்கு நிறைய சிட்டுக்குருவிகளும், வால் நீண்ட கருங்குருவிகளும் வருவதை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதற்கு தண்ணீரும், தானியங்களும் வைக்கிறேன். இந்த சந்தோஷத்தை கொடுத்த பிர பஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றிகள்!!

    • @86633
      @86633 2 ปีที่แล้ว +1

      👍👍👍

  • @barkavib7381
    @barkavib7381 3 ปีที่แล้ว +16

    எதுக்கு வாழனும் ன்னு தோணும் போது இந்த மாதிரி நிறைய பதிவு மனது க்கு நிறைவு 🙏🙏🙏🙏🙏🙏

    • @alyameenakshi3433
      @alyameenakshi3433 3 ปีที่แล้ว +1

      Aaamam sagodari.

    • @kulasamy1411
      @kulasamy1411 3 ปีที่แล้ว

      Ithuvum kadanthu pogum

    • @nammachannel3365
      @nammachannel3365 3 ปีที่แล้ว

      Don't worry..be positive...and spend the time with positive people..

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏 நரம்பு மண்டலத்திற்குரிய கிரகம் புதன். கண்களுக்கு புலப்படாத நோய்க்கிருமிகளுக்குரியது ராகு.

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் சார் நீங்கள் சொன்னதிலிருந்து நான்சிட்டு குருவிக்கு உணவுவைக்கிறேன்நன்றி

  • @karudanvastu4187
    @karudanvastu4187 3 ปีที่แล้ว +2

    நன்றி !நன்றி! நன்றி!
    வாழ்க வளமுடன்...

  • @alyameenakshi3433
    @alyameenakshi3433 3 ปีที่แล้ว +7

    Saranya madam glowing day by day.she shines with thejas..

  • @anpuanpu2256
    @anpuanpu2256 2 ปีที่แล้ว +1

    ஓம்முருகா சரணம் ஐயா நன்றிவாழ்க. நலமுடன்

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว +1

    🙏 நன்றி சரண்யா அக்கா 🙏 நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 ปีที่แล้ว

    Great
    Rain water harvesting
    Nice advise

  • @rajasekaranthiru5290
    @rajasekaranthiru5290 3 ปีที่แล้ว

    அற்புதமான பதில் மிக்க நன்றி.

  • @DhanaLakshmi-td8jm
    @DhanaLakshmi-td8jm 3 ปีที่แล้ว +1

    வணக்கம் வாழ்க வளமுடன் சரண்யா மேடம் சொக்கு அண்ணா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sathanamathavan7715
    @sathanamathavan7715 3 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @suseelaravichandran5941
    @suseelaravichandran5941 3 ปีที่แล้ว +1

    💯 unmai Ayya

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 2 ปีที่แล้ว

    Thanku.sir.

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 3 ปีที่แล้ว +1

    சிஸ்டர் சரண்யா நன்றி

  • @rajeshkumarpanneerselvam8343
    @rajeshkumarpanneerselvam8343 3 ปีที่แล้ว +1

    Superb Ayya, Thanks 🙏🙏🙏....

  • @SumathiSumathi-ki5eu
    @SumathiSumathi-ki5eu 3 ปีที่แล้ว +2

    Nice Anna nunery Anna thanks 🙏🙏🙏🙏🙏🙏👌❤️❤️❤️❤️❤️

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 3 ปีที่แล้ว

    நன்றி சார் 🌹🌹🌹நன்றி சரண்யா மேடம் 🌺🌺🌺

  • @sumathygunasekaran2552
    @sumathygunasekaran2552 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்🙏

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 3 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏

  • @thangamrass328
    @thangamrass328 3 ปีที่แล้ว

    Nandri🌹
    Vankkam
    Valka Valamudan
    🙏🙏🙏🙏🙏

  • @susu-casual
    @susu-casual 2 ปีที่แล้ว +1

    தென்கிழக்கு மூலை இழுத்து இருப்பதால் என்ன சிரமம் ? மேலும் சரி செய்ய என்ன எப்படி செய்ய வேண்டும் ? - நன்றி ஐயா

  • @GeethaK-x2h
    @GeethaK-x2h ปีที่แล้ว

    சார் வாழ்க வளமுடன் எங்கள் வீட்டிற்கு சிட்டுக்குருவி நிலவின் முன்னாடி கூடுகட்டி இருக்கிறது மைனா குருவி சமையல் அறையில் கூடுகட்டி இருக்கிறது அதற்கு உணவு அளித்து வருகிறது ஆனாலும் வீட்டில் எந்த பலனும் இல்லை அதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @rajarani6535
    @rajarani6535 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா அம்பை ராணி

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu 3 ปีที่แล้ว +4

    வணக்கம் வாழ்க வளமுடன். சிட்டுக்குருவிகள் எங்கள் வீட்டின் மாதுளை செடிக்கு மேல் கூடு கட்டியுள்ளது. ஆறு சிட்டுக்குருவிகள் கூடுக்குள் உள்ளன. வாரத்திற்கு ஒருமுறை எங்கள் வீட்டுக்குள் இரண்டு சிட்டுக்குருவிகள் வரும். அது சில நிமிடங்கள் தங்கி பின்னர் போய்விடும்.

