எச்சரிக்கை: யார் பிள்ளைக்கு யார் இனிஷியல்? வீரப்பனும் நக்கீரனும் | Nakkheeran Gopal Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • எச்சரிக்கை: யார் பிள்ளைக்கு யார் இனிஷியல்? வீரப்பனும் நக்கீரனும் | Nakkheeran Gopal Exclusive
    #Nakkheeran #NakkheeranGopal #NakkheeranGopalExclusive #Veerappan
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 2K

  • @NakkheeranTV
    @NakkheeranTV  4 ปีที่แล้ว +164

    English Dubbed version : th-cam.com/video/ulpoGFW-tcE/w-d-xo.html

    • @-Thulangu
      @-Thulangu 4 ปีที่แล้ว +3

      th-cam.com/video/afMcX1_4t-Y/w-d-xo.html

    • @-Thulangu
      @-Thulangu 4 ปีที่แล้ว +2

      th-cam.com/video/n4MA_T-liYY/w-d-xo.html

    • @-Thulangu
      @-Thulangu 4 ปีที่แล้ว +3

      th-cam.com/video/IS0l4LSuUEw/w-d-xo.html

    • @suzzag530
      @suzzag530 4 ปีที่แล้ว +14

      Annan neengalea oru movie etuthrungalen.....

    • @ganesanm1404
      @ganesanm1404 4 ปีที่แล้ว +2

      @@-Thulangu à

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 ปีที่แล้ว +115

    வீரப்பனார் இன்றும் இருந்திருந்தால் சிலரின் கௌரவம் பறிபோயிருக்கும்.👍

  • @lionalrayen9062
    @lionalrayen9062 4 ปีที่แล้ว +188

    எல்லாம் சரி, பாராட்டுக்குரியது.
    வீரப்பனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டிருக்க வேண்டாம். அதன் விளைவு வீரப்பனை நாம் பறிகொடுத்தோம்.

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว +2

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்ட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @rviji7708
    @rviji7708 2 ปีที่แล้ว +207

    வீரப்பன் என்பது ஒரு பெயர் மட்டும் அல்ல அவர் ஒரு வாழ்நாள் சரித்திரியன் அவர் மறந்தாலும் அவர் பெயர் கேட்டால் சிங்கம் புலியும் பதுங்கும் 🔥🔥🔥🔥🔥

  • @RAJASEKAR-hl5oe
    @RAJASEKAR-hl5oe 3 ปีที่แล้ว +759

    சோற்றில் விஷம் வைத்து கொன்று வீரப்பன் ஐயா அவர்களின் ..... மயிற புடுங்கியது நமது காவல் துறை.

    • @nithyamytheabi2964
      @nithyamytheabi2964 3 ปีที่แล้ว +16

      Unmayagava,vesam vathu konnutangala

    • @RAJASEKAR-hl5oe
      @RAJASEKAR-hl5oe 3 ปีที่แล้ว +15

      @@nithyamytheabi2964 yes

    • @dhanalaksmidhanam4348
      @dhanalaksmidhanam4348 3 ปีที่แล้ว +5

      Nalla ketinga bro,I like it

    • @sathishkumar-uq5qd
      @sathishkumar-uq5qd 2 ปีที่แล้ว +5

      @Sriram M/S unmai veru nanbargaley.... Aiyavai kondrathu oru local station si oda plan... Poison la ila its like some form of unconscious bomb blast which s given by local guy who s supplying food items

    • @vijay.4572
      @vijay.4572 2 ปีที่แล้ว +1

      Yes unamai...

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 4 ปีที่แล้ว +892

    நக்கீரன் அவர்களே உங்களிடம் வேலை பார்த்த சிவசுப்பிரமணியம் சார் தான் முதன்முதலில் வீரப்பன் அவர்களை தைரியமாக நேர்காணல் செய்தது ஆகவே உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் இந்த குழந்தைக்கு இனிஷியல் சிவசுப்பிரமணியம் சார் உடையது குழந்தையை பிரசவம் பார்த்தது மட்டும் நக்கீரனை சாரும் இதுதான் உண்மை.

    • @ranjithkumarrg8683
      @ranjithkumarrg8683 3 ปีที่แล้ว +20

      ஏஸ்

    • @S.LeninKumar
      @S.LeninKumar 3 ปีที่แล้ว +8

      😆😆

    • @saibgl
      @saibgl 3 ปีที่แล้ว +13

      Very much true ... I watch Mr.Sivas channelregularly...it's very interesting one. And the entire episode is a history.... it can be common for people. If you don't want to call your name...then the creator call a different name. If you say you put lot of effort and money on this ...eventually you made good revenue of it by publishing !!! Please advise people not to use your name or publications...but don't threaten them by saying that you own the copy rights of the Great Veerappan's story.

    • @eyeopener2469
      @eyeopener2469 3 ปีที่แล้ว +3

      Super

    • @rajeshb4925
      @rajeshb4925 3 ปีที่แล้ว +10

      உண்மையை உரக்கச் சொன்னதுக்கு நன்றி🔥🔥❤️

  • @kalidhasn2836
    @kalidhasn2836 4 ปีที่แล้ว +102

    எங்கள் இனத்தின் வனத்தின் காவலர் அய்யா பெரும்பாட்டனர் வீரப்பன் அவர்களின் நம்பகம் நிறைந்த மனிதர் தாங்கள் தான் அய்யாவை பற்றியும் காக்கிகளின் அடாவடி பற்றியும் எங்கள் தலைமுறை மற்றும் எதிர்கால சந்ததி அறிய இன்னும் பல தகவல்கள் வழங்குங்கள் ஐயா நன்றி தாங்கள் பட்ட கஷ்டங்களை தமிழ் போற்றும் நல்லுலகம் என்றும் நினைவு கூறும்...

