தைராய்டு இருந்தால் சாப்பிட கூடாத 6 முக்கிய உணவுகள் / Top 6 Worst Foods For Thyroid |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 2.3K

  • @arunkumara4956
    @arunkumara4956 3 ปีที่แล้ว +669

    Cristal clear explanation.....
    Without spend money I got expert advice...
    you are one step more than expert.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 ปีที่แล้ว +115

      I am glad to be of help, I know how it feels to live with thyroid issues. So wanted to help everyone suffering with it.

    • @jothipriyarengasamy4390
      @jothipriyarengasamy4390 3 ปีที่แล้ว +20

      Excellent motivation mam neenga ivalo thooram pesurathu mathavanga Mela ungaluku irukura akkaraiya kaatuthu en Amma kum Akka kum irukuthu na intha vedio va avanga kita kandipa share pannuven thank you so much mam Akka Ku hair lose rombave iruku avanga biotin gummies vangi sapuda poratha solluranga atha sapudalama mam please advise mam

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 ปีที่แล้ว +11

      You are welcome dear 😊 biotin natural food la nama veetlaye pannalam. th-cam.com/video/5V_DcIygFLw/w-d-xo.html

    • @shabeenasadiq4065
      @shabeenasadiq4065 3 ปีที่แล้ว +9

      Super clear explanation thanks mam

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 ปีที่แล้ว +6

      You are welcome shabeena

  • @PremKumar-ov6mc
    @PremKumar-ov6mc 9 หลายเดือนก่อน +13

    நன்றி சகோதரி இதுபோல விளக்கம் யாரும் சொல்லலாம் அருமையான பதிவு சகோதரி நன்றி

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว +649

    லண்டனில் இருந்தாலும் தமிழில் இவ்வளவு அழகாக தெளிவாக பேசும் சகோதரிக்கு நன்றி 🙏 உங்கள் சேவை எங்களுக்கு வரம்.

  • @kemicreation
    @kemicreation 3 ปีที่แล้ว +212

    இதைவிட விளக்கமாக வேறு யாரும் சொல்ல முடியாது... மிக தெளிவாக சொல்லி புரிய வைத்தீர்கள்... மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว +30

    மா, உங்களின் சேவை மகத்துவம் ‌‌மிக்கது. யாரும் காசு கொடுத்தாலும் இப்படி தெளிவாக பொறுமையாக விளக்கி சொல்ல மாட்டார்கள். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sulochanaiqbal330
    @sulochanaiqbal330 2 ปีที่แล้ว +51

    இது வரை இது போல ஒரு விளக்கத்தை இவ்வளவு அருமையாக ,, அழகாக கூறி நான் கேட்டதில்லை. மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக பலர் பயன் அடைய முடியும் வேண்டும். நன்றி மா. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 ปีที่แล้ว +33

    தைராய்டு பற்றி தெளிவாக தமிழில் பேசியதற்க்கு நன்றிஅம்மா

  • @meeradevi240
    @meeradevi240 2 ปีที่แล้ว +9

    எனக்கும் தைராய்டு பிரச்சனை இருக்கு,சகோதரியின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, நன்றி !

  • @vallarasuaroun3515
    @vallarasuaroun3515 3 ปีที่แล้ว +153

    தைராய்டு பற்றிய சரியான முறையில் ஆலோசனை கொடுத்த சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @pappadivya1097
    @pappadivya1097 ปีที่แล้ว +5

    உண்மையாகவே ரொம்ப நல்ல பதிவு சிஸ்டர்.. எனக்கு தைராய்டு பிரச்சனை இருக்கு... Bt இந்த video பாத்ததுக்கு அப்புறம் positive engery கிடைக்குது.. எனக்கும் குணமாகிடும்னு தோணுது... Thankyou sister

  • @renushankar7707
    @renushankar7707 3 ปีที่แล้ว +8

    உங்க வீடியோ பார்த்து என் பெண் தைராய்டு அளவு வெகுவாக குறைந்து ள்ளது. மிகவும் நன்றி🙏💕

  • @vijayakumarm767
    @vijayakumarm767 2 ปีที่แล้ว +13

    இன்று 07-4-2022 காலையில் உங்களது தைராய்டு மருத்துவ விளக்கமான செய்தியை தைரியமாக. விளக்கிச்சொன்னதற்கு பாராட்டுக்கள்! உங்கள் சேவைக்கு நன்றி! God bless you!

