Pattukkottai Kalyanasundaram Super Hits | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றிய இனிய பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 128

  • @rajantks6899
    @rajantks6899 2 หลายเดือนก่อน +11

    இளமையான, துடிப்பு மிக்க, கொள்கைகளில் உறுதி, வரிகளில் தெளிவு , வீரம், தன்னம்பிக்கை, வேகம், உண்மையான போராளி,
    பாரதிதாசனின் உண்மையான சீடர்,
    உன்னை போன்ற கவிஞரை கண்ணால் பார்த்ததில்லை உன்னை அன்றி யாரும் கவிஞராய் தோன்றவில்லை.
    நான் கண்ணதாசன் பக்தன், ஆனால் பட்டுக்கோட்டையாரின் காதலன் என்றால் மிகையில்லை.
    சிறந்த பதிவிற்கு நன்றி நன்றி நன்றி ❤

    • @VasanthaVHS
      @VasanthaVHS หลายเดือนก่อน +1

      உண்மை காலத்தால் வாழ்த்துக்கள்

    • @VasanthaVHS
      @VasanthaVHS หลายเดือนก่อน

      பட்டுக்கோட்டை பாட்டுக்கு கோட்டை வாழ்த்துக்கள் வணக்கம்

    • @shanmughamk7758
      @shanmughamk7758 24 วันที่ผ่านมา

      Exc3lent 2:18 2:1 2:28 2:28 2:28 9 2:53 2:46 2:20 ​@@VasanthaVHS

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 2 ปีที่แล้ว +9

    ஐயா நம்மை விட்டு போனாலும் தினமும் அவர் வைரத்தினால் செதுக்கிய பாடல் வரிகள் கேட்டு கண் கலங்கி விடுவேன். இன்றும் என்றும் பட்டுக்கோட்டையார் நம்முடன்தான் இருக்கிறார் பாடல்களாக.

  • @om8387
    @om8387 12 วันที่ผ่านมา

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஐயாவின் பாடல்கள் அனைத்துமே வாழ்க்கைத் தத்துவக் கலையை மிக அற்புதமாக அறியத்தரும் பாடல்கள் இன்றும்கூட நாம்கேட்டுரசிக்க அவரது பாடல்களை பதிவுசெய்து வைத்திருந்து ரசிக்கத் தந்த இப்பதிவிற்கு மிக்க நன்றிகள்

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 ปีที่แล้ว +38

    தோழரே உம்மைப் போல் எத்துனை ஆண்டுகள் களிந்தாலும் ஒர கவுஞன் பிறக்கப்போவது இல்லை

    • @anusri8898
      @anusri8898 29 วันที่ผ่านมา

      கழிந்தாலும், கவிஞன்

    • @kalaivananpackirisamy5876
      @kalaivananpackirisamy5876 วันที่ผ่านมา

      எத்தனை ​@@anusri8898

  • @jayakumaruthirapathi4252
    @jayakumaruthirapathi4252 2 ปีที่แล้ว +9

    காலத்தால் அழியாத பாடல்கள் அதுவும் தஞ்சை க்கு பெருமை சேர்க்கும் பட்டுக்கோட்டை யாரின் பாடலே இனிமை நன்றி...

  • @selvaraj7706
    @selvaraj7706 11 วันที่ผ่านมา

    காலத்தால் அழியாத கலைஞர்கள் வரிசையில் கண்ணதாசன், பட்டுக்கோட்டை இருவரையும் ஒரே தராசில் முதல் இடத்திற்கு நிறுத்தலாம்.❤

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 4 ปีที่แล้ว +11

    பட்டுகோட்டையாரின் பாடல்கள் காலம் கடந்து வாழும்
    இவன்பாட்டுக்கோட்டையே

  • @ramamoorthyu1953
    @ramamoorthyu1953 2 ปีที่แล้ว +3

    சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ராமமூர்த்தி

  • @balakrishnanm3656
    @balakrishnanm3656 2 ปีที่แล้ว +18

    சராசரி ஆயுளில் பாதிகூட வாழாத வரின் வரிகளில் காணப்படும் யதார்த்தம் விவேகம் ....அப்பப்பா!
    இறைவா நீங்களும் இவைகள் கேட்கவிரும்பினால் பூமிக்கே வந்திருக்கலாம்.
    அவரை ஏன் அங்கே அழைத்தீர்?