    • @karanamgopi
      @karanamgopi 2 ปีที่แล้ว

      Killing elephents and smuggling red sandalwood called as saving forest

  • @arulsusintheran6865
    @arulsusintheran6865 4 ปีที่แล้ว +506

    வீரப்பன் அய்யாவுடைய நேரடி(videos) காட்சிகள் பதிவுகளை விரைவில் காண ஆவலாக இருக்கிறோம்

    • @aneesfathima9671
      @aneesfathima9671 3 ปีที่แล้ว +7

      Watch makkal tv santhanakaadu Veerappan episodes.all true episode

    • @suruthish2450
      @suruthish2450 3 ปีที่แล้ว +4

      மக்கள் டீவீவிரப்பன் பேட்டி

    • @azhagupandiyan563
      @azhagupandiyan563 2 ปีที่แล้ว +1

      Video

  • @excellentrecipies5587
    @excellentrecipies5587 4 ปีที่แล้ว +678

    ஐயா... நீங்க வீரப்பன் புத்தகம் ஒன்று தயவு செய்து எழுதுங்கள்...அனைத்து மக்களுக்கும் அவரின் உண்மை முகம் தெரியட்டும்....

    • @vishnujana32
      @vishnujana32 4 ปีที่แล้ว +7

      😂😂😂 erkanave neraya book eluthitar

    • @annanagarvijaypalani7616
      @annanagarvijaypalani7616 4 ปีที่แล้ว +14

      வீரப்பன் வரலாறு அண்ணன் கோபால் அவர்களால் எழுதப்பட்டது....

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 ปีที่แล้ว +21

      வீரப்பன் தமிழ் தேசியத்தை
      நேசித்த தமிழன்
      நக்கீரன் திருட்டு திராவிடத்தை ......

    • @excellentrecipies5587
      @excellentrecipies5587 4 ปีที่แล้ว +1

      Ok..let me search..

    • @user-uz6nf8co4v
      @user-uz6nf8co4v 4 ปีที่แล้ว +1

      Sekar interview link th-cam.com/video/i3wMa45bKh0/w-d-xo.html

  • @rajendranesaikkimuthu9463
    @rajendranesaikkimuthu9463 3 ปีที่แล้ว +81

    காட்டை காத்து இருந்த காவல் தெய்வம் இன்று காட்டில் இல்லை என்பது பெரும் வேதனை அளிக்கிறது

  • @shanthipalani2113
    @shanthipalani2113 2 ปีที่แล้ว +59

    அண்ணா வீரப்பன் அவருடைய வீரத்தை இந்த உலகம் அறியும்படி உரக்கச் சொல்லுங்கள்

  • @sridharjebaraj9848
    @sridharjebaraj9848 4 ปีที่แล้ว +170

    ரொம்ப சரிதான் சார் இதுல நக்கீரன் உழைப்பு விலைமதிப்பற்றது

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +4

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

    • @saravanakumar2637
      @saravanakumar2637 2 ปีที่แล้ว +4

      Mr.. Siva subramaniam.....

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்ட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @ommuruga786
    @ommuruga786 4 ปีที่แล้ว +48

    வீரப்பன் ஒரு மாவீரன் மிகவும் அழகான பதிவு நன்றி 🙏
    சார்

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்ட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @SureshSuresh-cm9fw
    @SureshSuresh-cm9fw 4 ปีที่แล้ว +144

    அடத்தவர் உழைப்பை தனதாக்க நினைப்பவர்கள் தண்டிக்கபட வேண்டியவர்கள் உங்கள் கோரிக்கை நியாயமானது தான் சார்👍

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +5

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

    • @beardsathya1945
      @beardsathya1945 3 ปีที่แล้ว

      R.R.கோபால் கண்ணாடி முன் நின்று இதை சொல்ல சொல்லுங்க

    • @beardsathya1945
      @beardsathya1945 3 ปีที่แล้ว

      R.R.கோபால் கண்ணாடி முன் நின்று இதை சொல்ல சொல்லுங்க

  • @m.venkadeshmarinaidu2991
    @m.venkadeshmarinaidu2991 3 ปีที่แล้ว +176

    அரசு அதிகாரி அரசியல்வாதிகளை விட வீரப்பன் என்ன மோசமானவரா

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว +7

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்ட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @padmanaban3369
    @padmanaban3369 3 ปีที่แล้ว +162

    உங்களாளதான் வீரப்பன் விரைவில் பிடிபட்டார். இது வரலாற்று உண்மை.