  • @stellabai8266
    @stellabai8266 3 ปีที่แล้ว +62

    இனிமையான தமிழில் அருமையான விளக்கம். நன்றி

  • @Flower-t9s
    @Flower-t9s 3 ปีที่แล้ว +14

    மிகவும் அருமையாக விளக்கி சொல்லி இருந்திங்க மேடம். மிக்க நன்றி மேடம். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க நலமுடன் 🙏🙏🙏

  • @niveditasundaram8271
    @niveditasundaram8271 5 หลายเดือนก่อน +4

    அருமை. இவ்வளவு பொறுமையாக விளக்கியது ஆச்சர்யம். நன்றி.

  • @sknk306
    @sknk306 3 ปีที่แล้ว +9

    உங்கள் தகவலுக்கு மிக மிக நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏. சரியாக தெளிவாக எல்லாருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவு உள்ளது. எனக்கு நன்றாக புரிந்தது. நன்றி 🙂

  • @bhagyavathivelayutham1152
    @bhagyavathivelayutham1152 2 ปีที่แล้ว +2

    அடடடா அருமையான விளக்கம். விளக்கத்தோடு தமிழின் உச்சரிப்பு கேட்க ஆசையாய் இருக்கிறது.

  • @lidiya4166
    @lidiya4166 5 หลายเดือนก่อน +3

    சிஸ்டர் உங்களுக்கு நன்றி என்று சொல்வதற்கு உங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன் நீங்க எங்கோ இருந்து எத்தனைபேர் பயனடையும்படி உங்கள் சேவை இருக்கு நானும் என்ன சாப்பிட கூடாது என்று தெரியாமல் இருந்தேன் எந்த டாக்டரும் இப்படி ஒரு விளக்கம் சொன்னதில்லை மிக்க நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் நன்றி

  • @venkatachalamvaradhan7976
    @venkatachalamvaradhan7976 3 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறும் அறிவுரைகள் தைய்ராடு பிரச்சினை காரணங்கள் அனைத்தும் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தது. நன்றிகள்.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว +2

    உங்கள் சுய ஆய்வு தொடர வாழ்த்துக்கள். நன்றி

  • @sumithrad5669
    @sumithrad5669 3 ปีที่แล้ว +10

    அருமையான பயனுள்ள பதிவு//
    ஒரு மருத்துவரின் அக்கறை போல் உள்ளது//
    👍👍👍👍👍👍👍

  • @Rajesh-ed7ch
    @Rajesh-ed7ch 3 ปีที่แล้ว +130

    அக்கா எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு என்ன பண்றது எனக்கும் life லாம் மாத்தறை சாப்பிட விருப்பம் இல்ல என்ன பண்றது

  • @ven23jay
    @ven23jay 3 ปีที่แล้ว +28

    Wow what a clear explanation about thyroid... awesome ma...I am suffering lot with this same issue... I was 50kg in 7yrs back... now I am 85 kg... that I am regularly taking medicine... went to so many Dr's.. everyone says because of thyroid, giving lot of medicine... but nothing is stop increasing my weight, also full body pain head to toe...and my mood is totally out of my control.. ur video is going to help me lot, atleast hv clear pic of thyroid..thank u ma... God bless 🙌

  • @juveriasiddiqua7258
    @juveriasiddiqua7258 ปีที่แล้ว +2

    Hi Narmadha, 2 days ah unga thyroid solution videos than paattthutteee iruken.. unga lifestyle pola than enakkum.. but nan 11 yrs ah thyroif tablet potutu iruken..enakku tablet podave pidikale.. but nan kette ella doctors um tablet than podanumnu sonnanga... unga video enakku romba inspiration ah irukku.. Thanks a lot ..