  • @ramaninaidu3210
    @ramaninaidu3210 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொருபாட்டும் கருத்தும் பொருளும்நெஞ்சை அள்ளுகிறது அருமை அருமை

  • @muthukrishnanlakshmanan2971
    @muthukrishnanlakshmanan2971 17 วันที่ผ่านมา

    Excellent poems this century people not deserving to listen this golden voice

  • @jebamalairaja7477
    @jebamalairaja7477 หลายเดือนก่อน +2

    Old is gold. இப்போதைய இசை அமைப்பாளர் அம்பானி வீட்டில் கச்சேரி நடத்துபவனாக இருக்கிறானே.அவன் மீது தமிழக மக்கள் வைத்திருந்த மதிப்பை கெடுத்துக் கொண்டானே..

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 ปีที่แล้ว +9

    Greatly gifted poet. Sad he could not pen more as he was snatched by death very early. Excellent words and great message.

  • @jegak1009
    @jegak1009 7 วันที่ผ่านมา

    The Most Best Poet of all Times!🙏❤
    Passed away too soon!😢

  • @trajenran7905
    @trajenran7905 3 ปีที่แล้ว +10

    அழமான கருத்து நிறைந்த பாடல்

  • @muthukumaran7923
    @muthukumaran7923 19 วันที่ผ่านมา

    Super..mellody..songs

  • @palanibatcha1573
    @palanibatcha1573 4 ปีที่แล้ว +7

    Super lyrics.unnaikandu nanaada.....what a portrayal of Deepawali cheers....sweet memories of celebrating Deepavali in old days when these songs were broadcast in radios. Tamil has been given such a prestigious place in movies.wonderful poet.

    • @prakashpalanisamy5649
      @prakashpalanisamy5649 3 ปีที่แล้ว

      Qq1

    • @sankaranarayananramabadran1413
      @sankaranarayananramabadran1413 2 ปีที่แล้ว

      What a melliferous tune in Raga Kalyani in the voice of A.M. Raja and P.Susal a! Kudos to Music Director

    • @k.v.bhupathi6188
      @k.v.bhupathi6188 2 ปีที่แล้ว

      Today, 25-4-2022 talks about this great liric writer died in 1959 leaving behind only about 130 songs. These few songs changed the path and thinking of Tamil people. Proof is before us tn the form of comments. Of course, these are just samples of who felt and wrote here. The rest lakhs & lakhs of Tamil people did not write but thought about him.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 2 ปีที่แล้ว +5

    Excellent short and clear words for everyone to understand. If only he Mr Patukotai Kalyanasundram were to live longer - just imagine he would have wrote lyrics for MGR in Adimai Penn, Ulagam Sutra Valiban,Nam Nadu, Matukara Velan and many other movies. Mr Kannadasan and Mr Vaali would have tough time in tamil movie songs industry.

  • @nambirajannagarathinam9122
    @nambirajannagarathinam9122 2 ปีที่แล้ว +5

    துல்லியமாக சென்று இலக்கை
    அடையும் பட்டுக்கோட்டையார்
    பாடல்கள்

  • @ramasamyanandhi3063
    @ramasamyanandhi3063 2 ปีที่แล้ว +8

    கேட்க்க கேட்க்க திகட்டாத பாடல்கள். மனநிறைவுடன் இருக்கிறது. பட்டுக்கோட்டையார் என்றும் எப்பொழுதும் நமமுடனேயே இருக்கிறார்

  • @somasundarama5477
    @somasundarama5477 5 ปีที่แล้ว +21

    "அற்புதம் " என்று ஒரு வார்த்தை போதும்..
    சந்தங்களும், வரிகளும், பொருளும், இசையும்.. ஆஹா..
    அற்புதமான கவிஞன்..
    மகாகவி.. பல்லாண்டு வாழவில்லை என்றாலும், இவன் கவிகள், உலகம் உள்ளவரை பலகோடி ஆண்டுகள் வாழும்..