    • @karthickramachandran3073
      @karthickramachandran3073 3 ปีที่แล้ว +1

      It's true

    • @lingeshlingesh1721
      @lingeshlingesh1721 2 ปีที่แล้ว +6

      Ama bro indha porombokkum oru karanam

    • @ADHIBAR
      @ADHIBAR 2 ปีที่แล้ว +2

      Epdi solringa

    • @parthiparthiban332
      @parthiparthiban332 2 ปีที่แล้ว

      No fack news

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @user-rd6do3fu8t
    @user-rd6do3fu8t 4 ปีที่แล้ว +621

    யார் ஒருவருக்கும் ஜால்ரா அடிக்காமல் நடந்ததை உடனுக்குடன் கூறும் நக்கீரன் தொலைக்காட்சி மிகவும் விரும்புகிறேன்🥰🥰🥰🥰

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 4 ปีที่แล้ว +58

      இவர்கள் ஒன்றும் அவ்வளவு நேர்மையானவர்கள் கிடையாது திமுக வின் ஆதரவாளர்கள் இவர்கள்

    • @syedshamz3821
      @syedshamz3821 4 ปีที่แล้ว +6

      @@suryaaaryakavya6098 Dude, They support Dmk party or watever bt THEY REVEAL TRUTH...Din't u watch d recent sathankulam video ( post mortem) ?

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 4 ปีที่แล้ว +20

      @@syedshamz3821 அவர்கள் பல செய்திகள் வெளிவருவதற்கு காரணம் அது சரி தான் ஆனால் நேர்மையானவர்கள் என்றால் எல்லோர் செய்யும் தவறையும் வெளியிட வேண்டும் குறிப்பிட்டவர்களின் செய்தியை மட்டும் மறைத்தால் அது எப்படி நேர்மையாக இருக்க முடியும்

    • @syedshamz3821
      @syedshamz3821 4 ปีที่แล้ว +1

      @@suryaaaryakavya6098 MR.SURYA ,usually i dont recommend comparisons..bt for ur question plz compare Other magazines ( the so called truth revealing) )then u ll com to know d VALUE OF NAKEERAN ..

    • @syedshamz3821
      @syedshamz3821 4 ปีที่แล้ว +1

      @@suryaaaryakavya6098 NAKEERAN-- THE UNBIASED.

  • @kanniappanim917
    @kanniappanim917 4 ปีที่แล้ว +7

    தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் திரு.நக்கீரன் ஐயா. உங்கள் தொண்டு தொடரவேண்டும்.

  • @sathissathis4883
    @sathissathis4883 4 ปีที่แล้ว +168

    வீரப்பன் முழு வீடியோவையும் போடுங்கள் ப்ளீஸ்

    • @arulsusintheran6865
      @arulsusintheran6865 4 ปีที่แล้ว +2

      Yes

    • @user-uz6nf8co4v
      @user-uz6nf8co4v 4 ปีที่แล้ว

      Sekar interview link th-cam.com/video/i3wMa45bKh0/w-d-xo.html

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +2

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @monishahamed5376
    @monishahamed5376 2 ปีที่แล้ว +10

    King of Tamil jungle
    One man army
    Tamil natin வணமகன்
    வீரப்பன் is not only name it's emotion
    Legends never die
    Viraaaaaaaaa❤️❤️❤️

  • @gayugayu1919
    @gayugayu1919 3 ปีที่แล้ว +5

    உங்களை போன்ற நேர்மையான பத்திரிகையாளர் கள் வேண்டும் இந்த உன்மை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் வேண்டும்

  • @phoenixharry9717
    @phoenixharry9717 4 ปีที่แล้ว +25

    Sir வீரப்பனை சந்தித்த உங்கள் பயணம் மற்றும் அங்கு நடந்த அனைத்தையும் ஒரு முழு நீள காணொளியாக ஒளிபரப்புங்கள். மிகவும் ஆவலாக உள்ளது

  • @karthikm977
    @karthikm977 4 ปีที่แล้ว +17

    உண்மை எப்போதும் நிலைத்து நிற்கும் நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியும் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்

  • @rvrajan2714
    @rvrajan2714 4 ปีที่แล้ว +51

    கோபால் சித்தப்பா உங்களை ரொம்ப பிடிக்கும்.
    தயவு செய்து வீரப்பனாரை அவன் இவன் என்று ஒருமையில் பேசுவதை முழுவதும் தவிர்த்து விடுங்கள்.

    • @gokul720
      @gokul720 4 ปีที่แล้ว +1

      Bro ella avaru anga appadithan pesuvar adhaiya tharpoluthum nadaimuraipaduthinar

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +11

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

  • @arulrajt6314
    @arulrajt6314 ปีที่แล้ว +1

    நக்கீரன் பத்திரிகையாளரே உங்கள் உழைப்பு திறமை தைரியம் உண்மை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு உங்கள் புகழ் வாழ்க நீங்கள் நல்லா இருக்கணும்

  • @user-maha5820
    @user-maha5820 3 ปีที่แล้ว +2

    உண்மையில் உங்களின் பணி மகத்தானது.... அதை வைத்து யார் பணம் செய்தாலும் அதற்குரிய விலை கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும் என்பதே சரி.....

  • @Unprietter
    @Unprietter 4 ปีที่แล้ว +43

    As a 90's kid i still remember the Nakkeeran and showing veerappan in TV. I remember the series of Nakkeeran was released name called Surrender. I have studied the news related to veerappan, and i will discuss this content in school while studying 6th or 7th std.