  • @kirthikadm8377
    @kirthikadm8377 2 ปีที่แล้ว +2

    நானும் 13 வருடங்களா கஸ்டபடுற, நீங்க சொல்ற மாதிரி உணவு பயகங்களை மாற்றிக்கொள்ள முயற்சி பண்ற அக்கா. thank you so much good information

  • @bharathis617
    @bharathis617 2 ปีที่แล้ว +3

    வணக்கம் பா🙏
    அருமையான தகவலை தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மா🙏🙏🙏
    உங்களின் குரலும் தெளிவான தகவலும் எல்லோருக்கும் நன்மையை பயக்கும் விதமாக இருக்குமா👌👌👌👍

  • @sankarsamy908
    @sankarsamy908 2 ปีที่แล้ว +64

    ஒரு மருத்துவரை விட தெளிவான அழகான தமிழில் புரியும்படி விளக்கமளித்ததற்கு நன்றி சகோதரி.தைய்ராடு பற்றிய அச்சத்தை போக்கீனீர்கள்.வாழ்க வளமுடனும் நலமுடனும்.

  • @mysuvai9742
    @mysuvai9742 3 ปีที่แล้ว +12

    Positive vibes கிடைச்சிருக்கு மேடம் நீங்கள் பேசியதிலிருந்து நன்றி மேடம்

  • @Kmrkalviacademy
    @Kmrkalviacademy 10 หลายเดือนก่อน +1

    அக்கா நீங்கள் பேசும் வார்த்தை அழகாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்தது இவ்வளவு அழகான விளக்கம் நான்
    ன் இது வரை கேட்டது இல்லை மிக்க நன்றி

  • @nishastutusedit5357
    @nishastutusedit5357 2 ปีที่แล้ว +1

    அம்மு என்ன அழகா சொல்றீங்கடா உங்கள் பேச்சு மிக அழகு எனக்கு தன்னம்பிக்கை தந்தது உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் மிக்க நன்றி

  • @ivlesselvi9208
    @ivlesselvi9208 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா சொன்னிங்க வாழ்த்துக்கள் அக்கா❤️❤️❤️❤️❤️

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 3 ปีที่แล้ว +14

    ரொம்ப அருமை அம்மா நல்லா பேசறிங்க நல்லா விளக்கம் கொடுக்கிற இங்க, நன்றி, வாழ்க வளமுடன்

  • @abiramir8464
    @abiramir8464 2 ปีที่แล้ว +21

    எனக்கு 10 வருடமா தைராய்டு இருக்கு 10 வருடம் கல்யாணம் ஆகி குழந்தை இல்லை மாத்திரை 150 mcg நீங்கள் பேசிய வீடியோ பதிவு நன்றி😍😍😍

  • @kalatharma8723
    @kalatharma8723 3 ปีที่แล้ว

    🙏🙏🙏அருமையான பதிவு நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் சொல்லி இருந்தீர்கள் ்இவற்றில் எதுவுமே நான் சாப்பிடுவதில்லை ஆனால் 17 வருடமாக 75 M G .மாத்திரை பாவிக்கின்றேன் குறையவில்லை்

  • @yashanpriya4838
    @yashanpriya4838 2 ปีที่แล้ว +1

    எப்படி sis, super சொல்ரிங்க , உண்மை தான் சகோதரி, மிக்க நன்றி, அருமை அருமை அருமை 💐🙏💐

  • @vatchalaalphonse7767
    @vatchalaalphonse7767 ปีที่แล้ว +3

    Very useful information. Thank you Madam.

  • @mariselvam280
    @mariselvam280 3 ปีที่แล้ว +4

    Dear Madam , உங்களுக்கு நான் மிகவும் நன்றி சொல்லனும். நானும் பல வருடங்களாக தைராய்டு மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் அது எனக்கு குறையவே இல்லை. உங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இதை எடுத்து சொன்ன விதம் மிக மிக சிறப்பு. நன்றிகள் பல.

  • @dilshadsheik6854
    @dilshadsheik6854 3 ปีที่แล้ว +22

    அசத்தி யாச்சு, செம.விளக்கம். ஆத்தி.ரொம்ப. .நன்றிமா.