  • @srigkrayagiri8733
    @srigkrayagiri8733 4 ปีที่แล้ว +9

    ஐயாவின் பாடல்கள் அனைத்தும் சிப்பிக்குள் உள்ள முத்து பவளம் போல் பொக்கிஷம்

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 2 ปีที่แล้ว +8

    What a brilliant mind P. Kalyaanasundharam must have had to conceive such scintillating, endearing music !

  • @annanannan1232
    @annanannan1232 7 ปีที่แล้ว +5

    namashkaram pattukottai kalyanasuntharam very good manithan na perfect songs supper Sir

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 ปีที่แล้ว +1

    Thanks for Tamil Cenema chanal,to super songs

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 2 ปีที่แล้ว +6

    Wonderful and truthful lirics tuned with majesty and melody is boat on ocean of music. Pattukkottaiyar never dies in the world of music.

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 5 ปีที่แล้ว +8

    I used to listen chinna paiyala song when my childhood , Now I am playing the same song for my 2 years kids

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 2 ปีที่แล้ว +2

    Wav, wonderful songs !
    Great Salute to Comrade Pattukkottaiyar !

  • @kanchanamuthuvel7475
    @kanchanamuthuvel7475 3 ปีที่แล้ว +16

    காலத்தால் அழியாத கவிஞர் அய்யா பட்டுக்கோட்டையார் அவர்கள்👌👌👌👌👌🙏🏽

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 7 ปีที่แล้ว +16

    எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத பாடல்கள் பாட்டு கோட்டையார் கட்டியதில்லையா

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 2 ปีที่แล้ว +9

    Great Comrade Pattukkottai, what an injustice by fate to kill you at 29 years. MGR became a Chief Minister only thro your songs. Nobody can kill you from the memory of history of Tamil film songs.

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny 3 ปีที่แล้ว +3

    காலத்தால்அழியாதகாவியபாடல்கள்

  • @ragavanr7904
    @ragavanr7904 5 ปีที่แล้ว +19

    அவர் இருந்தது வெறும் 29 ஆண்டுகள் மட்டுமே... ஆனால் அவர் மக்களின் மனதில் இருப்பவை எத்தனை ஆண்டுகளோ????????

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 5 ปีที่แล้ว +5

    Anaithum Arumai Arumai Arputham Arputham Super Super Super Super Song

  • @marimuthun5547
    @marimuthun5547 หลายเดือนก่อน

    🎉🎉

  • @parthibank7338
    @parthibank7338 5 ปีที่แล้ว +4

    Super no body can come again,,

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 2 ปีที่แล้ว +2

    Ever green golden songs.

  • @kandasamysp8590
    @kandasamysp8590 2 ปีที่แล้ว

    மனதுக்குஇனிமை தமிழ் நாட்டுக்கு பெருமை

  • @Govindsun
    @Govindsun 2 หลายเดือนก่อน +1

    பாடல் வரும்பொழுது படத்தின் பெயரையும் போட்டால் நன்றாக இருக்குமே!

  • @PonnambalamMag-y4k
    @PonnambalamMag-y4k หลายเดือนก่อน +1

    Puratchi kavngar❤😂

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny 3 ปีที่แล้ว +3

    காலத்வவயாத காவிய

  • @kumarasamyvelayutham2920
    @kumarasamyvelayutham2920 3 ปีที่แล้ว +2

    Very nice song

  • @sundararajualagirisamy2997
    @sundararajualagirisamy2997 3 ปีที่แล้ว +7

    Long live Pattukottai - he lives forever

  • @abiramyannachivrraj5522
    @abiramyannachivrraj5522 5 ปีที่แล้ว +10

    ஆழமான கருத்து நிறைந்த அறிவு வளர்ச்சிக்கு குழந்தைகள் பாடல்

  • @rajenderana8863
    @rajenderana8863 2 ปีที่แล้ว

    Little ,small ,pilasipical wards .at the same time his wards are ever green all hearts.