    • @thara2341
      @thara2341 3 ปีที่แล้ว +1

      நல்லது அதற்கு உணவிடவும்

  • @bosskaranvanitha8791
    @bosskaranvanitha8791 2 ปีที่แล้ว

    Super sir

  • @JanaNi-rg4tm
    @JanaNi-rg4tm 7 หลายเดือนก่อน

    Vitukula kuruvi die sir in bed room ena panarathu sir koolapama.eruku

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 3 ปีที่แล้ว +1

    Excellent sir Thank you so much sir

  • @arunraj3764
    @arunraj3764 3 ปีที่แล้ว +1

    Hari for stationary you connect with sankari 4th caller

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 3 ปีที่แล้ว +2

    நன்றி🙏🙏🙏

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 3 ปีที่แล้ว

    சார்🙏🙏🙏வாழ்க வளமுடன்

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 3 ปีที่แล้ว

    Vanakam anna nantri 🙏

  • @rameshmurugesan5964
    @rameshmurugesan5964 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் கூறுவது மிக சரி. எனக்கு ராகு தசை நடக்கிறது, தறி பட்டறை சரியாக இயக்க முடிய வில்லை, தறியை விற்கலாம் என்றால், சரியாக தென்மேற்கு மூலையில் உள்ள தரியை மட்டும் விலைக்கு கேட்கிறார்கள்.

  • @abiramishreeganesan9632
    @abiramishreeganesan9632 3 ปีที่แล้ว +5

    எங்கள் வீட்டுக்கு மயில் சீட்டுகுருவி மைனா காகம் வரும்உணவும் நீரும் வைக்கிறேன்

    • @86633
      @86633 2 ปีที่แล้ว

      👌👍

  • @meenasusi972
    @meenasusi972 3 ปีที่แล้ว +1

    Coimbatore la.. saravanampatty la..unga team erukangala ah?? Sir

  • @rajarajacholanshenbaham3130
    @rajarajacholanshenbaham3130 3 ปีที่แล้ว +1

    ஓம்சரவணபவ ஓம் அவடி ரவிஷலிரவின்ஈஸ்வரி அண்ணா உங்கலபர்க்காணுஅண்ணா

  • @tarumugam1996
    @tarumugam1996 3 ปีที่แล้ว

    Anna thanks t

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @manikammanikam591
    @manikammanikam591 ปีที่แล้ว

    சள் வணக்கம் எனக்கு வாஸது பார்க்க வேண்டும் மதுரை மேலூரில் மதுரையில் உள்ளவர்கள நன்பர் வேண்டும்

  • @rajasekar3770
    @rajasekar3770 2 ปีที่แล้ว +4

    நீங்கள் சொன்ன மாதிரி எங்கள் வீட்டு தென்மேற்கு மூலையில் சிட்டுக்குருவி கூடுக்கட்டி௫க்கு சார்.

  • @k.jeyachitra9708
    @k.jeyachitra9708 3 ปีที่แล้ว +6

    வணக்கம் சார். சிட்டுக்குருவி தினமும் எங்க வீட்டுக்கும் வருகிறது. ஒரு மூன்று மாதமாக 40 50 குருவி தினமும் வருகிறது.

    • @k.jeyachitra9708
      @k.jeyachitra9708 3 ปีที่แล้ว +4

      நாங்க இருக்க வீட்டுக்கு வந்து பத்து வருடம் ஆகிறது. மூன்று மாதமாக சிட்டுக்குருவி தினமும் தினமும் 6 மணிக்கு வந்துவிடும். அதற்குத் தேவையான உணவும் தண்ணீரும் வைக்கிறோம். இந்த மூன்று மாதமாக வாழ்வின் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நன்றி சார்

    • @ammuammu-vy3ri
      @ammuammu-vy3ri 3 ปีที่แล้ว +1

      அண்ணா enga வீட்டுக்கு வரும் கம்பு தருகிறேன்.வேற என்ன குடுத்தா குருவி க்கு பிடிக்கும் plz சொல்லுங்க அண்ணா