  • @Sabaridanu
    @Sabaridanu 3 ปีที่แล้ว +1

    செம்மங்க ஏங்க எங்கங்க இருக்கீங்க அருமைங்க pakka definitions

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว +1

    நன்றி மாம் எனக்கும் இருக்கு தைராய்டு.உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள இருக்கிறது 🙏💐

  • @rameshsubramanyan2337
    @rameshsubramanyan2337 3 ปีที่แล้ว +7

    She is too good , very neatly and crisply explained

  • @rebeccap1739
    @rebeccap1739 3 ปีที่แล้ว +25

    மிகவும் அருமையான விளக்கம் சகோதரி. மிக்க நன்றி🙏.

  • @galaxyachieverstamil7716
    @galaxyachieverstamil7716 3 ปีที่แล้ว +6

    I have the same problems. So long I didn't know why am I getting tiredness often. Hats off to your explanation.

  • @JessieThiagarajah
    @JessieThiagarajah 17 วันที่ผ่านมา +1

    Thanks sister.very good explanation.i'll try.God bless you dear.

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 ปีที่แล้ว +1

    நல்ல பிரயோசணமான ஒரு பதிவு. மிக மிக நன்றிகள்.

  • @suba4guru
    @suba4guru 3 ปีที่แล้ว +9

    மிகவும் முக்கியமான அருமையான பதிவு விளக்கம். மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 2 ปีที่แล้ว +3

    What an explanation sister. Thank u somuch. Noone can explain this way. Great job sister.

  • @dharanidharbehera5289
    @dharanidharbehera5289 3 ปีที่แล้ว +11

    ரொம்ப அழகா அருமையா இருக்கு.பயனுள்ள பதிவு.நன்றி அம்மா.வாழ்க வளமுடன்.

  • @gsundaravaradhan9495
    @gsundaravaradhan9495 2 ปีที่แล้ว +1

    தைராய்டு பற்றிய விழிப்புணர்வு தந்த சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @myworld907
    @myworld907 2 ปีที่แล้ว

    Evlo detail ah clear ah solringa.. Niraiya visiyam terinjikithe... Nandri!!

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 3 ปีที่แล้ว +3

    மிக எளிமையாக அருமையாக தெளிவாக தமிழில் விளக்கியதற்கு அநேக நமஸ்காரங்கள் நன்றிகள் வாழ்க வாழ்த்துக்கள் நற்பணிகள் தொடரவும்

  • @balaguruharini3949
    @balaguruharini3949 3 ปีที่แล้ว +14

    Lot of thanks to you, Madam. I am suffering from hyper thyroid..... I will follow your words..... Thank you, once again, Madam.

  • @sangeethaparamasivam2820
    @sangeethaparamasivam2820 3 ปีที่แล้ว +5

    தெளிவா சொன்னிங்க மேடம் நன்றிகள்🙏

  • @SankarG-j9u
    @SankarG-j9u 4 หลายเดือนก่อน +2

    நல்லா விளக்கம் கொடுத்தார்கள் மிக்க நன்றி

  • @நம்பிக்கையின்சிகரம்
    @நம்பிக்கையின்சிகரம் 5 หลายเดือนก่อน +2

    அருமை யான ஆலோசனை அற்புதமா இருக்கும்போது ❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤❤

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 3 ปีที่แล้ว +7

    GOOD Job, Thanking you Sister .Very Useful Tips.

  • @mhemalatha7789
    @mhemalatha7789 2 ปีที่แล้ว +4

    After 30 yrs of thyroid problem I am listening to this video.but better late than never definitely I will follow your advice.thanks a lot.

  • @SheelaVijay520
    @SheelaVijay520 2 ปีที่แล้ว +6

    உங்களுக்கு கோடிகோடி தேங்க்ஸ், இவ்ளோ கிளியரா யாராலயும் தைராய்டு ப்ராப்ளம் பத்தி சொல்லவே முடியாது.... எல்லாருக்கும் எது எல்லாம் சாப்பிட கூடாதுன்னு கண்டிப்பா தெரியும். ஆனால் அதனால வர பாதிப்புகள் யாருக்கும் அவ்வளவாக தெரியாது.. உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷம்... எனக்கு உடம்புல என்னெல்லாம் ப்ராப்ளம்னு நீங்க பார்க்காமல் சொல்றீங்க.. கண்டிப்பா கண்டிப்பா நான் ஃபாலோ பண்ணுவேன்... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 🙏🏻