    • @sln7839
      @sln7839 ปีที่แล้ว +1

      That was the entertainment back then. They made veerappan a celebrity back then

  • @anish0902
    @anish0902 4 ปีที่แล้ว +110

    அய்யா வாய்மையே வெல்லும். வீரப்பன் வரலாற்றை பற்றி சொல்ல நக்கீரனுக்கு மட்டுமே உரிமை உண்டு .

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +10

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

    • @musiclover1549
      @musiclover1549 3 ปีที่แล้ว +1

      @@gopinathcam 🤣🤣🤣

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்ட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @boyammu2705
    @boyammu2705 4 ปีที่แล้ว +116

    90's hero 💥.... Until now you're my inspiration... Nakheeran Gopal is legend.. behind veerapan ayya history,,, one man army is Nakheeran Gopal... Proud of you 💓... {Nethriii kanh" tiripii'num" ~kutramh-kutramehhhh}... Love you 😍 sir... From: Malaysia TAMILAN 💖 dasutha..

    • @kumararun5990
      @kumararun5990 4 ปีที่แล้ว

      என் ஹிரோ வீரப்பன் ஐயா தான் இப்போது என் மீசை வீரப்பன் ஐயா மீசைபோலவேவைத்துவிட்டேன்

  • @litemusic3461
    @litemusic3461 4 ปีที่แล้ว +2

    வீரப்பன் பேசிய 9 மணி நேர வீடியோவை பார்க்க நினைக்கிறேன் அதற்கான Link அனுப்ப வேண்டும்

  • @isacisac155
    @isacisac155 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக அந்த கால கட்டத்தில் உங்கள் தைரியத்தை பாராட்டுக்குரியது... உங்கள் முயற்சி மிகப்பெரியது...

  • @amudhaveni3288
    @amudhaveni3288 4 ปีที่แล้ว +228

    Long live Nakeeran Gopal and family, his team members and family.

    • @kamarajs8834
      @kamarajs8834 4 ปีที่แล้ว

      Pp

    • @p.suri.civil.contrectorp.s9839
      @p.suri.civil.contrectorp.s9839 4 ปีที่แล้ว

      Hi

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்கள் மாணபங்கம் செய்தால் வெட்ட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

    • @Sciencemember
      @Sciencemember ปีที่แล้ว

      @@KNIFE45517 apa aangal ellame pannalama? 😂😂😂 ella uyir than da loosu pundai pesura.. 1000 elephant konda evil ivaru.. Athuvum oru uyir than.. Ivaru sagaruthu than nallathu.. Yaanai illata itha ullgam aluchu poirukum..

  • @ragunathaboopathi556
    @ragunathaboopathi556 4 ปีที่แล้ว +77

    நக்கீரன ஏராளமான உண்மைகளை வெளிக்கொடுவந்துள்ளது. உங்களின் உழைப்புக்கும் , பத்திரிகை தியாகத்திற்கும் என் இதையப்பூர்வமான வாழ்த்துக்கள்....💐💐🙏

    • @MBA-RRR
      @MBA-RRR 4 ปีที่แล้ว +2

      Innum neraiya iruku . Solla matengraar

  • @veeraththamilan-
    @veeraththamilan- 4 ปีที่แล้ว +238

    அண்ணன் வீரப்பனாருடைய உண்மையை உலகறியச் செய்யுங்கள்

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว +1

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்ட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @KumarKumar-yu7fv
    @KumarKumar-yu7fv 2 ปีที่แล้ว +2

    நான் சின்ன வயதில் சன் டிவியில் பார்த்த பேட்டியை மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறேன் தயவுசெய்து உங்களது நக்கீரன் சேனலில் போடவும் அப்பொழுதுதான் இப்பொழுது இருக்கும் இளைஞர்களுக்கு தெரியும்

  • @AnbuARohit
    @AnbuARohit 2 ปีที่แล้ว +2

    வீரப்பனாரோட உடல் இப்போது மண்ணில் இருக்கலாம் ஆனால் இந்த வீடியோவில் உடலையும் பார்த்தோம் வீரப்பனாரை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது போல் உனர்ந்திருப்போம் உன்மையான வீரப்பனாரின் தொண்டர்கள்...

  • @syedshamz3821
    @syedshamz3821 4 ปีที่แล้ว +54

    Recalling history till 14:50 ..went bk to d memories of VEERAPPAN tat published n NAKEERAN'S MAGAZINE...ONLY 90'S KIDS CAN FEEL TAT GOOSEBUMPS...

  • @karthikpondy4749
    @karthikpondy4749 4 ปีที่แล้ว +28

    நக்கீரன் கோபால் வாழ்க...
    வீரப்பன் என்றால் நீங்கள் தான் கண் முன்னே வருகிறீர்கள்... உங்கள் சேவை மகத்தானது.... உங்களுக்கு தான் முழு உரிமை உள்ளது

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +1

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @sivabalansakthivel8564
    @sivabalansakthivel8564 4 ปีที่แล้ว +132

    Yov, Gopal you are really firefighter ya. People were underrated you. Have a good one.

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv 11 หลายเดือนก่อน +2

    மாவீரனென்றால் இரண்டாவது மாவீரன் தாங்கள்தான் வாழ்த்துக்கள்

  • @AnbuARohit
    @AnbuARohit 2 ปีที่แล้ว +2

    ஆசிரியர் ஐயா உங்கள் பேச்சிலே தெரிகிறது வீரப்பனார் ஐயா சேத்துக்குளி ஐயாவை நீங்கள் சந்தித்த தருணம் ரசித்து உன்மையான விசயத்தை வெளியில் கொண்டு வர நக்கீரன் மட்டுமே முதல் இடம் பெறும் எப்போதும்..