  • @tamilselvan5362
    @tamilselvan5362 2 ปีที่แล้ว +2

    Very good

  • @kandasamysp8590
    @kandasamysp8590 2 ปีที่แล้ว

    மிக அருமை யான பாடல்கள் இதை கேட்பதற்கு கதுகள்‌புன்யம்.சேய்திருக்கவேண்டுமா

  • @SIVAKUMAR-us7gn
    @SIVAKUMAR-us7gn ปีที่แล้ว

    நான் பட்டுக்கோட்டை மிகவும் பெறுமையாக உள்ளது அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளேன் எனது தந்தையார் அண்ணாருடன் நெருங்கி பழகி உள்ளார் நினைக்கவே ஆனந்தமாக உள்ளது

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 5 ปีที่แล้ว +4

    Evergreen wonderful songs from padukodiyar

  • @agnigroups1
    @agnigroups1 2 ปีที่แล้ว

    My favorite lyricist pks ayya

  • @kirubaaaanandhaa7954
    @kirubaaaanandhaa7954 2 ปีที่แล้ว

    எனது காதலி ஷீலாவுக்காக🥰

  • @ramadesikanraghavan3133
    @ramadesikanraghavan3133 4 ปีที่แล้ว +1

    Superrrrrr

  • @rajkumarnalliappan4910
    @rajkumarnalliappan4910 2 ปีที่แล้ว

    All time. Favourite. Song

  • @yathukulathilagan3149
    @yathukulathilagan3149 2 ปีที่แล้ว +1

    Siper

  • @vertez1
    @vertez1 3 ปีที่แล้ว +5

    அதிசயம் பார்த்தேன் பாடல் இடம் பெற்ற படம் கலையரசி, வெளியான ஆண்டு 1963.
    பட்டுக்கோட்டையார் இறந்தது 1959.
    இந்தப் படம் பாடல் சூழல் அவர் உயிருடன் இருந்தபோது விளக்கப்பட்டு எழுதியது.
    படம் ஏனோ தாமதம்.
    வேற்றுக் கிரகத்தில் நடப்பதாக கதை.
    அந்தச் சூழலுக்கும்
    பாடல் எழுதி இருப்பது சிறப்பு.
    சிலர் பிடிக்கவில்லை என்று பின்னூட்டம் இடலாம்..
    அவர்களுக்கு தெரிந்து அவ்வளவே

    • @k.v.bhupathi6188
      @k.v.bhupathi6188 2 ปีที่แล้ว

      He never wrote to earn wealth. He wrote to promote truth. Sometimes he was not paid and sometimes less paid. He never got angry and reduced his standard. He said his view to cheating producer thro a song.

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 3 ปีที่แล้ว

    Arumaiyana songs.

  • @unnikrishnan1051
    @unnikrishnan1051 4 ปีที่แล้ว +1

    Super

  • @rajendransubramani5260
    @rajendransubramani5260 2 ปีที่แล้ว +2

    1

  • @spkuppusamysamy289
    @spkuppusamysamy289 2 ปีที่แล้ว

    வருத்தப்படாதே நண்பரே வாழ்க்கை பாடம் கற்கும் போது dislikes எல்லாம் திசைமாறி வரும்.

  • @ayyappanwowsuper9236
    @ayyappanwowsuper9236 5 ปีที่แล้ว +3

    super

  • @ayeshagani7609
    @ayeshagani7609 2 ปีที่แล้ว +1

    🌟⭐🌟🌟🌟💐💐💐🌹🌹🌹

  • @nnrtalk7418
    @nnrtalk7418 2 ปีที่แล้ว

    Superb

  • @bharathiraja9994
    @bharathiraja9994 7 ปีที่แล้ว +5

    super songs

  • @balakrishnanm3656
    @balakrishnanm3656 2 ปีที่แล้ว

    ஆன்றோர் கருத்துக்களை அழகு தமிழில் அனாயாசமாக பாட்டாக தந்த இவர் பட்டுக்கோட்டைகாரரா அல்லது பாட்டுக் கோட்டை காரரா?

  • @anthoniraj570
    @anthoniraj570 3 ปีที่แล้ว +2

    Idhuku dislike pota jenmangal manidha piravigalaillai visithiramana manam ketta piravigal

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @ramasamyanandhi3063
    @ramasamyanandhi3063 2 ปีที่แล้ว +1

    🎶🌽🌽🌽🌽

  • @mohamedrafimohamedsulthan6983
    @mohamedrafimohamedsulthan6983 6 ปีที่แล้ว +6

    Kallam Kapadam Illatha Karuppu Vellai Kaalam /uzhagam .......