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 ปีที่แล้ว +2

      You are welcome 😊 enakum andha problems irunthathaala atha pathi nalla theriyum. I went through hell at one stage of life. It definitely gets better as we work on the thyroid

  • @KrishnaVeni-xr8pm
    @KrishnaVeni-xr8pm 5 หลายเดือนก่อน +1

    Hi madam நீங்கள் சொல்லும் எல்லா பிரச்னைகள் லும் இருக்கிறது உடம்பு சரியான வருத்தம் 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @shehabudeen2334
    @shehabudeen2334 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக மிக மிக முக்கியமான தேவை யான அறிவுரைகள். மிக்க நன்றி சகோதரி

  • @sarathaperumal1705
    @sarathaperumal1705 ปีที่แล้ว +3

    Thank you mam ... Will follow your advice ☺️

  • @lenindassfdo1110
    @lenindassfdo1110 3 ปีที่แล้ว +15

    Romba நன்றி 🙏 madam தெளிவான தகவல் கொடுத்தற்கு 🥰

  • @sirishagunnam9973
    @sirishagunnam9973 3 ปีที่แล้ว +4

    Hi madam I'm also suffering from hypothyroidism from the past 11years I'm vexed with the medicine. your videos are helping me to change my lifestyle and I believe that I can cure thyroid

  • @sahayashanthirani1193
    @sahayashanthirani1193 3 ปีที่แล้ว +1

    தெளிவான மற்றும் விளக்கமான தகவல்.நன்றி சகோதரி

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 4 หลายเดือนก่อน +1

    Very Clear Explanation

  • @panchalithangavel6430
    @panchalithangavel6430 3 ปีที่แล้ว +16

    Yarum kodukkatha vilakkam.
    Superrr..Thank you.

  • @gratefulalways
    @gratefulalways 3 ปีที่แล้ว +9

    Thank you so much sis for sharing your knowledge.. God bless you

  • @adameric4413
    @adameric4413 3 ปีที่แล้ว +4

    I madam I am also suffering from hypothyroidism 7 year thank you for your motivation

  • @BalaProfessor
    @BalaProfessor ปีที่แล้ว

    Very good explanation for thyroid.

  • @dhanabalan4944
    @dhanabalan4944 3 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு வணக்கம். மக்களின் நலனில் அக்கறைக்கொண்டு அநேக மருத்துவக் குறிப்புகளை கொடுத்து வருகிறீர்கள். மிக்க நன்றி. தங்களுடைய இம் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @gayu.541
    @gayu.541 3 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் அசந்து விட்டேன் நன்றி 👌

  • @MunirasKitchen
    @MunirasKitchen 3 ปีที่แล้ว +4

    Very good explanation.i felt like I am sitting in my college class room in front of my lecturer.very very interesting..fully watched without a blink.

  • @mahirajavel294
    @mahirajavel294 3 ปีที่แล้ว +4

    Clear explanation sis.... Thank you so much

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 29 วันที่ผ่านมา +1

    மிகவும் நன்றிமா இந்த பதிவு அவசியமான பதிவு.வாழ்க 🙌

  • @sudhaprincy1883
    @sudhaprincy1883 25 วันที่ผ่านมา +1

    Superb explanation very helpful sis.. thank you..

  • @paripriya3437
    @paripriya3437 3 ปีที่แล้ว +17

    Mam ivalavu thelivana vilakkam yarume sonnathillai... Hats off.....

  • @sudhakar35gm
    @sudhakar35gm 3 ปีที่แล้ว +7

    9 out of 10 persons are eating junk food (maidhaa, white rice, white rava and white sugar based foods).