  • @sathishdakshnamoorthy3251
    @sathishdakshnamoorthy3251 4 ปีที่แล้ว +18

    ஆசிரியர் தற்போது தான் வீரப்பன் ஐ அவர் இவர் என்று அழைக்கின்ற ஆர். மரியாதை ஆக.... நன்று..

    • @sizzlershr3424
      @sizzlershr3424 3 ปีที่แล้ว +2

      ஆமாம் இதற்குமுன் அவன் இவன் என்று பேசுவார். காலத்தின் கட்டாயம்

    • @rayamuthu3513
      @rayamuthu3513 3 ปีที่แล้ว +2

      அவரை மரியாதையாக அழைப்பது மகிழ்ச்சியாகவுள்ளது

  • @AkbarAli-of9dc
    @AkbarAli-of9dc 4 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் அண்ணா அதைபோல் ஓசியில் உழைப்பை தின்ன. நினைக்கும் துரோகிகளுக்கு எச்சரிக்கை. 👌👌👌👏👏👏

  • @tamilsexmovie
    @tamilsexmovie 4 ปีที่แล้ว +4

    சார் நீங்க சொந்தமாக ஒரு டிவி சேனல் ஆரம்பித்து மேலும் பல உண்மைகளை வெளிக்கொண்டுட்டு வாங்க....
    அரசியல் பாரபட்சமின்றி தொடர்ந்து மக்களின் பேராதரவு பெற்று திகழும் நக்கீரன் இதழுக்கு வாழ்த்துகள் .....

  • @aimk1918
    @aimk1918 3 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் வீரப்பன் அவர்களுடன் நீங்கள் நடத்திய உரையாடல்களை இந்த சேனலில் போடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் நீங்கள் வீரப்பனை பேட்டி எடுக்கும் பொழுது நான் சின்ன வயதில் இருந்தேன் இப்போதுதான் உங்களுடைய அருமை பெருமைகள் தெரிந்து உள்ளேன் மிகவும் நன்றி

  • @bakkiaraj983
    @bakkiaraj983 4 ปีที่แล้ว +10

    வீரப்பன் காவல் தெய்வம்
    அவரை நல்ல மனிதன் என்று இவ்வுலகிற்கு எடுத்துறைத்த புகழ் யாவும் "நக்கீரனுக்கே சேரவேண்டும்🙏🙏🙏🙏

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

  • @selvendranr1284
    @selvendranr1284 4 ปีที่แล้ว +158

    Sir, you are hero for 90's kids. I was studying 3rd std and I remember how much news it created when you shown the face of Veerappan. For many years till my 7th or 8th std I was thinking your face as Veerappan. 🙂 Few people may rate nakeeran down for political reasons now but I am very sure they also praised you when u shown Veerappan face or even when Rajkumar got released. Keep going Sir. 👍👍👍

    • @johnalbert148
      @johnalbert148 4 ปีที่แล้ว +2

      Corect bro he's a living secret..

    • @joyceprathishlag6175
      @joyceprathishlag6175 3 ปีที่แล้ว +2

      SSS

    • @fuckarayanraman6459
      @fuckarayanraman6459 3 ปีที่แล้ว +5

      dei echa idhula ennda 90s mairunu

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +2

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 2 ปีที่แล้ว +1

      Rajkumar release has nothing to do with Nakkeeran Gopal. Check out the photos when the actor was released. Not a single person from Nakkeeran will be in it. Why? Because Gopal botched the entire negotiation and Veerappan completely lost trust in him.
      That was also why Veerappan DID NOT call for Gopal after he kidnapped Nagappa in 2002.
      But Mr. Buruda Gopal will not talk about that :)

  • @sivarathinapandiyanm679
    @sivarathinapandiyanm679 4 ปีที่แล้ว +10

    எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு கோபால் Sir...

  • @hardikhari1533
    @hardikhari1533 4 ปีที่แล้ว +33

    ஒரு தவறான பதிவு(comment) கூட இல்லை அருமை தலைவா...... 👑👑👑👑👑👑

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 3 ปีที่แล้ว +76

    வீரப்பன் அவர் வேலைய பாரர்த்துக்கிட்டு இருந்தார் கோபால் நீங்க போய் தான் 10 வறுசம் ஆள் அவுட்..

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +13

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

    • @sizzlershr3424
      @sizzlershr3424 3 ปีที่แล้ว +1

      ஆம் உண்மை

    • @Tamilmani143.
      @Tamilmani143. 3 ปีที่แล้ว +1

      Shiva media

    • @pjeyakumar2k6
      @pjeyakumar2k6 3 ปีที่แล้ว +1

      Correct 100% unmai

    • @prnatarajan288
      @prnatarajan288 3 ปีที่แล้ว

      @@gopinathcam நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

  • @user-oh7ju7qg5h
    @user-oh7ju7qg5h ปีที่แล้ว +1

    என் அப்பாவின் முகம் பார்ப்பதற்கு வீரப்பனை போலவே இருப்பர் ஐயா உங்களின் உண்மையான பதிவிறக்கி நன்றி உங்களின் வீடியோவை கான ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @VVTNS
    @VVTNS 4 ปีที่แล้ว +87

    உழைப்பவன் ஒருத்தன்
    நோகாம ஊதியம் பெறுபவன் ஒருவனா??????? I support நக்கீரன் கோபால் ....