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 5 ปีที่แล้ว +38

    பொன்னான பாடல்கள், வைர வரிகள் . இவற்றிற்கு dislike போடுகிறார்களே , புரியவில்லை. மனது வலிக்கிறது.

    • @somasundarama5477
      @somasundarama5477 5 ปีที่แล้ว +7

      எனக்கும்...

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 4 ปีที่แล้ว +3

      .
      ரசனை இல்லாதவர்கள் பற்றி கவலை படவேண்டாம்

    • @elangobalaru9567
      @elangobalaru9567 3 ปีที่แล้ว +2

      கவலை எதுக்கு. விட்டு விடுங்கள்

    • @kanchanamuthuvel7475
      @kanchanamuthuvel7475 3 ปีที่แล้ว +2

      Dislike போடுகிறார்கள் எல்லாம் தமிழ்மொழியையும்,திராவிடத்தையும்,வெறுக்கிறவர்கள்தான் அவர்கள் அப்படித்தான் கண்டுகொள்ளாதீர்கள்.👍👍👍👍

    • @selwynjoseph3717
      @selwynjoseph3717 2 ปีที่แล้ว +3

      Dislike இல்லையே

  • @malarmathi6964
    @malarmathi6964 4 ปีที่แล้ว +4

    அறு .மைபழயபடல்கள்

  • @sendhabalaprabha
    @sendhabalaprabha 6 ปีที่แล้ว +3

    Nice line

  • @balakrishnanm3656
    @balakrishnanm3656 2 ปีที่แล้ว +1

    இவைகள் பாடல்களா அல்லது பாடங்களாக?

  • @ammukuttymanickam8080
    @ammukuttymanickam8080 5 ปีที่แล้ว +3

    Ullangal onragi thullum pothile

  • @eyakoobselvarajselvaraj3743
    @eyakoobselvarajselvaraj3743 2 ปีที่แล้ว

    This is song

  • @Saravanakumar-pe4jb
    @Saravanakumar-pe4jb 5 ปีที่แล้ว +1

    semma song

  • @ariharanmurali2752
    @ariharanmurali2752 2 ปีที่แล้ว +2

    தக்க ர் தக்க உள்ள

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 3 ปีที่แล้ว +1

    287 dislike.... entha list ...
    Unarvilla makkattai / oru cell uyirinam kooda thullum pattukottaiyaar paattuku...
    👍🍃🐛🦋🦀🐙🌹🌻🌼💐🌿🍀🌾🎶🎵🎼📃✍🎶🎵🎼💧💧💧🌨🌨🌨🌈🌠

  • @manikrishnan1630
    @manikrishnan1630 2 ปีที่แล้ว

    Eeni. Ooru perappu eellai pattukkotai Patel keegga

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 ปีที่แล้ว

    How is it ! Comment , youngters

  • @vvijayanand5227
    @vvijayanand5227 2 ปีที่แล้ว

    பொதுவுடைமை திரைப்படம் பாடல் ஆசிரியர் மக்களுக்கு
    நல்ல கருத்துக்களை எம்ஜிஆர் மூலம் பரப்பியதால் சமூக
    நலமாக இருந்ததால் இவருக்கு
    நிறைவான சிலை வைக்கலாமே அரசு கவணிக்குமா

  • @haridas6777
    @haridas6777 2 ปีที่แล้ว

    Mi

  • @murugananthamu5999
    @murugananthamu5999 6 ปีที่แล้ว +2

    Km in

    • @sampathraja7851
      @sampathraja7851 5 ปีที่แล้ว

      Muruganantham u are really great as we see the golden days nice songs thank you Chairman

  • @ramadesikanraghavan3133
    @ramadesikanraghavan3133 4 ปีที่แล้ว +1

    Superrrrrrrrrrr

  • @Natarajan251962
    @Natarajan251962 4 ปีที่แล้ว +1

    Super

  • @ramadesikanraghavan3133
    @ramadesikanraghavan3133 4 ปีที่แล้ว +1

    Superrrrrrr

  • @innachimuthu9400
    @innachimuthu9400 2 ปีที่แล้ว

    Super