  • @jaemin650
    @jaemin650 3 ปีที่แล้ว +18

    I'm a science student and after hearing you explanation it shows me how deep you did this research 👍

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  3 ปีที่แล้ว +11

      I had to dig deep into this health problem when I got thyroid issue, because no one had the answers for me. I had to consult endocrinologist, nutritionist, sidha and ayurveda doctors. I suffered a lot, thats why I wanted to help others who are suffering with thyroid problems

  • @v.navaneethakrishnanv.nava2489
    @v.navaneethakrishnanv.nava2489 2 ปีที่แล้ว +2

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💪🏽💪🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rajagopal2949
    @rajagopal2949 3 ปีที่แล้ว

    Oru doctor yentha alavukku solgiraro are Pol Unga explanations really fantastic 👏 👌 really 👒 of u

  • @vijayalakshmiravi3090
    @vijayalakshmiravi3090 3 ปีที่แล้ว +3

    Good to know the items to b avoided. Very good explanation thank u

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 2 ปีที่แล้ว +3

    What a explanation! You are fantastic talent woman. Keep rocks my super duper lady! 😍🥰😍

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 2 ปีที่แล้ว +15

    ஒரு நல்ல nutrician கூட இந்த அளவு விளக்கம் தருவாரா என்பது சந்தேகம்

  • @mohmudhabegum1652
    @mohmudhabegum1652 2 ปีที่แล้ว

    Ada semmai sister. Doctor s kuuda evvalu details solla maattanga. Romba arumaiya. Sonninga.... 👍👍

  • @mohand7166
    @mohand7166 3 ปีที่แล้ว +1

    அருமையான இந்த பதிவிற்கு நன்றி.

  • @leelashan8866
    @leelashan8866 3 ปีที่แล้ว +7

    Very informative...
    God bless you n your family ❤

  • @THAROONOVELTY
    @THAROONOVELTY 3 ปีที่แล้ว +8

    I have been taking tab for thyroidism,though it's late, it's useful to me. Grateful to you my beloved mam. Love you

  • @ragamaliniramesh850
    @ragamaliniramesh850 2 ปีที่แล้ว +4

    Thank you tons and tons for this precious explanation mam.... Blessed to hear from you... Keep moving 🙏

  • @jereenanjalina8531
    @jereenanjalina8531 2 ปีที่แล้ว +1

    Very thanks super clarity

  • @musthafanoora585
    @musthafanoora585 3 ปีที่แล้ว +5

    Masha Allah super sister thank you for ur motivational speech

  • @benazirm6366
    @benazirm6366 3 ปีที่แล้ว +6

    Recently got thyroid mam really clear explain.. thank u...🤩

  • @philominasaverimuthu5286
    @philominasaverimuthu5286 3 ปีที่แล้ว +15

    Sis gives us a clear explanation. Thank you so much.

  • @gsdeepa9963
    @gsdeepa9963 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்.எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி 🙏

  • @nadarajanlakshmi2007
    @nadarajanlakshmi2007 2 ปีที่แล้ว

    வணக்கம் மா இந்த பதிவு அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில் கூறியதற்கு நன்றி. தாங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @ramahsree6131
    @ramahsree6131 3 ปีที่แล้ว +12

    Very informative and well explained. Thank you Madam.

  • @subbalakshmiiyer865
    @subbalakshmiiyer865 2 ปีที่แล้ว +3

    It seems you have thoroughly researched on thyroid well done mam 👍

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 ปีที่แล้ว +2

      I did an extensive research on it by consulting a lot of professionals because I suffered with hypothyroidism

  • @sridharmeenasridharmeena8212
    @sridharmeenasridharmeena8212 3 ปีที่แล้ว +4

    Thank you very much for your valuable message Mam!
    For me two' glands removed, I have
    Underfeet pain continuously, when I wake up from bed ( morning) or someother time! Please give solution for me Mam

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி.
    நலமுடன் வாழ நல்ல பயனுள்ள தகவல்கள்.நலமுடன்.வளமுடன்.
    மகிழ்வுடன் வாழ வேண்டும் எனது
    வாழ்த்துக்கள்.

  • @AbdulkalamSk-if6dl
    @AbdulkalamSk-if6dl 3 ปีที่แล้ว

    புரியும்படி தெளிவாக சொன்னீர்கள்👍🙏

  • @narasimmanr4271
    @narasimmanr4271 3 ปีที่แล้ว +15

    Hyper thyroid ku home remedies sollunga mam