    • @GRJEGAN
      @GRJEGAN 3 ปีที่แล้ว +1

      😂😂😂 watch Shiva media

    • @muthukumaran7509
      @muthukumaran7509 3 ปีที่แล้ว +1

      ஆமா நண்பரே. உழைத்து சிவ சுப்பிரமணி.ஆனால் பெருமை எல்லாம் கோபாலுக்கா....

    • @muthukumaran7509
      @muthukumaran7509 3 ปีที่แล้ว

      அண்ணா நீங்க ஒன்னும் பேச வேண்டாம்..வீரப்பானர் வீடீயோ மட்டும் போடுங்க..

    • @rajksubash4544
      @rajksubash4544 2 ปีที่แล้ว

      Siva is 1st meets veerapan when he was join in nakireen. After that 4 trip only gopal meets Veerapan bro. Summa urutta kudathu . Gopal ku Veerapan entha area irutharu nu tgriyathu. Siva home town is Erode district near pannari. Siva contacts made possible to meets Veerapan. Ivarum patharu nu sonna othukalam Ana gopal mattum than Ellam panna mathri pesuna othuka mudiyathu bro

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @user-gy4wy2gw9d
    @user-gy4wy2gw9d 4 ปีที่แล้ว +118

    சாதாரண உழைப்பா அது ! உயிரைப் பணயம் வைத்த் அர்ப்பணிப்பு ! தொடர்க நக்கீரன் நற்பணி..

  • @sugumardurai7476
    @sugumardurai7476 4 ปีที่แล้ว +27

    நக்கீரன் நக்கீரன்தான்..உண்மையின் இருப்பிடம் வாழ்க

  • @English-wq4rm
    @English-wq4rm 4 ปีที่แล้ว +3

    இந்த தைரியத்துக்குதான் உங்க வீடியோ எல்லாத்தையும் பாக்குரேன்..!!!

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 4 ปีที่แล้ว +16

    Really journalist job is so magnificent hands of nakkeran verapan is really a true warrior for tamil people's

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +1

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 4 ปีที่แล้ว +5

    நக்கீரன் கோபால் Sir is a real Hero. Super sir 😘❤

  • @user-9611
    @user-9611 4 ปีที่แล้ว +10

    வீரப்பன் ஒரு கரும்பு காடு, கருமையாக இருந்தாலும் வளிமையானவர்! இனிமையானவர்!
    தங்கமகன்!

  • @abubakkar7260
    @abubakkar7260 4 ปีที่แล้ว +186

    கோபால் சார் கோபம் நியாயமானது உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கது சார்

    • @anis7110
      @anis7110 3 ปีที่แล้ว +3

      Siva media parunga

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @vijayskgv
    @vijayskgv 4 ปีที่แล้ว +8

    வீரப்பன் என்ற சகாப்தம் முடிந்து விடவில்லை
    அவர் இன்னும் சில வீரர்களின் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்
    கோபால் அண்ணா நீங்கள் எங்க ஊராக இருந்தாலும் உங்களை 1 முறை மட்டுமே பார்த்திருக்கிறேன்
    வாழ்வில் மீண்டும் ஒரு முறையாவது நான் உங்களை பார்க்க வேண்டும்.....

  • @thangarajam4358
    @thangarajam4358 4 ปีที่แล้ว +3

    வீரப்பன் ஐயா அவர்களுடன் நீங்கள் பேசிய வீடியோக்கள் போடுங்கள் நாங்களும் பார்கிறோம் ஆவல் முழு வீடியோவும் போடுங்க சார்

  • @vikramji2342
    @vikramji2342 4 ปีที่แล้ว +23

    Veera Thamilan.! You are my inspiration Na.! Proud of you

  • @krishnanpalanivelraja7967
    @krishnanpalanivelraja7967 4 ปีที่แล้ว +23

    எவன் எந்த சீரியல் எடுத்தாலும் உண்மையை உலகுக்கு காட்டியது நீவீர் நீர்தாம் நக்கீரர்

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +4

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @surenchandru3571
    @surenchandru3571 4 ปีที่แล้ว +19

    King of tamilan 😍 😍 veerapan Samy 🙏

  • @user-gx8gr3gp3r
    @user-gx8gr3gp3r 4 ปีที่แล้ว +2

    ஐயா திரு கோபால் அவர்களே உங்கள் உழைப்பு ஒருபோதும் வீண்போகாது .வீரப்பன் என்கின்ற சரித்திரம் உள்ளவரை உங்கள் புகழ் என்றும் நிலைத்துநிர்க்கும்.நன்றி திரு நக்கீரன் கோபால் அவர்களே....