    • @ammuammu-vy3ri
      @ammuammu-vy3ri 3 ปีที่แล้ว

      @@k.jeyachitra9708 என்ன பிடிக்கும் குருவி க்கு குடுக்கணும் plz சொல்லுங்க அண்ணா

    • @andalramalakshmi8940
      @andalramalakshmi8940 2 ปีที่แล้ว

      @@ammuammu-vy3ri தானியங்கள்

    • @suseela.p9602
      @suseela.p9602 2 ปีที่แล้ว

      @@ammuammu-vy3ri திணை அரிசி

  • @lakshmisingh2628
    @lakshmisingh2628 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @kavisamykavisamy1684
    @kavisamykavisamy1684 3 ปีที่แล้ว +1

    Anna en kanavan eppothum unakku ennodu irukka thaguthi illai illainu ennai avoid panraru Anna nanga otrumaiyaga irukka,enaku oru vali sollunga.

    • @elamathi6054
      @elamathi6054 3 ปีที่แล้ว

      Manjal thirila vilakku potunga thodarnthu veppa ennaila ....arthanareeswarar vanangunga kandippa maatram varum

    • @divyadiya5743
      @divyadiya5743 3 ปีที่แล้ว

      Raja alangara murugan photo vaangi pray panunga....

  • @rmkvr1783
    @rmkvr1783 3 ปีที่แล้ว

    புத்தகம் படிக்கனும் முதலில் எந்த புத்தகம் படிக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @shrisenthamaraiagenciesshr5650
    @shrisenthamaraiagenciesshr5650 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shobanamahesh9090
    @shobanamahesh9090 3 ปีที่แล้ว

    Thanks anna

  • @rajeshwarishankar1218
    @rajeshwarishankar1218 3 ปีที่แล้ว

    எங்கள்வீடுதெற்குபார்தவாசற்படிதெற்குபகுதியில்சிட்டுகுருவிகூடுஅடிக்கடிகூடுகட்டுதுஆனாலும்முன்னேற்றம்இல்லை. அடிக்கடிசண்டைவருது

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 3 ปีที่แล้ว +2

    ராகு செல் போன்
    கேது சிம் கார்டு
    ராகு காகம்
    கேது சிட்டு குருவி

    • @alyameenakshi3433
      @alyameenakshi3433 3 ปีที่แล้ว +1

      Enku oru doubt sir.kannuku theriyadha waves Rahu nu solalam na wireless, radiation,viruses etc..appo indha wireless ah kethu kooda relate panna mudiuma sir???

    • @ggsachin6061
      @ggsachin6061 2 ปีที่แล้ว

      @@alyameenakshi3433 ragu virhu opp kedu

  • @premji5293
    @premji5293 3 ปีที่แล้ว +1

    நீங்கள் இன்னும் படியுங்கள் என்ன சொல்ல வரிங்கா அனுபவம் தான் நம்பிக்கை

  • @Hema-n5v
    @Hema-n5v 3 ปีที่แล้ว

    எங்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று மாதங்களாக அதிகமான சிட்டுக்குருவி வந்து கொண்டு இருக்கிறது. அதற்கு மஞ்சள் நிறத்தில் உள்ள ஓமப்பொடி மஞ்சள் வாழைப்பழம் இதை மட்டுமே சாப்பிடுகிறது மற்ற எந்த தானியம் வைத்தாலும் பெரிதாக ஒன்றும் விரும்பி சாப்பிட வில்லை. இதற்கு ஏதாவது காரணம் உண்டா தெரிந்தவர்கள் சொல்லவும்.

  • @SaketView
    @SaketView 3 ปีที่แล้ว +1

    Sir Namaskkaram , I am Bindu speaking from Dubai , I need to speak to u so important if u kindly provide me your tell # I shall call u in your convenient time ( only with your permission sir ) I am eagerly awaiting for your reply

    • @yuvarani8037
      @yuvarani8037 3 ปีที่แล้ว +1

      Sir Phone number description box la irukku

    • @arunraj3764
      @arunraj3764 3 ปีที่แล้ว

      According to your plan you reach pithyugam on Monday plan gu oru idea sollinga sir

  • @pazhaniveldhanapal1869
    @pazhaniveldhanapal1869 3 ปีที่แล้ว +1

    நன்றி.வாழ்க.வளமுடன்

  • @sekarpalanisamy6192
    @sekarpalanisamy6192 3 ปีที่แล้ว

    நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalkikannan8456
    @kalkikannan8456 3 ปีที่แล้ว +1

    Thank you br

  • @varalakshmib3313
    @varalakshmib3313 3 ปีที่แล้ว

    Superb

  • @jayamu9870
    @jayamu9870 3 ปีที่แล้ว +1

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakami8507
    @sivakami8507 3 ปีที่แล้ว

    Super sir

  • @kalaichelvinatarajan537
    @kalaichelvinatarajan537 3 ปีที่แล้ว +1

    Thank you Anna