  • @user-mm3yz8xi1h
    @user-mm3yz8xi1h 3 ปีที่แล้ว +9

    நக்கீரன் ஐயா வீரன் வீரப்பன் அவர்களின் உண்மை முகத்தினை எங்களுக்கு எடுத்துக் உரைத்தமைக்கு உங்களை மனமார வாழ்த்துகிறோம் ஐயா 🙏

  • @brindhaalance31
    @brindhaalance31 4 ปีที่แล้ว +18

    அந்த நிகழ்வுகளை மறக்க முடியாது சல்யூட் நக்கீரன் 🙏🙏🙏

  • @kalaiyarasans5687
    @kalaiyarasans5687 4 ปีที่แล้ว +8

    உண்மை தான் சார் உழைப்பு உழைத்தாவர்க்கு தான் தெரியும் வேதனை வலிகள் ஆசிரியர் சார். உங்களுக்கு இன்னும் உங்கள் வாசகர்கள் நானும் என்றும் துணை இருப்போம். உங்கள் பணியில் இன்று போல என்றும் இருக்கா வாழ்த்துக்கள்,💐💐💐💐👍👍👍.

  • @coorgthamilzhan.thamilzhan33
    @coorgthamilzhan.thamilzhan33 4 ปีที่แล้ว +7

    Veerapan mass hero ..One man aRmy.. .

  • @micgiri
    @micgiri ปีที่แล้ว +5

    அய்யா வீரப்பன் அய்யா புத்தகம் வெளியிடுங்க அய்யா 🥰🙏🏼🙏🏼🙏🏼

  • @anandtailor6588
    @anandtailor6588 10 หลายเดือนก่อน

    வீரப்பன் எப்படி ஒரு மாவீரர் ஓ அதை போல் நீங்கள் ஒரு மாவீரர் தான் எல்லாருக்கும் உங்கள் துணிச்சல் அவரை பார்க்க வராது அவர் கெட்டவனா சித்தரித்த காலத்தில் நேரில் சந்தித்து பேசிய சிங்கம் நீங்கள் உங்கள் இருவருக்கும் நான் மிகவும் ரசிகன்

  • @balakumarthangavel4098
    @balakumarthangavel4098 4 ปีที่แล้ว +40

    உண்மை உழைப்பும். என்றென்றும் நக்கீரன். வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்...

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 4 ปีที่แล้ว +9

    It was daring attempt,it was goosebump moment,I was kid at those times.

  • @gunasekaranmohan9212
    @gunasekaranmohan9212 4 ปีที่แล้ว +16

    வீரப்பன் அறிமுகப்படுத்திய நக்கீரன் அனைவருக்கும் தெரிய வைத்தது நக்கீரன் நன்றி வாழ்த்துக்கள்

  • @malarmalar1250
    @malarmalar1250 4 ปีที่แล้ว +3

    I love veerapan sir tamil nadu is only from veera vanniyar

  • @jegas3928
    @jegas3928 2 ปีที่แล้ว +1

    Veerappan is a real DFO

  • @magidern2333
    @magidern2333 4 ปีที่แล้ว +77

    நக்கீரன் இவ்வளவு நாளாக காண்பிக்காத வீடியோக்கள் இந்த இந்த எபிசோட் பின்புறம் காமித்து இருக்கிறீர்கள் நேரடியாக எடுத்த வீடியோக்கள் போடுங்கள் நீங்க பட்ட துயரத்தையும் சேர்த்து

    • @aneesfathima9671
      @aneesfathima9671 3 ปีที่แล้ว

      Watch makkal tv santhanakaadu Veerappan episode

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @ponninageswaran5771
    @ponninageswaran5771 4 ปีที่แล้ว +5

    Sir Veerapan Anna is a great man .
    Thanks for making us to see the proud man again.

    • @jpr2701
      @jpr2701 3 ปีที่แล้ว

      Must watch siva media you tube channel

    • @pradeepkmr61
      @pradeepkmr61 2 ปีที่แล้ว

      Shamelessly Praising a criminal

  • @kumarakrish3976
    @kumarakrish3976 4 ปีที่แล้ว +12

    Veerapan veeram🔥

  • @throttlesman4062
    @throttlesman4062 3 ปีที่แล้ว +2

    iam malayaali...
    a veerappans big fan...

  • @javithjavith3359
    @javithjavith3359 3 ปีที่แล้ว +1

    வீரப்பன் உண்மையாலுமே இறந்துவிட்டாரா
    வீரப்பனை சுட்டுக் கொன்றது உண்மை தானா
    வீரப்பன் நல்ல மனிதனா இல்லையா
    வீரப்பனைப் பற்றி படம் நல்ல படம் எடுத்தால் நல்லா இருக்கும் உண்மை சம்பவத்தை மட்டும் எடுக்க வேண்டும்
    என்னை பொறுத்தவரை வீரப்பன் நல்ல மனிதன்
    அதுமட்டுமல்ல நல்ல தமிழன்

  • @jeganthegame4872
    @jeganthegame4872 4 ปีที่แล้ว +40

    நக்கீரன் கோபால் அண்ணா ❤️💪

  • @GobuBtech
    @GobuBtech 4 ปีที่แล้ว +14

    நக்கீரன் அய்யா, உங்கள் பேட்டிகள் அனைத்தும் மிக எதார்த்தமாக உல்லது. உங்கள் பணி என்றும் தொடர வேண்டும். எங்கள் அதரவு என்றும் உண்டு.

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 4 ปีที่แล้ว +5

    ஒரு திரைபடத்திலோ.. அல்லது சீரியல் களிலோ.. நீங்கள் திரு வீரப்பன் அவர்களிடம் உரையாடிய விசயங்கள் வந்தால் ஏன் copy right issue வாக.. வழக்கு தொடர கூடாது.. 🤔🤔🤔
    ✍️ தமிழன் 🇩🇪

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 3 ปีที่แล้ว +2

    நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் வார்த்தை வேதனை மிகுந்த வார்த்தை

  • @sujathasigamani5757
    @sujathasigamani5757 4 ปีที่แล้ว +17

    Nakeeran sir you are really great good human being 🙏🙏🙏🙏🙏🙏.I have heard your speech in your other video that you have gone through a tough time in jail.Those bad memories and you have survived inspite of all the tortures still you are delivering the truth in your channel.And you have lost your loved ones in your life .we feel proud of you sir.you are an inspiration for me sir.I will be blessed if I get a chance to meet you in my lifetime.👍🏼🙏

  • @pragadeshsivaji1398
    @pragadeshsivaji1398 4 ปีที่แล้ว +28

    We support you Sir 💪

  • @swaminathan8647
    @swaminathan8647 4 ปีที่แล้ว +11

    Please strengthen your digital presents and come up with true series like narcos and you are the right person sir.

  • @sudhan_smart8090
    @sudhan_smart8090 9 หลายเดือนก่อน

    Veerappan sethuruka koodadhu
    Real Indian Hero
    Tamil Hero
    Veerappan only the only best human❤❤

  • @leonkuttaan825
    @leonkuttaan825 3 ปีที่แล้ว +4

    Please upload Veerapan Speaking background Vedioe completely to hear his real speech it is very interesting

  • @davemanor1790
    @davemanor1790 4 ปีที่แล้ว +14

    You are a greatest person
    Daring person
    My big royal salute for you

    • @bernedtsujatha8199
      @bernedtsujatha8199 4 ปีที่แล้ว

      நிஜமாகவே நீஙக குடுத்த விலை அதிகம் நிங்களே படம் எடுங்க சர்

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      பெண்களை மாணபங்கம் செய்தால் வெட்டுவாண்டா சத்திரியன் வீரப்பன் வன்னிய குல சத்திரியன்டா தமிழனுக்கே உள்ள வீரம்

  • @Vijaykumar-ux5rj
    @Vijaykumar-ux5rj 4 ปีที่แล้ว +10

    Share ur full experience....

  • @mahinabubacker1891
    @mahinabubacker1891 4 ปีที่แล้ว +24

    Missing veerappan sir for this time..

  • @santhoshsethupathi1227
    @santhoshsethupathi1227 4 ปีที่แล้ว +6

    Sir veerappan annan oda forest la edutha full video podunga sir please.. We didn't see him in live.. At least we'll see him in video please put his full interview video took in forest sir

  • @DHIVNEzHGhoGod
    @DHIVNEzHGhoGod 3 ปีที่แล้ว +10

    Sir,I'm Become your Fan Since I Get To Know About Your Sacrifice.
    You're Really Great Sir.
    Dhivnesh From Malaysia 🇲🇾

    • @ashwaenekarunakaran8900
      @ashwaenekarunakaran8900 ปีที่แล้ว

      Me too..im a big fan of Mr Veerappan...he is legend fight for poor indian ppl...

  • @AllIsGrace
    @AllIsGrace 4 ปีที่แล้ว +54

    உங்கள் உழைப்பின் பயனை நீங்கள்தான் அநுபவிக்க வேண்டும். அதனால் நீங்களே ஒரு சீரியல் பண்னுங்க!

    • @raochenji6995
      @raochenji6995 4 ปีที่แล้ว

      Neengalae serial edungal .U R ONLY HERO.romba kasta pattirikinga engalaku theriyum.

    • @gopinathcam
      @gopinathcam 3 ปีที่แล้ว +3

      Watch siva media channel.....siva subramaniyam is the real journalist.... இந்த கோபால் நாயி பொய் சொல்லி ஊரை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் ஒரு பொறம்போக்கு

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 4 ปีที่แล้ว +5

    பல வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் சமயத்தில் சில நா‌ட்க‌ள் சிறையில் அடைக்கப்பட்டார் எனது தந்தை.. அவர் மகிழ்வுடன் வெளியே வந்தார்.. காரணம் அங்கே உங்களை (கோபால்) நேரில் சந்தித்தேன் என்றார்கள் மிகவும் மகிழ்ச்சியாக.. 😍
    ✍️ த‌மிழ‌ன் 🇩🇪

  • @aarvakkolaru7348
    @aarvakkolaru7348 4 ปีที่แล้ว +5

    Nakeeran sir ninga neraiya video podunga... Pls 🙏

  • @KumarKumar-yu7fv
    @KumarKumar-yu7fv 2 ปีที่แล้ว +1

    அவர் பேச்சை கேட்டாலே இப்படி ஒரு மனிதர் இருந்தார் என்று அனைவருக்கும் தெரியும் தயவுசெய்து மீண்டும் அதை ஒளிபரப்பு செய்யவும்

  • @AnbuARohit
    @AnbuARohit 2 ปีที่แล้ว

    எத்தனை பத்திரிகை சேத்துக்குளி கோவிந்தனார் வீரப்பனார் பற்றி பேசினாலும் சூப்பர் ஸ்டார் என்ற தகுதி நக்கீரன் பத்திரிகை மட்டுமே உங்களுக்கு கோடான கோடி நன்றி கோபால் ஐயா..